அனுமன் மந்திரத்தால் சிறையில் தவிக்கும் கருணாஸ் பட நாயகி..! தரையில் உறங்கும் சோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 май 2022
  • அனுமன் மந்திரத்தால்சிறையில் தவிக்கும் கருணாஸ் பட நாயகி..! தரையில் உறங்கும் சோகம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 274

  • @Venkybharat5637
    @Venkybharat5637 2 года назад +65

    இனி தான் படமே....மக்கள் இவர்கள் பக்கம் இருக்கிறார்கள்...
    இவருக்கு வாழ்க்கை பிரகாசமாக இருக்கின்றது.....

  • @anandgmnmanandg8385
    @anandgmnmanandg8385 2 года назад +26

    அவர்கள் இருவரும் நினைத்து இருந்தால் மாற்று கட்சியில் சேர்ந்து பதவி வாங்கி கொண்டு கோடிகோடியாக சம்பவித்து இருக்க முடியும் ஆனால் நம்ப ஊரில் ஓட்டு எண்ணி முடிந்து வெற்றியை அறிவித்தகையோட ஆளும் கட்சியை இனணந்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம் ஆனால் இவர்கள் அதனை செய்யாமால் வாக்களித்த மக்களுக்கு நன்றிவுடன் நேர்மலயாகவும்இருக்கிறார்க ள் ஆனால் இவர் இருவருக்கும் வந்த சோதனை பாருங்கள் இப்படி பட்ட கொடுமை ஆனால் இன்று இல்லை என்றோ ஒரு நாள் இந்த நேர்மை வெற்றி பெறும் வாழ்த்துகள் பாராட்டுகள் பணி தொடர வேண்டும்

  • @vthulasi1137
    @vthulasi1137 2 года назад +393

    ஆளுங்கட்சி எதை நினைத்தாலும் செய்ய முடியும் என்பது இந்தியாவின் இன்றைய நிலை.

    • @adilmohamed6923
      @adilmohamed6923 2 года назад

      @@Virat-et5ij poolu apo en bayandhu velan sattam vapas vangunanga

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад +22

      Kaavi dress pota kooda , sattam than kadamaya seyyum, adhu dhan India .

    • @hameedharis2543
      @hameedharis2543 2 года назад +15

      ஒன்றிய அரசில் பிஜேபி என்பதால் தைரியமாக அரசியல செய்யலாம் என்று நினைத்து இவர்கள் இறங்கியது...ஆனால் அது தமிழ்நாடு இல்லை...சிவசேனா ஆளும் மகாராஷ்டிரா...

    • @mharaj1512
      @mharaj1512 2 года назад +4

      ஒன்றிய அரசு 🤣🤣🤣

    • @hameedharis2543
      @hameedharis2543 2 года назад

      @@Nonecares452 காவியை வைத்தே எல்லாரும் அரசியல் பிழைப்பை செய்து விடலாம் என்ற தைரியத்தை குடுத்ததே இந்த பிஜேபி RSS தான்

  • @lakshmananlakshmanan6201
    @lakshmananlakshmanan6201 2 года назад +15

    எனக்கு பல துன்பங்கள் வந்திருக்கிறது ஆனால் என்ன அனுமன் துணையால் எனக்கு எல்லாம் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறது இன்னும் நடக்கிறது இனிமேலும் நடந்துகொண்டே இருக்கும் ஜெய் ஹனுமான்

    • @pushparajm4786
      @pushparajm4786 2 года назад +1

      Hanuman vazhipadu neengal eppadi seiveergal bro..Enna stotram solli vazhupaduveergal..ennoda vazkaiye romba porattama irukku... edhachum vazhi sollunga

    • @riyazilias7561
      @riyazilias7561 2 года назад

      @@pushparajm4786 mental moodanambikaiya vittutu muyarchi pannu

    • @pushparajm4786
      @pushparajm4786 2 года назад

      @@riyazilias7561 nee mooduda mutta koodhi...Edhu mooda nambikai edhu nambikainu nee enakku paadam edukka venam...ஆசனவாயில் தங்கம் கடத்தர குரூப்லாம் எங்க கடவுள் நம்பிக்கை பற்றி பேச வர வேண்டாம்...

