College seats la reservation , Job la reservation ... avlo en! arrange marriage la kuda jaathi paathu thana ponnu mapla theduringa.... Chumma social media la vandhu nadikathinga ..
College la,government job la,இட ஒதுக்கீட்டை குடுத்தா கீல மேல ரெடுலயும் இனிக்குது...ஆன அடுத்தவன் வீட்டு மொண்ன தொடுரப்ப எரியுத....நாயே....சாதி இருக்கும் அதை அழிக்க எந்த நாயாலும் முடீயாது...
@@poongundranboopathi4178 I understand your unavailability of situations to get aware of reason behind reservation ... 🙏 That's all my intention Bro If you really want to know the Purpose , you do know how to get to know about it 😄 Thank you Bro !!!👍
College seats la reservation , Job la reservation ... avlo en! arrange marriage la kuda jaathi paathu thana ponnu mapla theduranunga... Chumma social media la vandhu nadikuranunga ..
@@poongundranboopathi4178 jadhi pakirathu perusunna, enaku nee Eli kunjumari asingama irukura mari theriyuthu...ipadi discrimination panna nee thanguviya? Poda dei, caste nu evano oruthan mathaoruvanugala adimai panna ipadi pannitu poitan, atha inn in perumaiya pesa vekkam ilayada unaku ?
Bro inga support pantra yalorum avanka ஜாதி ponna than marriage panni kudupam nadathuranka , vera ,jathe ponna kalyanam panni du vanthu support ponna than therium , onkaluke ponnu patha onga jathelathan pappakle thavara vera jaathela ponnu pakka matanka
@@RameshRamesh-ex1qe Varalaru la ellarukkum therium nee Moodu, 70 years ah Poor caste innum poora irruka? 50 years ah Caste ban pesuranunga pannitanungella??? All are equal Sonna yaru poor ah irrukangello avungalukku Gov Job kedaikattum, Already Gov Job la irruka oru veetula innoru person ku No gov job nu sonna othupingella? Unmaiya Caste illa nu sonna intha chain ellamae break aaganum..... Aaguma?
இந்தியாவிலேயே ஜாதி பார்க்காத நகரம் சிங்காரச் சென்னை ப்ரோ நீங்க செஞ்ச சாதனை சென்னையிலே ஒரு காவும் எங்க ஊரு சைடு எல்லாம் ஜாதி தானே வெட்டிக் கொண்டு சாவு வாங்குங்க
@@tamilootru1187 சரி என்று சொல்லவில்லை தலைவா, எல்லா இடத்துலையும் சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லிட்டு ,கல்யாணம்,பொதுசலுகை.இது போன்ற விஷயத்தில நாங்க இந்த சாதி சொல்லறானுங்க,அதுக்காக தான் சொன்னேன்.
@@jaisurya5690சரி கொடுத்திரலாம்.ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தாழ்ந்த சாதி என கூறி ,பெற்ற அல்லது கிடைத்த அரசு வேலையை விட்டு வெளியேற தயாரா, அதன் மூலம் சம்பாதித்த சொத்தையும் கொடுக்க முடியுமா,
bro... actually public ponnugaluku tha support panuvaga ...so antha girl character neenga eduthu panirukanum ...athahvathu antha ponnu ungala vitutu pora mari panirukanum ...apotha public unmayana reaction theriyum
THIS VIDEO PROVED * ஜாதி வெறி பிடிச்சவன் Open ah பொது வெளியில அதுவும் *தமிழ்நாடு* ல பேச முடியாது✨🔥✨ * நீ அப்படியே பேசுநாலும் பொது மக்கள் விட மாட்டாங்கடா 🔥✨🔥
@Hari Prasath Bro...na village dha enaku nallave therium apdi irukunu....En Thatha kaalathula vetikitu sethanuga saathikeka! but ipo antha alavukulam ila
@Hari Prasath daii unakku la sonna puriyathu nee thaa bc mbc la sollura koth** yaaru saathi paakkura komma neeya naana koth**** kenapu*** mariyathai ya sonna puriyatha vantha mundamayiduva
Caste Kula marriage panalam bro thapu Ila ...Ana caste kula dha marriage pananum (even though love) solludringala adhu dha thapu ..adhu thapu pana kudadhu nu decent uh solludranga... don't consider who acted in this prank consider who reacted for this PRANK adhu dha bro inum idhu TAMIL NADU ..
