கூலி வேலைக்கு போறோம் கரும்பு காட்டுக்கு! | 500ரூபாய் கூலி😍 We Going to Labour for Sugarcane Field

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Whatsapp - 8056833409
    Whatsapp Catalog - wa.me/c/918056...
    மாங்கொட்டை ரசம்
    👉 • கமகமன்னு அம்மா ரசம் வச...
    இலவம்பஞ்சு தலைகாணி
    👉 • அம்மா கையால தச்சு குடு...
    வாழைப்பூ பக்கோடா
    👉 • மலை வாழை பக்கோடா அம்மா...
    காஞ்ச மாங்கா கருவாடு குழம்பு
    👉 • காஞ்ச மாங்கா கருவாட்டு...
    பிரியாணி மசாலா மீன் வறுவல்
    👉 • அம்மா மீன் வறுத்து குட...
    குட்டி இறால் கூட்டு
    👉 • குட்டி இறால் கூட்டு அம...
    குகை மீன் குழம்பு
    👉 • அப்பா மீன் பிடிச்சு கு...
    பனம்பழம் பாயாசம்
    👉 • பனம்பழத்த உரிச்சு அம்ம...
    சுண்டைக்காய் ரசம் அம்மா வந்து வச்சது
    👉 • சுர்ர்ருன்னு சுண்டைக்க...
    ஊர விட்டு போறேன்💔
    👉 • ஊர விட்டு போறேன்🚶| I'm...

Комментарии • 430

  • @ashascott429
    @ashascott429 Год назад +82

    அப்பா அம்மா இருவரும் ரவிக்கு உறுதுணையாக இருக்கும் வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.அருமையான குடும்பம்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад +1

      மிக்க நன்றி❤️❤️

    • @kumarv2638
      @kumarv2638 Год назад +2

      தம்பி இன்று காலையிலிருந்து உங்க குடும்ப வீடியோ பார்த்தேன் அருமையான பிள்ள அழகான அமைதியான குடும்பம் இறைவனுடைய பரிபூரண அருளால் விரைவாக விஹா விழா நடைபெற வாழ்த்துகள் தம்பி

  • @chandrasiva5602
    @chandrasiva5602 Год назад +57

    ரவி,என்ன சொல்ல,அம்மா,அப்பா,நீ எல்லாருமே நல்ல மனசுக்காறங்க,அருமையான குடும்பம்... த்ருஷ்டி சுத்தி போட்டுங்கோங்க...

  • @ootykarthik3688
    @ootykarthik3688 Год назад +2

    கோடைகால பள்ளி விடுமுறையில் என் தாமரைப்பாடி அப்புச்சி வீட்டிற்கு செல்வேன். அங்கே தோட்டத்தில் கரும்பு ஆலை ஓடும். அதை கொப்பரையில் காய்ச்சி கோலை எடுத்து அச்சு வெல்லம் செய்வர். கரும்புப்பாலையும் அச்சு வெல்லத்தையும் தினமும் ருசித்து வீடு விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போது வாயெல்லாம் புண்ணாகி இருக்கும்.தக்காளி, மிளகாய் எல்லாம் பறித்து மாட்டை நிழலில் கட்டி வேலை செய்துவிட்டு மதியம் உணவை சாப்பிடும்போது அமிர்தம் இதுவோ என்று தோன்றும் அதோடில்லாமல் பசியும் குறையாது😊.அழகான அமைதியான, ஆரோக்கியமான வாழ்வு விவசாயிகள் வாழும் வாழ்வு 🙏மீண்டும் அந்த ஆனந்த வாழ்விற்கு திரும்ப மனம் ஏங்குகிறது😌அதை மீண்டும் மனதில் நினைவூட்டியதற்கு நன்றி 🙏

  • @JammuMohamed-pe1uv
    @JammuMohamed-pe1uv Год назад +10

    உழைச்சு சம்பாதிச்ச பணத்த அம்மா கிட்ட கொடுக்கும் போது உங்கள் முகத்தில் சந்தோஷம்
    பார்க்க அவ்ளோ அழகா இருக்கு

