ஒட்டுமொத்த MUMBAI பசியாற்றும் ஆண்டிபட்டி தமிழ் இட்லி கடை.. Unsung Heroes Of Dharavi | Idly

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2024
  • #idly #dharavi #vada #mumbai
    ஒட்டுமொத்த மும்பையை பசியாற்றும் ஆண்டிபட்டி தமிழ் இட்லி கடை.. Unsung Heroes Of Dharavi | Idly
    #0612728

Комментарии • 216

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 5 месяцев назад +107

    பிளாஸ்டிக்கில் இட்லி வேக வைப்பார்கள் இவர்கள் மட்டும் தான இல்லை இன்னும் நிறைய கடைகள் இருக்க
    வீடியோ பதிவிட்டவர் மறதிக்கு நன்றி இல்லையென்றால் எங்களுக்கு தெரிந்திருக்காது

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 5 месяцев назад +159

    உழைத்து உழைத்து உடம்பை உருக்கும் நம் நெல்லை தமிழர்கள் என்றென்றம் நலமுடன் வாழுணும்

    • @charannazre3403
      @charannazre3403 4 месяца назад +1

      Idhey North Indians tamil nadu ku vandha UP worst govt nu uruttuvom...ana namma paiya north ku ponam endha naayum DMK va korasolladhu💦

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf 4 месяца назад +2

      Super 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 arumai ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @schashek7
      @schashek7 4 месяца назад +3

      But now More Bhiharis and Orrissa people have overtaken Tamil people. In my own area, there are at least 7 sellers not from TN. Others have entred the market giving same quality and same price.

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 2 месяца назад +5

      Plastic idly😢

  • @ramasamykvrgold3644
    @ramasamykvrgold3644 4 месяца назад +46

    இந்த
    உணவு
    தீமைகள் அதிகம்

  • @kamal8052
    @kamal8052 4 месяца назад +20

    சுத்தமில்லை உணவு, பல நாய்கள் இலவசம், வாழ்த்துக்கள்

  • @radhakrishna-gl3kl
    @radhakrishna-gl3kl 4 месяца назад +23

    இன்னும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் எங்கு பார்த்தாலும் பார்க்கிறேன் சட்டப்படி தடை செய்யப்பட்ட அவற்றை இன்னும் உற்பத்தி செய்யும் நா*களை என்ன செய்ய வேண்டும்.

  • @snvgroups135
    @snvgroups135 5 месяцев назад +71

    மொத்த தாராவிக்கும் கேன்சர் ஃப்ரீ

    • @meenakshisatish8476
      @meenakshisatish8476 Месяц назад

      😂😂

    • @jawaharali2399
      @jawaharali2399 2 дня назад

      பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தாமல் துணி பயன்படுத்தலாம்

  • @raghunathkrishnan5124
    @raghunathkrishnan5124 5 месяцев назад +18

    3:00 எது தரமான இட்லியா 😮😮 famous ஆ இருந்தா தரமானது அர்த்தம் இல்ல! மொதல்ல பிளாஸ்டிக் போடாதீங்க அடுப்புல சமைக்கும்போது!

  • @rameshramesh-lc4ge
    @rameshramesh-lc4ge 5 месяцев назад +58

    Oh my god Plastic cover la idly making😢

    • @deevee9353
      @deevee9353 5 месяцев назад +5

      Yes... disgusting and unhealthy

    • @cmouli
      @cmouli 5 месяцев назад +5

      Yes I noticed.. Very Very bad for health. Instead what is the problem in having white cloth. That is also very cheaper and reusable.

    • @rameshramesh-lc4ge
      @rameshramesh-lc4ge 5 месяцев назад +5

      @@cmouli not only Unhealthy , its poision

    • @deevee9353
      @deevee9353 5 месяцев назад +5

      @@cmouli washing the cloth is a big problem for them ..

