Ullam Uruguthaiyya - Lyrical | Lord Muruga |T.M. Soundararajan | Kuzhanthai Velan | Tamil Devotional
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- For more devotional songs subscribe now - / saregamatamil
Here's the devotional song of Lord Muruga - "Ullam Uruguthaiyya" composed and sung by T.M. Soundararajan. Lyrics penned by Andavan Pichai (Traditional)
Song Credits:-
Singer: T.M. Soundararajan
Music: T.M. Soundararajan
Lyrics: Andavan Pichai (Traditional)
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com
Follow us on: RUclips: / saregamatamil
Facebook: / saregamatamil
Twitter: / saregamasouth
#UllamUruguthaiyya #TamilDevotional #SaregamaTamil
என் அப்பனே முருகா.... பழனி வந்து உன்ன எப்போ அய்யா தரிசிக்க போறேன்... கூப்பிடு ஆண்டவா 🙏🙏🙏🙏🙏
நா கேட்ட வேண்டுதல் நிறைவேற தாமதம் ஆக ஆகத்தான் உன் மேல் இருக்கும் நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக உள்ளது முருகா ❤❤❤
Nallathu iya
வணக்கம் நீங்க மனம் உருகி மனம் உருகி ஆத்மா ஆத்மாவா அவர் முன்னுக்கு அப்புறம் உங்க முன்னுக்கு நிற்கிறார் என்று ஃபீல் பண்ணி வேண்டி கேளுங்க கண்ணை மூடிக்கிட்டு வேண்டி கேளுங்க அவர் கண்டிப்பா கொடுப்பாரு தெய்வானை அம்மாவை எப்படி இருக்கீங்க நன்றி வணக்கம்
எல்லாம் முருகனிடம் விட்டுவிடுங்கள்,
வேண்டுதல், வேண்டாதவை அனைத்தையும் அவனே பார்த்துகொள்ளட்டும்
உண்மையான பக்தியே அதுதான்
நன்றி. எனக்கும் அதே கதிதான்.@@narpavinarpavi5111
முருகா என் பக்கத்து வீட்டு அண்ண அண்ணி இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் அய்யா முருகா 🙏🏻🦚 ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🙏🏻
முருக மனம் மிகவும் சோர்ந்து விட்டது இதற்கு மேல் போராட மனதளவிலும் உடலளவிலும் தெம்பு இல்லை என் வாழ்க்கையில் அற்புதம் செய் முருக
என் நெஞ்சில் சின்ன கீறலே போடாமல் என் இதயத்தை வெளியே எடுத்து வைத்து விட்டார், இந்த பாடலின் மருத்துவர் நம்முடைய TMS ஐயா.. ❤
எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் ஐயா முருகன் பாடலுக்கு ஈடு எதும் இல்லை
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
சரியான மனநிலை....திருப்தியாக வாழுறீங்க....வாழ்த்துக்கள்
ஐயனே முருகா என் குழந்தை களுக்கு உன்னை விட்டால். வேறு கதி இல்லையப்பாஅவர்களை சந்தோஷமாக இருக்க அருள் புரியுங்கள் ஐயா
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
என் மனம் உருகி வேண்டுகிறேன் ௭ன் அப்பனே முருகா ௭னக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🙏🙏நீயே துணையே❤❤❤
தமிழ் இருக்கும்வரை முருகன் இருப்பான். முருகன் இருக்கும் வரை இந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்....
முருகனை நினைத்து இந்த பாடலை கேட்டு கண்ணே கலங்கி விட்டது
🙏🙏🙏🙏🙏🙏அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏
😊
உள்ளம் உருகுதய்யா முருகர் பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடலில் TM சௌந்தரராஜன் அவர்களின் பக்தி பரவசம் மேலோங்கி இருக்கும்… கேட்க கேட்க தெவிட்டாத இந்த பாடலின் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது.. இந்த பாடலின் காணொளி இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது…
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா……
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா….
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா….
உள்ளம் உருகுதய்யா….
கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
Muruga
🥹🥹❤️❤️ muruga !! 🙏🙏
Tms
❤❤❤
Thank you❤❤
இந்த பாடலை கேட்க கேட்க எனக்கு என்ன மீறி அழுகை வரும்
காலத்தால் அழிக்க முடியாத.... பாடல்.... முருகா சரணம்..... நீயே துணை.....
முருகனை மனதார நினைத்து கேட்கும் போது உள்ளமும் உயிரும் சேர்ந்தே உருகுதைய்யா 🦚🦚🦚
My Grandfather use to play this song in tape recorder when I was a child,from that time I love this song Hats off to the legendary singer TMS Sir.
கர்நாடக இசையில் வந்த பக்தி பாடல்களை மக்கள் ரசிக்காத காலத்தில் பக்தி பாடல்களை மக்கள் ரசிக்கவும் அதே பாடலை வாயில் முணுமுணுக்க வைத்த பெருமை டி.ஏம்.ஏஸ்.அவர்களையே சேரும்.
காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே
அள்ளி அணைதிடவே, எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா……
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி முருகா, ஓடி வருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா…. உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா, பந்த பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா….
