மீண்டும் காப்பியடித்து சிக்கிய Anirudh I COOLIE Copyright| Ilaiyaraja | Gangai Amaran Vs Vairamuthu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
    💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915.
    _________
    👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
    CANADA:
    +164 77794359
    DUBAI:
    +971 502460910
    JAPAN:
    +81 9023204884
    KUWAIT:
    +965 66684082
    QATAR:
    +974 30716664
    SINGAPORE:
    6596148414
    MALAYSIA:
    +60 10 2066471
    SAUDI ARABIA:
    +966 530559570,
    +966 537948828.
    SRILANKA:
    94757 662020
    USA:
    +151 03090741
    ----------------------------------------
    👉🏻Our India distributor number:
    MUMBAI (MAHARASHTRA):7558149097
    BANGALORE (KARNATAKA):
    8073116015,70191 83324.
    ___________
    COIMBATORE:
    98948 83821.
    CUDDALORE:
    76670 37227,
    99944 57521.
    DINDIGUL:
    98946 21412
    KRISHNAGIRI:
    80988 65165,
    89254 33447.
    MADURAI:
    96770 21407
    PONDICHERRY:
    63833 46645,
    79042 12527.
    SIVAGANGAI:
    82207 88705,
    83000 93993.
    RAMNAD:
    95149 70124
    THENI:
    63818 35607
    TIRUPPUR:
    95006 24258
    TRICHY:
    96006 57473
    TENKASI:
    94886 06545
    TIRUNELVELI:
    90875 51112
    TUTICORIN:
    90875 51113
    VELLORE:
    81223 74353
    SALEM:
    72005 80721
    NAMAKKAL:
    73058 15822
    THIRUVANNAMALAI:
    96777 98905
    KANYAKUMARI & NAGERCOIL:
    90425 12304
    VIRUDUNAGAR:
    63746 01303
    KARUR:
    77690 76786
    PUDUKKOTTAI:
    9940261346
    ERODE:
    98432 55266
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    COOLIE Title Teaser Copyright Issue | "வாயில் மலம்..." கண்ணதாசனின் மகன் கொந்தளிப்பு | Anirudh copies Ilaiyaraaja song again? | Gangai Amaran Vs Vairamuthu | Karthick MaayaKumar | Big Topic | Episode 2815 |
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 480

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  9 месяцев назад +30

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

  • @manikandann2969
    @manikandann2969 9 месяцев назад +138

    கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அனிருத் சுயமாக சிந்தித்து இசையமைக்க வேண்டும்

    • @hamsaveni96
      @hamsaveni96 9 месяцев назад +7

      🤣🤣🤣அவனுக்கு தான் அது தெரியாதே!

    • @Musicwalk77
      @Musicwalk77 9 месяцев назад

      அது யாருக்கும் தெரியாது ​@@hamsaveni96

    • @baburaj6266
      @baburaj6266 9 месяцев назад

      Siva Sivakumar இசை கருவிகல் சினிமா மைக் சிடி டேப் இன்டர்நெட் உருவாகிய விஞஞானிகல் மற்றும் இசை உருவாக்கி நூல் வடிவில் பாதுகாக்க பண்ணிய இசை மேதைகள் முன்னோர்கள் நாட்டு புறம் கர்நாடக என ஆயிர்ம் வகை இசைக்கலை உருவச்கிய ஞானிகலுகு சொந்தம் இழைய்ராஜ் ஒன்லி காப்பு பெஸ்ட்

  • @ManisraV.Kkarthi
    @ManisraV.Kkarthi 9 месяцев назад +37

    கங்கை அமரன் மற்றும் இளையராஜா அவர்கள்.... தான் என்ற ஆணவம் உடையவர்கள்.....

    • @onepunchman3413
      @onepunchman3413 9 месяцев назад

      இசைதிமிரு டா.புது ராகம் படைப்பதாலே அவரும் இறைவனே❤.

  • @Aswin778
    @Aswin778 9 месяцев назад +499

    யாருக்கெல்லாம் இளையராஜா உடைய கேரக்டர் சுத்தமாக பிடிக்காது👍👌

    • @YuvanAadhi
      @YuvanAadhi 9 месяцев назад +35

      Like venuma...vanthu rendu oombu oombu vaaa

    • @MekaVarnan
      @MekaVarnan 9 месяцев назад +57

      எனக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா ❤

    • @booyakabooyakasha
      @booyakabooyakasha 9 месяцев назад +21

      Unna kuda niraiya peruku pudikaadhu, aana nee yenna pudungunu idhuvarikum life la..vantaaru character ah pathi pesa

    • @hamsaveni96
      @hamsaveni96 9 месяцев назад

      @@YuvanAadhi😂😂😂😂

    • @siddhucbe7154
      @siddhucbe7154 9 месяцев назад +35

      காபி அடிக்கிறது அப்படியே போடுறது நல்ல கேரக்டறா.. மூடுறா..😂😂

  • @Vengadakrishna
    @Vengadakrishna 9 месяцев назад +67

    வைரமுத்து கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்று ஆணவம் கொண்டார் என்பது உண்மை

    • @onepunchman3413
      @onepunchman3413 9 месяцев назад

      காம ஆபாச கவிதை.எப்போ பாரு பெண்கள் BODY PARTS தான் கஞ்சாமுத்து கவிதையே.

  • @jayarajsamy
    @jayarajsamy 9 месяцев назад +3

    கண்மணி அன்போடு
    காதலன் நான் எழுதும் கடிதம்......
    பொன்மணி உன் வீட்டில் சவுக்கியமா .....
    நான் இங்கு சவுக்கியம்......
    பாடலை இசை வடிவில் கேட்டா நல்லா இருக்குமா இல்ல மொழி வடிவில் கேட்டா நல்லா இருக்குமா!! கவிதை எல்லாருக்கும் பிடிக்குமா புரியுமா ன தெரியாது ஆனா இசை 5 அறிவு ஜீவனுக்கும் புரியும்,

  • @RoyalSpade
    @RoyalSpade 9 месяцев назад +7

    நியமாக தயாரிப்பாளர்க்கு தான் கோபம் வரவேண்டும்..
    இவர் இசையை இவர்(company) விற்றால்(end user) பிரச்சனை இல்லை..
    காசு வாங்கி கொண்டு இசை அமைத்தால் தயாரிப்பாளர்க்கு தான் சொந்தம்..(job work category)

  • @Ygspeaks10
    @Ygspeaks10 9 месяцев назад +18

    IR is not like other composers who compose music in computers. He has a big troop of musicians who are depending on him. He must be supporting them. Dont simply talk ill of him without knowing the truth. He is a God gifted man.