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 5 месяцев назад +91

    பிளாஸ்டிக் க்ஷிட்டில் இட்டி சுடுகிறார் . அவ்வளவு சூட்டில் பிளாஸ்டிக் இருந்தால் கேன்ஸர் வரும் .

  • @baskaranyercaud8069
    @baskaranyercaud8069 5 месяцев назад +34

    ஐயா தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் இது உடம்புக்கு ரொம்ப மோசமான விளைவை உண்டாக்கும்

  • @lprasath100
    @lprasath100 Месяц назад +8

    பிளாஸ்டிக் துகள்கள் இட்லியில் இறங்கும்...😮

  • @seharanvn
    @seharanvn 5 месяцев назад +32

    Plastic sheetla idly ,vendame

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 5 месяцев назад +61

    Advance வாழ்த்துகள்...... அந்த பாலிதீன் பேப்பர் மூலம் புற்றுநோய் நோயாளிகளாக மாற இருப்பவர்களுக்கு😢😢😢

    • @lakshminarayanan7430
      @lakshminarayanan7430 4 месяца назад +5

      Correct ah sonniga

    • @rameshr6197
      @rameshr6197 4 месяца назад +5

      உண்மை

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 4 месяца назад

      இவ்வளவு பேர் படிச்சவங்க பாலிதின் வேண்டாம்ங்கிறீங்க ஆனா ஒன்றிய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலிதின் ப்ரொடக்ஷன உடனடியாக நிறுத்தணும்.

  • @magdoomjaniyaimamshamagdoo6526
    @magdoomjaniyaimamshamagdoo6526 4 месяца назад +24

    உழைக்கும் வர்க்கம் எப்போதும் அவர்களின் மேல் மரியாதை.ஆனால் உங்களிடம் நிரந்திரமாக சாப்பிடுவனுக்கு கேன்சர் நிச்சயம் இட்லி தட்டில் போடும் பிளாஸ்டிக் கவர்.

  • @shriisaiganamazhai
    @shriisaiganamazhai 2 месяца назад +7

    யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி சுடுவாங்களா....... சம்பாதியுங்கள் ஆனால் அடுத்தவர்களின் நலனையும் பாருங்கள் ப்ளீஸ்......

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 5 месяцев назад +31

    Plastic idli?. Scaring

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 5 месяцев назад +31

    பிளாஸ்டிக் தயவுசெய்து தவிர்க்க வேண்டும் ஏன் வெள்ளை துணி போடவேண்டும் செட்டிநாடு சமையல் பார்க்கவும்

  • @shobaangeline3354
    @shobaangeline3354 5 месяцев назад +16

    வாழ்த்துகள் Hardwork never fails

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 26 дней назад +2

    Good Promotion for plastic cover idly

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 5 месяцев назад +19

    பாலித்தீன் பேப்பர்கு பதில் வாழை இலை உபயோகித்தால் நல்லது.

  • @nithybecool182
    @nithybecool182 5 месяцев назад +12

    Kanuku Therintha Thappa Rednool Oru Suggestion kuda Sollama Vanthuruku 😮😢

    • @CarolKishen
      @CarolKishen 5 месяцев назад

      Solli erupaarru.. Offline 📷 camera.
      Like he gives 💰 money to that paatti alone in the 🏡 .on that Simran video.

  • @meenakshisatish8476
    @meenakshisatish8476 Месяц назад +3

    Plastic sheet la idli seithu cancer parapum ungal sevai arumai. Vazhthukkal

  • @karthickp9210
    @karthickp9210 5 месяцев назад +45

    மாவை ஒரு கரண்டியில் ஊற்றினால் என்ன கையை வைத்து ஊற்றுவது சுகாரதாரமற்றது இதுல plastic coverல இட்டில அவிக்கிறது சிறப்பு.

