இரண்டாவது முறையாக பார்க்கிறேன். ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தபோது திரும்பவும் கடவுள் ஏன் இவருக்கு நல்ல வாழ்கைய கொடுக்கவில்லை. உண்மையை மனமுடைந்து சொல்கிறார். இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கவேண்டும். இந்த மாதிரி நிறைய பெண்கள் தனியாகவே கஷ்டப்படுகிறார்கள். இதை மாற்ற வேண்டும் இளையராஜா இவருக்கு உதவவே இல்லை இன்று பவாதரிணி இந்த உலகை விட்டே சென்றுவிட்டார். ஆண்கள் மோசமானவர்கள். அதற்க்கு காரணம் parents தான். அதில் அம்மாவும் அப்பாவும் அடங்குவர். அதனால் parents மிக முக்கியம்.
ஒரேஒரு விஷயம் நல்லா புரிகிறது, nammakitta irukkum Innocence & Ignorance nammalaye azhikkum weapon, adhai thooki erinjachal pizhaikalaam.. 👍🏼👍🏼👍🏼👌👌👌🙏🏼🙏🏼🙏🏼💐💐💐 Nanum same category thaan.. Actually we must thank people who make us realize the life.. God bless you dear... ❤❤❤
தங்கை தைரியமாக இரு; நானும் அப்படிதான். இரண்டு குழந்தைகளை வைத்து சந்தோஷமா க இருக்கிறேன்; கவலைப்படாதே! நீ. படித்த அறிவுள்ள பிள்ளை! நீ எடுத்தமுடிவு. நல்லது; நாம்வாழதானே பிறந்தோம் ! நாம். ஏன் சாக வேண்டும். கடவுள் உன்கூட இருப்பார்❤
Great to hear your story sister... It was very emotional about the difficulties of real life.... Never believe any man unless you know them for atleast two years.. I pray God be with you and bless you everyday with all happiness sister...
வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் மானோதைய்ரியத்தை மட்டும்இழக்க கூடாது. அது உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கு ஈடு வேறெதுவும் கிடையாது. (கடிக்கர செருப்பை அப்பொழுதே கழட்டி விட வேண்டும் கழட்டி விட வில்லை என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதுமுடியாது)
அன்பு மகளே உங்களின் வாழ்க்கை அனுபவ பேச்சு மிகவும் அருமை. இதுவும் கடந்து போகும். பீனிக்ஸ் பறவை போல் உயர பறந்து முன்னேறு. தங்களின் வாழ்க்கை மேலும் சிறப்புற எனது இனிய வாழ்த்துக்கள். இப்போதுதான் முதல் முறையாக நீங்கள் பேசுவதை கேட்கிறேன மகளே.
வாழ்த்துக்கள் சகோதரி..நானும் ஒரு பெண் இரண்டு பெண்களின் தாய்...தைரியமாக இருங்கம்மா...காலம் எல்லாவற்றையும் மாற்றும்...இதுவும் கடந்து போகும்...எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை விட்டு விடாதே சகோ...ஆண்கள் எவ்வளவு மோசமான வர்கள்...இரண்டாவது திருமணம் நன்றாக யோசித்து பண்ணுங்க..திரும்பவும் ஏமாந்து நிற்க்க கூடாது சகோதரி...காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து...ஓடிக்கொண்டே இரு...இந்த உலகம் உன்னை கண்டிப்பாக வியப்பாக திரும்பி பார்க்கும் கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
35:01 என்ன..இப்படி யாக..ஒரு பெண்..கஷ்டபட முடியுமா..நீங்கள் வெளியே வந்து..சிறந்த வாழ்கையினை வாழ வேண்டும்..தங்களை சரி கம பா..வில் பார்த்த ..மிகவும் பிடித்தவர்.. இயற்கை உங்களை சிறப்பாக வைக்கும்..வாழ்த்துகள்
If this clear mind was there with. VJ Chithra she would be with us now...but the fate is she has gone but her family is suffering and that person is living happily without any guilt...The great loss is for her and her well wishers... Hats off Vilasini for your last few golden points of life...Great Narrator with good flow...🎉🎉
So beautifully narated. You voice is just amazing. Sure you will ho places Hasini, you are so talented. He missed to live a beautiful life with such a precious girl. Good Luck Hasini. You will come out of all your problems soon. Sing again. Would love to hear you❤. You are truly a inspiration.
