கோபல்ல கிராமம் - கி. ரா | எஸ். ராமகிருஷ்ணன் | Ki. Rajanarayanan - Gopalla Gramam | S. Ramakrishnan
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- கி. ராஜநாராயணன் எழுதிய
கோபல்ல கிராமம் - நாவல் பற்றி
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
Ki. Rajanarayanan - Gopalla Gramam
S. Ramakrishnan speech
#SRamakrishnan #TamilLiterature #KiRa
#Thorwback #StaySafe
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
கி. ரா. வின் எழுத்தாளுமை, தங்களின் சொல்லாளுமை இரண்டும் அருமை
இத்தகைய கதைகள் தங்கள் குலத்தின் பெருமைகளை , பட்ட கஷ்டங்களை வாய் வழி கதையாய் சொல்லி கொண்டே இருக்கின்றன...இன்றும் என் அப்பா எங்கள் குல கதையை கேட்டு இருக்கிறேன். அதன் நினைவுகளை அப்படியே அடுத்த தலை முறைக்கு கண்டிப்பாக நானும் கடத்துவென் .....
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் கி.ரா கடைசிவரை பாண்டிச்சேரியில் வாழ்நாள் இருப்பேன் என்று தங்கர்பச்சன் அவர் கண்ட பேட்டியில் சொன்னார் அவரும் வாழ்ந்து முடித்து கொண்டார்😭
நமது முன்னோர்களின் காலத்திற்கு உங்களது மொழி ஆளுமையாளும் ஆழமான அர்ப்பணிப்புணர்வடன் எங்களை கூட்டிசென்று காண்பித்தீர்கள் மதிப்பிற்குறிய எஸ்.ரா.அவர்களே.மிக்க நன்றி
இப்போது தான் அந்த நாவலை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.
Ki. Ra the legend
நன்றி ஐயா
கி ரா இல்லாதது மிகவும் துயரமாக உள்ளது😭
அருமையாக இருந்ததது
அருமை ஐயா...
Rip sir
நன்றி ஐயா.
அருமை
R.I.P ki.ra
அருமை...
சகோ....
தங்கள் அன்பு நண்பர் தோழர் பவா செல்லத்துரை அவர்களிடம் கூறி கிராம பேச்சு நடை ஊடாக இந்த கதையை சொல்லவேண்டும் என தங்களிடம் நான் அன்பாய் வேண்டுகிறேன்.
Enga ooru gopalapuram.athuthan gopalla kiramam
Near Aruppukottai?
Nan ippothuthan padithu mudithu intha video vai thedinen
ஒண்ணுதற்கோ உடைந்ததே
ஞாட்பினுள் நண்ணாரும்
உட்கும் என் பீடு
பகைவரும் அஞ்சும் அவனது
தோள்வலிமை
ஒரு பெண்ணின் பார்னவ
அம்புக்கு தோற்றுப் போகிறது
கொழும்பு
.
Anaivarum padikka vendiya naaval,,,
நானும் நம்புகிறேன்
Puriya mattukku
அருமை
அருமை