மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist chennai|heart attack symptoms in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #drchockalingam #drchokkalingam #மாரடைப்பு
    DOCTOR CONTACT DETAILS:
    Prof. Dr. V. Chockalingam (Cardiologist)
    Phone: 9841091717
    Doctor Interview" RUclips channel contact details:
    Phone/Whatsapp: 9500334900
    Email: doctorinterviewchannel@gmail.com
    மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள். Dr Chockalingam cardiologist chennai. dr chockalingam speech. dr chokkalingam.
    dr chokkalingam viral video. dr chockalingam viral video. dr chokkalingam behindwoods. dr chokkalingam interview. dr chokkalingam cardiology. dr chockalingam cardiologist. dr chockalingam. dr chockalingam interview.
    dr chockalingam cardiologist speech. ஹார்ட் அட்டாக் அறிகுறிகள். ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள். heart attack symptoms in tamil. doctor interview. cardiologist chokkalingam. cardiologist chockalingam. cardiologist chokkalingam speech. dr chockalingam cardiologist. doctor interview. doctor interview channel.
    cardiologist interview in tamil. tamil cardiologist. best cardiologist in chennai. best cardiologist in tamilnadu. heart attack tamil. heart attack tamil symptoms. heart attack symptoms tamil. heart attack tamil doctor.
    heart attack tamil maruthuvam. heart attack tamil tips. heart attack tamil video. heart attack tamil explain. ஹார்ட் அட்டாக் எதனால் வருகிறது. ஹார்ட் அட்டாக் அறிகுறி. ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பது எப்படி. ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் தமிழ். ஹார்ட் அட்டாக் என்றால் என்ன. ஹார்ட் அட்டாக் எப்படி வரும்.
    maaradaippu symptoms in tamil. maaradaippu in tamil. maaradaipu.
    maaradaippu arikurigal in tamil. மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி. மாரடைப்பு எதனால் வருகிறது. மாரடைப்பு வருவதற்கான காரணங்கள். மாரடைப்பு முதலுதவி. மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் தமிழ். மாரடைப்பு உணவுகள். மாரடைப்பு வராமல் தடுக்க. மாரடைப்பு வந்தால் என்ன செய்வது. மாரடைப்பு அறிகுறி. மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி தமிழ். மாரடைப்பு என்றால் என்ன.
    மாரடைப்பு ஹீலர் பாஸ்கர். இதய நோய் அறிகுறிகள். இதய அடைப்பு நீங்க மருந்து. இதய அடைப்பு அறிகுறிகள். heart problem symptoms in tamil. heart problem solution in tamil. how to avoid heart attack in tamil. சொக்கலிங்கம். டாக்டர் சொக்கலிங்கம்.

Комментарии • 1,1 тыс.

  • @dreamliner4792
    @dreamliner4792 8 месяцев назад +186

    Ecospirin 325mg
    Atorvastatin 80mg
    Clopidogrel 80mg
    Antacid syrup (like Gelusil)

    • @SaintAlphaOmega
      @SaintAlphaOmega 8 месяцев назад +21

      What are these medicines for?

    • @dreamliner4792
      @dreamliner4792 8 месяцев назад

      @@SaintAlphaOmega A counter dose pack for Heart attack, it will save our life until reach to hospital.

    • @dreamliner4792
      @dreamliner4792 8 месяцев назад +14

      @@SaintAlphaOmega for better understanding, watch this whole Interview

    • @kanniyappan6061
      @kanniyappan6061 8 месяцев назад +3

      1 bhi Dr​@@SaintAlphaOmega

    • @annalvin8208
      @annalvin8208 8 месяцев назад +1

      Youtellalsobiblewords. Than you, father

  • @samuelcharles128
    @samuelcharles128 8 месяцев назад +16

    Great interview Wilson.
    சந்தோசமாய் இருங்கள் என்று கிறிஸ்தவ வேதம் ஏன் கூறுகிறது என்று இப்பொழுது புரிகிறது

    • @doctorinterview
      @doctorinterview  8 месяцев назад +1

      உண்மை 👍 நன்றி 🙏

  • @d.shanthi8993
    @d.shanthi8993 8 месяцев назад +11

    தெய்வத்தின் குரலாக நினைக்கிறேன்.ஐயா வணக்கம்.🙏என் தந்தை உங்கள் பெயரையும் அடிக்கடி சொல்வார்.நானும் கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் பார்ததில்லை .நிறைய டாக்டர்கள்
    நோயாளிகள் வரவேண்டும் என்றுதான் சொல்வார்கள்.ஆனால் நீங்கள் வரவேண்டாம் என்று சொல்கிறீகள்.உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 8 месяцев назад +15