Very valuable family experience and presentation remarkable. I bless you for bright future. I am 70 year old young feel man with a spastic boy recovred completely. So i feel ur feelings. I bless you heartly.
You are a brave girl! Your plain speech gives everybody a guide line how to regulate our life in an honest way with self confident,dedication, stubborn My best wishes to you for your courageous, boldness and straight forward essay in diplomatic style! God bless you!
சகோதரி உங்களை தவமாய் தவமிருந்து சீரியலில் தான் முதல் முறையாக பார்த்தேன் இவ்வளவு துன்பங்களை கடந்துவந்ததை பார்க்கும் போதுமனது வலிக்கிறது இனிநீங்கள் யாரையும் நம்பாதீர்கள் பணம்நமக்கு முக்கியம் அதை சம்பாதித்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களை தேடி ஆயிரம்பேர் வருவார்கள் யாரையும் நம்பாதீர்கள்
யாரையும் நம்பாதே..!! எதையும்.... யாரிடமும்... எதிர்பார்க்க கூடாது....!!! உங்களுக்கு நிகர்..நீங்க மட்டும் தான்...!!! வாழ்க்கை மிகவும் சிறிய காலம் தான்... சந்தோஷமாக இருங்கள்..!!
Your revelation is really inspiring and should infact help other women who undergo immense sufferings. சிங்க பெண் ! If something doesn't work (like marriage) women should boldly come out of it. Don't worry about the society. பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட உறுதுணையாக இருப்போம் .
I also struggled a lot, but now everything settled down.. So i can understand you completely.. Keep this positivity always❤ And good point: everyone is unique❤
Vilasini, I love your clarity and confidence! you'll go far in life! i'm rooting for you! you mentioned -sagarathuku oru dhariyam venum.... I dont agree with that! its not dhairyam... just hopeless-ness!!! oru vegam! avlo thaann...
Excellent decision hassani. We pray god to give you energy to achive your goals. Though we are very much elder to you we sincerely fell younger generation should take into their mind the four suggestion(manthras in life to ) should be followed by each and every girl. We wish you success in your life
Nan October 11 ,2018 la ennoda toxic marriage life la irunthu veliya vanthen, but after 2 years parents compellsion naala 2nd marriage ku accept pannen, but nan. Single ah iruntha kooda life la vera ethachum panni develop aagirukalam , 2nd marriage panni athu 1st ah vida romba toxic ah poye Ovvoru sec vaalkkaium naragatha anupavikkaren, paiyan irukara thaala ennala ethume panna mudiyala paiyanukaga ella torture ah poruththukitu poga vendiyatha iruku
It is unfortunate you had a bad life. But you have come thru all the problems. Bravo Vilaasini!! You are a talented person, my child. God bless you. 👍🏼👍🏼
சகோதரி உன் வாழ்கையில் நடந்த முக்கால் வாசி நிகழ்வுகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நீ சொல்ல சொல்ல என் கடந்த கால நினைவுகள் வந்து போயின நீ வாழ்க வளமுடன் நன்றி
Wishing you an all meaningful life. Glad to hear you are living now happily. Good to hear you are a religious person. I believe and take all issues to him. Be proud of yourself daughter. May god bless you with a kind and loving person. ❤
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை இருக்கும் இப்படி எல்லாரும் தங்கள் வலிகளை மட்டும் சொல்ல நினைத்தால் கேட்க முடியாது. எனக்கும் அந்த வலி உண்டு. எதற்கும் ஒரு வழி உண்டு.
