உலகை மிரள வைக்கும் சவுதி அரேபியாவின் "THE LINE" நகரம் | Why Saudi Arabia is Building The Line city?
HTML-код
- Опубликовано: 16 ноя 2024
- உலகை மிரள வைக்கும் சவூதி அரேபியாவின் புதிய நகரம் | Why Saudi Arabia builds "The Line" city? | Thatz It Channel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: bit.ly/2TxSChs
Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
Facebook: bit.ly/3s2CGV4
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
Several segments are licensed under "creative commons":
cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
creativecommon...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Attention Viewer's:
Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit #saudiarabia #neom
மன்னிக்கவும் 6:20 சொல்லிருக்கும் 4000 கோடி தவறு, அது 28 லட்சம் கோடி 🙏
@Thilagawathy hi
Exactly I too noticed
Your all video is Amazing 🤩🤩🤩🤩🤩🤩❤
Ok ji
In today's value
3,90,34,75,00,00,000 rupees
மலைகளை அழிக்காமல் ஒரு திட்டம் இயற்கையை அழிக்காத எண்ணம் இதுவே உயர்ந்தது
ஒரு நாடு வளர வேண்டும் என்றால் அந்த நாட்டின் தலைவன் சிந்தித்து செயல்பட வேண்டும் அதை சவுதி அரேபியா மன்னரின் மகன் செயல்படுத்த உள்ளார் 👍
Adhu mannar aatchi pro
இப்படி ஒரு ஆளூமை நம்மிடம் இல்லையே
இதுதான் உன்மையா வலரும் நாடு வாழ்க மன்னர்
நவீன அறிவியலின் துணை கொண்டு எல்லாம் சரியாகவே நடக்கும் நம்புவோம் ஆனால் இது போன்ற அற்புதங்களை காண எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இது ஏற்கனவே சொல்லப்பட்ட உலகின் இறுதி நாளின் வருகை பற்றிய முன் அறிவிப்புகளில் ஒன்று. அதாவது இறுதி நாளின் வருகை நெருங்கையில் ஒட்டகங்களை மேய்த்து கொண்டு இருக்கும் அரபுகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு உயரமான கட்டடங்களை கட்டுவார்கள்.,
பாலை வனங்கள் சோலை வனமாக மாறும். So இறுதி நாள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது
Kandippa bro,
💯
Correct Bro
Athellam oru mannum illa
What do you mean? Don't be in an illusion.
ஒரு நாடு நலம்பெற ஒவ்வொரு தலைவனும் ஒவ்வொரு சிறப்பான செயல்பாடுகளை ஏற்படுத்துகிறான்...
நல்ல வேல முட்டாளாக பொய்யனாக மதவெறியனாக இல்லாம இருக்கிறாரே....
மக்கள் பெருகும் இது தேவை தான் ஆனால் உணவுக்கு முயற்சி எடுக்க வேண்டும்
அதுக்கு தானே மூன்று தட்டில் ஒன்று இயற்கை சூழலாக உருவாக்கப்பட போகிறது
Absolutely your are right but enemies behind.., be alert. insa allah
Thank you 😊
... 🤝 ...
சேர்க்கையை விட இயற்கையே சிறந்தது..!
மனிதர்கள் இயற்கை உடன் சேர்ந்து வாழ பழக வேண்டும்..!! 🤔
ஒரு சிறிய திருத்தம் அண்ணா 2051 வரை இந்த project இருக்கு அண்ணா... Because i am working in neom safety department... 7 yeas a work பண்ணுறேன் அண்ணா...
2051 ah😲adu varaikkum ulagam thaanguma😲😲😲
Bro ethum Vela iruntha msg pannunga. Safety side la
@@Rengaraj13 vera level 🤣🤣👍🏻
Nanba KSA workers yeduthangana ...tamil makkaluku help panunga nanba..
