உரமண்ணு செஞ்சு போடப்போறோம்! நம்ம தோட்டத்து செடிகளுக்கு | Making Natural Soil for Our Garden Plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 150

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 3 месяца назад +12

    ரவி ஒவ்வொரு வீடியோவும் அவ்வளவு சூப்பரா இருக்கு பாத்துகிட்டே இருக்கலாம் என்று வாழ்க வளமுடன் அப்பா கூட இருப்பது அம்மாவும் கூட இருப்பது சந்தோஷம் கண்ணுக்கும் காதுக்கும் குளிர்ச்சியா இருக்கு

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 месяца назад +5

    நீங்கள் உருவாக்கும் பசுமை தோட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.❤

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +11

    உங்கள் நினைவுகள் ஆசைகள் நிறைவேற இறையருள் கிடைக்கட்டும்

  • @adityabala7786
    @adityabala7786 3 месяца назад +7

    மனசுக்கு நல்லா இருக்கும் தம்பி உங்க பேச்சு அருமையான பதிவு நன்றிகள் பல தம்பி

  • @manokutty3934
    @manokutty3934 3 месяца назад +16

    கத்தரிக்காய் வெண்டைக்காய். தக்காளி பாலக் கீரை பச்சைமிளகாய் ஐந்தும் நடுங்கள்.❤🎉

  • @s.vasuki7617
    @s.vasuki7617 3 месяца назад +2

    அண்ணா அது கொய்யா கண்ணு உங்க டிபி இருப்பது கொய்யா கண்ணு உங்கள் வீடியோ பார்க்கும் போது மனசு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா அப்பா அண்ணா எல்லாம் பார்க்கும்போது எங்க பேமிலி மாதிரி நாங்க உணரணும் தினமும் வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்❤❤❤❤❤

  • @pratheeppratheep756
    @pratheeppratheep756 3 месяца назад +1

    ஹய் கீரை, 3வகை கொடிச்செடி ,அப்பா சொன்ன விலக்கம் சூப்பர் மிகவும்அருமை இதைபோல்சொல்லிதர இப்பயாரு இருக்கானு தெரியல. மிகவும்மகிழ்ச்சி சூப்பர்உரையாடல்

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 месяца назад +6

    வாசகத்துக்கு.அப்பா குடுத்த.விளக்கம்.சூப்பர்

  • @ahilahil7107
    @ahilahil7107 3 месяца назад +2

    Bro ungaluku appa Amma god gift.enga veetuku vaaga appa Amma kuda.love yr family. I live in tirupur.❤❤

  • @gayuarun2011
    @gayuarun2011 3 месяца назад +2

    Uga videos ah pakum podhu enaku manasu lesaga ulladhu kalam kavadam eladha family ya erukiga endru poll apaum happy ah erunga thambi, uga ammava enaku romba pudikum avuga edharthamana pechu enaku romba pudikum ❤

  • @tinkerthetabbycat6483
    @tinkerthetabbycat6483 3 месяца назад +1

    Ravi, I am so happy to see you guys starting home garden, you will be role model to somany others. We have total 3.5 months of growing season here and only 10x 49 feet land for gardening, last year we have harvested 120lb produces. Good luck 👍

  • @kalpanag7869
    @kalpanag7869 3 месяца назад +2

    அருமை தம்பி உங்கள்நினைவுகள்வெற்றிதரும்அன்🌷💞💞💞💞💞👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🍆🍈🍈🍌🍅🍋🍌🍌🍌🍌🤝🤝🤝👍🏻

  • @Vanitha.S36
    @Vanitha.S36 3 месяца назад +11

    அப்பா பேசினாலே அர்த்தமா இருக்கும் 😍

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 3 месяца назад +3

    Your Appa is really a very nice person in all aspects..God bless you all..Continue your hard work..❤

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld 3 месяца назад +3

    Super arumaiya seithurukeenga

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 3 месяца назад +1

    🎉🎉kaaaaninilam venndum ❤parasakthi kaaaaninilam venndum🎉🎉mahakavi🎉🎉nice sharing 🎉 tooooooooooo much talkative mom😮 hectic 😮 sometimes boring...... thankyou so much for nice sharing pranaams 🎉🎉

