நான் ஆய்வியல் பெரிய்ய அவர்களின் 1976 ( வருடம் சரியாக நினைவு இல்லை) நக்கீரன் ytube பார்த்திருக்கிறேன் . எவ்வளவு வித்யாசம். சிம்ரான் வருண் interview அபாரம். பாராட்டுக்கள்
இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த தாரவிக்கு தான் அடுத்த ஸ்கெட்ச் போட்டு இருக்காங்க அதானி குழுமம் project வரா போகுது பாவம் இந்த மக்கள் வேற இடம் மாற போறங்க...
தாராவி, மாட்டுஙகா, கோலிவாடா, கோவண்டி, செம்பூர், போன்றவைகள் தமிழ்நாட்டு மக்கள் பரவலாக இருக்கிறார்கள். மிகவும் நெருக்கமான வாழ்க்கை எனபதால் அனைத்து வகையிலும் சுகாதார குறை அதிகம்.கலாச்சார கலப்பு அதிகம். உணவு, வேலை பஞ்சம் ஏதும் இல்லை ஆனால் அனைத்து வேலைகளையும் செய்ய மனம் பக்குவப்பட வேண்டும்.
தப்பா நெனச்சுகாதீங்க யாரும்.என்னால சொல்லாம இருக்க முடியல.இவங்க ஜோடிப் பொருத்தம் செமயா இருக்கு.என் கண்ணே பட்ருச்சு.ரெண்டுபேரும் சுத்திப் போடுங்க.waiting for next part
தாராவியில் வாழும் அந்த தமிழர்கள் மிகுந்த பேச்சு பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மகாராஷ்டிராவின் அடர்ந்த காடுகளையோ அல்லது கிராமங்களையோ பார்த்தால், அவர்கள் அங்கே ஒரு நொடிக்கூட தங்கமாட்டார்கள், அந்த இடத்திலிருந்து ஓடி விடுவார்கள். மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் மகாராஷ்டிராவின் அழகான வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை எவ்வளவோ அழகாக இருக்கின்றன என்பதை அறிந்துள்ளனர்.தாராவியில் வாழும் அந்த தமிழர்கள் மிகுந்த பேச்சு பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மகாராஷ்டிராவின் அடர்ந்த காடுகளையோ அல்லது கிராமங்களையோ பார்த்தால், அவர்கள் அங்கே ஒரு நொடிக்கூட தங்கமாட்டார்கள், அந்த இடத்திலிருந்து ஓடி விடுவார்கள். மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் மகாராஷ்டிராவின் அழகான வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை எவ்வளவோ அழகாக இருக்கின்றன என்பதை அறிந்துள்ளனர்.
You don't show the house properly. We want to see what is in the house. How seven people live in the small tiny house. Can you show properly what is in the house? How they live? Thank you!
Every house have a upper store or upper floor from inside or outside the house have staircase made of iron rod. For sleeping they use lower floor and upper floor . So six or seven ajust . Three sleep down floor . 3 sleep upper floor .
இந்தியாவில் தமிழ் மொழி, தமிழர்கள் என்னும் இனம், தமிழ் நாடு என்ற நிலப் பரப்பு இது எல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வெளியே அகில இந்திய பணி , தனியார் பணி மற்றும் வணிகம் ஆகியவற்றிற்காக இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ் மக்களை சந்திக்கும் போது தெரியும் அந்த மாநில மக்கள் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள் என்று இங்கே தமிழகத்தில் ஒரு சில தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு சம்மந்தம் இல்லாத தமிழ் மொழி தெரியாத நம்ம கலாச்சாரம் பண்பாடு வரலாறு தெரியாதவர்களை தலைவர்கள் என்று கொண்டாடுவதை நினைத்தால் இவர்கள் எந்த நலனுக்காக அவர்களை ஆதரிக்கிறார்கள்,பொது நலன் இருந்தால் நிச்சயமாக தமிழ் மொழி, தமிழர், தமிழ் நாடு மக்களின் வாழ்வாதாரத்தைப்பற்றி அவர்கள் பேச வேண்டும் அல்லது சிந்திக்க வேண்டும் அன்று திருவிக அழகாக சொன்னார் ஒரு சிலரின் காலில் விழந்து சில பதவிகளை பெறுவதன் வாயிலாக தமிழ் நாடு முன்னேறாது.