    எனக்கு நிறைய பிரச்சனை இருக்கியா அதே மாதிரி உடம்புலயும் பிரச்சினை இருக்கு கொழுப்பு இருக்கு ரத்த கொதிப்பு எல்லாமே இருக்கியா எனக்கு மனசுல நிம்மதி இல்லை உண்மையிலுமே இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்து ரொம்ப பிரச்சினையை சந்தித்து கொண்டு இருக்கிறேன் மனசு சந்தோசமா வச்சுக்கிட்ட ரொம்ப நல்லதுன்னு சொல்றீங்க எதை மறக்கிறதுன்னு தெரியலையே ஆனா கண்டிப்பா நான் மறக்க முயற்சி பண்ணிட்டு சந்தோஷமா இருக்க முயற்சி பண்றாங்க இவ்ளோ பெரிய விஷயத்தை விளக்கமா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஐயா

    • @doctorinterview
      @doctorinterview  8 месяцев назад

      நன்றி சார். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகிறோம்

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 8 месяцев назад +16

    எல்லா மனிதர்களுக்கும், தேவையான அறிவுரை ஆலோசனை, மட்டுமல்ல ஆரோக்யஞானத்தை தரும் அற்புதமான சொற்பழிவு என்றே சொல்ல வேண்டும் ! மிக மிக முதிர்ச்சியான அனுபவ அறிவும் நிதானமான பேச்சும் DR CHOkALINGAM ஐயா நிச்சயம் ஒரு ரோல் மாடல் நம் எல்லோருக்கும் ! ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள் !🙏🙏🙏

  • @rajanm4377
    @rajanm4377 8 месяцев назад +12

    கருணை கடவுளே இப்படி ஒரு தகவல் என் அம்மா ஹார்ட் பிரச்சினையில் போகும் முன் எனக்கு இந்த அன்பின் குரல் கிடைக்காது போய் விட்டது. சார் உங்களுக்கு இந்த தகவலுக்கு மனப் பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @letsgo_explorenewpaths
    @letsgo_explorenewpaths 7 месяцев назад +7

    நல்லதொரு நிகழ்ச்சி மக்கள் பலன் பெற வேண்டிய அவசியமான ஒன்றாகும். மருத்துவரான டாக்டர் அய்யா அவர்களின் இந்த பேட்டி இருதய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு எப்படி பேணிக்காப்பது என்ற விளக்கிய விதம் அருமை.
    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.!!!

  • @muruganandhammuthusamy1103
    @muruganandhammuthusamy1103 7 месяцев назад +21

    தயவு செய்து இதனை பார்த்து முடிந்தவரை பகிர்வும். Don't chase for success, always chase for happiness. வாழ்க்கையில் வெற்றியை தேடி ஓடாதீர்கள். மகிழ்ச்சியை தேடுங்கள்.

  • @veroformcnc3339
    @veroformcnc3339 6 месяцев назад +7

    நீங்கள் எப்போதும் ஆரோக்கியமா நன்றாக இருக்க வேண்டும்

  • @krishnankrishnan7067
    @krishnankrishnan7067 8 месяцев назад +12

    ஐயா வணக்கம் ஐயா இந்த உயிர் வாழ்வதற்கு அருமையான விளக்கம் கோடான கோடி நன்றி

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories 8 месяцев назад +11

    மிகவும் அருமையான மனிதர். கண்டிப்பாக அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் 🙏.

  • @MohamedAli-u7e1v
    @MohamedAli-u7e1v 7 месяцев назад +7

    மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
    இந்த மருத்துவர் போல் இஸ்லாமிய கோட்பாடுகளில் உள்ளது எங்கள் மனசுமை பாரங்களை இறைவனிடம் விட்டுவிடுவோம் தினமும் ஐந்து நேர தொழுகை மனித மனங்களை பக்குவம் ஆக்கிவிவதால் மகிழ்ச்சி மனம் இறுக்கம் குறைந்து விடுகின்றது உங்கள் கேள்வியும்
    மருத்துவர் ஐயாவின் பதிலும் மிக பயன் உள்ளதாக அமைந்தது
    இந்த மனித உயிர் காக்க இந்த செய்தியை அதிகம் பகிர உள்ளேன் , நன்றி !

