எஸ்.ராமகிருஷ்ணன் உரை | 4வது அமர்வு | உண்டாட்டு | S Ramakrishnan | பவா செல்லத்துரை, கே.வி.ஷைலஜா

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 68

  • @blueheartragavan7585
    @blueheartragavan7585 8 месяцев назад +2

    அருமையான உரை

  • @fawzul2233
    @fawzul2233 2 года назад +5

    இது போன்ற உரையாடலை கேட்கவும் கொடுப்பினை பெற்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்றைய தினம்
    நான் கொடுப்பினை பெற்றவனாக கருதுகிறேன். இறைவன் உலகில் உள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் அருள் புரிவானாகவும் .

  • @mangai5020
    @mangai5020 Месяц назад

    மிக மிக சிறப்பான உரை ❤❤❤❤ உப்பு கதை அருமை அய்யா ❤❤❤
    எங்கள் வீட்டிற்கு வாருங்கள் அய்யா.பேசலாம்❤❤❤❤❤

  • @1980leodte
    @1980leodte 4 года назад +8

    என்ன ஓரு அற்புதமான பேச்சு, தேர்ந்த உரை, தெளிவான சொற்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்... அப்பப்பா... எஸ்.ரா. வின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். திகட்டாத தித்திப்பு. எழுத்தாளர்கள் பேச்சாற்றலிலும் வல்லவர்கள் என்பதை அறிந்த நாள் இன்று.

  • @inthumathia1929
    @inthumathia1929 4 года назад +5

    எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். அவரின் எழுத்து நடை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரின் பேச்சு நடையும் சரளமாக உள்ளது. அவரது நினைவுகள் பற்றி அவர் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி யாக இருந்தது. இது மாதிரி யான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவேண்டும் போல இருக்கிறது.

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 3 года назад +4

    அருமை அருமை அருமை... மறக்கமுடியாத யதார்த்தமான நிகழ்ச்சி. .. எஸ். ரா, பவா சார் மற்றும் எல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள்.

  • @csmrajeshkumar
    @csmrajeshkumar 4 года назад +3

    அருமை. எஸ். ரா அவர்களின் பேச்சு மற்றும் கதை சொன்ன விதம்

  • @prakashdoss3832
    @prakashdoss3832 3 года назад +1

    மிக அருமை

  • @salemtimepass5468
    @salemtimepass5468 4 года назад +1

    அருமையான பேச்சு எஸ்.ரா.ஐயா...

  • @selvigowtham2608
    @selvigowtham2608 3 года назад +2

    இது போன்ற இலக்கிய இன்பம் காலத்தின் பெருஞ்செல்வம்.

  • @sundars1814
    @sundars1814 4 года назад +1

    காலம் கடந்து போய் கண்டெடுத்த நல் முத்தான நிகழ்வு. அருமை

  • @maheswarisekar303
    @maheswarisekar303 4 года назад +2

    அறச்சீற்றம் உப்பின் வாயிலாக👌👌💐

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 Год назад

    Hats off to you sir... I find no word to exprees your love to the mankind...live long sir..

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 11 месяцев назад +1

    17.40❤❤❤❤

  • @vijayakumar_6099
    @vijayakumar_6099 5 лет назад +3

    அருமையான கதை 💙.. வேரும் உப்பு அல்ல நம் உணர்வுகளை கொஞ்ம் கொஞ்மாக துலைத்து விட்டோம் .. மிக்க நன்றி shruthi tv 🙏

  • @maheshuma2537
    @maheshuma2537 4 года назад +1

    என்ன அரூமையான ரசனையான மனிதர்கள்

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 Год назад

  • @medicalplatform5273
    @medicalplatform5273 4 года назад +1

    S. Ra.. Yu are legend sir, varthaigalae illae

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +1

    Sir I am reading your novels, short stories and listening your speeches on Greek literatures,Russian writers and others always and your critical, philosophical exploration inspired me lot. As said Sophocles (Antigone)man is wonder of wonders in which for me you are one of them.I would like to meet you in person at Mumbai whenever you come .Thanks.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 5 лет назад +1

    Arumai

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Thanks to bava and shylu sister

  • @ramtamilstorytelling1456
    @ramtamilstorytelling1456 5 лет назад +4

    Thanks shruti tv ....

  • @maheshs9459
    @maheshs9459 5 лет назад +1

    சிறப்பு...!
    மிக சிறப்பு...!

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    Sema sra

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +1

    i am ''kkssraja'' இந்த பதிவு காண கிடைத்தது நான் செய்த பாக்கியம்.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 5 лет назад +1

    ஐயா எஸ் ராமகிருஷ்ணன் 💐💐💐😍

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 5 лет назад +18

    இந்த மாதிரி இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளோம். ஆவன செய்யுங்கள்.

