வீட்டிலேயே பாட வேண்டியது தானே 🤬 வெளுத்து வாங்கிய K Rajan | Ilaiyaraaja Disco Song, Coolie Rajini

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2024
  • வீட்டிலேயே பாட வேண்டியது தானே 🤬 வெளுத்து வாங்கிய K Rajan | Ilaiyaraaja Disco Song, Coolie Rajini
    #krajan #illayaraja #discosong #anirudh #coolie #indiaglitz #trending
    *******************************************
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL FREE NO: 18001215676
    Velavan Stores Now at 73,Usman Road, T.Nagar, Chennai.
    Contact us : +91 9940 527400, 88831 95750
    Velavan Stores Location : goo.gl/maps/GkjSS6b7zCJSwqpu8
    WebSite Links : www.velavanstores.in/home.htm​​​
    Facebook Links : / velavanstores
    Instagram Links : velavanstor...
    ******************************************
    🎶 ILLAYARAJA SONGS ❤️
    - Listen to Ilayaraja Top 100 Songs - raaga.com/a/TC0001726-play
    - Listen to Ilayaraja Top 75 Songs - raaga.com/a/TC0001727-play
    - Listen to Ilayaraja Top 50 Songs - raaga.com/a/TC0001728-play
    - Listen to Ilayaraja Top 40 Songs - raaga.com/a/TC0001731-play
    - Listen to Ilayaraja Top 25 Songs - raaga.com/a/TC0001732-play
    - Listen to Ilayaraja Top 20 Songs - raaga.com/a/TC0001733-play
    - Listen to Ilayaraja Top 15 Songs - raaga.com/a/TC0001734-play
    - Listen to Ilayaraja Best 80's Hits - raaga.com/a/TC0001341-play
    - Listen to Rare Romantic Hits Of Illayaraja - raaga.com/a/TC0000534-play
    - Listen to Soft Romantic Hits Of Illayaraja - raaga.com/a/TC0000536-play
    - Listen to Super Duo - Karthik & Illayaraja - raaga.com/a/TC0000056-play
    - Listen to Golden Voice Of Illayaraja - raaga.com/a/TC0001277-play
    - Listen to Soul Touching Sad Songs - Illayaraja - raaga.com/a/TC0000670-play
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @IGtamil
    @IGtamil  28 дней назад +46

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) bit.ly/igtamil

    • @raa245
      @raa245 26 дней назад

      டேய் பெரிய மனுசா உன் வக்ர புத்தி விளங்குது........நீ எல்லால் ஆரியனுக்கு கள்ளதனமாக பிறந்த வம்சம்டா

    • @raa245
      @raa245 26 дней назад

      சூத்திர சாதிகள்(பிள்ளை,முதலியார்,..........) தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @raa245
      @raa245 26 дней назад +1

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @raa245
      @raa245 26 дней назад

      கல்லூரி பேராசியர்கள் எல்லாம் திறையில் உயர்ந்து விட வில்லை.......இளையராஜா சார் அன்று வைரமுத்து வை மறுத்து.....வேறு யாரை சரி தேர்ந்து எடுத்து இருந்தால் அவர்தான் இன்று சிறந்த திரையிசை கவிஞர் ஆகியிப்பார்....நன்றி இல்லாத சொறி முத்து

    • @BC999
      @BC999 25 дней назад

      You do not even deserve "views". for such el-cheapo videos featuring job-less talking non-sense. Idhula ookkapaduththi subscribe vera paNNuvaangaLaa?!

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 28 дней назад +313

    K.ராஜன்..சார்...
    சரியான வார்த்தை சொன்னார் ஒரு படத்தை எடுப்பது தயாரிப்பாளர்.. அந்த படத்தில் இசை அமைத்து பணம் வாங்கி விட்டார் முடிந்தது இசை.. அமைப்பாளர் வேலை..இவராக..பணம் செலவு செய்து.... ஒரு ஆல்பம்.. சிறியதோ பெரியதோ..
    செய்தால்..உரிமை.. கொண்டாடலாம்.. ஐயா.. சொன்னது 100./சதவீதம்..உண்மை....🙂♥️💐🙏...

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 28 дней назад +223

    இளையராஜா ஒரு மன்ட கணம் பிடித்தவர்😮

    • @BC999
      @BC999 27 дней назад +3

      Fully loaded with the FINEST gray cells! Maybe, YOU have NONE!

    • @johnwesley2090
      @johnwesley2090 27 дней назад +1

      @@BC999 super

    • @jayanthianbu309
      @jayanthianbu309 26 дней назад +1

      Thimuru

    • @kirubajp3607
      @kirubajp3607 26 дней назад +3

      இதை சொல்ல உனக்கு எவ்வளவு திமிரு

    • @user-js6rt1sn8q
      @user-js6rt1sn8q 25 дней назад +2

      அவரைப் பற்றி கதைக்க உங்களுக்கு என்னடா அருகதை இருக்கிறது சாதித்து விட்டால் சாதித்துக் கொண்டிருக்கிறார் உண்மையில் நீங்கள் கருத்து கூறுகிறீர்கள் என்றாள் இளையராஜா எத்தனை நல்ல விடயங்களை செய்திருக்கிறார் அது உங்களால் சொல்ல முடியுமா முடிந்தால் உங்களின் கருத்தை தெரிவியுங்கள் பார்க்கலாம்

  • @ezhilbabu4298
    @ezhilbabu4298 28 дней назад +292

    தன் மரியாதையை தானே கெடுத்துக் கொண்டார்.இளையராஜா

    • @user-tj3ks2kg2g
      @user-tj3ks2kg2g 27 дней назад

      கொண்டார்இல்லை. கொண்டான்சங்கி

    • @user-ee7ph8gf7t
      @user-ee7ph8gf7t 25 дней назад +2

      சினிமாஉலகில்இளையராசாவையார்மதித்தது.

    • @SivaramanMaya
      @SivaramanMaya 25 дней назад +2

      அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அவரு கேக்குறது ஒன்னும் தப்பு இல்ல.அவர் பாட்ட கேட்காத.