super
இந்த மாதிரி இந்தியாவிலும் இயற்கையை அழிக்காமல் பல திட்டங்கள் கொண்டு வர வேண்டும்
4லட்சம் கோடி கணக்கு காட்டுவனுங்க அப்பறம் ஆட்சி மாறிடுச்சுனு மூவடிருவானுக 😂😂😂😂 முதலில் அரசியல்வாதிகளிடம் இருந்து இயற்கையை காப்பாற்றவேண்டும் 😜😜😜
சொரண்டவே time பத்தல திட்டங்கள் கொண்டு வந்துட்டாலும்
அது வாய்ப்பு இல்ல bro 🤷♂️🤷♂️🤷♂️
வரும் ஆனா வராது
பாதி இந்தியா வித்துட்டான் மீதி இருக்கு அதையும் வித்துருவானுங்க இந்தியால இந்த மாதிரி திட்டமா திருட்டு பயலுல இருக்கிற ஊர்ல போய் திட்டத்தை பத்தி பேசுறீங்க
சூப்பர் ப்ரோ மிகவும் அருமையான யோசனைகள் கட்டப்படவிருக்கும் இந்த நகரம் சவுதி அரேபியாவுக்கு அதிக பொருளாதாரத்தை ஈட்டி தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நமது இந்தியத் திருநாட்டில் மட்டும் ஏன் வளர்ச்சியை மையமாகக் கொண்டு இயங்காமல் மதத்தை மையமாக வைத்து அரசியல் செய்கிறார்கள் இந்த அரசியல் வெற்றி பெறுவது என்பது நூற்றுக்கு 80% சாத்தியமற்றது. ஏனென்றால் மதத்தை வைத்து அரசியல் செய்வதை எந்த காலத்திலும் உலக அரங்கம் பார்த்துக் கொண்டே இருக்காது ஒரு நாள் இந்தியா தோற்கும் நிலை தான் ஏற்படும் அதை விடுத்து நாம் இந்திய மக்கள் அனைவருரையும் ஒற்றுமையாக வாழவைப்பதில் கவனம் செலுத்தி இந்த நாட்டுக்காக அனைத்து மக்களும் தங்கள் உடலை வருத்தி நாட்டிற்காக உழைத்து உழைத்து இந்த நாட்டை முன்னேற்றம் அடை யச் செய்வது இந்த அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று இந்த அரசாங்கம் கருதி ஏழை பணக்காரன் மேல் ஜாதி கீழ் ஜாதி இந்து முஸ்லிம் கிறிஸ்டின் இதுபோன்ற பாகுபாடு எல்லாம் கலைந்து நமது அரசாங்கத்தை நேர்மையாக வழி நடத்தி இந்த பிஜேபி அரசாங்கம் பக்கா மனிதநேயத்துடன் நீதியுடனும் நடந்து கொண்டு உலக வல்லரசாக மாற நம் இந்திய மக்களால் கண்டிப்பாக முடியும் அதுவும் குறுகிய காலத்திலேயே நாம் தயாரிக்கும் அனைத்து பொருட்களும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல். மேக் இன் இந்தியா வையும் மாற்றி மேட் இன் இந்தியாவாக மாற்றி நம் அறிவுகளை கொட்டி உலகிலேயே இந்தியா தான் தலை சிறந்த நாடு என்று உலக என்னும் அளவிற்கும் உலக நாடுகள் நம்மை அசைத்து கூட பார்க்க தைரியம் வரக்கூடாது என்று அவர்களே என்னும் அளவிற்கு நாம் உயர வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் இந்த அரசாங்கத்தை ஆளக்கூடியவர்கள் மனதில் வலுவாக பதிய வேண்டும் ஆகையால் எந்தத்துவாவும் வேண்டாம் மனிதம் மட்டுமே போதும் இந்த சிறிய அறிவு கூட இந்த நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்றால் நம் நாடு இன்னும் கீழ்நோக்கிய செல்லும் என்பது எந்த ஐயமும் இல்லை.
இந்த கமெண்டை எப்படி ஃபார்வேர்ட் செய்வது யாராவது தெரிந்தால் எனக்கு ரிப்ளை செய்யவும்
இது கண்டிப்பா வெற்றி பெறணும்... அப்போ தான் வல்லரசு நாடுகளுக்கு சரியான பாடம் கிடைக்கும்... உலக வெப்பமயமாதலுக்கான சரியான தீர்வு
இந்த மாதிரி அறிவிப்பு கொடுக்குறதுக்கு தனி தைரியம் வேணும்...