  • @drpucp
    @drpucp 8 месяцев назад +7

    ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய video. அற்புதம். நன்றி

    • @doctorinterview
      @doctorinterview  8 месяцев назад

      நன்றி 🙏 மற்றவர்களுக்கும் பகிருங்கள்

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 9 месяцев назад +11

    நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 9 месяцев назад +15

    சார் உங்க இன்டெர்வியூ பார்க்கும்போதே உண்மையில் தெம்பாக உள்ளது டாக்டர் சார்.

    • @doctorinterview
      @doctorinterview  9 месяцев назад +1

      நன்றி. மற்றவர்களுக்கும் இந்த வீடியோவை பகிருங்கள் 🙏

  • @psmani1845
    @psmani1845 8 месяцев назад +41

    ஒரு மகானின் அறிவுரையைஇலவசமாக பெற உதவிய இந்த சேனலுக்கு நன்றகள்பல

  • @samuelcharles128
    @samuelcharles128 8 месяцев назад +12

    Dr chockalingam is a gift to India

  • @balasubramaniann3925
    @balasubramaniann3925 8 месяцев назад +5

    Excellent. Doctor is down to earth. He is like God. With full of goodwill towards one and all. Long Live Freedom. Chokkalingam and long live his soothing words! I pray for his healthy completion of 100 years!

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 8 месяцев назад +25

    நான் இந்த நிகழ்சியை கேட்டுக் கொண்டு இருக்கும்பொழுதே என் உறவின் நண்பர்கள் என் அலுவலக மேல் அதிகாரிகளுக்கு ஸ்சேர் செய்தேன/நன்றி நன்றி

  • @amanullas5212
    @amanullas5212 8 месяцев назад +5

    அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
    நன்றி டாக்டர்

  • @ManimaranKesavan
    @ManimaranKesavan Месяц назад +1

    பொக்கிஷம்
    அற்புதம்
    மகான்
    மருத்துவர்
    சொக்கலிங்கம் அவர்கள்

  • @sumithra107
    @sumithra107 8 месяцев назад +11

    Best questions Wilson Sir and the best answers from our Dr. V. C. He's a genius in advising and saving lives. I've seen this from him when he's been treating our family members. None died of heart problem. The elders passed away only due to old age, ripe age. Such a genius Dr he is. I'm always great ful and loving him. I don't treat him as a Dr alone but as my relative , Big brother in our family.

  • @krishnankrishnan7067
    @krishnankrishnan7067 8 месяцев назад +5

    ஐயா அருமையான விளக்கம் ஐயா மூன்று மாத்திரைகளின் பெயர்களை வெளியிடுங்கள் ஐயா நன்றி ஐயா

  • @gopals7969
    @gopals7969 8 месяцев назад +7

    அருமையான மக்களுக்கு ஹார்ட்டுக்கு தேவையான விழிப்புணர்வு பதிவு நன்றி டாக்டர் மற்றும் வில்சன் 🙏🙏

  • @chandhramohan7106
    @chandhramohan7106 8 месяцев назад +8

    மிக அருமையான பலனுள்ள நேர்காணல். உங்கள் இருவருக்கும் நன்றி. உங்கள் தொண்டு தொடரட்டும். வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @armstrongshanmugavel766
    @armstrongshanmugavel766 8 месяцев назад +7

    Excellent Interview. Thank you Dr.Chockalingam, for explaining the secret of healthy life.

  • @sakthivel-gk8yb
    @sakthivel-gk8yb 7 месяцев назад +2

    டாக்டர் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ரொம்ப சிறப்பான அறிவுரைகள் நான் அதை கொஞ்சம் பின்பற்ற அருமையான கேள்வி தோழர் 🎉❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthikaanbalagan5633
    @karthikaanbalagan5633 8 месяцев назад +2

    மிக மிக அருமையான , அவசியம் பார்த்து பயன் பெற வேண்டிய பதிவு. மருத்துவர் அய்யா அவர்களுககும் நேர்காணல்
    செய்தவருக்கும் எனது மனமார்ந்த நன்றி🙏🙏🙏

  • @yogiskural5971
    @yogiskural5971 8 месяцев назад +6

    வணக்கம் வைத்திய கலாநிதி அவர்களுக்கு உங்களை பார்க்கும்போது அந்த சிவனே நேரில் வந்து பேசுவது போல் இருக்கிறது உங்களை போல் நல்ல மனிதர்களால் என்னும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்

