தஞ்சை பெரிய கோயிலும் இராஜராஜ சோழனும் | Raja Raja Chola Big Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 года назад +113

    திருப்பத்தூர் படுகொலை:
    ruclips.net/video/K7ssTtl-lPM/видео.html

    • @suganyak3967
      @suganyak3967 2 года назад +6

      Thanks

    • @nadhiya1238
      @nadhiya1238 2 года назад +2

      @@suganyak3967 dearl

    • @s.mozhiyarasans.mozhiyaras3607
      @s.mozhiyarasans.mozhiyaras3607 2 года назад

      @@nadhiya1238a

    • @firesuji6662
      @firesuji6662 2 года назад +1

    • @Abc13223
      @Abc13223 2 года назад +1

      கேள்விகள் அனைத்தும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மற்றும் பாலகுமாரன் எழுதிய உடையார் புத்தகத்திலிருந்து சுட்டவை 🤣

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 4 года назад +795

    கம்பீரமான கலைச்சிற்பத்திற்கு கம்பீரமான உங்கள் குரல்.. தமிழுக்கு, தமிழனுக்கு ஓர் எடுத்துக்காட்டு ..💪
    தேடல் தொடரட்டும் 🙏

    • @karthickm2238
      @karthickm2238 4 года назад +1

      Mm

    • @lokeshbabu3126
      @lokeshbabu3126 3 года назад +3

      தஞ்சாவூர் vlog- original video
      கல்லணை, தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மஹால்.
      Visit "saai shivanyaa" channel.

    • @prabanjashakthi
      @prabanjashakthi 3 года назад +2

      அருமை

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +160

    உலக அதிசயங்களில் முதலாவது தஞ்சை பெரிய கோயில் ❤️❤️❤️ ராஜ ராஜ சோழன் 🔥🔥🔥 வம்சம் தமிழன் 🔥🔥🔥

  • @kasthuri4781
    @kasthuri4781 4 года назад +529

    ராஜ ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஒவ்வொரு கற்களிலும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    • @NAVEENKUMAR-rn7jm
      @NAVEENKUMAR-rn7jm 3 года назад +6

      கண்டிப்பாக அக்கா👍

    • @vijaymuruga2144
      @vijaymuruga2144 2 года назад +4

      🥰

    • @radhamani4727
      @radhamani4727 2 года назад +5

      Ulaga athisayangalil ondru Vara vendiathu thanjai periya Kovil.

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      தனித்இர்க்கதம்ப

    • @apratheep9140
      @apratheep9140 2 года назад

      பெண்ணாலே பெண்ணாலே பித்தானேன் பெண்ணாலே பித்தானேன் பெண்ணாலே பித்தானேன் பெண்ணாலே

  • @dolphin7379
    @dolphin7379 2 года назад +120

    தஞ்சை பெரிய கோயிலை கட்டிய இராஜ ராஜ சோழன் போல் வரலாற்றில் இனியொருவன் பிறக்க போவதில்லை🔥

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture

    • @dhivyaprakash5795
      @dhivyaprakash5795 Год назад

      உண்மை

  • @kalapanner7595
    @kalapanner7595 4 года назад +82

    இந்த பதிவை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன்.ராஜ ராஜ சோழன் பெயரை கேட்டாலே அளவில்லாத பெருமையும் இனம் புரியாத ஒரு உணர்வும் ஏற்படுகிறது.இதில் கோயிலை கட்ட அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிகளை நினைத்து பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது.பெரிய கோவிலை கட்ட அவர் என்னவெல்லாம் திட்டம் போட்டிருப்பார் என்று தாங்கள் வார்த்தையில் வெளிவரும் சொற்கள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது..ஆனந்தத்தில் கண்கள் கலங்கியும் விட்டது.கானொளியை கேட்க கேட்க மீண்டும் மீண்டும் ஆவலைதான் தூண்டுகிறது.இப்பதிவை வெளியிட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி..வாழ்க ராஜ ராஜ சோழரின் புகழ்......
    👍👍👍👍👍👍👑👑👑👑👑👑🐆🐆🐆🐆🐆🐆👃👃👃👃👃👃🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🐆🐆🐆🐆🐆🐆

  • @___smart__boy_005
    @___smart__boy_005 10 месяцев назад +2

    நீங்கள் சொல்லும்போழுதே உடலில் புல்லரிக்கிரது தமிழனின் பெருமை உலகமெங்கும் தெரிய வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤❤❤

  • @kannankarthik5013
    @kannankarthik5013 4 года назад +1757

    போதும் போதும் எத்தனை எத்தனை யோசித்தால் தலையே வலிக்கிறது தமிழன் தமிழன் தான் நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்

  • @ManojKumar-zg3qf
    @ManojKumar-zg3qf 3 года назад +113

    நான் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்... வாழ்நாளில் ஒரு முறையாது போக வேண்டிய இடம் தான் தமிழனின் முப்பாட்டன் கட்டிய இந்த அர்புத்தமான கோவில்.....

