தமிழர் திருநாள் தையே | Pongal Song | Sasikumar | Caldwell Velnambi | Vairamuthu | James Vasanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 73

  • @purusothamanramaiah
    @purusothamanramaiah 11 месяцев назад +1

    அருமையான காணொளி. என் கிராமத்தை கண் முன்னால் கொண்டு / நினைவுக்கு வந்து கொண்டு வந்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 11 месяцев назад +1

    வைரம் பதித்த வரிகள் ஐயா வைரமுத்து,.. குளிர்
    பனியும் வெடிக்கும் குரல்கள் ஜேம்ஸ் வசந்தத்தின் இசையோடு சேர்த்து.

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 11 месяцев назад +1

    Kudos to all who have participated in this lovely song. Anthem song for Pongal.

  • @amalaveer-zw7je
    @amalaveer-zw7je 11 месяцев назад +2

    வணக்கம் அய்யா.. பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள்

  • @vidyasuresh100
    @vidyasuresh100 11 месяцев назад +6

    மிக அருமையான பாடல் வரிகளுக்கு அற்புதமான இசையும், அதற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் நடனமும் , இயற்கை எழிலின் பின்னணியில் இவை அனைற்றயும் படம்பிடித்த விதமும் பாராட்டுக்குறியது👏👏👍

  • @chanderan3497
    @chanderan3497 11 месяцев назад +37

    இப்படி ஒரு அழகான பாடலில் நானும் ஒரு சிறிய பங்காற்ற வாய்ப்பு அளித்த ஜேம்ஸ் வசந்தன் sir க்கு என் நன்றி ✨♥️🙏🏽

    • @lakshav6811
      @lakshav6811 11 месяцев назад

      Hii bro enakku unga voice and music romba pudikum❤❤❤❤

    • @alimohammad4800
      @alimohammad4800 11 месяцев назад

      ​@@lakshav6811😢-🇦🇬

  • @prabuthangam6123
    @prabuthangam6123 11 месяцев назад +6

    தை திருநாள் மொத்த பெருமையையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வரிகளில் அழகாக கண்முன் நிறுத்தியமைக்கு நன்றிகள்...
    குரல்கள் இசை ஒளி அனைத்தும் சிறப்பு...

  • @vanasudhaz
    @vanasudhaz 11 месяцев назад +6

    அருமை.. மிக அருமை ..இசைவிற்பன்னர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் இசைக்கோர்வையில் பாடல் , கண்ணுக்கினிய இயற்கைச் சூழல், நடனக் கலைஞர்களுடன் எழில்மிகு காட்சியமைப்பு !! உலகத்தமிழர்க்கு அர்ப்பணிப்பாக அமைந்துள்ள இந்த
    தைத்திங்கள் வாழ்த்துப்பாடல் காணொளியை உருவாக்கிய , பங்கேற்ற எல்லோருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @mangaimangai262
    @mangaimangai262 11 месяцев назад +4

    தமிழரின் பண்பாட்டை அழகாகக் கூறும் அருமையான பாடல் வரிகள் .👌👌👌

  • @vairamo
    @vairamo 11 месяцев назад +4

    மிக அ௫மையான பொங்கல் இயக்கப் பாடல், முயற்சியாளர்கள் ஜேம்ஸ் வசந்தன், கால்டுவெல் வேல்நம்பி இ௫வ௫க்கும் தைதி௫நாள் தமிழர் பொங்கல் தி௫நாள் வாழ்த்துகள் பாராட்டுகள்❤👏👏👏

  • @deephathangaraj8066
    @deephathangaraj8066 10 месяцев назад

    அருமையாக இருக்கின்றது ஐயா 🙏🙏🙏

  • @nageswarybs5300
    @nageswarybs5300 11 месяцев назад +2

    அட...டா அருமை ஐயா...
    ஐயா உங்களுக்கு பிக் போசைவிட இதுவே சிறப்பாக வருகிறது...
    ❤🎉

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    கலைஞர் உங்களை போல் மொழிப்பற்று நாட்டுப்பற்று கொண்டுருக்க வேண்டும்.👏👏

  • @kalpanathirumalai2744
    @kalpanathirumalai2744 11 месяцев назад +2

    Very impressive Song for thamizhar thirunaal. Can I use it for school

  • @askarali1789
    @askarali1789 11 месяцев назад +3

    அற்புதம்.. தொடருடும் உங்கள் தமிழ் பணி caldwell❤❤

  • @vathanathiru7208
    @vathanathiru7208 11 месяцев назад +1

    மிகவும் அருமையான பாடல்.
    வாழ்த்துக்கள்.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 11 месяцев назад +6

    சூப்பர் சார். அருமையான பாடல் பதிவு. என்றென்றும் தங்கள் தமிழ்பணி தொடர வாழ்த்துகள். ❤❤❤

  • @gnanasothiyanratnam7548
    @gnanasothiyanratnam7548 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அருமையான பாடல்!