இது வெற்றிகரமா முடியனும் 👍👍👍
எதிர்காலம்..சவுதிக்கு. பிரகாசம் வாழ்த்துக்கள்
கியாமத் நாள் நெருங்கி விட்டது bro
வெற்றிபெறும்.
சிறந்த சிந்தனை எப்போதும், பயனளிக்கும்.
வாழ்க சவுதி அரேமியா வளத்துடன் என்றென்றும் , நலத்துடன்
நீங்கள் கூறியதை கேட்கும் பொழுது மிகவும் வியப்ப௱கவும்,பிரமிப்ப௱கவும் உள்ளது.வ௱ழ்த்துக்கள்.
நல்லா இருக்கே. வேலைவாய்ப்புகள் தொடரும். நன்றி
இந்த நகரத்தை சொன்னபடி சவுதி அரேபிய அரசாங்கம் முடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது இன்ஷா அல்லாஹ்
கடலில் தொடங்கி நிலத்தில் முடியும் நியோம் நகரம் பற்றிய தகவல்கள் அருமை!!!
வெட்றி பெறனும் என் மனபார் வாழ்த்துக்கள் ...
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூர் போல வருமா......
இதுபோல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நகரங்களில் மனித வாழ்க்கை இயந்திர கதியில் தான் நடந்து கொண்டிருக்கிறது. எளிமை என்ற வார்த்தையை எதிலும் எங்கும் காண இயலாது.
100% உண்மை இயற்கையான மரங்களுக்கு நடுவே ஒரு குடிசையில் வாழ்ந்தாலே அதுவே சொர்க்கம்
நாம இப்டியே சொல்லியே காலத்தை ஓட்டுவோம். வேற என்ன பண்ண?
@@Muhammad-oj9xg குடிசைல இருக்கிறதாவே வச்சிக்குவோம், யூடியூப் எப்படி யூஸ் பண்ணுவ? போற போக்குல சும்மா அடிச்சிவுட்டு போக கூடாது. காலத்திற்க்கு ஏற்றார் போல் வாழனும்.
@@thiruvarurkaaran kudisaikkula net work aavatha....?illa EB connection irukkatha....
அரேபிய நாடுகளில் பெரும்பாலும் ஊழல்களோ மோசடிகளோ மிகவும் குறைவு ஊழலுக்கான தண்டனை மரணதண்டணை அதனால் தான் அது போன்ற நாடுகள் பல அபிவிருத்திகளை விண்ணைத் தொடும் அளவுக்கு சென்று பல வெளிநாட்டவர்களின் குடும்பத்தையும் தொழில் வாய்ப்பு ரீதியாக வாழ வைக்கின்றது!
இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲
எத்தனை கோடி கொடுத்தாலும் இந்தியாவில் உள்ள இயற்கைக்கு ஈடக்காது , எல்லா புகழும் இறைவனுக்கே, அதை நாம் அனைவரும் நேசிக்க வேண்டும்
neengalawey solla weyndiyathu thaan...funny guys
@@hsfth99 arebiya naadugalukkul otrumai kidaiyadhu endha neramum avargalukkul utham erpadum oru paadhukaappu illadha naadugal
Srilanka better than India
அதெல்லாம் இருக்கட்டும் எல்லாருக்கும் தெரியும் இந்தியாவில் என்கிற பாறைகள் வெடி தகரக் அது கேக்குறதுக்கு ஒரு ஒரு நாதி இல்ல
Enna irunthu enna use bro????.....no use..........so🤭🤭🤭
அருமையான காணோளி நன்றி ஜெய் ஹிந்த்
அருமையான பதிவுகள். சவுதி அரேபியா பற்றி விளக்கி கூறியுள்ளது மிகவும் அருமை.👌👌👌
எப்பா நீங்க பேசறது கேட்டா என் தலையே சுத்துது 🤯🤯🤯🤯🧐🧐🧐🧐🔥🔥🔥🔥
இந்தியா தன்னுடைய எதிர்கால சுற்றுலா நகரங்களை அமைக்க ஆற்றுப் பாதையில் மரங்கள் சூழ்ந்த செயற்கைத் தீவுகள்,காற்றில் இருந்து நீரைப் பிரித்து காடுகளை வளர்க்கும் முறையில் 2000மீட்டர் உயரம் 20 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட புனித நகரம் போன்றவை பரிசீலனையில் உள்ளது.