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture

  • @saranyarani7129
    @saranyarani7129 4 года назад +49

    உண்மையில் புல்லரித்து விட்டது... உங்கள் குரலில் கம்பீரமாக இருக்கு.. பதிவிற்க்கு நன்றி

  • @shalinirajkumar4484
    @shalinirajkumar4484 3 года назад +78

    Vera leval👍.. ராஜா ராஜா சோழன் இந்த பெயரை கேட்டதும் ஒரு மிக பெரிய ஒரு மரியாதை வருது உங்க குரல் அவருக்கு உயிர் குடுக்குது 👍🙏

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture

  • @praveenkumar-jb5cw
    @praveenkumar-jb5cw 3 года назад +627

    ஒரு கேள்விக்கு 1000 பதில் சொல்லும் இந்த காலத்தில் , நீங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு பதில் கூட யோசிக்க முடியவில்லை !! தமிழனால் எதுவும் சாத்தியமே 👍

    • @siruvandu2310
      @siruvandu2310 3 года назад +16

      அக்கால தமிழர்களால் மட்டுமே சாத்தியம்

    • @sridivikshatraderssridivik4079
      @sridivikshatraderssridivik4079 3 года назад +3

      ஆம்.... உண்மை தான்....

    • @mdnishar6687
      @mdnishar6687 2 года назад +3

      @@siruvandu2310 use you 5

    • @siruvandu2310
      @siruvandu2310 2 года назад +1

      @@mdnishar6687 mean?

    • @bluestar879
      @bluestar879 2 года назад

      என்ன மயிறு சாத்தியம் வரலாறு கூட சரியா தெரிந்து வைத்திருக்க முடியாதவன் தமிழன் கிடையாது இன்னும் வரலாறு தெரியாமல் தானே இருக்கிறீங்க

  • @abiragavimathiyazhagan1086
    @abiragavimathiyazhagan1086 2 года назад +21

    ராஜராஜ சோழன் அவர்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்புகளை தங்களின் தொகுப்பு பதிவுகளை கேட்கும்போது ஒரு தமிழனா பெருமை கொள்கிறேன் 😱வாழ்க தமிழ் 🪔வளர்க தமிழன் புகழ்💐💐💐💐💐

  • @mrmathu7922
    @mrmathu7922 3 года назад +226

    ராஜராஜ சோழன் என்னும் தமிழ் மன்னருக்கு நான் தலை வணங்குகிறேன்

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is evil ,Jesus is true God not murugan.

  • @sanjanag3503
    @sanjanag3503 3 года назад +16

    ராஜராஜ சோழன் என்று சொல்லும் போது என் உடம்பு சிலிர்த்து விட்டது கண்கள் கலங்கி விட்டது தஞ்சை பெரிய கோவிலை இப்போதே காணவேண்டுமென்று சதை துடிக்கின்றது

  • @dhivagardhiva1781
    @dhivagardhiva1781 4 года назад +62

    தஞ்சை யில் பிறந்த நான் சேகரித்த வரலாற்றுக்கு உங்கள் காணொளியும் உதவியாக இருந்தது நன்றி

  • @vishnumathivanan5789
    @vishnumathivanan5789 2 года назад +7

    வார்த்தைகள் இல்லை... உடல் சிலிர்க்கிறது... 💫🥺தமிழன் வாழ்க 💥🙏🏻😎

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 4 года назад +400

    விவரிக்க விவரிக்கத்தான் அதன் பெருமை வெளிப்படுகிறது நம் மன்னன் இராஜராஜன் வாழ்க 🙏

    • @SIVACHOLATAMILAN
      @SIVACHOLATAMILAN 4 года назад +1

      👍👍👍👍

    • @RameshKumar-cd6yv
      @RameshKumar-cd6yv 4 года назад +2

      அருமை

    • @iswaryac2525
      @iswaryac2525 4 года назад +2

      சிவசிவ

    • @mathavanmathavan6568
      @mathavanmathavan6568 4 года назад +1

      Bro engatta question kekkinga neengathan sollanum

    • @lokeshbabu3126
      @lokeshbabu3126 3 года назад +2

      தஞ்சாவூர் vlog- original video
      கல்லணை, தஞ்சை பெரிய கோவில், சரஸ்வதி மஹால்.
      Visit "saai shivanyaa" channel.

  • @dineshmuragan8767
    @dineshmuragan8767 2 года назад +27

    தஞ்சாவூரில் பிறந்ததற்காக பெருமை அடைகிறேன் சோழ தேசம் 😍😍😍😍

  • @nivima-nivi
    @nivima-nivi 4 года назад +120

    அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை . சோழர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி, எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் இவருக்காவே நான் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறேன் இராஜராஜ சோழன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @sonysonia9298
    @sonysonia9298 2 года назад +13

    திமிரோடு பெறுமை கொள்வோம் நாம் தமிழர்கள் என்று.....🔥🔥🔥🔥🔥🔥🤞🤞🤞

  • @sudhakar3814
    @sudhakar3814 4 года назад +111

    மெய் சிலிர்க்கிறது இதுபோன்று மேலும் சோழர்கள் பற்றிய வீடியோக்களை போடுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @punithamuthu2986
    @punithamuthu2986 3 года назад +17

    நீங்கள் பேச பேச நான் கேட்க கேட்க சொல்லமுடியாத ஒரு உணர்வால் நெஞ்சு விம்முகிறது. கண்கள் கலங்குகிறது. நன்றி சகோதரா 🙏🏻🙏🏻

  • @ragulgowthaman6143
    @ragulgowthaman6143 4 года назад +86

    நீங்கள் சொன்னா அனைத்து விஷயம் கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக அந்த பெயர் ❤️இராஜா இராஜா சோழன் ❤️ கேட்கும் பொழுது ஒரு விதமான சிலிர்ப்பு. நாம் இரத்தத்தில் உள்ளதால் இருக்கும்.

