400 ஆண்டுகளுக்கு முன் தாஜ் மஹால் ஏன் கட்டப்பட்டது? | Secrets of Taj Mahal | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Why was Taj Mahal built? Who built Taj Mahal? | தாஜ் மஹாலின் இந்த ரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommon...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit #Tajmahal #india

Комментарии • 740

  • @ThatzItChannel
    @ThatzItChannel  2 года назад +268

    If you like this Video, then support me by sharing it with your friends and family 🙂🙏

    • @vishalrajal
      @vishalrajal 2 года назад +9

      Bro unga channel la ella video um sema mass 🔥🔥

    • @keerthana.v7236
      @keerthana.v7236 2 года назад +1

      Ok bro 💜

    • @johndikson8074
      @johndikson8074 2 года назад +1

      😁

    • @harim6850
      @harim6850 2 года назад +4

      @@vishalrajal 👍👍👍👍👍👍👍👍👍

    • @user-ls1sx8cu8m
      @user-ls1sx8cu8m 2 года назад +2

      Anna kailaya malaiye pattri video podunga pls

  • @VsdDeepak
    @VsdDeepak 2 года назад +945

    தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசுங்கள் அண்ணா 💯

  • @duraithirumalai6499
    @duraithirumalai6499 2 года назад +124

    நிதானமான பேச்சு, அருமையான விளக்கம்...👏👏👏👍👌

    • @Thanishka.
      @Thanishka. 2 года назад +1

      Your one click can change my whole life dear 🙏friends

  • @somasundram9556
    @somasundram9556 2 года назад +51

    தாஜ்மகால் பற்றிய அதிசயம் கேட்க கேட்க ஆச்சிரியமாக உள்ளது❤️❤️❤️

  • @divyapriyamurugan7619
    @divyapriyamurugan7619 2 года назад +29

    இந்த அற்புத மாளிகை நம் இந்திய நாட்டில் இருப்பது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது இன்னும் பல அற்புதமான அம்சங்கள் கேட்பதற்கு மனம் ஏங்குகிறது வீடியோ நனுப்பியதற்கு நன்றி அண்ணா 🕌🕌🕌

  • @gogult3596
    @gogult3596 2 года назад +79

    கங்கை கொண்ட சோழபுரம் பற்றி பதிவு போடுங்கள் அண்ணா

  • @sridharganesan5719
    @sridharganesan5719 2 года назад +30

    ஜி நீங்க சொன்ன தாஜ் மஹாலின் ரகசியம் கேட்டபின்பு
    மிகவும் பிரம்மிப்பா இருந்ததது ஒரு நாள் முழுவதும் தூங்க வே இல்லை யோசித்தவாறே இருந்தேன் அருமை வாழ்த்துக்கள்👍

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 2 года назад

      சமாதியில் மும்தாஜ் ஆவி இருக்கும் என்ற பயத்தில் தூங்க வில்லையா

    • @thamayanthithamayanthi8379
      @thamayanthithamayanthi8379 2 года назад

      Supper. Very.Nìçe

  • @jayasriseetharam
    @jayasriseetharam 2 года назад +138

    உலக அதிசயத்தில் முதல் அதிசயம் நம் இந்திய நினைவுசின்னம் என்பதே நம் பெருமையை உலகிற்கு பறைசாற்றுகிறதென்பதே பெருமிதம்

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 2 года назад +4

      இந்து கோவில் இல்லை யே

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 года назад

      @@renganathanparasuram8619 so what

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 2 года назад

      @@TNNCSZONE unakku enna

    • @kaushikaramesh5457
      @kaushikaramesh5457 2 года назад

      @@renganathanparasuram8619 Taj Mahal is a symbol of love 💕.itha poi religion base panni pakringa. Ithey Taj Mahal oru hindhi king katnadha irundha ipdi solluvingala.illa la . Entha oru world wonder um religion base panni illa .antha kalaththil king avanga pride kaaga temple mosque katnaga. But avanga veetu girls kaaga ethachu panirkangalavilla illa la. But shajahan wife kaaga ivlo bramandama itha katnaru architecture+ beautiful+ 3 colour in one building,+ unique reason + fully marbles + husband wife 💕 ithu Nala tha ithu world wonder la irukku

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 2 года назад +7

    ஆஹா என்ன அற்புதமான காணக்கிடைக்காத காட்சி. அருமையான கட்டுரை விளக்கம். நன்றி நண்பரே!!!!!