புலியை பார்த்து சுடு போட்டகிட்ட கதை தான். அவர்களுக்கு சுற்றுலா தளங்கள் இல்லை னு புதுசா ஒரே சுற்றுலா தளத்தை உருவாக்குறான். நம்ம நாட்டுக்கு என்ன கேடு னு புது சுற்றுலா தளங்களை செயற்கையா உருவாக்கணும்? இயற்கை கொடுத்த சுற்றுச்சுழலை அழித்து ஆசிரமங்களும் தொழிற்கூடங்களையும் கட்டி பிறகு அதே சுற்றுச்சுழலை செலவு செய்து செயற்கையா உருவாக்குறது எல்லாம் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம்
இந்தியாவில் பாசிச காவி சிந்தனை மாறும்வரைக்கும் இவை
கள் எல்லாம் வெறும் கனவும் கற்பனையும்தான்
Fact எல்லாம் சரியா இருக்கும்ன்னு நம்புறேன். உங்களோட தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு நல்லாருக்கு. வீடியோ visual timing மற்றும் ஆடியோ எல்லாம் அருமை. A new fan of you. Expecting more about KSA from you brother. Keep going.
விவசாயம் செய்யாமல் மண்ணைத் தின்பார்களா?
Manna illa thanga pushpatha thinnuvanga
அந்த காசுக்கு நாங்க பேனா.. பென்சில் . சிலை . மற்றும் பல உபயோகமற்ற வேலைகளை மக்கள் வரியில் இருந்து சிறப்பாக செய்வோம் .. ஒருபோதும் இந்த மாதிரி ஆக்கபூர்வமான முறையில் இது போன்ற உன்னத படைப்புகளை செய்ய முற்படமாட்டோம் இளவரசே .. 😂😂😂😂😂😂
Wow very excited to see the line City in future
இந்த video ல ஒரு விஷயம் நல்லா வெழங்குது கியாமத் நாள் நெருங்கி விட்டது அதா உண்மை 😔😔😔
let's pray for the success of Saudi Arabia as the technology can be used in other countries to make earth greener
அருமையான விளக்கம் சகோ… நியோம்மோட ப்ராஜெக்ட்க்குதா டென்னர் பன்னிட்டு இருக்கோம் போற போக்க பார்த்தா கத்தார்ல இருந்து சவூதி வந்திரலாம் போல 🤝
Thanks for your useful & valuable news, keep it up,
Weldone "Saudi Arabia"🇸🇦🔥🇱🇰
இது போல் நம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் அனைத்து இடங்களையும் சேர்த்து நன்றாக ஒரு சுற்றுலா அமைக்கலாமே இது அரசாங்கத்திற்கு தெரியுமா என்பது ஆனால் அது போல் செய்தால் நன்று
Inge katuvadivida idikathan thriyum
@@Zehara-og8sp Vijay Kumar decent aha pesuraar, neengalum mariyathaya pathil sollalame, ethukk da podureenga
புரியலை, ஏற்கனவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரக வரை சுற்றுலா தளங்கள் உள்ளது. அவை விமானம், ரயில், சாலை வழியாக ஏற்கனவே இணைந்து தானே உள்ளது. உங்க கோரிக்கை தான் என்ன
Yesss.....i know most people here love to visit india.....if tourism developed we will top...becoz they have what we don't have and we have wat they don't have in their country
இன்ஷா அல்லாஹ்.... All the best to prince Salman....
Very Interesting Anna I More Excited
நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
அருமையான பதிவு ❤️
பயனுள்ள தகவல்.
வெற்றிபெற வாழ்த்துக்கள்
இவர்தான் சிறந்த ஆட்சியாளர்
I wish the great wishes to saudi Arabia.
Maasha Allah, great ideas.
மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள்
BRILLIANT😳👏This is so different from other countries i am very excited my hearty wishes to complete the project successfully.
super saudi mashaallah.... allah Kareem
MBS is really Talented man, Maasha Allah.