  • @NAVEENKUMAR-rn7jm
    @NAVEENKUMAR-rn7jm 3 года назад +1

    அந்த சிவபெருமான் என்றாவது ஒருநாள் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் தஞ்சை பெரிய கோவிலை இராஜராஜ சோழன் எப்படி கட்டினார் என்று பார்க்க வேண்டும் என்று கூறுவேன் அந்த அளவிற்கு தமிழனின் இந்த படைப்பு மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது நினைக்க நினைக்க அவ்வளவு பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது இதை பற்றி யோசித்து யோசித்து தலையே வெடித்து விடும் போல உங்களது குரல் இந்த கானொலிக்கு மிகவும் அருமையாக உள்ளது உங்கள் குரலில் கேட்கும் பொழுது கற்பனை 1000வருடம் பின்னோக்கி செல்கிறது 👍❤️❤️❤️

  • @veyilkumar692
    @veyilkumar692 4 года назад +850

    வாழ்க்கையில் இறப்பதற்கு முன் பார்க்க வேண்டிய இடம் 🙏

    • @amelandrew8692
      @amelandrew8692 4 года назад +11

      Neega enga erukinga sir , na thanjavur than na lam paathueruken

    • @samayamuthu7205
      @samayamuthu7205 4 года назад +4

      ☺☺☺☺☺

    • @ARTURFFIDSALES
      @ARTURFFIDSALES 3 года назад +3

      @@amelandrew8692 nanum neraya vatti paathai bro ithu pakkam tha ya room irukku nijam building

    • @amelandrew8692
      @amelandrew8692 3 года назад +3

      @@ARTURFFIDSALES yanaku sarya therla bro

    • @vetrijai480
      @vetrijai480 3 года назад +7

      Nan pattukkottai

  • @TimelessTamilMelodies
    @TimelessTamilMelodies 2 года назад +5

    கம்பீரமான கதை கம்பீரமான குரலால் சொல்லப்பட்டது அருமை 👍தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..🔥🔥🔥🔥🔥

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 4 года назад +33

    தலைவா நான் தஞ்சை மாவட்டம் தான். நான் இதுவரை பெரிய கோவில் பற்றி பல காணொளி பார்த்து இருக்கிறேன் ஆனால் இது மிக மிக உணர்வு பூர்வமாக சிந்திக்கும் அளவுக்கு இருந்தது அருமை 👌 👌 👌 👌 👌 சோழன் மனிதன் அல்ல நான் வணங்கும் 🙏சிவன் 🙏 முருகன் 🙏அய்யனார் 🙏தெய்வம் போல இவரும் ஒரு ஆண்டவன் தான். சோழ சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆண்டவன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elaavfelaa2033
    @elaavfelaa2033 3 года назад +12

    மிக்க நன்றி அண்ணா
    மெய்சிலிர்க்க வச்சிட்டிங்க
    நம்ம சோழன் நாட்டின் வரலாற்றை அழகாக எடுத்து சொன்னீர்கள் 👌👌👌❤️

  • @manikandanram7229
    @manikandanram7229 4 года назад +202

    சிலிர்க்கிறது என் உடல் தமிழன் என்பதில் இன்னும் 100000 வருட தலைமுறையும் பெருமைப்படும் மீண்டும் தமிழனாக தமிழகத்திலே பிறக்க வேண்டும் என் வரலாறே 👌👌👍👍👏👏👏

    • @someswaran.seeeiyr2694
      @someswaran.seeeiyr2694 3 года назад +1

      Rfiyğyy

    • @AjithKumar-ou1wm
      @AjithKumar-ou1wm 3 года назад +1

      @@someswaran.seeeiyr2694 super

    • @santhoshsiva8392
      @santhoshsiva8392 3 года назад

      @@someswaran.seeeiyr2694 நண்பா இந்த வாக்கித்தின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை 🙄.

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture

  • @selvasakthi_official157
    @selvasakthi_official157 2 года назад +17

    ராஜராஜ சோழன்‌ இந்த அகிலத்தையே ஆளும் சாச்சாத் சிவபெருமானாகத்தான் இருக்க வேண்டும்

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 4 года назад +23

    படங்களும் விளக்கமும் வெகு அருமை.. படங்களை பார்த்தவுடன் மனதில் வெகு மகிழ்ச்சி நெகிழ்ச்சி..