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 9 месяцев назад +2

    திருவள்ளுவர்,கலிலியோ, டார்வின்,சாக்ரடீஸ் பாரதியார், ஹிப்போ இளையராஜா.. இருக்கும்போது யாருக்கும் அருமை தெரியவே தெரியாது😢
    எப்படியோ என்றைக்கும் இசைக்கு ராஜா எங்கள் ஐயா இசைஞானி இளையராஜா மட்டுமே🙏

  • @MrUdayright
    @MrUdayright 9 месяцев назад +26

    Ilayaraja is doing the right thing.He came out of IPRS and doing all the copyrights issue just by a lawyer.Ilayaraja has given up crores and crores of money for more than 45 years.
    Ilayaraja has woken up very lately.He is doing it all because the future has to have the clarity in these kind of issues.
    And also I think 15% of the revenue generated from this goes to cine musicians union in chennai,and benefits for all the cine musicians union members even after his lifetime...thats a great gesture by Ilayaraja to the musicians and their union.

  • @nathanbabu8559
    @nathanbabu8559 9 месяцев назад +4

    மக்களே இளையராஜாவின் கெரட்டர் பிடிக்கிறதோ இல்லையோ அவரின் இசையை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை...❤❤❤
    பல ஆண்டுகள் ஒரு பாடல் காதுக்கு இனிமையாக இருக்கிறது என்றால் அதற்கு இசை தான் காரணம்..
    உணவூடு காரசாங்கள் செர்த்தால் தான் உண்ண சுவையாக இருக்கும்... அதுபோல தான்...
    வைரமுத்து பாடல் வரிகள்.. என்பதை விட்டு மொழி என்னும் விதை விதைத்து விளையாடுகிறார்...
    காரணம் பாடல்கள் இல்லை வருமானம் இல்லை...

  • @sanjeeviko9063
    @sanjeeviko9063 9 месяцев назад +31

    வணக்கம் இசையும் ,மொழியும் இந்த உலகுக்கு ரொம்ப பழசு,...
    இளைய ராசா வும் ,வைர முத்துவும் தான் இந்த உலகத்துக்கு புதுசு,..
    இளையராசா அதில் ஒரு தினுசு..,
    அவர் எங்கள் மனசு....❤

  • @mahivenky262
    @mahivenky262 9 месяцев назад +9

    சம்பளம் வாங்கிட்டு வேலை செஞ்ச இளையராஜா, கங்கைஅமரன், வைரமுத்து எல்லோருக்கும் பாடல் சொந்தமில்லை, சம்பளம் கொடுத்த தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம்

  • @aarissdady3498
    @aarissdady3498 9 месяцев назад +4

    உள்ளதே ஏழு சுரங்கள் தான் எந்த பாடலும் ஏதோ ஒரு ராகத்தோடு ஒத்துப்போகும், பாடலை விற்றுவிட்ட பிறகும் உரிமை உண்டு என்று சொல்வது நல்ல செயலல்ல, திறமையானவர்கள் ஆனாலும் தன்னடக்கமில்லை.

  • @Ss527
    @Ss527 9 месяцев назад +82

    இசைக்கு காசு வாங்கி தானே எல்லா படத்திலும் இசை போட்டிங்க.அது எப்படி உங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்கிறார்கள்.

    • @gokul-athani
      @gokul-athani 9 месяцев назад

      Xp

    • @KalidasG-e6v
      @KalidasG-e6v 9 месяцев назад +2

      வாசிப்பவர்களுக்கு சம்பளம் யார் கொடுப்பார்கள்...current bill...building வாடகை.... சாப்பாடு,டீ ect.....

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 9 месяцев назад +8

      எல்லா இசை அமைப்பாளரும் ராயல்டி வாங்குறானுங்க

    • @raviraja12
      @raviraja12 9 месяцев назад +2

      ​@@annaamalaiswaminathan1637எவன் வாங்கினாலும் அது குற்றம் தான்.

    • @gururajasekaran3855
      @gururajasekaran3855 9 месяцев назад +4

      Ithu producer ku tha full rights kutukanum...

  • @sureshlourdu
    @sureshlourdu 9 месяцев назад +9

    23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்,
    எரேமியா 9:23
    24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார், இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 9:24

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 9 месяцев назад +1

      என்னடா இது காணோமே நு நெனைச்சேன் ஆஜர் ஆயிட்டீங்க

    • @mathivananmathivanan940
      @mathivananmathivanan940 9 месяцев назад

      allelujah allelujah ❤❤❤❤❤❤❤❤

  • @ck15652
    @ck15652 9 месяцев назад +12

    Raja sir is beyond comments and criticism. He is in a different level

    • @nomoneygamertamil3546
      @nomoneygamertamil3546 9 месяцев назад +1

      Thats for music....pls know about his real character.... video are available in u tube itself....

  • @gopinath9841
    @gopinath9841 9 месяцев назад +6

    I feel Ilayaraja copy rights is to be respected.. 100 percent he is on right track.. People should not use others creativity and create magic with his work.. Anything in life is not free...better take permission or pay compensation to him...Lion is always lion even if it is old. Truly from Bangalore..