  • @publiccontend134
    @publiccontend134 2 года назад +10

    நான் பார்த்ததிலேயே இந்த சேனல் தான் மிகவும் அருமையான சேனல் சூப்பர் 👌🏼😚😘💗💕💖💓💘💟💞😘😍🤗😊😚🙏💞☺🤗

  • @shabbirkhan5909
    @shabbirkhan5909 2 года назад +92

    நானும் போய் பார்த்தேன் பிரமிப்பாக இருக்கிறது எப்படி தான் கட்டினார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும் மனிதனின் சக்திக்கு இயற்கையின் சக்திக்கும் ஒத்துப் போய் இருக்கிறது. மனிதர்களின் ஆற்றல் நன்றி அண்ணா

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 года назад +7

      Base sivan temple??

    • @நன்றிகெட்டமனிதஇனம்
      @நன்றிகெட்டமனிதஇனம் 2 года назад +4

      @@bhuvaneshwariradha7108 இப்படியே புரளி கெளப்புங்க 😁

    • @SM.Selvam
      @SM.Selvam Год назад

      Itha ketnathu oru islamiya mannan the great king Shaja Khan na muslima irunthuruntha musta anga pei pathurupen but mudila all religion is equal ,Hindu,Cristian, Islam, am Hindu ,,,,i like Masha allah 💚

  • @suseelas9281
    @suseelas9281 2 года назад +36

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஒரு அழகான காதல் கதையை நினைவூட்டும் ஒரு அற்புதமான காதல் மாளிகை. விளக்கி கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள். 💘👌🌷👏🙏

    • @Vkkumar9116
      @Vkkumar9116 2 года назад +8

      ஏன்டா .. 14 குழந்தை பெத்து குடுத்தா ..மும்தாஜ் என்ன மெஷின் ஆ? பெண்களை இவளவு கீழ்த்தரமாக நடத்திட்டு இதுல மனைவி செத்துட்டா னு ஓவர் ஃபீலிங் ல தாஜ்மஹால் கட்டிருக்கான் .. தமிழர்கள் கட்டட கலை யின் உச்சமான 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் உலக அதிசயம் இல்லை ஆனால் வெறும் 400 ஆண்டு தாஜ்மஹால் அதிசயம் ஆ?? .. மோர் கொடுத்த மூதாட்டி யின் பெயரை கோபுரத்தில் பொறித்த மாமன்னன் இராஜராஜன் ஐ விட ஷாஜஹான் எந்த விதத்தில் உயர்ந்தவன்??

    • @maliniharini2533
      @maliniharini2533 2 года назад

      @@Vkkumar9116 suppar

    • @tamimansari2139
      @tamimansari2139 2 года назад +4

      @@Vkkumar9116 அந்த காலத்தில் 10 குழந்தை 20குழந்தை பிறப்பது சாதாரணம். மனைவியன் யாவுகமாகவும் மறக்க முடியாத அன்பாலும் இறந்த மனைவிக்கு காதலை நினைவூடும் வகையில் கட்டப்படவை. இறந்த பிறகும் காதலிலிக்காக கட்டப்பட்டதால் அது உலக அதிசியதில் 1உள்ளது. I love taj mahall ❤🌹❤

    • @al-haleemacurtainandmosqui9609
      @al-haleemacurtainandmosqui9609 2 года назад +1