  • @nithyaelangovan4562
    @nithyaelangovan4562 Год назад +116

    அண்ணா உங்களுடைய மிகப்பெரிய பலம் உங்கள் அம்மா அப்பா அவர்களை என்றும் நன்றாக பார்த்து கொள்ளுங்கள் அண்ணா

  • @rajiramalingam5160
    @rajiramalingam5160 Год назад +27

    இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையா இருக்கு தம்பி😍😍😍

  • @radhachelladurai3454
    @radhachelladurai3454 Год назад +29

    உங்கள் வீடியோவை பார்க்க சந்தோசமா இருக்கு God bless you மகனே

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад

      மிக்க நன்றி அம்மா

    • @radhachelladurai3454
      @radhachelladurai3454 Год назад

      ​@@UngalSamayalKaaran❤ உங்களை நேரில் பார்க்க வேண்டும் மும்பை வந்தால் கண்டிப்பா எங்கள் வீட்டுக்கு வரவும்

  • @ranilaxman4649
    @ranilaxman4649 Год назад +1

    ரவி மிகப்பெரிய பலம் உன் அப்பா அம்மா.நீங்கள் மிகவும் இளைத்து விட்டீர்கள் தம்பி.
    உடல் ஆரோக்யம் மிக முக்கியமான ஒன்று.take care .convey my kind regards to your appa and amma👏👏

  • @loganayagi7929
    @loganayagi7929 Год назад +3

    முப்பத்தைந்து வருடத்திற்கு முன்பு எங்கள் கரும்பு சாகுபடி செய்து வெல்லம் காய்ச்சினோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @arokiyaselvibharathi3620
    @arokiyaselvibharathi3620 Год назад +4

    அப்பா ,,அம்மா, தம்பி மூவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்❤

  • @leelavathyv1574
    @leelavathyv1574 Год назад

    Super video.அச்சுவெல்லம் தயாரிப்பதை நேரடியாங காண முடிந்தது.அருமை அம்மாவும் நீங்களும் உழைப்பதற்கு தயங்காத அன்பு உள்ளங்கள்.அப்பா உழைப்பு என்று அந்த ரூபாயை பத்திரப்படுத்தியது கண் கொள்ளாக் காட்சி.அம்மா திறமைசாலி தைரியசாலி.வாழ்க வளமுடன்.

  • @karthikadevi7157
    @karthikadevi7157 Год назад +1

    தம்பி ரவி கரும்புக்காட்டில் கவனமாக பார்த்து கரும்பு வெட்டவும் ஏனென்றால் அதில் நிறைய பாம்புகள் இருக்கும்

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Год назад +2

    வணக்கம் தம்பி அம்மா அப்பா🎉🎉🎉🎉தம்பி உங்கள் முயற்சிக்கு நீங்கள் இன்னும் உயரத்தில் வளர்ச்சி அடைவார்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад

      மிக்க நன்றி அக்கா❤️❤️💐

  • @kuwaitdieting32
    @kuwaitdieting32 Год назад +5

    Ur mum is correct brother we must know what is happening around us hardworking never fails its all expereience

  • @maadhuraj6010
    @maadhuraj6010 Год назад +15

    இந்த moment யாருக்கும் கிடைக்காது நீங்கள் அதிர்ஷ்டசாலி தம்பி 🎉

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Год назад +4

    Wow really great and wonderful hard work anna🤗🥰anna enga thotathulaiyum karumbuthaan pooturunthoom anna eppo vettiyachunga anna😃🥰Really proud of you and all anna💖❤😃😃May god bless you❤❤❤❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад

      Thank you thangachi❤️💐 Next anga Velai iruntha Sollunga ☺️😅

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +2

    🙏🙏very informative beautiful video..our people really work so hard to give us healthy things..

