"Bathroom-ல பாடுனா கூட Ilaiyaraaja காசு கேட்பாரா?😡எவ்ளோ வன்மமான பேச்சு இது"🤯கொந்தளித்த Paari Saalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #paarisaalan #Ilaiyaraaja #Coolie #Vavapakkamva #galattavoiceinterview #ilaiyaraajaissue #copyrights #Coolieissue #Rajinikanth #Anirudh #Lokeshkanagaraja #Vairamuthu #Gangaiamaran
    "Bathroom-ல பாடுனா கூட Ilaiyaraaja காசு கேட்பாரா?😡எவ்ளோ வன்மமான பேச்சு இது"🤯கொந்தளித்த Paari Saalan
    SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
    26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2024 - 2025 batch
    Online Application: tinyurl.com/SN...
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E-Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
    2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
    3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
    4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
    5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
    Unique Vision:
    Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 584

  • @marimuthum6920
    @marimuthum6920 4 месяца назад +137

    கே.ராஜன்,பிஸ்மி,பாண்டியன் இவனுகளுக்கு செருப்படி உண்டு.பாரிசாலன் அருமையான பதிவு

    • @raaji_lk
      @raaji_lk 3 месяца назад +10

      இன்னொரு பாவாடை இருக்கான் ஜேம்ஸ் வசந்தன்

    • @jawaharrethinasamy1240
      @jawaharrethinasamy1240 3 месяца назад

      கேடு கெட்ட ஜென்மங்கள்.

    • @NeethiarasuArasu-vr8dv
      @NeethiarasuArasu-vr8dv 3 месяца назад +2

      Super speech

    • @PNS321
      @PNS321 3 месяца назад

      Yes ivanunga yella DMK sombu... Raja Raja thaaa

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 4 месяца назад +64

    ஐயா இளையராஜா அவர்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் நாம் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழ் மக்கள் எல்லோரும் குரல் குடுக்க வேண்டும்

  • @THAMIZHVENBA2
    @THAMIZHVENBA2 3 месяца назад +56

    100 படங்களை நடித்த நடிகரை கொண்டாடும் நாம் 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைத்தாயை கொண்டாட மறந்துவிட்டோம், இனிமேலும் அவரை அசிங்க படுத்தாதீர்கள் 🙏🏻

    • @V-TREE-ShunmugaSundaram
      @V-TREE-ShunmugaSundaram 3 месяца назад +3

      1510-வரும்ங்க

    • @massilamanykannaiyan3624
      @massilamanykannaiyan3624 3 месяца назад +3

      Ilayaraja is our God gift, we have to proud of...
      Tamil samugam, should respect.
      Raja belongs to low caste, that's why...sir is facing....
      Intha samugam, therunthavo, therunthathuuu

  • @user-wp7hu7dn1i
    @user-wp7hu7dn1i 4 месяца назад +207

    சரியாக சொன்னீர்கள் வாழ்க இளையராஜா

  • @gowripriya7312
    @gowripriya7312 4 месяца назад +95

    இசை🎤🎼🎹🎶 ஞானி என்ற பெயர் அவருக்கு மிகவும் நன்று.

  • @jeevarani2923
    @jeevarani2923 4 месяца назад +158

    நானும் கவலையுடன் இருந்தேன் ஏன் இளையராஜாவை இப்படி கேவல படுத்துகிறார்கள் என்று. உங்கள் பேச்சு மனதுக்கு இதமாக இருந்தது. நீங்களாவது அவருக்கு ஆதரவாக பேசுகிறீர்கள். நன்றி.

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 4 месяца назад +108

    தமிழின பாதுகாவலன் பாரிசாலன்....

    • @Santhosh-dn9he
      @Santhosh-dn9he 4 месяца назад +4

      ஆசான் அண்ணன் பாரி சாலன்❤❤

    • @srinivasanmanikandan2900
      @srinivasanmanikandan2900 3 месяца назад +3

      நல்ல பதிவு நன்றி 🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 4 месяца назад +128

    முதன் முதலில் நாட்டுப்புற இசையை சினிமாவிற்குள் symphony music 🎼 வுடன் கொண்டுவந்தவர் இவர் தான் . ஆசியாவிலயே முதல் Maestro பட்டம் பெற்றவரும் இவரே , தமிழனுக்கு பெயர் எடுத்து தந்தவரும் முதலில் இவர் தான் , பிறகு தான் ஆஸ்கார் நாயகர்கள் எல்லாம் . 1000 படத்திற்கு மேல் இசை அமைத்து 4000 பாடல்களுக்கு மேல் இசை அமைத்த ரெக்கார்டை இதுவரை எந்த ஆஸ்கார் நாயகர்களும் முறியடிக்கவில்லை , யார் என்ன தூற்றினாலும் அந்த சரஸ்வதி அவருக்கு இசையை அள்ளி தந்துக்கொண்டு தான் இருக்கிறது 80 வயதிலும் அந்த இசைக்காக உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார் அந்த மஹாலட்சுமியும் அவருக்கு கிடைக்க வேண்டியதை இசையின் வழியாக 💰💵 தந்துக்கொண்டு தான் இருக்கிறது . இதைக்கண்டு வயிரு எரிகிரவர்கள் 🔥கதறுபவர்கள் கத்திக்கிட்டே தான் இருப்பானுங்க .

