Doctor Interview
Doctor Interview
  • Видео 111
  • Просмотров 21 323 413
தேரையர் சொன்னதை செய்தால் நோயே வராது | Theraiyar siddhar history in tamil | Doctor Interview tamil
#தேரையர் #theraiyar #siddhar #சித்தர் #doctorinterviewtamil #theraiyarsiddhar #siddhadoctorinterview #immunity
#doctorinterview #noiethirpusakthi #healthtipsintamil #tamilhealthtips #siddharpadalgal #noianugavidhi #immunitypower
DOCTOR CONTACT DETAILS:
Dr.R.Iyankannu MD(Siddha)
Mobile Number: 9442702587 / 9677930078
Professor, Maria Siddha Medical College,
Laskshmi Narayanan siddha Varma Hospital.
Main Road,
Arunachalapuram,
Ariyanayagipuram ( post)
Kadayanallur (tk)
Tenkasi District
Pin 627862
"DOCTOR INTERVIEW" RUclips CHANNEL CONTACT DETAILS:
Whatsapp: 9500334900
Email: doctorinterviewchannel@gmail.com
Instagram: doctorinterviewtamil
Facebook: DoctorInterview
X(Twitter): twi...
Просмотров: 97 814

Видео

சுக்கு பயன்கள் | Sukku malli coffee in tamil | dry ginger benefits in tamil | Doctor interview tamil
Просмотров 55 тыс.День назад
#சுக்கு #sukku #chukku #doctorinterviewtamil #doctorinterview #sukkumallicoffee #sukkucoffee #dryginger #siddha #sukkubenefits #healthtipstamil #tamilhealthtips #sukkumilaguthippili #sukkuthailam #sukkupowder DOCTOR CONTACT DETAILS: Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Aruna...
வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள் | Vallarai keerai benefits in tamil | Doctor interview tamil
Просмотров 15 тыс.21 день назад
#வல்லாரை #Vallarai #வல்லாரைகீரை #Vallaraikeerai #doctorinterviewtamil #siddha #ayurveda #healthtipstamil #tamilhealthtips #siddhadoctor #doctorinterview #memorypower #mooligai #mooligaimaruthuvam DOCTOR CONTACT DETAILS: Dr Mariraj BSMS. Chief Siddha Doctor, Dr Herbal care centre, Contact numbers: 94980 62200/ 9047081000 Location1: 5 th street extension, 100 feet road near kalyan jewellers, Gand...
குழந்தைகள் நோயில்லாமல் வாழ | Children's healthy food in tamil | Doctor Interview tamil | Immunity
Просмотров 132 тыс.Месяц назад
#immunity #healthykids #children #babies #kidshealth #kidshealthyfood #childrenshealth #babyhealth #babyhealthtips #doctorinterview #doctorinterviewtamil #drnithyasiddha #noiethirpusakthi DOCTOR CONTACT DETAILS: Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD., Deekshalaya Siddha health care, Contact Numbers: 9443066160 / 8122909206 "DOCTOR INTERVIEW" RUclips CHANNEL CONTACT DETAILS: Whatsapp: 9500334900 Emai...
சளி இருமல் உடனே குணமாக | sali irumal vaithiyam in tamil | சளி தொல்லை நீங்க | Doctor Interview tamil
Просмотров 10 тыс.Месяц назад
#coldandcough #saliirumal #சளி #சளிஇருமல் #இருமல்#coldandcoughremedy #cough #coughremedies #coughhomeremedy #coughandcold #ஆஸ்துமா #asthma #lungs #doctorinterview #doctorinterviewtamil #irumal DOCTOR CONTACT DETAILS: Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariy...
IVF Success ஆக டிப்ஸ் | IVF Success first time in tamil | IVF Treatment in tamil | Doctor Interview
Просмотров 18 тыс.Месяц назад
#ivf #iui #ivfsuccess #ivfjourney #ivftamil #doctorinterview #doctorinterviewtamil #pregnancy #pregnancytips #fertility #fertilitytreatment #pcos #women #gbrfertity Part 01 Video link: ruclips.net/video/fkKIR1rTUCc/видео.html DOCTOR CONTACT DETAILS: Dr. G Buvaneswari MBBS, DGO, DNB (OG), Dip. ALS (Germany), AMRCOG (UK), FICOG Contact Number: 99401 05555 Address: GBR Fertility Centre, HIG - 1027...