உண்மை தான் பெற்றவர்கள் இருந்தும் தாய் மாமன் வீட்டில் வளந்தேன் படாத வேதனையும் மனவலிகளையும் தாங்கி இப்பொழுது கணவர் இரண்டு மகன்களோடு நலமாக வாழ்கிறேன் எல்லார் வாழ்விலும் வலிகளும் தாங்க முடியாத துன்பங்களையும் தாண்டி தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
Ungala mari than ennoda life but neenga 29 la anupavicheenga, nan 22 laye anubaviten, padippu,parents, respect,money, baby almost uyir ya thavira maththa ellathaiume ilanthuten
வயதில். சிறிய வராக இருப்பினும் வாழ்வியலில் உங்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவ. முதிர்ச்சி இனி தங்கள் வாழ்க்கை பயணத்தை நேர்த்தியாக நடத்தி. செல்ல அனுபவமே நல்வழி காட்டும் இனிநடப்பவையாவும் நல்லவஐயஆகவஏ நடக்கும் வாழ்க வளமுடன் உமக்கு இறைவனையும் உண்டு
Check out 👉 Anu Emmanuel Exclusive Interview - ruclips.net/video/dv7Ye9HSXb8/видео.html
😅😅
@sus¹11¹11¹11¹¹¹hilaudayakumar5350
M@@sushilaudayakumar5350
உங்கள் தைரியம் பெண்களுக்கு காட்டாயம் தேவை ❤🙏💪👏God bless you 🙌
இரண்டாவது முறையாக பார்க்கிறேன். ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தபோது திரும்பவும் கடவுள் ஏன் இவருக்கு நல்ல வாழ்கைய கொடுக்கவில்லை. உண்மையை மனமுடைந்து சொல்கிறார். இவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்கவேண்டும். இந்த மாதிரி நிறைய பெண்கள் தனியாகவே கஷ்டப்படுகிறார்கள். இதை மாற்ற வேண்டும்
இளையராஜா இவருக்கு உதவவே இல்லை இன்று பவாதரிணி இந்த உலகை விட்டே சென்றுவிட்டார். ஆண்கள் மோசமானவர்கள். அதற்க்கு காரணம் parents தான். அதில் அம்மாவும் அப்பாவும் அடங்குவர். அதனால் parents மிக முக்கியம்.
Kadavul enkae idam irukko ankae than sothanai seithu pappar
இந்த பொண்ணு சொல்லுறது உண்மை என் தோழி மகள் தான் விலாஷினி வாழ்க வளமுடன் மா🙌🙌
I am 75 years old man I pray God your future life will be happy God bless my child
ஒரேஒரு விஷயம் நல்லா புரிகிறது, nammakitta irukkum Innocence & Ignorance nammalaye azhikkum weapon, adhai thooki erinjachal pizhaikalaam.. 👍🏼👍🏼👍🏼👌👌👌🙏🏼🙏🏼🙏🏼💐💐💐 Nanum same category thaan.. Actually we must thank people who make us realize the life.. God bless you dear... ❤❤❤
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் எழு மகளே வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மகளே கந்தனுண்டு கவலையில்லை மகளே❤
உண்மை பேசும் பெண் ஒரு சில பேர்கள் தான் சாதனையாளர் அதில் ஒருத்தியின் பேச்சு Good
I aprashoting you sister. May God bless you
என்னை நான் திரும்பி இன்று பார்க்கிறேன் குட்டி பாப்பா❤❤
மகளே உன் வாழ்க்கை நன்றாக இருக்க இறைவன் அருள்புரிவார்
தங்கை தைரியமாக இரு; நானும் அப்படிதான். இரண்டு குழந்தைகளை வைத்து சந்தோஷமா க இருக்கிறேன்; கவலைப்படாதே! நீ. படித்த அறிவுள்ள பிள்ளை! நீ எடுத்தமுடிவு. நல்லது; நாம்வாழதானே பிறந்தோம் ! நாம். ஏன் சாக வேண்டும். கடவுள் உன்கூட இருப்பார்❤
வீழ்வேன் என்று நினைத்தாயோ.... உங்கள் மன வலிமை பராட்டுதலுக்குரியது
மீண்டும் வாழ நல்ல மனிதர் கை கொடுப்பார்
Great to hear your story sister... It was very emotional about the difficulties of real life....
Never believe any man unless you know them for atleast two years..
I pray God be with you and bless you everyday with all happiness sister...
Fine Miss Hasani fantastic வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே go ahead வாழ்த்துகள் 🙏
உலக அரங்கில் ஆண்கள் மனம் இப்படித்தான்.. வேதனை.. மகிழ்ச்சியா மாறும்
வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம் மானோதைய்ரியத்தை மட்டும்இழக்க கூடாது. அது உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கு ஈடு வேறெதுவும் கிடையாது. (கடிக்கர செருப்பை அப்பொழுதே கழட்டி விட வேண்டும் கழட்டி விட வில்லை என்றால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாதுமுடியாது)
உங்களின் மன உறுதுயைப் பாராட்டுகின்றேன் சூப்பர் புதுமைப் பெண்வெதும்பாதே உனக்கென்ற ஓர் உன்னத உலகம் உன்னை வரவேற்கும்
Yes you are correct
அன்பு மகளே உங்களின் வாழ்க்கை அனுபவ பேச்சு மிகவும் அருமை. இதுவும் கடந்து போகும். பீனிக்ஸ் பறவை போல் உயர பறந்து முன்னேறு. தங்களின் வாழ்க்கை மேலும் சிறப்புற எனது இனிய வாழ்த்துக்கள்.