      @@Vkkumar9116 ipoo யாரும் இராஜராஜ வை குறை sollavai இல்ல bro aprom yethukk bro kudunuvan koranjavan nu vairu paadu பாக்குறீங்க

  • @kamalbatcha2294
    @kamalbatcha2294 2 года назад +10

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஒரு அழகான காதல் கதையை நினைவூட்டும் ஒரு அற்புதமான காதல் மாளிகை. விளக்கி கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @rajajrs6301
    @rajajrs6301 2 года назад +7

    நன்றி இந்தமாதிரி பயனுள்ள தகவல்களை சொல்லுவதற்கு,

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 года назад +9

    சகோ மிகமிக அருமையான காணொளி.கிடைத்தற்கரிய பல செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.தங்கள் பணி போற்றுதற்குரியது.மேன்மேலும் பல காணொளிகளை சுவையுடன் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

  • @muthukumaraswamy2753
    @muthukumaraswamy2753 2 года назад +7

    உண்மையிலே தாஜ்மஹால்அற்புதமான அழகான கண்கவர் கட்டிடம் யமுனை நதி தாஜ்மஹால் அடிப்பகுதியில் மோதி திரும்பிச் செல்கிறது பளிங்கு கல்லில் வண்ண வண்ண கலர்களில் வனப்புடன் காணப்படுகிறது இது இந்திய திருநாட்டின் கலைப்பொக்கிசம் இதைப் பேணிக்காப்பது நம் கடமை

  • @learnandgrow9507
    @learnandgrow9507 2 года назад +15

    Really great workmanship. I spent 5 hours in that Tajmahal to see the wonderful place during 2010.

  • @velmurugans5559
    @velmurugans5559 2 года назад +8

    அருமையோ அருமை! 💐💐💐💐

  • @vinubalan1008
    @vinubalan1008 2 года назад +43

    அன்றும் இன்றும் என்றும் காதல் அற்புதமானது....காதலால் வந்த இக்கட்டிட அமைப்பும் அற்புதமானது...❤️❤️❤️

  • @123rennette
    @123rennette 2 года назад +16

    Superb video, Taj Mahal is one of the wonders of the world and your detailed explanation truly shows the value of it, impressive 👌👌👌

  • @mohammedrawther5146
    @mohammedrawther5146 2 года назад +22

    ஒவ்வோரு
    இந்தியரும்
    அவசியம் பார்க்க
    வேண்டிய கலை
    பொக்கிஷம்

  • @chitravelu2650
    @chitravelu2650 2 года назад +14

    எல்லாம் சரிங்க ..இரவில் நிலவு ஒளி படும் போது எப்படி தெரியும் பாருங்கள் உன்மையான அதன் மதிப்பும் புரியும்

  • @mujeebfaami1122
    @mujeebfaami1122 2 года назад +8

    I went 2 times to Taj Mahal sir but no one explained me full history of Taj Mahal like this...even guide also... Thank you so much sir

  • @BGMI.4647
    @BGMI.4647 2 года назад +62

    என்னதான் தாஜ்மஹால் இருந்தாலும் தஞ்சை பெரிய கோவில் மாதிரி வருமா தல சொல்லு தல 💯💯💯

    • @karthikas8985
      @karthikas8985 2 года назад +1

      👌👌👌👍👍

    • @travelbursttamil
      @travelbursttamil 2 года назад

      In the beauty and love, taj mahal stands. In the history tanjore big temple stands.

  • @ShanShan-vk9xy
    @ShanShan-vk9xy 2 года назад +4

    உண்மை யிலேயே தாஜ்மஹால் அருமையான ஒரு கட்டிடம்தான் சுவர்களை தடவிப் பார்த்தேன் சும்மா வழுவழுன்னு சூப்பர்.மதியத்திற்குமேல் அங்கிருக்க நேரம் போதவில்லை

  • @rajab7482
    @rajab7482 2 года назад +40

    Yes I'm visited at 1991 in my 4th std. Once again visited at 2010 with my hubby and my Girl.its really very beautiful place to saw.