  • @s.vasuki7617
    @s.vasuki7617 3 месяца назад +2

    அன்ன புடலங்காய் செடி சூப்பரா இருக்கும் பந்தல் போட்டு வைங்க அண்ணா பாவக்காய் கச்சேரி சூப்பரா இருக்கும் பச்சை மிளகாய் ட்ரை பண்ணி பாருங்க ஆனா குண்டு சுரக்காய் வெயில் காலத்துக்கு ரொம்ப நல்லது இப்பவே நட்டு வைங்க சித்திரை மாசம் அறுவடை செய்யலாம் பீர்க்கங்காய் உடம்புக்கு ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த அண்ணா கொடி வகை வைத்தால் அழகாக இருக்கும் நிறைய காய் வைக்கும் பார்க்க சூப்பராக இருக்கும் ஐந்து சொல்லிவிட்டேன் உங்களுக்கு ஓகேவா பாருங்க

  • @julietjuliet9357
    @julietjuliet9357 2 месяца назад

    U done a great job and talented father mother

  • @thulasikannan5643
    @thulasikannan5643 3 месяца назад +1

    Hi Ravi,ur staying places is very nice always ur living in garden area is very peaceful ur family is lucky to stay in this house release ur new home tour also Ravi

  • @amudhadevi3749
    @amudhadevi3749 3 месяца назад +2

    எந்த ஊரு thambi

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 месяца назад +2

    Nice thambi garden work எனக்கு பிடிக்கும்.

  • @abithakhaja5024
    @abithakhaja5024 3 месяца назад +2

    Enda ooru Ravi bro 😊

  • @manikandanmanikandan7954
    @manikandanmanikandan7954 2 месяца назад

    Kodivagai ellam thottiya vida nilam la uram potu vacha nalla valarum

  • @vanujeya1407
    @vanujeya1407 Месяц назад

    Did you move to a new house? Looks very nice and peaceful! Good job with the gardening

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 3 месяца назад +1

    உங்க slang கேட்க நல்லா இருக்கு தம்பி 🎉 உங்க அம்மா நல்லா பேசுறாங்க 👍

  • @devimuthu5206
    @devimuthu5206 3 месяца назад +3

    Super brother and Amma appa nice garden

  • @umamaheswari7165
    @umamaheswari7165 3 месяца назад +1

    அண்ணா சூப்பர் அண்ணா ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு தேட்டம் அண்ணா ❤❤❤❤❤

  • @sumathiprabhuestates1740
    @sumathiprabhuestates1740 3 месяца назад

    உங்கள் இடமே செம்மண்தான். தனியாக வாங்கவேண்டியதில்லை.

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 3 месяца назад

    Neengal kanavalu garden pathi sugama neraveramani anda kadavalunu vedikondulam neengal inda yedam vitti pogade nalla valvai irunga nanga vungal videos kaga waiting pannite irunga yanaku avala Tamil varaadu nanga telunga kar 👍👍👍👌👏🎉🤗

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 3 месяца назад +2

    Good effort 👏

  • @ManviliMariappan
    @ManviliMariappan 3 месяца назад

    Thambi happy to see your family small request please take care mummy dog and her puppies don't chase them from your garden. Believe me they will bring luck. Love from Malaysia ❤

  • @ellammalraj6924
    @ellammalraj6924 3 месяца назад +1

    Ravi pattu super unna parkka santhosama irukku epaum ipadia nee irukkanum amma solren Val thukkal😊

  • @jeevikutty2778
    @jeevikutty2778 3 месяца назад

    அப்பா சொல்வது உண்மை 👌👌

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 3 месяца назад +2

    சூப்பர் அருமை 🎉🎉🎉🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 месяца назад +2

    அருமை தம்பி சூப்பர்

  • @rajasekaranannamalai530
    @rajasekaranannamalai530 3 месяца назад +3

    27:35 இது எந்த ஊர் சொல்லுங்கள் தம்பி ரொம்ப நல்லா இருக்கு அன்புடன் வெற்றி ச்செல்வி ராஜசேகரன்

  • @sreenagu6077
    @sreenagu6077 3 месяца назад +3

    வணக்கம் தம்பி உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன். நன்றாக உள்ளது நீங்கள் விஸ்வகர்மாவா என்பதை தெரியப்படுத்துங்கள் நன்றி

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 3 месяца назад +1

    எனக்கு பெரிய ரக வெள்ளேரி பழம்,பெரிதா நீட்டு சுரக்காய்,நாட்டு கத்திரிக்கா, கோழி அவரை,தட்டஅவரை, ரோஸ் மரவள்ளி கிழங்கு,ஆவாரம்பூ, தாமாரை பூ