  • @kongunagu
    @kongunagu 9 месяцев назад +3

    இளையராஜா ஐயா அவர்கள் இலவசமாக இசை அமைத்திருந்தால்.... பாடல்கள் அனைத்தும் அவருக்கே உரிமையானது. அவர் ஊதியம் பெற்றுக் கொண்டு மட்டுமே திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்..
    உண்மையில் உரிமை கூற வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மட்டுமே அனைத்திற்கும் உரிமை கோர முடியும்.

  • @ddwithdurai1161
    @ddwithdurai1161 9 месяцев назад +3

    இசை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று நம் வாழ்கின்ற வாழ்க்கையில் இசை நிறைந்திருக்கிறது...இதை யாரும் வுறிமை கொண்டாட முடியாது இசைக்கு உயிர் வரிகள்தான் பாடலாசிரியர் பாடகர் இசையமைப்பாளர் மூவரின் பங்கும் உண்டு எல்லாம் என்னுடையது என்றால் நீயே மற்றவர்கள் உருவாகிய இசை பொருட்களை வைத்துதான் இசை அமைத்தாய் இது நான் தான் உருவாக்கினேன் நீ இசைத்த இசை எனக்கு சொந்தம் என்றால் என்ன செய்வாய் அதுபோலதான் மடையா என்றோ யாரோ ஒருவர் நாட்டுபுரபாடல் அமைத்ததை இன்றும் நாம் படுவதில்லைய அதுபோலதான் ஆணவம் அழிந்துவிடும் வாழ் மற்றவரை வாழ வைத்து வாழ் நாயை போல் எல்ல்லாஇடதிலும் வாய் வைக்காமல் மனிதனை போல் நடந்துகொள் உலகம் உன்னை போற்ற மறக்காது.. உன் இசை உருக்கே தெரியும்...ஆணவத்தை மர உச்சியில் அமர்ந்திருக்கும் போது பணிவு கொள்....நன்றி

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 9 месяцев назад +2

    🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌

  • @dominicsargunam1968
    @dominicsargunam1968 9 месяцев назад +16

    இளையராஜா இசைக்கு இளையராஜா சொந்தக்காரர் என்றால், இந்த பிரச்சினையில் இந்த இசைக்கு அனிருத் தானே சொந்தக்காரர், அவருக்கு தானே நோட்டீஸ் அனுப்ப முடியும். சன் பிக்சர்ஸ்க்கு எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்?

    • @sarofan999
      @sarofan999 9 месяцев назад +1

      Sariyana kealvi ithan

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 9 месяцев назад +5

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. உங்களின் காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் நன்றி வாழ்த்துக்கள் 🎉🙏🙏

  • @ddwithdurai1161
    @ddwithdurai1161 9 месяцев назад +2

    உன்னால் எதையும் எடுத்து செல்லமுடியாது கொடுத்துசெல் உலகம் உன்னை மறக்காது...

  • @nishanthcolin2385
    @nishanthcolin2385 9 месяцев назад +11

    Bro when it comes to business ! It is a business and there is not place for a family or friends !! Copyright stands here !

  • @vram5853
    @vram5853 9 месяцев назад +12

    திரைஇசைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கேட்டு பாடலாசிரியர்கள் இசை அமைப்பாளர்களை தேடியும், இயக்குனர்களை தேடியும் வாய்ப்பை பெறுவார்கள்!
    ஆனால் இசை அமைப்பாளர் கவிஞர்களை தேடி வாய்ப்பு கேட்டு நான் கேள்விப்பட்டதில்லை. ஒரு வேளை வைரமுத்து அவர்கள் தன்னை தேடி வர வேண்டும் என விரும்பினார் போலும்

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 9 месяцев назад

      சினிமாக்கு பாட்டெழுதறதுக்கு முன்னாடியே அவர் கவிஞர்.நிறைய புத்தகங்களை வெளியிட்டிருந்தார்.பஞ்சு அருணாச்சலம் கிட்ட வாய்ப்பை கேட்டவர் தான் இளையராஜா.அதனால எல்லாருக்கும் யாரோ ஒருவர் வாய்ப்பு கொடுத்தா தான் அவங்களால் அவங்களை நிரூபிக்க முடியும்.86 க்கு அப்புறமும் வைரமுத்து பாட்டெழுதி தேசிய விருது பெற்றிருக்கார்.அது தான் திறமை.திறமை இருந்தால் வெற்றியை தக்க வெச்சிக்கலாம்.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 9 месяцев назад +11

    இசைஞானி இளையராஜாவின் பாடலில் வரும் இடை இசையை மட்டும் நாங்கள் பல முறை திரும்ப திரும்ப கேட்ட நாட்கள் உண்டு இன்றும் அந்த அருமையான 🎼🎶🎵🎺🎻🎻🎻🎻🪗🎹🎷🎸🎸இடை இசையை ரசிக்கிறோம் . இதில் எங்காவது வைரமுத்துவின் வரிகள் ரசித்தோமா ? பாடலோடு சேர்த்து ரசித்ததோடு சரி . ஜேம்ஸ் வசந்தன் எல்லாம் இசைஞானி இளையராஜா முன்னாடி ஒரு ஆளே கிடையாது , அவர் எப்போ இளையராஜாவை பற்றி யார் பேசுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர் . பஞ்சு அருணாச்சலம் இருக்கும் போதும் சரி மறைந்த போதும் சரி இளையராஜா , கங்கை அமரன் இருவருமே பஞ்சு சார் இல்லையென்றால் நாங்கள் இல்லை நாங்கள் வந்திருக்கவே முடியாது என்று இன்று வரைக்கும் அவரை தங்களை வாழ வைத்த தெய்வமாக தான் அவரை பற்றி சொன்னார்கள், வைரமுத்துவை போல வளர்த்துவிட்டவரையே போட்டு மிதிக்கவில்லையே அவர்கள் , ஜேம்ஸ் வசந்தன் சொல்வது போல இருவரையும் எப்படி ஒரே மாதிரி எடுத்துக்கொள்வது? அவர்கள் பஞ்சு சாரை நன்றி மறக்காமல் தெய்வமாக நினைத்தார்கள் , ஆனால் வைரமுத்து நன்றி கெட்ட ஜென்மம் என்றே கூரலாம், இதுக்கு அந்த ஜேம்ஸ் வக்காளத்து வேற , எதிரிக்கு எதிரி நண்பன் என்பது காலம் காலமாக இருப்பது நமக்கு மிகவும் தெரிந்த ஒன்றே . ஜேம்ஸ் வசந்தன் இந்த இருவரையும் பேசுவதற்கு தகுதியானவர் என்று சொன்னீர்கள் , ஜேம்ஸ் சில வருடங்களுக்கு முன்னால் அந்த ஏரியா பெண்ணின் புகார் வழியாக ஒரு கறை படிந்தவர், அடுத்து நம்ம வைரக்கல் 😂சின்மயி விஷயம் ஊருக்கே வெளிச்சம் , அதனால இருவருமே ராஜா சாரை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் . ஆனால் அன்று முதல் இன்று வரை எந்த நடிகையும் பாடகியும் வேற எந்த பெண்ணும் ராஜா சார் பற்றி எதுவும் சொன்னதில்லை எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் சாமியார் போல இருப்பார் என்று அந்த இசை புயல் ARR அவர்களே சொன்னது , தன் மனைவியை இழந்தார் , இளையராஜா தன் ஒரே அன்பு மகள் தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்ற கவலையை தாங்கி தன் அன்பு மகளையும் இழந்தார் , மனதில் ஆயிரம் வலிகலை தாங்கிக்கொண்டு , அந்த சரஸ்வதி தந்த இசை ஒன்றே தன் வாழ்க்கை என்று , தான் உண்டு தன் இசை உண்டு என்று இருப்பவர் இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் .