🤦
Brother am Praveen from Mysore Karnataka state.unga voice and talent and ungaloda explain vere level. 🙏
வீடியோ சூப்பர் சகோ!👍👏
Tnx Nanbaa❤️
Masha allah...so proud Crown Prince...saudia love saudia
Very much informative your effort was too good mind blowing keeps on rockz....
Anna Arab countries indtha projecta ethana varusham plan pannanganu theriyala, but neenga oru 11 minutes full planayum solliteenga.. Sema super Anna..
27 Years plan paani irukanga bro..
லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பல நஷ்டங்கள் உண்டு இந்த அரபு நாட்டில்..
வேலை செய்த லட்சக்கணக்கானோருக்கு போதிய ஊதியம் தருவதில்லை.
கொடுக்கப்படும் ஊதியம் பல அரசு காரியங்களின் பேரில் ( மனித வாடகை, வேலைக்கான அனுமதிச்சீட்டு, கப்பம் ) நம்மிடம் இருந்து கறக்கப்படுகிரது.
நரக வாழ்க்கை.
இந்த உண்மையை தயவுசெய்து உலகம் முழுதும் பரப்பவும்.
இந்த பதிவை இட்ட நம்மை இவர்கள் அழிக்கவும் வாய்ப்புண்டு.
யாரும் ச _ தி அ _ பி யா விற்க்கு இனி பிழைப்பு தேடி வராதீர்கள்.
பல வருடம் இங்கு இருந்த இரண்டு லட்சம்பேர் கண்ணீருடன் திரும்பியுளுளனர்.
இந்தியா தெய்வம்.
இந்த நாட்டை கண்டவனுக்கே அது புரியும்.
Tabuk , a historical place. Famous Tabuk war happpened there.
Yes saudi is taking their full effort to make their mission to complete......
Our country is more beautiful.....we are already having nature gifts
..1.....govt should have strict rules for transport checkup every year ...(less smoke )
....2...strict rules for tourist places to keep it clean
......3...fund allocation for maintaining tourist places...
.....4.....ensure healthy food for tourist
.....5...safety for women tourist strictly
6. Corruption free Governance
@@harivgharan8671 vaipila Raja vaipilla 🤣🤣
God protect Saudi 🇸🇦 Arabia Neom Strait line 170 km city project. Excellent idea for Saudi revenue.
Good information brother from Tamil Nadu fans
😂😂😂 நாங்க 3000 கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை வச்சிருக்காம் ல 😂😂
இது போதும் நானும்
வல்லரசுதான் நானும்
வல்லரசுதான் என்று
மார்தட்டிக்கொள்ளலாம்
சிலைகள் போதும் நமக்கு
காந்தி நகர் என்ற புதிய நகரம் குஜராத்தில் தான் இருக்கு.
நான் உங்கள் வாய்ஸுக்கு அடிமையாகி விட்டேன் தோழரே வாய்ஸ் மிக மிக மிக அருமை அருமை அருமை அருமை நீங்க ஒவ்வொரு வீடியோவும் சொல்ற கருத்துக்களை எல்லாமே ரொம்ப ஆறுதலாக உள்ளது
Great king bin....long live...
India ilatha valangal ilai ana inga political karanga surandave time ila.Apram enga india ah munetha poranga ..
Hundreds and hundred persent success 🙌
மாஷா அல்லாஹ் அருமை
அல்லாவை//நம்புங்கள்//எல்லாம்//நடக்கும்//அல்லாவைநினை
Great informations brother Excellent information 👍 👏 👌 thanks for sharing the informational video 👍 👏 👌 🙏
Super ah explain pannuneengha Graphics ellam Vera level ANNA SUPER
Indha naattil kadantha 20 years aaka irukkom, thank God for the blessings
அற்புதம். நம் நாட்டில் தேசிய நதி நீர் இணைப்பு, மற்றும் தேசிய நீர் வழிச்சாலை போன்றவற்றை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஊழல் குறைந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்.
மக்கள் நலன். முக்கியமாக நடனக். தலைவர் வேண்டும்❤❤❤❤❤
Brilliant 👏....inshallah waiting
Thanks for this video. Congratulations Saudi Arabia but we have sophisticated agri land and water now we establish interconnectivity transportation for reducing cost. That's help for farmer wealth
We? Okay.
