கண் கலங்க வைக்கும் தாஜ் மஹால் கட்டிய கதை | Taj Mahal History | Top 5 info Tamizhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • கண் கலங்க வைக்கும் தாஜ் மஹால் கட்டிய கதை | Taj Mahal History | Top 5 info Tamizhan
    #tajmahal
    #tajmahal_fact
    #tajmahalhistory
    #tajmahalmystery
    #shahjahan
    #tajmahalsecrets
    #historyoftajmahal
    #tajmahalcontroversy
    #t5it
    #T5IT
    #top5infotamizhan
    #worldwonder
    ‪@Top5InfoTamizhan‬
    Music credits:
    Broken C
    • Sad Cinematic Intro ba...
    END OF WORLD MUSIC
    • END OF WORLD MUSIC | N...
    Beautiful Islamic Bgm
    • Video
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    If any queries and copyrights issues kindly contact us.will do favorable response.. Thank you.
    Contact Mail :- top5infotamizhan@gmail.com

Комментарии • 251

  • @Top5InfoTamizhan
    @Top5InfoTamizhan  2 года назад +195

    இந்த காணொளி பிடித்து இருந்தால் அதிகமாக Share செய்யுங்கள்... நன்றி 🙏

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 2 месяца назад +42

    சூப்பர் ப்ரோ செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கு உண்மை காதல் என்றும் அழியாது 😍😍💐💐

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 2 месяца назад +8

    Wonderful information.Mikka nandri 🙏🙏

  • @TamilArasi-pf2qj
    @TamilArasi-pf2qj 3 месяца назад +29

    அருமையா அழகா ஒரு காதல் காவியத்தை சொன்ன உங்களுக்கு என் வாழ்த்துக்கள்💐

  • @Kamalivishala97
    @Kamalivishala97 2 месяца назад +7

    Entha story rmba fl eruku🥹....sema Lv ...epadila Lv pana mudiuma nu eruku....❤❤❤❤Lv is 👍 true

  • @premaprema3704
    @premaprema3704 Месяц назад +10

    யாரெல்லாம் கருப்பு தாஜ்மஹால் வரணும்னு ஆசை படுறீங்க

  • @omprakashsankar3854
    @omprakashsankar3854 Год назад +12

    Black nalla colour than..but tajmahal white la than sema alaga irukum... Sema video Anna💥💯

  • @Viji1412-p2r
    @Viji1412-p2r 2 месяца назад +5

    SUPER 👌🌹👌 Shajagan Tajmahal kattinar.Idhu elloralum mudiyathathe. But Anbu enbathu Manathil yaar Venndumanalum kottayaga kattalame.🌹🌹💐💐💐❤️🙏

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 4 месяца назад +23

    அருமையான பதிவு சகோதரர் ❤❤❤❤

  • @nandhiniraji1750
    @nandhiniraji1750 2 месяца назад +6

    Wow interesting idhu oru movie ah vandha nala irukum

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 Год назад +50

    " தலைசிறந்த, கட்டுமானத்தை, வேறு யாரும், எங்கும் _ கட்டிவிடக்கூடாது..என்பதற்காக, தலைமை _ சிற்பியின்,கை, துண்டிக்கப்பட்டது.. சிரித்து கொண்டே.. அந்த சிற்பி சொன்னது..." உலகம் உள்ள வரை, தாஜ் மஹால் பெயருடன்.. உன் பெயருடன், என் பெயரும் இருக்கும்.. ஏனென்றால், உன் மனைவி _ காதலி.. சமாதியில்.."மழை பெய்யும் போது.. ஒழுகும்".. அதை, நான் மட்டுமே சரிசெய்ய முடியும்.. என்று சொல்லி.. இறந்து போனான்.. இது ஒரு கூடுதல் தகவல்...!!

    • @jbabu929
      @jbabu929 3 месяца назад +3

      இது உண்மையா

    • @razzulbheevi
      @razzulbheevi 2 месяца назад

      ​@@jbabu929உண்மை, அந்த கட்டிடம் மாரி யாரும் கட்ட கூடாது என்பதற்காக அனைவரின் கைகளையும் வெட்டினார் ஷாஜஹான், ஆனால் அணைத்து கட்டிட வல்லுநர்களுக்கும் வாழ்நாள் உதவி செய்தார்

    • @Queen_Riz_Vibez
      @Queen_Riz_Vibez Месяц назад

      ஆமா எங்க அம்மா வும் சொல்லிருக்காங்க இத

    • @sumathimathi5605
      @sumathimathi5605 13 дней назад

      நானும் இதை கேள்விப்பட்டிருக்கேன் ...

