ஒட்டுமொத்த MUMBAI பசியாற்றும் ஆண்டிபட்டி தமிழ் இட்லி கடை.. Unsung Heroes Of Dharavi | Idly

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 278

  • @kamal8052
    @kamal8052 9 месяцев назад +43

    சுத்தமில்லை உணவு, பல நாய்கள் இலவசம், வாழ்த்துக்கள்

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 4 месяца назад +2

      yesss

    • @Deepan0121
      @Deepan0121 2 месяца назад

      நாய்கள் இல்லை நோய்கள்

  • @ideamanisathyanarayanan2709
    @ideamanisathyanarayanan2709 10 месяцев назад +281

    தயவு செய்து பிளாஸ்டிக் கவர் தவிர்கவும்

    • @arvindgraphic
      @arvindgraphic 9 месяцев назад +9

      Suppose to say and he is literally using that for baking 😮 seriously oru gada tunni avalavu costlyaaaa nu or without understanding Ivanga use panrangalanu

    • @monishasekar4716
      @monishasekar4716 9 месяцев назад

      Gada thuni ovoru vatiyum clean pannanum so​@@arvindgraphic

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 6 месяцев назад +5

      நெகிழி தவிர்க்கவும்

    • @truth3339
      @truth3339 3 месяца назад +1

      Plastic paper வேண்டாம். தயவு செய்து துணி பயன் படுத்துங்கள்! உங்களை நம்பி உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள்! அவர்களின் உடல் நலம் காக்க வேண்டும் அல்லவா!

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 10 месяцев назад +201

    உழைத்து உழைத்து உடம்பை உருக்கும் நம் நெல்லை தமிழர்கள் என்றென்றம் நலமுடன் வாழுணும்

    • @charannazre3403
      @charannazre3403 9 месяцев назад +1

      Idhey North Indians tamil nadu ku vandha UP worst govt nu uruttuvom...ana namma paiya north ku ponam endha naayum DMK va korasolladhu💦

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 9 месяцев назад +2

      Super 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 arumai ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @schashek7
      @schashek7 9 месяцев назад +3

      But now More Bhiharis and Orrissa people have overtaken Tamil people. In my own area, there are at least 7 sellers not from TN. Others have entred the market giving same quality and same price.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 7 месяцев назад +5

      Plastic idly😢

  • @ramasamykvrgold3644
    @ramasamykvrgold3644 9 месяцев назад +77

    இந்த
    உணவு
    தீமைகள் அதிகம்

  • @radhakrishna-gl3kl
    @radhakrishna-gl3kl 9 месяцев назад +29

    இன்னும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் எங்கு பார்த்தாலும் பார்க்கிறேன் சட்டப்படி தடை செய்யப்பட்ட அவற்றை இன்னும் உற்பத்தி செய்யும் நா*களை என்ன செய்ய வேண்டும்.

  • @snvgroups135
    @snvgroups135 10 месяцев назад +105

    மொத்த தாராவிக்கும் கேன்சர் ஃப்ரீ

    • @meenakshisatish8476
      @meenakshisatish8476 6 месяцев назад

      😂😂

    • @jawaharali2399
      @jawaharali2399 5 месяцев назад +3

      பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தாமல் துணி பயன்படுத்தலாம்

    • @vijaymahadik4443
      @vijaymahadik4443 4 месяца назад

      mutrilum unmaii

    • @vishnustephen7166
      @vishnustephen7166 2 месяца назад +1

      உண்மையாய் உழைத்து சாப்பிடும் ஒருவருக்கும் ஒன்றும் வராது

    • @vijayakumar2967
      @vijayakumar2967 26 дней назад

      😂😂😂

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 10 месяцев назад +128

    பிளாஸ்டிக்கில் இட்லி வேக வைப்பார்கள் இவர்கள் மட்டும் தான இல்லை இன்னும் நிறைய கடைகள் இருக்க
    வீடியோ பதிவிட்டவர் மறதிக்கு நன்றி இல்லையென்றால் எங்களுக்கு தெரிந்திருக்காது

  • @shriisaiganamazhai
    @shriisaiganamazhai 7 месяцев назад +60

    யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி சுடுவாங்களா....... சம்பாதியுங்கள் ஆனால் அடுத்தவர்களின் நலனையும் பாருங்கள் ப்ளீஸ்......