Wow, really nice. I like futuristic cities like this.
wow vera level
G vedio norma la 1time pakalam next rare tha but unga vedio na repeated aa pathiruka Mountains Bermuda triangle dams nu solita pogalam irukarathu oru life yala place um poitu varanumnu yanoda aasai poga mudiyatha tourist place la unga vedio nala pakavachu mudinthathu a very big thankyou Vinod G
Very very interesting video iam very இம்ப்ரஸ்
Really Superb Video 👌and Great information 👏💐👍💐💐
1 million congrats bro unga video use fulla iru bro 🥰🥰
Great video
மற்ற யூட்யூப் சேனலை விட உங்கள் தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏🏽
Bro excellent
நாட்டு மக்களின் நலன் கருதி முன்னேற்றத் தயாராகும் எந்த தலைவரும் தோற்றதில்லை.
Visaவுக்கு மாதா மாதம் எவ்வளவு கொள்ளை அடிக்கிரார்கள்?
LEVI என்றால் என்ன,
எல்லாம் கண்டுபிடித்து உலகுக்கு சொல்லுங்க சகோதரா.
( வாழும் மனிதனுக்கு இங்கு வாடகை கட்டவேண்டும் levi , இந்தியர்களுக்கு தான் இந்த கொடுமைகள். )
One year visa has to be renewed every 3 months using huge amount.
Money u earn here this govt is taking itself.
Huge cash has to be paid as 1. human rent 2. Visa renewal 3. Work permit.
Hell is this life here.
Youngsters do not leave ur mother land
Or go to European or western countries.
கணாணீருடன்....
சக மனிதர்களின் நலம்விரும்பி!
Yes
கோட்டின் இருபுறம் உள்ள பாலை நிலமே, இந்த நகரத்தின் இறுக்கத்தை குறைத்து மன அமைதி தரும் இயற்கை சூழலாக இருக்கும்...பாலைவனத்தை மறைக்க எண்ணி சுவர்கள் எழுப்பாமல் இருந்தால் நன்று. ஏனெனில் தன் குடும்ப நிலை காரணமாக, நாடு விட்டு நாடு வந்து, குறைந்த சம்பளத்தில் இந்த கட்டமைப்பை தினம் தினம் பராமரிக்கும் பணியாளர்களுக்குத் தான் தெரியும், விடுதலை வாழ்வின் அருமை...இது ஆடம்பர வாழ்வை விரும்புவோருக்குப் புரிவதில்லை...
Good information
what a fantastic plan...😎
Super video
தமிழ் வாழ்க வளர்க
No words ...amazing
சூப்பரான தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍👍👍
Valuable information thanks
MasahAllaah ellah pugalum Allahu ke Alhamdu illah super inshaAllah nalla muyachi
Nalla karuthu bro
Video delivery வேர லெவல் சகோ 👌🏾👌🏾👌🏾...
நம்ப இந்தியா வா இருந்தா இந்நேரம் இந்த மலைய எப்படி வெட்டி எடுக்கற்துனு யோசிச்சிட்டு இருந்து இருப்பாங்க...😂😂😂.... I appreciate soudi ... இயற்கை தான் எப்பவும் அழகு அதை உணர்ந்தது சவுதி❤❤❤❤
Excellent news. Explanation is wonderful sir. Thank you for the video.
ஒட்டகம் மேய்த்து காலம் கடந்த சொன்னா உயர்ந்த கட்டிடங்களை கட்டி கொண்டு இருக்கும் அரபு நாடுகளே இறைவனின் எச்சரிக்கையை மறந்து விட்டிர்கள் இறுதி காலம் வந்துவிட்டதற்க்கான அறிகுறிகள்....இறைவன் பாதுகாக்கட்டும்
Nice information bro
நெருங்கிவிட்டது🤐இன்ஷா அல்லாஹ்
எண்ணத ஆடம்பரம் பண்ணுநாலும் விவசாயம் இல்லைநா மக்கள் வாழமுடியாது....
His highness crown prince Mohammed bin Salman has a great visionary leadership. He has a capacity to do it. God bless you sir.