"Biryani Shop Owner Prank Call" Video PREMIERING Now! 👉🏻 ruclips.net/video/R1c08BQXF6M/видео.html
Sri Mediyala job eruka reply pannuga pls
RSS அடித்து விரட்டுவோம் ஜாதி ஒழியும்👈
That girl pulled off the prank really well with sarithiran
Yes ma , particularly at last conversation with ladies.. 😍
Avanga semmaya irunthanka
Angutu poma ni vantanga🔥🙄😂😂
Apdina¿¿😂😂😂😉
@@dineshsmart8074
Akka azhaga erukkangallla🙂
சில பேருக்கு இப்ப எரியுமே 🔥 😄
😆😆😆
திரளபதி வந்துருவா எல்லோரும் ஓடுங்கடா 😅🤣
@@newtube748 பொதுவா சொல்லுவோமேனு சொன்னேன்...புரிஞ்சா சரி😀😂
Jatti thirudans nu theliva sollunga bro 😂😂😂
@@kumardxz 🤣🤣🤣
#Throwback Prank Video on DON'T WASTE VIDEO... MUCH NEEDED during this LOCKDOWN 👉🏻 ruclips.net/video/oWPno7xcaDI/видео.html
Bro do this in udumalaipetta 🎉😂😂
Bro I miss u vada pochu
Here's our new video! Police Prank 👉 ruclips.net/video/aICthbRIbus/видео.html
Nice bro , it was a good message to the future
3:07 காதலுக்கு love எல்லாம் இல்லப்பா😂😂😂😂 அல்டிமேட் தலைவா🙏😍😍😍
😂😂🤣
உண்மை தான்.
காதல் என்றால் என்ன...
😂😂😂
😂😂😂
Rajen madesh, semma comedy😁😂
காதல் ல மட்டும் இல்ல எதுலயும் ஜாதி பாக்காதிக....Tq for this prank
College seats la reservation , Job la reservation ... avlo en! arrange marriage la kuda jaathi paathu thana ponnu mapla theduringa.... Chumma social media la vandhu nadikathinga ..
@@poongundranboopathi4178 Bro Do you know the Purpose of Reservation ??
@@aravinthsamy6867 Neenga sollunga therinjippom, apdi explain panradha irundha..
apdiyae andha jaathi paathu arrange marriage adha pathiyum konjam explain pannunga....
unga veetla epdi neenga unga anna thambi akka thangachi cousins yellarukkum jaathi paakama dhan ponnu maapla theduvingala ?
College la,government job la,இட ஒதுக்கீட்டை குடுத்தா கீல மேல ரெடுலயும் இனிக்குது...ஆன அடுத்தவன் வீட்டு மொண்ன தொடுரப்ப எரியுத....நாயே....சாதி இருக்கும் அதை அழிக்க எந்த நாயாலும் முடீயாது...
@@poongundranboopathi4178 I understand your unavailability of situations to get aware of reason behind reservation ... 🙏
That's all my intention Bro
If you really want to know the Purpose , you do know how to get to know about it 😄
Thank you Bro !!!👍
ஒரே மண்ணுல பிறக்கிறோம் ஒரே மொழிய பேசுரோம் இது போததையா நாம சேர்ந்து வாழரதுக்கு.
அருமையான பதிவு நண்பா 🌹💖🌹
Asuran
@SELVA KUMAR arumayana pathivu
🤩❤
Raju R
படத்துக்கு மட்டும் தான் நீங்கள் கூறியது எடுபடும்.
வாழ்கையில் ஜாதி தான் எல்லாமே.
இந்த பொண்ணு சினிமாவுக்கு வந்தா அடுத்த நடிப்பின் திலகம் இவங்க தான்
Really pretty 😍
Kanni madam film heroine
இது ஒரு அருமையான prank... மக்கள் மனதை அறிய முடிந்தது
Everyone will act like there is no caste only when it comes to others but when it comes to their own families it wont be the same.
Well said
College seats la reservation , Job la reservation ... avlo en! arrange marriage la kuda jaathi paathu thana ponnu mapla theduranunga... Chumma social media la vandhu nadikuranunga ..
Factu factu
@@poongundranboopathi4178 jadhi pakirathu perusunna, enaku nee Eli kunjumari asingama irukura mari theriyuthu...ipadi discrimination panna nee thanguviya?