    • @mohanrajnadar3436
      @mohanrajnadar3436 25 дней назад +3

      ​@@SivaramanMayadei poda😂😂😂

    • @subashsumathy3145
      @subashsumathy3145 24 дня назад +1

      ​@@SivaramanMayapadal kekathanu solurathuku nee yaaru

  • @rajagopal8401
    @rajagopal8401 28 дней назад +79

    Very good speech.Rajan sir.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 28 дней назад +176

    இளையராஜா தான் தயாரிப்பாளர்களிடம் பாட்டுக்கு பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள் பாட்டு என்ன வாடகையா விட்டுக் கொண்டே இருக்கிறார் இளையராஜா நல்ல மனிதர் என்று சொல்வதற்கு இல்லை

    • @misterfneo8497
      @misterfneo8497 27 дней назад

      ஏண்ட 🌹ண்ட இந்த தயாரிப்பாளர் நு சொல்ரவனுங்க தான் மக்கள் கிட்ட காசு வாங்கிடுரானுங்கலெ. அப்ப படம் மக்களுக்கு தானே சொந்தம். கேன🌹ண்ட. அது சரி நடிப்பை தயாரிக்கிரது நடிகன் திரைகதை ய தயாரிக்கிரது டைரக்டர் பாட்ட தயாரிக்கிரது பாடலசிரியன் இந்த தேவடி… பய ராஜன் ஏண்ட தயாரிப்பாளர் நு சொல்ரிங்க, இவன் ஒரு மாமா பய அதண்ட மத்தவன் கிட்ட வாங்கி விக்கிரது மட்டுமே இவன் வேலை ஆன brand எவன் தயாரிச்சானோ அவனோடது கேன புன்…

  • @truehdvideos507
    @truehdvideos507 28 дней назад +184

    இவர் சொல்லுவது உண்மை ❤ இளையராஜா ஒரு மண்ணும் கிடையாது. பேராசை மனிதன்.

    • @user-js6rt1sn8q
      @user-js6rt1sn8q 25 дней назад

      இளையராஜாவைப் பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கிறது இந்தக் கிழட்டு சனியன் பேசுகின்றான் என்று கேட்டுவிட்டு பேசாதே உனக்கு புத்தி இருந்தால் முதலில் அவரைப் பற்றி தேடு அவர் எப்படிப்பட்டவர் என்று தேடு தேடிப் பார்த்துவிட்டு கருத்தை கூறு தற்குறி தனமாக கூறாதே எத்தனை கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார் எத்தனை இயக்குனர்களுக்கு உதவி செய்திருக்கிறார் அதை அதைப் பார் இந்தப் பணம் அனைத்தும் நலிந்து இருக்கின்ற இசைக் கலைஞர்களுக்கு செல்கின்றது வறுமையில் இருக்கின்ற இசைக் கலைஞர்களுக்கு செல்லுகின்றது ஒரு மனிதனை ஏச வேண்டும் திட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காக கருத்து கூறாதீர்கள் வானொலியில் கதைப்பதை பார்த்துவிட்டு தயவுசெய்து கருத்து கூறாதீர்கள் எல்லாம் தெரிந்து கொண்டு கருத்தை தெரிவியுங்கள்

    • @luckybalu641
      @luckybalu641 25 дней назад +1

      It's right as well as wrong. All the musicians are getting money for their music composing. Some will get one time lumpsum amount for their music while others like raja will get money for his music as well as has an agreement with the producer through his music company ECHO MUSIC as per that agreement the complete music of the movie and the songs are all coming under his royalty ownership agreement. So he has the complete rights over his sons, not even the movie producer claim for thy ownership in such a cases. So a lot of hatred are coming out from the unknown people.arr,Anirudh or others like them are not claiming because they are getting one time settlement without any royalty claiming, so their part is over when they get the money but ilayaraja will get fight for his music as its his royalty right. This rajan like people know that truth though they are trying to throw stones at the son raja sir, It's right as well as wrong. All the musicians are getting money for their music composing. Some will get one time lumpsum amount for their music while others like raja will get money for his music as well as has an agreement with the producer through his music company ECHO MUSIC as per that agreement the complete music of the movie and the songs are all coming under his royalty ownership agreement. So he has the complete rights over his sons, not even the movie producer claim for thy ownership in such a cases. So a lot of hatred are coming out from the unknown people.arr,Anirudh or others like them are not claiming because they are getting one time settlement without any royalty claiming, so their part is over when they get the money but ilayaraja will get fight for his music as its his royalty right. This rajan like people know that truth though they are trying to throw stones at the son raja sir,

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 23 дня назад

      nee oru ஒரு மண்ணும் கிடையாது. பேராசை மனிதன்.

    • @banklootful
      @banklootful 23 дня назад

      தவறு. இவன் முட்டாள்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 17 дней назад

      ​​​@@TommyPeter-zo7ss அவரது சாதி தான் அவரை உயர்த்தியது திறமை அல்ல !! காரணம் , " எளயராஜா இசையமைப்பார், ஓரிரண்டு பாடல்கள் கேட்கலாம் ! ஆனால் அவரே பாடினால் சகிக்காது !! 'ராஜா, நீ மீசிக் மட்டும் கத்துக்கோ, பாட முயற்சி பண்ணாதே, உனக்கு சாரீரம் சரியில்லை , பிசிறு தட்டுகிறது கீழ் சுருதியிலிருந்து உச்ச சுருதி போகும் போது ஸ்வரம் தடுமாறுகிறது, வீணா முயற்சி பண்ணாதே!' என்றார் அவருக்கு இசை கற்றுக்கொடுத்த தன்ராஜ் மாஸ்டர், அதனால் அவர் கச்சேரி செய்யுமளவுக்கு கூட தகுதி வரவில்லை !! எனவே எங்களது மார்கழி மாத கச்சேரி சீசனில் அவரே "எனக்கு பிராமண சங்கீத கச்சேரில எல்லாம் பாட முடியாது" என பாட மறுத்துவிட்டார் ! " என்றார் பிரபல பாடகரும் இசையமைப்பாளரும் சங்கீத வித்வானும் இசைக்கல்லூரி பேராசிரியருமான பாலமுரளி கிருஷ்ணா !! எளயராசா ராஜய்யர் என பிராமணராக இருந்தால் அன்னக்கிளி படத்தோடு " பாப்பான் மீசிக்கு நல்லாவே இல்லடா ! மலையாளி நாயர் மெல்லிசை மன்னர் டாப்புடா மாப்ள !! " என்பான் தமிழன் !! தமிழகத்தில் திறமைக்கு எப்போதுமே மதிப்பில்லை !! சாதி தான் ஆள்கிறது சாதிதான் சம்பாதிக்கிறது !! கொலையே செய்தாலும் கோடிகளை சுருட்டினாலும் ராணுவ ரகசியமே லீக் ஆனாலும் சாதி தான் விடுதலை வாங்கித் தருகிறது !! ஆ.ராசா பிராமணர் இல்லை !! போதை மன்னன் சாதிக் சிங்களன் இல்லை !! எழுபது ஆண்டுகளாக தமிழனை ஏமாற்றி லட்சக்கணக்கான கோடிகளில் சொத்து சேர்த்த கழக குடும்பம் தமிழன் இல்லை !!