    • @pushparajm4786
      @pushparajm4786 2 года назад

      @@anupriya8360 thanku sister...
      யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம்
      தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்..
      பாஷ்பவாரிம் பரிபூரண லோசனம்
      மாருதிம் நமத ராக்ஷஷாந்தகம்

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 года назад +206

    Winning as Independent is not a joke. I appreciate the couples

    • @AbdurRahman-qs1kj
      @AbdurRahman-qs1kj 2 года назад +1

      😅😅

    • @arjunanand664
      @arjunanand664 2 года назад +18

      @@AbdurRahman-qs1kj என்ன சிரிப்பு ஏன் நீங்களும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று விட்டு சிரிக்கலாமே

    • @AbdurRahman-qs1kj
      @AbdurRahman-qs1kj 2 года назад

      @@arjunanand664 enna nu theriyaama pesakoodadu
      Kelvi election la win panna dhu kidsiyaadhu

    • @stephanstanely1930
      @stephanstanely1930 2 года назад +2

      First adha neeinga seiyalammey

    • @AbdulKader-ir9ih
      @AbdulKader-ir9ih 2 года назад +1

      Seyigita nallavanganu arthama.. Matha kalavaratha thoondravan evanum nallavangala iruka mudiyathu.. Suma loosuthana pesikittu.. Ithula vakkalathu vera monnainga

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +72

    ஜெய் ஸ்ரீ ராம்🙏
    ஜெய் ஆஞ்சநேயா🙏

    • @mastersangi8675
      @mastersangi8675 2 года назад +5

      No she is Hardcore hidhu Siva Sena is becoming muslim party don't support Siva Sena

  • @samuel6472
    @samuel6472 2 года назад +53

    நாடு நாசமாக போய் கொண்டிருக்கிறது

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +166

    ஆளுங்கட்சியை பகைத்தால் இது தான் கதி என்பது மக்களுக்கு தெரியாதா என்ன🤷‍♀️

    • @vishwa-TN787
      @vishwa-TN787 2 года назад +10

      அப்போ விடியல் கிட்ட போகாத 🤫

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 года назад +8

      @@vishwa-TN787 vidyala bjp kitta motha sollu paapome kothamdimaiyae

    • @praseedbala743
      @praseedbala743 2 года назад +3

      டே, பாலிமார் அவங்க உங்ககிட்ட சொன்னங்களா நான் ஜெயிலில் அவஸ்த்தைப் படுகிறேன் என்று.

  • @mpradeep5026
    @mpradeep5026 2 года назад +125

    மாஸ் ,, பக்கா மாஸ் .. இங்கேயும் இது நடக்கனும்

    • @yuvaraj1258
      @yuvaraj1258 2 года назад +3

      விடியல் ஸ்டாலின் செய்யணுமா இங்க சொல்லு

  • @lenzeview2439
    @lenzeview2439 2 года назад +38

    Mp, Mla க்கு இந்த நிலைமைனா? சாதாரண மக்கள் நிலைமைய கேட்கவே வேணாம்....

  • @pthangavel
    @pthangavel 2 года назад +15

    எல்லா மாநிலங்களிலும் ஆளுங்கட்சியின் ஆதிக்கம்.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 года назад +150

    ஒரு MP MLAவுக்கே தாக்கரேயின் கேடுகெட்ட அரசில் இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும்?

    • @stephanstanely1930
      @stephanstanely1930 2 года назад +7

      Dei dei sangees kadharatheinga da

    • @ragavendrakumarrangasamy2092
      @ragavendrakumarrangasamy2092 2 года назад

      @@stephanstanely1930 𝖘𝖔𝖒𝖇𝖚

    • @surendhar-tj9er
      @surendhar-tj9er 2 года назад +4

      மக்களுக்காக தான் இந்த நடவடிக்கை

    • @appavi3959
      @appavi3959 2 года назад +2

      @natarajan63 நாதாரி கோட்ஷே சமுகத்திற்கு 1948ல் மராட்டியர்கள் மற்றும் லிங்காயத்துகள் மூலம் அடி விழுந்தது.😢

    • @basavaanand7145
      @basavaanand7145 2 года назад

      @@appavi3959 ena adi bro?