  • @nellair.r.transport6807
    @nellair.r.transport6807 9 месяцев назад +7

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @karthikaipandian643
    @karthikaipandian643 8 месяцев назад +3

    அற்புதமானது இதயத்திற்கு மருத்துவ போதனை நன்றி

  • @selvarajuranganathan1499
    @selvarajuranganathan1499 8 месяцев назад +1

    அருமையான அன்பான அறிவுரைகள், தன்னடக்கம் மிக்கார் தகைசால் பேராண்மை மிகை பேரறிவாளர்
    கருத்துரைகள் இதயத்தில் இடம் பிடித்தது. நன்றி

  • @saraswathiandsrinivasansiv666
    @saraswathiandsrinivasansiv666 8 месяцев назад +7

    Excellent interview and super remedies with intelligent and sympathy replies by the doctor. Manathirkku nimmathiyagha, happy-aga irukku. Very very useful video. I feel it is fortunate and God's blessing to view this video. God bless you both.

  • @karpagael9412
    @karpagael9412 8 месяцев назад +7

    நிறை போர் கோவக்ஸ் ஊசி போட்டதால் என்ற தவறாக புரிந்து மனநிலை மட்டும் என்பதை மிக சரியாக டாக்டர் மிக பேசிய வாழ்த்துக்கள்

  • @soosikuttysasidharen8898
    @soosikuttysasidharen8898 9 месяцев назад +12

    Well explained regarding heart attack Doctor. Thank you so much.

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 8 месяцев назад +4

    தெளிவான விளக்கம் மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்....

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 8 месяцев назад +2

    Excellent debate, useful information.Many many thanks to Dr .Chokkalingam ayya& Mr.Wilson. Such useful health tips should be continued.

  • @rajasekaran3319
    @rajasekaran3319 8 месяцев назад +5

    மிக மிக அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @vknidhi
    @vknidhi 6 месяцев назад +1

    I remain awe struck upon listening to this very useful conversation.
    I lost all words of praise except to utter "SUPERB".
    May people muster their patience to listen to this wonderful conversation!

    • @doctorinterview
      @doctorinterview  6 месяцев назад

      Thank you sir for your appreciation. If you find this video useful, please share it with others too 🙏

  • @jainulabdeen5306
    @jainulabdeen5306 8 месяцев назад +5

    Excellent interview but following Dr advice is hard to follow indeed but at any cost should follow to escape from heart problems

  • @arvibas4766
    @arvibas4766 8 месяцев назад +8

    Salute the doctor and thank you Mr Wilson for this interview. Wonderful presentation on heart health and importance of our keeping our mind healthy.

  • @shubhashree3345
    @shubhashree3345 7 месяцев назад +3

    தெய்வம்மே நேரில் வந்து சொன்னது மாதிரி இருந்தது நான் ‌இனிமேல்‌ டென் சன் ஆக மாட்டேன் நன்றி

    • @doctorinterview
      @doctorinterview  7 месяцев назад

      நன்றி. மற்றவர்களுக்கும் பகிருங்கள்

  • @nkview2128
    @nkview2128 6 месяцев назад +2

    Nandri ❤❤❤❤

  • @mbrajaram3246
    @mbrajaram3246 8 месяцев назад +7

    Many Thanks to Dr who gave a valuable medical guidance to the people how to avoide heart disease . A big salute to Dr. Chockalingam Sir a Stalwart in curing Cardiack diseases.

  • @lathatamilarasan9953
    @lathatamilarasan9953 8 месяцев назад +2

    சூப்பர்பதிவு நல்ல அழகான அருமையான பதிவு

  • @susaialangara6020
    @susaialangara6020 8 месяцев назад +5

    Dr இடம் பல கேள்விகள் கேட்டு எங்களுக்கு சந்தேகங்கள் தீர்த்து வைத்ததற்கு நன்றி 🙏🙏🙏 சகோதரரே

  • @sarathadevithillainathan4018
    @sarathadevithillainathan4018 4 месяца назад +1

    மிகவும் அற்புதமான கருத்துக்கள். நன்றி Doctor.

