இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதை அவர் இறந்த பின்னர் தான் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு காரணம் நம்மில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதது தான் காரணம்.
நான் புதுவையை சேர்ந்தவன் நான் இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயிலும் மாணவன் கி.ரா.வின் படைப்புகள் அனைத்தும் பாடப்பகுதியாக எனக்கு இருகிறது. முதல் நாள் பாடம் 'கதவு' தான். கி.ரா.வின் சிறுகதைகள் மிகவும் அருமையாகவும் உணர்வு மிக்கதாகவும் இருக்கும்.
❇️ எழுத்தாளர் மரித்தாலும் அவர் எழுதிய எழுத்துக்கள் உயிர் பெற்றுக் கொண்டே இருக்கும் ஒரு எழுத்தாளன் உடைய திறமை அந்த புத்தகத்தை நாம் வாங்கி வாசித்து மற்றவர்களிடம் பெருமையாகக் கூறுவததான் மூலம் அவருக்கு கிடைக்கும் சிறப்பு நன்றி 🙏 ராஜ்மோகன் சார் .
ஏழாம் வகுப்பு வரை..... அப்போது எல்லாம் மிகப்பெரிய படிப்பு....எழுத்து பிழை இலக்கணப் பிழைகள் இருக்காது... இப்போது மெத்த படித்த இளைஞர்கள் பிழைகள்... மட்டுமே உண்டு
👌👍🏼 அருமை. இறந்தபின் அவரை சிலாகித்து பேசிய நீங்கள்... இன்னும் சில கீ.ரா க்கள் கிடைக்கிறார்களா? எனத் தேடி தேடி அவ்வபோது சிறுகதைகளுக்கென வீடியோ போடலாமே..
இன்று கி ரா அவர்கள் இறந்த பின்பு அவரை பற்றிய வந்த காணோளி...அவர் நூல்களை படிக்க வேண்டும் என ஆவல் எழுகிறது. இது தொடக்கம் போல்... எழுத்தாளர்களையும் அவர்கள் நூல் பற்றியும் நிறைய காணோளிகளை எதிர்பார்க்கிறேன்.
மிக அருமையான பதிவு அண்ணா தகவல் மிக மிக அருமை உண்மை படைப்பாளிகள் அழிவதில்லை ஐயா புகழ் நாம் இருக்கும் தமிழ் சமூகம் இருக்கும் வரை இருக்கும் வாழ்க ஐயா புகழ் நன்றி நன்றி நன்றி அண்ணா
அவர் கடைசி புத்தகமான மிச்ச கதைகள் படித்துக்கொண்டுரிக்கும்போது செய்தி அறிந்து அதிர்த்து போனேன். அவர் கதைகள் படிக்கும்போது உற்ற தோழன் அருகில் அமர்ந்து கதை சொல்வது போன்ற ஒரு பிரமை இருக்கும். நிறைவு செய்ய முடியாத இழப்பு.
தாங்கள் எப்போது podcast வடிவில் கதையோடு கருத்துக்களை, நேர்மறை எண்ணங்களை விதைப்பீர்கள்? தங்களின் கம்பீர குரலிற்கு ரசிகன் நான். உங்களின் குரலில் படைப்பாளிகள் உயிர்ப்போடு இருக்கட்டுமே!
திரு. ராஜ்மோகன் அவர்களின் சொற்களின் தேர்வும்..அதனைஉணர்வோடு விவரிக்கும் நேர்த்தியும் மிக அழகானது கி.ரா அவர்களை போலவே..😍😍 கூடிய விரைவில் சிறந்த கதை சொல்லியாக உங்களை காண வேண்டுமென்று விரும்புகிறேன்..!!😀🙌🏼
அண்ணா அருமையான பதிவு ...இதில் இதை பதிவு பண்ணுவதை மன்னித்துக் கொள்ளுங்கள்...கடந்த வாரம் mr and mrs சின்னதிரை நிகழ்ச்சியில பொதுஅறிவு கேள்வி கேட்கப்பட்டது...கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபலங்கள் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை 5வகுப்பு வரை உள்ள பாடங்களில் கேட்கப்பட்டது..ஆத்திச்சூடி தெரியல...குழந்தைகள் தினம் தெரியல ...மிகவும் வருத்தம் அளித்தது....vijay tv இவ்வளவு கடினமான கேள்விகள் கேட்டு பிரபலங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் ....