  • @vjustblog5390
    @vjustblog5390 5 месяцев назад +29

    Plastic idly, as a responsible reporter you should question them, why are they using plastic covers? They can use cotton cloth which is reusable

  • @k.k8221
    @k.k8221 4 месяца назад +17

    Please maintain Hygienic!!!, ஊர் பெயரை காப்பாத்துவீங்கன்னு பார்த்தா நீங்க எல்லோருக்கும் கேன்சர வர வச்சு இருக்கீங்க போல.....

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v 5 месяцев назад +7

    பிளாஸ்டிக் பேப்பரை தவிர்க்கவும்

  • @balamanisoundarraajan
    @balamanisoundarraajan 5 месяцев назад +4

    வாழ்க வளர்க.

  • @yasarmajitha2915
    @yasarmajitha2915 4 месяца назад +2

    Nalla munnera manathaara valthukiren

  • @lokeshd5753
    @lokeshd5753 5 месяцев назад +25

    Plastic use pandratha avoid panunga athulaiya boil pana epadj

  • @vadi814
    @vadi814 4 месяца назад +5

    deiiii anchor avangala nirutha solludaa, polythesheet la idly....

  • @pugalr3105
    @pugalr3105 4 месяца назад +6

    இட்லி தயாரிக்க துணிக்கு பதில் plastic paer பயன்படுத்துவது மிகவும் ஆபத்து

  • @mkk576
    @mkk576 13 дней назад +1

    Plastic veka வைத்த பின் தரமா இருக்கும் என்று சொல்ல வதில் அர்த்தமே இல்லை.

  • @Rajesh0940
    @Rajesh0940 5 месяцев назад +21

    Microplatics idly

  • @carltondaniel8966
    @carltondaniel8966 4 месяца назад +4

    Polythene la idli steam Panna koodathe 😢

  • @aproperty2009
    @aproperty2009 4 месяца назад

    God bless you 🙏

  • @Anmages
    @Anmages 4 месяца назад

    இட்லி அண்ணா ❤️

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Месяц назад

    இட்லி சூப்பர் சூப்பர்

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 5 месяцев назад +1

    🎉🎉🎉🎉 super 🎉🎉🎉

  • @user-fm7hs8bp1z
    @user-fm7hs8bp1z 5 месяцев назад +1

    Hard working in Tamila n very very happy to.e👌

  • @varadhanradhakrishnan9270
    @varadhanradhakrishnan9270 4 месяца назад +4

    Are they using cloth or polyethylene sheets

  • @veeraniv6054
    @veeraniv6054 5 месяцев назад +2

    Nala samakiromo elaya konja kasta patu vitle sapdanum pola plastic cover la idly uthuranga bayangarama eruku

  • @meetmrthecompletehomesolut4264
    @meetmrthecompletehomesolut4264 5 месяцев назад +2

    Sigappi solka karar delhi ganesh mathiri pesuraru

  • @govindanraman6727
    @govindanraman6727 3 месяца назад +2

    Please avoid plastic paper ,use gada cloth

  • @mdillibabu3981
    @mdillibabu3981 5 месяцев назад

    1000 family doing this job

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan9718 4 месяца назад

    I have been in Mumbai for some time. Most of the people use plastic cover which is not really good

  • @MARIMUTHU-qm7tw
    @MARIMUTHU-qm7tw 5 месяцев назад +2

    😋😋😋😘🤤👌👍🤝👌

  • @logarajans7996
    @logarajans7996 5 месяцев назад +2

    3:42 🫣🥵🥵🥵
    Using plastice for baking idly is so cruel

  • @karthicksan8566
    @karthicksan8566 5 месяцев назад +17

    Ayyo plastic use panuriya ethu idly ella pa visam

  • @mselvakumar3570
    @mselvakumar3570 3 месяца назад +1

    Theni aundipatty ya tholar

  • @fick105
    @fick105 4 месяца назад +37

    ஒட்டு மொத்த மும்பைக்கும் கேன்சர்

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 4 месяца назад +2

    Using plastic for steaming idlis...oh God that is certainly not good for people's health somebody has to inform him

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 месяца назад +2

    He is using plastic for steaming idlis. They need to be educated to stop pastic usage. Instead the can use clean white cotton clothes.