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 28 дней назад +116

    இசை ஞானி என்ற புகழ்பெற்ற பெற்ற இளையராஜா . இவ்வளவு ஆசை இருந்தால் உண்மையான ரசிகர்கள் கூட இவர் மீது மனித நேயம் இல்லாத பண ஆசை உள்ளவர்கள் ஞானி ஆக முடியாது. எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி. &தேனிசை தேவா இவர்கள் மிகவும் எளிமையான ஞானி என்று பலர் மதிப்பது இளையராஜா பண ஆசை இருந்தால் இவர் ஞானியாக முடியாது அரசியல் மற்றும் பண பலம் இருப்பதால் இவர் மிகவும் கர்வம் திமிர் உள்ளவன் மனித நேயம் இல்லாத துரோகி என்றே கூறலாம்

    • @BC999
      @BC999 27 дней назад +5

      MSV, Deva, Arr all are receiving royalty through IPRS! DID YOU KNOW that?! They are NOT giving away their music for FREE! Ellaame ilavasam-aaga vendumaa?!

    • @wildearth281
      @wildearth281 27 дней назад +1

      ​@@BC999not msv..all music MD after ARR are clearly receiving rights and royalty!.. Msv and old MDs ignorantly didnt enforce and fight for royalty!

    • @BC999
      @BC999 26 дней назад +1

      @@wildearth281 IPRS was formed in 1969. ALL composers and lyricists were/are receiving their royalty since then. IR came out of IPRS in 2015. Since then, he is on his own - the root cause for all cooked-up controversies.

    • @wildearth281
      @wildearth281 26 дней назад +1

      @@BC999 yes, because he claims not getting proper $ due to corruption, which i believe has basis!

    • @ktrbotany.9748
      @ktrbotany.9748 26 дней назад +3

      இளையராசா பணவெறியன்.

  • @arokiyamraja6718
    @arokiyamraja6718 28 дней назад +62

    நான் இளையராஜா வின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆனால் அவர் சொல்வது. மிகவும் தவறானது. ஒரு படம் எடுக்க இயக்குனர், பாடகர், வசனகர்த்தா. ஒலி & ஒளி பதிவாளர் , பாடல் கவிஞர் , நடிகர்கள் நடிகைகள், சண்டை மாஸ்டர், மேக்கப்மேன், உடை தயாரிப்பாளர் நடனம் மாஸ்டர்,, உதவி இயக்குநர்கள், மற்றும் லைட் மேன், வாகனம் ஓட்டுனர், மற்றும் அனைவருமே பங்கு உள்ளது.ஆனால் எல்லாரும் படத்திற்கு படம் தயாரிக்கும் உரிமையாளர் அவரிடம் உரிய. ஊதியம் பெற்று முடித்து கொடுக்கிறார்கள் . படத்திற்கு முழு உரிமை தயாரிப்பாளர் சாரும். இளையராஜா செய்வது எல்லாரும். எல்லாரும் உரிமை கொண்டாடினால். என்ன ஆவது?

    • @venkatramanans9183
      @venkatramanans9183 26 дней назад

      Padatirku moondru peruku tan urimai producer director music director

    • @myview4348
      @myview4348 24 дня назад

      Ilayaraja is insane. He needs to go to mental hospital. 😂

  • @rawnafarm931
    @rawnafarm931 26 дней назад +16

    கே. ராஜன் அவர்கள்.
    பேசுவது.உன்மையான பேச்சு.

  • @thanjavurkarann
    @thanjavurkarann 28 дней назад +66

    இசை அமைப்பாளர் இசை க்கு பணம் வாங்கியதால் அவருக்கு சொந்தமிலை
    தயாரிப்பாளர் படத்தை வினியோகம் பன்னியதனால் தயாரிப்பாளர்க்கும் சொந்தமிலை.
    வினியோகம் செய்த படத்தை பணம் கொடுத்து
    பார்த கோடிகணக்கான மக்களுக்கு தான் சொந்தம் .
    எவரும் சொந்தம் கொல்லமுடியாது.

    • @jayaraj4261
      @jayaraj4261 27 дней назад +1

      💯👌👍

    • @jayaraj4261
      @jayaraj4261 27 дней назад +1

      Super 💯👌👍

    • @MariMuthu-ov5dg
      @MariMuthu-ov5dg 27 дней назад +1

      Super message it's truly right

    • @venkatramanans9183
      @venkatramanans9183 26 дней назад

      Makkalai kazhutil katti vaitu padatai partaga vendum yendru yaravadu sonnangala

    • @Raju19652
      @Raju19652 26 дней назад

      No my friend, area vice they are selling the movie for release, but not selling to one person. After that movie is taken out from theatre, That movie master copy will be handed over to the producer only.

  • @ashwinigandhi8173
    @ashwinigandhi8173 28 дней назад +92

    இனி ஓட்டுபோட்டவர்‌ எல்லாம். ஆட்ச்சி. செய்யலாம். அப்படி. இருக்கிறது. இளையராஜாவின். பேச்சு

    • @murugan.a1579
      @murugan.a1579 27 дней назад

      ENta. Raja. Music. Ellama. Mama. Mama. veladu. matri. Kathe. vendadithan. Da. Agerent. ,?

    • @BC999
      @BC999 26 дней назад +2

      Ilayaraja edhuvume pesalaye! Idhai ellaam velai illaadha neengaLum, lyricist-um, producer-um dhaane pesareenga! Ilayaraja avar undu, avar velai undu endru dhaane eppodhume iruppaar.