I first came across his books in my teenage as adult jokes.Then bought and read his other editions while browsing the book fairs. He is a realistic writer where you can feel the livelihood of the characters in it.
U r value adding to him sir...🙏 It's tribute to him.. Ur good speaker.. love from Bengaluru. Avara patthi innu nereya therinjakanum nu oru unarvai uruvakkirukkinga indha ilaya samudhayatthukku..nandri ayya🙏
இவரின் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலை நான் ஒன்றரை வருடங்கள் முன்பு படித்து இருக்கிறேன். அவரின் கதை சொல்லும் விதம் அப்பப்பா அனுபவித்தால் தான் அந்த பரவசம் புரியும்.
Antha thief ku kodukura punishment similarly, Sri Lankan Sinhalese culture la yum iruku. "Ula Thiyanav" nu sinhala meaning. Same situation la irukura thief oruthanda confession and conversation irukura story Sinhala literature layum irunthu iruku... Good insight 👍 Looking for the story "Kathavu"🙏
என் சிறு வயத்தில் இந்த கதை படித்து இருக்குறேன் அந்த கதவு போகும் போது நம் மனதில் ஒரு இறுக்கம் வரும் நான் அப்ப சின்ன பையன் இப்ப அந்த பீலிங் இருக்கு.என் வீடீன் கதவு என் தாய் 5 நாட்கள் முன்மு மறைத்தார் என் வாழ்க்கையாடு இணைத்த கதை
RUclips superstar of the tamilnad னு forbes magazine ல ரெண்டு பேரு announce பண்ணிருக்காங்க. One is madan gowri ( his one day income is around 15 lakhs. Stardom popularity is like ajith kumar. அடுத்த 5 வருஷத்துல youtube தான் mainstream entertainment medium, so youtube ல இருக்குற stars க்கு die hard fans வருவாங்க. Madan gowri வீடியோ release ஆகும் போது தமிழ்நாடே கொண்டாடும். Tweeter facebook எல்லா social media லையும் அவர் தான் trending. Madan gowri is youtube thala). And another one is food vlogger இர்பான்( his daily youtube income is 15 lakhs, அது இல்லாம அவர் போடுற வீடியோ ல star ஹோட்டல் ல promote பண்றதுக்கு ஒரு வீடியோ ku 1 to 5 lakh வர charge பன்றாரு and அவர் கூட pubg ஆடவே பல இளைஞர்கள் night கண் விழிச்சி காத்துருக்காங்க, இர்பான் gaming மூலம் daily ஒரு 50000 and car company க்கு விளம்பரம் பண்ணி தராரு அது மூலம் solid income. இதே மாதிரி இர்பான் காட்டுல அடைமழை. இர்பான் வீடியோ வந்தா தான் சாப்பிடுவேன் னு ஒரு பெரிய fanbase youtube ல அவருக்கு காத்திருக்கும் including lots of ladies. இர்பான் recomment பண்ற ஹோட்டலொட business பல மடங்கு பெருகும். நம்ம ஹோட்டல் க்கு வந்து review பண்ண மாட்டாரா னு grand chola, the park னு பெரிய ஹோட்டல் எல்லாம் காத்திருக்கும். Yes இர்பான் is youtube தளபதி. Madan கௌரி and இர்பான் ரெண்டு பேரும் அடுத்த 5 years ல die hard fan base வச்சிட்டு தமிழ்நாடு entertainment a ஆள போறாங்க rajini- kamal vijay-ajith மாதிரி. This report is from forbes magazine's rising celebrities of asia
Hi sir Jayaram college of engineering and technology in karatampatti last 40 days enga exam fees kattama engla depression irukka vaikranga pls do anything
இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பதை அவர் இறந்த பின்னர் தான் அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு காரணம் நம்மில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதது தான் காரணம்.
Ama unmaiyai than
Ama
உண்மை தான் 👍
Yes
நான் புதுவையை சேர்ந்தவன் நான் இளங்கலை தமிழ் முதலாமாண்டு பயிலும் மாணவன் கி.ரா.வின் படைப்புகள் அனைத்தும் பாடப்பகுதியாக எனக்கு இருகிறது. முதல் நாள் பாடம் 'கதவு' தான். கி.ரா.வின் சிறுகதைகள் மிகவும் அருமையாகவும் உணர்வு மிக்கதாகவும் இருக்கும்.