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 9 месяцев назад

      அப்படி வா...ராசா இன்னாடா இது ட்ராக் ஷேம் சைடா வே ரன்னாவுதுன்னு பாத்தா செட்டியார் முதலியார்னு வந்துட்டுட்டியா ? இது ஆரியத்துல பாதி தமிழன்ல மீதியா இளையராஜா தன்னை தமிழன் என்று காட்டிக் கொள்ளவே சங்கடப்படும் ஜீவனாச்சே சங்கர மடத்துல சின்னவர் ஆசிர்வதம் பெற்று ஞானி ( ஐயர்) ஆனதாக சொல்கிறார்கள். நீ வேற அவரை தமிழன் கிழிழன்னு ....

  • @MrUdayright
    @MrUdayright 9 месяцев назад +11

    All music directors are collecting money or sorting things legally like Ilayaraja,he is doing it alone with a lawyer only difference.Ithula character engairundhu da vanthathu,its a legal issue,its Ilayaraja's legal right.other music director are getting every copyrights properly or legal action taken.

  • @jabeshjs2314
    @jabeshjs2314 9 месяцев назад

    யார் என்ன சொன்னாலும் வைரமுத்து கவிதை இல்லை என்றால் பாடல்கள் ரசிக்க முடியாது உதாரணம் பொன்னியின் செல்வன்😢😢😢😢😢😢

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm 9 месяцев назад

      anyone can become a Poet if he has a little bit of imagination, There are millions of Poets all over Tamil Nadu, Please give us a break. Composing Music is hard and composing music so that the producer makes revenue is harder than that.

  • @baburaj6266
    @baburaj6266 9 месяцев назад +1

    Siva Sivakumar இசை கருவிகல் சினிமா மைக் சிடி டேப் இன்டர்நெட் உருவாகிய விஞஞானிகல் மற்றும் இசை உருவாக்கி நூல் வடிவில் பாதுகாக்க பண்ணிய இசை மேதைகள் முன்னோர்கள் நாட்டு புறம் கர்நாடக என ஆயிர்ம் வகை இசைக்கலை உருவச்கிய ஞானிகலுகு சொந்தம் இழைய்ராஜ் ஒன்லி காப்பு பெஸ்ட்

  • @dharmalingamm892
    @dharmalingamm892 9 месяцев назад +3

    இசைதான் பெருசு வரிகள் சிறுசு

  • @amalashriya17
    @amalashriya17 9 месяцев назад +3

    I agree with what Ilaayaraaja sir did. Its not easy to compose song n make a movie hit because of his music. Hes a genius. Anirudh is very famous of copying others music. Loki also uses all famous song in 80s n makes us go back to those days. As a Professional etiquette They've should asked permission and pay the respect before use the bgm or music in your movie.

  • @trollarea1964
    @trollarea1964 9 месяцев назад +1

    Ilayaraja good music director accepted.... Charector wise he is very worst....A.R. Rahman rise ah paathu sootherichal Ilayaraja ku....
    Itha accept pandravanga like pannunga....
    👇🏻

  • @peterpaulraj8010
    @peterpaulraj8010 9 месяцев назад +3

    Without a chance you will not be in this situation. Please respect and who gives an opportunity and respect each other . God knows all

  • @aarumugam8495
    @aarumugam8495 9 месяцев назад +2

    விற்ற பொருளை சொந்தம் கொண்டாடும் ஈன குனம், மற்றவர் யாருமே முன்னேற விடமாட்டார் இளையராஜா. ஒரு கலை அழியாமல் காக்க மற்றவர்களுக்கு வழி காட்டவேண்டும்

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg 9 месяцев назад +2

    எது எப்படியோ வாரம் ஒரு கன்டன்டு கிடைச்சிருது விடியோபோட உங்களுக்கு ம்ம்ம்ம்.....😅😅😅😅😅😅

  • @classydesigner6285
    @classydesigner6285 9 месяцев назад

    இசையே இறைவன்....இசையால் ( ஒலியினால்) உருவானது தான் மொழி...மொழி எப்படி உருவானது என்று ஆராய்ச்சி செய்தால் இந்த உண்மை புரியும்....

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 9 месяцев назад +6

    இசையும், கவியும் ஒன்றோடு ஒன்று இரண்டறக் கலந்தது இப்போது இசையும் கவியும் அரசியல் காரணத்தால் இரு துருவங்களாக மாறியது போலும் இனி இது இணையுமா அல்லது தண்டவாளங்கள் போல ...