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 3 месяца назад +1

      Haiyo Pavaam paraya kottam kathral 😂😂🤣😂

    • @raaji_lk
      @raaji_lk 3 месяца назад +1

      @@senoritaalynn1642 தெருநாய்களின் பொச்சரிச்சல்😛😛😛 ஹையோ பாவம்

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 3 месяца назад

      @@raaji_lk Tamil nadu pengemis pundahmavanah 🤣 mari hisap konek babi wey pariah Tamil nadu pichaikaraa naaiye kottam...baik ko pegi hisap konek illayaraja pariah tu🤣🤣🤣🤣🤣🤣Tamil nadu pichaikaraa kottam tuiii 💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦 tuiii 💦💦💦💦💦💦💦💦💦

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 3 месяца назад

      Kuttadi kottam always katharal tuiii 💦💦💦💦💦 Tamil nadu still begger pundah country 😂😂😂😂😂

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 3 месяца назад

      @@raaji_lk mari hisap konek saya wei anak pariah keling pukimak tamil Nadu pichaikaraa naaiye 🤣🤣🤣🤣

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 4 месяца назад +69

    தம்பி பாரியின் நேர்த்தியான பார்வை🙏

  • @kowsickcruze7615
    @kowsickcruze7615 3 месяца назад +28

    ஐயா இளையராஜாவின் மீது உள்ள தவறான பார்வை, பாரி அவர்களின் இந்த காணொளி பார்த்த பிறகு தான் தெளிவு ஏற்பட்டுள்ளது❤️

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 4 месяца назад +66

    ஐயா இசைஞானி, இசைக்கடல், இசைக்கடவுள் இளையராஜா ஐயா அவரை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. எங்கள் அடையாளம் ""தமிழன்""

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge 4 месяца назад +91

    🔥🔥பரிசாலன் கருத்து எப்பவுமே அருமை 👌👌👌

  • @Bijigetah755
    @Bijigetah755 4 месяца назад +64

    God of music Raja sir ....

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 4 месяца назад +22

    பாரி மிகத்தெளிவாக சரியாக உண்மையாக பேசுநீங்க .

  • @VGP1000
    @VGP1000 4 месяца назад +25

    மிகச் சரியான விளக்கம்..
    என் இரவுப் பொழுதுகளை இசையால் இனிமையாக்கிக் கொண்டிருக்கும் இளையராஜா வாழ்க❤

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 месяца назад +79

    பாரிசாலன் 🙏
    உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் இசை இந்த பிரபஞ்சம் உள்ள வரை வாழ்க 🙏❤❤❤❤❤❤

  • @jeyasekaran5413
    @jeyasekaran5413 3 месяца назад +14

    மொழியை படிக்க முடியாதவர்கள் கூட இசையினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar 4 месяца назад +24

    👍👍👍👍👍 எவராலும் தொட முடியாத உயரம்........ பொறாமை...... ராஜா the கிரேட்

  • @sivaperumal4499
    @sivaperumal4499 4 месяца назад +24

    மிக சரியாக செருப்பால் அடித்தது போல் சொன்னீர்கள் சகோ!. சொரி முத்துவும், கேன ராஜனும் மாற்றி மாற்றி சொரிந்து கொள்ளுங்கள். தமிழர்களின் இசை தாய், உலக இசை ஆச்சர்யம் இசைஞானி "பாரத் ரத்னா" இளையராஜா. ❤❤❤❤❤🙏

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 4 месяца назад +26

    உண்மையான நேர்மையான உணர்வன பேச்சு.

  • @lakshmanakumar87
    @lakshmanakumar87 4 месяца назад +31

    ℹ misunderstood Ilayaraja. Thank you Parisalan for clearing the doubts. Now we understand what he is asking is right and he even asking that for the music employees who are struggling in their recent life. I pray legal should be with him. If Anirudh and recent music directors have guts don’t use Ilayaraja music and trying to earn from it. Use your brain and do new or creative music. That is the correct way.

  • @aruljothi7652
    @aruljothi7652 4 месяца назад +55

    இளையராஜா கிங்

  • @I_m_Deva
    @I_m_Deva 3 месяца назад +11

    அவர்தான் இசை .... இசையை அசைக்க முடியாது....வாழ்க ஞானி......

  • @kalanithir7396
    @kalanithir7396 4 месяца назад +81

    சகோதரா.. 🤝🤝🤝 நேர்காணல் மிகவும் உண்மையாக இருக்கின்றது❤❤❤

  • @kumarayya9998
    @kumarayya9998 4 месяца назад +258

    பாரிசாலன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் ...

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 4 месяца назад +6

      😂😂😂😂

    • @Santhosh-dn9he
      @Santhosh-dn9he 4 месяца назад +6

      உண்மை ❤

    • @madhupal4620
      @madhupal4620 4 месяца назад +8

      ராஜா ராஜாதான் 🎶🎶🎶

    • @yogivillainz4269
      @yogivillainz4269 4 месяца назад +5

      Apo 2 umbu umbite po

    • @kumarayya9998
      @kumarayya9998 4 месяца назад

      @@yogivillainz4269 அடா நாயே உன் பிழைப்பே இதுதானா? நீ செய்றத ஏண்டா அடுத்தவர்கள சொல்ற...