  • @Omshakthi-p1u
    @Omshakthi-p1u 11 месяцев назад +1

    அருமையான பாடல் வரிகள்

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 11 месяцев назад +2

    Super Making Super Album Great big thanks to full team, feeling happy , Blessing, Fresh . Migavum Arumai, Alagu, Nandri nandri Anaivarukum Nandri, God bless all , Love you all 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕

  • @subramanianramanathan8727
    @subramanianramanathan8727 10 месяцев назад

    சூப்பர்👌 ஐயா வாழ்த்துக்கள்..💐🤝👍மகாலெட்சுமி சுப்பிரமணியன்..

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 11 месяцев назад +1

    அழகு அருமை மகிழ்ச்சி

  • @jagannathan7683
    @jagannathan7683 11 месяцев назад +1

    Semma❤❤❤❤❤ அருமையான வரிகள் அருமையான காட்சியமைப்பு..
    ❤❤❤❤

  • @priyanka_akka_fan_girl_4595
    @priyanka_akka_fan_girl_4595 11 месяцев назад +4

    Happy to see priyanka.nk akka singing and dancing ❤️❤️

  • @christopherchelliah9110
    @christopherchelliah9110 11 месяцев назад +1

    Iniya Pongal nalvazhthukkal! This song and dance is an euphonious beauty! Thank you for enlightening us with yet another traditional art and cultural performance.

  • @angavairani538
    @angavairani538 11 месяцев назад +3

    வணக்கம் வசந்தன்
    அருமை அற்புதம் அழகு... அனைத்தும் சிறப்பு தமிழர் திருநாளை இவ்வளவு அழகாக சிறப்பித்த அனைத்து உடன் பிறப்பு களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அன்புடன்🙏❤

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 11 месяцев назад +1

    ❤ அருமை ,விசேஷம்
    பெருமை தமிழா ❤

  • @rjsivaraj6574
    @rjsivaraj6574 11 месяцев назад +4

    ரொம்ப அழகான காட்சிகள் 😍😍
    அன்பு தமிழர் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் 🎊🎉

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 11 месяцев назад +1

    அருமை அண்ணா

  • @namaasan7570
    @namaasan7570 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ super

  • @rkac5507
    @rkac5507 11 месяцев назад +1

    Finally u made priyankank 😂dance..cutiepie...she is so underrated

  • @jeganathanla
    @jeganathanla 11 месяцев назад +2

    Great effort❤ Hats off to your thoughts🙏

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 11 месяцев назад +1

    Very nice song. Super Caldwell.

  • @mythiliv5682
    @mythiliv5682 11 месяцев назад +1

    Thaiye thaiye thaiye thaiye, Tamizhar thirunaal thaiye arpudham
    Awesome James sir.
    Pongalo pongal

  • @kawsalyap1858
    @kawsalyap1858 11 месяцев назад +3

    Hats off to you and the team! So happy to see this ! It’s a history! My favorite festival, our thanks giving! Hats off to your social responsibility !

  • @gmpriya
    @gmpriya 11 месяцев назад +2

    Lovely song , excellently captured 🎉 all the best 😊

  • @meenak6436
    @meenak6436 11 месяцев назад +1

    அருமை

  • @sportsb3083
    @sportsb3083 11 месяцев назад +1

    Nice lyrics ,good song well captured kudos to the entire team❤.

  • @poovinohw
    @poovinohw 11 месяцев назад +1

    Priyanka nk ❤️
    Beautiful ma❤

  • @SreeHari-w4s
    @SreeHari-w4s 11 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @mahendrans77
    @mahendrans77 11 месяцев назад +1

    தமிழால் இணைவோம் !!
    தமிழராய் ஒன்றுபடுவோம் !!