  • @selvamanivenu5150
    @selvamanivenu5150 28 дней назад +60

    எடுத்துக்காட்டாக இவ்வளவு அழகாக புரிய வைத்துள்ளார் 🎉

  • @gorigori6669
    @gorigori6669 28 дней назад +74

    வணக்கம் சார் ராஜன் பேசுறது வார்த்தைகள் கருத்துள்ள வார்த்தை இளையராஜா ஒரு பணம் ஆசை உள்ளவர் பணம் ஆசை உள்ளவர்

  • @AugstinChinnathambi-rr5nx
    @AugstinChinnathambi-rr5nx 19 дней назад +3

    Real hero Raja sir 🥰🌹🔥

  • @murugayah6583
    @murugayah6583 28 дней назад +340

    பொண்டாட்டியும் போயாச்சு... புள்ளையும் போயாச்சு ... இன்னும் என்னதான் வேணும் இளையராஜாக்கு?

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 28 дней назад +7

      kailash, Heaven

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 28 дней назад +23

      நீ அந்த மாதிரி கட்டத்தில செத்துடுவியா...

    • @abdulrahimyaqoob105
      @abdulrahimyaqoob105 28 дней назад +33

      போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து... இளையராஜா இதை உணர வேண்டும்

    • @BC999
      @BC999 27 дней назад +4

      Neeyum poga vendiyadhu dhaane.

    • @ramalingamjayaraman2370
      @ramalingamjayaraman2370 27 дней назад

      Thoo.. naaye

  • @mohammedsalim6175
    @mohammedsalim6175 28 дней назад +60

    ஹிந்தியில் எவ்வளவோ பாடல்களை இன்னமும் பயன் படுத்துகிறார்கள். Remix செய்கிறார்கள். யாரும் இளையராஜா பொல் நடந்து கொள்ள வில்லை.

    • @radhika.vradhika.v4966
      @radhika.vradhika.v4966 28 дней назад +1

      தமிழைப் போல் இனிக்குமா?

    • @manivasakamramasamy4162
      @manivasakamramasamy4162 27 дней назад +4

      அவர் அவர் மொழி அவர் அவர்க்கு பெரிது...இசை ஒன்றுதான் மொழிகளை இணைக்கும்...

    • @mohammedsalim6175
      @mohammedsalim6175 27 дней назад +1

      @@manivasakamramasamy4162 மிக சரியான பதில்

    • @banklootful
      @banklootful 23 дня назад

      ஏன் என்றால் அவர்கள் காப்புரிமைத் தொகை பொறுகின்றனர்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 17 дней назад

      ​​​@@radhika.vradhika.v4966இனிக்குமா ? இலங்கையில் மட்டுமே தமிழ் இனிக்கும் !! தமிழகத்தில் தமிழ் கசந்து போய் 60 வருடங்களாகிறதே ? தொலைக்காட்சி செய்தி போல மன்னர் கால உரையாடல் போல ( "நண்பரே, நீங்கள் ஏன் நேற்று வரவில்லை?" என பேசாமல், "மாப்ள, நீ இயாங் நியாத்தய்க்கி வரய்ல?" என்கிறான், நெல்லையில்!! தமிழ் எப்படி வாழும் ? ) தமிழை எவனாவது பேசுகிறானா ? இன்றைய தமிழன் பேசுவது தமிழே இல்லை !!! 98% அத்தனையும் எழுதக்கூடாத மனித பிறப்புறுப்பை பற்றிய கொச்சை தெலுங்கு வார்த்தைகள் கலந்து, ழ மறைந்து போய் தமிழ் தமுளு ஆகி, மருவி மருவி " மொதோ மொதோ ஒலாகத்ல தமுளு மொளி தா வந்த்சிடா வெங்காயத்தலயா!" என மனநிலை பாதிக்கப்பட்ட கிழட்டு நடிகன் ஒருவன் அலறும் அளவுக்கு தமிழ் 80% அழிந்து போய்விட்டது !! காரணம், இரண்டு தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள் ஊடகத்தமிழில் பேசினால் "வந்த்ட்டாங்கடா , வள்ளுவ பசங்க, அய்ய்யோ, இவனுகள வெரட்டி அடிச்சிடேன், தாங்க முடியலப்பா" என கேலி செய்தான், அந்த கொங்கு அறுவைத்திலகமான கிழட்டு நடிகன் ! அவனுக்கென நாய்கள் போல பின் தொடரும் மெண்டல் கூட்டம் !!

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 28 дней назад +52

    தயாரிப்பாளர்கள் சேர்ந்து வழக்கு போடுங்க

    • @arvinthsrus
      @arvinthsrus 26 дней назад

      ஏண்டா ராஜன்.. நீ எத்தனை படம் ராஜாவை வைத்து எடுத்த.. எத்தனை நாள் ஸ்டுடியோல காத்து கிடந்த.. அத சொல்லு முதல..

  • @shibushibu6805
    @shibushibu6805 27 дней назад +5

    ஐயா அருமையா சொன்னீங்க நன்றி

  • @a.a.sivayogaraja.a.a.sivay7593
    @a.a.sivayogaraja.a.a.sivay7593 28 дней назад +32

    Super super speech 💯 sari

  • @ponrajrajagopal4768
    @ponrajrajagopal4768 22 дня назад +2

    Super super super super
    Rajansir

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 28 дней назад +70

    சம்பளம் வாங்கி செமிச்சுவிட்டு உரிமை கோர முடியாது..

  • @murumuru5639
    @murumuru5639 27 дней назад +20

    இளையராஜாவிற்கு மனநல மருத்துவம் தேவை படுகிறது 😇😇.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 17 дней назад

      ஆசை அதிகமாகும் போது ஆணவம் அங்கே ஆட்சி செய்கிறது !!

  • @rtdharan
    @rtdharan 28 дней назад +69

    மியூசிக்கின் சொந்த ஆல்பம் இசை மட்டுமே உரிமையாளர், ஆனால் சினிமா இசை உரிமைகள் தயாரிப்பாளருக்கு சொந்தமானது

    • @BC999
      @BC999 27 дней назад +2

      Adhu Ilayaraja-vin isai! Not producer's music!

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 27 дней назад

      ​@@BC999en athuku kasu vangalaya

    • @BC999
      @BC999 27 дней назад

      @@ghostmysteriestamil7355 Producers kooda dhaan movie release-ku piragu audience moolamaaga kaasu vaangittangaLe!

    • @BC999
      @BC999 26 дней назад +1

      For that matter, even producers are ALREADY PAID by audience in the form of tickets. They got their money back and more. Why should they get it now? Did you ask the producers?