  • @thaamaraimalar
    @thaamaraimalar 4 месяца назад +8

    நன்றி பாரி தம்பி🙏 இன்று வரை இசையால் மக்களைக் கவர்ந்த இளையராஜா. ஒரு கூட்டம் இவரை குறி வைத்து கேவலமான முறையில் தாக்கிக் கொண்டே இருக்கிறது.
    அவருக்கான இடம், விருது கொடுக்கப்படவே இல்லை.இருந்தாலும் உலகத்தமிழ் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.இது பொறுக்கலை. தொடர்ந்து 80 வயதான ஒரு பெரியவரை மென்டல் அசாசினேஷன் பண்றானுங்க.இதற்கு இளையராஜா அவங்களை கோர்ட்டில் போடலாம். ஒரு வேண்டுகோள்.கோடிக் கணக்கான இளையராஜா ரசிகர்கள் ப்ளீஸ் இவர்களுக்கு பதிலடி கொடுங்க. நாலு பேர் சேர்ந்து கோர்ட்டில் போடுங்க.அவையட்டும்.
    ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc 4 месяца назад +22

    Ilaiyaraja World super Star

  • @Vision.2026
    @Vision.2026 4 месяца назад +40

    Endrum raja raja thaan

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 4 месяца назад +15

    அதான் பாரி யின் பேட்டி தான் சரியானது 👏👏👏👌🏼👌🏼👌🏼💐💐💐

  • @balajiprasad4753
    @balajiprasad4753 4 месяца назад +27

    Super Pari Bro. Brilliant straight forward and Matured speech SUPER SUPER

  • @vmkkannan
    @vmkkannan 3 месяца назад +8

    பாரி.. முன்பை விட உங்களின் பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது.. வாழ்துக்கள் ...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 4 месяца назад +95

    தயவு செய்து சாதி பற்றி பேசவேண்டாம் தமிழர்களுக்கு சொந்தமானவர் தமிழரின் அடையாளம்

    • @arumugachamyvairavan-wj2ur
      @arumugachamyvairavan-wj2ur 4 месяца назад +1

      உங்களுடைய உணர்வு மதிக்கத்தக்கது..ஆனால் இங்கே சாதியை வைத்துத்தான் எடை போடுகிறார்கள்..எத்தனை பறையர் ஆளுமைகள் பண்டிதர் இரட்டைமலை சீனிவாசன் எம்.சி.ராஜா மதுரைப் பிள்ளை இவர்களைப் போன்றோர் எல்லாம் இந்தச் சமூகத்திற்கு செய்த பணிகள் மறைக்கப்பட்டன..தமிழர் என்ற அடையாளத்தை எல்லோரும் ஏற்கும் போது சிறப்பாக இருக்கும்..

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 4 месяца назад

      நீயெல்லாம் தபேலா வாசித்தா உயர்சாதி ஆகிடுவியா என சாதி வெறியன் ஒருவன் சொன்னானே அவனுக்கு எதிராக குரல் கொடுத்த்தீர்களா. அந்த நாய் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் .அவனையும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ளனர் இந்த மானங்கெட்ட தமிழர்கள். தமிழர்களுக்காக உண்மையாக பேசுபவர்களை சாதியவாதிகள் என்று முத்திரை குத்தி அவமானப்படுத்தாதீர்கள்.சாதியை ஒழிக்க முடியாது எனினும் அனைத்து குடிகளும் சமமானவை. நாம் அனைவரும் சமம் நாம்தமிழர் என உணர வைக்க முடியும். இதைத்தான் பாரிசாலன் சொல்கிறார்.சாதி ஒழிப்பு என்பது திராவிடத் தெலுங்கர்களின் பிழைப்புவாத நுண் அரசியல்.பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டால் தமிழர்கள் பெரும்பான்மை உள்ள மாநிலத்தில் அதிகாரம் கொண்ட பதவிகளில் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாது.தமிழர்கள் ஐந்து சதவீதம் கூட இல்லாத தெலுங்கர்கரகளால் ஆளப்படும் உண்மை உணர்ந்தால் தங்கள் அரசியலுக்கு ஆப்பு என்பதாலே இந்த திராவிட தெலுங்கர்கள் நீண்டகாலமாக இந்த ஏமாற்று வேலை செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதற்கு பத்து தெலுங்கு சமூக அமைச்சர்கள்.இதுபற்றியெல்லாம் தமிழர்கள் கவலை கொண்டதுண்டா? அண்ணன் சீமான் அவர்களோ பாரிசாலனோ தமிழ்த்தேசிய கட்சிகளுக்கும் கருத்தியல் பணிகளுக்கும் ஆதரவை வழங்குங்கள்.ஈவிகேஎஸ் புறம்போக்கு நாய் ஐயா இசைஞானியை கேவலமாக பேசும்போது ஒரு ஓசி சோறு அறிவாலய ஒட்டுத்திண்ணை பல்லைக்காட்டி கைதட்டி இரசித்தான். அவன்திராவிட கழக தலைவர் கி வீரமணி. இப்போ புரியுதா திராவிட மாடல் சாதி ஒழிப்பின் அழகு.யார் நமக்கானவர் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