  • @harrietmary3859
    @harrietmary3859 Год назад +3

    Hello thambi your mother is a cheerful mother and all 3 of you'll such a a good and responsibility in the family god bless you'll

  • @vanitha.j9478
    @vanitha.j9478 Год назад +11

    Proud of you are family Ravi brother ❤❤❤

  • @shanthiguna4671
    @shanthiguna4671 Год назад +2

    உழைப்பே உயர்வு. மிக அருமையான பதிவு ரவி தம்பு

  • @geetharajendran8379
    @geetharajendran8379 Год назад +1

    Vivaganather Valga valamudan Namas garam Nandri nantri Valga valigati 🙏🙌🙏🙌🙏🙌

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 9 месяцев назад

    Semma thalai valikum ...na 6 age erukum pothu enga oorla karumbu pairu vachanga athu poochi adichi kazhanila thee vachitanga ..nanga poi aduppuku karumbu eriya Vida eduthutu Vara ponom thukkitu Vara mudiyala .. semma weight

  • @kudiyarasumohanesh1280
    @kudiyarasumohanesh1280 Год назад +12

    அண்ண உங்கள் அப்பாவை பார்க்கும் பொழது எனுக்கு எண் அப்பாவின் நினைவு தன் வருகிறது
    🙏🏻😍

  • @elavas0525
    @elavas0525 Год назад

    Ena soldradhune terila...romba santhosama iruku...ungala parka...touch wood...ravi neenga great inga, Indha life nijama romba nala irukum...engalukum sethu neenga Indha village aa enjoy pannunga...god bless 😊😊

  • @Hariharan-ng2kg
    @Hariharan-ng2kg Год назад

    Yetho ooruku ponama oora suththi pasthomannu illama pora yedathulayum uzhachi sapudanumnu irukinga paarunga ungalukum unga appa ammakum oru salute and paarattukkal pa 😍❤️👏👏👏

  • @umamaheswari7165
    @umamaheswari7165 Год назад +4

    அண்ணா அப்பா சமையல் செய்தது ரொம்ப நல்ல இருக்கு அண்ணா ❤️❤️❤️

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад

      மிக்க நன்றி தங்கச்சி❤️❤️💐

  • @velrani3423
    @velrani3423 Год назад +1

    உங்க video வ பாத்தா மனசுக்கு relaxசா இருக்கு. .எல்லாரும் சொல்றது போல உனக்கு கிடைச்சு இருக்கிற அம்மா அப்பா உனக்கு gift தான். திருஷ்டி சுத்தி போடுங்க.

  • @venkatesanp4932
    @venkatesanp4932 Год назад

    Azhagana kudumbam anpana appa Amma avangalukku azhagana pokkisham neenga Anna neenga eppavum santhosama erukkanum god bless you karumbu halai Romba azhaga erunthathu Anna

  • @sweetydarling
    @sweetydarling Год назад +2

    சகோ கரும்பு சாறு தயாரிக்கும் செயல்முறை மிகவும் கடினம்.your learning processes awesome👏🏻

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 Год назад

    Unga video eppa varum apidinu daily wait panren antha alavuku unga video superah iruku village life romba superah iruku parka

  • @santhijararaj
    @santhijararaj Год назад

    ரவி‌ அம்மா நல்லா பேசுறாங்க அச்சு‌வெல்லம் தயாரிப்பதை பார்க்கும் போது‌நேரில் பார்ப்பது போன்று உள்ளது

  • @noornisha323
    @noornisha323 Год назад

    Arumyana padhivu ravi thambi.ammavum neengalum vaadi poiteenga aana kasta patta kaasai kaila vaangum bodhu manasuku niraiva irukkum❤😊💪💪💪

  • @kasthurianandkasthurianand6828

    Ravi thambi nanum villagethan ,la thota velaiyum papen,nan namakkal near oru village pottanam enoda netive,thambi amma,appa unagu god kodutha varapirasatham ,,nalla irukanum thambi

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 Год назад

    ரவி எப்பவுமே நல்ல பிள்ளை என்பதை நீரூபித்துக் கொண்டே இருக்கிறீங்க. இந்த நல்ல அப்பா அம்மாவை எப்பவுமே கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்க எல்லாரும்கறுத்து வாடிப் போனீங்கள் எல்லாரும் ஓருத்தருக்கு ஓருத்தர் விட்டுக் கொடுக்காமல் அன்பு செலுத்துறீங்கள்