  • @vairamuthumm9031
    @vairamuthumm9031 5 месяцев назад +2

    Using Plastic for boiling 😮

  • @user-on4hj9xd1w
    @user-on4hj9xd1w 5 месяцев назад +2

    Pls reject plastic covers

  • @sasidharsivakumar6256
    @sasidharsivakumar6256 4 месяца назад +1

    Ena da polythene cover la idly suttutu irukan... io neenga romba danger polaye

  • @senthamilselvan2246
    @senthamilselvan2246 Месяц назад +1

    Plastic la idliya suttu vadakkana kollungaiya....

  • @roadmap8818
    @roadmap8818 5 месяцев назад +4

    நானும் ஆண்டிப்பட்டி காரன்தா

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 5 месяцев назад +3

    he using plastic instead off white cloth
    it's harmful to health.

  • @siva515
    @siva515 5 месяцев назад +3

    dey enngadaw vadakan paani poori kaaran, beeda vaayanu laam solluvengalae, neenga ennadaw vadaku la poi itly suttutu irukeenga, adhuvum satta illama, plastic cover la itly aveeekeeenga. aaana idhu pudhusa iruku nae

  • @user-ls6lm9bb1b
    @user-ls6lm9bb1b 4 месяца назад +2

    Plastic cover vendaam please...

  • @muthukalidoss6990
    @muthukalidoss6990 2 месяца назад +1

    பிளாஸ்டிக் இட்லி

  • @thamariroja2098
    @thamariroja2098 4 месяца назад +2

    Sir plastic 😢😮

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 3 месяца назад +1

    Peradai platic adupil vega vaikkiranga

  • @user-or8jj8zk2k
    @user-or8jj8zk2k 4 месяца назад +1

    தயவு செதுபிளாஸ்டிக்கிலலாம துணி வைத்து பயன்படுத்தம்🙏தமா இருக்கு சொல்றாங்க பிளாஸ்டி use பண்ணா மனிதன் உடலுக்கு கேடு

  • @loganathanc2761
    @loganathanc2761 День назад

    அடப்பாவி என்னடா இது பிளாஸ்டிக் வச்சி இட்லி ஊத்துரிங்க

  • @nishxplores
    @nishxplores 4 месяца назад +5

    cooked on polythene ? ah man!! i thought idli was the safest, but i would never trust eating anything from outside anymore.

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 4 месяца назад

    that lady sell 250 idlys & 500 vadas/wholesale rate,how much?

  • @sivaranjani0903
    @sivaranjani0903 4 месяца назад +2

    Enna ithu plastic sheet

  • @bbapplesam
    @bbapplesam 4 месяца назад +1

    Enna da plastic sheet la idli uthuthreenga 😮😮😮

  • @psathiyaraj1241
    @psathiyaraj1241 2 месяца назад +1

    Everything ok, Please don't use plastic.

  • @sasikalakmr1
    @sasikalakmr1 Месяц назад +1

    Please avoid plastic sheet for making idhlis. People should avoid eating from such places and people

  • @viraluniverse4124
    @viraluniverse4124 5 месяцев назад +2

    Plastic cover ah😢😢😢😢

  • @alexcarmel6870
    @alexcarmel6870 Месяц назад

    You watching?

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 месяца назад

    Hard working people
    They carry on their head and visit entire Mumbai

  • @kasivai
    @kasivai 3 месяца назад +1

    NO PLASTIC PLEASE 🙏

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 5 месяцев назад +1

    neenga antha plastic cover idli plate mela podaratha kattama iruntherukkalam avargal uzhaippuku mulu credit vanthirukkum ena namma aalu ellarum Cbi mathiri yosippargal.