IVF எப்படி செய்யப்படுகிறது? | IVF Treatment in tamil | IVF Treatment tamil | Doctor Interview tamil
Просмотров 9 тыс.Месяц назад
#ivf #iui #ivfsuccess #ivfjourney #ivftamil #doctorinterview #doctorinterviewtamil #pregnancy #pregnancytips #fertility #fertilitytreatment #pcos #women #gbrfertity Part 2 Video Link: ruclips.net/video/f2Z_7XENZkI/видео.html DOCTOR CONTACT DETAILS: Dr. G Buvaneswari MBBS, DGO, DNB (OG), Dip. ALS (Germany), AMRCOG (UK), FICOG Contact Number: 99401 05555 Address: GBR Fertility Centre, HIG - 1027 ...
முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் | Hair growth tips in tamil | Hair growth tips tamil
Просмотров 70 тыс.Месяц назад
#hairgrowthtipsintamil #mudivalaratipsintamil #doctorinterviewtamil #hairgrowthtamil #hairgrowthtipstamil #hairfallsolutionintamil #hairgrowthtamiltips #mudivalaratipsintamil #hairgrowthoilintamil #hairfallsolutionintamil #hairfalltamil #hairtipsintamil #blackhairtamil DOCTOR CONTACT DETAILS: Dr.V.Sindhu B.S.M.S, M.D (S), HAHM Siddha 365 Health Care Clinic Contact number: 78455 39622 Clinic 1 N...
இதய துடிப்பு அதிகமாக இருந்தால் | Idhya padapadappu karanam | Heart padapadappu tamil | SVT | Doctor
Просмотров 13 тыс.2 месяца назад
#heart #drchokkalingam #doctorinterview DOCTOR CONTACT DETAILS: Prof. Dr. V. Chockalingam (Cardiologist) Phone: 9841091717 "DOCTOR INTERVIEW" RUclips CHANNEL CONTACT DETAILS: Whatsapp: 9500334900 Email: doctorinterviewchannel@gmail.com Instagram: doctorinterviewtamil Facebook: DoctorInterview X(Twitter): DoctorInterview ShareChat: Doctor Interview MOJ: Doc...
கேன்சர் மாரடைப்பை தடுக்கும் மிளகு | Milagu Benefits in tamil | pepper | Doctor Interview tamil
Просмотров 90 тыс.2 месяца назад
#milagu #மிளகு #pepper DOCTOR CONTACT DETAILS: Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862 "DOCTOR INTERVIEW" RUclips CHANNEL CONTACT DETAILS: Whatsapp: 9500334900 Email: doctorinterviewchannel@...
பொடுகு நீங்க வீட்டு மருத்துவம் | Dandruff home treatment tamil |Poduku home remedies in tamil|Doctor
Просмотров 10 тыс.2 месяца назад
பொடுகு நீங்க வீட்டு மருத்துவம் | Dandruff home treatment tamil |Poduku home remedies in tamil|Doctor
கழுத்து வலி நீங்க | Tamil neck pain | Kaluthu vali | Kaluthu | Shoulder pain tamil | Kaluthu tamil
Просмотров 1,8 тыс.2 месяца назад
கழுத்து வலி நீங்க | Tamil neck pain | Kaluthu vali | Kaluthu | Shoulder pain tamil | Kaluthu tamil
விந்து உற்பத்தி அதிகரிக்கும் உணவுகள் |Vinthu anukkal athikarikka enna sapida vendum|Doctor Interview
Просмотров 32 тыс.2 месяца назад
விந்து உற்பத்தி அதிகரிக்கும் உணவுகள் |Vinthu anukkal athikarikka enna sapida vendum|Doctor Interview
விந்தணுக்கள் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் |Sperm count increase food tamil|Doctor Interview tamil
Просмотров 87 тыс.2 месяца назад
விந்தணுக்கள் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் |Sperm count increase food tamil|Doctor Interview tamil
உடல் எடையை குறைக்க எளிய வழி | Weight loss tips in tamil | Udal edai kuraippathu eppdi | Doctor
Просмотров 52 тыс.3 месяца назад
உடல் எடையை குறைக்க எளிய வழி | Weight loss tips in tamil | Udal edai kuraippathu eppdi | Doctor
சுகர் அதிகமானால் என்ன நடக்கும்? | கிட்னி பாதிப்பு அறிகுறிகள் | Diabetes | Doctor Interview tamil
Просмотров 13 тыс.3 месяца назад
சுகர் அதிகமானால் என்ன நடக்கும்? | கிட்னி பாதிப்பு அறிகுறிகள் | Diabetes | Doctor Interview tamil