  • @kothainaayagi51
    @kothainaayagi51 3 месяца назад +3

    சூப்பர்

  • @Nirosha-oy2vz
    @Nirosha-oy2vz 3 месяца назад +3

    Super ravi

  • @noornisha323
    @noornisha323 3 месяца назад

    Manasuku avlo sandhosama iruku ravi thambi. Ungaloda serndhu velai parthadhu madhri iruku vedio parthadhu😊😊😊

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 месяца назад

    Romba santhosham BRO 🐶🐶🐕🌱🌳🌾🌸🌱☘🌿🌳🌲🕷🦗🐜🌲🍀☘🌿🌼❤❤❤

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 3 месяца назад +3

    வாழ்க வளர்க 🎉

  • @lillyelizebeth
    @lillyelizebeth 3 месяца назад +3

    Nice to see you brother 💗

  • @marysakila4635
    @marysakila4635 3 месяца назад

    Avarai kai plant kandipaga vaiga anna supera varum

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 3 месяца назад +1

    இது எந்த ஊர்

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 3 месяца назад +1

    Super ravi.. New home and Garden😍

  • @NirranatureNature5
    @NirranatureNature5 2 месяца назад

    வாழ்த்துக்கள் 🙏👍

  • @damodharanbaskar2354
    @damodharanbaskar2354 3 месяца назад +2

    Murungai keerai maram vainga anna

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 3 месяца назад +1

    Which place is this area?

  • @TamilSelivi-h2v
    @TamilSelivi-h2v 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super ravi thinamum video potunga l love family enna kustam vanthalum ellarum sernthu samalikalam

  • @ammulotus7412
    @ammulotus7412 3 месяца назад

    Kodi vagai Ellam vainge. Kanaga maram n malli also

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 месяца назад +1

    Good job ❤

  • @fathimasala639
    @fathimasala639 3 месяца назад

    Cabbage and brinjal and 🥕 and any fruits seeds 🍉🍎🍓🍒

  • @aravinth.a5057
    @aravinth.a5057 3 месяца назад +1

    Bro neenga irukkura veedu 30 adi street last ah athukku pakkathulatha enga veedu bro

  • @vasanthipeter8248
    @vasanthipeter8248 3 месяца назад

    Ladies finger, tomato, bittergourd. Snakegourd, battleground, brinjal.
    Where did you buy the seeds Bro.?

  • @rakeshr7853
    @rakeshr7853 2 месяца назад

    Keerai, Sundakai, karuvepilai, pirandai, nochi chedi

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 3 месяца назад

    Twinning the mom nd son 💙💚

  • @Sala-dk6mv
    @Sala-dk6mv 3 месяца назад +3

    Super

  • @gopal-6187
    @gopal-6187 3 месяца назад

    Super. Ladies finger., keerai,tomoto,

  • @lalithalalitha3616
    @lalithalalitha3616 3 месяца назад

    May God bless you and your family. Giving shelter for god's children (dogs and puppies)is not a easy job, you and your family members give them food . If possible please save the puppies from rain.

  • @ayishabanu2266
    @ayishabanu2266 3 месяца назад +1

    Super thambi ❤❤❤❤

  • @pragalyanthangam2720
    @pragalyanthangam2720 3 месяца назад +1

    Home tour podunga

  • @ammulotus7412
    @ammulotus7412 3 месяца назад

    My bucket list house

  • @keerthis1444
    @keerthis1444 3 месяца назад

    appa sonnathu 100%correct

  • @CN_GAMER_7
    @CN_GAMER_7 3 месяца назад

    Bro oru trayla twseeds mattum
    Pothum appathan plant healthiya kaikum bro

  • @AliceJohn-it1zo
    @AliceJohn-it1zo 3 месяца назад

    Bk to normal nice Ravi I'm Krishnaveni

  • @parthiban51643
    @parthiban51643 3 месяца назад +2

    உங்கள் ஊர் இயற்கையாக அழகாக இருக்கு.எந்த ஊர் சகோ

    • @ramaranirenganathan4224
      @ramaranirenganathan4224 3 месяца назад

      Seruvayadhil en appavudan sarndhu veeytil thottam pottadhum kaigarer sedegalum keerai matrum pookal sadigalum vaithadhu nenaiviku varugetadu. En appa um thottam velai saidavudan ammadi konjam tea potu kodumma endru ketpar. Endru en appa ellai. En vayadu 70 than. Ravi appavai parthavudan pazya nenaivu varugeradhu. Vazga valamudan.