    • @brazilcountry272
      @brazilcountry272 2 года назад

      I also visited Taj Mahal in 2010

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 года назад

      நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் அழகாக இருக்கும்

  • @vinoths3716
    @vinoths3716 2 года назад +35

    திருவெண்ணெய் நல்லூர் சிவன் கோவில் பற்றி பேசுங்கள் அண்ணா...

    • @revathitamilselvi3913
      @revathitamilselvi3913 2 года назад +2

      யாதும் ஊரே யாவரும் கேளீர். உலகையே சுற்றி ர வாழ்த்துக்கள்
      .

  • @user-ro6so6vd1j
    @user-ro6so6vd1j 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு. வட இந்தியாவில் பணிபுரிவதால்
    நான் பலமுறை தாஜ்மஹலை காண சென்றுள்ளேன்.
    இறுதியாக திருமணமான புதிதில் 2018ல் மனைவியுடன் சென்றேன்.
    என் தந்தையின் வாழ்நாள் ஆசையே தாஜ்மஹலை காண வேண்டும் என்பதேயாகும். பலமுறை அழைத்தும் பணியின் (விவசாயம்)காரணமாக வர மறுத்துவிட்டார்.என் வாழ்நாள் குறையாக மாறிவிட்டது.ஆம் 2014ம் வயலில் வேலை செய்யும் போது Heart Attackகினால் இயற்கை எய்தினார். இந்த வீடியோவை பார்த்ததும் என் தந்தையின் ஞாபகம் வந்தது.
    I miss my Daddy.

  • @glorymanohar9117
    @glorymanohar9117 2 года назад +2

    சூப்பர். மிகவும் நல்ல விளக்கம் தொடர்ந்து பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @dhinadayalan1618
    @dhinadayalan1618 2 года назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர...

  • @drjacob4545
    @drjacob4545 2 года назад +7

    நான் பாத்திருக்கேன்.சொல்லப்பட்டதெல்லாம் நூறு‌ மேனி உண்மை.Thanks.

    • @paulasir1
      @paulasir1 2 года назад +1

      சிறந்த கருத்துக்கள். தமிழ் அருமை. கோப்புகள் தெளிவு

  • @an_editz_21
    @an_editz_21 2 года назад +5

    I am waiting for your interesting videos bro...
    So knowledgeable 💯💯💯💯

  • @gobigayle3841
    @gobigayle3841 2 года назад +4

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @kabbuk2034
    @kabbuk2034 2 года назад +17

    இதை உடைக்க துடிக்கும் காவிகும்பல் 😭😭😭🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕌🕌🕌🤲

    • @m.i.mohamedfaiz100
      @m.i.mohamedfaiz100 2 года назад

      அல்லாஹ் மிகப் பெரியவன்.

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад +1

      அப்படி சொல்லாதிங்க புரோ கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர். அதே போல் காதல் என்பது எல்லோருக்கும் பொதுவானது . அப்படி காதலால் உருவான இந்த காதல் மாளிகையை எல்லோராலும் காப்பாற்றப்பட வேண்டிய போற்றப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமே யாரும் இந்த பொக்கிஷத்தை கனவில் கூட உடைக்க நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள் புரோ

    • @ArunKumar-fw4ui
      @ArunKumar-fw4ui 2 года назад +1

      😑😑😑😑

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +4

    அற்புதமான குரல் கதை இன்னும் கேட்க மனம் துடிக்கிறது

  • @muhammedsarjan7990
    @muhammedsarjan7990 2 года назад +5

    அருமை ❤❤❤❤

  • @holy403
    @holy403 2 года назад +4

    அருமையான வரலாறு பற்றிய பதிவு 👌👌

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 2 года назад +37

    இனம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்ட அதிசயம் வாய்ந்தது தாஜ்மகால்! இந்தியர்களின் பெருமையை உலகிற்கு தெரிய வைத்தது தாஜ்மகால்!