தமிழ்நாடு அரசு... ஐயா முதல்வர்.. இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் .. வெளி மாநிலத்தில் அதிகம் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் இடத்தில் வீட்டு வசதி செய்து தரவேண்டும்..
Chennai, Thirunvelveli, Thoothukudi makalukey vellam ku ethuvumey pannala .adutha State makkalukku enna pannuvar . Aataya podama iruntha sari thaan .Inga house tax la 100 persentage yethi vachu irukar ,oru area ku rendu tasmac , current bill munna iruntha vida double madangu iruku .anga aarey milk mathiri Inga aavin milk .athuvum ippo cost litre ku 12 yethi vachu iruku.mumbai la irukiratha vida cost of living jasthi ellam .ingay ethuvum pannaatengirar angaya panna porar.adutha State la irunthu avanga nalla munneri irukaanga athukaga 🙏🏼👏👏
Super i was in Bombay in 80s for 11 years enjoyed lot,our Tamil girls speaking tamil excellent really tamilians hatsoff to them
தமிழர்கள் எங்கே இருந்தாலும் தமிழர்களாக இருக்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் அப்படி இல்லை
லைக் எ தலைவர் பிரபாகரன் காலத்தில் இப்படி தான் யாழ்ப்பாணத்தில் இரவில்பெண்கள் ஆபரணம் போட்டு போகலாம்.கனடாவிலிருந்து.FIRST TIME GOT YOUR CHANNEL
தமிழ்நாட்டில் இருக்கின்ற பெண்களை விட தாராவி பெண்கள் ஆங்கிலம் கலக்காமல் நன்றாக பேசுகிறார்கள்.
பேட்டிகண்ட தம்பிக்கு வாழ்த்துக்கள்.
Tamilnadu Ellarum nanraga than Tamil pesuraga oru sela edathai thavira atharkaga tamilnadu pengal Tamil pesuvathu illai enru solvathu thavaru
Very bold and confident girl. Wish you best in life ahead.
நான் ஆய்வியல் பெரிய்ய அவர்களின் 1976 ( வருடம் சரியாக நினைவு இல்லை) நக்கீரன் ytube பார்த்திருக்கிறேன் . எவ்வளவு வித்யாசம். சிம்ரான் வருண் interview அபாரம். பாராட்டுக்கள்
ஆரவயல்வியல் பெரியய்யா
Nanum mumbai la ambernath la than iruken.. Tamilnadu vida mumbai rombavei safe ah irukum
Entha simran ponnoda part 2 episode iruntha upload panunga please, time ponathye thriyale Jollya irunthuchi😊😊😊
Very smart girl. Wish she was my daughter. I have two. God bless you.
I love tharavi. சின்ன தமிழ் நாடு...
வருண் ஜோடி பொருத்தம் சூப்பர்❤❤❤
19:13 சிம்ரனின் முகமும் வருனின் முகமும் அந்த இரவு விளக்கொளியில்
அதிகாலையில் உதிக்கும் இளஞ்சிவப்பு சூரியனைபோல அவ்வளவு ரம்யமாக உள்ளது
Simran di uhh nailed it as always ❤✨️
Yaarum Thappa eduthukka vendaam.... ivanga Pair sathiyama Super ah irukku
என் அன்புத்தமிழ் பெண்களுக்கு என் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
தாரவி மக்களே சாகுற வரை adjust பன்னி வாழ்றது தான் உங்களுக்கு எல்லாம் பிடிச்சுருக்கு.நீங்கள் கண்டிப்பா தமிழ்நாட்டில் வாழ்றது கஷ்டம் தான்...
இன்னும் கொஞ்ச நாள் தான் இந்த தாரவிக்கு தான் அடுத்த ஸ்கெட்ச் போட்டு இருக்காங்க அதானி குழுமம் project வரா போகுது பாவம் இந்த மக்கள் வேற இடம் மாற போறங்க...
அப்பப்போ இந்த மாரி முகத்த காட்டிட்டு போறாங்க
EXCELLENT INFORMATION ABOUT DHARAVI.
தாராவி, மாட்டுஙகா, கோலிவாடா,
கோவண்டி, செம்பூர், போன்றவைகள் தமிழ்நாட்டு மக்கள் பரவலாக இருக்கிறார்கள். மிகவும் நெருக்கமான வாழ்க்கை எனபதால் அனைத்து வகையிலும் சுகாதார குறை அதிகம்.கலாச்சார கலப்பு அதிகம்.
