@@UngalSamayalKaaran bro unga video va ennakitha patha patha udane subscribe panneda 5 videos patha super bro regulara unga chenala watch pannuva bro super cute family bro
வாழ்த்துக்கள் Ravi. என்ஆசையும் அதான்.. நீ சொல்லும் போது என் பிள்ளை சொல்வது போல் அவ்வளவு சந்தோசமா இருக்கு.. கண் கலங்கி விட்டேன். உனக்கு எல்லா சந்தோசமும் நிரந்தரமாய் கிடைக்க இந்த அம்மாவின் ஆசிகள் 🥰
அண்ணா வேர்க்கடலை அறுவடைக்கு 90 நாள் 90 நாட்களுக்குள் இரண்டு கலை வெட்டணும் ஃபர்ஸ்ட் கலை புல் எல்லாம் புடிங்கிட்டு வாங்க இரண்டாம் கலை மண்ணு அணைச்சு விடணும் செடிக்கு எவ்வளவு மண்ணை அடைச்சு அணைச்சு விடறாங்க அவ்வளவு காய் வைக்கும் வேர்க்கடலைமருந்து ஒன் டைம் அடிப்பாங்க செம்மையா காய வைக்கும் ஒரு பாட்டிக்கு இரண்டு மூட்டை காய் வளையம் வேர்க்கடலை அவ்வளவு சூப்பரா இருக்கும் அண்ணா நான் ஒரு விவசாயி பொண்ணு என்னுடைய ஏஜ் 31 நான் ஐந்து வயதிலிருந்து விவசாயத்தில் உழைத்து இருக்கிறேன் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க விவசாயத்துல இப்ப சென்னைல மேடவாக்கத்தில் இருக்கிற துளி சந்தோஷம் கூட எனக்கு சென்னையில் இல்லை என்னுடைய ஆசை எல்லாம் விவசாயத்துக்கு கூட வாழனும் கடைசி காலத்துல நான் இயற்கையா வில்லேஜில் வாழனும் விவசாயத்தில் கூட வாழனும் ஆசை ஆனால் எனக்கு விவசாய நிலம் இல்லை எங்க அம்மா வீட்டில் இருந்தது நான் இப்ப சென்னைல இருக்கறதுனால விவசாய நிலம் எனக்கு இல்லை என்னுடைய கடைசி ஆசை வில்லேஜ் விவசாய நிலம் நீங்கள் வாழும் வாழ்க்கை பார்த்து நானே வாழற மாதிரி இருக்கு என்னுடைய ஆசை எல்லாம் சென்னையிலிருந்து உங்க மூலமா நான் தீத்துக்க கொள்கிறேன் ஐ லவ் வில்லேஜ் ஐ லவ் விவசாயம் சூப்பர் நான் வேர்க்கடலை அண்ணா ஏழு நாள்கள் கழித்து வேர்க்கடலையை பாருங்க எங்க முளைச்சு வரலையோ அந்த இடத்துல நீங்க வச்சிருக்கீங்க பாத்தீங்களா வேர்க்கடலை அந்த விதையை மண்வெட்டி வச்சு நோண்டி ண திரும்பவும் அந்த இடத்துல வேர்க்கடலை போடலாம் ண சூப்பரா முளைச்சி வரும் நான் இந்த வேலையை செய்திருக்கிறேன் அதனால் எனக்கு இந்த வேலையை பத்தி தெரியும் அண்ணா அண்ணா கூடிய விரைவில் விவசாய நிலம் வாங்கி நிறைய விவசாயம் பண்ணனும் நீங்க தயவுசெய்து சொந்தமா நிறைய நிலம் வாங்குங்க அண்ணா அதுல கிடைக்கும் சந்தோஷமே தனிதான்❤❤❤❤❤❤
துளசி,ஓமவல்லி,தூதுவளை போன்ற மருந்து செடிகள் வைங்க அண்ணா சிறிது இடத்தில் ❤தினமும் காலை அந்த காற்றை சுவாசிக்க நன்றாக இருக்கும்❤சளி இருமலுக்கும் உபயோகமாக இருக்கும் அண்ணா❤
I like garden yenakum epadi garden pannanumn romba asaiya irukku future le garden veikanum nu yarukellaam aasai like pannunge pa 🌺🌸🌷🌼🌻🥀🫛🍆🍅🍍🥦🥬🥒🌶️🫑🥕🌽🍠🥔🫒🧅🧄
