ஓட்டை பானை அடுப்பு அப்பா கட்டி குடுத்தாரு!🔥தீ தகதகன்னு எரியுது | Stove Making using Broken Pot

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Whatsapp - 8056833409
    Whatsapp Catalog - wa.me/c/918056...
    கரும்பு களி
    👉 • கரும்பு வெட்டி களி கிண...
    கூலி வேலைக்கு போறோம்
    👉 • கூலி வேலைக்கு போறோம் க...
    மாங்கொட்டை ரசம்
    👉 • கமகமன்னு அம்மா ரசம் வச...
    இலவம்பஞ்சு தலைகாணி
    👉 • அம்மா கையால தச்சு குடு...
    வாழைப்பூ பக்கோடா
    👉 • மலை வாழை பக்கோடா அம்மா...
    காஞ்ச மாங்கா கருவாடு குழம்பு
    👉 • காஞ்ச மாங்கா கருவாட்டு...
    பிரியாணி மசாலா மீன் வறுவல்
    👉 • அம்மா மீன் வறுத்து குட...
    குட்டி இறால் கூட்டு
    👉 • குட்டி இறால் கூட்டு அம...
    குகை மீன் குழம்பு
    👉 • அப்பா மீன் பிடிச்சு கு...
    பனம்பழம் பாயாசம்
    👉 • பனம்பழத்த உரிச்சு அம்ம...
    சுண்டைக்காய் ரசம் அம்மா வந்து வச்சது
    👉 • சுர்ர்ருன்னு சுண்டைக்க...
    ஊர விட்டு போறேன்💔
    👉 • ஊர விட்டு போறேன்🚶| I'm...

Комментарии • 446

  • @leelavathysp4974
    @leelavathysp4974 Год назад +47

    பாா்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது அம்மா அப்பாவை உனக்கு கடவுள் தந்த வரபிரசாதம் தம்பி மிகவும் அருமையோ அருமை அம்மா அப்பாவை பாா்த்துக் கொண்டே இருக்கலாம் நாள் முழுவதும் கடவுளுக்கு கோடான கோடி நன்றி அம்மாவை தினமும் காட்டு தம்பி நன்றி ❤🎉

  • @maragatham5944
    @maragatham5944 Год назад +32

    நல்ல பிள்ளை நல்ல ௮ப்பா நல்ல ௮ம்மா நல்ல குடும்பம் கண் பட்டுபடகுடாதுவாழ்க வளமுடன்🙌 ௭னக்கு மிக மிக சந்தோஷம் 🙌🙌👌👍

  • @SimbaTheLionKing-xz5xd
    @SimbaTheLionKing-xz5xd Год назад +47

    அப்பாவை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது அவரை நேரில் பார்க்க வேண்டும் போல் உள்ளது.

  • @meenam4391
    @meenam4391 Год назад +60

    அப்பா சூப்பரா அடுப்பு கட்டிருக்கிங்க ❤❤ இதே மாதிரி மூணு பெரும் சந்தோசமா இருங்கள் அண்ணா 🤩🤩🤩

    • @hemaprakash8500
      @hemaprakash8500 Год назад

      Super uncle

    • @PiramuNew-op5hp
      @PiramuNew-op5hp Год назад +1

      பானை செய்த அடுப்பு 👌 உங்கள் அறிவு க்கு எந்த பொண்ணு கடைக்கு பொதோ இது எந்த ஊர் சொந்த வீடா அப்பா அம்மா 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

    • @purplishdragon
      @purplishdragon Год назад

      Yo

  • @SimbaTheLionKing-xz5xd
    @SimbaTheLionKing-xz5xd Год назад +223

    ரவி தம்பி உன்னை கட்டிக்கிற பொண்ணு மிகவும் பாக்கியசாலி

    • @ragul2001
      @ragul2001 Год назад +13

      ஆமாம் தான் சகோ திருமண ஆக வேண்டும் சிக்கிரம் அம்மா சந்தோஷத்தை தர வர வேண்டும் மருமகள்....❤❤❤

