அருமையான ஓர் பாடல் பதிவு...தைப் பொங்கல் தமிழர் வரலாற்றை பண்பாட்டையும் எடுத்து செல்ல வேண்டிய கடமை எல்லா தமிழர்களுக்கும் உண்டு வாழ்க தமிழ் வளர்க நம் மொழி
James Vasanthan Anna I love this song. Watched several times. Now I know the lyrics by heart. Today I was humming this song while cooking 😊. Music kku lyrics ரொம்ப பொருத்தம். Practical ஆன வார்த்தைகள் அருமை...நடுவில் நீங்கள் தந்தானானேனா பாடுவது sema cute😊 Sasikumar looks much younger. James Vasanthan Anna now that we don't have BB reviews சமுதாய சிந்தனைகள் vlogs பண்ணுங்க when you have some time. Thank you.
அருமை மிக அருமை.பாடல் வரிகளும் அதற்கான இசையும் அட்டகாசம்.பாடல் கேட்கும் போது முகமும்,அகமும் மலர்கிறது.வாழ்க தமிழ்,வளர்க தமிழின பண்பாடா. வாழ்த்துகள் ,தொடரட்டும்.
அருமையான பாடல். காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நடிகர்களின் முகபாவனைகள் அதிகமில்லாத அலட்டலில்லாத நடிப்பு பின்புறம் ஆடிடும் நடிகநடிகைகள் குழந்தைகள் என அனைவரும் துல்லியமாக நடித்துள்ளனர் அருமை உண்மையான தைப்பொங்கலை கிராமத்திற்கு சென்று கொண்டாடிய மகிழ்ச்சி வாழ்த்துக்கள் டீம் 🎉🎉🎉❤❤
பாடல் மிகவும் அருமை 🔥 இறைவனின் நல்லாசியுடன் உங்களின் படைப்பு மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு சிவகாசி சுருளிராஜனின் வாழ்த்துக்கள்... படக்குழுவினர் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐
அருமை..அருமை..... 🎉🎉...தையே...தையே... நல்ல ஒரு இன்ப அதிர்ச்சி....இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் , மற்றும் சசி குமார்....தோன்றி காட்சிக்கு பெருமை சேர்க்க இந்த தை மாத பாடல் இன்னும்கூட சிறப்பாக இருந்ததது. வாழ்க காட்சி குழுவினர். God bless all❤
தைத் திருநாளைச் சிறப்பிக்கும் ‘தமிழர் திருநாள் தையே’ என்னும் காணொலியைத் தயாரித்து தமிழர் பெருமை கூறும் இத்த தயாரிப்பு அரிய ஆவணமாக அமைகிறது. பொங்கல் கிராமத்தை இயற்கைக் கண்முன் கொண்டுவந்திருக்கும் இயக்குநர் ச.புபேஷ் கவனம் பெறத்தொடங்குகிறார். இசையமைப்பில் இனிமை பொங்கிட ஜேம்ஸ் வசந்தனின் வசந்தம் பொலிகிறது. என் நாற்பத்தி அய்ந்து ஆண்டுகாலத் தோழர் வைரமுத்துவின் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. பங்களித்திருக்கும் ❤அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த அன்பின் இனிய நல்வாழ்த்துகள்.
Very nicely done A very good concept Superb frames Colouring was apt Edit was good Lovely direction and concept of mixing sun man n animals were so beautifully fit into the song Enjoyed the music - James Vasanthan is a super composer and singers were very good . That josh could see in the voices A lively one overall My biggest congratulations tobupesh and wishes for more wonderful projects to come for and wish a grand success in career
பாட்டு நல்லா இருக்கு.. காட்சி அமைப்பு சிறப்பு.. ராமராஜன் படத்திற்கு பிறகு இப்ப தான் அழகான கிராமத்த பார்க்கிறேன்.( எந்த ஊர் என்று தெரிவிக்களாமே..? )வாழ்த்துக்கள். நன்றி🙏
அருமையான ஓர் பாடல் பதிவு...தைப் பொங்கல் தமிழர் வரலாற்றை பண்பாட்டையும் எடுத்து செல்ல வேண்டிய கடமை எல்லா தமிழர்களுக்கும் உண்டு வாழ்க தமிழ் வளர்க நம் மொழி
அண்ணா வாழ்த்துகள் நாம் தமிழர் 😍🌾🌿🌱🌲🌴🐅🙏
மேன் மேலும் இயற்கை பற்றிய பாடல்கள் ஆக்குக
அருமை அருமை
Arumai🎉
மிகவும் நன்று ❤❤❤
சூப்பர் இயக்குனர் ராஜா குருசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான composing JV!!