    • @srinivasan4656
      @srinivasan4656 7 дней назад

      200

  • @kamaraj9892
    @kamaraj9892 3 месяца назад +12

    ஆழமான அன்பின் அடையாளம் தான் தாஜ்மகால்.

  • @VijayaLakshmi-co7ky
    @VijayaLakshmi-co7ky 4 месяца назад +11

    வாழ்க வளமுடன் நல்ல பதிவு வாழ்க

  • @RathnaK-f3w
    @RathnaK-f3w 15 дней назад +2

    உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும்

  • @brindhat4452
    @brindhat4452 Месяц назад +2

    Super ah soldringa

  • @psuresh6201
    @psuresh6201 3 дня назад

    Super bro

  • @raja1321
    @raja1321 Год назад +4

    Ji thanjai koil history pathen super ji vera level

  • @praveenkumarpraveen5600
    @praveenkumarpraveen5600 Год назад +73

    இது கற்களால் கட்டப்பட்டது அல்ல ,காதலால் கட்டப்பட்டது .என்றும் அழியாது .

  • @sujip2203
    @sujip2203 12 дней назад +1

    உண்மையான காதல் என்றும் அழியாது ❤❤❤

  • @yamunasri4498
    @yamunasri4498 2 года назад +15

    Regular video போடுங்க bro உங்க videoகாக waiting

  • @faseelatahfeen4216
    @faseelatahfeen4216 3 месяца назад +14

    என்னடா இவ்வளவு அழகா மும்தாஜ் ஷாஜஹான் வரலாறு சொல்றாங்கன்னு பார்த்தா உங்களுடைய வேலைய காட்டிட்டீங்களே அடப்பாவிஹலா

    • @ChinnaduraiMarimuth
      @ChinnaduraiMarimuth Месяц назад

      S pro...priyar..veetla..vinayagar.. irunthuchu..nnu sonna..payaluga..thaan...ivanuga..

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 2 месяца назад +3

    Very super 🎉🎉🎉🎉❤❤❤❤ tajmahal

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 4 месяца назад +8

    ❤❤❤❤❤alhamdhulillah

  • @ManiMani-dc7gx
    @ManiMani-dc7gx 5 месяцев назад +18

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது ஆனால் தாஜ்மஹால் காதல் சின்னமாக தெரியவில்லை மனைவி தனக்கு ஒரு கல்லறையை கட்ட சொன்னதுனால தான் ஷாஜகான் நபர்கள் கட்டி இருக்கிறார்

  • @padmabanudon2900
    @padmabanudon2900 21 день назад

    அழகான கதை அருமையான குரல் வளம் தம்பி🎉

  • @XpressEarnings
    @XpressEarnings 2 года назад +2

    Yes bro continue video potuga bro iam waiting for your videos

  • @malinik7805
    @malinik7805 18 дней назад +2

    Intha vamsathula enaku akbar jotha love than rompa pudikum ❤

  • @christopherjeni
    @christopherjeni Год назад +11

    Enakku rompa pidichchirukku bro intha video

  • @mohideenpitchaiabdulaziz9908
    @mohideenpitchaiabdulaziz9908 3 месяца назад +8

    நல்ல பயன் உள்ள தகவல்

  • @baraneetharan722
    @baraneetharan722 Год назад +11

    1000 வருடங்களுக்கு முன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் முன் தாஜ் மஹால் எல்லாம் தூசு

    • @raiesraies4546
      @raiesraies4546 Год назад +3

      apo eanda athe ulage athisayathule iruku 😅

    • @jalalm3072
      @jalalm3072 2 месяца назад

      இவனுக்கு எரிவாயு

  • @DeepaKumari-d2q
    @DeepaKumari-d2q Месяц назад

    Love is true ❤❤❤ thanks for the video,

  • @kudhaya2807
    @kudhaya2807 Год назад +3

    பாபிலோன் நாகரிகம் ‌பற்றி‌ போடுங்க நண்பா ‌

  • @abbuking34
    @abbuking34 2 года назад +3

    I miss u soooooo much bro 🥺pls regular video poduga bro pls🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @muthupanner8300
    @muthupanner8300 8 месяцев назад +7

    Like from xArmiy (அறிவு)

  • @Lovelyprabuking
    @Lovelyprabuking Год назад +6

    anna unga voice vera level ✨✨👑👑👑

  • @Mr_Navith
    @Mr_Navith 2 года назад +4

    Great video bro 😇...