  • @VivekRavi-oi3gn
    @VivekRavi-oi3gn 9 месяцев назад +1

    Anna anna romba romba theliva puriya vaikkiringa

    • @VivekRavi-oi3gn
      @VivekRavi-oi3gn 9 месяцев назад

      Anna nengala like pannathu 😁😁😁 jali jali

  • @hamsaveni96
    @hamsaveni96 9 месяцев назад +31

    டேய் எல்லா இசையமைப்பாளரும் ராயல்டி வாங்குறானுங்கடா! இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டும தாயாரிப்பாளருக்கு சொந்தமா? அறிவுள்ளவன் மாதிரி பதிவு போடுங்கடா!

    • @apoovendran
      @apoovendran 9 месяцев назад +3

      If your music is your own property like Michael Jackson- they release their own album - for cinema songs the salary already paid.
      For Ilayaraja’s thiruvasagam no one claim

    • @raviraja12
      @raviraja12 9 месяцев назад

      @hamsaveni79, அறிவுகெட்ட... எல்லாவனும் ஒரு தப்ப செஞ்சா, அது சரியாகுமா?

    • @azmalkhan3430
      @azmalkhan3430 9 месяцев назад +3

      ANIRUTH s a waste fellow in music industry...ivanlam oru music director ...Tamil music industry a keduthutaan
      ❤❤❤❤Ilaiyaraja,ARR,Deva,Bharadwaj,Harris,yuvan,vidhyasagar,Bharani,S A Rajkumar music period lam golden period....❤❤❤

    • @hamsaveni96
      @hamsaveni96 9 месяцев назад +2

      @@apoovendran இதை ஏன் நீ மற்ற இசையமைப்பாளர்கள்கிட்ட சொல்லக்கூடாது? அவனுங்க பணம் வாங்கிட்டு கச்சேரி நபத்துறானுங்க! அந்த இசையமைப்பாளர்களிடம் ஏன் இலவசமா நிகழ்ச்சி நடத்துலனு ஒரு முறை கேட்டுட்டு வா!

    • @apoovendran
      @apoovendran 9 месяцев назад

      @@hamsaveni96 நான் யாரு, என் வயசென்ன, என்ன தகுதி எதுமே தெரியாமல், எனக்கு பதில் சொல்லும்போது எப்படி "நீ" என சொல்கிறீர்கள்? முதல் பதிவும் பொதுவாக "டேய்" என ஆரம்பிக்கிறீர்கள் ... எப்படி?

  • @SelvaRaj-bh8sc
    @SelvaRaj-bh8sc 9 месяцев назад +2

    Hi bro I'm your new subscriber 😊🎉

  • @Timepass_087
    @Timepass_087 9 месяцев назад +57

    இளையராஜா பாட்டுக்கு இளையராஜாவை சொந்தம் கிடையாது அந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் அந்தப் படத்திற்கு ப்ரொடியூஸ் பண்ணுன ப்ரொடியூசர் தான்

    • @nomoneygamertamil3546
      @nomoneygamertamil3546 9 месяцев назад +1

      Correct 💯..edha tha naanum nalacha....

    • @ganesemoorthyamarnath7495
      @ganesemoorthyamarnath7495 9 месяцев назад

      இசை பொது அது இப்படி தேவையா

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 9 месяцев назад

      வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு இனி இசையமைக்க தேவையில்லை.அவர் ரகுமான் இசையமைத்த பாடங்களுக்கு அந்த கருத்தை சொன்னார் போல ரகுமான் இசையமைத்த பாடல்களில் தற்போதைய நிலையை கூறியுள்ளார்

    • @MM-iv1pv
      @MM-iv1pv 9 месяцев назад

      Hi, only the music director has the right not the producer

    • @MM-iv1pv
      @MM-iv1pv 9 месяцев назад

      @@SakthivelRengaraj-b5e No. you don’t know the copyright law.

  • @Sbstudios45
    @Sbstudios45 9 месяцев назад +15

    I support mastero
    This program also based on money.. So yenda Kaapi adikireenga.

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 9 месяцев назад +6

    அந்த தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெரு IR ரிடம் தேவை இல்லை பணம் பெற்று கொண்டு தான் இசை அமைத்தார் இலவசமகா அமைத்து இருந்தால் கோரிக்கை வைக்கலாம்.

  • @SkadherAli-xf2sl
    @SkadherAli-xf2sl 9 месяцев назад

    எனக்கு இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், இசை மட்டும் தான் பிடிக்கும்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 месяцев назад +26

    Ilayaraja sir padalgal eppa katalum puthusa iruku.

    • @Winsler05
      @Winsler05 9 месяцев назад +1

      His Compositions have natural beauty. He follows all the disciplines in the music especially sruthi in all his Works and he is gold medalist in the western classical guitar. We are so proud to have him in Tamil Nadu. 🙏🙏🙏🙏😍😍😍😍

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 9 месяцев назад +3

    திரைப்பட பாடல்களின் பதிவு,
    பாடல்கள், இசை, வசனங்கள், குரல், ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு, திரைக்கதை போன்ற அனைத்திற்கும் படத்தின் தயாரிப்பாளர் பணம் தந்துள்ளார் . எனவே யாவும் தயாரிப்பாளருக்கு மட்டுமே உரிமையானது

    • @MrUdayright
      @MrUdayright 9 месяцев назад

      Sari y he also sold his rights while signing contract.

  • @Timepass_087
    @Timepass_087 9 месяцев назад +4

    எவ்வளவோ சிறிய படங்களில் இளையராஜா பாடல்கள் வந்திருக்கிறது பெரிய படங்களில் வந்தால் மட்டும் இந்த இளையராஜா துள்ளுகிறான் காசுக்காக ...