உணவு, வேலை பஞ்சம் ஏதும் இல்லை ஆனால் அனைத்து வேலைகளையும் செய்ய மனம் பக்குவப்பட
வேண்டும்.
தப்பா நெனச்சுகாதீங்க யாரும்.என்னால சொல்லாம இருக்க முடியல.இவங்க ஜோடிப் பொருத்தம் செமயா இருக்கு.என் கண்ணே பட்ருச்சு.ரெண்டுபேரும் சுத்திப் போடுங்க.waiting for next part
😂
😂🎉
@@mr.sivasakthivelramalingam1300 why r u cry?
@@catherinechanakya6529he is not crying ,laughing too much that tears coming in eyes.
ஏய் 😂😂😂 நானும் நீங்க ஒரு படி மேலே போய் யோசிச்சு 😂😤 மூக்கு கொடப்பா இருந்தா இப்படி
தகவலுக்கு நன்றி.
Dharavi a simple budgeted life for overseas job searchers with part time catering work n harbour works .
Simran...... So happy to see you ponnu.... Stay blessed 🫰🏼
That girl in white shirt is very beautiful ❤❤❤
I think her name is Simran
She is great ..Tamil girl
Best part bombay i used to enjoy early in the morning with bucket in hand standing in que in front toilet
Simran Tamil speech super
Simran pappa rompa nalla ponnu ennoda daughter maduriye irukku
Pyar ki pyar thaluwariki thaluwar Dharavi city 💅Not foggy life and have fun with joy 👏🙏🙋♀️.
Super jodi And super interview
❤❤❤❤❤❤❤❤❤ super 👌
தாராவியில் வாழும் அந்த தமிழர்கள் மிகுந்த பேச்சு பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மகாராஷ்டிராவின் அடர்ந்த காடுகளையோ அல்லது கிராமங்களையோ பார்த்தால், அவர்கள் அங்கே ஒரு நொடிக்கூட தங்கமாட்டார்கள், அந்த இடத்திலிருந்து ஓடி விடுவார்கள். மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் மகாராஷ்டிராவின் அழகான வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை எவ்வளவோ அழகாக இருக்கின்றன என்பதை அறிந்துள்ளனர்.தாராவியில் வாழும் அந்த தமிழர்கள் மிகுந்த பேச்சு பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் மகாராஷ்டிராவின் அடர்ந்த காடுகளையோ அல்லது கிராமங்களையோ பார்த்தால், அவர்கள் அங்கே ஒரு நொடிக்கூட தங்கமாட்டார்கள், அந்த இடத்திலிருந்து ஓடி விடுவார்கள். மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள் மகாராஷ்டிராவின் அழகான வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை எவ்வளவோ அழகாக இருக்கின்றன என்பதை அறிந்துள்ளனர்.
பிறந்த விடத்தன்று பிறி தொறு தேசத்தே செறிந்த விடமெல்லாம் தமிழுக்கு பெறுமை
Papa romma courage super
Simran you are like a daughter to me. Wish you all the best.
Myself also tirunelveli to mumbai, my childhood mimbai madunga..azad nagar. Police quaterece.
She is cute. Would like to meet you when I visit dharavi
1992. Tharaviyai. Parththathu. Adaikkazham. Thanthathu. Eandrum. Maravean. Kuzhanthaigalai vananguhirean.
👌👌👌
Heads-up dear.....
I love tamil and tamilian
Tamils are smart,intelligent and friendly.
Simran❤
Mumbai always…thoonganagaram..
I love to meet tamils in dharavi.
ENGA CEYLON COLOMBO PUTHUKADA, MALIGAWATTA, MARADANA, KOCHCHIKADA MADHIRI. BUT NOT 8X8 MUCH HOME. NIGHT LIFE.
Super my daughter
தமிழ் வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன்
You don't show the house properly. We want to see what is in the house. How seven people live in the small tiny house. Can you show properly what is in the house? How they live? Thank you!
Every house have a upper store or upper floor from inside or outside the house have staircase made of iron rod. For sleeping they use lower floor and upper floor . So six or seven ajust . Three sleep down floor . 3 sleep upper floor .