அண்ணா கத்திரிக்காய்க்கு பூச்சி இல்லாமல் இருக்க ஒரு இது சொல்றேன் 50 கு போகையில 50 கு சோப்பு இது ரெண்டையும் வேற வேற பாத்திரத்தில் போட்டு நல்லா அரை லிட்டர் தண்ணி ஊத்தி இரண்டையும் நல்லா ஒரு நாள் ஊரை விடுங்க அண்ணா ஊரை விட்டுட்டு 10 ல் தண்ணில தெளிச்சு விடுங்க எல்லாம் சேர்த்து கதைக்கு தேய்ச்சு விடுங்க அண்ணா சரியா போகும்❤❤❤❤❤ அது ஒரு வீடியோ பதிவு செய்து போடுங்க🎉 please please please please please please please please please please😊 Anna😂😂😂😂😂❤❤❤😢😢😢🎉
நாங்க ஆடி பட்டம் நில கடலை சாகுபடி செய்வேம் அதற்காக 12 ஏக்கர் நிலத்தை சுத்தம் செய்து வைத்து இருக்கிறோம் ங்க எங்க வானம் பார்த்த பூமியில் இப்ப மழையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் ங்க
சூப்பர் வாழ்த்துக்கள் நல்லபடியாக வேர்க்கடலை விலை எனும் அப்படி என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் வேர்க்கடலை நிறைய விலை என்னும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமச்சிவாயா முருகா போற்றி
Thambi babu Organics terrace garden, ava kitta Ella Nattu vidaum kedaikkumannu, koda milagai, cherry thakkai (tofu thakkalai) brokoli-1, kali Flower, nei milagai etc....... F flower
இதுக்கு பார்த்து எல்லாம் கட்ட வேண்டியது இல்ல அப்படியே விதைச்சு விட்டாலே போதும் அதாவது வயல் மாதிரி பிரிச்சு போடுவாங்க உற்பத்தி இரண்டு பாத்திரம் இந்த மண்ணுக்கு கடலை போட்டா நல்லா வரும் நீங்க தாராளமா போடலாம்
எந்த ஊரு உங்க ஊருன்னு கேட்டிருந்தேன் நீங்க சொல்லவே இல்ல டெய்லி அதனால உங்க யூடியூப் பார்த்துகிட்டே இருக்கேன் நீங்க பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க தம்பி நல்லா பேசுது அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
அண்ணா விதைக்கு சொல்லி வேர்க்கடலை வாங்கினீங்களா அண்ணா விதைக்கு என்றால் தோல் உரிந்த வேர்கடலை முளைக்காதுஉரிந்த கடலையை கொடுக்க மாட்டாங்க நீங்க வாங்கிட்டு வந்து கீழே கொட்டி தோல் உரிந்த கடலையை எடுத்து விடணும் தோ தோல் ஊரியாத கடலை மட்டும் தான் முளைக்கும் அண்ணா மீதி வேர்க்கடலை தோல் உறையாத கடலே எடுத்து வைங்க ஏனென்றால் இப்ப நீங்க போட்டிருக்கிற கடையில் நிறைய தோல் விட்ட கடலை இருக்கிறது அந்த இடத்தில் முளைக்காது முளைக்காத கடலை இடத்துல தோல் உரியதாய் நீங்களே நடலாம் கலகட்டுகேட்டு வாங்கிட்டு வாங்க சந்தையில அதை வைத்து தான் வேர்க்கடலை விதைப்பார்கள் அடுத்தது களை வெட்டுக்கும் களைகட்டு தான் தேவைப்படும் ண கண்டிப்பா டுடேஸ் குள்ளே கலக்கட்டும் வாங்கிட்டு வாங்க நிறைய இடத்தில் முளைக்காத இல்ல அப்ப நல்ல வேர்க்கடலையை போட்டீங்கன்னா நல்ல முளைக்கும் வேர்க்கடலை முளைப்பு பார்த்து நீங்க திரும்பவும் முளைக்காத இடத்தில் கொத்தி நீங்க நல்லவர் கடலையை வைத்தால் சூப்பராக வரும்
உங்கள் ஆசையும் அம்மா அப்பா ஆசையும் நிறைவேற நான் கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்
மிக்க நன்றி 💐❤️
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் ஆசையை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
மிக்க நன்றி அக்கா 💐💐