  • @nivethikasomasekaran3120
    @nivethikasomasekaran3120 Год назад +4

    Vera mari video bro ana sema hard work pannanum bro karumbu vetta super amma and appa❤❤😊😊😊

  • @channel-hj2mv
    @channel-hj2mv Год назад +2

    Bro 20 varusam back la eannku 10years erukumpotum morning karupu sema dukinal 50 rupee eiving 30 rupee one kaduku ahthel pathe kudupaka bro neeka atha work seeyem pothu ahthutan nabakkam vathatu thambi

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад

    Unmaithan namma ulachchi kaila kasa pakkumpothu atha suhame thani.. superb eppovum epdiye happy a irukkanum neenka ellarum❤ hai appa❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Год назад +2

    Ravi you are very lucky man Gama Appa very nice family smart Gama Mangal Gaya worker helper nagasuma super❤❤❤

  • @anusri5346
    @anusri5346 Год назад +7

    Video super brother

  • @PR1415
    @PR1415 Год назад +2

    I think all r ur creativity...very good super 🎉

  • @kumarl2327
    @kumarl2327 Год назад

    Tambi superrairuku PA valgavalamudan God bless you tambi

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc Год назад

    Ravi super velai seithu sampathisathu super

  • @geethan1
    @geethan1 Год назад

    Super, karumbhu juice ,achu vellam making appa samayal

  • @maheshwaris7970
    @maheshwaris7970 Год назад +1

    What an interesting blog … I am amazed how it’s possible for you Ravi to make everyday blog soooo interesting 👌👌👌👌👏👏👏👏

  • @lathalatha4483
    @lathalatha4483 Год назад

    தம்பி உங்களுடைய கிராமத்து வீட்டை எங்களுக்கு வீட்டை சுத்தி உள்ள எல்லாம் உள்ள எப்படி இருக்குன்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு தம்பி எங்களுக்கு கிராமத்து வாழ்க்கைய வாழனும்னு ரொம்ப ஆசையா இருக்குஅதனால அந்த வீட்டு அடுப்பு தான் நாங்க பார்க்கிறோம் உள்ளுக்குள்ள இப்படி இருக்குன்னு தெரியல பாக்க ரொம்ப ஆசையா இருக்கு ஓகே வா தம்பி வேலைக்கு எல்லாம் போறீங்க சூப்பர் தம்பி சென்னைக்கு வாங்க எங்க வீட்டுக்கு சரியா தம்பி

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 Год назад

    Ravi thambi appa varthaikal amma varthaikal alaha irukuthuma appa alaha meenkulambu supper ma

  • @carolinehenry727
    @carolinehenry727 Год назад

    Lovely family.I enjoyed watching the above sugarcane video. Thanks.

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Год назад

    Yendha ooril irundhu ingu vandhu irukinga ma, beautiful place enjoy pannunga

  • @user-gl5jc9vd7k
    @user-gl5jc9vd7k 11 месяцев назад

    Ravi Anna semma anna ipputithan velaya kaththukkanum🎉🎉🎉

  • @sreenaramesh8531
    @sreenaramesh8531 Год назад

    Super thambi you and your family are hard working discovering new things be happy

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt Год назад

    உழைப்பே மனிதனுக்கு உயர்வு தரும்🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் உங்களது குடும்பத்தாருக்கு💐💐💐💐💐💐💐💐👌😀😀😀😀😀😀👌👌😀😀😀👌👌😀👌👌👌😀👌👌👌👌😀👌👌👌👌👌👌👌😀😀👌

  • @sophiagopal01
    @sophiagopal01 Год назад

    RUclips useful usepanra ora youtuber❤.Very happy to see and your video is very inspiring❤

  • @leelavathysp4974
    @leelavathysp4974 Год назад

    இரண்டு வீடியோ போடுங்கள் தம்பி அம்மா அப்பாவை அவர்கள் அன்பு பேச்சை கேட்டுகொண்டே இருக்க ஆசையாக உள்ளதுப்பா தங்கை அழைத்து வரவும் லீவுக்குப்பா❤🎉

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 Год назад +2

    Town pasanga, intha mathiri yosikirathe perusu, keep it up Ravi....