  • @jeevitha.v9108
    @jeevitha.v9108 Год назад +2

    இராஜராஜ தன் உயிரை விட்டாலும் அவன் அந்த கல்வெட்டுகளிலும் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் கலைகளிலும் இன்னும் உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் 😊❤

  • @karthikvelusamy8380
    @karthikvelusamy8380 4 года назад +8

    தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றிய செய்திகள் எத்தனை முறை கேட்டாலும்.....முதல் முறை பிரமாண்டமான செய்தியை கேட்பது போன்றே உள்ளது..... சிவபாதரசேகரனின் திறன் ஆளுமை தமிழர் என்றும் போற்றிப் பாராட்ட வேண்டும்.... என்றும் தமிழர் குருதியில் சோழர்கள் கலந்துள்ளனர்.....🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐🌾🌾

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 года назад +6

    தமிழ் இனத்தில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @meghra..7698
    @meghra..7698 4 года назад +112

    மிக அருமையான பதிவு சகோதரா.
    இது மட்டும் இல்லையே இன்னும் எண்ணிக்கையில் அடங்காத அற்புதமான படைப்புகளை நமது மூதாதையர்கள் நமக்கு தந்துள்ளனர்.
    அவற்றை உலகுக்கு அறிய வைத்தாலே நாம் தமிழுக்கு செய்யும் உயரிய தொண்டாகும்.
    அதனை செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..
    தமிழன்டா 💪💪💪...

  • @minuminu8316
    @minuminu8316 3 года назад +9

    மிக்க நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏
    உங்களுடைய கருத்துக்கள் உங்களது மொழிநடை உங்களது பேச்சுவழக்கு எல்லாமே நன்றாக உள்ளது
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து
    எங்களைப் போன்ற இளைய சந்ததியினருக்கு இந்த வரலாறு தெரியாது
    இந்த video patha பிறகு தான் எனக்கும் தெரியும் தஞ்சை கோவிலில் இவ்வளவு பெருமைகள் உள்ளன என்று
    கோடான கோடி நன்றிகள்

  • @manikbasha8428
    @manikbasha8428 4 года назад +156

    ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவை அனைத்துக்கும் ஒரே பதில் ராஜ ராஜ சோழன்🙏

  • @anandram1362
    @anandram1362 2 года назад +1

    ஐயோ போதும் போதும் என் கண்கள் கலங்கி நிற்கிறேன் மந்திரம் நிறைந்த இந்த பெருங் கோயிலை பற்றிய காணொலியை கண்டு....வாழ்க ராஜ ராஜன்.. சகோதரா மிக்க நன்றி

  • @lakshmananspllakshmananspl9355
    @lakshmananspllakshmananspl9355 4 года назад +53

    தஞ்சை பெரிய கோவிலின் பெருமை இந்த காணொளியால் இன்னும் உயர்கிறது அண்ணா .உங்களின் ஒவ்வொரு காணொளியும் மெய்சிலிர்க்க வைத்து கொண்டே போகிறது

  • @suriyapriya5911
    @suriyapriya5911 3 года назад +157

    எங்கள் தஞ்சையின் அடையாளம், ஆனால் ஏன் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலுக்கு உலக அதிசயத்தில் இடம் கொடுக்கவில்லை. கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே

    • @jeyasaju6482
      @jeyasaju6482 2 года назад +8

      தமிழனின் வரலாறு தமிழனுக்கு மட்டுமே தெரியும்

    • @kuttypapa88
      @kuttypapa88 2 года назад +14

      உலக அதிசயம் என்ற வார்த்தையை உருவாக்கியவர்கள் நம் தமிழினம்

    • @sathishtein7537
      @sathishtein7537 2 года назад +1

      அதுதான் நம் தமிழன் தலைவிதி

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      @@kuttypapa88 Tamil culture is devil culture, murugan and Meenakshi Amman isn't god for Tamil ,JESUS is true God

    • @goodname8514
      @goodname8514 2 года назад

      Antha venna Ena pro ulaka athisayam kutukurathu nama tamilan perumai namakkuthan therium nama kutupom ulaka athisayam no1

  • @kamalivijayakumar7390
    @kamalivijayakumar7390 4 года назад +36

    மிக அருமையான பதிவு. உங்கள் குரல் ஒவ்வொரு தமிழனின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாக இருந்தது, வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  • @SD_Entertainment.s
    @SD_Entertainment.s 3 года назад +3

    ராஜா ராஜ சோழனின் பெருமைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி. வாழ்க தமிழ்

  • @samundeeswariparthiban7526
    @samundeeswariparthiban7526 3 года назад +6

    மிக அற்புதமாக சொன்னீர்கள்.... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்....... தமிழனாக பிறந்ததில் பெருமிதம் கொள்வோம்....
    கம்பீரமான குரல் வளம்.... நன்றி....

  • @ajithkumarajithkum5602
    @ajithkumarajithkum5602 Год назад +8

    நாம் தமிழர் என்று பெருமைப்பட்டுக் கொள்ள இதைவிட ஒரு சிறப்பான வரலாறு வரலாறு ஒன்றுமில்லை..💪

  • @geethaa5536
    @geethaa5536 4 года назад +21

    சிறப்பு சகோ. தஞ்சை பெரிய கோவில் குறித்த ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டைப் படித்த உணர்வை(ஆச்சரியம்,ஆழமான விவாதம்,கருத்துச் செறிவு, பிரமிக்கத்தக்க வினாக்கள்) ஏற்படுத்துகிறது. கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்த போதே ராஜராஜச் சோழனின் குணங்களால் கவரப்பட்டேன். ஆனால், நண்பர்கள் அது புனைவு. அருண்மொழிவர்மனைப் பிரமிக்க ஏதுமில்லை என்று என்னை எள்ளி நகையாடினர். ஆனால், தற்போது தங்கள் காணொலியைக் கண்டபோது கல்கி வடித்த இராஜராஜச் சோழனின் வீரமும், தீரமும், அரிய குணங்களும் புகழ்ச்சியில்லை. உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்று என்னை எள்ளி நகையாடிய நண்பர்களுக்கு இந்த காணொலியைப் பகிர்ந்து திகைக்க வைக்கப் போகிறேன்.
    தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள். நன்றி சகோ💐💐💐