@@UngalSamayalKaaran bro unga video va ennakitha patha patha udane subscribe panneda 5 videos patha super bro regulara unga chenala watch pannuva bro super cute family bro
வாழ்த்துக்கள் Ravi. என்ஆசையும் அதான்.. நீ சொல்லும் போது என் பிள்ளை சொல்வது போல் அவ்வளவு சந்தோசமா இருக்கு.. கண் கலங்கி விட்டேன். உனக்கு எல்லா சந்தோசமும் நிரந்தரமாய் கிடைக்க இந்த அம்மாவின் ஆசிகள் 🥰
மிக்க நன்றி அம்மா 💐💐
ரவி தம்பி உங்கள் எண்ணம் எல்லாம் நிறைவேறட்டும் வாழ்த்துகள்
Super pa
உன் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்🎉❤
God bless you and your family
Thank you sister💐💐
@@UngalSamayalKaaran அம்மா என்று கூப்பிடு மகனே
அண்ணா வேர்க்கடலை அறுவடைக்கு 90 நாள் 90 நாட்களுக்குள் இரண்டு கலை வெட்டணும் ஃபர்ஸ்ட் கலை புல் எல்லாம் புடிங்கிட்டு வாங்க இரண்டாம் கலை மண்ணு அணைச்சு விடணும் செடிக்கு எவ்வளவு மண்ணை அடைச்சு அணைச்சு விடறாங்க அவ்வளவு காய் வைக்கும் வேர்க்கடலைமருந்து ஒன் டைம் அடிப்பாங்க செம்மையா காய வைக்கும் ஒரு பாட்டிக்கு இரண்டு மூட்டை காய் வளையம் வேர்க்கடலை அவ்வளவு சூப்பரா இருக்கும் அண்ணா நான் ஒரு விவசாயி பொண்ணு என்னுடைய ஏஜ் 31 நான் ஐந்து வயதிலிருந்து விவசாயத்தில் உழைத்து இருக்கிறேன் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க விவசாயத்துல இப்ப சென்னைல மேடவாக்கத்தில் இருக்கிற துளி சந்தோஷம் கூட எனக்கு சென்னையில் இல்லை என்னுடைய ஆசை எல்லாம் விவசாயத்துக்கு கூட வாழனும் கடைசி காலத்துல நான் இயற்கையா வில்லேஜில் வாழனும் விவசாயத்தில் கூட வாழனும் ஆசை ஆனால் எனக்கு விவசாய நிலம் இல்லை எங்க அம்மா வீட்டில் இருந்தது நான் இப்ப சென்னைல இருக்கறதுனால விவசாய நிலம் எனக்கு இல்லை என்னுடைய கடைசி ஆசை வில்லேஜ் விவசாய நிலம் நீங்கள் வாழும் வாழ்க்கை பார்த்து நானே வாழற மாதிரி இருக்கு என்னுடைய ஆசை எல்லாம் சென்னையிலிருந்து உங்க மூலமா நான் தீத்துக்க கொள்கிறேன் ஐ லவ் வில்லேஜ் ஐ லவ் விவசாயம் சூப்பர் நான் வேர்க்கடலை அண்ணா ஏழு நாள்கள் கழித்து வேர்க்கடலையை பாருங்க எங்க முளைச்சு வரலையோ அந்த இடத்துல நீங்க வச்சிருக்கீங்க பாத்தீங்களா வேர்க்கடலை அந்த விதையை மண்வெட்டி வச்சு நோண்டி ண திரும்பவும் அந்த இடத்துல வேர்க்கடலை போடலாம் ண சூப்பரா முளைச்சி வரும் நான் இந்த வேலையை செய்திருக்கிறேன் அதனால் எனக்கு இந்த வேலையை பத்தி தெரியும் அண்ணா அண்ணா கூடிய விரைவில் விவசாய நிலம் வாங்கி நிறைய விவசாயம் பண்ணனும் நீங்க தயவுசெய்து சொந்தமா நிறைய நிலம் வாங்குங்க அண்ணா அதுல கிடைக்கும் சந்தோஷமே தனிதான்❤❤❤❤❤❤
உங்களுக்கு விவசாயம் மேல இருக்கிற அக்கரை புரிகிறது உங்களுக்கும் நிறைய நிலம் வாங்கி விவசாயம் செய்ய கடவுள் அருள் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் தோழி
@@PriyamanaThozhi-rc1linethu la erunthu than unga channalpakuren sis Kerala super.