  • @Pushpavallipushpavalli-kl1ts
    @Pushpavallipushpavalli-kl1ts 3 месяца назад +3

    நன்றி பழமயான ஒருவரலாற்மிக்க தாஜ்மாஹல்பற்றியவிளக்கம் சுப்பர .

  • @m.r.pvr....2192
    @m.r.pvr....2192 2 года назад +3

    அருமை தலைவா 👌👌👌

  • @megalasiva2413
    @megalasiva2413 3 месяца назад +1

    உண்மையான உள்ளன்பு நிறைந்த எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத அன்பு ❤ காலம் கடந்தும்..... நிலையாக இனியும் அழியாமல் நிலையாக நிற்கும்....💐🙏❤

  • @ggirisha402
    @ggirisha402 2 года назад +6

    Hi Anna
    I want to see your face 👀
    Because I'm really excited to your voice

  • @vanmathi143jk
    @vanmathi143jk 6 месяцев назад +4

    Bro history of kumarikandam
    Video post panuga bro

  • @jovialjose4053
    @jovialjose4053 2 года назад +12

    I am very happy to see this post after long time 💯

  • @achumon8638
    @achumon8638 Год назад +2

    Bro voice and pronounciation vera level la irukku...

  • @m.s.pmanikandan10
    @m.s.pmanikandan10 Месяц назад

    சூப்பர் நண்பா

  • @SanjaySanjay-dx3rk
    @SanjaySanjay-dx3rk 2 года назад +6

    Hello bro nanum unga periya fane broo

  • @gomathyselvarathinam996
    @gomathyselvarathinam996 4 месяца назад +5

    Super

  • @Sri-v5k
    @Sri-v5k 11 месяцев назад +2

    Super Love story❤

  • @mymind1966
    @mymind1966 Месяц назад

    Supera sonninga dude wera level ❤❤❤❤

  • @ramakrishnan4447
    @ramakrishnan4447 Год назад +2

    Your speech and voice vera level sago..

  • @rythacreation6709
    @rythacreation6709 2 года назад +2

    enna oru voice . unka vedi paatha udanamea subscribe panniddan. keep it up. keep rock

  • @mr.r15v3
    @mr.r15v3 2 года назад +4

    Bro Chidambaramtemple mystery pls..... na romba month tha kekkuran

  • @techinfo3604
    @techinfo3604 2 года назад +1

    Awesome yaa keep going 👍👍👌👌

  • @rubimary1322
    @rubimary1322 6 месяцев назад +2

    I like this story❤

  • @nabilabegam87
    @nabilabegam87 2 месяца назад

    Superb broo❤

  • @balafaversong4811
    @balafaversong4811 4 месяца назад +2

    Super nanba❤❤❤❤

  • @Ammumusu
    @Ammumusu 15 дней назад

    Love is one of the emosional 😢 great of the love in mumtaj and shajhan ..❤

  • @user-cj4le3yw8b
    @user-cj4le3yw8b 3 месяца назад +1

    I love you uuuuuu Taj mahal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zamilasadic6904
    @zamilasadic6904 4 месяца назад +1

    Suuuujperrrr❤

  • @findoutwho3216
    @findoutwho3216 2 года назад +2

    Awesome 😎

  • @NagendranMenaka
    @NagendranMenaka Месяц назад

    Very nice ❤

  • @ponniperumal6966
    @ponniperumal6966 4 месяца назад +3

    Super ❤❤❤

  • @user-rc1zw8mv5i
    @user-rc1zw8mv5i 3 месяца назад +1

    Super ma

  • @AbbasAbbas-sm3sv
    @AbbasAbbas-sm3sv 2 месяца назад +2

    Ethulima jathiya thinikkiringa manitharkala ottrumaiya vala vidunga nanpa

  • @shakowser
    @shakowser Месяц назад

    Super bro ❤

  • @horizon7512
    @horizon7512 2 года назад +2

    1:33 goosebumps bro

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 2 года назад +1

    Vera level

  • @sureshmanual
    @sureshmanual 4 месяца назад

    Your narrative style is superb

  • @PalanichamyPalanichamy-l3w
    @PalanichamyPalanichamy-l3w 4 месяца назад +1

    Thanking for you.