இப்போதுதான் முதல் முறையாக நீங்கள் பேசுவதை கேட்கிறேன மகளே.
Vilasini unnai enakku rompa pidikkum unakku rompa thiramai irrukku keep it up 🎉🎉🎉
Your testimony is worth & I liked your life story. Let the good GOD above bless you & let the showers of prosperity bask on you & linger within you.
இனி யாரையும் நம்பாதே...நன்றாக சம்பாதித்து அம்மாவுடன் நலமுடன் வாழு...கர்மா தொலைந்ததாக நினைத்துக்கொள்...
வாழ்த்துக்கள் சகோதரி..நானும் ஒரு பெண் இரண்டு பெண்களின் தாய்...தைரியமாக இருங்கம்மா...காலம் எல்லாவற்றையும் மாற்றும்...இதுவும் கடந்து போகும்...எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை விட்டு விடாதே சகோ...ஆண்கள் எவ்வளவு மோசமான வர்கள்...இரண்டாவது திருமணம் நன்றாக யோசித்து பண்ணுங்க..திரும்பவும் ஏமாந்து நிற்க்க கூடாது சகோதரி...காலம் எல்லாவற்றையும் ஆற்றும் மருந்து...ஓடிக்கொண்டே இரு...இந்த உலகம் உன்னை கண்டிப்பாக வியப்பாக திரும்பி பார்க்கும் கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
How was Canada
35:01 என்ன..இப்படி யாக..ஒரு பெண்..கஷ்டபட முடியுமா..நீங்கள் வெளியே வந்து..சிறந்த வாழ்கையினை வாழ வேண்டும்..தங்களை சரி கம பா..வில் பார்த்த ..மிகவும் பிடித்தவர்..
இயற்கை உங்களை சிறப்பாக வைக்கும்..வாழ்த்துகள்
3:32 sis நீங்களாச்சும் 20 years கழிச்சு பிறந்தீங்க நானும், என் தம்பியும் 27 years கழிச்சு பிறந்தோம். இப்போ எங்க அப்பா, அம்மா உயிரோட இல்லை எங்க கஷ்டத்தை கேக்கவோ, எங்களுக்கு support இருக்கவும் ஆள் இல்லாம சிரமப்படுறோம் 😢😭.
😢😢😢
eppa enga erukinka enna pannurinka
😂😂😂
Pavam neenga enga irrukenga. Entha ooru. Kavalapadthinga
எனக்கு போரிங்கா இல்லை ரொம்ப அழகா சொன்னீங்க ❤
I admire your courage. Thanks for sharing your reflections with others.
If this clear mind was there with. VJ Chithra she would be with us now...but the fate is she has gone but her family is suffering and that person is living happily without any guilt...The great loss is for her and her well wishers... Hats off Vilasini for your last few golden points of life...Great Narrator with good flow...🎉🎉
Awesome, inspiring and the way you brought out your inner emotions/hurt is too good. Bless you.
Good lesson
வாழ்க மகளே உன் பேச்சு எனக்கு தைரியம் அளித்தது
So beautifully narated. You voice is just amazing. Sure you will ho places Hasini, you are so talented. He missed to live a beautiful life with such a precious girl. Good Luck Hasini. You will come out of all your problems soon. Sing again. Would love to hear you❤. You are truly a inspiration.
Really you are great I like your acting Pavam Ganesan.
மிக்க நன்றி அக்கா❤🎉
அருமை சகோதரி . உங்களுடைய் பேச்சு,நேர்மை் நம்பிக்கை
வாழ்க்கையை கற்றுக் கொண்டாரய்.இனி இப்பொழுது போல் வெற்றியைமட்டுமே காண்பாய். வாழ்க வளமுடன்
ஒரு நல்ல தாய் தகப்பன் அமைந்தால் குழந்தைகளுக்கு பெரியவரம்
Very valuable family experience and presentation remarkable. I bless you for bright future. I am 70 year old young feel man with a spastic boy recovred completely. So i feel ur feelings. I bless you heartly.