  • @SANJAYRAM-my7hd
    @SANJAYRAM-my7hd 9 месяцев назад

    Ella nalla episode sinthakavendiya vishyamnu poduvinka ippa illayarajavukum sithika vendiya vishya iruka enka enkaluku vera vela illaya ada ponga good bye from salem guys

  • @asivarajsivaraj8173
    @asivarajsivaraj8173 9 месяцев назад +2

    Ilayaraja is one of the music legend. Today generation you have no rights to say any words about him if you say it resembles you are not know anything about him.

  • @shanmuganshan9783
    @shanmuganshan9783 9 месяцев назад +5

    Thalaivarku vantha sonthaiya.....😢😢😢😢..... So sad.......

  • @VelMurugan-ih1su
    @VelMurugan-ih1su 9 месяцев назад +5

    Makkal pottru kindra ellai samy thaan naanum (31 varusama irukken), ennai pondra ellai samy kalum India (border)ellayil kadum kulirilum (Kashmir) veyililum (Rajasthan) mattrum (Pakistan, China, Nepal, Burma, Bangladesh border il kaaval puriyum tamil naattin ellai samy gal kudumbathai vittu ithanai varudam pirinthu irukkirom, evvalavo kashtangal, irunthum engalai nimmathiya thoonga (4 to 6 hrs) vaippathu ayya Ilayaraja music thaan, Ilayaraja nallavara kettavara engalukku theriyaathu, athai cenema kaaranga sollattum, border il ella kashtathayum thaangittu duty paarkkirom, ayya Ilayaraja music kkai kettu.

    • @Winsler05
      @Winsler05 9 месяцев назад

      🙏🙏🙏🙏🙏😢😢😍😍

  • @laurentedwardpeiris2005
    @laurentedwardpeiris2005 9 месяцев назад

    அருள் தந்தை ஜெகத்கஸ்பார் இல்லையென்றால் சிம்பனி இசை இளயராசாவுக்கு எப்படி வந்திருக்கும். நன்றியுள்ளவர்களாக இருங்கள்

  • @rubi77757
    @rubi77757 9 месяцев назад +2

    Bro,
    இளையராஜா அவர்களும் ஏகப்பட்ட பாடல்களை copy அடிச்சு tune போட்டு
    இருக்கார்.
    அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க please.

    • @onepunchman3413
      @onepunchman3413 9 месяцев назад

      அது தேவா டா ராஜா இல்லை.

  • @commonman4235
    @commonman4235 9 месяцев назад +1

    When some copy a movie story, it's come to issue a copy rights. The same law applies to music as well.

  • @AmalAmal-nd5md
    @AmalAmal-nd5md 9 месяцев назад +14

    வாழ்க இளையராஜா❤

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 9 месяцев назад +3

      pundamagan ilayaraja 😂

    • @hamsaveni96
      @hamsaveni96 9 месяцев назад

      @@pookuzhimarudhu7923 நீயும் ஏதோ ஒரு புண்டையில இருந்துதான் வந்திருப்ப!

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 9 месяцев назад +1

      ​@@pookuzhimarudhu7923உன்னோட comment unnai patri parai சாற்றுகிறது unnai endha vidhatthil avar kedutthar indha alavukku vanmaam உனக்கு கொஞ்சம் விளக்கம் சொல்ல நானும் தெரிஜிக்கிர் நானும் இலையர்க பாற்றி வெலங்கிக்கிற

  • @raajyogacenter2243
    @raajyogacenter2243 9 месяцев назад +1

    mothers lulubay [thalaattu] has no words....
    if want to remember any song u hummmmmmmmmmmmmmmm

  • @JERRYHARSHA
    @JERRYHARSHA 9 месяцев назад +2

    Today match Srh vs Rr easy win to RR
    Twist create by nattu,pat,bhuvi 🔥 ennah twisted 🔥

  • @SANJAYRAM-my7hd
    @SANJAYRAM-my7hd 9 месяцев назад

    Mayakumar un 5 years good fan nalla nall world new nature reaction historical Ella nangapakarathu pudikilaya sir salem guys Enga unkalukelam vera ulaga nalla seithiye illaya theva illama unwanted person life pesarathu avinka samarikanunka santaporanka namaku ethuku Ella court pathukum hot session la heat avoid tips kudutha oru useful for tamilians

  • @Shaukath_sha
    @Shaukath_sha 9 месяцев назад

    எங்களால் தூக்கிவிப்பட்டவர் வைரமுத்தென்று கங்கை அரன் சொல்வதுவேடிக்கை இளையராஜா சந்தம் அமைத்து அதுக்கு பொறுத்தமாக பாடல் எழுதியதால்தான் வைரமுத்துவை வாய்ப்பு கொடுத்தார் சந்தம் சரியாகயெழுதவில்லை என்றால் அன்றைக்கே வைரமுத்து நிராகரிக்க பட்டிருப்பார் என்பதுதான் உண்மை வைரமுத்து இளையராஜாவால் வளரவில்லை தன் சொந்த கவித்திரனால் முன்னுக்கு வந்தவர் வைரமுத்து

  • @RK-zd8bq
    @RK-zd8bq 9 месяцев назад +7

    ❤❤❤ Thalivar king of king ❤❤❤

  • @ReelsRail
    @ReelsRail 9 месяцев назад

    Am not tamilian..but regarding this issue raja sir is right...Even in case of symphony, music producer owns music not raja sir...similarly movie producer own movie not song... song owned by raja sir since he is song producer..anyway if for courtesy lokesh & ani show manners and have a word with raja sir then he wont get angry..he gave notice only to teach lesson for attitude prblm people

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 9 месяцев назад

    இளையராஜாவும் வைரமுத்துவும் மிகமிக ஆணவமிக்கவர்கள்

  • @pktamil4820
    @pktamil4820 9 месяцев назад +6

    இளையராஜா வாழும் மேதை ❤ அவர் கேட்கும் விதம் தான் தவறு

  • @kumakuma6237
    @kumakuma6237 9 месяцев назад

    Rajathi rajavin song 🎵 use panna yaarukum urimai illai.. case velukattum copyright vaanganum. Anirudh stick to your own music 🎶 if not ask permission to king of music maestro 🎉