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 года назад +16

    வேற லெவல் ஆண்டி,
    நல்ல பியூட்டி....

    • @Rajkumar7276-d1q
      @Rajkumar7276-d1q 2 года назад

      Deey

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 2 года назад

      @@Rajkumar7276-d1q
      நாடாளமன்றத்தில் எப்டி பேசும் பாரு இந்த ஆண்டி, ஹிந்திலே

  • @MANJAKOLI1
    @MANJAKOLI1 2 года назад +6

    She will come back stronger.

  • @vishalammu1675
    @vishalammu1675 2 года назад +8

    இவனுங்க முன்னாடி அனுமன் மந்திரம் மட்டும் அல்ல எதை செய்தாலும் இப்படித்தான் செய்வாங்க

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n 2 года назад +3

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்... மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @yuvaraj7270
    @yuvaraj7270 2 года назад +87

    ஒஹ்...
    சிவ சேனா அந்த ஊரு தீம் கா வா?
    எதிர்த்து பேசினாலே உள்ள புடிச்சி போட்டுட்ராய்ங்க...!!!
    😁😁😁

    • @jijokrishnakutty6038
      @jijokrishnakutty6038 2 года назад +6

      YES boss.

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 года назад +7

      கூடிய விரைவில் நீயும்.........😆😁😆😆

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 года назад +1

      @@krishnanvgood9526 200 rs udan pirappa nee?

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 2 года назад +1

      @@gopinathbalakrishnan7390 நான் உண் அப்பாடா.........தமிழ் எழுத்துல எழுதுடா மகனே..😆😁😆😆

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 2 года назад

      @@gopinathbalakrishnan7390 sivasenavum bjp yum ore kuttayil vooriya mattaigal

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 2 года назад +76

    நீதிபதிகள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 2 года назад +1

    Sema superb anubavinga

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 2 года назад +40

    தமிழ்நாட்டு தத்தி முதல்வர் போலவே மகாராஷ்டிராவிலும் ஒரு தத்தி முதல்வர். கேடுகெட்ட நிர்வாகம்.கணவன், மனைவி, இரண்டு பேருமே சுயேட்சையாக வெற்றி பெறுவது சாதாரண விஷயமல்ல. ஒரு M. P. தொகுதியில் வெற்றி பெறுவதென்றால் அவருக்கு மக்கள் செல்வாக்கு அமோகமாக இருக்கிறது. தம்பதியர் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

  • @velavela2372
    @velavela2372 2 года назад +24

    Jai anjaneya

  • @lordsofanimals7848
    @lordsofanimals7848 2 года назад +17

    வாசலில் குடிநீர் வைக்கவும் நாய்களுக்கு கடும் வெய்ல் தயவு செய்து waste ,bowl வைக்கவும் குடிநீரை உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் mudinthal enn RUclips channel ku subscribe pannunga viruppam irunthal

  • @sadamhussainsadamhussain1659
    @sadamhussainsadamhussain1659 2 года назад

    அருமை அருமை 👌 👌

  • @saravanans6947
    @saravanans6947 2 года назад +20

    Kolaigal senjevanellam veliel enjoy panran....ithan India.

  • @rajshekarc6035
    @rajshekarc6035 2 года назад +2

    சிவசேனா 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 2 года назад +18

    That kkr dialoge: வர வழியில பெயர் கேட்காம வந்துட்டேன். இதான் அவங்க பெயரா. Thanks பாலி🤣🤣🤣

  • @pantherpicnic5213
    @pantherpicnic5213 2 года назад +12

    அவுங்க ஜெயிலுக்கு போனாலும் ஒரு மக்கள் பிரதிநிதி அது பெருமையே

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 2 года назад +27

    சிறையில் களை எடுக்க ஆஞ்சநேயர் முடிவு செய்திருக்க லாம்.