You are a courageous girl. Keep it.
I am also in same condition sis....Feeling motivated sis really inspiring akka all the best ❤️❤️❤️😘😘
You are a brave girl! Your plain speech gives everybody a guide line how to regulate our life in an honest way with self confident,dedication, stubborn My best wishes to you for your courageous, boldness and straight forward essay in diplomatic style! God bless you!
சகோதரி உங்களை தவமாய் தவமிருந்து சீரியலில் தான் முதல் முறையாக பார்த்தேன் இவ்வளவு துன்பங்களை கடந்துவந்ததை பார்க்கும் போதுமனது வலிக்கிறது இனிநீங்கள் யாரையும் நம்பாதீர்கள் பணம்நமக்கு முக்கியம் அதை சம்பாதித்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களை தேடி ஆயிரம்பேர் வருவார்கள் யாரையும் நம்பாதீர்கள்
Is she kuyili who is in pandian stores series?
நீங்கள் சொல்வது உண்மை!
யாரையும் நம்பாதே..!!
எதையும்.... யாரிடமும்... எதிர்பார்க்க கூடாது....!!!
உங்களுக்கு நிகர்..நீங்க மட்டும் தான்...!!!
வாழ்க்கை மிகவும் சிறிய காலம் தான்... சந்தோஷமாக இருங்கள்..!!
நல்ல மெர்ஜூடு கேர்ள் நல் வாழ்த்துக்கள், அறிவுபூர்வமான பேச்சு வாழ்க வளமுடன்
நீ நீயா இரு ஆனால் மறுமணம் செய்து வாழு இவர்களின் முன்னாடி சிறப்பாக வாழு ❤
Kalyaname vendama Amma Nee Santhosama yerunka AllThe BEST sister❤❤❤❤❤😊
Feel like crying...God bless...neega Nala irukanumm
அன்பு மகளே உன் துணிவே உனக்கு துணை
Your revelation is really inspiring and should infact help other women who undergo immense sufferings. சிங்க பெண் ! If something doesn't work (like marriage) women should boldly come out of it. Don't worry about the society. பெண் அடிமைத்தனம் ஒழிக்கப்பட உறுதுணையாக இருப்போம் .
Very much inspiring ❤
I also struggled a lot, but now everything settled down..
So i can understand you completely..
Keep this positivity always❤
And good point: everyone is unique❤
Good story explanation......God will always with you... be bold......all the best for further activities......
Really very brave heart. You will have a bright and future.
Sad and courageous story
This girl is very good soul for following dharma throughout
God has blessed you because you are honest and wished good to all. Your advice is well taken and your comments are inspiring. Good luck to you.
கடவுள் சோதனை செய்வார் நிச்சயம் கைவிடாமல் காப்பாற்றுவார், நாம் நேர்மையாக இருக்கணும் இருக்கணும்
So inspiring .... god bless you dear
It's not boring 😢😢it's your feelings but still no word to say about you are my inspiration 😢😢😢
Excellent மா.
Vilasini bow down to you, you're brave you will come up in your life
Vilasini, I love your clarity and confidence! you'll go far in life! i'm rooting for you!
you mentioned -sagarathuku oru dhariyam venum.... I dont agree with that! its not dhairyam... just hopeless-ness!!! oru vegam! avlo thaann...
HI Haasini . You look so beautiful and your story is so touching and powerful . I really admire you
Thanks a lot for sharing ! It touched me
I appreciate your persevernce and endurance. How clearcut you are!
Excellent decision hassani. We pray god to give you energy to achive your goals. Though we are very much elder to you we sincerely fell younger generation should take into their mind the four suggestion(manthras in life to ) should be followed by each and every girl. We wish you success in your life
Don't worry. God is always be with us. God bless you 🙏
சகோதரி நீங்கள் சொன்னது 💯💯உண்மை...உங்கள் குறைகளை எடுத்து கூறி திருத்துபவர்களை நம்பலாம்....