    • @Sriram-z5f
      @Sriram-z5f 13 дней назад

      Yes .. plastic causes 50 types of cancer

  • @baskaranyercaud8069
    @baskaranyercaud8069 10 месяцев назад +39

    ஐயா தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் இது உடம்புக்கு ரொம்ப மோசமான விளைவை உண்டாக்கும்

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 10 месяцев назад +30

    3:00 எது தரமான இட்லியா 😮😮 famous ஆ இருந்தா தரமானது அர்த்தம் இல்ல! மொதல்ல பிளாஸ்டிக் போடாதீங்க அடுப்புல சமைக்கும்போது!

  • @rameshramesh-lc4ge
    @rameshramesh-lc4ge 10 месяцев назад +70

    Oh my god Plastic cover la idly making😢

    • @deevee9353
      @deevee9353 10 месяцев назад +6

      Yes... disgusting and unhealthy

    • @cmouli
      @cmouli 10 месяцев назад +5

      Yes I noticed.. Very Very bad for health. Instead what is the problem in having white cloth. That is also very cheaper and reusable.

    • @rameshramesh-lc4ge
      @rameshramesh-lc4ge 10 месяцев назад +5

      @@cmouli not only Unhealthy , its poision

    • @deevee9353
      @deevee9353 10 месяцев назад +5

      @@cmouli washing the cloth is a big problem for them ..

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 10 месяцев назад +103

    பிளாஸ்டிக் க்ஷிட்டில் இட்டி சுடுகிறார் . அவ்வளவு சூட்டில் பிளாஸ்டிக் இருந்தால் கேன்ஸர் வரும் .

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 10 месяцев назад +23

    பாலித்தீன் பேப்பர்கு பதில் வாழை இலை உபயோகித்தால் நல்லது.

  • @shobaangeline3354
    @shobaangeline3354 10 месяцев назад +18

    வாழ்த்துகள் Hardwork never fails

  • @Deepan0121
    @Deepan0121 2 месяца назад +3

    அங்கே இருப்பவற்கள் பார்த்தால் சௌத்தணை என்ன நினைப்பான்,நாம் வடக்கணை நினைப்பதை விட மோசமாக உள்ளது..

    • @lovablebabydoll9652
      @lovablebabydoll9652 2 месяца назад

      Tamilan naam matavan seira tapai dhan சொல்லுவோம்..நம் tapai tirutika maatom

  • @seharanvn
    @seharanvn 10 месяцев назад +32

    Plastic sheetla idly ,vendame

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 10 месяцев назад +67

    Advance வாழ்த்துகள்...... அந்த பாலிதீன் பேப்பர் மூலம் புற்றுநோய் நோயாளிகளாக மாற இருப்பவர்களுக்கு😢😢😢

    • @lakshminarayanan7430
      @lakshminarayanan7430 9 месяцев назад +5

      Correct ah sonniga

    • @rameshr6197
      @rameshr6197 9 месяцев назад +5

      உண்மை

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 9 месяцев назад

      இவ்வளவு பேர் படிச்சவங்க பாலிதின் வேண்டாம்ங்கிறீங்க ஆனா ஒன்றிய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலிதின் ப்ரொடக்ஷன உடனடியாக நிறுத்தணும்.

  • @magdoomjaniyaimamshamagdoo6526
    @magdoomjaniyaimamshamagdoo6526 9 месяцев назад +26

    உழைக்கும் வர்க்கம் எப்போதும் அவர்களின் மேல் மரியாதை.ஆனால் உங்களிடம் நிரந்திரமாக சாப்பிடுவனுக்கு கேன்சர் நிச்சயம் இட்லி தட்டில் போடும் பிளாஸ்டிக் கவர்.

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 10 месяцев назад +31

    பிளாஸ்டிக் தயவுசெய்து தவிர்க்க வேண்டும் ஏன் வெள்ளை துணி போடவேண்டும் செட்டிநாடு சமையல் பார்க்கவும்

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 9 месяцев назад +3

    Nalla munnera manathaara valthukiren

  • @karthickp9210
    @karthickp9210 10 месяцев назад +51

    மாவை ஒரு கரண்டியில் ஊற்றினால் என்ன கையை வைத்து ஊற்றுவது சுகாரதாரமற்றது இதுல plastic coverல இட்டில அவிக்கிறது சிறப்பு.

  • @KarthickganeshanKarthickganesh
    @KarthickganeshanKarthickganesh 29 дней назад +1

    கையில் இட்டலி மாவு எடுத்து இட்டலிஊத்துறாங்க இது சூப்பர் விடோஸ் வா

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 5 месяцев назад +4

    Good Promotion for plastic cover idly

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 10 месяцев назад +32

    Plastic idli?. Scaring

  • @nithybecool182
    @nithybecool182 10 месяцев назад +14

    Kanuku Therintha Thappa Rednool Oru Suggestion kuda Sollama Vanthuruku 😮😢

    • @CarolKishen
      @CarolKishen 10 месяцев назад

      Solli erupaarru.. Offline 📷 camera.
      Like he gives 💰 money to that paatti alone in the 🏡 .on that Simran video.