Poda dei, caste nu evano oruthan mathaoruvanugala adimai panna ipadi pannitu poitan, atha inn in perumaiya pesa vekkam ilayada unaku ?
@@thoufiq2536 nan pesuradhukkum ne pesuradhukkum sammandham irukka ? inga nan mattum jaathi paakala, thevar thevar la dhan ponnu edupanga, mapla edupanga, gounder, mudhaliyar, udayar, vannar, navidhar ,kuyavar, vanniyar nu yellarum avanga avanga jaathi la dham ponnu edupanga ponnu kdupanga... yellarum jaathi paakuranga.. idhan unmai, idhu puriyalana neenga dhan muttaal... samandham illama pesadha...
இது PRANK அல்ல புரட்சி சகோ.
கன்னிமாடம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
3:07 காதலுக்கு லொவ் லாம் இல்லப்பா😂😂😂
😁😁😄😄
😂😂
That girl is really pretty❤️
Sema homely figure 😍😍😍😍😍
Bad taste... So sorry 😔
@@sriganesanilayam7175 ungaluku pudikalana sorry... carry on
But ur prettier for me....love u dear from malaysia
@@rahimbhai5889 she is gorgeous tamil dusky beauty, I love her 🎉💗🥰😘😍
கிராமத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்துங்க.....🙏
சாவடி
சட்னி தான்
Yen bro Aala galli panna idea kudukringa . Village always mass 💪. City guys kooda village than pudikum
Athanala tha gramam inum economic la munerala
Ysss bro
இப்போ நடிப்பானுக ஆனா அவனுக பொண்ண கேட்ட ஜாதி பாப்பானுக
Correct idhula pesuna ellarume avunga veettu ponnunga love Pannaa jaathi paakaama kalyanam panni veppanugalaa ??
Well said bro
Unmaithan thalaiva
curraita sonna bro
உண்மை
பாவம் 🙆அந்த புள்ள இதான் சாக்குனு நல்லா வெளுங்கிறுங்க டா😭😂
Ama ya
Yes
Love -லியும் ஜாதி இல்லை Life -லியும் ஜாதி இல்லை 💪 # ஜாதி என்பது ஒரு கெட்டவார்த்தை
Thambi apdi paathaa Madham'um kettavaarthai
Tamilan'u solradhum kettavaarthai
Indian'u solradhum kettavaarthai dhaan
Apa poi unota caste certificate ta kizhichi pottu jathi ozhiyum so simple
Bro inga support pantra yalorum avanka ஜாதி ponna than marriage panni kudupam nadathuranka , vera ,jathe ponna kalyanam panni du vanthu support ponna than therium , onkaluke ponnu patha onga jathelathan pappakle thavara vera jaathela ponnu pakka matanka
Athu than unmai thozhare... Jaathi yenbathu varungaalathil pothumakkalu oru ketta vaarthaiyaage kuripide vendum... From Malaysia
@@parthikirubha Vera level ji
லவ் பண்றதுக்கு ஜாதி வேணாம் ok அரசு வேலைக்கு என் ஜாதி வேணும் இது நயமா?
'நியாயமா' என்பதே சரியான சொல். 'நயம்' என்பது 'மேன்மை' என்று பொருள்படும்.
Correct
comedy videos TVM அட முட்டாள் இட ஒதிக்கீடு தெரிய இந்திய வரலாறு தெரிச்சுக்கு நீ சீ
@@RameshRamesh-ex1qe Varalaru la ellarukkum therium nee Moodu, 70 years ah Poor caste innum poora irruka? 50 years ah Caste ban pesuranunga pannitanungella??? All are equal Sonna yaru poor ah irrukangello avungalukku Gov Job kedaikattum, Already Gov Job la irruka oru veetula innoru person ku No gov job nu sonna othupingella? Unmaiya Caste illa nu sonna intha chain ellamae break aaganum..... Aaguma?
இந்தியாவிலேயே ஜாதி பார்க்காத நகரம் சிங்காரச் சென்னை ப்ரோ நீங்க செஞ்ச சாதனை சென்னையிலே ஒரு காவும் எங்க ஊரு சைடு எல்லாம் ஜாதி தானே வெட்டிக் கொண்டு சாவு வாங்குங்க
This is not jus a prank. This is a Lesson for everyone. Sema Brother..!!