  • @valluvachelvan1401
    @valluvachelvan1401 9 месяцев назад +1

    மியூசிக் கி சம்பளம் வாங்கிட்டா முடிந்தது athu enna copyright

  • @deep_r1069
    @deep_r1069 9 месяцев назад +2

    Rohit press meeting video podunga bro...T20 world cup

  • @ganesannarayanan313
    @ganesannarayanan313 9 месяцев назад +1

    Ayya nowadays according to initial music tune you can fill words

  • @Iamindian1208
    @Iamindian1208 9 месяцев назад

    ஆக மொத்தம் தமிழ் சினிமாவை உலக முழுக்க சந்து சிரிக்க வச்சது ரெண்டு பேர்... முதலில் நியாபகம் வருது (காசுக்கு ) இளையராஜா தான்....
    சில ஆண்டுக்கு முன் இளையராஜாவை கிழித்து தொங்க விட்டது நம்ம விஞ்ஞானி தம்பி கங்கை அமரன் தான் (copyright ) பிரச்சனையை...
    பாடல் எழுதுவதற்கு முன்பே வைரமுத்து அவர்கள் இரண்டு புத்தகம் எழுதி உள்ளார்...
    வைரமுத்து ஒரு பேராசிரியர்...
    நம்ம ஞானி இருந்த இடமே சொந்தம் என்று இடத்தை கழி செய்யாமல் கதறுனது நியாபகம் இல்லியா?

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 9 месяцев назад

    I like to congratulate all DMK supporters for Losing the election to BJP, which is not announced yet, but that's what happened 3 weeks ago.

  • @siddiqueali4009
    @siddiqueali4009 9 месяцев назад

    வீரியமிக்க விதைகள் விருட்சங்கள் ஆவதற்கு தண்ணீர் ஊற்றியது யார் என்பது அறிவுடைய விவாதம் அல்ல. வீரியமிக்க விதைகள் இயற்கையின் துணை கொண்டு மட்டுமே விருட்சங்களாகின்றன.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 9 месяцев назад +18

    அப்படி என்றால் உங்கள் குடும்பம் .பஞ்சு அருணாசலம்.‌..எத்தனை வம்சத்திற்க்கு.,..அவரை ..பாராட்ட வேண்டும்..

  • @sumathivenkateswaran537
    @sumathivenkateswaran537 9 месяцев назад

    Family reunion...vairamurhu have talent like ur anna....don't overseen and praise yourself and your family....gangai amaranth and illayaraja manda kanam

  • @GomathiS-r4u
    @GomathiS-r4u 9 месяцев назад

    Yenga animela ivalo kola veri, ada ponga, he is raising star bro ❤

  • @pavalakannan2466
    @pavalakannan2466 9 месяцев назад

    💐ஜயா! மொழி இசை எனக்கு தமிழ் மொழிநல்ல தெரியும் ஏன்னா நான் தமிழன் வேறு எந்த மொழியும் தெரியாது ஆன பல மொழியில் உள்ள இசைகளை என்னால் ரசிக்க முடியும் அந்த மொழி தெரியாவிட்டாலும் அந்த இசை எனக்கு பிடிக்கும் அப்போ இசைக்கு மொழி தேவை இல்லை வைரமுத்துவக்கிரபுத்தி உள்ளவன் அவன் ஏஜெண்ட் ?
    கூலி படத்தின் பாடல் என்னிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா என கூறுவதால் என்ன தப்பு இளையராஜாவை சாதி ரீதியாக பார்க்கும். அவருக்கு இவ்வளவு திறமையா என பொறாமையா இருக்கும் மனிதர்கள்(or) தமிழ் ஊடக நண்பர்கள் இருக்கும் வரையில்இளையராஜா அப்படிதான் பேசுவர்கள்

  • @RameshSrinivasan-j1l
    @RameshSrinivasan-j1l 9 месяцев назад

    பொது மக்கள் ரசிகர்கள் இல்லாமல் இவர்கள் யாரும் கிடையாது..காசு கொடுத்து நாங்கள் படம் பார்க்க வில்லை என்றால் இவர்கள் சோத்துக்கு சிங்கிதான் அடிக்கனும்...படம் வெளியாகி வசுல் செய்த பிறகு அப்பாடல்கள் பொது சொத்தாகி விடும்...

  • @RekkaKrishnan
    @RekkaKrishnan 9 месяцев назад

    அப்பிடி பார்த்தால் ரஜினி சாருக்கும் இந்த பாட்டு உரிமை இருக்கே. ஒரு படத்தில ரஜினி , இளையராயாவும் சம்பளத்துக்கு வேலை செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான் தாயாரிப்பாளர்கள் பாவம்கள்

  • @sharafdeen9764
    @sharafdeen9764 9 месяцев назад

    பாடல்களை ரசிப்பதற்கு கண்டிப்பாக நல்ல பாடல் வரிகள் வேண்டும்

  • @r.jawahar1092
    @r.jawahar1092 9 месяцев назад +1

    First like and first comment❤😂

  • @selvam5866
    @selvam5866 9 месяцев назад +16

    romba over ah pannitu irukaanga, padam full ah producer ku thaan sontham athu eppadi song mattum music director ku sontham kondaada mudiyum, producer ta sambalamum vaangitu thaan music potaaru romba aniyaayam. court thaan oru nalla theerpu kodukanum, sambalamum koduthu song um neengale vachikonganu producer kodukanumaa?

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 9 месяцев назад +5

      அது ஏன் என்று தேடினால் விடை கிடைக்கும். ஏன் தயாரிப்பாளர்களுக்கு சொந்தம் இல்லை என்று.

    • @MrUdayright
      @MrUdayright 9 месяцев назад +3

      Intha mathriyellam unnai yaaru yosika soldra...teriyalena kettu terinjiko...yen yenaku teriyalenu ooruke soldra...if u want I can explain.

    • @selvam5866
      @selvam5866 9 месяцев назад +1

      @@MrUdayright oru mannum explain panna thevai illai. unga gnayatha neengale vachikonga enaku thonunatha sonnen avlo thaan.