❇️ எழுத்தாளர் மரித்தாலும் அவர் எழுதிய எழுத்துக்கள் உயிர் பெற்றுக் கொண்டே இருக்கும்
ஒரு எழுத்தாளன் உடைய திறமை அந்த புத்தகத்தை நாம் வாங்கி வாசித்து மற்றவர்களிடம் பெருமையாகக் கூறுவததான் மூலம் அவருக்கு கிடைக்கும் சிறப்பு
நன்றி 🙏 ராஜ்மோகன் சார்
.
இனி நான் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.... நன்றி ஐயா
ஏழாம் வகுப்பு வரை..... அப்போது எல்லாம் மிகப்பெரிய படிப்பு....எழுத்து பிழை இலக்கணப் பிழைகள் இருக்காது... இப்போது மெத்த படித்த இளைஞர்கள் பிழைகள்... மட்டுமே உண்டு
👌👍🏼 அருமை. இறந்தபின் அவரை சிலாகித்து பேசிய நீங்கள்... இன்னும் சில கீ.ரா க்கள் கிடைக்கிறார்களா? எனத் தேடி தேடி அவ்வபோது சிறுகதைகளுக்கென வீடியோ போடலாமே..
இன்று கி ரா அவர்கள் இறந்த பின்பு அவரை பற்றிய வந்த காணோளி...அவர் நூல்களை படிக்க வேண்டும் என ஆவல் எழுகிறது.
இது தொடக்கம் போல்... எழுத்தாளர்களையும் அவர்கள் நூல் பற்றியும் நிறைய காணோளிகளை எதிர்பார்க்கிறேன்.
அண்ணா நான் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விட்டு இருந்ததேன் ஆனா இப்போ திரும்பவும் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்தது உங்களால் தான் அண்ணா 🥰🥰🥰🥰
என் கிராமத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறது எம்மண் 🙏 உங்கள் பதிவால் கர்வமும் கொள்கிறது கரிசல் மண்ணிண் நாயகனின் எழுத்துகள் 🙏
Village name
@@PROGAMINGHarish இடைசெவல்
இவரின் சொந்த ஊர் நானும் கோவில்பட்டி ஆகையால் எம்மண் என்று பெருமையுடன் கூறினேன் சகோ
@@newkalam2217 naanum thaan
@@vvk10dgirinaths98 பெருமை சகோ அல்லது சகோதரி❤️
நன்றி சார் நிறைய கேட்க வேண்டும் இனி
அருமை... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழுத்தாளர்... கி. ரா.. அவர்கள்
கழுவேற்றும் காட்சியை கி ரா அவர்கள் வர்ணித்த விதம்
பல நாட்கள் என்னை தூங்கவிடவில்லை நண்பரே.
ஆகச் சிறந்த படைப்பாளி .
எனக்கும் தான் அது அப்படியே கற்பனை பண்ணி பாத்தேன் பயமா இருந்துச்சி
# கோபல்ல கிராமம்
@@krishnadeepika9742 aam. unmai
மிக அருமையான பதிவு அண்ணா தகவல் மிக மிக அருமை உண்மை படைப்பாளிகள் அழிவதில்லை ஐயா புகழ் நாம் இருக்கும் தமிழ் சமூகம் இருக்கும் வரை இருக்கும் வாழ்க ஐயா புகழ் நன்றி நன்றி நன்றி அண்ணா
Maraivaay sonna kadhaikal story explain nice annaa luv kira ♥
சிறந்த ஒரு பதிவு👍🏻
கி,,ரா,,,வின் உண்மை,,,உயிரோட்டமாக இருக்கும்..மிகவும் எளிய நடையில் .இருக்கும்..படித்தபின்.மனதுக்குள் ஏதோ,சலனம் அன்று .முழுதும் இருக்கும்,,,
அவர் கடைசி புத்தகமான மிச்ச கதைகள் படித்துக்கொண்டுரிக்கும்போது செய்தி அறிந்து அதிர்த்து போனேன். அவர் கதைகள் படிக்கும்போது உற்ற தோழன் அருகில் அமர்ந்து கதை சொல்வது போன்ற ஒரு பிரமை இருக்கும். நிறைவு செய்ய முடியாத இழப்பு.