    • @Abc13223
      @Abc13223 2 года назад

      பொன்னியின் செல்வன் புத்தகத்திலும் பாலகுமாரன் எழுதிய உடையார் புத்தகத்திலும் உள்ள கேள்விகளைத்தான் மீண்டும் இந்த வீடியோவில் காண்கிறோம். புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் ஈயடிச்சான் காப்பிதான்

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 2 года назад

    என்ன ஒரு தெளிவு...என்ன ஒரு விளக்கம்...சொற்செரிவு மிகுந்த பேச்சு...கோயிலை நேரில் பார்த்த மாதிரி இருக்கு...இராஜ இராஜ சோழனின் பெருமையை உறக்க உரைத்துள்ளீர்கள்...👌👌👌👍👍👍

  • @Kuttysmedia17
    @Kuttysmedia17 3 года назад +9

    கடவுள் எனக்கு ஒரு வரம் அளித்தால்,
    நம் மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்திருக்க வேண்டும் என்று வரம் கேட்பேன்.
    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤️❤️❤️

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 года назад +9

    இந்த லாக்டவுனில் இப்படி பட்ட சரித்திர கதைகள் கேட்கும் போது வாய்ப்புகள் தானாக அமைந்ததை நான் ராஜராஜ சோழனின் மன்னின் தமிழ் மகள் என்பதை பெருமை கொள்கிறேன் 💪🏻

  • @தமிழ்மதிவதனி-ழ9வ

    கடவுளின் கருணயும் ராஜ ராஜ சோழன் ஆசியும் இருந்தால் இக்கோயிலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் 😒💕💕💕💕💕💕

    • @RajaR-lr6zl
      @RajaR-lr6zl 4 года назад +4

      Thanjai vaaga bro

    • @rameshkutty3108
      @rameshkutty3108 4 года назад +1

      All the bst👍👍👍

    • @sambhabrothers
      @sambhabrothers 4 года назад +1

      கடவுள் ஆசி கிட்டும்

    • @aravindhdan
      @aravindhdan 4 года назад +1

      Nan intha koviluku poi eppadium 5 years irukkum

    • @gayathrisatheesh5083
      @gayathrisatheesh5083 4 года назад +2

      மிகவும் அருமை

  • @thanjai_tamizhan2901
    @thanjai_tamizhan2901 3 года назад +6

    இந்த காணொளியை முழுவதும் கண்டேன் அருமையான பதிவு👌🥳. நான் தஞ்சை சோழ தேசத்தை மிகச் சிறப்பாக ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் வழிவகையில் தஞ்சையில் பிறந்ததை எண்ணி மிகுந்த பெருமை அடைகிறேன்🥳🥳😍😍💯. மேலும் இந்த பதிவில் ஒரு முறை கூட பெருந் தச்சர் குஞ்சரமள்ளரின் பெயர் வரவில்லை😇😒 .இவர் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை கட்டிய பொறியாளர் ஆவார்.மேலும் இக்கோவிலை கட்டியதால் பெருந் தச்சர் குஞ்சரமள்ளருக்கு தனது பெயரான ராஜ ராஜனை பரிசாக வழங்கினார்💯💯🥳🥳👌👌. இவ்வாறாக பெருந் தச்சர் ராஜராஜ பெருந் தச்ச குஞ்சர மள்ளர் என்ற பெயரில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கௌரவிக்கப்பட்டார்✌😊😍😍💯.

  • @rubymithran7683
    @rubymithran7683 4 года назад +4

    உங்களின் கம்பீரமான பேச்சில் நான் மெய் சிலிர்க்கிறேன் 👏👏👏👏👏👏

  • @RajiRaji-on3wt
    @RajiRaji-on3wt 2 года назад +29

    அப்பப்பா கேட்க கேட்க உடல் சிலிர்க்கிறது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது தமிழ் நாட்டில் பிறந்ததற்கு

  • @jasijasi6238
    @jasijasi6238 4 года назад +101

    அண்ணா அப்படியே மெய் மறந்துட்டேன்... தமிழன் தமிழன்தான்னு சத்தமா கத்தி சொல்லணும் போல இருக்கு அண்ணா நா இலங்கை இங்கு தமிழனுக்கு மரியாதை இல்லை அண்ணா.. குறிப்பிட்ட சிலர்க்கு எம்முடைய பலம்💪💪 தெரிவதில்லை... நான் என்றும் தமிழன்❤️ என்பதில் பெருமை கொள்கிறேன்... நன்றி அண்ணா வாழ்க தமிழ்... 🤝🤝🤝🤝

    • @kuppusamyparanthaman5076
      @kuppusamyparanthaman5076 4 года назад +7

      இலங்கை தமிழனுக்கு மதிப்பு இல்லையா? எவன் சொன்னான் எமது தொப்புள்கொடி உறவுகள் நீங்கள்.