  • @kathirpurusoth7112
    @kathirpurusoth7112 2 года назад

    🙏🙏🙏

  • @creativei3394
    @creativei3394 2 года назад +71

    Mp கே இந்த நிலைமையா ஹனுமான் chalisa பாடுனது என்ன அவ்வளவு பெரிய தேச துரோகமா. இங்கே அவன் அவன் கட்சி ஆபீஸ் லா வெடிக்குண்டே தூக்கி போடுறான் 😂

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 года назад +2

      செம்மையான பதிவு

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 года назад +4

      அது y பிரிவு பாதுகாப்புகாக நாடக கட்சி நடத்தும் நாடகத்தில் ஒரு பாகம் .

    • @hudahafsa3873
      @hudahafsa3873 2 года назад

      Full news podala masuthila banguku bathil anuman manthiram podanuma masuthila bangu sollakudatha atha eppo evanga siraiyil

  • @s.natarajan9171
    @s.natarajan9171 2 года назад +11

    ஒரே கல்லுல இரண்டு மாங்காய்😁😁நன்றிடா பாயலுகளா😁😁

  • @seithozhil3602
    @seithozhil3602 2 года назад +10

    எல்லாம் அம்பானி கனவு தான்

  • @shreeelectrical5108
    @shreeelectrical5108 2 года назад

    Correct super treatment

  • @lakshmananlakshmanan6201
    @lakshmananlakshmanan6201 2 года назад

    என் பஞ்சமுக ஆஞ்சநேயர் துணை இருக்கும் வரை எந்த துன்பங்களும் என்னை நெருங்காது

  • @manikandanj5234
    @manikandanj5234 2 года назад +8

    ஜாமின் கொடுக்க முடியாத அளவுக்கு என்ற குற்றம் சும்த்தப்டடிருக்கு?

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 2 года назад +9

    Mumbai la iruka elaa buildings verify pananum

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 2 года назад +1

    நல்லது செஞ்சா இப்படித்தான்

  • @arvindraja9400
    @arvindraja9400 2 года назад +8

    Independent candidate people manasula irkavangalala than mudium.. Great

  • @bharath6492
    @bharath6492 2 года назад +20

    Sivasena congress kooda sernthu eppadi agitu, next election la sivasena party eppadiyum 1 mla win pannum

    • @abdulhameed10515
      @abdulhameed10515 2 года назад +1

      congress kooda pona ipdi agadhu...bjp kooda pona innu mosam agi irukum

  • @tokshiva
    @tokshiva 2 года назад +6

    அடுத்த தேர்தல் shiva senavuku சங்கு தான்.

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 года назад

    Supervise should be done....only in the owners...presence. THAT IS REAL GOOD BEHAVIOR (FOR.....ANY ONE).

  • @lakshmananlakshmanan6201
    @lakshmananlakshmanan6201 2 года назад

    எனக்கு அதைப் பற்றிக் கவலை கிடையாது ஏனென்றால் என் கண்மணியின் கூடவே இருக்கிறார்

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 2 года назад

    Semma 😂

  • @user-bc9er9mj4m
    @user-bc9er9mj4m 2 года назад +52

    அவர் அன்று செய்த தவறு இன்று அனுபவிக்கிறார்

    • @praseedbala743
      @praseedbala743 2 года назад +7

      எதை தவறு என்கிறீர்கள். அதெய்யலாம் தெரிந்து தான் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த பூச்சாண்டிக் கெல்லாம் அவர்கள் பயப்படும் ஆள் கிடையாது.

    • @Watson7899
      @Watson7899 2 года назад

      🤦‍♀️ edhavadhu comment panradhu

    • @skdtamiltalks4885
      @skdtamiltalks4885 2 года назад

      Skd tamil talks
      Content: information
      Pls subscribe 🙏🏽

  • @praseedbala743
    @praseedbala743 2 года назад +3

    டே பாலிமர் , அந்த நடிகை உங்கிட்ட சொன்னாங்களா. டே, இதெல்லாம் அந்த நடிகைக்கு கிடைத்த அங்கீகாரம்.