எங்க இருந்து பா பிடிச்சீங்க அந்த பொண்ண.. ப்பாஹ் அருமையான நடிப்பு 🔥💯
அந்த பொண்ணு நல்லா இருக்கு குமாரு?? ஆறு மாசமா மறச்சுட்டியே குமாரு😒😒
அவ புருசன் ஓட வீட்டுல இருந்துயிருபா நீ yen feel panra 😂😂🤣
Athe feeling than enagu kumaru😊😊
Amaa kumaruuu😂😂😂😂
@@vikramdsv9992 y blood same Blood
உண்மையிலேயே நல்ல ஒரு பிராங்க்.. தென் தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் இந்த பிராங்க் செய்து காட்டுங்கள்.....?
இந்த விஷயத்தில் சென்னை மக்கள் அருமை..
அய்யா நீனா நானா இரண்டு வாரத்திற்கு முன் உள்ள எபிசோட பாருங்க...
தல இருக்காது அண்ணா
Arumaiyana sinthanai nanbaa
போடா லூசு கூ.....🔥 தென் தமிழ்நாடு நாகிரீகத்தின் எடுத்துக்காட்டு டா
Singam da
1:56 நீ முதல்ல மறைக்காம அங்க நீல்லு😂😂😂😂
7:44 apdina avangala rowdy kumbalu pola 😂😂😂
The girl stole the show completely... Sarithiran became dummy today
Sugumaran Krishnamoorthy Her name is Saya Devi
நல்ல விழிப்புணர்வு அண்ணா❣️ ( எல்லோருமே மாறிட்டா நல்லாருக்கும் )👍💐
#SemmaGuts 👏👌
3:08 kadhal ku love lam illa pa 😂
Ayio eppa🤣🤣🤣
Ultimate 😂😂😂
Ultimate 😂😂😂😂😂 sema siripuuu
😂😀🙏
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣😆😆
0:58 suddenly strikes in Vadivel joke..... Adikkavea illa..... Alarraaa😂😂😂😂😂
3:10 "KADAHALUKU LOVELLAM ILLA PA"Semma comedu!!
யாருடா அந்த பொண்ணு 10 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 12.50 காசுக்கு நடிக்குது
😄😄😄😂😂
😂😂😂
Nice ya 🤣🤣🤣
அந்த 2.50 GST யா இருக்கும் கண்ணு 👻
😂🤣🤣
சாதிகள் இல்லை என்று சொல்லுபவர்கள்,முதலில் எங்க சாதிக்கு எந்த சலுகையும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
ஏன் தலைவா சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொன்ன பாரதிபோட புகைப்படத்த முகப்புப் படமா வச்சிக்கிட்டு சாதிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது சரியா தலைவா?
@@tamilootru1187 சரி என்று சொல்லவில்லை தலைவா, எல்லா இடத்துலையும் சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லிட்டு ,கல்யாணம்,பொதுசலுகை.இது போன்ற விஷயத்தில நாங்க இந்த சாதி சொல்லறானுங்க,அதுக்காக தான் சொன்னேன்.
@@karthikeyan6134 உங்களது நாகரீகமான பேச்சு என்னைக் கவர்ந்திருக்கிறது நன்றி!!!
Apdina parampara sothuruntha govt kuduthuru samama pirichi kuduthuralam
@@jaisurya5690சரி கொடுத்திரலாம்.ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து தாழ்ந்த சாதி என கூறி ,பெற்ற அல்லது கிடைத்த அரசு வேலையை விட்டு வெளியேற தயாரா, அதன் மூலம் சம்பாதித்த சொத்தையும் கொடுக்க முடியுமா,
for those who asked about her - she is the lead actress of "kanni maadam"
Sema homely figure 😍😍😍😍😍
I thought it
Enga veetla therinja thodaya killiduvanga..epic dialogue sarithiran anna😅😅😅😅
Vera level anna super correct love la eppavum jathi la pakkakudathu love mattu illa vera ethuvulaiummey jathi pakkakudathu vera level
Great concept. Congrats to the team for the awareness you're spreading through the videos. 👌👌
2:36 antha pullaya adicha udaney kovappattaru paathiya👌👌👌👌👌
நம்ம சாதி பசங்க ஒரு லைக் போடுங்க!
தமிழன் சாதி🔥🔥🔥
இந்திய கோத்திரம்🔥🔥🔥
Athuvum thappu than..