    • @ravichandranp1
      @ravichandranp1 26 дней назад

      அது இளையராஜாவுக்கும் தயாரிப்பாளருக்கும் எவ்வாறு ஒப்பந்தம் போட பட்டிருக்கிறது என்பதை பொறுத்தது. தன் இசையை அவர் உபயோகிக்கும் உரிமையை மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு கொடுத்திருக்கிறாரா அல்லது விற்று விட்டாரா என்பதை பொறுத்துதான் முடிவு செய்வார்கள். ஒரு கால கட்டத்தில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இளையராஜாவை விட்டு விலகினார்கள் அதற்கு காரணமே இந்த மாதிரி அவர் காப்புரிமையை விட்டு தரமாட்டேன் என்று சொன்னதாலதான்.ஆனால் அவர்களே மீண்டும் இளையராஜாவை தேடி சென்றது இந்த கட்டுப்பாட்டுக்கு உடன்பட்டுத்தான்.ஏனெனில் போட்ட பணம் திரும்ப எடுக்க வேண்டும் என்றால் இளையராஜாவின் இசை இருந்தால் மிக எளிதாக இருக்கும் என்பதால்.

  • @krishnans5380
    @krishnans5380 27 дней назад +12

    ராஜன் ஐயா அவர்கள் எதைச்சொன்னாலும் நேர்மையையும் துணிச்சலையும்லும் கம்பீரமாய் காண்கிறோம்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 27 дней назад

      old man must leave soon

    • @TonyRoger-pd1wp
      @TonyRoger-pd1wp 27 дней назад

      I think Old people must leave and go somewhere else ,it's time for them

  • @user-sy2fu7kc5k
    @user-sy2fu7kc5k 27 дней назад +3

    Rajan sir speech very nice,

  • @muralib1857
    @muralib1857 27 дней назад +8

    100% RIGHT STATEMENT FROM RAJAN SIR.

  • @ragu5323
    @ragu5323 28 дней назад +37

    தமிழ் மொழிக்கு காப்புரிமை தமிழக அரசுக்கு இளையராஐாவால் தர முடியுமா...?

    • @BC999
      @BC999 27 дней назад +1

      Thamizhai payanpaduthi comment podum neengaL allavaa adhai mudhalil seidhu irukka vendum!

    • @ragu5323
      @ragu5323 27 дней назад

      @@BC999
      நீர், நிலம், ஆகாயம், காற்றுக்கு காப்புரிமை தர முடியுமா?

    • @BC999
      @BC999 27 дней назад +1

      @@ragu5323 UngaLaal mudiyumaa endru enakku eppadi theriyum?! Pidhatruvadhu ungaL urimai!

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 28 дней назад +31

    Rajan sir, you are correct. Illayaraja's mind suffers ego.

  • @GaneshKumar-co4fh
    @GaneshKumar-co4fh 28 дней назад +33

    Super ra sonneenga sir 🎉🎉🎉

    • @suryajothika444
      @suryajothika444 28 дней назад

      Ilayaraja music la Raja dhan
      Mindset la Psychoraja

  • @baluri8109
    @baluri8109 28 дней назад +36

    கேவலமான அண்ணன் தம்பி

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 27 дней назад +16

    அறிவுசார் சொத்து உரிமைகள் சட்டம் பற்றி அறியாதவர்கள், இளையராஜாவை வசை பாடுகிறார்கள், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ராஜன் உட்பட. ஒரு படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பதிவு செய்து அதற்கு சம்பளம் தயாரிப்பாளர் வழங்குகிறார். அந்த சம்பளத்தில் ஒரு பகுதியாக அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு காப்புரிமையை சட்டபூர்வமாக பெற்றுள்ளார், அதற்கான உடன்படிக்கையை தயாரிப்பாளருடன் செய்து கொண்டு இருப்பது தான் உண்மை. அதற்கு தான் தன்னுடைய அனுமதி தேவை என்பது இளையராஜாவின் தரப்பில் வாதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, பாடல்கள் எழத வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதி காப்புரிமை வேண்டும் என பாடலாசிரியர் கேட்டு இருந்தால் அது சட்டபூர்வமான ஒன்றாக இருக்கும். அதை பாடலாசிரியர்கள் செய்தார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் அறிவு சார் சொத்து உரிமை சட்டத்தை முழுமையாக படித்த பிறகு வாத பிரதிவாதங்கள் செய்வது சாலச்சிறந்தது.

    • @shanmugamp8365
      @shanmugamp8365 26 дней назад +1

      மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் ராஜன் சினிமா துறையில் இருந்து பிழைப்பு நடத்தும் போது பேட்டன் ரைட்ஸ் தெரியாமலே காலத்தை கழித்துள்ளார் பாவம் ஏதோ புலம்புகிறார்

    • @youknowwhat867
      @youknowwhat867 26 дней назад

      Idhungalallam school book ahye sariyaa padikkaadha muttal koottam, ivanga copyrighta ah pathi padikka poraangalaa

    • @selvaaram449
      @selvaaram449 23 дня назад

      மன்டக்கண ராசாவை விட கேவலமான ஜந்துவா நீங்க ????
      தன் ஆரூயிர் நன்பன் மேலயே கேஸ் போடுற நாய் பண்றது சரின்றீங்க...
      எஸ்பிபி யின் செருப்பில் ஒட்டும் தூசிக்கு கூட சமமானவன் இல்லை இந்த ஆணவராசா....
      குலத்தால் அல்ல...
      குணத்தால்...
      ஆயிரம் கோடி சேர்த்து மயிறா புடுங்க போறான் ???
      இத்தனை வருடங்கள் காத்த
      பெயர்
      புகழ்
      எல்லாம்
      போன பிறகு
      பணம் மட்டும் போதுமா அந்த நாய்க்கு????
      மரியாதை??
      அவனுக்கு இதுவே அதிகம்....

  • @mohanarok7708
    @mohanarok7708 23 дня назад +1

    Super true statement congratulations

  • @user-nh5mv4uv5o
    @user-nh5mv4uv5o 28 дней назад +15

    Super speech Rajan sir your advice illaya Raja very excellent

  • @sankarganeshnachiyappan1543
    @sankarganeshnachiyappan1543 28 дней назад +18

    200% Correct.....