  • @ahilahil7107
    @ahilahil7107 3 месяца назад

    Experience appa.yr words true

  • @vasanthakumararivalagan-v4b
    @vasanthakumararivalagan-v4b 3 месяца назад +1

    Semma bro

  • @dhanapals439
    @dhanapals439 3 месяца назад +1

    Home tour podunga bro

  • @vennilamary8593
    @vennilamary8593 3 месяца назад +2

    Super😊

  • @ammulotus7412
    @ammulotus7412 3 месяца назад

    Red Chili taane milaga palam. Here expensive then green chili.
    No

  • @JeyaAmutha-y1q
    @JeyaAmutha-y1q 3 месяца назад

    Appa super bro pacinal seripa iruku😅😅😅😅❤❤❤❤❤

  • @rojaroja6956
    @rojaroja6956 3 месяца назад +1

    நாங்களும் மாடி தோட்டம் வச்சிருக்கோம் ரவி

    • @rojaroja6956
      @rojaroja6956 3 месяца назад

      தக்காளி ,வெண்டை, கத்திரிக்காய்,பச்சை மிளகாய்,அவரைக்காய்

  • @VG1992-w4y
    @VG1992-w4y 3 месяца назад

    Hi Ravi bro Video semma❤
    Vidhaigal Epdi Vanguninganu sollunga Engalukum venum.
    🐶👉Per vainga.❤❤❤

  • @prabhagaran1550
    @prabhagaran1550 3 месяца назад

    Ravi ma amma appa love u so much eavalo nalachu ma

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 3 месяца назад +1

    Super Ravi❤❤

  • @rrajashree2210
    @rrajashree2210 3 месяца назад

    Anna unga speech nice Anna

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 месяца назад

    Superb bro ❤❤

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад

    அழகு தோட்டம்

  • @chinnadurai708
    @chinnadurai708 2 месяца назад

    Thalaiva ❤❤❤❤❤❤

  • @ilangosubramaniyam7657
    @ilangosubramaniyam7657 3 месяца назад

    Where did you bought this seeds Ravi

  • @Lakshitasri
    @Lakshitasri 3 месяца назад

    Bro unga voice yanaku pidikum ninga yentha uru pls sollunga

  • @AnithaSenthil-xg1td
    @AnithaSenthil-xg1td 3 месяца назад

    Anna super cute family love you amma and appa🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹give me

  • @nirmalap7842
    @nirmalap7842 3 месяца назад

    Super 👍

  • @umaboopathyboopathyuma6191
    @umaboopathyboopathyuma6191 3 месяца назад

    Cheyndu malli, bajji milagaai, keerai, thakkali, keerai veinga Thambhi, pudhina, kothumalli thalai veinga

  • @thirujeya2603
    @thirujeya2603 3 месяца назад

    Tambi rose,malli,semparuthi, vaiyngal

  • @kothainaayagi51
    @kothainaayagi51 3 месяца назад

    தம்பி ரவி நீயும் அப்பா அம்மா சூப்பராக பேசியே வேலை செய்யறது

  • @kjayabaljayabal1225
    @kjayabaljayabal1225 2 месяца назад

    Arumai bro 🙏

  • @dhineshkumar2778
    @dhineshkumar2778 2 месяца назад

    வெண்டை தக்காளி பச்சை மிளகா தூதுவளை துளசி இலை

  • @ammu1407
    @ammu1407 2 месяца назад

    Appa sona meaningthangna correct

  • @premaloganathan2003
    @premaloganathan2003 3 месяца назад +1

    சூப்பர் வீடியோ.ரவி

  • @HariHari-tj1dq
    @HariHari-tj1dq 3 месяца назад

    Bro aadi month la vacha nalla yield kidaikkum bro

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 3 месяца назад

    Where is your house in Aruppukottai ?

  • @sumathiprabhuestates1740
    @sumathiprabhuestates1740 3 месяца назад

    காய்கறி கழிவுகள் உரமாக பயன்படும்.

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 3 месяца назад

    Thambi where you get the seeds

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 месяца назад

    Akka vanakkam Alahaana village Manathukku kulircchi

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад

    Super super

  • @elanchezhiyananbalagan9760
    @elanchezhiyananbalagan9760 3 месяца назад

    Kanagambaram malli vendai kathri sivappukerai