@@ajithyuvi7290 Oh sry
@@swasthik4139 நான் இந்த உலகத்தின் பிரஜை (citizen of this world)
@@thamizhaninthamizh2570 இனிது🥰🌸
@@swasthik4139 😊😊
Semma msg bro keep rocking 🔥🔥🔥🔥
8:27 Yappa sema looking....😘😘😘😘😘😘😘😘😘😘😘...
Saritheran sir sema neenga hero rol kuda pannalam sir
Do reverse scenario. Girl reject boy because of Jaathi.
2:39 Vera level Thalaivaa.... 🔥🔥🔥
*2.54 வேற லெவல் தல...!!* 😁🔥🔥
3:10 kadhal la love ila 😂😂😂
🤣
Unmai athan bro
2:23 "வீட்ல ஒத்துகிடலனா அப்ப வீட்ல யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ"😂😂😂 Thug life
Thanks bro
That girl become my 356th crush 🤣🤣
நான் என்பதே வன்முறை... நான் இன்னார் என்பது எவ்வளவு வன்முறை..,,
அரை தான் Weight ye...semme.....😄😄
Ponnu semaya iruku....Indha ponnu endha cast ah irundhalum parava illa....Naan marriage pannukireen😇🌹❤️😘😍😘😘😘😘❤️
90kid
@@sriv2794 aama😉
@@sriv2794 aama bro😉
Really Vera level thalaivaaa😍🔥you provide that love has no religion or anything 🔥🔥 verithanam ha eruku entha concept broo keep rocking broo
That girl looking cute pls anyone tell insta id😍😍😍
Iron man fan aaa😂
Animation Kanchi 😘😍
ad loosu payale
Bharathi 😱😱 daii po da
@@nithiyanandam6175 hahaha
bro... actually public ponnugaluku tha support panuvaga ...so antha girl character neenga eduthu panirukanum ...athahvathu antha ponnu ungala vitutu pora mari panirukanum ...apotha public unmayana reaction theriyum
4:28 Sema neenga....
""Nee tha pa ilayathalapathy vijay"....semaaa sema SEMA.....
Antha ponu sema talent pa sema azhagu 😍😍
DO THIS SHOW IN COIMBATORE MADURAI YOU WILL GET DIFFERENT ANSWER
Why
can confirm.
Salem , Dharmapuri too
Also Theni
What do you mean i dont understand
என்னடா ஆம்பள அடிச்ச ஒடனே ரியாக்ட் பன்னுறாங்க.. ஆனா அந்த பொண்ணு அடிக்கும் போது மட்டும் யாரும் கண்டுக்க மாட்டுகாங்க.. ஆண் பெண் சமம் தானே சொன்னாங்க🤔
யாருலாம் ராகுல் Prank பார்த்துட்டு அப்புடியே சரித்திரன் Prank பார்க்க வந்திங்க..? 😄
Draupadians katharals varuvanugaleh😂
Akka semmaiya sonninga jaadhiya patthi yaru pesuringalo avanga na vetturen sonningaley vera level 🙏🤞
Ottha savadichuduvan .....Vanda chennai Rajan dailogue 😂🤣
3:07 Kadhalaku love lam Illa pa😂😂
Good work but never attack a girl hereafter let's eradicate the casteism
Apo boy eh attack panlaama?
ni lan engada erukinga thidirnu kelambhiringa
Antha ponnu sarithirana adichathu theriyala unakku
Regardless of gender, never hit a person.
காதலுக்கு சாதியே இல்லை..semma super concept 👌👌😘😘😘😘😘... thanks for choosing this concept .. சாதி ஒழிக்க காதலால் மட்டுமே முடியும்..