  • @k.k8221
    @k.k8221 9 месяцев назад +18

    Please maintain Hygienic!!!, ஊர் பெயரை காப்பாத்துவீங்கன்னு பார்த்தா நீங்க எல்லோருக்கும் கேன்சர வர வச்சு இருக்கீங்க போல.....

  • @lprasath100
    @lprasath100 6 месяцев назад +8

    பிளாஸ்டிக் துகள்கள் இட்லியில் இறங்கும்...😮

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 10 месяцев назад +7

    பிளாஸ்டிக் பேப்பரை தவிர்க்கவும்

  • @vjustblog5390
    @vjustblog5390 10 месяцев назад +30

    Plastic idly, as a responsible reporter you should question them, why are they using plastic covers? They can use cotton cloth which is reusable

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 9 месяцев назад +4

    Are they using cloth or polyethylene sheets

  • @meenakshisatish8476
    @meenakshisatish8476 6 месяцев назад +4

    Plastic sheet la idli seithu cancer parapum ungal sevai arumai. Vazhthukkal

  • @carltondaniel8966
    @carltondaniel8966 9 месяцев назад +5

    Polythene la idli steam Panna koodathe 😢

  • @pugalr3105
    @pugalr3105 9 месяцев назад +7

    இட்லி தயாரிக்க துணிக்கு பதில் plastic paer பயன்படுத்துவது மிகவும் ஆபத்து

  • @veeraniv6054
    @veeraniv6054 10 месяцев назад +4

    Nala samakiromo elaya konja kasta patu vitle sapdanum pola plastic cover la idly uthuranga bayangarama eruku

  • @mkk576
    @mkk576 5 месяцев назад +3

    Plastic veka வைத்த பின் தரமா இருக்கும் என்று சொல்ல வதில் அர்த்தமே இல்லை.

  • @lokeshd5753
    @lokeshd5753 10 месяцев назад +25

    Plastic use pandratha avoid panunga athulaiya boil pana epadj

  • @vadi814
    @vadi814 9 месяцев назад +8

    deiiii anchor avangala nirutha solludaa, polythesheet la idly....

  • @sasidharsivakumar6256
    @sasidharsivakumar6256 9 месяцев назад +3

    Ena da polythene cover la idly suttutu irukan... io neenga romba danger polaye

  • @logarajans7996
    @logarajans7996 10 месяцев назад +4

    3:42 🫣🥵🥵🥵
    Using plastice for baking idly is so cruel

  • @Rajesh0940
    @Rajesh0940 10 месяцев назад +22

    Microplatics idly

  • @BharatTube2023
    @BharatTube2023 9 месяцев назад +2

    பிளாஸ்டிக் இடலி

  • @balamanisoundarraajan
    @balamanisoundarraajan 10 месяцев назад +4

    வாழ்க வளர்க.

  • @senthamilselvan2246
    @senthamilselvan2246 6 месяцев назад +2

    Plastic la idliya suttu vadakkana kollungaiya....

  • @govindanraman6727
    @govindanraman6727 9 месяцев назад +4

    Please avoid plastic paper ,use gada cloth

  • @mselvakumar3570
    @mselvakumar3570 8 месяцев назад +1

    Theni aundipatty ya tholar

  • @Anmages
    @Anmages 10 месяцев назад

    இட்லி அண்ணா ❤️

  • @muthukalidoss6990
    @muthukalidoss6990 7 месяцев назад +1

    பிளாஸ்டிக் இட்லி

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 9 месяцев назад +3

    He is using plastic for steaming idlis. They need to be educated to stop pastic usage. Instead the can use clean white cotton clothes.

  • @aproperty2009
    @aproperty2009 9 месяцев назад

    God bless you 🙏

  • @sasikalakmr1
    @sasikalakmr1 6 месяцев назад +3

    Please avoid plastic sheet for making idhlis. People should avoid eating from such places and people

  • @schashek7
    @schashek7 9 месяцев назад

    I my self is Iyer Mumbaikar.
    As my knowledge goes these Tirunelveli people started this Idli, Wada business from place called Antop Hill, since 1974, then it came to Dharavi. Now it's these small idli walas are there everywhere in Mumbai, Thane, Palghar... But now this idli carrying and selling is taken over by Bhiharid and Orissa people. Now only 70% Tamil people are there. Right?