  • @deepanarayanan9064
    @deepanarayanan9064 3 месяца назад

    Thanks for sharinhg ❤❤❤🎉

  • @HaseenaBegam-gz6vo
    @HaseenaBegam-gz6vo 2 месяца назад

    Super bro i liket

  • @ZulfarJee
    @ZulfarJee 2 месяца назад

    Indha story oru movie ah vandha semmaya ikum❤

  • @Makkamrajan
    @Makkamrajan 3 месяца назад +1

    இறைக்காதல் ❤

  • @jayanthiganeshan4028
    @jayanthiganeshan4028 2 года назад +2

    Bro ponniyin selvan la vara nandhini aa pathi oru video

  • @queenmercy6447
    @queenmercy6447 3 месяца назад +1

    Semma bro❤❤❤

  • @Rani-om8xc
    @Rani-om8xc 2 месяца назад

    Nice music

  • @yasminumar7094
    @yasminumar7094 3 месяца назад

    Super message ❤

  • @sureshmanual
    @sureshmanual 4 месяца назад +5

    Mumtaj was a married women before marrying Shajahan

  • @bharathm853
    @bharathm853 3 месяца назад

    Super bro 🔥💥👍

  • @ifahm8142
    @ifahm8142 4 месяца назад

    History +voice very nice

  • @cvajaleel1181
    @cvajaleel1181 4 месяца назад +10

    மும்தாஜ் உடம்பு மூன்று முறை என்ன முப்பது முறை அடக்கம் பண்ண இந்த காலத்தில் என்னையா வாழ்றதுக்குண்டான வழிய பாருங்க!..

  • @MohanapriyaKP
    @MohanapriyaKP 3 месяца назад

    Super.sir

  • @nazeemaabu1110
    @nazeemaabu1110 3 месяца назад +1

    Time⌚7:17 gold spend cost time⌚ 7:18 22 yrs Marbles 467 nanuthi sixty seven time ⌚7:20 7:06:24-25 Black taj mahal sad day 🦚

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 3 месяца назад +1

    Thanks for detailed information abou TAJMAHAL This should last long , should not eliminate as mad SANGEES propaganda. ThajMahal is an icon of vastly land of INDIA.

  • @vijayasundaramk7549
    @vijayasundaramk7549 4 месяца назад +2

    Supper

  • @aayishasofia
    @aayishasofia 3 месяца назад

    ❤❤❤Love

  • @NishaSyed-ug6fz
    @NishaSyed-ug6fz 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤

  • @vlg8136
    @vlg8136 2 месяца назад

    True brother love means keeping inside the soul forever not attractions…….

  • @SathishKumar-rg8ue
    @SathishKumar-rg8ue 3 месяца назад

    Suberlo ve❤❤❤❤❤

  • @revathyarul8047
    @revathyarul8047 2 месяца назад

    அருமையான காதல் காவியம்

  • @ramyasrithar0627
    @ramyasrithar0627 4 месяца назад +4

    Kathal unami thaaan but avarum mumtaj um kadasi kalathula kastam thaaan patingaaaa... So avainga love santhosama iruinthu irukaaa.. Shajakhan mumtaj ai matum marriage pani irukanum... Apo avainga happyaa iruinthu irupaingaaaa

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 2 месяца назад +2

    ஷாஜஹான் மும்தாஜ் இரண்டு பேரும் எவுளோ காதலிச்சி இருக்கறாங்க ❤️❤️❤️❤️ நீங்க சொன்ன விதம் அருமை சகோதரா 👌🏼

  • @chandramohan5281
    @chandramohan5281 4 месяца назад

    Very super

  • @SathishKumar-rg8ue
    @SathishKumar-rg8ue 3 месяца назад

    Suberlove❤❤❤❤

  • @keerthanakeerthi9851
    @keerthanakeerthi9851 2 года назад +2

    Ponniyin selvan story podunga

  • @marysantasanta-vy5zp
    @marysantasanta-vy5zp 2 месяца назад

    👍👍👍♥️♥️

  • @manidevi8685
    @manidevi8685 4 месяца назад +1

  • @palaniswamy7413
    @palaniswamy7413 4 месяца назад +1

    It is not only symbol of love of shajahan and mumtaj but also live of each and every humanbeing in the whole world for ever my love to the lovely couple

  • @ayashka9474
    @ayashka9474 Год назад +1

    Anna ponniyin selvan unga voice la pannaunga anna
    I am eagerly waiting

  • @Musrath_Fathima_
    @Musrath_Fathima_ Месяц назад

    😍😍😍😍😍😍😍😍

  • @jayalakshmimurugesan8232
    @jayalakshmimurugesan8232 2 месяца назад

    ❤❤❤❤