  • @mohanprasath7899
    @mohanprasath7899 14 дней назад

    Very nice example saying mr rajan sir ❤❤❤
    Real facts ❤❤❤

  • @santhoshkumar-nf4mh
    @santhoshkumar-nf4mh 28 дней назад +15

    Super 👏👏👏👏👏👏

  • @rameshg2351
    @rameshg2351 28 дней назад +7

    Super Speech Sir

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj 26 дней назад +3

    கே.ராஜனை ஒரு நாள் நான் சந்தித்தே ஆகணும்.

  • @tamilanvideos2913
    @tamilanvideos2913 28 дней назад +12

    இசையை தயாரிப்பாளர்களுக்கு வித்தாச்சு தயாரிப்பாளர் மக்களிடம் காட்டி வசூல் செய்கிறார் இதில் யார் இசைக்கு சொந்தக்காரர்கள்

    • @tamilan454
      @tamilan454 28 дней назад +3

      பாடல் உருவாக காசு குடுத்தவன்

    • @amuthaselvam201
      @amuthaselvam201 28 дней назад +1

      Tekkat vangie partha makkalukkum sontham

    • @youknowwhat867
      @youknowwhat867 26 дней назад

      Padal uruvaaga evanum kaasu kudukkala uruvaana paatta use panna thaan kaasu kuthaanunga

  • @nkumar4573
    @nkumar4573 26 дней назад +2

    ராஜா அவர்களின் இசைக்கான சம்பளம் என்பது , அவருடைய சம்பளம் பிளஸ் ஆடியோ உரிமை ..அதாவது தற்போது சில நடிகர்கள் தங்கள் படத்துக்கான சம்பளமாக ஒரு ஏரியாவின் விநியோக உரிமையை பெற்றுக் கொள்கிறார்களே , அதுபோல ..
    ஆக , ராஜா இசையமைத்த படங்களுக்கான முழு ஆடியோ உரிமை அவரிடம் தான் உள்ளது.. எவராக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் அதைப் பயன்படுத்தினால் , அது சட்டப்படி ( தர்மப் படியும் ) குற்றம் ...

  • @Srihariram-ut2hp
    @Srihariram-ut2hp 5 дней назад

    கூலிக்கி மாரடிக்கிறவன்னு சொல்லுங்க இளையராஜாவே. அதான் உன்மை சூப்பர் சார். 👍

  • @swami8774
    @swami8774 27 дней назад +7

    கதையாசிரியருக்கு உள்ள காப்பி ரைட் இசையமைப்பாளருக்கும் உண்டு. அந்த படத்தில் உபயோகப்படுத்தியதற்குத்தான் சம்பளம் தான். தயாரிப்பாளர்கள் படமெடுத்து அதையும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்றுவிடுகின்றனரே. நடிகர்கள் அல்ல கலைஞர்கள். உலகம் பூரா இந்த நடைமுறை தான்.

  • @saminathans1443
    @saminathans1443 28 дней назад +11

    Mr.Rajan statement is 100% correct

  • @rameshlydia5403
    @rameshlydia5403 25 дней назад +1

    K.Rajan sir 100%sure

  • @mosesf5256
    @mosesf5256 День назад

    Super sir 🎥🎉🎉🎉🎉🎉

  • @user-zp5pi1fv6i
    @user-zp5pi1fv6i 27 дней назад +4

    உண்மை இளையராஜா வுக்கு உரிமை இல்லை

  • @invisibleloveable2394
    @invisibleloveable2394 28 дней назад +4

    Beautiful sir.

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 26 дней назад

    அருமையான பதிவு ஐயா

  • @user-pv6qt8tv1n
    @user-pv6qt8tv1n 24 дня назад +1

    இத்தன வருஷம் இவர் பேசினதில இது ரொம்பவே ஞாயமனது, சரியானதும் கூட

  • @thiruselvamgopalakrishnan8158
    @thiruselvamgopalakrishnan8158 27 дней назад +3

    Super message sir

  • @mahaap2458
    @mahaap2458 28 дней назад +36

    தன்னா னேனே தனனே😂

  • @chandrashekar-dr2xr
    @chandrashekar-dr2xr 23 дня назад

    100% practical speech appreciate sir for ur boold speech
    Creativity copyright is ok when it comes to medicine , machinery , product something that is useful to country

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 25 дней назад

    Great

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 27 дней назад +11

    சூப்பர் ஐயா
    வாழ்க்கையில் தலைகணம் கூடாது...காசு வாங்கி வேலை செய்தால் பணம் கொடுத்தவ்ர் க்கு சொந்தம்💯💯💯💯💯💯💯

  • @elangovanselvaraj7864
    @elangovanselvaraj7864 28 дней назад +28

    ஐயா நான் மற்றும் எல்லாரும் இளையராஜா ரசிகர்கள் ஆனால் தயாரிப்பாளர் தான் எல்லாவற்றிர்க்கும் இதுகூடவா இளையராஜா விற்க்கு தெரியாது

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 17 дней назад

      நீங்கல்லாம் எளயராசாவால் ஏமாந்து போன அப்பாவி முட்டாள் ரசிகர்கள் !! அவர் இசையமைப்பில் 80% ஏராளமான பிற மொழிப்பாடல்களின் அப்பட்ட காப்பி !! "போகுதே போகுதே" பாடல் 1975-ன் பாகிஸ்தானிய படம் "நஸ்ரானா" வின் "பாண்ட் ரஹாத்தா ஜபு குதா ( பாடியவர்கள் -கஸல் சக்ரவர்த்தி மேதி ஹஸன், பாகிஸ்தானிய "கஸல் குயீன்" ஆன பாடகி நஹீத் அக்த்தர்) பாடலின் உல்ட்டா காப்பி !! அக்கரை சீமை அழகினிலே பாடல் சைமன் டப்ரி ( Simon dupree) 1967 ல் பாடிய ஐ வில் ஃப்ளை த யெல்லோ பேப்பர் கைட் அப் இன் த ஸ்கை " பாடலின் படு அப்பட்ட காப்பி !! டார்லிங் டார்லிங் டார்லிங் ( சுசீலா) பாடல் கருப்பர் பெண்கள் இசைக்குழு BONEY M என்ற ஜெர்மன் குழுவின் SUNNY SUNNY SUNNY பாடலின் முதல் வரிகளின் காப்பி !! "ஒத்த ரூவா தாரேன்" பாடல் "என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மய்யீ" பாடலின் அப்பட்ட காப்பி !! இப்படி நிறைய !! இளையராஜா, " நா யாரையும் பாத்து சங்கீதம் நகல் பண்ணல !! நானாவே கத்துகிட்டு நானே பண்ணினது தா யேன் சங்கீதோம் ( சங்கீதம்) ! என்னய பாத்துதா தேவா, மரகதமணி இவனுகலாம் மீசிக் பண்றானுக ! " என்றது தமிழன் அறியாய தகவல் !! என்னமோ எளயராசா எச கடுவுளு, ராக ரிசி ங்கிறானுக ! தமிழன் மெண்டல் என பிற மாநில மக்கள் கேலி செய்து சிரிப்பதன் பல காரணங்களில் இதுவும் ஒன்று !! இளையராசா வை உயர்த்தியது அவர் மீச்சிக்கு அல்ல !! அவரது சாதி என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !! இளையராசா படு ஆபாசமாக போட்ட "கண்ணா என் சேலைக்குள்ள" பாடலைக்கூட எதிர்க்காமல் ஆதரித்தவர்கள் "அவருடைய ஆளுங்க" ளான ரசிகர்கள் !!