Good girl
உங்க ரெண்டு பேரையும் பார்த்தா லவ்வர்ஸ் மாதிரியே இருக்கு ❤
Varun neenga behind woods la illaya
❤❤❤❤❤❤❤❤❤❤
Is this what you call RED LIGHT DISTRICT of Mumbai?
We will We will Rock you
Come to mumbai malad orlem church see
Ingayum fulla tamil karanga tha irukanga mumbai malad orlem church
❤
My favorite state is Maharashtra / Mumbai
simran id ah kudungada
ரொம்ப கஷ்டம்டா சாமி😮
Inge rent Kami ila, rombave adingam
How much
இந்தியாவில் தமிழ் மொழி, தமிழர்கள் என்னும் இனம், தமிழ் நாடு என்ற நிலப் பரப்பு இது எல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வெளியே அகில இந்திய பணி , தனியார் பணி மற்றும் வணிகம் ஆகியவற்றிற்காக இந்தியாவில் பிற மாநிலங்களில் இருக்கும் தமிழ் மக்களை சந்திக்கும் போது தெரியும் அந்த மாநில மக்கள் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள் என்று இங்கே தமிழகத்தில் ஒரு சில தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு சம்மந்தம் இல்லாத தமிழ் மொழி தெரியாத நம்ம கலாச்சாரம் பண்பாடு வரலாறு தெரியாதவர்களை தலைவர்கள் என்று கொண்டாடுவதை நினைத்தால் இவர்கள் எந்த நலனுக்காக அவர்களை ஆதரிக்கிறார்கள்,பொது நலன் இருந்தால் நிச்சயமாக தமிழ் மொழி, தமிழர், தமிழ் நாடு மக்களின் வாழ்வாதாரத்தைப்பற்றி அவர்கள் பேச வேண்டும் அல்லது சிந்திக்க வேண்டும் அன்று திருவிக அழகாக சொன்னார் ஒரு சிலரின் காலில் விழந்து சில பதவிகளை பெறுவதன் வாயிலாக தமிழ் நாடு முன்னேறாது.
😢❤
Intha ponnu insta I'd venum😅😅
Dei Dei 😂😂😂😂😂
Crstalsimran
😢
தாராவி குட்டி தமிழ் நாடு கிட்டத்தட்ட 10 வருஷம் முன்னாடி. இப்ப தாராவி குட்டி பாக்கிஸ்தான்.....
Oii ponu neee tharav la erukuna la onaku eintha assault varala thirunelveli ponu atha etha assault onaku seriya
3:19 டேய் அளவா நடிடா எங்கு நின்னு பேசுறோம் தெரியாத மாதிரி பேசுற
இந்த தாரவிய்யிள் 1975-77 தான் என் வாழ்க்கை நிர்மூலம் அனது (என் அப்பா கொலை செய்யப்பட்டார் )
👩❤️👨👩❤️👨
I,my,baertd,tarve,peou
I also want to show Mumbai like this, Simran
ஜோடிப் பொருத்தம் நல்லாதான் இருக்கு.
True
👏👏👏
Anchor mayiru mathiri pesuran..hat off to all the girls ❤
Pavom Anchor 😂😂😂😂😂
நல்லா தமில் பேசராங்க!
நீங்க நல்லா பேசுறீங்க 😂
தமிழ்நாடு அரசு... ஐயா முதல்வர்.. இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் .. வெளி மாநிலத்தில் அதிகம் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் இடத்தில் வீட்டு வசதி செய்து தரவேண்டும்..
Chennai, Thirunvelveli, Thoothukudi makalukey vellam ku ethuvumey pannala .adutha State makkalukku enna pannuvar . Aataya podama iruntha sari thaan .Inga house tax la 100 persentage yethi vachu irukar ,oru area ku rendu tasmac , current bill munna iruntha vida double madangu iruku .anga aarey milk mathiri Inga aavin milk .athuvum ippo cost litre ku 12 yethi vachu iruku.mumbai la irukiratha vida cost of living jasthi ellam .ingay ethuvum pannaatengirar angaya panna porar.adutha State la irunthu avanga nalla munneri irukaanga athukaga 🙏🏼👏👏
தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கே அல்வா கொடுத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர், பாவம் தாராவி மக்களாவது சந்தோஷமாக இருக்கட்டும்.
Poyum poyum thathi kitta ketta. Useless
எங்க இருந்தாலும்....
தமிழச்சி......
தமிழச்சிதாண்டா...
❤