You told one thing very correctly if there is a problem u r not the reason go away from the problem without hesitation.....❤❤❤
Great u r . Emotionally connected what you said. Long live sis
Nan October 11 ,2018 la ennoda toxic marriage life la irunthu veliya vanthen, but after 2 years parents compellsion naala 2nd marriage ku accept pannen, but nan. Single ah iruntha kooda life la vera ethachum panni develop aagirukalam , 2nd marriage panni athu 1st ah vida romba toxic ah poye Ovvoru sec vaalkkaium naragatha anupavikkaren, paiyan irukara thaala ennala ethume panna mudiyala paiyanukaga ella torture ah poruththukitu poga vendiyatha iruku
உன்னுள் விழும் துயரங்களை விதையாக்கி மரம் நின்று வென்றிடு.💐
Super good madam hi ❤❤❤❤
A person of courage... Choose your life partner carefully...is the lesson to be learnt....She will surely be a success....
Marriage life la nan patta kastatha pathi nan anga irunthu pesura mari irukuthu madam nenga pesurathu
Don't worry child. Everything will change
I never seen any video fully but ur video is really soul touch u r great👍
Amazing talk God bless...
Really inspired ❤
One of the best motivational speeches!
நல்ல மெர்ஜூடு கேர்ள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இரண்டாவது திருமணம் செய்து மாட்டிக்கொள்ளாதே .தனி ஆளாகவே நிம்மதியாய் இரு.
Why? 2nd marriage la avlooo risk ah??
Yes
Sure
@@RenuSathish-r5xஆம்
Well said
It is unfortunate you had a bad life. But you have come thru all the problems. Bravo Vilaasini!!
You are a talented person, my child. God bless you. 👍🏼👍🏼
சகோதரி உன் வாழ்கையில் நடந்த முக்கால் வாசி நிகழ்வுகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது நீ சொல்ல சொல்ல என் கடந்த கால நினைவுகள் வந்து போயின நீ வாழ்க வளமுடன் நன்றி
Strong women...Inspiring message sis!
Very talented girl..God bless you
Wishing you an all meaningful life. Glad to hear you are living now happily. Good to hear you are a religious person. I believe and take all issues to him. Be proud of yourself daughter. May god bless you with a kind and loving person. ❤
🙏🏿🙏🏿🙏🏿👍வெற்றி உனக்கே கிடைக்கும்மா, வாழ்த்துக்கள் 👍
இப்ப நீங்கள் சந்தோஷமா இருக்கீங்களா, அது போதும்
Romba sariya soneenga kandipa sagama valnthu katrathuthan valkai
100% en nilamayum idhan....😂😅
Good time for your speech
Thank you so much
Well expressed ❤
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிரச்சனை இருக்கும் இப்படி எல்லாரும் தங்கள் வலிகளை மட்டும் சொல்ல நினைத்தால் கேட்க முடியாது. எனக்கும் அந்த வலி உண்டு. எதற்கும் ஒரு வழி உண்டு.
உண்மை தான் பெற்றவர்கள் இருந்தும் தாய் மாமன் வீட்டில் வளந்தேன் படாத வேதனையும் மனவலிகளையும் தாங்கி இப்பொழுது கணவர் இரண்டு மகன்களோடு நலமாக வாழ்கிறேன் எல்லார் வாழ்விலும் வலிகளும் தாங்க முடியாத துன்பங்களையும் தாண்டி தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
Ungala mari than ennoda life but neenga 29 la anupavicheenga, nan 22 laye anubaviten, padippu,parents, respect,money, baby almost uyir ya thavira maththa ellathaiume ilanthuten
I totally agree and understand your pain and struggles too❤❤❤
Inspiring
இப்படியே இருந்துடு.
பட்ட கஸ்டம் எல்லாம் போதும்!
Yes really inspiring speech sis
Hi lavanya super ya vazhthukkan,,, unnai padaitha kadavul unnai vidamattaar,, god bless u alway
நீங்கள் பேசுவது அறிவு அருவியாக கொடுட்டுகிறது. தவறு சுட்டி காட்டு பவற தான் நல்ல நண்பன் 👌
வயதில். சிறிய வராக இருப்பினும் வாழ்வியலில் உங்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவ. முதிர்ச்சி இனி தங்கள்
வாழ்க்கை பயணத்தை நேர்த்தியாக நடத்தி. செல்ல அனுபவமே நல்வழி காட்டும் இனிநடப்பவையாவும் நல்லவஐயஆகவஏ நடக்கும்
வாழ்க வளமுடன் உமக்கு
இறைவனையும் உண்டு
Ull surely succeed..karma is a boomerang it will hit him..dnt worry vilasini..more power n love to u❤❤❤