    • @Preethisengunthar
      @Preethisengunthar 4 месяца назад +23

      தமிழர் என்று எதை வைத்து சொல்வீர்கள்? குடி (சாதி )தான் அடையாளம். அதை விட்டிர்கள் என்றால் அடையாளம் இல்லாமல் போய் விடுவோம் அனைவரும் சமம் என்று கூறுங்கள்.! ஏற்ற தாழ்வற்ற சமூகம் வேண்டும் என்று கூறுங்கள் பறையர் என்றால் உங்கள் பெயர் பின்னால் போட்டுகொள்ளுங்கள் அனைத்து சாதி பெயரும் போட்டுக்கொள்ளுங்கள் ஆனால் அனைவரும் சமம்

    • @gayathrig8806
      @gayathrig8806 4 месяца назад +5

      Great explanation ​@@Preethisengunthar

    • @cubikurama
      @cubikurama 4 месяца назад +1

      saathi entru aariyargalalum ,vadugargalalum ,telungargalalum ,kannadargalalum peyar maatra patta (kudigalum kulangalum)ithu oru adayala solle thavira athu yetra thaalvai eyarkayil kudupathillai athil yetra thaalvu undu entru purakkanippavargalaal thaan unmayil saathil vetruma uruvaagirathu athai naam saatharanamaga payanpaduthum pothu athil ontrum illamal pogum kudipeyargalai saatharanama nam peyargalai azhaippathai pol azhaithaal ontrum illai solla ponaal athu thaan saathi yetra thaalvuirkku yethirana unmayana puratchi..oru inathil irukum kudigal veru inathil irukathu ..telungu saathigal tamizhil irukkathu athu ontru thaan tamizhar entru veru pirithu kaata mudyum athanaal thaan telungargal saathi ozhippai periyaarai vaithu kayil eduthaargal...yenave naam adayalathi yetra thaalvai vittu thooki pidithalae pothum saathiyil yetra thaalvu azhinthu vidum...tamizharfgal allathavargal thaniyaga therinthu viduvaargal tamizhar entru solli yematravum mudiyathu.

  • @tnbalaff1110
    @tnbalaff1110 4 месяца назад +21

    10:05 100% உண்மை

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g 4 месяца назад +44

    அருமை தம்பி 👌🏿👌🏿👌🏿

  • @Choco-Vikku
    @Choco-Vikku 3 месяца назад +8

    எல்லா ஊடகத்திலும் இளையராஜாவை திட்டும்போது நான் இளையராஜா வுக்கு ஆதரவாக என்னென்ன கருத்துக்கள் கமெண்ட்டில் வைத்தேனோ அதை அப்படியே பாரிசாலன் சொல்ல கேட்கையில் ஆறுதலாக இருந்தது.. இளையராஜாவை இசைக்கடவுளாக பார்க்கும் என் போன்றோர் அவரை ஒருபோதும் விட்டு தரமாட்டோம் .இளையராஜாவை நோக்கி எல்லா ஞானசூனியன்களும் நாய் போல குரைத்தும் இளையராஜா அமைதியாய் கடந்து போனார்.. அவர்தான் உண்மையிலேயே உயர்குல பிறப்பு..இதுதான் சமயம் அவரை உச்சாணியில் இருந்து கீழே இழுத்து தள்ளுவோம் என நினைத்து குரைத்த ஜென்மமெல்லாம் இழிபிறவிகளே!

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад

      செம அருமையான பதிவு ❤❤❤

  • @kumar.appukutty
    @kumar.appukutty 4 месяца назад +26

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐😢😮😅 இது தெரியாமல் இசையை தவறாக எண்ணியிருந்தேன் நன்றி 🙏🥺

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 месяца назад +1

      Nenga maaruna madiri en paiyanum maaruna nalla irukum, he don't like raja sir, enak raja sir na uyir, aana en paiyan maramandaiku evlo sonalum yeradhu,

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 3 месяца назад +6

    இந்த திராவிட கழகங்கள் தான் இளையராஜா வை வசைப்பாடுது, விரைவில் தமிழன் ஆட்சி வரும் இசைஞானி கொண்டாடப்படுவார். 💯

  • @Lifenatureedu2024
    @Lifenatureedu2024 4 месяца назад +12

    At least he has the guts to talk the truth, Thank you பாரிசாலன் for stamding for Raaja Sir. உங்களுக்கு கோடான் கொடி நன்றிகள்

  • @Nikhilz947
    @Nikhilz947 4 месяца назад +17

    சட்டப்படி இளையராஜா செய்தது சரி

  • @edouardnevez7081
    @edouardnevez7081 4 месяца назад +10

    மிக சரியாக கூறினீர்கள். மிக்க நன்றி.