    • @jdediting4288
      @jdediting4288 Год назад +3

      Ama

    • @amutharajendran4613
      @amutharajendran4613 Год назад +3

      Ravi thambi enna oru superana idiya appaum maganum innaidhu nalla adupai urruvaki vitirgal nalla tahaai thandhai koduthu vaithavar neengal ❤

    • @vjeeva123
      @vjeeva123 Год назад +1

      சூப்பர் ❤ ஆனால் சாராயம் காச்சற மாதிரி இருக்கு 😂😂😂

    • @parimalakrishnamoorthy8271
      @parimalakrishnamoorthy8271 Год назад +1

      ஆமாம்

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +4

    நல்ல அன்பான குடும்பம், திருஷ்டி படாமல் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.👌👍🏻👏👏👏🙏🙏🙏. டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து ஹரன்.

  • @shahilabegum2470
    @shahilabegum2470 Год назад +6

    அடுப்பு அருமை. புகை வெளியேற ஒரு புனல் மாதிரி வைத்து இருக்கலாம்

  • @umaganesh1033
    @umaganesh1033 Год назад +7

    ரவி பானை அடுப்பு ரொம்ப அழகா இருக்குது 👌,உங்க சந்தோஷம் எங்கள் சந்தோஷம்போல் இருக்கு 👌

  • @rithikaa6631
    @rithikaa6631 Год назад +4

    அண்ணா.அப்பா‌ சூப்பர் வேர லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்கனும் கடவுள் கிட்ட வேண்டிகிரன்

  • @ashascott429
    @ashascott429 Год назад +5

    இந்த அடுப்பு இருக்கிற இடத்தில் மேல் கூரை போட்டால் மழை நேரத்தில் கூரைக்கு உள்ளே இருந்து சமைத்து சாப்பிடும் போது ஆஹா ஓஹோ என்று இருக்கும்.மனதுக்கு அவ்வளவு அமைதியாக சந்தோஷமாக இருக்கும்

  • @pulikutty3999
    @pulikutty3999 Год назад +1

    நகரத்தில் எல்லாம் இருந்தும் இந்த சந்தோஷம் கிடைக்காது. இது தான் இயற்கையோடு இணைந்த வாழ்வு.

  • @leelavathysp4974
    @leelavathysp4974 Год назад +12

    நேரம் போவதே தெரியவில்லை , அதிகநேரம் போடு தம்பி இரண்டு வீடியோ போடு தம்பி 🎉

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Год назад +13

    வணக்கம் தம்பி🎉 நல்ல கண்டு பிடிப்பு உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துகள் அப்பாவுக்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉

    • @popularsasi8352
      @popularsasi8352 11 месяцев назад

      Hallo தாங்கள் இந்த உலகத்தவரா வேற்று கிரக வாசியா?எனது வயது 50 இந்த அடுப்பு 15 வயதில் எனது வீட்டில் நான் செய்தேன்... இந்த அடுப்பில் தீ மேலே உள்ள பானையில் அதிகமாக படாது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
      பானையின் மேல் பகுதியில் சிறிது இடைவெளி தேவை புகைபோக வேண்டும்
      இது கிராமத்து அடுப்பு எனது அப்பா தாத்தா காலத்திலே இருக்கிறது😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 Год назад +3

    சரியா சொன்னீங்கப்பா, chance ye இல்ல, super appa amma, God bless you Ravi

  • @gopalakrishnanh7976
    @gopalakrishnanh7976 11 месяцев назад +1

    அருமையான குடும்பம். எல்லோரும் நேர்மறை பேச்சு.

  • @subhulakshmi890
    @subhulakshmi890 11 месяцев назад +2

    "நல்லதொரு குடும்பம் " !
    💐👌வாழ்க வளமுடன் !
    அடுப்பிற்கும் ,மேலே வைக்கும் பாத்திரத்திற்கும் நடுவில் சிறிது இடைவெளி இருக்க வேண்டும்.