  • @sathasivamvaithilingam713
    @sathasivamvaithilingam713 5 месяцев назад +2

    மனிதரில் மாணிக்கம் ஐயா நீங்கள். டாக்டர் மு வ காட்டிய எளிமையான வாழ்க்கை முறையை அற்புதமாக விளக்கியுள்ளீர் நீடூழி வாழியவே மிக்க நன்றி ஐயா

  • @antonykumar2523
    @antonykumar2523 12 дней назад +1

    Thank you for the advice of the doctor and the interviewer Mr. Wilson

  • @teetessy8258
    @teetessy8258 8 месяцев назад +16

    Such a wonderful doctor! A wise man! Hats off to you! Pray God you live hundred years to spread positivity and good health news! A noble doctor to celebrate! Wilson you did a wonderful job! Thanks a lot!🎉

  • @subramanianraj
    @subramanianraj 8 месяцев назад +3

    அருமையான வாழ்கைக்கு இன்றியமையாத பதிவு நன்றி

  • @rabinesh1259
    @rabinesh1259 7 месяцев назад +1

    One of the best interview i have seen. What ever i though in mind, perfectly he questioned the doctor. And wonderful human that doctor. Great person's both of them. Please do this type of interview. All the best

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 9 месяцев назад +11

    நிறைவான மனமே வாழ்க்கை

  • @tamilmani2608
    @tamilmani2608 Месяц назад +1

    மிகவும் நல்ல மனதுள்ள டாக்டர். அறிவுரைக்கு நன்றி நன்றி.

  • @ppuni6977
    @ppuni6977 8 месяцев назад +5

    Thank you for both of you. Very useful information.

  • @karunanithi5764
    @karunanithi5764 7 месяцев назад +1

    மிகவும் அருமை பதிவு செய்ய வேண்டிய கருத்துக்கள் மிகவும் நன்றி. வாழ்க நீங்களும் உங்கள் குடும்பம். நன்றி. 😊

  • @saleemkh2082
    @saleemkh2082 8 месяцев назад +5

    Superb, very valuable informations by Doctor sir.

    • @doctorinterview
      @doctorinterview  8 месяцев назад

      Thank you 🙏 Please share this your friends and relatives 🙏

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 8 месяцев назад +2

    மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
    (அல்குர்ஆன் : 10:57)
    “அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
    (அல்குர்ஆன் : 10:58)

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 9 месяцев назад +5

    Thank you a lot Doctor.🙏

  • @francismaryvinoliya5233
    @francismaryvinoliya5233 8 месяцев назад +2

    Neenga sollum vidham,follow pannanum nu thonrugirathu sir,we like so much

  • @kps396
    @kps396 24 дня назад +1

    நெறியாளர் உங்கள் கேள்விகள் அனைத்தும் அருமை டாக்டர் பதில்கள் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 8 месяцев назад +4

    Thank you so much for the useful and lovely interview God bless the doctor and give him a very long life

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 8 месяцев назад +1

    Wow அருமை dr கேள்வி கேட்ட நெறியாளர் அருமை இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @hemavathiv5122
    @hemavathiv5122 8 месяцев назад +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அப்பா🎉🎉🎉🎉🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 месяца назад +1

    Arpudham doctor. Excellent . So informative doctor. We have gained so much knowledge about our heart. I am a heart patient doctor.

  • @starnews999
    @starnews999 9 месяцев назад +5

    அருமையான தகவல். நன்றி ஐயா

  • @MuralidharanK-u3j
    @MuralidharanK-u3j Месяц назад +1

    Really superb and an useful information given by our Doctor twice I went to his clinic and met him got his help and medical treatment for my self and Mrs. He gave us two books written by his Mrs.i pay my sincere pranams and tributes to our doctor. From MuraliDharan k Advocate notary nanganallur Chennai and his Mrs Geetha r.

  • @jaipalanrathinasamy5782
    @jaipalanrathinasamy5782 8 месяцев назад +3

    Very very essential message. Thank you so much !

  • @SundarSundar-t9u
    @SundarSundar-t9u 7 месяцев назад +1

    நன்றி ஐயா ‌மிக அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் மிக மிக அருமை ஐயா

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 4 месяца назад +2

    அன்பே கடவுள். தி ரு. சொக்கலிங்க ஐயா வழிகாட்டி.. வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த்🎉

  • @ungalveera3
    @ungalveera3 8 месяцев назад +2

    மிக மிக நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🎉🎉

  • @naveenkumarramalingam1439
    @naveenkumarramalingam1439 4 месяца назад +2

    மருத்துவரை வணங்குகிறேன்
    தெளிவான அறிவுரை

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 5 месяцев назад +1

    Sir you are god gifted to us. Your advice us very much needed. Iam one of million to get your advice by this wonderful interview. This video has given me lot of confidence . Doctor chokkalingsm is a god sent person for us