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 4 месяца назад +16

    God of music RAJA no one cannot replace him so please respect him and Pari said absolutely right

  • @arvinthsrus
    @arvinthsrus 4 месяца назад +27

    பாரி - இளையராஜா அவர்களுக்கு ஒன்று என்றால் தமிழ் சமூகம் ஒன்று திரள்வோம் என்கிறீர்கள்... முதல் குரலாக அவர் தம்பியின் குரல் வந்தால் ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? திராவிட கூட்டத்தின் பின்னால் இருந்துதானே வைரமுத்து பேசுகிறார்.. இளைய ராஜா பாதுகாப்புக்காக பிற கட்சியுடன் இணைகிறார்

  • @MrArangulavan
    @MrArangulavan 4 месяца назад +32

    நேற்று இல்லை இன்று
    என்றும் இசை ராஜா.

  • @moulieswaramoulieswara7917
    @moulieswaramoulieswara7917 4 месяца назад +19

    உங்கள் பதிவு இன்று தான் மிகவும் அருமை

  • @tbaskar774
    @tbaskar774 4 месяца назад +25

    U r correct ❤❤❤❤❤ 10000%❤❤❤❤❤❤

  • @selvamv5968
    @selvamv5968 4 месяца назад +6

    மிகச்சரியான கருத்து ...பாரி ...இளையராஜா தனது உரிமைக்காக போராடுறார்

  • @chozhann379
    @chozhann379 4 месяца назад +16

    Excellent Paarisaalan ! At least some people started accepting the truth and realise facts but many are ignorants ! But why Diamond muthu implicated the Gnaani agnaani in the picture ? why Gnaani in the speech what is the relevance when speaking about music ??

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 4 месяца назад +33

    உங்கள் கருத்து சரியானது பாரி வாழ்த்துக்கள்

  • @Namakkul_Nam
    @Namakkul_Nam 4 месяца назад +27

    ஒரே பிரச்சனை, இளையராஜா பாஜக ஆதரவுக்காகவே இதெவே வன்மம்தான்

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 месяца назад +1

      Bjp kuda avaroda personal dhan, adhu pathi avoid panalame

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 4 месяца назад +8

    என் பள்ளி பருவத்தில் பாபி ஆராதனா யாதேங்கி பாரத் மற்றும் பல ஹிந்தி படப்பாடல்கள் மொழி தெரியாவிட்டாலும் நகரங்கள் மற்றும் அல்ல கிராமங்களிலும் பட்டி தொட்டிகளில் பரவ ஆரம்பித்தது நானும் இந்திபாடல்கள் மட்டும் ரசித்தேன் இளையராஜா வந்த பிறகுதான் தமிழ் பாடல்களை அதிகமாக ரசித்தேன்

  • @pathmasripathmanathan4954
    @pathmasripathmanathan4954 4 месяца назад +25

    Ur right

  • @arundavid512
    @arundavid512 3 месяца назад +4

    மாமேதை அம்பேத்காரையே இந்த சமூகம் இன்னும் ஏத்துக்கல 🔥🔥🔥 இசை ஞானிய மட்டும் எதுக்கவா போது 🔥🔥🔥. எவன் எதை சொன்னாலும் ராஜா ராஜாதான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 3 месяца назад +5

    இசைக்கடவுள் ... நம்ம இசைஞானி.❤❤❤

  • @annamravi3678
    @annamravi3678 4 месяца назад +17

    இன்றைய காலத்தில் வெளியாகும் பெரும்பாலும் பாடல்கள் என்ன வரிகளுக்காகவா ஹிட் ஆகுது 😂

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 месяца назад

      Nalla varigal pottutaalum ippo ullavanga music pottu kilichiduvanga,

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад

      ​​​@@sridevirajan3672😂😂👍👍

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 2 месяца назад +1

      Ipo Iruka max people ellaa mutta pasanga music sense illatha anjarivu athunala.kuda irukalaam😂

  • @visanisha33
    @visanisha33 3 месяца назад +6

    Mr Pari I'm a full time Musician
    Your 100% right..

  • @rapratu3055
    @rapratu3055 4 месяца назад +10

    Paari en manasula ulladha apdiye pesitinga......pavam ilayaraja.... Respect increased on u paari❤❤❤

  • @larionexecutive8731
    @larionexecutive8731 4 месяца назад +8

    அவர் தயாரிப்பாளர்களுக்கும் உரிய காப்புரிமை மற்றும் அதில் பணியாற்றிய இசை கலைஞர்களும் சேர்த்து தான் கேட்கிறார். தனக்கு மட்டுமே வேண்டும் என்று கூறவில்லை

    • @BabuPillar
      @BabuPillar 4 месяца назад

      SPB யிடம் ராயல்டி கேட்ட யோக்கியர் இசைநோனி

    • @sridharvivek7240
      @sridharvivek7240 3 месяца назад +1

      @@BabuPillarwhen u make money in crores ,using his music,u r liable to pay. Without spb knowledge,Organsiers tried to misuse their friendship,nothing wrong with IR. Afterwards they worked together,If IR was wrong,SPB wouldn’t turn towards him. IR never sent legal notice to light music troops in tamilnadu like Lakshman Sruthi. He allowed them to use freely. The claimed amount will be shared by cinemusician associations and producers. Not a penny to his account.