  • @mp.balamrugan636
    @mp.balamrugan636 24 дня назад

    அருமையான பதிவு சார்

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 20 дней назад

    பாடலை பாடியது யார் என்று தெரியவில்லை, ஆனால் என்ன ஒரு அற்புதமான வரிகள். Sagul hameed sung very beautiful good song with out music👏👌

  • @pothirajr2242
    @pothirajr2242 27 дней назад +4

    Rajan sir gave a correct and true picture of Ilayyarajas past

  • @jahirhussain784
    @jahirhussain784 28 дней назад +13

    Yes yes true 👍

  • @user-ec4nb2xw5f
    @user-ec4nb2xw5f 25 дней назад +2

    பாட்டுக்கள் தயாரிப்பாளர் களுக்கு உரிமை

  • @venkadeshvenkadesh5910
    @venkadeshvenkadesh5910 14 дней назад

    Super sir

  • @sureshbabu5169
    @sureshbabu5169 27 дней назад +10

    Rajan sir your speech 100% correct 👍👍👍

  • @user-hx2qk5vl9t
    @user-hx2qk5vl9t 21 день назад +1

    Supr sarr

  • @nedumaranu6927
    @nedumaranu6927 18 дней назад

    Good speech sir

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 26 дней назад +3

    அருமையான நியாயமான கருத்துக்களை பல சொன்னீர்கள் அய்யா நாம்நினைத்துப்பார்க்கிறோம்
    பல மடங்கு சம்பாதித்து மேலும் வானுயர் புகழையும் சம்பாதித்து
    பெருந்தன்மையுடன் கடைசிகாலத்தில் நல்ல பெயருடன் போய் சேர சிலருக்கு ஆணவம் விடுவதில்லை அழித்து மிதித்துவிட்டு போகும் ஆணவத்தை ஒழித்துவிட்டால் நிம்மதியாவது கிட்டும்

  • @muthunp4782
    @muthunp4782 28 дней назад +5

    ❤❤ super sir

  • @veenaumesh9390
    @veenaumesh9390 24 дня назад

    U are exactly right

  • @Hithuwith001
    @Hithuwith001 26 дней назад

    Super ayya

  • @skaruppusamy2232
    @skaruppusamy2232 27 дней назад +4

    Rajan sir right

  • @suryajothika444
    @suryajothika444 28 дней назад +15

    Rajan sir kizhichi thonga vidunga Mass speech

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn 26 дней назад +1

    வாஸ்தவமான பேச்சு.

  • @mjo750
    @mjo750 9 дней назад

    Mr Rajan, you are 100% correct.

  • @tamilan454
    @tamilan454 28 дней назад +34

    இளையராஜா போட்ட ட்யூன்....தன்னானே..தனனானே தான் அதற்கு வேனும்னா காபிரைட் வாங்கிகட்டும்

  • @keerthanasshakthi4684
    @keerthanasshakthi4684 28 дней назад +4

    Super sir❤️🙏

  • @PrabhaKaran-bd4bz
    @PrabhaKaran-bd4bz 24 дня назад

    Super speech

  • @user-vd6xq2wz4y
    @user-vd6xq2wz4y 25 дней назад

    நல்ல பதிவு

  • @sakthivelsiva3790
    @sakthivelsiva3790 28 дней назад +18

    கே ராஜன் சார் சொல்றதுதான் சரி

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 28 дней назад +9

    K.ராஜன் ஐயா... நீங்கள் சொல்வது 💯 உண்மை....
    ஆனால் தயவு செய்து அந்த வீனாபோன வைரமுத்து பெயரை சொல்லாதீர்கள்...
    (குறிப்பு...: கவிஞர் கண்ணதாசன் பிறகு கவிஞர் வாலி அவர்கள்🎉)

  • @udayachandran5029
    @udayachandran5029 27 дней назад

    Super sir ❤❤❤

  • @sankars8805
    @sankars8805 26 дней назад

    சுப்பர் ❤❤❤

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 27 дней назад +3

    ஆனால் இளையராஜா இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா, இலங்கை , Malaysia, Singapore ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும்போதெல்லாம் 40,000 முதல் 50,000 பேர் வரை அரங்கத்தை நிரப்புகிறார். அவர்கள் அனைவரும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். அவர்கள் அனைவரும் அவரது இசையை நேசித்தனர் மற்றும் அவரை நேசித்தனர். I have been to 2 concerts here in 2 different cities in the same month.

    • @2502prem
      @2502prem 25 дней назад

      so he is using viramuthu words he should pay royalty.

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 25 дней назад

      @@2502prem vairamuthu is worthless trash, there are billions of poets in tamil nadu

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 25 дней назад

      @@2502prem வைரமுத்து ஒரு பயனற்ற குப்பை, குப்பை , இவரைப் போல தமிழகத்தில் கோடிக்கணக்கான கவிஞர்கள் உள்ளனர், give me a break , demon in human body, who is related to demon Ravana, look at him

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 25 дней назад

      @@2502prem வைரமுத்து ஒரு பயனற்ற குப்பை, குப்பை , இவரைப் போல தமிழகத்தில் கோடிக்கணக்கான கவிஞர்கள் உள்ளனர்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 25 дней назад

      @@2502prem Demons always get destroyed by Lord Murugan and sent them to different world, Ravana's cousin

  • @visanisha33
    @visanisha33 27 дней назад +6

    No no no the business those days what's not proper deal in Tamil Nadu !!!
    Ilayaraja is damm right in this issue !!!
    Let's all support ilayaraja
    There's nothing wrong he becomes richer !
    Coz he has done it
    Great world in music !!!