சுகர் அதிகமானால் என்ன நடக்கும்? | Sugar patient problems in tamil | Diabetes |Doctor Interview tamil
Просмотров 81 тыс.3 месяца назад
சுகர் அதிகமானால் என்ன நடக்கும்? | Sugar patient problems in tamil | Diabetes |Doctor Interview tamil
இதையெல்லாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கணும் | Pediatrician | Doctor interview tamil
Просмотров 1,6 тыс.3 месяца назад
இதையெல்லாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக சொல்லிக்கொடுக்கணும் | Pediatrician | Doctor interview tamil
கோவிஷீல்டு போட்டவர்கள் கவனமாக இருங்க | Covishield side effects tamil | Dr Chockalingam Interview
Просмотров 129 тыс.3 месяца назад
கோவிஷீல்டு போட்டவர்கள் கவனமாக இருங்க | Covishield side effects tamil | Dr Chockalingam Interview
புண் விரைவில் குணமாக | Sugar pun treatment | Sugar pun treatment in tamil | சுகர் | Doctor Interview
Просмотров 69 тыс.3 месяца назад
புண் விரைவில் குணமாக | Sugar pun treatment | Sugar pun treatment in tamil | சுகர் | Doctor Interview
அல்சர் உடனே குணமாக | Ulcer home treatment in tamil | ulcer treatment in tamil | Doctor interview
Просмотров 22 тыс.4 месяца назад
அல்சர் உடனே குணமாக | Ulcer home treatment in tamil | ulcer treatment in tamil | Doctor interview
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் | Pregnant women food in tamil | Doctor Interview
Просмотров 145 тыс.4 месяца назад
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் | Pregnant women food in tamil | Doctor Interview
முகம் வெள்ளையாக மாற | Mugam vellaiyaga tips in tamil | Mugam polivu pera tips in tamil | Doctor|Face
Просмотров 56 тыс.4 месяца назад
முகம் வெள்ளையாக மாற | Mugam vellaiyaga tips in tamil | Mugam polivu pera tips in tamil | Doctor|Face
தேற்றான் கொட்டை லேகியம் பயன்கள் | Thetran kottai legiyam uses in tamil | தேற்றான் கொட்டை பயன்கள்
Просмотров 71 тыс.4 месяца назад
தேற்றான் கொட்டை லேகியம் பயன்கள் | Thetran kottai legiyam uses in tamil | தேற்றான் கொட்டை பயன்கள்
வெரிகோஸ் வெயின் அறிகுறிகள் | vericose vein problem in tamil | Narambu surutal in tamil | Doctor
Просмотров 169 тыс.5 месяцев назад
வெரிகோஸ் வெயின் அறிகுறிகள் | vericose vein problem in tamil | Narambu surutal in tamil | Doctor
கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ | Normal delivery tips in tamil|Doctor Interview
Просмотров 3,6 тыс.5 месяцев назад
கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ | Normal delivery tips in tamil|Doctor Interview
இதயம் பலம் பெற யோகா | நுரையீரல் பலம் பெற யோகா | Yoga for heart health in tamil | Yoga for lungs
Просмотров 3,7 тыс.5 месяцев назад
இதயம் பலம் பெற யோகா | நுரையீரல் பலம் பெற யோகா | Yoga for heart health in tamil | Yoga for lungs
ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் | hemoglobin increase food in tamil | Doctor Interview
Просмотров 385 тыс.5 месяцев назад
ஹீமோகுளோபின் அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் | hemoglobin increase food in tamil | Doctor Interview
கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும் | Karu tharika enna seiya vendum tamil | Doctor interview tamil
Просмотров 108 тыс.5 месяцев назад
கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும் | Karu tharika enna seiya vendum tamil | Doctor interview tamil
வெண்புள்ளி மறைய | Venpulli starting stage | vitiligo skin disease treatment tamil |Doctor Interview
Просмотров 177 тыс.6 месяцев назад
வெண்புள்ளி மறைய | Venpulli starting stage | vitiligo skin disease treatment tamil |Doctor Interview

