65+ ஸ்வீட்ஸ்.. இரவு பகலாய் தயாராகும் ஆலடிப்படியான் கருப்பட்டி அல்வா.. கருப்பட்டி காபி Factory 24*7

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 65

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 7 месяцев назад +10

    நற்பணிக்கு வாழ்த்துக்கள்..
    கருப்பட்டியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் மகத்தான பணியை செய்கிறீர்கள்.
    உங்களால் மக்களுக்கு ஆரோக்கியமான பதார்த்தங்கள் தொடர்ந்து கிடைக்கட்டும்... வாழ்க வளமுடன்

  • @selviganesh6257
    @selviganesh6257 7 месяцев назад +10

    நம் சிறு தானியங்களில் நிறைய தின்பண்டங்கள் செய்யவும். மேலும் சிறக்கும்

    • @jagadesans6792
      @jagadesans6792 5 месяцев назад

      Send me your phone no want to get courier supply from you

  • @mmurugan8661
    @mmurugan8661 7 месяцев назад +10

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பாண்டியாபுரம் கிராமம்...

  • @wandetgamingtamil9642
    @wandetgamingtamil9642 4 месяца назад +1

    எங்க ஊரு ஆலடிபட்டி கடை❤

  • @Rajasekhar-p2f
    @Rajasekhar-p2f 7 месяцев назад +6

    Success truth :
    Best thing for always crowd for
    Healthy foods available . And also Culture based tea coffee shop

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi 6 месяцев назад +2

    கருப்பட்டி உணவு பொருட்களுக்கு வாழ்த்துக்கள்.இதேபோல் பதநீர் கருப்பட்டி உற்பத்தி செய்ய வேண்டும்

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 7 месяцев назад +3

    Congratulations . My favourite shop🎉❤

  • @sivakanthan6089
    @sivakanthan6089 6 месяцев назад +1

    Work hard never fails. Keep going top. Congratulations 🎉👏👍💪👑🔝💐🎊

  • @chittustudio6658
    @chittustudio6658 5 месяцев назад

    குறுகிய காலத்தில்... மிக உயர்ந்த இடத்திற்கு சென்ற முன்னணி நிறுவனm

  • @selviganesh6257
    @selviganesh6257 7 месяцев назад +2

    எங்க ஊர் பாவூர்ச்சத்திரம் அருகில் ஆலடிபட்டி.

    • @dineshkumar-ry4cy
      @dineshkumar-ry4cy 5 месяцев назад

      Adhu surandai pakathula iruka aladipatti bro

  • @MSRaja-fj2vf
    @MSRaja-fj2vf 7 месяцев назад +3

    Congratulation to you Guys💐

  • @blue_tick.123
    @blue_tick.123 7 месяцев назад +4

    வாழ்த்துகள்

  • @shankerhs9667
    @shankerhs9667 7 месяцев назад +1

    காரம் செய்ய எந்த எண்ணெய் உபயோகிக்கரீங்க?

  • @sunddarmeenakshi2083
    @sunddarmeenakshi2083 7 месяцев назад +3

    Really nice quality and very reasonable price. Yummy 😋😋😋

  • @kathiravanbalakrishnan-jk1qp
    @kathiravanbalakrishnan-jk1qp 6 месяцев назад

    A Real Products ❤ So Very 💯. Helth Foods❤

  • @archanakaruppasamy9575
    @archanakaruppasamy9575 7 месяцев назад +5

    Favourite shop 🩷

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 месяцев назад

    உண்மையான. கரிபெட்டியா சோதனை செய்ய வேண்டும்....பதநீர் உற்பத்தி கிடையாது.

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 6 месяцев назад +5

    Food packing la இருக்கர ஆட்கள் யாரும் jewellery policy follow up செய்யவில்லை எல்லோர் கைகளிலும் bracelet , chain , watch iruku
    Ithellaam avoid pana sollunga
    கடின உழைப்பு , பலகாரங்களை பார்க்க நன்றாக உள்ளது வாழ்த்துகள்

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 6 месяцев назад +1

    Karaikudi le dealer irukka bro
    Try pannungge bro

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 7 месяцев назад

    அண்ணே கோயம்புத்தூருக்கு எப்ப வர்றீங்க ❤️❤️

  • @Sivakaruppaiah-oe8xq
    @Sivakaruppaiah-oe8xq 7 месяцев назад +3

    Happy sir

  • @muthukumarmuthukumar5984
    @muthukumarmuthukumar5984 7 месяцев назад +2

    Iam very happy my native

    • @sitakiran-s5l
      @sitakiran-s5l 3 месяца назад

      Do you know the address of them

  • @niranjanpalanivelu2097
    @niranjanpalanivelu2097 7 месяцев назад

    Part 2 link?