    • @popularsasi8352
      @popularsasi8352 11 месяцев назад

      சரியாக யோசித்தீர் நண்பா, இதை நான் commentல் விரிவாக கூறினேன்
      இந்த அடுப்பு Failure

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +8

    Beautiful and useful interaction between father and son..love it . Ravi..are you the only chid for your parents ? Super family❤❤❤

  • @anantharamesh88
    @anantharamesh88 11 месяцев назад +1

    தகப்பன் பிள்ளை பேசு கேட்க அருமை

  • @shahilabegum2470
    @shahilabegum2470 Год назад +2

    அப்பா அம்மாவின் பேச்சு எதார்த்தமான பேச்சு.

  • @keerthanakeerthana3821
    @keerthanakeerthana3821 10 месяцев назад +1

    unga appa madhiri kidaikka neenga kuduthuvachirukkanum thambi appa joly ah irukkaru ungakuda❤😊

  • @ashascott429
    @ashascott429 Год назад +3

    ரவிய விட அவளுக்கு அருமையான மாமனார் மாமியார்.ரவிக்கு வருகிற பெண் இதே குணத்தை உடையவள் என்றால் குடும்பம் சமாதானமாய் ஜாலி ஆக இருக்கும்.அன்பான மகள் அமைய வாழ்த்துகள் .

  • @archusivu
    @archusivu Год назад +4

    ஐயோ அப்பா பேச்சு கொள்ளை அழகு

  • @NaseemaM-rc4qp
    @NaseemaM-rc4qp 18 дней назад +1

    Anna Village valkai super nalla enjoy pandringa engalukum romba pidichiruku unga video

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 Год назад +2

    ரவி தம்பி உன் கிட்ட ஐடியா நிறைய கை வசம் இருக்கு..வாழ்க வளமுடன்!!🎉❤

  • @anithadevi3660
    @anithadevi3660 Год назад +3

    எங்க தாத்தா இந்த மாதிரி அடுப்பு செய்வார்....பார்க்கவே சந்தோஷமாக இருக்கு.

  • @53peace
    @53peace Год назад +9

    Your dad and you have engineering brains! As your mum has said “ you should be somewhere else for your intelligence “. Fantastic video thank you. 👏👌💕

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Год назад +1

    Ravi pyaa nee romba kuduthu vaichavan pa appa amma kitta evlo anba iruka athuku mela avanga unmela pasama irukanga yellarukum intha vaippu kidaikathupa

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 Год назад +4

    Love to see your videos
    Your Mum and Dad make your videos more lively and priceless for their smiles. I enjoy watching them.

  • @arokiyaselvibharathi3620
    @arokiyaselvibharathi3620 Год назад +1

    தம்பி எனக்கு உங்கள் வீடியோ பார்த்தாலே மிகவும் மகிழ்ச்சியாக

  • @lathaganesan9795
    @lathaganesan9795 Год назад

    ரவி அப்பாவும் நீங்களும் நல்லா முயர்ச்சி பன்னிருக்கீங்க வாழ்துக்கள் பானைய படுக்கைல வெச்சி வாய்பக்கம் விரகு வைக்குற மாதிரி புதைக்க வேண்டும் மேல்புறம் 3 கொண்டை வைக்க வேண்டும் அடுப்பு இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும்

  • @surenrevath5779
    @surenrevath5779 Год назад

    அழகான குடும்பம் நல்ல இயற்கையான வாழ்க்கை நீ எப்பவுமே இதே மாதிரி அழகான வீடியோவா போடுங்க வாழ்த்துக்கள் 😍😍😍

  • @aarukutty96
    @aarukutty96 Год назад +8

    Ungalayum unga familyum paakurappo ennamo avlo happy yaa irukku ♥💕💕💕 your wife is so lucky 💕💕💕 keep smiling always 💕💕

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 10 месяцев назад

    நீங்களும் சிரித்து என்னையும் சிரிக்க வைத்து தொடர்ந்து மூனு கமென்ட் போடவச்சுட்டீங்க வாழ்க வாழ்க வாழியவே

  • @NaseemaM-rc4qp
    @NaseemaM-rc4qp 18 дней назад

    Amma appa nalla anbana pillaya valathuerukinga neenga Ravi Annava sun kedaika kuduthuvachirukanum nice family