  • @Tamilan88
    @Tamilan88 2 года назад +1

    சூப்பர்

  • @Nidhuvan007
    @Nidhuvan007 2 года назад +17

    நீங்க bgmம நிறுத்தி தொலைங்கடா

  • @nivasnivas1063
    @nivasnivas1063 2 года назад +5

    ஜெய் ஜெய் ஹனுமான்...

  • @RS-qk7xf
    @RS-qk7xf 2 года назад +33

    சூப்பர் தண்டனை 💪
    ஜெய் ஸ்ரீராம் 🚩🚩
    ஜெய் மோடி ஜீ 🏹🛕
    ஜெய் ஸ்ரீமுருகா 🚩🙏

    • @mastersangi8675
      @mastersangi8675 2 года назад +5

      She is Hardcore hidhu Siva Sena is becoming muslim party don't support Siva Sena

    • @mugiwarakaizoku96
      @mugiwarakaizoku96 2 года назад +1

      @@mastersangi8675 siva sena is the actual hindu party

    • @mastersangi8675
      @mastersangi8675 2 года назад +2

      @@mugiwarakaizoku96 now is becoming muslim party he want muslim vote

    • @sekarsekarmohan9002
      @sekarsekarmohan9002 2 года назад

      ஜெய் ஜி ன்ற வார்த்தை கண்ட நாய்ங்களுக்கு முன்னாடியும் பின்னாடியும் வரத நினைச்சா ரொம்பகேவளமாயிருக்கு

    • @RS-qk7xf
      @RS-qk7xf 2 года назад

      @@sekarsekarmohan9002 நம்மையும் நாட்டையும் காப்பாற்றும் மோடி ஜீ ஐயாவை தப்பா பேசாதே😠

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +29

    விதி வலியது...அடக்கம் அமரருள் உய்க்கும்.அடங்காமை ஜெயிலில் அடங்கும்....

    • @praseedbala743
      @praseedbala743 2 года назад

      அது பற்றி யார் கவலைப்பட்டது. Anti-Sangis. நீங்க எல்லாத்தையும் அடக்கி கொண்டு இருங்கள்.

    • @vravicoumar1903
      @vravicoumar1903 2 года назад +4

      @@praseedbala743 அடக்கவேண்டியதை அடக்கவேண்டும்..எல்லாத்தையும் அடக்கினால் நாறிவிடும்.இது தெரியாதா உங்களுக்கு... பாவம்...

  • @tamilarasanr9878
    @tamilarasanr9878 2 года назад

    குட்டி செம்ம

  • @ninestaar4538
    @ninestaar4538 2 года назад

    Title சரியாக போடுங்கடா

  • @rezhmabegam7135
    @rezhmabegam7135 2 года назад +1

    Wait and see these kind of several things I'll happened as soon as in tamilnadu

    • @vasusrinivasan9051
      @vasusrinivasan9051 2 года назад

      Wait and see these kind of several things you will happened as soon as in all over India

  • @kavinr.p3556
    @kavinr.p3556 2 года назад

    Super jail kidanga

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr 2 года назад +10

    சினிமாவில் சம்பாரி தோமா குழந்தை குட்டிகளோடு நல்லபடியாக வாழ வேண்டியது தானே உனக்கு ஏன் அரசியல்

    • @arjunanand664
      @arjunanand664 2 года назад +2

      அப்ப அரசியலுக்கு வந்தா இப்படி அதிகாரத்தை வைத்து அடக்குவாங்களா

    • @nawfal-bt7cr
      @nawfal-bt7cr 2 года назад

      @@arjunanand664 அதேதான் நண்பா

    • @subramaniank9958
      @subramaniank9958 2 года назад

      Cogressmugamidhudhanethirthalceylontamilarnilaidhan

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 года назад +7

    Ennatha solla...😞ellam arasiyal nadakam....

  • @madhanstudio
    @madhanstudio 2 года назад +5

    அநியாயம்

  • @kavyas4587
    @kavyas4587 2 года назад

    Pavam

  • @selvagocome6312
    @selvagocome6312 2 года назад +8

    Really unfair..!! Need Justice for this Couples.