    • @kayukayu8538
      @kayukayu8538 4 года назад +2

      Enakku elankai Tamil pesanumnu rompa asa

  • @karpagamm3354
    @karpagamm3354 2 года назад +1

    நான் அந்த கோயிலுக்கு போனேன் ஆனால் அப்போது எனக்கு கோவில் சிறப்பு தெரியவில்லை...... இந்த வீடியோ பார்த்த பின்பு தான் அதனுடைய அருமை தெரிய வந்தது..... திரும்பவும் போனால் நிச்சயம் அதனுடைய அருமை உணர்வேன்

  • @geethaanbazhagan4798
    @geethaanbazhagan4798 4 года назад +4

    நல்ல தலைப்பு,வரலாற்றை படைத்த மாமன்னன் நம் ராஜராஜ சோழன், கரிகால சோழனின் கல்லணை, ராஜேந்திர சோழனின் கப்பற் படை, நீர் மேலாண்மை, குடவோலைமுறை அனைத்தும் நம் கலாச்சாரம் பற்றி படிக்காமல்
    வீணே,வாழ்ந்து வருகின்றோம்,மேலும் தமிழின் தேவார பாடல்களை நமக்கு தந்து தமிழையும்,இறைவனையும், தனது செயலால் வாழவைத்த மாமன்னனை பற்றி பெருமைக்கொளவோம், பிற நாட்டைப்பற்றி பெருமை பேசுவதை விட்டு,நம் நாட்டை நம்கலாச்சரத்தை போற்றி பாதுகாப்போம், இன்னும் தெளிவாக ராஜராஜனைப்பற்றி மனக்கண்முன் கொண்டு வர எழுத்துசித்தர் பால குமாரன் எழுதிய "" உடையார் "" நாவல் படியங்கள்,நாமும் தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழனோடு இருந்தோம் என்ற உணர்வு வரும்

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அப்பப்ப்பாப்ப்பா!!!!!!! கேட்ககேட்க நீங்கள் சொன்னது போல் பிரம்ப்பின் உச்சத்திற்கே சென்று விட்டேன் எத்தனை எத்தனை சிறப்புக்கள் !!!! எத்தனை எத்தனை அம்சங்கள் கேட்க கேட்க கண்ணீர் பெருகி என்னையூம் அறியாமல் என் இருகரம் கூப்பி வணங்கினேன் வாழ்க என் தலைவன் வளர்க அவன் புகழ் தமிழச்சியின் பாராட்டுக்கள் வீடியோ பதிவில் பேசியவருக்கு

  • @dynamonsking1498
    @dynamonsking1498 2 года назад +10

    Proud To Be A Tamilan 🥺👌💥🔥🔥🔥🔥🔥🔥
    Raja Raja Chozlan 💪🔥

  • @muthualagan6530
    @muthualagan6530 2 месяца назад +1

    அருமை தமிழ் உச்சரிப்பு...

  • @sarithapackiyaraj2318
    @sarithapackiyaraj2318 4 года назад +9

    உங்கள் பேச்சு அதை சொல்லும் விதம் மிகவும் அருமை...👏👏👏🌹

  • @thalaajithmassstatustamil2399
    @thalaajithmassstatustamil2399 2 года назад +1

    🙏🔥தஞ்சை பெரிய கோவிலை கட்டிய பிரம்மஸ்ரீ பெருந்தச்சர் ஆச்சாரியார் சிற்பியர் குஞ்சரமல்லர் பொறியாளர் ஆவார்.......🙏......🔨....🇸🇨
    இந்த உலகத்தையே படைத்த பரம்பரை 🇸🇨⚔️ அந்த ஆண்டவனே படைத்த பரம்பரை 🇸🇨
    ஐங்குலத்தோர் வம்சம்டா....⚔️ கொல்லர் 🔨 தச்சர் 🪚 பொற்கொல்லர் 🪓 சிற்பியர்⚔️ கண்ணார் ⚒️....🔥.....🇸🇨
    நாங்க இல்லையென்றால் இந்த உலகமே இல்லை...🌍🌎⚔️🇸🇨
    கம்மாளர் வீட்டு பையன்...✌️⚔️🇸🇨
    🇸🇨 ஜெய் விஸ்வகர்மா....🌎🙏
    இப்படிக்கு தமிழ்நாடு கம்மாளர் பேரவை.....🇸🇨⚔️....✌️....💥......🔥

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 4 года назад +15

    உண்மை உண்மை இத்தகைய பெருமையை இன்றைய தமிழர்கள் நிச்சயமாக தெரிந்து பெருமிதம் கொள்ள வேண்டும்...! "தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்"

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 2 года назад +1

    உண்மைதான் பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றதுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @dharshini5943
    @dharshini5943 3 года назад +302

