Bigg Boss 8 Tamil - Day 82 - James Vasanthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 221

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +31

    கண்டிப்பாக முட்டை task க்கு பிறகு தான் பவித்ரா எவ்வளவு strong contestants உள்ளே இருக்கவங்களுக்கும் தெரிந்தது. வெளியே உள்ளவர்களுக்ககும் தெரிந்தது........பண்பான தோழி யாக . நியாயமா பார்த்த மஞ்சரிய பாராட்டி இருக்கனும்..... ........... திறமை யை வெளிகொணர்ந்ததுக்கு.................

  • @manikandan5616
    @manikandan5616 19 дней назад +37

    பவித்ரா கோபப்பட்டு பேசியதை பார்த்தபோது சிரிப்பு சிரிப்பா இருந்து.அவங்க friend மஞ்சரிட்ட பேசிய போது எனக்கு என்னமோ பருத்திவீரன் படத்தில் சித்தப்பு பேசிய கண்ட கண்ட ............ ,அந்த காட்சிதான் மனதில் வந்து போனது.😂😂😂😂

  • @gowrimaharajan8980
    @gowrimaharajan8980 19 дней назад +34

    வெறும் விமர்சனம் மட்டுமல்ல நீங்கள் பண்ணுவது. அறிவுபூர்வமான, ஆழ்ந்த அனுபவபூர்வமான அழகான அறிவுரைகள் கூடிய உண்மைகள். நன்றி ஐயா. 🙏

  • @lenin12468
    @lenin12468 19 дней назад +20

    What u said is 💯 correct sir, about pavi, really again manjari felt heart broken 😭
    Always james sir👍👍👍

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 19 дней назад +69

    மஞ்சரியின் கூற்று முற்றிலும் உண்மை.. 👏👏

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 19 дней назад +10

    நான் உங்கள் கோணத்தில் இந்த bigg boss பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு ❤️❤️

  • @jithat9165
    @jithat9165 19 дней назад +47

    Now big boss beacame a dating show rather than a game show...It's not at all fair for excontestants like vishnu & archana coming to support soundarya & arun...We should support conestants according to their game not bacause of their outside love affair...Big boss is showing so much favouritsm towards soundarya & arun

  • @kurinjimalar5682
    @kurinjimalar5682 19 дней назад +18

    Vishal friends is only 22 years girl..childhood artist in serials..
    Given good advice

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +18

    காமடி என்னவென்றால் பவித்ரா ஸ்வேதா பேச்சை கேட்டு எல்லார் கிட்டயும் எகிறி எகிறி சண்டை போட்டது தான். 😂😂😂😂😂 ரோபோக்கு கோவம் வந்துருச்சு moment😂😂😂ராயன் போல பவித்ரா வும் குழம்பி விட்டார்

  • @maryroyc
    @maryroyc 19 дней назад +20

    Vishal friend is a level headed person.. the advise and counters were spot on..!

  • @tamilarasipalanisamy5860
    @tamilarasipalanisamy5860 19 дней назад +24

    Pavithra friend NO rights to question Manjari.

    • @UmaLokanath
      @UmaLokanath 17 дней назад +1

      Exactly i too felt the same.

  • @balajivasudevan2642
    @balajivasudevan2642 19 дней назад +58

    Pavithra friend has no right to question manjari, bb not gave permission to tell muranpaadu like yesterday. Manjari should not have answered her, she could have ignored.

    • @varunrajesh9553
      @varunrajesh9553 19 дней назад +4

      It's her wish what is wrong in that

    • @rajvisvalingam7499
      @rajvisvalingam7499 19 дней назад +19

      Pavithira's friend was too rude with Manjari. She is a visitor to BB house and how dare she can raise voice like that. Pavithira is total waste. She will be out this week

    • @karthikramyah
      @karthikramyah 19 дней назад +9

      Pavithra's friend made a fool of herself confronting Manjari. She thought by confronting she will bring down Manjari, but Manjari stayed cool. Wish Pavithra realizes this soon, and take the briefcase in the coming weeks.

  • @nandhinirangaraj4045
    @nandhinirangaraj4045 19 дней назад +7

    We are learning a lot of things from your review everyday. You are very interesting to listen to and your analysis of people is EXCELLENT !!!!