  • @sarakukumaru5927
    @sarakukumaru5927 2 года назад +6

    thopul juper
    ❤️❤️❤️❤️

  • @sathishs2867
    @sathishs2867 2 года назад

    Unga title ........

  • @sulfitpm3512
    @sulfitpm3512 2 года назад +3

    Bjp vs சிவசேனா இரண்டும் அண்ணண் தம்பி ஆச்சே...

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад

    என்ன செய்ய kodumai sir idellam 😁😁😁

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra 2 года назад +1

    Jail Veera Hanuman

  • @vinothkumar8971
    @vinothkumar8971 2 года назад

    Onnum puriyala yarna konjam sollunga

  • @lakshmananlakshmanan6201
    @lakshmananlakshmanan6201 2 года назад

    நீங்கள் சொல்வது உண்மையாக இருக்காது ஏனென்றால் என் அனுமன் நினைத்து உடனே வருவார் அவர் நினைத்த காரியத்தை முடிப்பார் இது சத்தியம்

  • @natarajana7022
    @natarajana7022 2 года назад

    Ine avarkal valarchiya thaduka mudiathu

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 2 года назад

    1:35 yen ithuku munnadi theriyatha . 🤦

  • @duraisamymurugesan8283
    @duraisamymurugesan8283 2 года назад

    தமிழகமாடல்திமுககொள்கைஇந்தியாமுழுவதும்பரவநாரரராகரகஞ்சில்சம்பத்தைகோள்கைபரப்பேசெயலள

  • @user-xs1bx6in5r
    @user-xs1bx6in5r 2 года назад +3

    ராஜபாண்டி மனைவியும் நானும் இப்புடி தா டான்ஸ் ஆடுவோம் அலொஜக் மொஜக் பஜக் பஜக் னு தினமு நைட்லே 💃💃

  • @karvannanraja8181
    @karvannanraja8181 2 года назад

    Kalavaram panna ninathavargalukku ball parisu

  • @selvam991
    @selvam991 2 года назад

    Avolo uorathel erunthu kuthethar nu sona nalla erukum da muthave

  • @prabhakarant2366
    @prabhakarant2366 2 года назад

    மௌனமாக சொல்லவேண்டிய மந்திரத்தை ⚡அரசாங்க கருமம் புடிச்சவனே அதனால வந்தவழி

  • @royaltamil4008
    @royaltamil4008 2 года назад +4

    Manasu romba santhosama iruku pa 🤣🤣🤣🤣🤣🤣

  • @reshmalr4515
    @reshmalr4515 2 года назад

    Aazham theriyamal kalai vidathe panam irundhal yenna vennumnalum panlama ippa yaru jail le tharaile thoongrathu VIP room kuda kudukalaiya kastam😂😂😂

  • @gopidivya1248
    @gopidivya1248 2 года назад

    Tharaiyil uranguvathe sogamaa?!!!

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 года назад

    நாட்டுல பலவிசியம் இருக்கு சாமி கும்பிட எதுக்கு போராட்டம் இது ஜனநாயக நாடு ஒரு மதத்திற்கு ஆதரவா இருந்த இவர்களது பதவி பறிக்க படவேண்டும்

  • @Watson7899
    @Watson7899 2 года назад +1

    Evlo sandhosam karadi kotathuku 🤦‍♀️

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 2 года назад +4

    Shivasena waste..!

  • @nikithamohan9461
    @nikithamohan9461 2 года назад

    Hanuman manthiraththin avasiyam eanna ?

  • @ramanichandran1971
    @ramanichandran1971 2 года назад +6

    Next election siva sena was out

  • @selvakumarc7
    @selvakumarc7 2 года назад

    அப்சல்யூட்லி அரசியல் தான்

  • @lingeswaran6101
    @lingeswaran6101 2 года назад

    Sariyana news

  • @user-pf2tj1ek5k
    @user-pf2tj1ek5k 2 года назад +1

    பகுத்தறிவு கொண்டு மனிதன் வாழ்க்கையை மேம்படுத்த நினைக்காமல் அனுமன் என்ற குரங்கை வைத்து மூடநம்பிக்கை வளர்த்தால் நாடும் மக்களும் நாசமாய் போவது உறுதி.