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்… ஆறு திருமுகமும் அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்…. (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும், வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா….
உள்ளம் உருகுதய்யா….
கண்கண்ட தெய்வமய்யா… கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா…
பாவியென்றிகழாமல்… பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா….
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா….
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா……
Arumai Anna
Super tq
ஒவ்வொரு முறை கேட்கும் போது உள்ளம் உருகிக் கொண்டே இருக்கிறது.
நன்றி இந்த பாடலை நீண்ட காலமாக தேடிக் கொண்டிருந்தேன்❤
என் எனக்கு ஒரு 20 வயதில் இருந்து இந்த பாட்ட கேட்டு இருக்கிறேன் எப்ப கேட்டாலும் உள்ளம் உருகாத கேட்க முடியாது உள்ளம் உருகி உருகி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பாடல் இது எப்போது கேட்டாலும் அந்த முருகனை நினைத்து மனமுருக ஒரு வேத நாளில்லை வெற்றிவேல் முருகா நன்றி முருக பக்தர்களுக்கு
As we age will definitely go for devotional songs rather than any cinema songs , At 27 Now i realise the spiritual connection with god than dealing with people .Its been 5 months into devotional songs first in the morning . Being in More peace ,kindness, calmness and more importantly spiritually day by day. love to all ..peace
காலத்தால் அழிக்க முடியாத காவியம். இந்த மாதிரி பாடலை இனி யாருமே உருவாக்க முடியாது. Wow. முருகனை போலவே அழகு
முருகா எனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும் அருள் புரிவாய் அப்பா
காலங்காலமாக ஒலித்த. ஒலித்துக் கொண்டே இருக்கும் இனிமையான பாடல்.. 🙏💐💐 முருகா..
fact1000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
@@ajaykumar.p2810w w my mom😂😢w6
😊😊
😅
😅😅😊😊😊😊😊😊😅😅😊
😊😊😊😊😊😊😊😊
😊
😊😊😊😊😊😊😊😊
😊😊
😊😊😅😊
😅
😊😊
😊
😊
😊😊
😊
😊
😊
😊
😊
😊
😊
😊😅
😅
😊
😊😊
😊
😊
😊
😊
😊😊😅😊
😊
😊
😊
😊
😅
😊
😊😊
😊
😅
😊
😊
😊
4:54 😊
😊
😊
😊
5:12
😅
5:25 😊😅
😅
😅😊
😊
😊
😊
😅
😊
😊
😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊
😊😅😊
உந்தன் மேல் நேசம் வளர்ந்ததையா 🙏முருகா ⚜️கை விட்டுறாதப்பா என்னய...
அப்பனே முருகா ௭ன் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏
வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி முருகா
என் உள்ளம் உருகி 😢 என் கண்களில் கண்ணிர் வருகிறது முருகா😔
Muruga ea kastamellam thiranum appane muruga.... Na yaraukum entha ketuthalaum pannala na rompa kastathula iruka eanakunu nee mattum tha muruga........... 😢
TMS ஐயாவின் குரல் உள்ளத்தை உருக வைக்கின்றது!
இன்றும் என்றும் உன் முகத்தை பார்த்து கொண்டு இருக்க தான் ஐயா ஆசை
TMS அவர்கள் உருகிபாடியுள்ளார் சிறப்பு
Super vazthukal God bless you
முருகா என்னை காப்பாற்று முருகா
Murugaaaa❤
ஓம் வள்ளி தெய்வானை சரவணபவ சண்முகனே போற்றி போற்றி ஓம் 🕉️🎁❤️🙏🕉️❤️🙏🕉️❤️❤️❤️❤️🕉️🙏🕉️🙏🕉️🙏🐓🦚🐓🐓🦚🐓🐓🦚🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🏵️🏵️🌹💐🌼🌸🌸🌼🌹🏵️🏵️🌹💐🌼🌸🌼💐🌹🏵️🏵️🏵️💐🌼🌸🌼🌹🌹🏵️🏵️💐🌼🌸
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏
3:20 🥺 lines hit hard 10/1000000000000000000
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️🕉️🚩💐🙏
❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏
அழகென்ற சொல்லுக்கு முருகா😊😊😊😊
முருகா உன் அருளே அருள்🙏🙏🙏🙏
Nowadays we forgot to follow the path of divinity see the lines how beautifully rendered and composed …
മിക്കപ്പോഴും കേൾക്കുന്ന പാട്ട് എന്താ ഫീൽ ❤❤❤❤
ஓம் சரவணபவ போற்றி 🙏
பண தேவை இருக்கு முருகா நீங்க தா பாத்துக்கணும் 🙏🙏🙏🙏
நன்றி முருகா
முருகா சரணம்..