    • @karthikeyanm9486
      @karthikeyanm9486 9 месяцев назад

      😅​​@@thagadoorthagaval.8594sir 7 days ku munnadi supreme court oru question ketu iruku copyright issues pathi atha pathi search panni parunga individual album a iruntha copyright vangala but ivarey sambalam vangi than music potaru and unga pov padi patha msv sir oda music a inspire panni Mr Raja music potaru msv nenacha copyright ketu irukala but en music ellarukum sonthamnu sonna msv sir enga intha aanava Raja enga

  • @MrUdayright
    @MrUdayright 9 месяцев назад +4

    See it depends on terms and conditions of every different contract...dont talk in general,dont talk without facts.

  • @maniaphobia4719
    @maniaphobia4719 9 месяцев назад

    Illayaraja had helped many Directors and producers without any fees ; He made copyright to help poor musicians ; Why not support by paying compensation;

  • @subramanianchandramouli1457
    @subramanianchandramouli1457 9 месяцев назад

    Nonsense to question ilayarajas charecter. If person misbehaves with any and everone he is seemed to be of bad charecter. Did he does any act like this. Lets not glorify him.atleast lets not talk ill of him. Only hereva great genius is questioned

  • @mullaimathy
    @mullaimathy 9 месяцев назад

    கங்கை அமரனின் அதிகப்பிரசங்கித்தனமான வார்த்தைகளுமுண்டு.

  • @rgtamilan-
    @rgtamilan- 9 месяцев назад +1

    ❤❤

  • @katharmeeran
    @katharmeeran 9 месяцев назад +12

    ஜேம்ஸ் வசந்தன் சொன்னதுதான் சரியான சிறப்பான வாதம்

  • @kedypasanga639
    @kedypasanga639 9 месяцев назад

    அவன் கடக்குறான், இது நல்லாருக்கு

  • @blackdevilonready6455
    @blackdevilonready6455 9 месяцев назад +17

    All time illayaraja

  • @rsquareranisrecipe5003
    @rsquareranisrecipe5003 9 месяцев назад

    சரி சரி உங்க ஸ்டைலில் பார்த்தா கூட பைனான்ஸ் ரசிகர்கள் தான் இந்த படத்தை பார்க்கலைன்னா பாட்டி இசை ஏது பாடியவர் எது நாங்கள் ரசிக்க வரையில் தான் நீங்கள் பாட முடியுமா பாட்டுக்கு இசையை சேர்க்க முடியும் இந்த ரோடில் தண்ணி வண்டி வரும் அதற்கு அடித்துக் கொள்வதை போல் இருக்கிறது😊😊😊😊😅😅😅😅

  • @allasadasivam8441
    @allasadasivam8441 9 месяцев назад

    Ilayaraja sold his music to producer,
    He sold music song and vision to people, hence he has no rights to claim copy rights,,,

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 9 месяцев назад +1

    படத்தின் தலைப்பு தங்கமகன் 2 என்று வைத்திருந்தால் பிரச்னை இல்லை. ஏன் என்றால் விக்ரம் 2 பழைய பாடல் புதுமை படுத்தி பாடியத்தில் பிரச்னை வாற வில்லை 🤣

  • @nathanbabu8559
    @nathanbabu8559 9 месяцев назад +9

    சுயமாக இசை அமைக்கு திறமை அற்ற நபர் தான் அனிருத்... இவரின் இசையெ சோல்லும்...He is No 1 copycat...

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 9 месяцев назад +1

    Anirudh copying King 😂😂😂

  • @matthew_M.C
    @matthew_M.C 9 месяцев назад +4

    Hi

  • @ksrikant5418
    @ksrikant5418 9 месяцев назад

    இசை ஞானி இந்த சர்ச்சை குறித்து இதுவரை ஒரு வீடியோ கூட போடவில்லை
    அதற்க்குள் அதற்கு இசையா மொழியா பிரச்சனைக்கு கண்ணு காது மூக்கு ஒட்ட வச்சி ..
    கொம்பும் கோரைப் பற்களையும் முளைக்க வைத்து கொடிய ராட்சஷனாய் சித்தரிக்க இந்த ஊடகங்களால் மட்டும்தான் முடிகிறது..
    பொது மக்களே உஷார் உஷார் உஷார் இனி பாம்பையும் ஊடகங்களை ஒன்றாகப் பார்த்தால் முதலில் ஊடகங்களை விரட்டுங்கள் பாம்பு அதை விட கொடிய்து அல்ல..

  • @SudarshiniSivakumar
    @SudarshiniSivakumar 9 месяцев назад

    Illayaraja nala pinnadi fans pattu padichalum aparam itha super singer pondra showlaium copy right keparupola pora pokka patha...

  • @yogeswaranchandiran8910
    @yogeswaranchandiran8910 9 месяцев назад

    Every movie have same scene and dialogue used from previous movie... Like that all movie suppose to have copyright issue. Come on la. If full song copy paste means ok.

  • @SANJAYRAM-my7hd
    @SANJAYRAM-my7hd 9 месяцев назад

    RUclips open pana mathan supera solluvan fewdays tour tour poi saptrathu kaka porathunu romba seen potan unsuscribe panitom neenglavathu nalla nalla vishayam potrinka kastapatu super but neenkalum ipdi pana next good youtube than search panum naanga oru 87 members everybody working banking entrepreneur gus mba 2008 anna university nalla social karuthukal podunka

  • @VINOBAI
    @VINOBAI 9 месяцев назад

    Rip இளையராஜா

  • @zshmalimar
    @zshmalimar 9 месяцев назад +1

    திறமை இருந்தால் திமிரும் இருக்கும் போல............
    தயாரிப்பாளர் மட்டுமே உரிமையாளர்❤❤❤

    • @MrUdayright
      @MrUdayright 9 месяцев назад

      Sir itha oru press statement vidunga, terinja pesanum, Ilayaraja or anyone cannot ask if they don't have rights,until producers sell the rights as part of the contract.