    • @mrblack1155
      @mrblack1155 2 года назад +1

      Othala okka 🤣😜

    • @lakshmananrajkumarlakshman3053
      @lakshmananrajkumarlakshman3053 2 года назад +1

      சொரியான் பேரனா...😂😂😂

    • @user-pf2tj1ek5k
      @user-pf2tj1ek5k 2 года назад

      @@mrblack1155 ஓத்தால குரங்கை விட்டு ஓக்க விடுடா அவ்வளவு மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்தால் அதை ஏன்டா வீதிக்கு கொண்டு வந்து கலவரம் செய்து நாட்டை மக்களை நாசம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். .உன் ஆத்தால உன் அப்பன் வீட்டில் வைத்து ஓக்க வேண்டும். வீதியில் வைத்து ஓத்து உன்னை பெற்று போட்டானா? தேவடியா மகனே. பூமியில் இருக்கும் மிருகங்களை கடவுள் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஈன தேவடியா மகன்கள். மனிதனை கேவலமாக நினைத்து சாதி சாக்கடையை வைத்து வயிறு வளர்ப்பதற்கு பதில் உன் ஆத்தால உன் வீட்டு பெண்களை கூட்டி கொடுத்து வயறு வளர்க்கலாம். ..

    • @mohamedayaan1046
      @mohamedayaan1046 2 года назад

      @@mrblack1155 merukatha vida kevalamanavan nee

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 2 года назад

    மக்கள் குறையை தீர்க்க நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் அதை விடுத்து BJP போல அனுமன் மந்திரம் பாடி நாடகம் நடத்தினால் குறை நீங்குமா?.

  • @26121955able
    @26121955able 2 года назад

    dont give bail.

  • @vedhavengat8593
    @vedhavengat8593 2 года назад +13

    எனக்கும் அனுமன் பிடிக்கும் ஆனால் அந்த அனுமனுக்கே உன்னையே பிடிக்கலையே நீ அனுமனுக்கு மந்திரம் ஓத போன இதுல இருந்து என்னா தெரியுது கடவுள் வச்சி அரசியல் பன்றிங்க

  • @rud9614
    @rud9614 2 года назад +2

    தலைப்பை சரியாக வைக்கவும்.

    • @jaishankarstube
      @jaishankarstube 2 года назад

      Impossible....Because If done Polymer will not get 200Rs..

  • @vasuvinothkumar
    @vasuvinothkumar 2 года назад

    Both are got bail..

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 года назад +1

    இவனும் தான் சராசரி அரசியல்வாதிதானு காட்டிடான்

  • @hudahafsa3873
    @hudahafsa3873 2 года назад

    Masuthila bangu Ku bathil anuman manthiram podanuma full news podala

  • @ArchmageLevel
    @ArchmageLevel 2 года назад +18

    My salutes to CM Thackeray sir
    Sanghis ah kadaravidra ... Ultimate AANMAGAN

  • @deenadayalan9010
    @deenadayalan9010 2 года назад +2

    Dmk style government

  • @AsrafAli-bs2st
    @AsrafAli-bs2st 2 года назад

    Pakthiiyin poli vesam..ungalal naattuku naasam..iraivane ungalai seivar dhuvamsam

  • @user-vh6sf1yk8s
    @user-vh6sf1yk8s 2 года назад

    தரையில் உறங்கும் சோகமா?????

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 2 года назад

    சாவுங்க ஒன்றும் தப்பில்லை

  • @vetrikaan9862
    @vetrikaan9862 2 года назад

    Mp mla ke intha nilamaiya

  • @shajin8590
    @shajin8590 2 года назад

    Ena pannalum thesa thorakam

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 2 года назад

    Thakarays to be sent home by people

  • @siddharthk1154
    @siddharthk1154 2 года назад +3

    UTHAV THAKREY
    NO 1 FRAUD