Комментарии

  • @kajamohideen978
    @kajamohideen978 Час назад

    எந்த இடத்தில் சந்தேகம் வரும் என்ற அவசியமில்லாமல் மிகச் சிறப்பான மிளகு பற்றிய விளக்கம் நன்றிகள் டாக்டர்

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Час назад

    B. P. Sugar ku iruka

  • @kajamohideen978
    @kajamohideen978 Час назад

    சிறப்புமிகு விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்

  • @pasanastudio8347
    @pasanastudio8347 2 часа назад

    இதே சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறேன் பால காடு அகல்யா ஆயூர்வேதி மருத்துவமணையில்

  • @tamilanvideos2913
    @tamilanvideos2913 2 часа назад

    நீங்கள் சொல்வதெல்லாம் பதார்த்த குணா சிந்தாமணியில் உள்ளது இதை நானும் படித்திருக்கிறேன் எல்லோருக்கும் இது சென்ற அடைய வேண்டும் என்று இந்த பதிவு சிறப்பு

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 2 часа назад

    தேரையர் சொன்ன அத்தனை விஷயங்களையும் பொறுமையாக சொல்லி புரிய வைத்த டாக்டருக்கு மனமார்ந்த நன்றிகள்🌹🙏

  • @ganesanvelu6385
    @ganesanvelu6385 2 часа назад

    அருமை ஐயா

  • @nagendran.s961
    @nagendran.s961 3 часа назад

    அருமையான பதிவு ❤❤❤❤

  • @bargunamvetrivel9988
    @bargunamvetrivel9988 5 часов назад

    Very good content.

  • @vinothrajk5772
    @vinothrajk5772 5 часов назад

    Very useful. Thank you mam

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 7 часов назад

    அருமையானநெறியாளர். சரிபேசுங்கள்என்றபோகமல். விளக்கம்கேட்பதுஅருமை

  • @krishnakumars8576
    @krishnakumars8576 7 часов назад

    😂 very very nice and useful information to everyone thankyou

  • @msmaniragini4759
    @msmaniragini4759 7 часов назад

    அம்மா நான் இப்ப இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கேன் ஆனா டாக்டர் ஸ்கேன் பன்னிட்டு சொன்னாங்க கரு முட்டை மட்டும் தான் தெரியுது என்று எனக்கு பயமா இருக்கு எதனாலன்னு சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏

    • @BharathirajaB-lh4ov
      @BharathirajaB-lh4ov 6 часов назад

      Ethum akathu payapatathinga enakum 2 month tha sis

    • @doctorinterview
      @doctorinterview 20 минут назад

      Dr. Aishwarya Parthasarathy MD DNB FNB MRCOG Consultant Gynecologist, Fertility specialist and Laparoscopic surgeon Accumed Speciality Clinic and Scans Contact numbers: 93425 21779 / 044 47939484 Address: 24, Chowdry Nagar Main Rd, opp. Vasanthi Dental Hospital, Majestic Colony, Valasaravakkam, Chennai, Tamil Nadu 600087

  • @vasudevan4897
    @vasudevan4897 9 часов назад

    Yedumegavum.payamullathagavel.thandaderku.nanre.vazgavalamuden

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 10 часов назад

    Nandrihal kodi vanakam guruve saranam

  • @vijayakumarimurugesan3961
    @vijayakumarimurugesan3961 10 часов назад

    Useful message. Thanks

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 10 часов назад

    வணக்கம் அற்புத பதிவு இருவருக்கும் இறைவனுக்கும் இயற்கைக்கும் சித்த பெருமான்களுக்கும் எண்ணிலடங்காத நன்றி மேலும் இது போல பல பதிவுகள் வருவது சிறப்பு நன்றி