@@PriyamanaThozhi-rc1li தேங்க்யூ மேம்
@@s.vasuki7617 💞💞
நீங்கள் விரைவில் சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்வீர்கள் சகோதரி ❤️💐💐
அருமையான பதிவு தம்பி நன்றிகள் பல மென்மேலும் வளர்க❤
மிக்க நன்றி அக்கா 💐💐
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி யடைய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா 💐
அப்பா அம்மா இருவரும் இரண்டு பெயரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤
Fish fry neenga sonna method la Panna spr ah irundhuchu thambi❤❤❤
மரங்கள் அதிகமாக இருப்பதனால் வேர் அதிகமா இருக்கும் அதனால் தான் உலுக கடினமாக இருக்கும் வாழ்க வளமுடன் 😊
கொஞ்சம் இடத்தில் தனியாக மிளகாய் செடி, கொத்தமல்லி செடி ,புதினா செடி எல்லாம் வைத்துவிடுங்க அண்ணா❤❤
கண்டிப்பா தங்கச்சி 💐💐💐
அண்ணா உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் அண்ணா 😊😊
மிக்க நன்றி தங்கச்சி 💐❤️
Lovable family 💖
God bless you and your father and mother
Thank you sister💐💐
விவசாயம் செய்வது என்பது ஒரு வரம் நல்ல மண் இடம் எங்கு தம்பி 🌾🥔🍆👌👍
துளசி,ஓமவல்லி,தூதுவளை போன்ற மருந்து செடிகள் வைங்க அண்ணா சிறிது இடத்தில் ❤தினமும் காலை அந்த காற்றை சுவாசிக்க நன்றாக இருக்கும்❤சளி இருமலுக்கும் உபயோகமாக இருக்கும் அண்ணா❤
Oru oramaa thakkali sedi,vengayam vachi vidunga Ravi thambi..Semmannuku nallaa varum😊😊Naanum oru vivasayi than pa😅😅
Your wishes toward your parents are really commendable Ravi... with God's guidance you will realize your goals. All the very best 👍👍❤️❤️❤️
Super anna environment semma dog 🐶 🐤nala iruku anna pakum pothe thottam nalla valanthu pasumaiya irukuratha paka iam waiting anna 😊❤❤❤
Congratulations Ravi bro stay blessed always 🥳
You are good son thambi god bless you
Super bro congratulations 👏👏👏👏 God bless you ❤❤❤🎉🎉🎉 amma appa 🎉🎉🎉
Your beautiful family living in the village ❤️ ♥️ 💕
Nichayam ungal aasai niraiverum ravi thambi❤🎉🎉🎉
Thank you akka💐💐
Super thambi beautiful garden தொடங்கியாச்சு. God bless you and your family.
Thank you akka💐❤️❤️
Super anne🎉🎉🎉🎉🎉 God bless you❤️❤️❤️❤️
தோட்டத்தில் கடலை விதைக்க வாழ்த்துக்கள் அம்மா ஐயா பிள்ளை
நல்லபடியா வளரனும் கடவுள் வேண்டுகிறோம் அம்மா
மிக்க நன்றி 💐💐💐
❤super cute bro❤ I always wait for your family videos daily. Happy for your work🎉
Thank you sister💐💐
அருமை❤ வாழ்த்துக்கள்🤝💐
மிக்க நன்றி 💐💐
எனக்கும் தா இந்த மாரி விவசாயம் பண்ணி பார்க்க ஆசையா இருக்கு ... ரவி தம்பி🫠.😊
எதிர்காலத்துல பண்ணுங்க அக்கா கண்டிப்பா
Super Ravi thambi congratulations 🎉
Congratulations for your efforts 👌 💪 May God bless you and your family thambi🎉🎉
I like garden yenakum epadi garden pannanumn romba asaiya irukku future le garden veikanum nu yarukellaam aasai like pannunge pa 🌺🌸🌷🌼🌻🥀🫛🍆🍅🍍🥦🥬🥒🌶️🫑🥕🌽🍠🥔🫒🧅🧄
Hi Ravi, Good afternoon from Malaysia., Mrs Lohan here. say hi to mum & dad.. why past 2 days no video.. please upload your garden videos
Niga great thambi appa amma asaiya panradhu
You can remove all the stones at the same time also fertilize the soil Right away
First mould kalapa poduga bro
Next uram poduga ( maatusanam )
And next rotary poduga .
Appotha yield nalla erukum.