  • @jamuna5996
    @jamuna5996 19 дней назад +37

    கண்ணீர் வராமலே அழுவதும், வராத கண்ணீரை துடைப்பதும் - என்னவொரு நடிகை இந்த சர்ச்சனா? Camera angles தெரிந்து வைத்துக் கொண்டு அவளும் அருணும் முகபாவங்களைக் காட்டும் திறமையை நன்கு அறிந்துள்ளனர். பேசும் போது இயல்பாகவே இல்லை. சிறப்பான ஜோடி .

    • @radhikamoorthy7230
      @radhikamoorthy7230 19 дней назад +6

      Archanavuku pota vote waste

    • @SkaviTha-xm9km
      @SkaviTha-xm9km 18 дней назад

      Pona season la therinthathu eppadi win pannalo pr irukkumnaa oru vote podala

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +17

    Exactly pavitra and rayaan seems to be very pavam very confused after family task😂😂😂😂

    • @maryroyc
      @maryroyc 18 дней назад

      @@priyaramesh6095 Rayan is a straight forward guy.. He trusts his friends blindly.. He is not able to understand the complex personalities like Soundarya and Jacklyn..
      He is confused right now… if he is smart, he will pull himself together and give a come back..

  • @Maragadhavalli-nt9dh
    @Maragadhavalli-nt9dh 19 дней назад +37

    Thanks for saying that James Sir. I too felt Arun and Archana's conversation was quite fake!!!!

  • @BALAKUMARUTHAYARAGINI
    @BALAKUMARUTHAYARAGINI 19 дней назад +37

    Muthu, manhari good game player pls votes toth🔥🔥🔥👍👍👑👑
    Bbh or lovers House.. 🏠 😆

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 19 дней назад +48

    Nega நடந்து கொண்ட விதம் மிகவும் அருமை...வழக்கம் போல Nega விடமும் பொய் சொல்லி சமாளிக்கிறான்... VJ விஷால்... பவித்ரா ஒரு வேஸ்ட்... எப்படி இத்தனை நாட்களை கடந்தார் என்பதே ஒரு கேள்விக் குறி...

  • @tallerstrongersharper
    @tallerstrongersharper 19 дней назад +13

    Pavithra friend - Manjari Neengha Pavithra vandhadhuku appurom paadhi show thaandi dhan vandheengha sonnadhu .... avanghaloda vanmatha kaatuchu ....

  • @vijaydaniel5567
    @vijaydaniel5567 19 дней назад +11

    Neha mam, Singam sir,Erode Ramesh sir gave their good advice to the team⭐⭐⭐

  • @maryroyc
    @maryroyc 19 дней назад +38

    Soundarya had already planned this.. I don’t think it would have been a spontaneous one..
    Trying to fool the audience…

    • @ambigaimeena
      @ambigaimeena 19 дней назад +3

      Is it for votes?

    • @maryroyc
      @maryroyc 18 дней назад +1

      @ They have come to BB to become famous and create an impact. I feel this is one of that kind to get noticed and thereby influence people.. (
      if not, this is absolutely a personal event, which is done on mutual consent).

    • @maryroyc
      @maryroyc 18 дней назад

      @ If it wasn’t for the game show, everyone would have enjoyed watching a proposal between two young people..
      Here, we are talking about the game show. This is my perspective.. take it in that sense.. ✌🏻

    • @ambigaimeena
      @ambigaimeena 17 дней назад

      I feel she has done it for more votes. She was not excited, and Vishnu was also happy when she proposed.

  • @Mohan-h3j1g
    @Mohan-h3j1g 18 дней назад +4

    சார் கடைசியாக போகும்போது அர்ச்சனா அக்கா சொன்னாங்க மஞ்சரி அக்காவ உங்க பேச்சு செய்தி வாசிப்பதற்க்கு நல்ல வாய்ப்பு இருக்கும்னு அது சரியாக உள்ளது நான் மஞ்சரி அக்கா பேசும்போது நன்கு கவனிப்பேன் வார்த்தை உச்சரிப்பு கன்னியம்மா இருக்கும் நன்றாக தமிழ் கர்ஜனை ஒலிக்கிறது பிக்பாஸ் இந்த சீசனில்❤வாழ்க தமிழ் 👏