தாங்கள் எப்போது podcast வடிவில் கதையோடு கருத்துக்களை, நேர்மறை எண்ணங்களை விதைப்பீர்கள்? தங்களின் கம்பீர குரலிற்கு ரசிகன் நான்.
உங்களின் குரலில் படைப்பாளிகள் உயிர்ப்போடு இருக்கட்டுமே!
திரு. ராஜ்மோகன் அவர்களின் சொற்களின் தேர்வும்..அதனைஉணர்வோடு விவரிக்கும் நேர்த்தியும் மிக அழகானது கி.ரா அவர்களை போலவே..😍😍 கூடிய விரைவில் சிறந்த கதை சொல்லியாக உங்களை காண வேண்டுமென்று விரும்புகிறேன்..!!😀🙌🏼
மண்ணிலிருந்து விடைபெற்ற
கி.ரா அய்யா அவர்களுக்கு சொர்கத்திற்க்கான கதவு திறக்கட்டும்...
அருமையான முத்தாய்ப்பு!
Super Anna ❤️ Heart touching video
அருமை வாழ்த்துக்கள் 👌
கரிசல் காட்டு கலைஞரின் தீவிர. .விசிரி...கதவு கதை பாரதி பாஸ்கர் பேச்சில் அறிந்தேன். மிகவும் நன்றி அண்ணா
அண்ணா அருமையான பதிவு ...இதில் இதை பதிவு பண்ணுவதை மன்னித்துக் கொள்ளுங்கள்...கடந்த வாரம் mr and mrs சின்னதிரை நிகழ்ச்சியில பொதுஅறிவு கேள்வி கேட்கப்பட்டது...கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபலங்கள் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவை 5வகுப்பு வரை உள்ள பாடங்களில் கேட்கப்பட்டது..ஆத்திச்சூடி தெரியல...குழந்தைகள் தினம் தெரியல ...மிகவும் வருத்தம் அளித்தது....vijay tv இவ்வளவு கடினமான கேள்விகள் கேட்டு பிரபலங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் ....
அருமையான பதிவு, நன்றி 👌
ஆசிரியருக்கு நிகராக அருமையான பதிவு .உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. வாழ்த்துக்கள்
தமிழரின் சிறப்பான அடையாளமாக திகழும் தங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
அருமை பதிவு
கி ரா , அய்யா அவர்கள் ஒரு பெருங்கதை .... அய்யா அவர்களுக்கு , நிறைவாஞ்சலி.
ஆசிரியருக்கு இணையான ஒரு விளக்கம் அண்ணா..❤️
அவசியமான பதிவு ........ நன்றி
Neenga sonna Mathiri erantha pinbu than avara therunjukiten. Kandipa Kathavu pothagatha vangi padikiren .. Nandri 👍🏼
Kathavu.....I too remember. Such a impactful story. I felt depressed as a school child
நானும் 12th ல் கதவு சிறுகதை படித்தேன். மற்றும் செவ்வாழை என ஒரு சிறுகதை அதையும் மறக்க முடியாது
Nanum 12th padikumpothu intha kathaigal padithirukiran 2002 year
@@gowriram6036 உண்மையில் இரண்டுமே என்றும் மறக்க முடியாத சிறுகதைகள்
நாணும் படித்தது 12வகுப்பில்
உண்மை.. நானும் படித்து இன்று வரை மனதில் நின்ற கதை..
I first came across his books in my teenage as adult jokes.Then bought and read his other editions while browsing the book fairs. He is a realistic writer where you can feel the livelihood of the characters in it.
Thanks for your sharing
Motivated to read his books👌
நான் அவருடைய கோபல்ல கிராமம் புத்தகம் படித்தேன்
அடுத்து கோபல்லபுரத்து மக்கள் படிக்க போகிறேன் 🙏🏻
கதைகளின் நாயகரை பற்றி உங்களின் விரிவுரைக்கு நன்றி.
அருமை அருமை அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐
என் பள்ளி காலத்தில் இந்த கதவு கதையை சிறுகதை தொகுப்பில் படித்த முதல் நாள் அழுத்து எனக்கு இன்னும் நினைவிருக்கிறது...😢
I never knew him. Thanks for introducing such a great writer. Will start with kadhavu
" கதவு " சிறுகதை , என் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் நாடகமாக பார்த்திருக்கிறேன்.