  • @jaibabyphotography
    @jaibabyphotography 21 день назад

    arumai ya sonniga ya

  • @parir6931
    @parir6931 28 дней назад +8

    Rajan sir.straight forward

  • @georgegeorge2504
    @georgegeorge2504 27 дней назад +15

    தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் இளையராஜா மீது வழக்கு தொடர வேண்டும்

    • @ravichandranp1
      @ravichandranp1 26 дней назад

      இதெல்லாம் அவர்களுக்கு தெரியாதா, இந்த போராட்டமெல்லாம் இளையராஜா ஏன் செய்கிறார், ராயல்டி பற்றி தயாரிப்பாளர்களுக்கு தெரியாமல்தான் சும்மா இருக்கிறார்களா,இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்களின் மனைவி மருத்துவமனை செலவுக்கு கூட பணம் இல்லாமல் இறந்து போனார்.IR போராடுவது அவருக்காக - பணம் வேண்டும் என்பதற்காக அல்ல. அவர் ஏற்கனவே தன் ராயல்டி பணம் முழுவதும் திரை இசை கலைஞர்களுக்கு கொடுக்க சொல்லி ஒப்பந்தம் எழுதி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். ஏனெனில் தற்போது அணைத்து இசை கருவிகளும் keyboard மூலமே வாசிக்கப்படுகிறது( இது எப்போதிருந்து ஆரம்பிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்) இசை கருவிகளை வாசிக்கும் மற்றும் வாசித்த கலைஞர்களுக்கு மிக பெரிய வருமானம் இல்லை என்பதால் இளையராஜா தன் ராயல்டி பணத்தை இசை கலைஞர்களுக்கு சேரும்விதமாக எழுதி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.நீங்கள் சொல்வது போல் தயாரிப்பாளர்கள் ஏன் கோர்ட்டுக்கு செல்லவில்லை என்றால் அவர்களுக்கு தெரிகிறது இந்த விஷயத்தில் ராஜா பக்கம் நியாயம் இருக்கிறது என்று.ஏற்கனவே நீதிபதிகள் ராயல்டி விஷயத்தில் இளையராஜாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினார்கள் அப்படியானால் அவர்கள் சட்டம் தெரியாதவர்களா.சில விஷயங்கள் சிலருக்கு நியாயமாக தெரியும்( நாயகன் படத்தில் வரும் காட்சியை போல்) ஆனால் சட்டம் என்ன என்று பார்க்க வேண்டும்.கட்டிடம் கட்டும் மேஸ்திரிக்குதான் கட்டிடம் உரிமை என்று சொல்ல முடியுமா என்று இதே திரு ராஜன் அவர்கள் வேறொரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் - அப்படியானால் இசைஅமைப்பாளர்க்கு கொடுக்கும் சம்பளத்தை இவர் மேஸ்திரிக்கு கொடுப்பாரா? ஒரு கட்டிடம் உடைத்தால் அதை வைத்து மீண்டும் கட்டிடம் கட்ட முடியுமா -அது உடைந்த வீணாகிப்போன பொருள்கள் தான்.இன்னும்கூட இந்த ராயல்டி காப்புரிமை பற்றி மிக பெரிய விளக்கம் தேவை. நான் எனக்கு தெரிந்ததை/புரிந்ததை பதிவிட்டுருக்கிறேன்.

    • @arvinthsrus
      @arvinthsrus 26 дней назад +2

      Ivane ethana naal studiyola kathu kidanthano

    • @youknowwhat867
      @youknowwhat867 26 дней назад

      Vaaippilla raaja vaaipilla

  • @ParthibanAnirudh
    @ParthibanAnirudh 27 дней назад

    Super speech 😊

  • @rockeyrock6616
    @rockeyrock6616 25 дней назад

    Super

  • @ashash7822
    @ashash7822 27 дней назад +5

    ஒரு புத்தகம் அதை விலை கொடுத்து வாங்கி படித்து கொள்ளலாமே தவிர..அந்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்கியதால் கதையின் உரிமையே எனக்குதான் என்பது எவ்வளவு அறியாமை, கலையின் உரிமை அதை உருவாக்கியவர் எவரோ அவரையே சாரும்.

    • @youknowwhat867
      @youknowwhat867 26 дней назад

      Setril mulaitha sendhaamarai neengal, correct ah sonneenga

    • @ashash7822
      @ashash7822 26 дней назад

      👍

  • @gorigori6669
    @gorigori6669 28 дней назад +16

    இளையராஜா துட்டு ஆசிய உள்ளவர்

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 26 дней назад +1

    ❤❤❤ மிக நல்ல விளக்கம் , இதை புரிந்தவன் ஞானி புரியாதவன் அஞ்ஞானி என்று சூப்பர் பதிவு வரவேற்கதக்கது ❤❤

  • @STPtemple23
    @STPtemple23 23 дня назад

    சூப்பர்

  • @sadhasadha828
    @sadhasadha828 28 дней назад +10

    Super rajan sir

  • @rajaraja-nh3dt
    @rajaraja-nh3dt 27 дней назад +6

    உண்மை சார். ரொம்ப நாளா நானும் இதை தான் நானும் நினைக்கிறேன்.

  • @sartamilan108
    @sartamilan108 18 дней назад

    K ராஜன் அவர்கள் சொல்வது மட்டுமே உண்மை.

  • @user-vd6xq2wz4y
    @user-vd6xq2wz4y 25 дней назад +1

    தயாரிப்பாளர் இழந்த போது யாரும் கொடுப்பதில்லை

  • @antonystalinstalin862
    @antonystalinstalin862 26 дней назад +1

    A.r Rahman best music Director

  • @rajanraja1680
    @rajanraja1680 28 дней назад +3

    ✌✌✌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 correct rajan sir,,,,,,

  • @killergeedevakottai3058
    @killergeedevakottai3058 27 дней назад +4

    தயாரிப்பாளர் என்ற பிரம்மன் (முதலாளி) இல்லை என்றால் திரையுலகில் எவருக்குமே வாழ்வு கிடையாது.
    இது நாயகன் முதல் லைட்பாய் வரையில்...

  • @miktham
    @miktham 19 дней назад

    Super explained