  • @user-oj3si4dg7k
    @user-oj3si4dg7k 11 часов назад

    மிகவும் பயனுள்ள நல்ல பதிவு. சிறந்த முறையில். கேள்வி.பதில்.மூலம் திரிபலா சூரணம் பற்றி தெளிவாக விளக்கம் அருமையாக உள்ளது. உங்கள் சேவை மேன்மேலும் தொடரட்டும். வாழ்க வளமுடன்

  • @anbanaamma9465
    @anbanaamma9465 12 часов назад

    அருமையான பதிவு 👌🙏

  • @MariyappanMariyappan-sx3fp
    @MariyappanMariyappan-sx3fp 12 часов назад

    நெல்சனை விட வெல்சன் மக்கள் நல விரும்பி

  • @velarasivelarasi9677
    @velarasivelarasi9677 12 часов назад

    Sir I am hyderabad sir... Enaku vericonsvain iruku sir... Nenga vallarai kerai marunthu ethum iruntha send pannivingala sir... Pls reply sir...

    • @doctorinterview
      @doctorinterview 20 минут назад

      Dr Mariraj BSMS. Chief Siddha Doctor, Dr Herbal care centre, Contact numbers: 94980 62200/ 9047081000 Location1: 5 th street extension, 100 feet road near kalyan jewellers, Gandhipuram, Coimbatore 12. Location2: Siddha skin care centre, Pollachi to anaimalai road, Sundrapuri, Pollachi.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 12 часов назад

    நன்றி வாழ்த்துக்கள்

  • @nedumarannedu3319
    @nedumarannedu3319 13 часов назад

    ஐயா 🙏. நான் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த வேலை என் உடம்பில் கம்பிலிபூச்சி இறந்துஷ அதில் உள்ள நீர் என் உடம்பில் பட்டு அரிப்பு ஏற்பட்டு புன்னாக மாரி எனது தோல் , தலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன இதற்கு தாங்களால் ஒரு வைத்தியம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @rugan888
    @rugan888 13 часов назад

    வணக்கம் ஐயா தமிழ் சித்தர்கள் அனைவரும் சமஸ்கிருதத்தை ஒரு இறந்த உயிரற்ற மொழி என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் பிற்காலத்தில் வந்தவர்கள் சமஸ்கிருதத்தை தமிழ் குறிப்புகளில் திரித்து தமிழை அழிக்க வேண்டும் என்று திரித்து இருப்பார்கள் சமஸ்கிருதத்தை

    • @doctorinterview
      @doctorinterview 19 минут назад

      தகவலுக்கு நன்றி

  • @MohammedKaleel-s9p
    @MohammedKaleel-s9p 16 часов назад

    Good 👍

  • @velarasivelarasi9677
    @velarasivelarasi9677 17 часов назад

    Sir ungla nerla meet panna um sir ..epdi... Nanum vericonsvain kastaoadure .. sir. . sollunga sir

    • @doctorinterview
      @doctorinterview 16 часов назад

      Dr Mariraj BSMS. Chief Siddha Doctor, Dr Herbal care centre, Contact numbers: 94980 62200/ 9047081000 Location1: 5 th street extension, 100 feet road near kalyan jewellers, Gandhipuram, Coimbatore 12. Location2: Siddha skin care centre, Pollachi to anaimalai road, Sundrapuri, Pollachi.

  • @chandrasekar-e8q
    @chandrasekar-e8q 21 час назад

    Super mam

  • @murugankolandhi1316
    @murugankolandhi1316 23 часа назад

    நன்றிபயனுள்ளபேட்டிஇதுபோன்றபேட்டிதொடவேண்டும்என்பதேஅனைவரின்விருப்பமாகவும்இருக்கும்

  • @user-sd6bi1dr3x
    @user-sd6bi1dr3x 23 часа назад

    Ohm muruga🙏🙏🙏

  • @user-cd8tv7kr3z
    @user-cd8tv7kr3z День назад

    Doctors answer is not apprecitable. There is nothing useful .Nothing to learn......