  • @seyedibrahim8318
    @seyedibrahim8318 8 месяцев назад +5

    Highly valuable clarification and fruitful intimation Too. Thank you so much doctor. ❤❤❤

  • @parvathymohan
    @parvathymohan Месяц назад +1

    டாக்டர் ஐயா அருமையான அறிவுரை

  • @jumunaraniraja9464
    @jumunaraniraja9464 3 месяца назад +2

    Super sir thank you

  • @uma1877
    @uma1877 3 дня назад +1

    Good information nandri Doctor 🎉🎉.

  • @johnpeterhenry3502
    @johnpeterhenry3502 8 месяцев назад +2

    அருமையான விளக்கம்

  • @victorcharles7695
    @victorcharles7695 8 месяцев назад +2

    Thanks for your interview with Dr

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 8 месяцев назад +4

    ❤ Excellent Doctor ❤

  • @akilasridhar2144
    @akilasridhar2144 8 месяцев назад +3

    மகிழ்ச்சி யுடன்இருப்பதே வெற்றி

  • @snvijayakumarkumar9609
    @snvijayakumarkumar9609 8 месяцев назад +1

    AYYA, ARUMAYANA NIGAICHI. MIGAVUM PAYANULLADHAGA IRUKKIRADHU. ADMINARAL HARMON patthi Dr AVARGAL MIGA ARUMAYAGA CHONNARAGAL MIKKA NANDRI. ❤️💝💖♥️🌹💐🙏

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 9 месяцев назад +4

    Chockaa...........Naan Yennapannuvaen, Yaethupannuvaen, E...E...E....Easwaraaaaaa.............

  • @nilacheesheela464
    @nilacheesheela464 8 месяцев назад +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு
    மிக்க நன்றி அய்யா 🙏🙏from malaysia

  • @gopiko3064
    @gopiko3064 9 месяцев назад +4

    Thank you sir

  • @aruchamyr.k4213
    @aruchamyr.k4213 8 месяцев назад +2

    Miga miga arumai& very usefull.

  • @rajalakshmipriya3739
    @rajalakshmipriya3739 8 месяцев назад +3

    Manitharul manikam iya neengal.... Manithaneyam mikka nallavar... Arumayana service doctor.... Long live sir... 👏👏👏👏👏👑💗👌🤞🙏

  • @sukesalt6185
    @sukesalt6185 23 дня назад +1

    அருமையான பதிவு...

  • @angavairani538
    @angavairani538 8 месяцев назад +1

    வணக்கம் சார்
    தங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும். 🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 8 месяцев назад +3

    Super sir, Thank you 🙏

  • @retreattames
    @retreattames 8 месяцев назад +3

    Super Sir, ana pana sathi also says same Sir, me always lives in present moment 100 percent awareness and mindfulness incase if I go out for a minute but immediately i will be back to present situation. Yes our soul is the God and our body is a temple, so we have to live happily every moment. Life itself one celebration without problems no life thus we all are learners as long as we live in the world accept everything and go with flow, certain life is pleasant.❤❤❤

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 8 месяцев назад +1

    சிறப்பு ஐயா மருத்துவரே நன்றிகள் pal

  • @sesuraju9074
    @sesuraju9074 2 месяца назад +2

    உயிர் காக்கும் மருந்துகளை அதிக அளவில் உற்பத்தி அல்லது விலைக் குறைப்பு செய்யவேண்டும்

  • @baalambal
    @baalambal 8 месяцев назад +3

    Super interview and the Dr's answers are very great

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt Месяц назад +1

    நன்றி நல்ல பதிவு

  • @JoyCharity-g6c
    @JoyCharity-g6c 8 месяцев назад +6

    உங்கள் கவலைகளை எல்லாம் என் மீது வைத்து விடுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார்

  • @chandrakumarkaliyaperumal4666
    @chandrakumarkaliyaperumal4666 8 месяцев назад +2

    நன்றி ஐயா இருவருக்கும்

  • @komathiarul8189
    @komathiarul8189 8 месяцев назад +3

    🙏nandri sir

  • @venkatesansubarayan2225
    @venkatesansubarayan2225 2 месяца назад +1

    Fantastic explanation thanking you doctor

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 7 месяцев назад +2

    Such a wonderful doctor