James Vasanthan Anna I love this song. Watched several times. Now I know the lyrics by heart. Today I was humming this song while cooking 😊. Music kku lyrics ரொம்ப பொருத்தம். Practical ஆன வார்த்தைகள் அருமை...நடுவில் நீங்கள் தந்தானானேனா பாடுவது sema cute😊 Sasikumar looks much younger.
James Vasanthan Anna now that we don't have BB reviews சமுதாய சிந்தனைகள் vlogs பண்ணுங்க when you have some time. Thank you.
அருமையான பாடல் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் டீம்
ஜேம்ஸ் வசந்த் அவர்களின் இசையும் அருமையாக உள்ளது
அனைவரின் உழைப்பில் பாட்டு அருமையாக அமைந்துள்ளது. வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏
தை தமிழ் வணக்கம்.... பொங்கல் வாழ்த்துகள்..❤
ஜேம்ஸ் அண்ணா....
பாடல் மிக அருமை....
தையே... தையே பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் மெய்யே... மெய்யே. சூப்பர்.... அருமை சார்
அருமையான, இனிமையான பாடல் "தையே தையே.... தமிழர் திருநாள்..." பொங்கல் வாழ்த்துக்கள்....
அருமை மிக அருமை.பாடல் வரிகளும் அதற்கான இசையும் அட்டகாசம்.பாடல் கேட்கும் போது முகமும்,அகமும் மலர்கிறது.வாழ்க தமிழ்,வளர்க தமிழின பண்பாடா.
வாழ்த்துகள் ,தொடரட்டும்.
மிக அருமை... எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
அருமையான காணொளி, அற்புத பாடல். உழைத்த அனைவருக்கும் உழைப்போர் சமுதாயத்தின் வாழ்த்துகள்.
அருமை அருமை அய்யா வாழ்த்துகள் வணக்கம். ❤❤🎉🎉
அருமை பொங்கல் சிறப்பு பாடல். நன்றி.
Nandu sis ❤
என்றென்றும் இனிமையான பாடல்கள் குளிர்ச்சியான இடங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றிகள் பல சூப்பர்
மிக அருமையான பாடல் வரிகள், நன்றி ஐயா
அருமை தமிழா❤
யாருக்கெல்லாம் சசிகுமார் மற்றும் ஜேம்ஸ் வசந்தன் இணைந்து பணியாற்றிய சுப்ரமணியபுரம் படம் ரொம்ப பிடிக்கும் 🔥👌
அருமையான பாடல். காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நடிகர்களின் முகபாவனைகள் அதிகமில்லாத அலட்டலில்லாத நடிப்பு பின்புறம் ஆடிடும் நடிகநடிகைகள் குழந்தைகள் என அனைவரும் துல்லியமாக நடித்துள்ளனர் அருமை உண்மையான தைப்பொங்கலை கிராமத்திற்கு சென்று கொண்டாடிய மகிழ்ச்சி வாழ்த்துக்கள் டீம் 🎉🎉🎉❤❤
அருமையான பாடல் அர்த்தம் நிறைந்த அற்புத வரிகள் அதற்கேற்ற தாளம் போடும் இசை கண்கள் குளிர படப்பதிவு ரம்யமான சூழல் மகிந்தேன் அளவின்றி
பாடல் மிகவும் அருமை 🔥 இறைவனின் நல்லாசியுடன் உங்களின் படைப்பு மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு சிவகாசி சுருளிராஜனின் வாழ்த்துக்கள்... படக்குழுவினர் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் 💐💐💐
Arumai😊😊😊😊
மெய் சிலிர்த்தது ஐயா
அருமை தை திருநாள் வாழ்த்துக்கள்❤
அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow priyanka nk ❤
Awesome ❤
அருமை..அருமை.....
🎉🎉...தையே...தையே...
நல்ல ஒரு இன்ப அதிர்ச்சி....இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் , மற்றும் சசி குமார்....தோன்றி காட்சிக்கு பெருமை சேர்க்க இந்த தை மாத பாடல் இன்னும்கூட சிறப்பாக இருந்ததது.
வாழ்க காட்சி குழுவினர்.