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад +1

    வெல்லம் பாகு ஆறும் போது மேலே படிவது ஏடு வெல்லம் வெதுவெதுப்பாய் சாப்பிட சுவையாய் இருக்கும். 50 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வயலில் காய்ச்சி உள்ளனர்.

  • @kanaga6016
    @kanaga6016 Год назад +3

    Appa Amma very nice good family 🥰💖happiest moments 😊❤

  • @kjkkitchen1272
    @kjkkitchen1272 Год назад +2

    Nalla kudumbam pal kalai kalagam 👍

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Год назад

    புதிய முயற்சி.... வாழ்த்துக்கள்

  • @ragul2001
    @ragul2001 Год назад +1

    16:47 16:51 16:53 அப்பா ரீயாக்சன் வெற லெவல் 🔥😂
    ரவி சகோ நல்ல அப்பா புன்னகை சிரிப்பு மனிதர் 17:06 உங்களை பார்க்க துடியே துடிக்கிறது எனக்கு பார்க்க வேண்டும் குடும்பங்கள் பார்க்க ❤❤😊

  • @sivaaya3360
    @sivaaya3360 Год назад +3

    🎉உங்கள் சமையலும் மிக அருமை. இடத்துக்கு தகுந்த மாதிரி உங்கள் வாழ்க்கை யைஅமைத்துகொள்வதும்அருமைவாழ்த்துக்கள்

  • @kavithasubramaniyan938
    @kavithasubramaniyan938 Год назад +2

    சூப்பர் தம்பி புது வேலை பயனம் தொடரட்டும்❤

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 Год назад

    Nice thambhi neenga nala ulaipali
    Unga video va patha energy ah eruku

  • @user-od4ch3qp8h
    @user-od4ch3qp8h Год назад

    Hi bro ungaluku ithu puthusa irukku. Nanga ellam chinna vayasula experience ayiduchu. Itha patha udane enga thatha thottathile seivanga. Vella pagu light sooda eduthu sapita javvu mittai mathiri irukkum. Try pannunga. Malarum ninaivugal. Good job bro.

  • @paapbalabala2419
    @paapbalabala2419 Месяц назад

    Neenga romba great anna❤❤

  • @keerthikutty7080
    @keerthikutty7080 Год назад

    Useful Video, vellam Ready panra ulaippu ❤❤❤❤

  • @vijayvj1822
    @vijayvj1822 День назад

    Ravi , Amma valai seivathai parkkumpothu kasdamaullathu

  • @devik4276
    @devik4276 Год назад +4

    Very good job Ravi.

  • @amutharajendran4613
    @amutharajendran4613 Год назад

    Ravi thambi ungalin elimai thaan ithanai naal angu irruka mudigiradhu vellai seibavargal summa utkaara mudiyadhu village makkal kabadam atravargal ungal moolam vellam seivadhai paarthom magizhchi ❤

  • @karuppyakaruppya861
    @karuppyakaruppya861 Год назад

    விடியோ சூப்பர் அண்ணா

  • @lakshmanaraja6619
    @lakshmanaraja6619 Год назад +4

    Good family bro❤

  • @subithas9801
    @subithas9801 Год назад +6

    Good family ❤

  • @radhasreeram1291
    @radhasreeram1291 Год назад

    Amma ninga romba romba cute super family brother ninaga Roomba lucky inda madiri appa amma kedaike good son good amma appa

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Год назад

    U Lucky People enjoy ❤ from Bangalore

  • @varshusiva783
    @varshusiva783 Год назад

    Super thambi and family👌👌👌👌

  • @rajas7897
    @rajas7897 Год назад

    Nice works.. but it's a very hard job.