    • @nalmanimc
      @nalmanimc 3 месяца назад

      சரிங்க நோனி....​@@BabuPillar

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 4 месяца назад +9

    Enemies don't want dominate Tamilans in Tamil cinema industry Tnx 💐💐💐💐

  • @manidham2890
    @manidham2890 4 месяца назад +10

    இசையும் மொழியும் ஒன்றாகாது ஏன் என்றால் நான் இந்தி தெலுங்கு ஆங்கிலம் சமஸ்கிருதம் பாடல்கள் கேட்பதுண்டு ஆனால் மொழி தெரியாத இசையை ராகம் பிடிப்பதால்.

  • @sahaya1234
    @sahaya1234 4 месяца назад +10

    what Paari says is absolutely right

  • @sankarkumar818
    @sankarkumar818 4 месяца назад +11

    சூப்பரா சொன்னிங்க அண்ணன் நன்றி 🙏

  • @rameshkumar1515
    @rameshkumar1515 4 месяца назад +8

    ரஜினி , அனிருத் பாவம் ரொம்ப கஷ்டபடுறாங்க , இலவசமா படம் பண்ணி குடுக்குறாங்க , பாவம் விடுங்க ..😢😢

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 4 месяца назад +6

    Just one point, parisalan sir is not right. Am a brahmin and aged 59, I bought thiruvAchagam CD when isaigyAni composed and I have heard in many times. Am proud to say am a great fan, admirer of isaigyani. My son who is doing his 12th std often hears isaigyani music and my daughter who is 10 years older, she lives and works in New York is a huge fan of isaigyani. Likewise almost all of my friends brahmin, non brahmins, other religions, you name it.. Isaigyani is beyond all these...My mom aged 86 is a huge fan of isaigyani

    • @sridevirajan3672
      @sridevirajan3672 3 месяца назад +1

      No no ur wrong nenga apadi ninaikala aana niraya per ku andhu problem indirect a iruku,

    • @TamilSelvan-cg9ed
      @TamilSelvan-cg9ed 3 месяца назад

    • @TheSriGudi
      @TheSriGudi 3 месяца назад

      Interestingly Velu Prabhakaran, a brahmin hater, has admitted that many brahmins have fallen at IR's feet respecting his music. IR will simply laugh at the suggestion that brahmins don't accept him. May be that was the case in the past. Even then brahmin teachers such as Dakshinamurthy swami, TVG etc have recognized his genius and taught him classical music. Music Academy invited him as chief guest and the list goes on. The dravidian groups and Tamil desiyam groups come together when it comes to brahmin bashing... jokers

  • @praveenkanth1884
    @praveenkanth1884 4 месяца назад +5

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டார் பாரிசாலம்

  • @VkaranG
    @VkaranG 4 месяца назад +4

    தூரநோக்கு பார்வையுடனான சிறப்பான, நீதியான கருத்து.

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp 4 месяца назад +5

    தயவு செய்து இதைப் படியுங்கள்
    பதிப்புரிமை (திருத்தம்) சட்டம், 2012 (2012 திருத்தம்) ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவுகளில் இணைக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் (இளையராஜா) உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பதிப்புரிமை நிர்வாகம் மற்றும் வருவாயைப் பகிர்வதற்கான சமமான மற்றும் நியாயமான கட்டமைப்பை நிறுவும் முதன்மை நோக்கத்துடன் நடைமுறைக்கு வந்தது.
    ஆனால், பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை. மேலும், சட்டத்தின் பிரிவு 18 பின்வருமாறு கூறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
    எனவே, ஒரு உரிமையாளர் (இளையராஜா) அல்லது எழுத்தாளர் (இளையராஜா) தனது பதிப்புரிமையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒதுக்க உரிமை உண்டு, அதே நேரத்தில் வேறு எந்த நபருக்கும் அதை ஒதுக்க உரிமை உண்டு.

  • @Gana1709
    @Gana1709 4 месяца назад +7

    Dear Paari, while all your points are fair, please be noted that Thiruvasagam is not a proprietary of Brahmins but are of Odhuvaars in Sivan temples. Odhuvars are Shaivite reciters who sing devotional hymns in Tamil Nadu's Hindu temples, but they are not priests. They sing in praise of Lord Shiva from Thirumurai in Saivite temples, but do not enter the sanctum sanctorum. Idhu ungaludaya thavarana padhivu. There were comments made by Odhuvaars that Raaja sir trampled the traditional hymns by adding western flavour to it, but Raaja had a reason to do it that way. He wanted to get Thiruvasagam to next generation and he was successful with that attempt. Raajavai rasikka jaathi thevai illai isai rasiganaaga irundhal mattum podhum. Raaja sir is an asset of music and not any caste and creed and that is his identity. A True genius that we are fortunate to have. Avarai potraavittlum paravaillai, thootra vendam.