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 9 месяцев назад +2

    தயவு செதுபிளாஸ்டிக்கிலலாம துணி வைத்து பயன்படுத்தம்🙏தமா இருக்கு சொல்றாங்க பிளாஸ்டி use பண்ணா மனிதன் உடலுக்கு கேடு

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan9718 9 месяцев назад

    I have been in Mumbai for some time. Most of the people use plastic cover which is not really good

  • @dheenathala9505
    @dheenathala9505 4 месяца назад

    Kuraikurikkontte irukka vendiyathuthan,entha idly vitta ketu vilaivikkira unavu neraiya irukku athuna kannukku theriyathu ponkaiya

  • @krishnans7787
    @krishnans7787 9 месяцев назад +4

    Ennada plastic thuni la vega vaikureenga😮.

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 9 месяцев назад

    that lady sell 250 idlys & 500 vadas/wholesale rate,how much?

  • @mkvalli3553
    @mkvalli3553 Месяц назад

    👌👌👌👌👌🙏

  • @thamariroja2098
    @thamariroja2098 9 месяцев назад +2

    Sir plastic 😢😮

  • @SpeakermanED
    @SpeakermanED 10 месяцев назад +1

    பாஜக ஒழிக ! நாம் தமிழர் வளர்க❤

  • @psathiyaraj1241
    @psathiyaraj1241 7 месяцев назад +2

    Everything ok, Please don't use plastic.

  • @jamboo164
    @jamboo164 9 месяцев назад +4

    😮😮😮😮😮நெகிழி.... கொடுமை

  • @groups222
    @groups222 7 месяцев назад

    Plastic பேப்பர்ல தயாராகும் உணவு எப்படி தரமாக இருக்கும்

  • @Jeyakumar-o4v
    @Jeyakumar-o4v 23 дня назад

    Tamilnadu vanga

  • @Manian0592
    @Manian0592 4 месяца назад +1

    Hospitalலயே பிளாஸ்டிக் வச்சு இட்லி அவிக்குறாங்கன்னா இந்த கலாச்சாரம் மத்த இடத்துக்கும் போயிடுச்சா?
    இதுக்கு அந்த கருப்பு நிற ஒட்டாத இட்லி தட்டை வாங்கி அவிச்சு விக்கலாமே 🤦

  • @roadmap8818
    @roadmap8818 10 месяцев назад +4

    நானும் ஆண்டிப்பட்டி காரன்தா

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 8 месяцев назад +1

    Peradai platic adupil vega vaikkiranga

  • @rammohan3872
    @rammohan3872 2 месяца назад

    Tired of street foods, idli on plastic sheets vadakkan than ipadi panuran na nama alunka avanukum mela oru padi poidan🙃🙃🙃 Indians seriously need education, moral and civic sense needed. Govt. has to give some education...

  • @bbapplesam
    @bbapplesam 9 месяцев назад +1

    Enna da plastic sheet la idli uthuthreenga 😮😮😮

  • @sivaranjani0903
    @sivaranjani0903 9 месяцев назад +2

    Enna ithu plastic sheet

  • @charannazre3403
    @charannazre3403 9 месяцев назад +3

    Oru tamilan north polaika pona adhu nama uzhaipu nu solrom...nalladhu, aana north Indians tamil nadu ku vandha north india la valarchi ila velai vaipu ila punnaku ila nu uruttuvom 😂..so na enna solra na avar tamil nadu ku vandhu idly kada podatum nu solren😊👍🏻

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 9 месяцев назад

      முண்டம் யாரு வேணா வரட்டும் உழைக்கட்டும் நமக்கு puriyura மாதிரி மாநில மாண்புகள் குறையாத மாதிரி இருந்தாள் போதும் தமிழ் காரங்க யாரும் அங்க பொய் தமிழக தான் வியாபாரம் செய்வேன் பேசுவேன் புரிஞ்சா வாங்கு இல்லைனா கெளம்பி போ nu சொன்னது கெடையாது இங்க வர வெளி மாநில காரமுங்க மொழியும் புரியாது அவன் இஷ்ட மைருக்கு மேஞ்சிட்டு இருந்தா கோவம் வரும் டா மிரு

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 10 месяцев назад +1

    Hard working in Tamila n very very happy to.e👌

  • @siva515
    @siva515 10 месяцев назад +4

    dey enngadaw vadakan paani poori kaaran, beeda vaayanu laam solluvengalae, neenga ennadaw vadaku la poi itly suttutu irukeenga, adhuvum satta illama, plastic cover la itly aveeekeeenga. aaana idhu pudhusa iruku nae