    எத்தனை பேர் இந்த கோவிலுக்கு போயிருக்கீங்க like panunga friends

    • @ananthiananthi1384
      @ananthiananthi1384 3 года назад +2

      Na pona week tha ponay semma

    • @anupraveesh977
      @anupraveesh977 3 года назад +5

      நான் போயிருக்கேன் நான் தஞ்சாவூர் காரிதான்

    • @tn_49_aravinthan
      @tn_49_aravinthan 3 года назад +1

      nαn pσí єrukkαn í αm fσrm தஞ்சாவூர்

    • @mr_apps_0790
      @mr_apps_0790 3 года назад

      Na Thanjavur karaan

    • @easerakash
      @easerakash 3 года назад +1

      Nanaum thanjvur karenthanga

  • @ranjani4017
    @ranjani4017 2 месяца назад +5

    I'm THANJAI girl 🤗🐯💎

  • @lavanyashashini5132
    @lavanyashashini5132 2 года назад +27

    ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க 🙏🙏🙏

  • @mandramoorthy1779
    @mandramoorthy1779 2 года назад +1

    அற்புதம் அருமை
    நாம் தமிழர்கள் என்பதில்
    பெருமை கொள்வோம்

  • @parkaviparkavi7404
    @parkaviparkavi7404 3 года назад

    நீங்கள் சென்ற வழியில் தான் இராஜராஜன் சென்று இருப்பான்.....மெய் சிலிர்க்கிறது

  • @ஆண்டவர்-ன4ர
    @ஆண்டவர்-ன4ர 4 года назад +5

    அருமை நண்பா அருமை 1973 ஆம் ஆண்டு திரைக்கு வெளிவந்த ராஜராஜ சோழன் படத்தின் இயக்குனர் நீங்களாக இருந்திருக்க வேண்டும் தோன்றுகிறது இருந்திருந்தால் இன்னும் அதைவிட சிறப்பாகவும் தஞ்சை பெருவுடையார் கோவிலையும் மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பெருமையும் இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்க முடியும் ஒரு சிறந்த படத்தின் இயக்குனராக தகுதி உங்களிடம் உள்ளது நண்பா வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்🌹🌹🌹👌👌👌

  • @megalam4529
    @megalam4529 3 года назад +2

    தமிழைப் புகழ வார்த்தைகளே இல்லை..... அற்புதம் 👏👏👏

  • @sehmisababy4605
    @sehmisababy4605 4 года назад +34

    7.14 ராஜராஜ சோழன் என்று சொல்லும் போது உடல் சிலிர்த்துவிட்டது

  • @ariyasuriya1838
    @ariyasuriya1838 2 года назад

    நம்ம தஞ்சை பெரிய கோவி லை பத்தி கேக்க கேக்க உடம்மே சிலித்து போகுது. இவ்வளவு அருமையான ரகசியங்கள் நம்ம தஞ்சை பெரிய கோவில் லில இருக்குதுன்னு தெரிஞ்சது தமிழனின் பெருமையை மெய்சிலிர்க்க வைக்கிறது... தமிழ்நாட்டு பொண்ணுன்னு சொள்ளுறதுக்கு நா ரொம்ப கொடுத்து வச்சிவா தான்... ஏற்கனவே நா நம்ம தஞ்சை பெரிய கோவில் கு போயிருக்க. அனா இப்போ இந்த வீடியோ வ பாத்ததுல இருந்து தஞ்சை பெரிய கோவில் கு போயி ஒவ்வொரு அடியும் உணர்ந்து எடுத்து வைக்கணும் போல இருக்கு... என்னுடைய மாவட்டம் தஞ்சாவூர் நு சொள்ளுறதுல ரொம்ப பெரும படுரன்..... நன்றி டீப் டால்ஸ் தமிழ் சேனல்......

  • @karuppuswamykalimuthu5819
    @karuppuswamykalimuthu5819 4 года назад +4

    உங்கள் குறள் அருமை அண்ணா
    தமிழரின் வரலாறு மறைக்க முடியாது

  • @raviravi-rb9gb
    @raviravi-rb9gb 3 года назад

    நாலு மாதங்களுக்கு முன்புதான் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது பயணம்🛵 ஒவ்வொன்றும் ஆச்சரியமிக்க சிற்பங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அருமையான சிற்பங்கள் 🤔கற்பனைக்கு எட்டாத வேலைப்பாடுகள் 👷இவை அனைத்தும் பிரமிக்க வைத்தன இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் 💪தமிழனின் திறமையை எடுத்துரைக்க தஞ்சைப் பெரிய கோவில் இருக்கும் 🙏🙏🙏

  • @user-Tamizhan2611
    @user-Tamizhan2611 4 года назад +4

    அருமை நண்பரே..... எந்த தடை வந்தாலும் இதுபோன்ற காணொளிகளை பதிவிடுவதை நிருத்தாதீர்கள்..

    • @kaverivillagelife9466
      @kaverivillagelife9466 3 года назад +1

      சிவ பெரு மான் அருள் இருந்ததால் தான் ராஜ ராஜ சோழனால்‌ சாதிக்க முடிந்தது

  • @wizard1108
    @wizard1108 3 года назад +22

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கௌரவப்படுத்துவதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture .

