ஆயிரம் சொன்னாலும் இசைக்குப் பிறகுதான் வரிகள், இசைக்கு மொழி வேண்டியதில்லை , எந்த தேசத்திலும் இசையை ரசிக்கலாம், இசை இல்லாமல் எதுவும் இல்லை, காற்று ஓசையும் இசை, கடலோசையும் இசை
Athukum head weight ku rmba diffrent iruku illayarsjaku irukathu head weight athu evlo periya zla iruthalu aluchurum hes just a matter of thing.... Pugal ongea venumna loved onea irukanun head wt iruka kudathu
@@veeras9910 ruclips.net/video/Hoyjx_SOw4k/видео.htmlsi=YYxv6Xh5-q79tddm பாடல் வரிகள் இல்லாமல் எத்தனையோ இசை இருக்கிறது ஐயா, இசைக்கு மொழி கிடையாது அதனால் யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம் ஆனால் மொழி தெரிந்தால் தான் வார்த்தை ரசிக்க முடியும். தற்குறி என்று சொன்னதற்கு நன்றி🙏
A man like Iliyaraja with such a status,what’s wrong with a bit of ego?Everyone of us have our own egos,and we all sin in a different way. People like Vairamuthu are oppurtunist,who forgot his roots. He has used his power to cover all his sexual harassment cases.An ungrateful man .
Idhula vinodhamaana vedikkai enna na - all these respected periyavaas - RAJAS, GANGAIS, VAIRAMS adichikka vendiya vayasula ellam onna irunduttu, avanga vaazhndu kondu irukkum last league-la edukku 1008 difference of opinions, school pillai pencil-box sandai nu theriyala. These kind of petty chilra fights only tells us, that LIFE is a FULL CIRCLE and like our parents turning into kids after 65+, even the great RAJAS, GANGAIS or VAIRAMS are also no exception. SARASWATHI SABATHAM padam sequel ku nalla oru story, God bless them
8:25 'நாயகன்' இயக்கியது மணிரத்னம் தானே அப்போதே இளையராஜா அறிமுகம் கிடைத்து இருக்கிறதே? ரோஜா படத்தில் தான் ஏ ஆர் ரஹ்மான் வந்தார் அதற்கு முன் 'தளபதி' என்ற படத்துக்கும் இளையராஜா தான் இசை அமைத்து இருக்கிறார் மணி ரத்னம் தான் இயக்கி இருக்கிறார். மணிரத்னம் பெரிய ஆள் தானே? அப்படி பாப்புலர் ஆனா மணிரத்னத்தை இப்படி அவமான படுத்தி இருப்பாரா? 🤔🤔
உண்மையான நாகரீகமான ஒரு பேட்டி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி
ஆயிரம் சொன்னாலும் இசைக்குப் பிறகுதான் வரிகள், இசைக்கு மொழி வேண்டியதில்லை , எந்த தேசத்திலும் இசையை ரசிக்கலாம், இசை இல்லாமல் எதுவும் இல்லை, காற்று ஓசையும் இசை, கடலோசையும் இசை
Athukum head weight ku rmba diffrent iruku illayarsjaku irukathu head weight athu evlo periya zla iruthalu aluchurum hes just a matter of thing.... Pugal ongea venumna loved onea irukanun head wt iruka kudathu
Enna sonnalum varigal illamal esai poda mudiyathu thakuri 😂😂😂
@@veeras9910 ruclips.net/video/Hoyjx_SOw4k/видео.htmlsi=YYxv6Xh5-q79tddm பாடல் வரிகள் இல்லாமல் எத்தனையோ இசை இருக்கிறது ஐயா, இசைக்கு மொழி கிடையாது அதனால் யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம் ஆனால் மொழி தெரிந்தால் தான் வார்த்தை ரசிக்க முடியும். தற்குறி என்று சொன்னதற்கு நன்றி🙏
@@Jkvlogs999 படைப்பை ரசிக்கலாம் படைத்தவனைப் பற்றி நமக்கென்ன கவலை
@@veeras9910எல்லா மொழிகளுக்கும் இளையராஜா. அதில் உனக்கு எந்த மொழி பிடித்து இருகிரது
AR Rahman pure soul ❤
It's wrong info abt Maniratnam made to stand , in Pyramid Natarajan sir interview he clearly says wat was the issue btwn Balachander n Raja Sir .