    • @tasfashion107
      @tasfashion107 2 года назад

      சின்ன யூட்யூப் சேனல் ஆதரவு கொடுக்க

    • @ksv.viratpuviarasan755
      @ksv.viratpuviarasan755 2 года назад +2

      இனம், மொழி இவற்றிற்கு உட்பட்டதே தாஜ்மஹால்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +3

    நானும் 33 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். வெள்ளை பளிங்கு கற்கள். வண்ணமிக்க கலை வேலைப்பாடுகள். மூன்று தளங்களில் இருவர் கல்லரைகளும் அருகருகே அமைந்துள்ளது. அதில் அடித்தளத்திலுள்ள கல்லறைக்கு போகும் வழியை மூடிவிட்டனர். அதற்கு சில காரணங்கள் இருப்பதாக கைடு சொன்னார். மேலை நாட்டவர் வந்த வண்ணம் உள்ளனர். எதிரே குளம். உச்சி வெயிலில் அதன் நிழல் தண்ணீரில் தெரியும். பின்பகுதியில் யமுனை ஆறு ஓடுகிறது. அருகில் இரண்டு மண்டபங்கள் இருந்தன. எதிரில் வண்ண மலர்களைக் கொண்ட பூந்தோட்டம் இருந்தது. அங்கு எடுத்த புகைப்படங்களை இன்றும் வைத்திருக்கிறோம். எப்படி அங்கு சென்றேன் என்றால் என் கணவருக்கு இராணுவத்தில் வேலை. ஆக்ரா அருகிலுள்ள ஊரான மதுராவில் மாற்றலானதால் பார்க்க முடிந்தது.

  • @jeevibharathi..6941
    @jeevibharathi..6941 2 года назад +3

    Beautiful love story... World in the best couples.. 🥰😍😍😍

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +10

    Very wonderful explanation Thank you very much for giving a very clear and detailed explanation about the Taj Mahal Ten years ago I visited the Taj Mahal and saw the Taj Mahal but then I did not know its history and now I regret seeing it without knowing its history Now I understand that the history of the Taj Mahal is huge through your video.

  • @jakirusenk3000
    @jakirusenk3000 2 года назад +2

    அருமை இந்தியாவுக்கே பெருமை சூப்பர் அண்ணா 🙏👌

  • @prakaskramamoorthy4414
    @prakaskramamoorthy4414 2 года назад +2

    நான் காவல் துறை சேர்ந்தவன். நான் தாஜ்மஹாலை ஒரு நாள் முழுக்க சுற்றி பார்த்தேன். அன்று பெளர்னமி நிலவின் ஓளியில் சிறப்பான காட்சி எனக்கு கிடைத்தது. ஆனால் மேலே உள்ள சமாதி போன்றே நேர் கிழே உண்மையான சமாதி அமைந்துள்ளது. அந்த அறையின் சுவற்றில் நிறைய சிறிய குழிகள் உள்ளது. அது முன்பு நவரத்தினங்கள் புதைக்கப்பட்டவை எனவும் அவை பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. மேலும் முன் கதவு தங்கத்தால் அமைந்து இருந்ததை ஆங்கிலேயர் எடுத்துவிட்டு பித்தளையால் செய்து பொருத்தியதாகவும் சொன்னார்கள்.

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 года назад +17

    Maasha Allah subahanallah 💕

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew 2 года назад +2

    Incredible 🇮🇳 Incredible🕌 love story"❤️

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 2 года назад +2

    அருமையான விவரங்களுக்கு நன்றி.காதல் மிகவும் சக்திவாய்ந்தது .உலக அதிசயம்

  • @Keerthika604
    @Keerthika604 2 года назад +7

    Most excellent beautiful wonderful monument and extraordinary greatest international one of the wonder for Tajmahal