  • @AzaguOviyamsTamilVoice
    @AzaguOviyamsTamilVoice 4 года назад +6

    அழகான தமிழ் உச்சரிப்பு👍👍

  • @NandhiniChem2005
    @NandhiniChem2005 2 месяца назад

    அவனின் சிறப்பை கேட்க கேட்க மெய்சிசிர்க்க கண்களில் கண்ணீர் வருகிறது😢❤

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 4 года назад +87

    இது ஒரு சிறந்த ஆய்வு ❤️.
    அறிவு வீரம் அன்பு அறம் என்று அனைத்து வகையிலும் தமிழன் தான் மனித வரலாற்றில் முதன்மையானவர் ❤️💪

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture

  • @yammi_sujay
    @yammi_sujay 2 года назад +2

    Already lot of year's ah romba excitementa iruku 😍Tanjore Temple varanumnu.. after this video 🔥 intha monthe kandipa visit pannuven❤️...Raja Raja Cholan💪👍🤗

  • @KarthikKarthik-qb5wn
    @KarthikKarthik-qb5wn 4 года назад +12

    Semma speech kambiram ma iruku ketka ketka salute tamil makkal raja raja solan🙏🙏🙏

  • @sarojiniethiraj9137
    @sarojiniethiraj9137 3 года назад +8

    மெய்சிலிர்க்கும் தமிழனின் பெருமை......🙏🙏🙏🙏

  • @mathavan778
    @mathavan778 4 года назад +94

    Raja raja cholan.....is a great leader.
    Thank you Deeptalk for the wonderful documentary.
    Can feel how much effort and time you took to complete this video.
    We should appreciate you for that first.
    I'm from Malaysia 🇲🇾
    We learnt about Tanjai Periya Koil during school time. But most yet visited.
    After watching your video hope tamil makkal from around the world turns to தஞ்சை பெரிய கோவில் 🙏🏻
    We must proud of ourselves as a Tamilan and should transfer knowledge to the next generation.
    Thank you for the wonderful work.

  • @manjuladeenadayalan8256
    @manjuladeenadayalan8256 3 года назад +8

    உலகின் மிக முக்கியமான ஒரு கோவில்... அனைவரும் பார்க்க கூடிய கோவில்.... சிவ சிவ 🙏🙏🙏

  • @ranjithkumar.t7961
    @ranjithkumar.t7961 4 года назад +16

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்

  • @vijayank7908
    @vijayank7908 3 года назад

    மிக அருமையான பதிவு, எனக்கு ஒரு வேண்டுகோள்! இந்த பதிவை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயர்த்து பதிவிட வேண்டும்,

  • @saransa7167
    @saransa7167 4 года назад +66

    என் மன்னா மீண்டும் பிறப்பாய் இம் மண்ணில் உன் பாதம் தாங்குவேன்

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 года назад +18

    எனது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல வரும் சந்ததிகளுக்கும் ராஜராஜசோழன் வரலாற்றை கதை போல் தங்களை போல அதே வீரத்தோடு எடுத்துரைப்பேன்🙏🏻

    • @Abc13223
      @Abc13223 2 года назад

      நீங்க டூரிஸ்ட் கைடா?

  • @lighthouse403
    @lighthouse403 4 года назад +54

    WoW, what a great way of presentation.. “The Big Temple” keeps challenging all the greatest wonders and amazes everyone..!!

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq 2 года назад +3

    கேட்கவே உடம்பு Goosebumps ஆகுது எப்படி தான் வாழ்ந்தார்களோ அந்த மனிதர்கள் 🙏🙏🙏🙏 marana waiting for Ponniyan Selvan 1 & 2

  • @vedha1057
    @vedha1057 3 года назад +4

    எம் சோழ தேசத்தின் அழகான வரலாறு ❤ நன்றிகள் பல அண்ணா👌

  • @kuttieskoodam6830
    @kuttieskoodam6830 3 года назад +1

    ஆஹா அருமையாக பேசற தம்பி. வாழ்க வளமுடன் . தொடரட்டும் உன் வீடியோ தம்பி.
    தம்பி நீ சொல்வதையெல்லாம் கேட்டால் தலை சுற்றுகிறது.

  • @rammoorthy3856
    @rammoorthy3856 4 года назад +35

    தமிழன் படைப்பு நண்பா 👌 💯 👍

  • @வி.கேகுமார்
    @வி.கேகுமார் 3 года назад +2

    தமிழன் என்றாலே உடல் சிலிர்க்கிறது அண்ணா

    • @santhosh.1612
      @santhosh.1612 2 года назад

      Tamil culture is devil practice, murugan and Meenakshi Amman isn't god's ,only JESUS is our God and Christianity is the best culture

  • @devi2458
    @devi2458 4 года назад +9

    Ayoo samy ithu kovil I'lla namma thamilanoda asaikka mudiyatha yabaga chinnam👍💪sema speech😍

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад

    👏👏👏 கண்டிப்பாக தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் பாதுகாப்பு அவசியம் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @Cashhandling
    @Cashhandling 4 года назад +66

    Voice clarity and tamil pronounced methodology super...

  • @marimurugan5348
    @marimurugan5348 Год назад

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். அதைவிட ராஜ ராஜ சோழனின் பேரன் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.
    தம்பி எங்கள் தாதாதாவின் பெருமைகளை பற்றிய உங்கள் வர்ணனை என் மனம், உடல் முழுவதும் தஞ்சைக்கே அழைத்துச் சென்றது. நீர் வாழ்க, வளர்க.

  • @mathann8456
    @mathann8456 4 года назад +9

    அருமையான பதிவு, காணொலி முடிந்த பின்பும் மீண்டும் கேட்க தூண்டுகிறது, பெருமை கொள்கிறேன் தமிழன் என்பதில்

  • @danushikadanu4809
    @danushikadanu4809 2 года назад +1

    ராஜ ராஜ சோழன்🔥தமிழன்டா 🔥தமிழன் என்று சொல்ல மிக பெருமையாக இருக்கிறது 🙏