  • @samraj3264
    @samraj3264 11 месяцев назад +1

    Wonderful song uncle

  • @achuasma592
    @achuasma592 11 месяцев назад +2

    Awesome song superb

  • @saralakanthasamy6118
    @saralakanthasamy6118 11 месяцев назад +1

    Super sir❤

  • @venkateswaranramalingam8596
    @venkateswaranramalingam8596 11 месяцев назад +1

    This Thai Pongal onwards, Tamil Pongal songs in every world

  • @CheeseMediaworks
    @CheeseMediaworks 11 месяцев назад +1

    Sounds goosebumps… simply superb.. Happy Ponggal to all…❤️❤️❤️

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 11 месяцев назад +1

    Hi James Sir, 65th comment and 653rd like. Beautiful words and wonderful music. Got Goosebumps for the whole song. Happy Pongal to the whole team

  • @sanmathislifestylesingapor6874
    @sanmathislifestylesingapor6874 11 месяцев назад +1

    Song super sir.❤

  • @Swetha-t7j
    @Swetha-t7j 11 месяцев назад +1

    very nice ❤

  • @GERARDTHOMPSON-m3y
    @GERARDTHOMPSON-m3y 11 месяцев назад +2

    GREAT MUSIC SIR . AWESOMENESS. HAPPY PONGAL TO EVERYONE OUT THERE.

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 11 месяцев назад +1

    Happy Pongal

  • @mokshaa1331
    @mokshaa1331 11 месяцев назад +1

    🔥🔥🔥

  • @kanchanadevi534
    @kanchanadevi534 11 месяцев назад +1

    Migavum azhagu kannukkum kaadhirkkum kulirchi❤

  • @3Dotmovies
    @3Dotmovies 11 месяцев назад +3

    True legends write songs sung through the ages

  • @hemap9351
    @hemap9351 11 месяцев назад +1

    Amazing❤

  • @vambusandai1074
    @vambusandai1074 11 месяцев назад +1

    Priyanka NK ❤

  • @SK-000
    @SK-000 11 месяцев назад +1

    ❤️❤️👌👌👍👍💕💕😊😊💜💜💙💙

  • @chellapandiansubbiah6542
    @chellapandiansubbiah6542 11 месяцев назад +1

    தமிழர் பண்பாட்டை தலைசிறந்த நாகரீகத்தின் ஒரு பங்காகப் பகிர்ந்தமைக்கு நன்றி !😂

  • @rajkumarraji7984
    @rajkumarraji7984 11 месяцев назад +2

    Just loved this music

  • @pirithivirajan
    @pirithivirajan 11 месяцев назад +1

    Pongal anpazlipuku nantei

  • @kanchanak5684
    @kanchanak5684 11 месяцев назад +4

    Glad to see your cameo James Sir. This song lifts the spirit of Pongal.
    Happy Pongal/Sankranti/Bihu to all of you

  • @purusothamanramaiah
    @purusothamanramaiah 11 месяцев назад +1

    இந்த காணொலி அல்லது இந்த காணொளி?? பதிவேற்றம் முன் சரிப்பார்த்து பதிவேற்றம் செய்யுங்கள். நன்றி !

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  11 месяцев назад +1

      எது சரியென்று ஆய்ந்தறிந்து விமர்சியுங்கள்.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  11 месяцев назад +1

      அப்படியே உங்கள் ஒற்றுப்பிழையையும் சரிசெய்து விடுங்கள். 😊

  • @vijaykrishnan1224
    @vijaykrishnan1224 11 месяцев назад +1

    Light ah jotha Akhtar coming

  • @jaikumar1226
    @jaikumar1226 11 месяцев назад +1

    காணொலி அல்லது காணொளி எது சரி இந்த இரண்டில்?

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  11 месяцев назад +1

      இரண்டு விளக்கங்கள் உண்டு. இரண்டும் சரி.

    • @jaikumar1226
      @jaikumar1226 11 месяцев назад +1

      @@JamesVasanthanChennai பதில் அளித்தமைக்கு நன்றி.

  • @Satsan1306
    @Satsan1306 11 месяцев назад +1

  • @vambusandai1074
    @vambusandai1074 11 месяцев назад +1

    This is the third version uploaded since yesterday. Sattu puttu nu oru mudivukku vaanga. Idhaan final aa? Nambi comment pannalaama? 😂