    • @FEBITHEBIRD
      @FEBITHEBIRD 2 года назад

      Super tajmahal kutt

    • @abdurahimek3857
      @abdurahimek3857 2 года назад +1

      دم دوام الدهرداءم داءم الحضور والشهود
      دمت في جنات وصل حالة الابدال دال ،
      سل سبيلا سار فيه سيدالسادات سر ،
      سلسبيلا تسقي في الحالات كالسلسال سأل. ٢/٧/٢٠٢٢

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 2 года назад +7

    தாஜ்மகாலை இதுவரை பார்க்கவில்லை.
    பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை.
    ஏனெனில் நம் தமிழகத்தில் எண்ணிலடங்கா தொன்மையான கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன.

  • @sridaran378
    @sridaran378 2 года назад +5

    Congratulations to 800k subscribers

  • @prabhupalaniyandi3790
    @prabhupalaniyandi3790 2 года назад +7

    Your voice and explanation is super.. Tone remains the same till the end. Hope there were lot of effort taken to consolidate the info and all the info are true in your all videos..

  • @sahabtdinraja3802
    @sahabtdinraja3802 2 года назад +1

    Naan paathathu ellai bro but neenga sonnathukku apparam kandippa poganumnu thonuthu so very very thanks brother...

  • @kumars7613
    @kumars7613 2 года назад +29

    Taj Mahal is definitely a wonder & its story is even more mind blowing.. thanks bro for your clean & crisp explanation 👌

  • @saragaming22
    @saragaming22 2 года назад +2

    Super bro

  • @TenkasiTjsharief
    @TenkasiTjsharief 2 года назад +1

    Very good nice speaking to ur expectations

  • @srkbaseerahamed6549
    @srkbaseerahamed6549 2 года назад +1

    சிறப்பு அருமை வாழ்த்துகள்.

  • @parthibant9013
    @parthibant9013 2 года назад +1

    Very nice super

  • @MrVimal5
    @MrVimal5 2 года назад +3

    GREAT. BEAUTIFUL VIDEO SIR 🙏❤️🙏

  • @meithiagu
    @meithiagu 2 года назад +4

    i am an artist i love this taj mahal this building for real love

  • @navapraveen1002
    @navapraveen1002 2 года назад +2

    Love Is Great ❤️

  • @brindhas6593
    @brindhas6593 2 года назад +1

    Great

  • @sivasankaranv3783
    @sivasankaranv3783 6 месяцев назад +1

    வீடியோ நன்றாக உள்ளது . ஒரு சிறிய திருத்தம். அவர் பெயர் மும்தாஜ் மஹால் அல்ல வெறும் மும்தாஜ் தான். மஹால் என்றால் அரண்மனை அல்லது மண்டபம் என்று பொருள்.

  • @mohammedshafeekahamedlebbe6543
    @mohammedshafeekahamedlebbe6543 2 года назад +10

    அதிலும் பொறாமை ஏன்? கொஞ்சம் தஞ்சை கோவிலை பேசி இவரின் ஆசையை அடக்குங்கள்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +5

    உங்களுடைய கருத்துகள் சொல்லிய க்விதம் அருமை

  • @yasanyasan7247
    @yasanyasan7247 2 года назад +1

    Super.sir

  • @123rennette
    @123rennette 2 года назад +3

    Excellent

  • @rathinavelua8606
    @rathinavelua8606 2 года назад +5

    Praise the Lord.

  • @panneersaugathi3404
    @panneersaugathi3404 2 года назад +1

    Super

  • @sweettamil8002
    @sweettamil8002 2 года назад +1

    Ungal explain super bro. wait for best future for you

  • @nmazam3030
    @nmazam3030 2 года назад +3

    35 years...later I knew taj mahal full story...very good learning...from u bro...thx a lot

    • @FEBITHEBIRD
      @FEBITHEBIRD 2 года назад

      Ene entha loverkkum kedakkadu

  • @purescholar8740
    @purescholar8740 2 года назад +3

    very good explanation,thanks.