அண்ணா கத்திரிக்காய்க்கு பூச்சி இல்லாமல் இருக்க ஒரு இது சொல்றேன் 50 கு போகையில 50 கு சோப்பு இது ரெண்டையும் வேற வேற பாத்திரத்தில் போட்டு நல்லா அரை லிட்டர் தண்ணி ஊத்தி இரண்டையும் நல்லா ஒரு நாள் ஊரை விடுங்க அண்ணா ஊரை விட்டுட்டு 10 ல் தண்ணில தெளிச்சு விடுங்க எல்லாம் சேர்த்து கதைக்கு தேய்ச்சு விடுங்க அண்ணா சரியா போகும்❤❤❤❤❤ அது ஒரு வீடியோ பதிவு செய்து போடுங்க🎉 please please please please please please please please please please😊 Anna😂😂😂😂😂❤❤❤😢😢😢🎉
கண்டிப்பா முயற்சி செய்றேன் தங்கச்சி 💐❤️
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤
Super Brother Vazhthukal Vazhga Valamudan pallandu Vazhga vayagam
Thank you sister💐💐
Meeha arumai bro. Parga nalla iruku ❤
கத்தரிக்காய் மடியில் பறிச்சு போட கூடாதுங்க அதனால் சொத்தை அதிகமாக வரும்.
விவசாயம் மீது இவ்வளவு ஆசையா வாழ்த்துக்கள் தம்பி
மிக்க நன்றி அக்கா 💐💐
Supper anna❤❤❤
I am praying🙏 for your farming whatever you plant you will get hundreds and thousands of profit. God bless you.
Thank you sister💐💐
பூ vittu கடலை வேர் irukankum pothu செடி mela wait டிரம் போட்டு uruttanum apotha செடி fula நல்ல katali வேர் irankum
Vsnakkam Akka vedios All sooper Ravi ma thank you dear intresting❤❤❤❤
Ravi, super
Nice both of you brother 💗
Bro pls share videos daily
Oru kutty vivasayi maritinga anna nenga.. Super valthukkal👍👌🏼💐💐❤🎉😂
Thank you thangachi 💐💐
Super thambi lnsha allah 🤲 Aameen 🤲
Thank you akka 💐💐
தம்பி இது எந்த ஊருங்க இந்த மாதிரி எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு நானும் இடம் பார்த்து கொண்டுள்ளோம் 🌹🌹 வாழ்க வளமுடன் 🙏🙏
அருப்புக்கோட்டை அக்கா 💐💐
நாங்க ஆடி பட்டம் நில கடலை சாகுபடி செய்வேம்
அதற்காக 12 ஏக்கர் நிலத்தை
சுத்தம் செய்து வைத்து இருக்கிறோம் ங்க
எங்க வானம் பார்த்த பூமியில் இப்ப மழையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் ங்க
சூப்பர் வாழ்த்துக்கள் நல்லபடியாக வேர்க்கடலை விலை எனும் அப்படி என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் வேர்க்கடலை நிறைய விலை என்னும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் ஓம் நமச்சிவாயா முருகா போற்றி
@@s.vasuki7617 மிக்க மகிழ்ச்சி ங்க
கண்டிப்பா நல்ல பலன் வரும். வாழ்த்துக்கள் 💐💐
Super bro Weldon
Valthukkal👍
Thambi ungala mathiri oru pillaya pera Amma appa punniyam pannirukanum intha comment ah avanga kita katunga ungal sogathari tenkasiyil irunthu❤❤❤❤
Nandri akka💐💐💐
Ravi bro ellam kutty dogku name vaikanga, idam parka super a iruku
இன்னும் கொஞ்சம் உழுது இருக்கனும் அடி உரம் போட்டிருக்கனும்.அருமை
அடுத்த தடவை சரியாக செய்கிறேன் 💐💐☺️
Vettikulla kathirikay potathinga bro thirumbi kathirika sotha varum
Enga ooru puliyuran dhan amma enga ooru pera solradha kaetka avlo happy ah irukku thambi
Apdiya super anna💐
Super. Ravi
👍🏻👌🏻
God bless u.
வாழ்த்துக்கள் அம்மா அப்பா 💐
மிக்க நன்றி 💐💐
Daily vedio podunga pro plesssssssssssssssssss
Hope your dream come true...god bless u
Thank you sister💐💐
Hi appa katharikai sedi mela konjam adupu sampal eduthu lighta thuvi vital intha poochi kadi irukathu try pannitu sollunga appa...
Thambi babu Organics terrace garden, ava kitta Ella Nattu vidaum kedaikkumannu, koda milagai, cherry thakkai (tofu thakkalai) brokoli-1, kali Flower, nei milagai etc.......
F flower
Try pandren akka💐
Anna arrupukottai la entha area pls i am very excited....