  • @manok100
    @manok100 7 месяцев назад +1

    Toomuch Rate?

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 7 месяцев назад

    சில neram gloves podala, பல neram gloves pottu irukkanga, எல்லா neramum podura மாதிரி pathukkanga,vaalthukkal.

  • @வடபழனிசினிமா
    @வடபழனிசினிமா 7 месяцев назад +3

    😊

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 5 месяцев назад

    🙏👍

  • @jonasgopu2591
    @jonasgopu2591 7 месяцев назад

    Good ❤

  • @indhramandey4893
    @indhramandey4893 5 месяцев назад

    Jewels not to be worn. When they pack n cook, the metal is felt in process. As first generation entrepreneurs yu need to set an example to others. Pls follow that. I'm ur regular customer

  • @indhramandey4893
    @indhramandey4893 5 месяцев назад

    Industrial policy should be followed with regard to hygiene. Hand gloves to be worn properly. Person preparing sattur sev n batter from grinder. Not right

  • @balasubramanianpa2559
    @balasubramanianpa2559 7 месяцев назад

    Halwa super

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 7 месяцев назад +5

    💙💚

  • @subramanis7758
    @subramanis7758 6 месяцев назад

    ❤😊

  • @dhavaneshg1967
    @dhavaneshg1967 6 месяцев назад

    Location...?

  • @archanachandramouli7290
    @archanachandramouli7290 6 месяцев назад

    How to order?

  • @geetharamanim7682
    @geetharamanim7682 7 месяцев назад

    🙏

  • @purushothamkadirimangalam3237
    @purushothamkadirimangalam3237 2 месяца назад

    Please giveme correct address

  • @madhanks2000
    @madhanks2000 5 месяцев назад

    Nalla vayala Vada sudranunga, their quality is not good now, only maida and cornflour halwa at their store

  • @akashmpldjedits
    @akashmpldjedits 7 месяцев назад +3

    ❤❤❤

  • @selviganesh6257
    @selviganesh6257 7 месяцев назад

    நேந்திரம் காய்

  • @chittustudio6658
    @chittustudio6658 5 месяцев назад +1

    கடின உழைப்பு...சூப்பர்

  • @xaviern5376
    @xaviern5376 6 месяцев назад

    Price too much high

  • @sathyatraveling3525
    @sathyatraveling3525 7 месяцев назад

    Puchi anga eruku kadika poguthu

  • @KarthikBaskaran-om7ut
    @KarthikBaskaran-om7ut 6 месяцев назад +1

    Kothumaila aulva panna aurkaneka da paithiyeam kothumaiyea nee eirkai muraila vevasayeam pannatham aurkanik

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 4 месяца назад

    இப்படியே புதுப்புது பெயரில் கடைகளை உருவாக்கி கொள்ளை விலை விற்கிறான்

  • @JohnClement-b3q
    @JohnClement-b3q 9 дней назад

    Not satisfied.

  • @sathyatraveling3525
    @sathyatraveling3525 7 месяцев назад

    Athulam nallathan erukum but unaku evalauu kuduthanga

  • @Village_Special
    @Village_Special 6 месяцев назад

    நல்லாவே இல்லை. சும்மா விளம்பரம் பண்ணாதே

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 6 месяцев назад

    Rate high ....low quality......bad

  • @sravanig-c3c
    @sravanig-c3c 7 месяцев назад

    Ithu oru kevalama kadai tea kuda nalla poda matranga customer service very bad romba busy mathiri act panranga

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 7 месяцев назад +1

    Worst taste

  • @manok100
    @manok100 4 месяца назад

    அதிகமாக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்.. இயற்கை உணவு னு சொல்லி விலை அதிகபடுத்தி விற்பனை செய்வது நன்றல்லது??

  • @sitakiran-s5l
    @sitakiran-s5l 3 месяца назад

    How to contact them?
    Pls can you provide their address and Contact details

  • @kamald-q8m
    @kamald-q8m 6 месяцев назад

    எல்லாமே விலை அதிகம் ஒன்னும் டேஸ்ட் இல்ல