நெகிழ்ச்சி
அருமை அற்புதம்
Thanks very good information. May his soul rest in peace.
சிறந்த பதிவு sir
எனது பத்தாவது புத்தகத்தில் கோபல்லபுரத்து மக்கள் கி.ராஜ நாராயணன் அவர்கள் எழுதிய கதை உள்ளது கதை ரொம்ப அருமையாக இருக்கும்.
நன்றி
A legendary writer with native narration,ki.ra. RIP sir
First to comment
Very well presented tribute.
Arumaiyaana pathivu
நீங்கள் சொன்ன, காதல் தாம்பத்ய கதை, அப்படியே கள்ளிகாட்டு இதிகாசத்தில் காட்டப்பட்டிருக்கும். கி, ரா என்றும் வாழ்வார்
Kallikattu ethikasam vairamuthu sir
காவிய தலைவர்
U r value adding to him sir...🙏 It's tribute to him.. Ur good speaker.. love from Bengaluru. Avara patthi innu nereya therinjakanum nu oru unarvai uruvakkirukkinga indha ilaya samudhayatthukku..nandri ayya🙏
Rajmohan bro your super
இவரின் கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலை நான் ஒன்றரை வருடங்கள் முன்பு படித்து இருக்கிறேன். அவரின் கதை சொல்லும் விதம் அப்பப்பா அனுபவித்தால் தான் அந்த பரவசம் புரியும்.
Raj mohan ayya you are gold.rk naidu.
எனது சிறு வயதிலும் கதவு சிறு கதையை படித்து இருக்கிறேன் அருமை
First like❤️❣️❣️❣️
ஒரு நூற்றாண்டு வாழ்ந்த தாத்தா பல நூற்றாண்டுகள் வாழும் .. தாத்தாவின் களஞ்சியம் @ கரிசல் நாயகன்
One of my favourite author
கதவு ❤️❤️
Nice Rajmohan sir... Thank you very much.. I share this video with many people
90 ஐ தொட்டுவிடு அல்ல நண்பா... கிட்டத்தட்ட100 ஐ தொட்டுவிட்டு.... 16/09/1923 ல் பிறந்தவர்.
Excellent 👍
Nizz speech sir
நன்றி
நான் கதவு சிறுகதை படித்திருக்கேன் என் சின்ன வயது ஞாபகம் வரும் இந்த கதையை படிக்கும் போது.....
Superb 🖤
Good
கதவு போன்றே அண்ணாவின்
" செவ்வாழை " என்னும் கதை.
Antha thief ku kodukura punishment similarly, Sri Lankan Sinhalese culture la yum iruku. "Ula Thiyanav" nu sinhala meaning. Same situation la irukura thief oruthanda confession and conversation irukura story Sinhala literature layum irunthu iruku... Good insight 👍 Looking for the story "Kathavu"🙏
Antha kathavu brother sister centement kathai supper etharkakave unkal chanalai supsekerib sikeren nandri
Super Anna
கூ ரா ஐயா அவர்களின் புகழ் உலகெங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
கூ ரா இல்லை.. கி ரா
என் சிறு வயத்தில் இந்த கதை படித்து இருக்குறேன் அந்த கதவு போகும் போது நம் மனதில் ஒரு இறுக்கம் வரும் நான் அப்ப சின்ன பையன் இப்ப அந்த பீலிங் இருக்கு.என் வீடீன் கதவு என் தாய் 5 நாட்கள் முன்மு மறைத்தார் என் வாழ்க்கையாடு இணைத்த கதை
கதையின் பெயர் கூறுங்கள் ?தெரிந்து கொள்ள விருப்புகிறேன்.
@@selinsofia7491 கதையின் பெயர் கதவு
@@robertnachimmr2149 மிக்க நன்றி.
அருமை அண்ணா 👍👍
Thanks a lot sir. I was in quest for this since I heard the demise of the legendary writer. From now on I'm sure I'm gonna read his work.
Entha mathi nanum en thampikalum erunthirukkirom Anna 😭😭😭🥰🥰
Very inspired explanation...... I love to hear your elaborate narration Rajmohan.... Hearafter I am going read more of Ki. Ra book 🙏🙏🙏
Husband and wife pathina book sonnaru la..antha book name Enna?