90 நாள் தம்பி
🐕🐕❤️😘👌😍
Nanum Aruppukottai pakkam than
Nice Anna
Super super❤❤❤❤🎉🎉
Thank you sister💐💐
Sisor vangi veitukollavum,Katrina veti kolvum bro,super unhappy form house pollution no 😁
Super 😊
Super ❤super ❤super ❤
Thank you sister💐💐
அண்ணா நானுபக்கத்து ஊருதான்செம்பட்டி❤❤❤❤🎉🎉🎉
அப்டியா Super Brother 💐
இதுக்கு பார்த்து எல்லாம் கட்ட வேண்டியது இல்ல அப்படியே விதைச்சு விட்டாலே போதும் அதாவது வயல் மாதிரி பிரிச்சு போடுவாங்க உற்பத்தி இரண்டு பாத்திரம் இந்த மண்ணுக்கு கடலை போட்டா நல்லா வரும் நீங்க தாராளமா போடலாம்
Super
Thank you 💐💐
தோல் உரிந்த வேர்கடலை முளைக்காது
Bro thottathi koliya meichal ku vitta unga payir ku guarantee ella
Ama sis😂
❤❤❤❤❤
Super thambi 🙏🙏🙏🙏🙏❤
Thank you akka💐💐
Hi Thambi, kozhikku nallennai poondu podiya narukki vayil podavendum. Viyadhi varathu.
Kandippa akka💐
Semma bro
Thank you sister💐
எந்த ஊரு உங்க ஊருன்னு கேட்டிருந்தேன் நீங்க சொல்லவே இல்ல டெய்லி அதனால உங்க யூடியூப் பார்த்துகிட்டே இருக்கேன் நீங்க பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க தம்பி நல்லா பேசுது அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Apk
மதுரை அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை சகோதரி 💐💐
அண்ணா விதைக்கு சொல்லி வேர்க்கடலை வாங்கினீங்களா அண்ணா விதைக்கு என்றால் தோல் உரிந்த வேர்கடலை முளைக்காதுஉரிந்த கடலையை கொடுக்க மாட்டாங்க நீங்க வாங்கிட்டு வந்து கீழே கொட்டி தோல் உரிந்த கடலையை எடுத்து விடணும் தோ தோல் ஊரியாத கடலை மட்டும் தான் முளைக்கும் அண்ணா மீதி வேர்க்கடலை தோல் உறையாத கடலே எடுத்து வைங்க ஏனென்றால் இப்ப நீங்க போட்டிருக்கிற கடையில் நிறைய தோல் விட்ட கடலை இருக்கிறது அந்த இடத்தில் முளைக்காது முளைக்காத கடலை இடத்துல தோல் உரியதாய் நீங்களே நடலாம் கலகட்டுகேட்டு வாங்கிட்டு வாங்க சந்தையில அதை வைத்து தான் வேர்க்கடலை விதைப்பார்கள் அடுத்தது களை வெட்டுக்கும் களைகட்டு தான் தேவைப்படும் ண கண்டிப்பா டுடேஸ் குள்ளே கலக்கட்டும் வாங்கிட்டு வாங்க நிறைய இடத்தில் முளைக்காத இல்ல அப்ப நல்ல வேர்க்கடலையை போட்டீங்கன்னா நல்ல முளைக்கும் வேர்க்கடலை முளைப்பு பார்த்து நீங்க திரும்பவும் முளைக்காத இடத்தில் கொத்தி நீங்க நல்லவர் கடலையை வைத்தால் சூப்பராக வரும்
தோல் உள்ள கடலையா பார்த்து தான் விதச்சாங்க தங்கச்சி! களை நேரத்துல நான் சரிபார்த்துடுறேன்
3 months ravi
100 days na nalla vilaichal ravi
😊
Super super
Thank you sister💐💐
👌👌👌👌👍
ரவி.,அப்பா,அம்மா அனைவருக்கும் ஹாய்.
வணக்கம் அண்ணா
So, groundnut oil
Your home tour making
தம்பி ரவி நீ அம்மா அப்பா நலமா நீ நல்லா வருவே
நன்றி அக்கா 💐💐
ரவி 3பெயரையும்.நான்பார்க்கனும் எந்த. ஊர். போன். நெம்பர். குடுங்க
Bro uanga ooru eandha ooru bro
தம்பி தேக்கு சைடு கிளை எல்லாம் வெட்டி விடுங்க அப்பதான் நேரா போகும்
கண்டிப்பா அக்கா