தேனி மதுரை தூத்துக்குடி தர்மபுரி மாவட்டத்துல போய் இந்த பிராங்க பண்ணுங்க சத்தியன்,,,,சட்னிதான்
👌👌👌
Correct
Sema bro
Nee ga entha oru bro
Mass sonega thala
சிரிச்சத விட கவலையா இருக்கு ..சம்ம அடி அடிக்கிறீங்க இரண்டு பேரும் சூப்பர் அண்ணா♥
எங்களுக்கு மண்ணும் பொன்னும் முக்கியும் நடுவுல யாரு வந்தாலும் நல்ல rate லா வித்துறோம் 🤣🤣🤣🤣
😂😂😂
உன் வீட்டு பொண்ண sale பண்டு இருக்கியோ🤔🤔🤔
@@Abishek765 பண்டு இல்ல பா தீபாவளி பண்டு 🤣🤣🤣
ஒரே ஜாதி மஸ்ட்
இதையே ஒரு வேலையா பார்க்க ஆரம்பித்து விட்டிங்கலா🤣🤣🤣
ஜாதியும் வேண்டாம் காதலும் வேண்டாம்:-)👍🏻🙏🏻
இப்படிக்கு பல லட்சங்கள் செலவு செய்தும் உண்மையாக இருந்தும் பரிதவிக்கும் ஒரு சாமானியன்
Wife ondi venuma lusu payale 😂
@@eldergod4817 dei தாயோளி nan Sanyasi ayitanda
@@invisiblesceptile6529 sanyasi ku vai punda ovara iruku 😂 Thayoli ne matter sanyasi dhana
0:11 yow... vera level Seeman kalaai😂😂😂😂😂
Unga V2La Ullavangala kalyanam pannikko vera level 😂😂😂
THIS VIDEO PROVED
* ஜாதி வெறி பிடிச்சவன் Open ah பொது வெளியில அதுவும் *தமிழ்நாடு* ல பேச முடியாது✨🔥✨
* நீ அப்படியே பேசுநாலும் பொது மக்கள் விட மாட்டாங்கடா 🔥✨🔥
Podaaa pongal ithaaala aduthavanuku thaaa thanaukunu vantha udanaae thooki kittu vanthruvanugaaa...
@@manivannanpalanisamy5899 Athu unma dha bro....But Namma Thatha kaalathula iruntha oda ipo konjam konjam maariti dha varuthu bro
@Hari Prasath Bro...na village dha enaku nallave therium apdi irukunu....En Thatha kaalathula vetikitu sethanuga saathikeka! but ipo antha alavukulam ila
@Hari Prasath na atha kammiya pakuren bro....en kuda irukura frnds best example ah soluven💖
@Hari Prasath V2 ponna maitum paathu pesatha...Kuda palakurathulam theriyathu 😂
திரௌபதி பாய்ஸ்க்கு இப்போ குஞ்சி எரியுமே🤣🤣🤣🤣 சாவுங்கடா
Poda panda vanthu sapparaya
Nalla kathari savu da sathi veri pudicha naaya
Nethan da parayan 🤣🤣 evan avana uyar saathi nu ninaikurano avan manushaney kidaiyathu, 🖕(mathavana solala una mathiri reply pananumnu thonuthula avanuku matumtha sonen especially netha saathi veriyan)
தம்பி..நீல..பசங்களா..நரிகுறவன்..அருந்தியர்..வீட்டு..பெண்களை காதல்..பன்னவே..மாட்டிங்க...ஏன்பா..
Thiruma thirundhamaatyayya
Prank na ipdi irkanum... Kovai360 therinjikonga da.. Sirikavum sinthikavum vada with sarithiran😎
thug life moments😎
3:28
3:55
7:14 ❤👌
8:51
Dislikes yaru ஜாதி veriyans iruppanga pola 😡🤣
Avanga tha bro
Dalit thayoliga dha jaadhi ilannu solradhu...😂😂😂😂
@@chanakiyastorm9427 mind your language
@@Dr.NikashVinoth otherwise???....
@@chanakiyastorm9427 what a stupidest person, fuck your jathi.
What you going to do, I'm earning more than your whole jathi shit.
Antha ponnu supera act pannnanga... real ah erunthuchu.... dress decent ta erunthuchi.... nice
3:08 ayyo mudila pa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
All time prank king...nooo...... legend 💥🔥💥🔥💥💥💥🔥💥🔥💥🔥💥🔥
Good concept but you have to perform front of upper cast people also then only will be complete.