    • @Rsha-cq8mz
      @Rsha-cq8mz 4 месяца назад

      Yaarra neenga enga irunthuda vareenga... intha comment ah type pandra varaikkumaavathu video va kekamaatiyaa? video full ah ve ilayarajavai potri thaan pesirukaaru.. ennane theriyaama comment panna vendiyathu

  • @chandrasekaransambasivam5890
    @chandrasekaransambasivam5890 4 месяца назад +4

    பாரிசாலன், Brahmin community adores Ilayaraja. All his Guru were Brahmins, who taught him viz, Dakshinamurthy Swamy, K.S.Gopalakrishnan. They all know he is from SC community. Brahmins yard stick is education and wisdom. In that context, we embrace him. Tiruvasagam is sung by Oduvars traditionally using same pattern of singing, not using CD player. His Tiruvasagam was well received by all communities including Brahmins. For that matter, SPB's and TMS's devotional songs are not played in temples. Will you say their sings were ignored in temples, because they were Brahmins?

    • @TheSriGudi
      @TheSriGudi 3 месяца назад

      good point. Small correction T V Gopalakrishnan

  • @anandselvam9904
    @anandselvam9904 3 месяца назад +3

    Excellent Paari. Your points are great.! இளையராஜா செய்தது மிக சரிதான். பாடல்களைக் கேட்கும்போது தயாரிப்பாளரைப் பற்றிச் சொல்லாமல் இளையராஜா பாடல் என்றுதான் சொல்கிறோம். அவர் செய்தது தவறு என்றால், ரஜினி அல்லது கமல் படகாட்சிகளை (தயாரிப்பாளரை மட்டும் கேட்டு) என் படங்களில்/வீடியோக்களில் பயன்படுத்த முடியுமா அல்லது நான் பணம் சம்பாதிக்க அவர்கள் அனுமதிப்பார்களா??? இளையராஜா ஒரு ஜாம்பவான், அவரைப் பாதுகாப்பதும், அவர் சாதித்ததற்கு மதிப்பளிப்பதும் நமது கடமை.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 4 месяца назад +13

    நன்றி பாரி

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 4 месяца назад +5

    அருமையான நேர்காணல்
    சூப்பர் Bro
    💐💐💐💐💐
    💐💐💐💐💐
    💐💐💐💐💐

  • @RajkumarRAJKUMAR-ej7hd
    @RajkumarRAJKUMAR-ej7hd 4 месяца назад +13

    Unmai c

  • @dr.jegasubramaniam4987
    @dr.jegasubramaniam4987 3 месяца назад +2

    paari salan is one of the most knowlegble , gutsy tamil boy

  • @santhiganesh533
    @santhiganesh533 4 месяца назад +8

    Super super Raja is legendary

  • @veersathish
    @veersathish 4 месяца назад +16

    Super pari..

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 4 месяца назад +8

    Illayaraja ❤

  • @Nirmal_Grat
    @Nirmal_Grat 4 месяца назад +5

    Agreed brother i respect him

  • @THAMIZHVENBA2
    @THAMIZHVENBA2 3 месяца назад +2

    அரசியல் சட்டதில் காப்புரிமை என்பது இருக்கிறது, இது அவருக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பொருந்தும், பெற்ற பிள்ளை மீது உரிமை கொண்டாடுவது தவறு என்று எல்லோரும் சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os 4 месяца назад +5

    Well said Paari 👏👏👏👌👌🪷🪷👍🏽

  • @prabhu9189
    @prabhu9189 4 месяца назад +7

    இளையராஜா ❤, பாரி ❤

  • @AKISangameshwar
    @AKISangameshwar 4 месяца назад +8

    Super speech

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 3 месяца назад +3

    I agree with ❤ paari salan this interview,,,, Ilayaraja ❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +4

    Good speech keep it up 👍🏿

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 3 месяца назад +1

    தமிழ் இசை பிரம்மா அவர்களை உலகமே வியக்கும் இவரின் இசை! கொண்டாடப் படுகின்றனர்! சிம்பொனி நாயகனை.... மேஸ்ட்ரோ ராஜா சார் இசையில் சாதித்து விட்டார் என்று பொறாமை இப்படி பேசுகிறார்கள்.... இசைஞானி அவர்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு இங்கு யாருக்கும் தகுதி இல்லை . சரியான விளக்கம் அளித்துள்ளார் அண்ணன் பாரி அவர்கள்❤ நன்றி🙏💕

  • @arumugamm6040
    @arumugamm6040 4 месяца назад +9

    பாரியின் கருத்துக்களுக்கு என்றும் நாம் ஆதரவளிப்போம். தமிழ் தேசியம் வெல்ல வேண்டும். நாம் தமிழர.

  • @venkatpm2034
    @venkatpm2034 4 месяца назад +4

    While I agree with his comments and views on the Maestro, it is unfortunate that he needs to bring his hatred towards one particular community the Brahmins. Most of the brahmins have the highest regard for Isaignani and I personally know that from my friends and families in that circle.