  • @jeevme
    @jeevme 19 дней назад +26

    Hi
    I don't understand why everyone is questioning Manchari for being a ruthless devil in the task? If Pavithra is so angelic in real life, she could have given up the hearts within seconds. She was praised for her resilience in that task. Both of them have played their part at its best. I see a lot of abuse for Manjari in social media. These comments are not just from chauvinistic men but also from submissive women. Pathetic! I am glad Pavithra won the flight tickets. Otherwise, she would be whinging about this as long as she is inside. I think she is a good person, but she is NOT a STRONG PLAYER .
    And for the couples, "Match made in ________"😂😂

    • @jeevme
      @jeevme 19 дней назад +2

      Spot on. Even I have forgotten about it. If Manjari has bitten Pavithra, imagine the consequences. The creators have decided to ignore it. If they wanted to make a big deal of it, they would have done it. Pavithra has a vision face. She looks beautiful in every angle. It shouldn't make someone a strong player.
      Manjari is a warrior.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +45

    Arun archana rendum tharuthalai than..... ரொம்ப சந்தோஷம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு................. வேறு இரண்டு பேர் வாழ்க்கை யை கெடுக்காமல்........😂😂😂

  • @mohankumar6093
    @mohankumar6093 18 дней назад +6

    விஷாலின் தங்கை போன்றவர் நேஹா சார்
    அவர் வாணி ராணி நாடகம் மற்றும் பாக்கியலட்சுமி நாடகத்தில் நடித்து நற்பெயர் பெற்றார் சகோதரி நேஹா

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +24

    Archana always fake worst than arun drama queen

  • @diana.m.2084
    @diana.m.2084 19 дней назад +5

    Syamantha - Pavithra's friend
    The above two acted as sisters in Saravanan Meenakshi (Rio's Season)
    Syamantha was acted as an elder sister and the Pavithra was the youngest.
    Neha kutti and Vishal acted as brother and sister in the Bhagyalakshmi serial, which is currently streaming.
    Neha is actually very younger than him sir. In serial her pet name is Laddu. Actually that bond it seems.

  • @gokulnath4403
    @gokulnath4403 19 дней назад +5

    Her name is Neha who is like his (Vishal's) Sister and also acting her sister in the serial. She is very young girl

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 19 дней назад +31

    Manjari really a Strong and Consistent Player💪👍...Able to Answer Every Questions with her Bold Answers👌👌..Go Ahead Manjari👏👏🥳😍

    • @madhavikandasamy5021
      @madhavikandasamy5021 19 дней назад +2

      That doesnt mean she is a honest player

    • @sjgopal5106
      @sjgopal5106 19 дней назад +2

      @@madhavikandasamy5021where is she not honest? Please explain.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +5

    விஷாலும் நேகா வும் அண்ணன் தங்கை யாக ஒரு சீரியலில் நடித்தார்கள்.......... இப்போது விஷால் கேரக்டர் வேர்ரொருவர் செய்கிறார்.

  • @UmaLokanath
    @UmaLokanath 17 дней назад +1

    Neha is like Vishal's sister he says. I have seen their pictures when BB started and somebody said GF but another person corrected it saying that she was like his sister.
    I loveddd her. That is how a friend should be.
    Hated Pavithra's friend. Just like Pavithra. Blind to a friend's faults. She is a misfit. And I don't think all the sweetness she shows is real. That is meant only for selective people.

  • @deivasigamani5817
    @deivasigamani5817 18 дней назад +1

    அய்யா வணக்கம்
    தங்களின் கலந்தாய்விற்காக மிகவும் ஆவலுடன்
    மஞ்சரியினால் தான் பவித்ரா வெளியில் தெரிய ஆரம்பித்தார்
    நானே பவித்தாவிற்கு போட்ட முதல் ஓட்டும் இதனால் தான்
    Vishal friend ❤❤❤❤ நல்ல முறையில் நடந்து கொண்டார் சின்ன பெண் என்றாலும்
    மிகவும் அழகாக கையாண்டார்❤❤❤❤ நேஹா

  • @vidhudisney
    @vidhudisney 18 дней назад

    I had the exact same thought when Soundarya knelt down asking "will you marry me"😂. Felt odd.