A man like Iliyaraja with such a status,what’s wrong with a bit of ego?Everyone of us have our own egos,and we all sin in a different way. People like Vairamuthu are oppurtunist,who forgot his roots. He has used his power to cover all his sexual harassment cases.An ungrateful man .
Cooked up and imagined stories. Bloody surviving just by criticising a 80 year old man who is rhe greatest asset of Thamizh Nadu
He is such an arrogant person he dont know how to speak in public … he is filled with Ego
@@vimalkumar-qg3uf His “job” was to make music. Not give talks in public. 🤦🏾♂️
Ilayaraja ❤❤❤❤❤
Idhula vinodhamaana vedikkai enna na - all these respected periyavaas - RAJAS, GANGAIS, VAIRAMS
adichikka vendiya vayasula ellam onna irunduttu, avanga vaazhndu kondu irukkum last league-la
edukku 1008 difference of opinions, school pillai pencil-box sandai nu theriyala. These kind
of petty chilra fights only tells us, that LIFE is a FULL CIRCLE and like our parents turning into
kids after 65+, even the great RAJAS, GANGAIS or VAIRAMS are also no exception.
SARASWATHI SABATHAM padam sequel ku nalla oru story, God bless them
Illayaraja great music composer in the world 🎉
Poyyaru balu
8:25 'நாயகன்' இயக்கியது மணிரத்னம் தானே அப்போதே இளையராஜா அறிமுகம் கிடைத்து இருக்கிறதே? ரோஜா படத்தில் தான் ஏ ஆர் ரஹ்மான் வந்தார் அதற்கு முன் 'தளபதி' என்ற படத்துக்கும் இளையராஜா தான் இசை அமைத்து இருக்கிறார் மணி ரத்னம் தான் இயக்கி இருக்கிறார். மணிரத்னம் பெரிய ஆள் தானே? அப்படி பாப்புலர் ஆனா மணிரத்னத்தை இப்படி அவமான படுத்தி இருப்பாரா? 🤔🤔
யோவ் யோவ்... சாய் வித் சித்ராவில், பிரமிட் நடராஜன் முழு உண்மையை சொல்லியிருக்கார், ரோஜா பட விஷயத்தை😅😂
தலைப்பை கொஞ்சமாவது ஒழுங்கானத்தமிழில் எழுதுங்கப்பா
அறிவுமதி பிறமலைக் கள்ளனில்லையே😂😂😂😂
Worst interview
எதுக்கு இப்படி மோசமாக மற்றவர்களை தூற்றி வாழ்கிறீர்கள்
Worst behaviour
Actually Rahmannae first choice kedaiyaadhu Rojakku. Nammavar Mahesh dhaan approach pannanga. But unknown reasons he did not take it.
Ama ama.... Ilayaraja, Karthik Raja, yuvan pavatharini ellorum aragont thaan unggalaudaiya dictionary le ...yen ya ippadi irunkingge
Ego
In Tamil cinema each and every one is got ego, arrogant, rude ...
Ar.rahnana kootittu vanthalum angayum raja than nikkirar.
Ilayaraja oru thalai ganam pidittavar Ivarai patri oru padam thayat aghirathu thalai ganam pidittavarsi patri oru padAm unmai solluma
Orey fake news 😂😂😂😂
Oru jan vaithukku sotta enna Mari lam kathai solluthu
Fake Balu😮
Pongada...
Ilayaraja vaaipu kudutharuna, antha talent vairamuthuku irunthuruku. Mothathula ilayaraja ego than reason.
வைரமுத்துவை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா. வேறு யாருக்கும் அதில் துளி கூட பங்கு கிடையாது.
ஏம்பா வைரமுத்து அவர்களுடன் தான் இருக்கிறார். பிறகு அவருக்கு தெரியாமல் ரகுமான் எப்படி வருவார்?ரொம்ப கதை விடாதீங்கப்பா
அட நம்ம பொய்யாறு பூலு ✅️