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp 4 месяца назад +5

    இலவசமாக இளையராஜா இசையமைத்த படங்கள் இதோ,
    Ennarukil Nee Irunthal in 1991
    Kadavul No fee DIRECTOR VELU PRABHAKARAN
    Muthal Mariyathai in 1985
    Bharathi (2000 film) Not paid , 0 money for ilayaraja
    பாரதி பட த்தற்கு இசை அமைத்ததற்க்கு இளையராஜா வுக்கு தயாரிப்பாளர் பணம் தரவில்லை .கே ராஜன் தன் முகத்தை எங்கே வைத்து கொள்வார்
    இளையராஜா சில மலையாள படங்களுக்கு கட்டணம் இல்லாமல் உதவி செய்தார்
    ஆனால் இளையராஜா இப்படி பல இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார், ஆனால் எல்லா படங்களின் பட்டியலும் என்னிடம் இல்லை, மன்னிக்கவும்.
    இளையராஜா சில மலையாள படங்களுக்கு கட்டணம் இல்லாமல் உதவி செய்தார்
    மொத்த படத்திற்கும் ஒரு பைசா கூட வாங்காமல் பல இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார் இளையராஜா. ஏனெனில், அவர்களிடம் போதிய பணம் இல்லாததால்,
    பல இயக்குனர்களுக்கு கடைசியில் பணம் இல்லை, அதனால் இளையராஜா உதவினார், தயாரிப்பாளர் வைரமுத்துவுக்கு பதிலாக வேறு கவிஞரை பயன்படுத்த விரும்பியதால் இளையராஜாவும் சில படங்களை இழந்தார். ஆனால் யுவன்ஷங்கர் ராஜா இன்னும் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். இளையராஜா 2015 ஆம் ஆண்டு வடசென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கு உதவினார்.

    • @kalanithir7396
      @kalanithir7396 4 месяца назад +1

      மணிரத்னம் முதல் படம் அனுபல்லவி அந்த படத்திற்கும் பணம் வாங்கவில்லை

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 4 месяца назад

      @@kalanithir7396 thank you sir

    • @seshadrir2057
      @seshadrir2057 4 месяца назад

      @@TonyRoger-pd1wp v sekar movie panam vaangala. v sekar interview irukku

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 4 месяца назад

      @@seshadrir2057 do U know the name of the movie

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 4 месяца назад

      @@seshadrir2057 hey U have to speak to AR or aniruth, I think sekhar is a demon

  • @lokeshs1374
    @lokeshs1374 3 месяца назад +3

    Illayaraja side explanation agreed👍 paari, but Vadivelu case vera. Captain Vijayakanth maadhiri oru nalla manushana seendiyadhal vandha vinai. Naama Ellarume Vadivelu comedy fans thaan but antha seiyalai endrum accept panna mudiyadhu...

  • @ayyarp812
    @ayyarp812 4 месяца назад +18

    சூப்பர்.. பாரிசாலன் சார்👍

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 4 месяца назад +4

    நன்றி பாரி.... ஆழ்ந்த பார்வை...

  • @dr.jegasubramaniam4987
    @dr.jegasubramaniam4987 3 месяца назад +1

    u growing up listening rahmans songs..but now after having a son, becoming a family man, i have found my happiness listening raja songs..i realised raja is a genius ..i support raja

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 3 месяца назад +2

    Well said. Thanks on behalf of all Ilayaraja fans.

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 4 месяца назад +5

    மிக சிறப்பு அண்ணா

  • @kaali333
    @kaali333 3 месяца назад +2

    Ilaiyaraja one of the greatest musicians composer in the world❤❤❤ paari good

  • @sarithasundaresan9090
    @sarithasundaresan9090 4 месяца назад +3

    நன்றி பாரிசாலன் sir

  • @sundeep-hr9bv
    @sundeep-hr9bv 4 месяца назад +3

    Illayaraja is great 🎉🎉🎉🎉🎉

  • @arumugamaru5614
    @arumugamaru5614 3 месяца назад +1

    தனியொரு மனித ராக தமிழ் இசையை மீட்ட இசை ஞானியை பற்றி வெகு விளக்கம் அளித்த திருவாளர் பாரிசாலன் அவர்களுக்கு நன்றி யுடன் வாழ்த்துக்கள்🎉🎊😊😊😊😊

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp 4 месяца назад +4

    I agree with this guy 800000000%

  • @gengadevi7350
    @gengadevi7350 3 месяца назад +2

    God bless you ever paari thambi 👍👍👍

  • @murugan.k6659
    @murugan.k6659 3 месяца назад +1

    இசையமைப்பாளர் : நான் இசைத்த பாடல் எனக்கு சொந்தமானது.
    பாடலாசிரியர்: நான் எழுதிய பாடல். எனக்கு சொந்தமானது.
    இயக்குநர் : நான் இயக்கிய படத்தின் பாடல் எனக்கு சொந்தமானது.
    தயாரிப்பாளர் : நான் தயாரித்த படப் பாடல் எனக்கு சொந்தமானது.
    நடிகர் நடிகைகள் : நாங்கள் நடித்து நடனமாடிய பாடல். எங்களுக்கு சொந்தமானது.
    பாடகர்: நான் பாடிய பாடல். எனக்கு சொந்தமானது.
    பொதுவான தீர்ப்பு : மக்கள் பணம் கொடுத்துப் பார்ப்பதால் மக்களுக்கே சொந்தம்.

    • @agenttom960
      @agenttom960 3 месяца назад

      Enna da loosupunda

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад

      ​@@agenttom960😂😂😂❤❤