  • @PariNilan
    @PariNilan 19 дней назад +2

    good soulக்கு எப்பொழுது நல்ல விளக்கம் தருவிர்கள் ❤

  • @RaziaAsma
    @RaziaAsma 18 дней назад +1

    James anna ❤❤❤ thank you so much review today my wedding anniversary wish pannuvengala

  • @Saroja-c6y
    @Saroja-c6y 19 дней назад +15

    ஜாக் தான் மிகவும் தகுதி ஆனவர் ஜாக் தான் வின்பண்ணனும் எல்லா வாரமும் நாமினேட் ஆகி சேவ் ஆகி சோர்ந்து போகாமல் உறுதியாக நின்று விளையாடும் “சிங்கப் பெண் ”தனது வருங்கால நண்பனைக்கூட ஆடம்பரம் இல்லாமல் வரவேற்று அனுப்பிய விதம் அழகு “ஜாக் நீதான் வின்னர் ”

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +7

    ரஞ்சித் வெளியேற்றி விட்டு நாடக காதல் அரங்கேறியது😮😮😮

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 18 дней назад

    நீங்கள் கூறும் கருத்துகளும் மொழிகூற்றுகளுக்காவுமே உங்களுடைய பிக்பாஸ் விமர்ச்சனம் பார்க்கிறேன் JV

  • @jpviji7
    @jpviji7 18 дней назад

    Very well said about Pavithra friend
    I felt the same

  • @FathimaKani-n6g
    @FathimaKani-n6g 19 дней назад +10

    Kannula irundhu thanniye varaama azhuvurathu yeppidi nu namma drama queen archana kitta thaan kathukanum😂😂😂

  • @reenapaul7089
    @reenapaul7089 18 дней назад +1

    Soundarya doesn't know what the capital of India is. She says Chennai. It's amazing to see the knowledge a 30-year-old woman has.

  • @yasoswaminathan3514
    @yasoswaminathan3514 19 дней назад +11

    Sir வணக்கம்! உங்களது விமர்சனம் மிகவும் நன்றாக உள்ளது. நாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தழிழோடு விளையாடுநிகழ்ச்சி பார்க்க தவற மாட்டோம். பிள்ளைகளும் விரும்பிப் பார்ப்பார்கள். நியூயார்க்கில் இருந்து.

  • @Dinesh-fk6gx
    @Dinesh-fk6gx 19 дней назад +8

    Mahesh annava paththi edume pesalaye sir. Mention kuda pannala. Miss pannitinga. Today I love mahesh anna speech ❤❤

  • @NirmalaN-kv2uy
    @NirmalaN-kv2uy 19 дней назад +11

    Muthu only one super hero he deserve tittle winner❤❤❤

  • @rajeshc4546
    @rajeshc4546 19 дней назад +3

    நேகா விஷாலுக்கு பாக்கியலட்சுமி சீரியலில் தங்கையாக நடித்தவர்...
    சாமந்தா பவித்ராவுக்கு தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அக்கா வாக நடித்தவர்...

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +8

    கோபம் வேண்டாம் bro சௌதர்யா இன்று எனக்கு பிடித்து இருந்தது..... Scripted iruthal kuda...
    ரொம்ப யோசித்தால் நல்ல பெண் தான் harmless சூதுவாது இல்லை பக்குவம் பழக்கவழக்கம் இல்லை நல்ல பெற்றோருக்கு பிறந்த பெண் கண்டிப்பாக கற்றுக் கொள்வார் பாசமா சொன்னால்

    • @laxmi306
      @laxmi306 19 дней назад

      What you said is right.. but James Sir, how come you are talking good about Manjari, as a married woman how is she behaving and sitting in that house? Her Sister herself pointed out.

  • @isabiofficial8700
    @isabiofficial8700 19 дней назад +4

    Nega is the star today, she told exactly plus and minuses.

  • @citadelprime
    @citadelprime 19 дней назад +1

    100% right view that the first step should always be from the guy.

  • @s1a2r3a4n5
    @s1a2r3a4n5 19 дней назад +1

    James sir, Pavithra’ sister is professional friend ,they both acted together in a serial ,and vishal and her friend neha acted in a serial as siblings.

  • @dawnm6327
    @dawnm6327 19 дней назад

    Sir, I was fed up with the first day of the family round that I didn't watch days 2 & 3. Since you spoke so highly about Neha's advice to Vishal, I will watch it today.
    Thank you!

  • @Farwin786
    @Farwin786 19 дней назад +5

    Archana won because people hated the team Maya played opposite her. Plus the supporters of Pradeep Anthony voted her.