God bless all❤
அருமையான காட்சி அமைப்புகள் வாழ்க வளர்க வெல்க தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
Super sir vazthukal
Vera Mari super வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
அருமையான பாடல் இனிமையான இசை தமிழனின் பெருமையும் அழகாக சொல்லும் பாடல் வாழ்த்துக்கள்
Very nice song nice lyrics and beautiful colourful video song very pleasent to watch this song
தைத் திருநாளைச் சிறப்பிக்கும் ‘தமிழர் திருநாள் தையே’ என்னும் காணொலியைத் தயாரித்து தமிழர் பெருமை கூறும் இத்த தயாரிப்பு அரிய ஆவணமாக அமைகிறது. பொங்கல் கிராமத்தை இயற்கைக் கண்முன் கொண்டுவந்திருக்கும் இயக்குநர் ச.புபேஷ் கவனம் பெறத்தொடங்குகிறார். இசையமைப்பில் இனிமை பொங்கிட ஜேம்ஸ் வசந்தனின் வசந்தம் பொலிகிறது. என் நாற்பத்தி அய்ந்து ஆண்டுகாலத் தோழர் வைரமுத்துவின் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. பங்களித்திருக்கும் ❤அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த அன்பின் இனிய நல்வாழ்த்துகள்.
🎉
அய்ந்து
ஐந்து
வித்தியாசம் என்ன தோழரே...
Goosebumps all over the song. Thanks James Sir and the crew!
அருமை...
Awesome James sir. Congrats to you and the team. From Malaysia ❤
ARUMAI SIR ,SUPER SONĢ SIR
அருமை..மகிழ்ச்சி... இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
Nice cinematography
Sir it was good to see you in action too. So young and handsome you look..Happy ponggal
இனிமையான பாடல் சார் … மிக்க நன்றி.. வாழ்க என் தமிழ் …!
My dear James, watching this fascinating video... Marvelous... My heartiest congratulations🎉
Very nicely done
A very good concept
Superb frames
Colouring was apt
Edit was good
Lovely direction and concept of mixing sun man n animals were so beautifully fit into the song
Enjoyed the music - James Vasanthan is a super composer and singers were very good . That josh could see in the voices
A lively one overall
My biggest congratulations tobupesh and wishes for more wonderful projects to come for and wish a grand success in career
ஆஹா😮
Great Sir 👍 U really Great 👍 Awesome. Happy Pongal to everyone out there.
Beautiful song. All the best
தை திரு நாள் வாழ்த்துகள்
👌👌👌 surprise JV… thanks for the album.. expect more like this ❤❤❤ sad thing that less views.. Happy Pongal 😍😍💕💕
அருமையான படைப்பு...🎉🎉🎉
JV intha பாடல் எங்க ஷூட் பண்ணீங்க?
நம் தமிழ்நாட்டில்...❤
Nice
Super song ❤❤❤
Archana won see ஆனந்த விகடன் utube post
Happy.pongal🎉🎉🎉🎉🎉🎉
பாட்டு நல்லா இருக்கு.. காட்சி அமைப்பு சிறப்பு.. ராமராஜன் படத்திற்கு பிறகு இப்ப தான் அழகான கிராமத்த பார்க்கிறேன்.( எந்த ஊர் என்று தெரிவிக்களாமே..? )வாழ்த்துக்கள். நன்றி🙏
Kanchipuram near byThirumazhisai village poonamalli taluk
வாழ்த்துக்கள்
❤
🎉🎉🎉🎉🎉🎉
❤❤🎉
🔥🔥
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
Enna James ilayarajava thittittu diamond kooda serndhu paattu pannina hit aayirumnu nenachutteengala
என் சேனலைத் தேடிவந்து பாட்டைக் கேட்டில்ல. அதுதான் தமிழின், இசையின் வெற்றி. நாங்கள் அதை நம்பித்தான் செயல்படுகிறோம். உன்னைப்போன்ற வெறுமைகளை நம்பியல்ல.
@@JamesVasanthanChennai
இசை அன்பரே, மனதிற்கு இனிய JV அவர்களே,
இந்தக் காணொளியை
எமது Telegram App. குழுவினருடன் பகிரலாமா...
உங்கள் அனுமதி உண்டா...!?
RUclips Link a send பண்ண சொல்லுங்க sir இந்த song a promote பண்றவங்கள plzzz..... song கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கு
தமிழர் திருநாள் தையே ❤🎉
தமிழர் திருநாள் தையே ❤🎉
❤🎉
❤
❤❤
❤
❤