  • @dhaarudharanik9842
    @dhaarudharanik9842 Год назад +3

    ❤ Messimerizing .....Dad is too lovely❤

  • @lakshmisrinivasan3930
    @lakshmisrinivasan3930 Год назад +1

    அட்டகாசம் தம்பி வாழ்க வளமுடன் from neyveli

  • @marimuth3851
    @marimuth3851 10 месяцев назад +1

    METHAIYIN ARIYAL RAVI AND APPA SABASH SUPERO SUPER.❤

  • @sureshbabu5687
    @sureshbabu5687 10 месяцев назад +2

    Super Dad and Son having quality time. ❤❤❤❤❤❤

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 Год назад +1

    Excellent thambi. Superb Appavum familyum azhago azhagu. Wishes. By sidhus mother.

  • @sakthipurthisakthipurthi3457
    @sakthipurthisakthipurthi3457 Год назад +3

    Aduppu super appa. Enga Ravi annaku nalla arivu . Cute family

  • @shasocialvlogscooking2225
    @shasocialvlogscooking2225 Год назад +1

    Nammidam Eruppathai kondu valvathu yappadinnu nengall saiyyum ovvoru valayelum kaattikudukkurenga anna super urr vettu urr vanthu eruppathaikondu valvathu rompa pareya visayam eppo erukum kalathukku ethupoll valvathu kadinam 🤷‍♀️ vetha vethama porutgall vangi valum eppo erukura generation ku ethu oru nall vedio thanks bro all the best for ur life journey ❤

  • @umamaheswari7165
    @umamaheswari7165 Год назад

    அண்ணா பார்பதற்கு ரொம்ப அழகா உள்ளது அண்ணா நாங்களும் வரலாம் அண்ணா அப்பா அம்மா இரண்டு பேரையும் ரொம்ப கேட்டேன் செல்லுங்க அண்ணா 💜💗💖💝🥰♥️❤️🧡💚❣️💕😘🥰😘🥰😘👌👌நீங்கள் செய்த அடுப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா அப்பா 👍👍👍🙏🙏🌹

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Год назад

      மிக்க நன்றி தங்கச்சி❤️💐

  • @malarsuresh2042
    @malarsuresh2042 9 месяцев назад +1

    So Beautiful Ravi brother 👌👏🤗

  • @shanthiguna4671
    @shanthiguna4671 Год назад

    Ravi Thambu Vin Darling super 👌. அப்பாவுக்கு great salute 👏 👍 🙏 👌 🙌 ❤️

  • @srikumar5783
    @srikumar5783 Год назад +3

    Super 👌 so smart and very creative...What a lovely family....❤😍

  • @user-gw6cf5qe4h
    @user-gw6cf5qe4h 11 месяцев назад +1

    அன்பான குடும்பம் அடுப்பு 👌👌👌👌👌வாழ்த்துக்கள் புகை போக புனல் மாதிரி வேணும் சிறு புள்ளி பத்தாது

  • @santhoshnaveen6473
    @santhoshnaveen6473 Год назад

    Ravi unakku yeapudi entha mathiri ellam thonuthu adupo super

  • @sasipriyadharshini3145
    @sasipriyadharshini3145 Год назад

    Semma bro.. Ungala3..perum. Pathaa en. Family. Mathiiruku. Pirichu pakamutila bro

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Год назад +4

    Super and great work and hard work anna and appa😃😊🥰aduppu paaka superra erukunga anna🥰🥰amma your smile is soo sweet and cute❤❤❤❤May god bless you anna and family❤❤❤❤❤❤

  • @ragul2001
    @ragul2001 Год назад +2

    அடுக்கி வைக்கப்பட்ட விறகுக் கடையில் பறவைகள் தடம்.
    வாசிக்கும் வரியில் புரியாத எழுத்து நகர்ந்த எறும்பு 🐜
    மண்புழு வின் துடிதுடிப்பு தொடர்கிறது பிடிபட்ட மீனில் ❤❤❤

  • @malarkuttima5828
    @malarkuttima5828 Год назад +4

    Hi anna. Unga videos yellam rormba pidikum anna

  • @selvycgl
    @selvycgl Год назад +1

    Panai mel Panai😊. Arumayaana invention Ravi brother 👍

  • @bluediamonds6455
    @bluediamonds6455 Год назад

    aduppu Super thambi👌👌👌👌kanakan patti iyavin bakthar allaha semma muzhaiappavirkku

  • @radharavi22
    @radharavi22 Год назад

    நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம். வாழ்க வளமுடன்

  • @malagarasu5449
    @malagarasu5449 Год назад +1

    பானை அடுப்பு அருமை. சூப்பர்.