    • @sjgopal5106
      @sjgopal5106 19 дней назад +2

      Nah because of her pr. I have stopped watching after her win. I now only listen to JV commentary.

    • @kavivelu6500
      @kavivelu6500 18 дней назад

      💯 true , she got vote from aversion from Maya team & Praveen supporters

  • @mollye.s9140
    @mollye.s9140 19 дней назад +10

    100% unmai . manjariyala dha pavithravoda capacity veliya theriya arambichathu.

  • @gowri1012
    @gowri1012 19 дней назад +3

    Hi Sir, Vishal’s friend Neha is a coactor in the serial he acted and she played younger sister role.

  • @sgovindarajulu7585
    @sgovindarajulu7585 19 дней назад +8

    Muthu kumaran🏆🏆🏆🎇💥💥

  • @rajasekarp5461
    @rajasekarp5461 19 дней назад +6

    She was acting as his sister in Bagyalakshmi serial in Vijay TV., previously.

  • @laxmi306
    @laxmi306 19 дней назад +6

    உங்களுக்கு மஞ்சரி attitude ahambaavama illa solrathu வியப்பா இருக்கு Sir. 2 days Manjari and Jack talked about Pavithra.. anyways your opinion Sir.. jack and manjari are digging most the family issue. Thank God otherwise soundarya family eould have been bad in your and their review.

    • @dreawakening
      @dreawakening 19 дней назад +1

      Im also shocked. Manjari has been talking nonstop about this with jack. Also ive noticed shes cunning, in 24/7 she said she stopped giving tips about game play as she didnt want to help pavitra. Showed how selfish she is.

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 18 дней назад +2

    Proposals round was nice to watch but Vishal s friend hit the nail on the head to him told straight to point was good and Vishal is a very shallow character and untrustworthy person according to me.
    Pavithra s friend was a bit toxic in her talk.
    Liked to listen to your views perspectives which is true and balanced three cheers to you 👍 🎉🎉

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +3

    Pavitra friend showed her talent in bigboss so that atleast she gets chance next year....next season.... Nalla panam yaaru viduva sir????

  • @jeyaramah1475
    @jeyaramah1475 18 дней назад

    VJ Vishal's guest was Neha. She was playing Vishal's (Ezhil) sister role in the serial 'Bhagyaletchumi'

  • @shanthirajasekaran5929
    @shanthirajasekaran5929 19 дней назад +2

    Now vishal acting starts before camera act mode is crying

  • @Ghghgh1212-n9q
    @Ghghgh1212-n9q 18 дней назад +2

    26:00 excellent mock sir so funny good soul.

  • @priyavarsha-g6z
    @priyavarsha-g6z 18 дней назад +1

    Good morning sir,
    I agree with ur opinion about soundarya' love proposal.
    Neenga sonnatha than nanum yosichitu irunthen.oru ponnu Ipdi mandiyittu ennaiya marriage pannikiriyanu kekurathu nandraga illai.
    Athe pola tharsika vishal kitta unnaiya romba romba athigama pidichirukunu repeat mode la sollikitte irunthathum nandraga illai. Etho pakkave muranpada iruku. Ivangallam modern dress pottukittu nanga romba trendy girls nu summa mind la mattum nenechutu irukura society ku bad example set pandra ponnungala en kannuku theriyuranga.

  • @tamilselvi5996
    @tamilselvi5996 19 дней назад +1

    Eppadi sir? Contestentkita munndiyea friends and lovers varuvanganu bigbossil solliduvangala sir? Ungal review tavaramal parkiran sir? Answer me sir!

  • @poornima8729
    @poornima8729 19 дней назад +1

    I have been waiting for your review😊

  • @KavithaKavitha-xz4lm
    @KavithaKavitha-xz4lm 19 дней назад +1

    😂😂😂me tooo feel the same sir.. "Good soul "😂😂😂

  • @vgswetha92
    @vgswetha92 19 дней назад +1

    Didn’t say anything about Erode Mahesh? Especially his advice at the end. I was hoping to know your thoughts abt that

  • @Guna-c1w
    @Guna-c1w 19 дней назад +1

    She played a role as sister in serial named Bakkiyalukshmi.