  • @manikandant9443
    @manikandant9443 5 лет назад +4

    இது.மனிதர்கள்
    வசிக்கும்.இடம்
    நன்றி.

    • @vithyasagar2609
      @vithyasagar2609 5 лет назад

      மனிதம் மறையவில்லை, அது துளிரத்துகொன்டே செழுமையாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. 👍👏🙏❤

  • @mohamedkader2839
    @mohamedkader2839 5 лет назад +1

    Really goodod hearted nicest people, Allah bless them a lot with success to follow God accepted religion

  • @narayanann892
    @narayanann892 5 лет назад

    மிக்க நன்றி..
    அருமையான நிகழ்வு

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +1

    Sir, I am reading your novels, stories

  • @meenam4378
    @meenam4378 4 года назад +1

    உலகம் கேட்காத கதையைக்கேட்டு கரைந்து போனேன் சுவையை மறந்து போனேன் உப்பை தேடுகிறேன் சுவைப்பதற்கு அல்ல சுமப்பதற்கு.

  • @muthusumon8671
    @muthusumon8671 4 года назад +1

    ♥️♥️♥️♥️👏👏👏

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 5 лет назад +1

    பேரன்புகள் பவா. 😍 😘

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 года назад

    World class sra

  • @manimaranrajendiran8620
    @manimaranrajendiran8620 5 лет назад

    Nice story S.RA

  • @arivarasan6589
    @arivarasan6589 5 лет назад

    Luv u sir😍

  • @santhakumariramasamy8036
    @santhakumariramasamy8036 Год назад

    Vanakam Sir how Sir get all this knowledge n the inspiration of world wide n can make n write all kind of books.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 года назад

    👏👏👏

  • @cricmsd
    @cricmsd 5 лет назад +12

    இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என்ன வேண்டும் ஸ்ருதி தொலைக்காட்சி தோழரே விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்

  • @manikandant9443
    @manikandant9443 5 лет назад +17

    ஒரு.எழத்தாளர்ராக
    இந்தசமுகத்தை.
    ஈரப்படித்தியதுக்குபின்.
    இவ்வளவு.ஈரம்மிக்கா.
    எஸ்ரா.

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад

    TVL. S.RAA, KONANGHI & other honorable WRITERS overthere are humbly requested to honor us and have a vegetarian lunch with us at our home near Hasthinapuram, Chennai. Please fix the dates with us . Thank you . 🙏

    • @jayanthi4828
      @jayanthi4828 2 года назад

      Ofcourse with salt 🤭😄😁

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 3 года назад

    புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நூலகத்தில் SR உரையாடல் ஏற்பாடு செய்த கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குனர் காலம் சென்ற திரு கணேசன் நினைவில் .....

  • @faisalahamed8547
    @faisalahamed8547 5 лет назад +2

    RUclips la tan nan Bava chelladurai avargalai pathen ..ana nan Bava chelladurai naraiya nal Valla vendum!!

  • @manikandant9443
    @manikandant9443 5 лет назад +1

    இதுதடம்பதிக்கபடைக்க.உருவான.இலக்கியக்கூடம்.

  • @presanna86
    @presanna86 4 года назад +4

    Celebrate these people not bloody cheating, Tamil heroes...

  • @manikandant9443
    @manikandant9443 5 лет назад +1

    கலை இலக்கியம்
    பண்ணை.இது.
    திருவண்ணாமலை.
    நன்றி.பவா.

  • @subhaarunachalam
    @subhaarunachalam 5 лет назад +4

    அப்ப நான் out ஆ... இப்ப இல்ல ரொம்ப வருஷம் ஆகிற்று😂😂😂😂😂

  • @anandann6415
    @anandann6415 2 года назад

    Iam not reader but why iam 😭🙏

  • @arivarasan6589
    @arivarasan6589 5 лет назад

    Current situations ...🤔

  • @கார்த்திக்கந்தையா

    ழவ் யூ ண்ணா..

  • @arivarasan6589
    @arivarasan6589 5 лет назад

    Unga unarvugal oru maathiri tholaikuthu sir

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад

    என்ன எஸ்.ரா.!@ உங்க கதையிலயெல்லாம் உப்புசப்பே இல்லை என்று பிற்கால வரலாறு பேசிவிடக்கூடாதே என்றே இந்த உ(ஒ)ப்பிலாக் கதை எழுதினீரோ!@ 😂🤣😅

  • @maheshuma2537
    @maheshuma2537 4 года назад +1

    என்ன அரூமையான ரசனையான மனிதர்கள்

  • @manisaravanan7387
    @manisaravanan7387 11 месяцев назад

    ❤❤❤❤❤

  • @maheshuma2537
    @maheshuma2537 4 года назад +4

    என்ன அரூமையான ரசனையான மனிதர்கள்