  • @srithar1976
    @srithar1976 Год назад

    Super great ravi bro and amma

  • @lathaganesan9795
    @lathaganesan9795 Год назад

    ரவி எங்க அக்கா வீட்ல இதேமாரி வெள்ளம் செய்வாங்க கரும்பு பால் நெரய குடிச்சிருக்கேன் காய்ச்ர கொப்பரைல அடீல ஜவ்வு மாரி இருக்கும் சாப்டா சூப்பரா இருக்கும்

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 5 месяцев назад

    They should learn from Mauritius island how to use machinery for cane.

  • @vijayabharathi7227
    @vijayabharathi7227 Год назад

    Video super brother nanum eppo than vellam edukaradha parthen

  • @harshitmuralidaran3100
    @harshitmuralidaran3100 Год назад +1

    Hi i m happy for amma and appa, you bring my childhood back no words to say.

  • @geethanathan9029
    @geethanathan9029 Год назад

    Hello Ravi. I have become a fan of your channel. What is your education and profession? Just interested in knowing.....

  • @user-mg2iy4he3s
    @user-mg2iy4he3s Год назад

    I like it 🎉God bless your family 👪

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад

    எல்லாம் ஒரு அனுபவம் நல்ல பதிவு 👍

  • @user-qk7yx1eb8o
    @user-qk7yx1eb8o 10 часов назад

    Where is this place, exact location and village name please?

  • @nagapuni7812
    @nagapuni7812 Год назад

    Romba santhosama iruku unga video pakkum pothu Ravi brother 💐❤️🥰💐 all the best for your success bro 🥰💐🥰

  • @Ilakkiya-xj5lr
    @Ilakkiya-xj5lr Год назад

    vedio ennum konjam neram poturugalam Anna pathukite erukannum Pola eruku 👌👌👌😘😘😘😘👍🙏

  • @vanithavanitha-jk7bm
    @vanithavanitha-jk7bm Год назад +1

    Nooru varusham valanum our hard work best choice

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад

    அருமையான வீடியோ ரவி நீங்கள் என்ன குவாலிஃபிகேஷன்

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 9 месяцев назад

    Antha 4 karumbu thukkitu Vara mudiyathu pachai karumbu semma weight

  • @user-gl4eb8iu5p
    @user-gl4eb8iu5p Год назад +1

    Ipadi oru youtuber ra na ithu varaikum pathathey illa bro 👏👏👍

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад

      Thank you sister ❤️💐

    • @user-gl4eb8iu5p
      @user-gl4eb8iu5p Год назад

      Ithu tha bro youtube la en msg ku kedacha first reply thank you so much bro rompa happy ya iruku 😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ellarum nathichu reply panrigala antha manasu ungaluku mattum tha iruku innum neega melum melum vazharanum nu nanum en family um antha kadavul kitta vendikurom 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pughazhendhim4438
    @pughazhendhim4438 Год назад +1

    Hard work never fail

  • @geetaraaj1
    @geetaraaj1 Год назад

    They do not wash the sugarcanes? Before making juice?

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад

    Life's experience which made them to earn money. Nice .
    And which place this.

  • @srikannan2109
    @srikannan2109 Год назад

    Appo...shall we expect santhai video tomorrow.

  • @shameembanu2793
    @shameembanu2793 Год назад

    Hai ravi brother apdi erukika your family so beautiful suite poduinka ammakitta solli

  • @chinnasamysamyyappan3748
    @chinnasamysamyyappan3748 Год назад +1

    ரவி தம்பி hardwork👌😊

  • @chantalmanicom1390
    @chantalmanicom1390 Год назад

    Good life. Courage

  • @roshnarabashu2333
    @roshnarabashu2333 Год назад

    Mashallah Mashallah super good for you Families R Where is this Village Name

  • @thinkdifferent8933
    @thinkdifferent8933 Год назад

    Great attitude! Keep up your good work 😊

  • @vasanthavasantha3591
    @vasanthavasantha3591 Год назад

    Video arumai ya etuku Ravi❤