Tamil books pathi weekly solunga Anna naraiya namba Tamil books padikama iruku unga videos mulama buy Pani padikalam... Anne.....
என் மாவட்டம் பதிவு தஞ்சாவூர் பற்றி மிக விரைவில் பதிவிடுங்கள் அண்ணா .................pls
சுரை ஒன்னு போட்டால் விதை ஒன்னு முளைக்கிமா❤️👍🙏
Ivar yeluthiya 'the chair' oru prose yenga 12th english bookla iruku
Hai Anna ❤️
நானும் கதவு சிறுகதை படித்துள்ளேன்
மாணவர்களுக்கு சிறந்த தன்னம்பிக்கை சார்ந்த காணொளி பதிவு தாங்க.
💐💐👍🙏🙏🙏
செக்கு மாடு குறித்த அவரது கதை 😊😊😊😊
RUclips superstar of the tamilnad னு forbes magazine ல ரெண்டு பேரு announce பண்ணிருக்காங்க. One is madan gowri ( his one day income is around 15 lakhs. Stardom popularity is like ajith kumar. அடுத்த 5 வருஷத்துல youtube தான் mainstream entertainment medium, so youtube ல இருக்குற stars க்கு die hard fans வருவாங்க. Madan gowri வீடியோ release ஆகும் போது தமிழ்நாடே கொண்டாடும். Tweeter facebook எல்லா social media லையும் அவர் தான் trending. Madan gowri is youtube thala). And another one is food vlogger இர்பான்( his daily youtube income is 15 lakhs, அது இல்லாம அவர் போடுற வீடியோ ல star ஹோட்டல் ல promote பண்றதுக்கு ஒரு வீடியோ ku 1 to 5 lakh வர charge பன்றாரு and அவர் கூட pubg ஆடவே பல இளைஞர்கள் night கண் விழிச்சி காத்துருக்காங்க, இர்பான் gaming மூலம் daily ஒரு 50000 and car company க்கு விளம்பரம் பண்ணி தராரு அது மூலம் solid income. இதே மாதிரி இர்பான் காட்டுல அடைமழை. இர்பான் வீடியோ வந்தா தான் சாப்பிடுவேன் னு ஒரு பெரிய fanbase youtube ல அவருக்கு காத்திருக்கும் including lots of ladies. இர்பான் recomment பண்ற ஹோட்டலொட business பல மடங்கு பெருகும். நம்ம ஹோட்டல் க்கு வந்து review பண்ண மாட்டாரா னு grand chola, the park னு பெரிய ஹோட்டல் எல்லாம் காத்திருக்கும். Yes இர்பான் is youtube தளபதி. Madan கௌரி and இர்பான் ரெண்டு பேரும் அடுத்த 5 years ல die hard fan base வச்சிட்டு தமிழ்நாடு entertainment a ஆள போறாங்க rajini- kamal vijay-ajith மாதிரி. This report is from forbes magazine's rising celebrities of asia
அண்ணா எனக்கும் அனுபவம் உண்டு.😁😁😁#கதவு
, தாத்தா சொன்ன கதைகள் நான் விரும்பிப் படித்தது
Hi sir
Jayaram college of engineering and technology in karatampatti last 40 days enga exam fees kattama engla depression irukka vaikranga pls do anything
அண்ணா கவிஞர் ஜெயானந்தன் பற்றி ஒரு பதிவு பண்ணுங்கள்
Studied in my school and my fav story I always use to imagine myself in that little girls role
Congrats Sir 2Lakhs Subscribers 👍💐💐
I am his fan
Velupilla bhirabhakaran patri oru virivana video podunga bro
anna ivaroda Book enga kidaikum neega sonnathu romba aasai ya iruku ivaru book padikanum pola iruku....
Annam publication
9943059371,8825693438
Annam aka ramp gmail.com
S bro , I had the short story kadhavu in my 12 th syllabus
சார் ...அரசு மரியாதை பற்றி கூரவும்...21 குண்டுகள் முழங்க....30 குண்டுகள் முழங்க என்று குறிப்பிடக் காரணம் என்ன...தகவல் தெரிவிக்கவும்...நன்றி...
ruclips.net/video/GlbXB1byBMY/видео.html