Poi nAkku
Ada amamba
1st viwe and 1st like 👍👍 super bro
Intha mari nalla manasu irukura varikum.. Thairiyama love pannnalam.... Tqq bro
5:08antha paiyea onna mearati antha ponna correct pannalanu nenacha kadaisila prank nu sollie noce cut pannitiga🤣🤣🤣🤣🤣
கீழ் ஜாதி வொடம்புக்குள்ள ஓடுறது சாக்கடை யா மேல் ஜாதி காரனுக்கு கொம்ம்பு இருந்த காட்டுங்க யா Suriya Anna song 😍🔥
@Hari Prasath சாதி வேண்டாம் தான் நாங்க சொல்றோம் ஒரு ஊர்ல 80 வயது பெரியவர 20 வயசு சின்னப் பையன் கிட்ட கைய கட்டி நிக்குrar இது பாவம் இல்லையா
@Hari Prasath daii unakku la sonna puriyathu nee thaa bc mbc la sollura koth** yaaru saathi paakkura komma neeya naana koth**** kenapu*** mariyathai ya sonna puriyatha vantha mundamayiduva
Parapundanguratha kaatura paru
@Hari Prasath 100 call panni kelu unna kambi enna vaikkura
@Hari Prasath ella saathi laium saathi vena nu sollurava tha majority aa irukka ava la amaithiya irukka nala tha unna maathiri sildrainga sathamella perusa kekkuthu 😠😡
Ipdi than bro veliya scene poduvanunga...
Ana Nermaya vetla ponnu kekka pona enna jaathi nu keppanunga, yevana venunalum nambalam indha kelatu payaka, Arakezhavan ahyum nambavey koodadhu
👌👌👌👌சிறப்பு நண்பா
Unmai sagoo
Correct bro . Jathi Ella solluvanga apuram adichikidu savanga .
vinisten sanyo handsome irukinga bro .😊😊
Caste Kula marriage panalam bro thapu Ila ...Ana caste kula dha marriage pananum (even though love) solludringala adhu dha thapu ..adhu thapu pana kudadhu nu decent uh solludranga... don't consider who acted in this prank consider who reacted for this PRANK adhu dha bro inum idhu TAMIL NADU ..
She look like angel❤❤❤
Anna neenga thirumbavum vandhidingala romba sandhosham Anna vada pocha ...😉😉😉
Sirippa adakkave mudiyala🤣🤣😂😂😂😂😂😂🤣
Ponnu super ra eruku😂😂
Bro etha pathee paitu erukaunga entha caapula site adikurrunga
ஜாதி என்பது என்னை பொறுத்தவரை அது ஒரு தொழில், ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியை எழகாரமக நினைக வேண்டாம், காரணம் அவனும் ஒரு மனிதன்🙏நன்றி
Apart from Prank...Superb Lesson bro👏💯
Semma thailaivaa kaathala love kedaiyaathu🤣🤣🤣
South side vaanga bro ungaluku company tharuvanga 😂😂
The girl performing well .. look like Lakshmi menon.. hats off .. anyone know her name ? Is she actress ?
Saya devi
En bro lakshmi menon nu soli indha ponna asinga paduthuringa
@@deboltraja2212 சரியா சொன்னீங்க லட்சுமி மேனன்லாம் ஒரு ஆளு மயிருனு அவ கூட இந்த பொண்ண சம்மந்தபடுத்துறானுங்க
Viknesh Kumar
Kannimaadam movie heroin bro
you really need some guts to do this prank,
hats off sarithiran and his co actor.
Kathalukku love la illa pa 😂😂😂
Sooper video.jathiveri pudichavanugalukku .nallapuriyattum continue.
Apdi puriyaadhunga.. yaar yaaro sonnanga, movie yeduththanga.. puriyala. Ippamattum puriuma
ஜாதியும் ஆண்குறியும் ஒண்ணு அது எல்லோருக்கும் இருக்கும் ஆனால் என்னுடையது தான் பெருசுனு காட்ணா காட்ரவனுக்கு தான் அசிங்கம்.
super bro
ஜாதி பத்தி no comments, but என் ஆண்குறி காட்டுறதுனால நான் அசிங்கமா feel பண்ணது இல்லை 😉
Take pride in your body 💪
Super bro but oru question ennnutha thaan sinnathunnu solli salugai vaangurathu righta 😆😆😆😆
aan kuri ?
perusunu kaatravanukku asingama ? appo enakku chinnadha irukkunu solli 😂 ida odhikidu vanguravanukku asingam illaya ? Jaathi illanu (aan kuri illa) nu solravanukku aanmai illaya ?
@@poongundranboopathi4178 athe thaan boss naanum keatta no pathil
Antha ponnu nalla acting panranga.. And cute 😍
S..kaviya correct
bro i want to see you in coming movies
🤣🤣🤣
Intha show ah USA la nadathunga poie.
They say Luv needs only Puberty🤣🤣🤣
Sarithiran bro ponnugala enga pudikiringa ellarum azhaga irukanga 😍😍