  • @maryalfred6166
    @maryalfred6166 19 дней назад +3

    You are correct about visal
    He is not a good person

  • @RajaSaba-t4c
    @RajaSaba-t4c 19 дней назад

    Dear James, apart from weekend episodes I almost never watched weekly episodes. But I almost watched all of your reviews. Mostly I am in line with your reviews. Fyi Due to year end less work I started watching the daily episodes from last few days. What I felt is the channel has send Media related interpersonal(love/friendship/relationship) which naturally influence the general viewers emotionally and diluted non TV personalities who were playing to their max potential. I thought you would have noticed this, sure channel is influencing on viewers choice. May be I am not right what is your view?
    Thanks
    Wish you, our viewers and your family a joyful new year

  • @maribamalar9184
    @maribamalar9184 19 дней назад +2

    Pavitra and vishal ku vantha rendu perum avanga kooda naditha serial actress. Vishal ku sister character la antha ponnu act pannura.(baakiyalakshmi serial vijay tv)

  • @ashu398
    @ashu398 19 дней назад +1

    Bb ku Love subject irunthae aaganum polayae.. love ilanalum velila irunthu kootitu varanga bb team

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 19 дней назад +2

    Thanks James Bro, for mentioning a girl should not go on knees asking " will you marry me"?

  • @shivapunitha1225
    @shivapunitha1225 18 дней назад

    James sir, Neha is vishal's co artist. They both shared brother sister relationship only..

  • @thiruvani1959
    @thiruvani1959 18 дней назад

    பவித்ரா பற்றிய உங்கள் கருத்து சரியே

  • @Saroja-c6y
    @Saroja-c6y 19 дней назад +6

    Sound vis இரண்டும் குடும்பத்தாரை மதிப்பதில்லை ஜாடிக்கேத்த மூடி (ஒரு நல்ல அப்பா அம்மாவை அவமதித்த தருணம் )

  • @dawnm6327
    @dawnm6327 19 дней назад +3

    Sir, why should a women not propose? Just because it is not the norm in the rest of the world, it does not make it wrong. Indha podhuvaga, podhuvaga nu solradhu doesn't hold water. In our country, it was the norm of princesses to choose her groom through Swayamvaram. Why not take this into account?

    • @coffeegirl6076
      @coffeegirl6076 19 дней назад +1

      Women can absolutely choose her partner. But when it comes to proposing, it should be the male winning her over and get her. It's related to male ego (healthy) in relationships and they are hunters in nature. But when a female proposes, it only boosts his unhealthy ego which is undesirable for long healthy relationship. You should understand psychological aspects in this matter. It really isn't about equality and choices. It's about how our body and mind works as different genders to bring compatibility by being complementary to each other.

    • @dawnm6327
      @dawnm6327 18 дней назад

      ​@@coffeegirl6076 I did not put forth my comments from the point of equality. We only codified these patriarchal norms, so it makes sense for us to break it as we evolve. By your response, a male (healthy ego) should only propose. Why? If he steps out, does it mean that healthy ego has favoured another? What about the woman then?

    • @coffeegirl6076
      @coffeegirl6076 18 дней назад

      @@dawnm6327 what I said is proven psychological perspective. Its not patriarchy norms!!

    • @coffeegirl6076
      @coffeegirl6076 18 дней назад

      @@dawnm6327 what I have shared is from proven psychological facts. Its not patriarchal norms!

  • @nazimabegum9504
    @nazimabegum9504 19 дней назад

    Sir Neha is vishal's friend..they both acted as brother n sister in a serial..beautiful advice by her..friend na ipdithaan irukkanum

  • @pushpalatharamavarma4410
    @pushpalatharamavarma4410 19 дней назад

    Very matured review

  • @pixiepie11
    @pixiepie11 18 дней назад

    Neha acted as Vishal's sister in a serial Baakiyalakshmi in vijay tv... not his girl friend..more like his sister

  • @sangithakannan4854
    @sangithakannan4854 19 дней назад +1

    Sir what u r telling abt vishal is true since anshitha is having arnav , vishal didn't use anshtha more
    About pavitra also correct 💯
    Soundarya and vishnu all cenimatic

  • @isabiofficial8700
    @isabiofficial8700 19 дней назад

    Have a happy journey anna. 🎉

  • @Gopimano-n6o
    @Gopimano-n6o 19 дней назад +1

    ஒரே சீரியல தங்கை வேடத்தில் நடித்தவர் சார்

  • @ashu398
    @ashu398 19 дней назад

    Pavithra expects each housemates should say that she will win the title !