  • @virginiekichenaradj2589
    @virginiekichenaradj2589 2 года назад +1

    Arumaiyaana vilakam migavum nandri ungaludaya thagavaluku 🙏🙏🙏 love is gold 🥇🥇🥇❤️❤️❤️🌹🌹🌹💕

  • @user-zg2gy2rs7d
    @user-zg2gy2rs7d 2 года назад +4

    Thanjai peruvudaiyaa kovil world number 1 💪🏻💪🏻💪🏻

  • @raghupathyk4586
    @raghupathyk4586 2 года назад +8

    Already I visited Tajmahal on 1978 itself during our all India educational tour...!!

  • @parthibanparthiban2540
    @parthibanparthiban2540 2 года назад +1

    சூப்பர் 👌👌👌👌

  • @jayavarathans7086
    @jayavarathans7086 2 года назад +1

    நல்ல செய்தி

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran5353 2 года назад +2

    Amesan kaattil EL Dorado kandupdikkappattal Athan pirahu erpadum prablam patri solluinga bro please 🙏🙏🙏

  • @simbuhari2223
    @simbuhari2223 2 года назад

    Semme intresting ah irunthethu bro👍👍👍

  • @fortunegassuresh8477
    @fortunegassuresh8477 2 года назад +1

    Super 💓

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 2 года назад +1

    Super video

  • @ashmithas2804
    @ashmithas2804 2 года назад +4

    Addicted for your voice keep it bro unga channel la regulars watch panren bro super bro, I like history bro

  • @callmebathish
    @callmebathish 2 года назад +1

    Super fantastic video

  • @Pradhan7675
    @Pradhan7675 Год назад +1

    Useful video thank you bro

  • @vinup45
    @vinup45 2 года назад +14

    Mughal empire shajahan kingdom very interested

  • @vinothraj2219
    @vinothraj2219 2 года назад +3

    beautiful place ❤️❤️❤️❤️❤️

  • @velayuthamg3663
    @velayuthamg3663 2 года назад +1

    Ella videosum super ah irruku bro.💐💐

  • @santhiyasubramaniyansanthi4941
    @santhiyasubramaniyansanthi4941 2 года назад +1

    Super bro.......

  • @tamilan4688
    @tamilan4688 2 года назад +2

    This my favourate monthly one time visit pannirven.. ❤️🥰💛

  • @Titusofficial791
    @Titusofficial791 2 года назад

    Super history thanks

  • @santhakumari7473
    @santhakumari7473 2 года назад

    மிகவும் அழகாக தாஜ்மகாலை பற்றி கூரினீர்கள் .நன்றி.

  • @rajeshs6834
    @rajeshs6834 2 года назад +2

    சூப்பர் ப்ரோ தெளிவான விளக்கம்

  • @vpsiva9890
    @vpsiva9890 2 года назад +3

    Vera level video anna ♥️♥️♥️

  • @justpanix1734
    @justpanix1734 2 года назад +6

    Really I'm feeling like crying 😭😭😭

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham 2 года назад +10

    Symbol of love 💕

  • @seoyearajji4792
    @seoyearajji4792 2 года назад +1

    Nice bro😎

  • @senthiljoscreation1283
    @senthiljoscreation1283 2 года назад +1

    அருமை

  • @puthinprairo4772
    @puthinprairo4772 Год назад +2

    Symbol of love 🖤 Taj Mahal 💙

  • @tkyoutubechannel3492
    @tkyoutubechannel3492 Год назад

    Your videos are very useful to know more things

  • @subramanisubramani718
    @subramanisubramani718 2 года назад +3

    மிகவும் அற்புதமான கலை நயத்துடன் கட்டப்பட்டது தாஜ்மஹால்

  • @hebshibajohn9419
    @hebshibajohn9419 2 года назад +1

    Good explanation 👍💯

  • @JasMine-br7td
    @JasMine-br7td 2 года назад +2

    Thanks bro and mughals pathi naraiya videos podunga bro