  • @jamboo164
    @jamboo164 4 месяца назад +3

    😮😮😮😮😮நெகிழி.... கொடுமை

  • @vasanth164
    @vasanth164 5 месяцев назад +3

    Anga yevanachum pari olan pola yevanachum iruppan chapathi kadaiya kaanom idly kadai adhigamayite poguthu nu solluvan😂😂😂

  • @schashek7
    @schashek7 4 месяца назад

    I my self is Iyer Mumbaikar.
    As my knowledge goes these Tirunelveli people started this Idli, Wada business from place called Antop Hill, since 1974, then it came to Dharavi. Now it's these small idli walas are there everywhere in Mumbai, Thane, Palghar... But now this idli carrying and selling is taken over by Bhiharid and Orissa people. Now only 70% Tamil people are there. Right?

  • @vaalgavalamudan9851
    @vaalgavalamudan9851 2 месяца назад +1

    Avoid platic sheet to cook , use cotton cloth

  • @krishnans9972
    @krishnans9972 4 месяца назад +3

    Ennada plastic thuni la vega vaikureenga😮.

  • @cmouli
    @cmouli 5 месяцев назад +1

    Please dont use plastic for cooking idlis. Instead use white cloth.

  • @BharatTube2023
    @BharatTube2023 4 месяца назад +1

    பிளாஸ்டிக் இடலி

  • @vijayasekaranr3280
    @vijayasekaranr3280 2 месяца назад +1

    They using plastic paper instead of clothes while preparing idly

  • @vikneshnagaraj7448
    @vikneshnagaraj7448 5 месяцев назад +2

    பிளாஸ்டிக் வேண்டாம

  • @padmavathij9994
    @padmavathij9994 4 месяца назад

    Kettathu tharintha polythin paper l edali sudukirai manachi irukka neriyalar unnidam pettivera edukiran

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 месяца назад +1

    Harmful to the death of plastic usage.

  • @Meow_Babies
    @Meow_Babies 4 месяца назад +1

    Plastic la idle avikranga...

  • @niranjankniranj
    @niranjankniranj 2 месяца назад

    Whatever in Mumbai if you see idli it's only Tamil sellers..

  • @keshavaraja2617
    @keshavaraja2617 Месяц назад

    Don't use plastic Nanbarkale ❤

  • @Tamilmove138
    @Tamilmove138 Месяц назад

    Sunane wale

  • @nivasjeyaraman6997
    @nivasjeyaraman6997 Месяц назад +1

    Plastic தான் பிரச்சனை

  • @rajesh3998
    @rajesh3998 4 месяца назад +1

    Plastic paper தர்மா

  • @groups222
    @groups222 2 месяца назад

    Plastic பேப்பர்ல தயாராகும் உணவு எப்படி தரமாக இருக்கும்

  • @vaishnavinatarajan7451
    @vaishnavinatarajan7451 5 месяцев назад

    Kada thuni 100rs than mariyaathaya atha use panuga da avoid plastic

  • @sudhanm5913
    @sudhanm5913 11 дней назад

    test irukkum da tharam irukkuma 3.00

  • @ManiKandan-kj8ze
    @ManiKandan-kj8ze 5 месяцев назад +3

    Cancer confirm

  • @karthickrajr3713
    @karthickrajr3713 Месяц назад

    Oh god, plastic sheet and hand la eduthu podrathu la mathikonga pls

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 4 месяца назад +1

    நீங்க பாம்பே போய் மற்ற மொழிக்காரங்களுக்கு சுவையான் இட்லி வடைலாம் செய்து தர்ரீங்க. இஙக தமிழ்நாட்ல சுவையான இட்லி வடை கிடைக்காம திண்டாடுறோம். இஙக ஒரே கலப்படமா இருக்குது.

  • @venkivisual9572
    @venkivisual9572 5 месяцев назад

    Video podura vanga unga views kaga pakama people oda health parunga daw