Ayya Muruga en maganukku viraivil thirumanam nadakka vendum Ayya. Nalla pennaga amaya vendum Ayya
Om Saravana bawa muruga neeye thunai appa ❤❤❤
Muruga nalla Edam kidaikanum ayya en family kuda irukanum murugappa
Yaru ellam indha song ah 2023 le kekuringa❤old is gold ❤
Ulam oorugtai ayaa realy,l like the Murugar song too much🙏🙏🙏🙏🙏✋👍👌
🕉️🔥ஓம் முருகா 🐓🦚🙇♀️🙏♥️♥️♥️♥️♥️
ஓம் சரவணபவனே போற்றி எல்லாரும் நல்லா இருக்கணும்
Om muruga❤
Ayya en maganukku viraivil thirumanam nadakka vendum Ayya. Nalla pennaga amaya vendum Ayya
கந்தன் இருக்க கவலை எதற்கு நிச்சயமாக உங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் 🙏ஓம் முருகா🙏
Murugaa❤
muruga en mahanukku nalla velai kidaikkanum.om saravana pava
Muruga enaku nee than appa
Entha anaithu padalgalume romba romba armai visedamana thokuppu edayurugal ethuvum ellamal thodarnthu velai seigindrathu athukku romba nandri........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om namashivaya
சண்முகா சரணம்
முருகா சரணம்
🙏🏻முருகா 🙏🏻
ஓம் சரவணபவ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Appa muruga naan eppo pazhani vanthu ummai tharisikkum vaippai ennaku arulvai muruga
சின்ன வயதில் திருவிழாவில் கேட்போம்.
Muruga saranam
🙏🔥ஓம் நமசிவாய சிவாய சிவாய நமஹ அண்ணாமலையாரே போற்றி🙏🙇🏻♂️🔥💐📿ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
கந்தவேல் முருகன் துணை🔥💐🙏
சுகமே சூழ்க🔥🙏🙇🏻♂️
🙇🏻♂️🙏
கார்த்திக் ஜனனி
பிரணவன் சேதுபதி👨👩👦
Kavadipriya shanmugha pahimam 🙏🙏🙏🙏🔥
ஓம் சரவணபவ🙏❤🙏😍🙏🌸🙏🔱🙏😘🙏😘🙏🔱🙏🌸🙏😍🙏❤🙏
முருக என்னக்கு குழந்தை வரம் வேண்டும்
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
இதைக் கேட்டதும் கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது முருகா 🙏🙏🙏
appane muruga
நன்றி.
Murugaiya kadavule en manaivi kulanthaihalai ennudan serthuvidu 🪔🪔🪔🙏🙏🙏😭😭😭
Kavala padathinga anna kandipa unga wife baby unga kitta sikkarama vandhuruvanga 🙂
Evalovu hit song ethu enaku pidicha song ethu❤❤❤❤❤🎉 4:20
super. kekumpotke. mananirava. eruku❤
Neetha enaya nalla happya vachukanum
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
Appaa enaku utampu sari aakanum paaa enaku manasu kastama eruku appaaa mutila unaiya thavira Vera yarum ela 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
😢 உள்ளம் மட்டும் அல்ல என் கண்களும் உருகி கலங்குதய்யா😢 முருகா 😢😢
அற்புதமான பாடல் கவலைகளை மறக்க செய்யும் பாடல்
Om Muruga na intha ulagathula 9 years patta kastam yellam ennai kevalam ha peasunaga evaluku kulzhathai illa nnu avanga munnadi neeyea ennaku magana pirakkanum avanga munnadi Neeyea ennai thalai nimirnthu valzha vaikanum Muruga 😢😢😢🙏,unkitta madi pichaya kekkuran Muruga 🙏
ஈசன் திருமகனே .
Muruga sontha veedu enakku amaya arul puriyungal🙏
Nalla thunai murugae
Muruga one millions thanks for my good health
Pl help me to recover my losses
En venduyhala nirai vethi vainga muruga 🙏🙏🙏🙏
இந்த பாடல் ஆண்டவன் பிச்சி அவர்களால் எழுதப்பட்டது . நம்பிக்கை நடுங்க வைக்கும் சில மனிதர்கள் இருக்கையில் . அந்த அம்மைக்கு முருகனார் அருள் கிடைத்ததைப்பற்றி படியுங்கள் . இறை நம்பிக்கை வலுப்படும் .
ஓம் ஶ்ரீ முருகனுக்கு அரோகரா போற்றி போற்றி 🙏🙏🙏
TMS voice Andavar gifted
Wen i hear this song brings back memories of my grandad singing it daily morning in puja…❤️❤️❤️
First comment 😌, very very very nice devotional song.
Very Nice visuals,
Muruga, shanmugha, skanda, alaaga, kumaraswamy, mayilvahanan 🙏🙏🙏🙏🙏🙏.
உண்மையில் உள்ளம் உருகுகிறது.
Itha song keta Ullam urugudhayaa....❤️
ஓம் முருகா..🦚🦚🦚
அப்பா முருகன் திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
2024 இரவு 9•50மணிக்கு நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் எப்போதும் எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் இந்த பாடலுக்கு ஈடாகாது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙆🏻♀️🙆🏻♀️🙆🏻♀️🙆🏻♀️
முருகா எனக்கு மூலையே வேல செய்யலனு சொல்றாங்க முருகா என்ன காப்பாத்து முருகா