  • @vasanthivasantha935
    @vasanthivasantha935 Год назад

    அக்கா வாய்ஸ் சூப்பர். தம்பி உங்க கிரியேட்டிவிட்டி சூப்பர் தம்பி . அப்பாவும் சூப்பர் அப்பா வாழ்துக்கள்.

  • @ArunKumar-th8ld
    @ArunKumar-th8ld Год назад +1

    Anna nenga en kadaikkuu mattan vaanga vanthingalaa neikkarappatti ❤ ungalaa naa paththurukkee but Unga kudaa oru pic thaa edukkamaa poitta😢

  • @vijayakumarinavaneethan3875
    @vijayakumarinavaneethan3875 Год назад +2

    Hi ravi. Interesting conversation both your dad and you in every videos. Best wishes from bangalore

  • @anniemaryanitha8145
    @anniemaryanitha8145 10 месяцев назад

    Very brilliant ideas you and your parents conversation is next level super God bless you abundantly with all happiness and everything you deserve.i liked your innocent talks

  • @prabhagaran1550
    @prabhagaran1550 Год назад

    Neenga pesurathu postiva irukku

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад

    Appa vera level neenka.. enjoy anna Amma appa.. appaku oru hai.. unka muham oru theiveeham niranjiruku appa❤

  • @priyavvv4448
    @priyavvv4448 Год назад

    Unga video parththa mattum tha i m out of the world.....i forget my stress worries anna .... Thangachi nalama oru naal entha ooruku vara solluga

  • @narmathanarmatha2653
    @narmathanarmatha2653 Год назад

    Anneyyy family oda suthi podunga video pakura ellaru kannum padum periya poosanikaiya vanki suthi podunga love you anna and family ❤❤

  • @bhuvaneswaris3087
    @bhuvaneswaris3087 11 месяцев назад

    Super appa super. Son super O super nallav cement. Pusierukirgal

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 10 месяцев назад

    Very good family valka valamudan

  • @ammuraja8991
    @ammuraja8991 Год назад

    Ravi bro really super bro nalla idea amma appa always super 👌

  • @angvchandrashekhar4318
    @angvchandrashekhar4318 9 месяцев назад

    Super Aduppu& also super father and son interaction.

  • @muthulakshmichitra8450
    @muthulakshmichitra8450 Год назад +2

    Ena oru idea super cute pa

  • @nagapuni7812
    @nagapuni7812 Год назад

    Enna oru kandu pudipu unga kandu pudipu neega oru artist Ravi brother very nice ravi bro 👌👌❤❤🥰🥰

  • @revathirangaraj6829
    @revathirangaraj6829 10 месяцев назад

    ,,,, super appa, super Ravi thambi , super Amma. Good job. God bless you.

  • @chinnasamysamyyappan3748
    @chinnasamysamyyappan3748 Год назад +2

    தம்பி பானைஅடுப்பு 👌

  • @msubramaniam8
    @msubramaniam8 Год назад +1

    ❤❤❤🎉🎉❤❤❤ அப்பா McGuyver லெவல் 😂😂😂😂.
    ..அப்பா & அம்மா sign of extreme positivity..love you so much அப்பா..😅😅😅😅 அம்மா வருகை யும் இன்னும்.செம்ம😂😂😂❤❤❤❤

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj Год назад

    Super bro vera level mom Sona mathire nenga ooru artist bro .om andappa village life enjoy panuranga bro mom dad very happy

  • @Tamil-Foods
    @Tamil-Foods Год назад

    அழகான அடுப்பு எனக்கும் சமைக்கனும் ஆசைய இருக்கு super family.