  • @savishwanath
    @savishwanath 18 дней назад

    It was an opportunity given to Family and friends to get the game back on track (even if there was little scope), expect soundaryas family non used it properly.
    Soundaryas family could do more in 1 hr what soudarya could not do in 80days. For many, visit by their near one has done more damage than good (for the remaining of the game). Muthu & Manjari look over confident at times, Rayan is more confused than before, Pavi has started speaking bad behind other contestants, only soundarya and vishal got right feedback - one woundnt understand and the other woundnt except.
    @Jamesvasant - would have loved your comments on Mahes advices, there were few noteworthy advice not only for the contestants but also for audiance. Reiterating those comments is for wider reach and good.

    • @savishwanath
      @savishwanath 18 дней назад

      * auto correct expect and except

  • @rajivrajiv3827
    @rajivrajiv3827 19 дней назад +2

    Sir today bigg Boss ah ela kalyana malaiyanu dought vandhuruchu😅😅😅😅

  • @Saijai08
    @Saijai08 19 дней назад

    Vishan neha sister bonding sir. Both acted in one serial as broher and sister

  • @nageswarybs5300
    @nageswarybs5300 18 дней назад

    ஐயா பாக்கியலச்சுமி சீரியலில் தங்கையாக நடித்தவர்...

  • @tharplayz6245
    @tharplayz6245 19 дней назад

    J vasanthan ❤❤❤❤❤ super sir canada jeyatheeswaran

  • @priyaramesh6095
    @priyaramesh6095 19 дней назад +3

    பாவம் பிக்பாஸ் காதல் நாடகம் எல்லாம் நடத்துகிறார் TRP அவ்ளோ கம்மி ஆயிடுச்சு போல இந்த சீசனில்😂😂😂

  • @tamilarasipalanisamy5860
    @tamilarasipalanisamy5860 19 дней назад

    That girl Neha acted as Vishal sister in Bhagyalakshmi TV serial.

  • @SanjaySasnjay
    @SanjaySasnjay 18 дней назад

    நேகா அருமையான பெண்

  • @ilakkiyamasilamani4332
    @ilakkiyamasilamani4332 19 дней назад

    Pavitha friend is co actor for her lead seial
    Vishal friend acted as younger sister to him
    Serial name :bakiyalakshmi
    Telecost in vijay tv sir

  • @nageswarybs5300
    @nageswarybs5300 18 дней назад

    பாக்கியலச்சுமி சீரியலில் விசாலோடு நடித்தவர்க்ள் அந்த இரு பெண்களும்

  • @mageswarigovindasamy3456
    @mageswarigovindasamy3456 19 дней назад

    She acted as Vishal's sister in Bakiyaletchmi serial

  • @AmuthaAnand-s6i
    @AmuthaAnand-s6i 18 дней назад

    நேற்று வந்தவர்கள் எல்லாருமே விஜய் டிவி நடிகர் நடிகைதான்.

  • @Ilangobharathi
    @Ilangobharathi 18 дней назад

    My opinion : If Manjari had proposed, just hypothetical, your reaction / response would have been different. You would have said, " why it should be always men to take the lead / propose? Why women can't? I (James Vasanthan) really appreciate her boldness and all that". Because, it is Soundarya, I think, you are rejecting it. However neutral one tries to be, one's personal preference always comes up in judgements!

  • @charulatha4494
    @charulatha4494 19 дней назад +2

    Sound propose seiyum bothu avaloda appa amma vudaiya mugam kanmun vandu pogirathu.

  • @preethavj6395
    @preethavj6395 19 дней назад +1

    I like how you do the reviews and they have never been one-sided. I totally agree with what you say about Archana. She was a short-tempered, screaming, and fighting one in BB. She is now 🙄advising Arun.

  • @ashu398
    @ashu398 19 дней назад +2

    Sir i think soundariya would have calculated . Velila negative ah irukum polayae enga veetlayae vanthu kazhuvitu poranga … Vishnu oru kiladi ivan veran kazhandu poida poran…. First ingayae love ah lock panuvom nu panitannga

  • @kbg5672
    @kbg5672 19 дней назад

    I just think about anna university issue and expect whether you tocher slightly..yes you did it...thanks..