    • @doctorinterview
      @doctorinterview 16 часов назад

      Since this is an auto immune disorder and the doctor didn't give any false information, she just was telling the fact, you might feel like this. But this is the fact and current status of the science on auto immune problems.

  • @vinnarasisandeep7551
    @vinnarasisandeep7551 День назад

    Thank you

  • @abdulbros271
    @abdulbros271 День назад

    பல் வலி, காது வலி யாருக்கும் வரவே கூடாது அல்லாஹ்

  • @amuthasundaresan3479
    @amuthasundaresan3479 День назад

    Super sir very useful All the best to both of you

  • @PalanivelD-y5g
    @PalanivelD-y5g День назад

    அருமையா எளிமையாக சித்தர் பாடல்களை விளக்கி அனைவரும் அறியும் வகையில் எடுத்து கூறிய மருத்துவருக்கு நன்றி. இதை பதிவிட்ட உங்களுக்கும் நன்றி. கிடைத்தற்கு அரிய செய்தி.

  • @kalirajan5355
    @kalirajan5355 День назад

    Mam c section diastic rect prlm mam solution pls

  • @SaravanaKumar-tk9fv
    @SaravanaKumar-tk9fv День назад

    Thanks sir❤❤❤

  • @shivashankari4619
    @shivashankari4619 День назад

    Please send the contact number

  • @dhanasekaranmithun1104
    @dhanasekaranmithun1104 День назад

    Thank you so much sir 🙏

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 День назад

    அருமை .தேவை தங்கள் சேவை🙏🏻🙏🏻🙏🏻

  • @NishaKrishna-vg2gi
    @NishaKrishna-vg2gi День назад

    thanq so much mam❤

  • @sukesalt6185
    @sukesalt6185 День назад

    அருமையான பதிவு...

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 День назад

    அருமையான, நல்லத்தகவல்கள், மருத்துவருக்கும், பதிப்பாளர்க்கும், நன்றி...

  • @umadevisathiyamoorthy205
    @umadevisathiyamoorthy205 День назад

    மூட்டுவலி,இருக்கும்போதுவஜ்ராஜனத்தில்அமரலாமா

  • @poornimamarappan
    @poornimamarappan День назад

    பருத்திப் பால் மிக சிறந்த உணவு என்றாலும் பருத்திக்கு கொடுக்கப்படும் பூச்சி கொல்லிகள் வீரியம் மிகுந்தது அதையும் கருத்தில் கொண்டு இயற்கை வேளாண்மையில் விளைந்த பருத்தியை பயன்படுத்துவது நல்லது.

    • @doctorinterview
      @doctorinterview День назад

      தகவலுக்கு நன்றி

  • @fasminamashoor2156
    @fasminamashoor2156 День назад

    Usefull dr thanks

  • @gandhimathi7030
    @gandhimathi7030 День назад

    ❤❤❤

  • @Manju-bn6og
    @Manju-bn6og День назад

    Ennoda appaku TP erukku 😖avanga entha kadukai podi use pannalama... Tablet etuthutu erukanga 8 years ah... Avanga tablet etuthukite etha use pannalama 🙏🏻Illa andha tablet ah stop pannitu than saptanuma ... Pls replay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN День назад

    How to make chukku coffee? Please anyone......Thank you

  • @geetharani953
    @geetharani953 День назад

    Thanks Sir ❤

  • @A.B.C.58
    @A.B.C.58 День назад

    வணக்கம். allopathy மருத்துவத்தில் multivitamin syrup, tablet, capsule கிடைக்கிறது. அதுபோல் சித்த மருத்துவத்தில் உண்டா. அதன் பெயர் என்ன. யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது, எவ்வளவு நாளைக்கு சாப்பிடணும் என்று சொல்வீர்களா டாக்டர். இருவரின் கேள்விகளும் பதிலும் மிக அருமை. மஞ்சள் சுக்கின் உறவினரா? பார்வைக்கு ஒரே மாதிரி இருக்கிறதே. பதில் பெற மிகுந்த ஆர்வம்.❤❤❤