  • @shamilasanaullah8244
    @shamilasanaullah8244 Год назад +3

    What a personality your parents are .Great bonding God bless u r family.

  • @mahiganesh8089
    @mahiganesh8089 Год назад +1

    Semma ya iruku Anna,Appa wow 👏👏👏 super

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад +2

    Super idea anna

  • @srithar1976
    @srithar1976 Год назад

    Super innovative adupu appa Ravi bro vera level amma sema fun ne artist nu epoyo nirubuchutela😂 ithe mathiri nanum enga veetla poda poren😂

  • @ashan6130
    @ashan6130 10 месяцев назад +1

    Super idia sir

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 10 месяцев назад

    உங்களைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது
    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் நேர்மையாக பல்லாண்டு

  • @SivarajS-bi9xq
    @SivarajS-bi9xq Год назад

    அடுப்பு சூப்பரா இருக்குது ரவி

  • @radhasreeram1291
    @radhasreeram1291 Год назад

    Pakave semaya irukku good family brother

  • @ragul2001
    @ragul2001 Год назад +3

    💞❤️ரவி சகோ அப்பா ஒரு அறிவாளி தான் புத்திசாலி அப்பா ❤
    அம்மா ஒரு சல்யூட் அடிக்க வேண்டும் நல்ல அம்மா அப்பா கூடுத்து விஷயம் தான் சூப்பர் சுண்டல் குழம்பு வெற லெவல் புடி எங்கள் வீட்டில் சுண்டல் குழம்பு உருளைக்கிழங்கு பொரியல் அட்டகசம் தான் எனிக்கு ஒரு புடி ....😋😋😋😇😇

  • @ManjulakcManju-wm2gq
    @ManjulakcManju-wm2gq Год назад

    Beautiful plan you and your daddy nalla erkudu surprise ammaku really good god bless you both

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад

    நல்ல முயற்சி 👌

  • @kuwaitdieting32
    @kuwaitdieting32 Год назад

    Very gd idea and innovative amma appa also very good

  • @sangkarirajesh6407
    @sangkarirajesh6407 Год назад

    Anna onka video ramba ramba pudikum Anna daily video podunga Anna Amma Appa pakumpothu. Ramba Santosh maha eruku

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 Год назад

    Wow super, amazing work... good family

  • @noornisha323
    @noornisha323 Год назад

    Appa ravi thambi sema super kandu pidipu😮😮😮

  • @geethan1
    @geethan1 Год назад

    Nice panai adupuu.super

  • @poojasmk726
    @poojasmk726 Год назад +1

    I thoroughly enjoyed your Idea "mani " very different
    *"" ஓட்டபானை டார்லிங் அடுப்பு ""*
    😅🤣🤣 Hahaha super.Semma invention 😍🥰👌👌👌👍😊🤗🙌 Stay Safe and Stay Blessed all

  • @gomathiravi6874
    @gomathiravi6874 Год назад

    சூப்பர் மிகவும் அருமை ரவி அப்பா

  • @malinirao2365
    @malinirao2365 Год назад

    ரவி நீ உன் தந்தையிடம் இது போன்ற பாடங்கள் கற்றுக் கொள்வது ஏராளமாக இருக்கிறது Don't miss the chance ☺

  • @universalcitizen2763
    @universalcitizen2763 Год назад

    Awesome! The way you are looking at the aduppu like aduppu is some college girl😂😂

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 10 месяцев назад

    சங்கிலி கருப்பா இவங்க எந்த யுகத்தில் வாழ்றாங்க
    (கலியுகத்தில் இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்வதாக தெரியவில்லை)
    மகிழ்ச்சி

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Год назад +1

    Super idea

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад

    Hi RAVI MA yelloorum nalam Aduppu Arumai Appa sooper ulaippaali Ravi ungal family paarkkumboothu ungal VEEDU PAKKAM VEEDU VARA AAsAI

  • @natrajnatraj9410
    @natrajnatraj9410 Год назад

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Год назад

    Super❤.appa.amma.thambi.super.ungaludai.oda.erunganum

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 11 месяцев назад

    வாழ்க நலமுடன்.
    மகிழ்ச்சி.