  • @selvakumarsn3542
    @selvakumarsn3542 10 месяцев назад +3

    நெல்லை தமிழர்கள் வாழ்க வளமுடன்

    • @srajammal958
      @srajammal958 22 дня назад

      இவுக ஆண்டிபட்டி

  • @vaalgavalamudan9851
    @vaalgavalamudan9851 7 месяцев назад +1

    Avoid platic sheet to cook , use cotton cloth

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 10 месяцев назад +2

    Using plastic for steaming idlis...oh God that is certainly not good for people's health somebody has to inform him

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 10 месяцев назад +2

    Sigappi solka karar delhi ganesh mathiri pesuraru

  • @justconnectmurugan3915
    @justconnectmurugan3915 Месяц назад +1

    Idly 5 Rupees CANCER free of cost😅😅😅

  • @RavichandranT-p9n
    @RavichandranT-p9n 10 месяцев назад +2

    Pls reject plastic covers

  • @alexcarmel6870
    @alexcarmel6870 6 месяцев назад

    You watching?

  • @SathishKumar-sz4yy
    @SathishKumar-sz4yy 8 месяцев назад +3

    கேவலமா இருக்கு இந்த செய்முறை, சுத்தம் சுகாதாரம் முக்கியம்

  • @Lakshmi-jw3ec
    @Lakshmi-jw3ec 4 месяца назад +2

    Plastic sheet idli what a pity pls avoid plastic sheets for idli making

  • @vairamuthumm9031
    @vairamuthumm9031 10 месяцев назад +2

    Using Plastic for boiling 😮

  • @karthicksan8566
    @karthicksan8566 10 месяцев назад +17

    Ayyo plastic use panuriya ethu idly ella pa visam

  • @angappanayyavoo1931
    @angappanayyavoo1931 2 месяца назад

    Plastic paper used instead of clothes, not good. Change only that..

  • @keshavaraja2617
    @keshavaraja2617 6 месяцев назад

    Don't use plastic Nanbarkale ❤

  • @cmouli
    @cmouli 10 месяцев назад +1

    Please dont use plastic for cooking idlis. Instead use white cloth.

  • @karthickrajr3713
    @karthickrajr3713 6 месяцев назад

    Oh god, plastic sheet and hand la eduthu podrathu la mathikonga pls

  • @niranjankniranj
    @niranjankniranj 7 месяцев назад

    Whatever in Mumbai if you see idli it's only Tamil sellers..

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 9 месяцев назад +1

    நீங்க பாம்பே போய் மற்ற மொழிக்காரங்களுக்கு சுவையான் இட்லி வடைலாம் செய்து தர்ரீங்க. இஙக தமிழ்நாட்ல சுவையான இட்லி வடை கிடைக்காம திண்டாடுறோம். இஙக ஒரே கலப்படமா இருக்குது.

  • @Staygreat2025
    @Staygreat2025 9 месяцев назад +5

    cooked on polythene ? ah man!! i thought idli was the safest, but i would never trust eating anything from outside anymore.

  • @SRN-u1j
    @SRN-u1j 9 месяцев назад +2

    Plastic cover vendaam please...

  • @padmavathij9994
    @padmavathij9994 9 месяцев назад

    Kettathu tharintha polythin paper l edali sudukirai manachi irukka neriyalar unnidam pettivera edukiran

  • @RajendiranKannappan
    @RajendiranKannappan 2 месяца назад

    பிளாஸ்டிக் ஓழிச்சி கட்டுங்க யா

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 10 месяцев назад +1

    neenga antha plastic cover idli plate mela podaratha kattama iruntherukkalam avargal uzhaippuku mulu credit vanthirukkum ena namma aalu ellarum Cbi mathiri yosippargal.

  • @Aslam00082
    @Aslam00082 11 дней назад

    Mumbai Bandra mein rahata hun

  • @sudhanm5913
    @sudhanm5913 5 месяцев назад

    test irukkum da tharam irukkuma 3.00

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 10 месяцев назад +3

    he using plastic instead off white cloth
    it's harmful to health.

  • @viraluniverse4124
    @viraluniverse4124 10 месяцев назад +2

    Plastic cover ah😢😢😢😢

  • @pmm1407
    @pmm1407 Месяц назад +1

    What nonsense.. using plastic to make idli?? .. this is Ridiculous.. better avoid eating this idlis

  • @Bigboss-777
    @Bigboss-777 8 месяцев назад

    vera level TAMILANS --- PLASTIC IDLY READY ...... Tamil naatula vadakans echi illatha hotele illa..... But mumbai la adhukum mela.....