Это видео недоступно.
Сожалеем об этом.

Azhagendra Sollukku - Lyrical | Lord Muruga | T.M. Soundararajan | Kovai Koothan | Tamil Devotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 май 2023
  • Here's the devotional song of Lord Muruga - "Azhagendra Sollukku" composed and sung by T.M. Soundararajan with lyrics by Kovai Koothan
    Song Credits:-
    Singer: T.M. Soundararajan
    Music: T.M. Soundararajan
    Lyrics: Kovai Koothan
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    #AzhagendraSollukku #TamilDevotional #SaregamaTamilDevotional

Комментарии • 1 тыс.

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  3 месяца назад +113

    ▶ruclips.net/video/u-loEMzpJZg/видео.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @DHINESHS-ti7iu
    @DHINESHS-ti7iu 3 месяца назад +433

    En wife ku 19.06.2024 delivery.Malla padiya normal delivery aaganum nu murugan kita pray panunga friends ples 🙏

    • @ManoN-js7dy
      @ManoN-js7dy 2 месяца назад +12

      Om muruga kandipa Normal delivery Aagum om muruga

    • @DHINESHS-ti7iu
      @DHINESHS-ti7iu 2 месяца назад +2

      @@ManoN-js7dy Thankyou 🙏

    • @sanjayshiv8109
      @sanjayshiv8109 2 месяца назад +6

      Ayya வேற்குழவி வேட்கை படிங்க அய்யா பாம்பன் சாமி அருளியது

    • @Pradeeksha_2024youtube
      @Pradeeksha_2024youtube 2 месяца назад +3

      Normal delivery agum...I pray you sir..

    • @RamisettyBhuvaneshwari
      @RamisettyBhuvaneshwari 2 месяца назад +3

      I will pray for you sir onga wife ki nallabadiya normal delivery agunum sir

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 месяцев назад +706

    23.2.24 Today my wife ku delivery .. pls pray pannunga friends ௐ முருகா..
    (Got boy baby at 10.19 pm)
    *ௐசரவணபவ*

  • @user-dm7xb6vq7e
    @user-dm7xb6vq7e Год назад +381

    நான் மரணம் அடைகின்ற வேளை tms பாடிய முருகன் பாடல்களை கேட்டுக்கொண்டே மரணமடைய ஆசை

    • @gomathivedha4791
      @gomathivedha4791 9 месяцев назад +9

      எனக்கும் தான் 😢

    • @jaibeem976
      @jaibeem976 9 месяцев назад +10

      எனக்கும் அதே ஆசைதா முருகா ❤❤❤🙏🙏😍

    • @buvaneswarik4677
      @buvaneswarik4677 8 месяцев назад +5

      Ssssss

    • @user-qe8ki3nt9p
      @user-qe8ki3nt9p 7 месяцев назад +4

      Enakkum athe aasai tha❤

    • @devagikrish978
      @devagikrish978 5 месяцев назад +11

      Lusu thanama pesathinga bro. Muruga blessing kadaisi varaikum irukanum ninainga bro

  • @top5movies560
    @top5movies560 7 месяцев назад +366

    Iam muslim aana indha paatu keta ulla enna mo irukku avlo addict aaytan❤

    • @Qwertrewq1987
      @Qwertrewq1987 5 месяцев назад +3

      bro, any changes in life?

    • @tripanto
      @tripanto 5 месяцев назад +14

      Atha en Murugan, love from Kerala

    • @top5movies560
      @top5movies560 5 месяцев назад +8

      @@Qwertrewq1987 yes bro mind refreshinga irukkum😊😊

    • @madhankumar3803
      @madhankumar3803 4 месяца назад +1

      Vindhy vil kalappavan murugan

    • @b.mageshmahendraramalachu8421
      @b.mageshmahendraramalachu8421 4 месяца назад +1

      That is true blessing from God 🙏

  • @Megatitanking
    @Megatitanking 7 месяцев назад +176

    தமிழர்களின் கீதம் , இது முருகனின் சங்கீதம், இதை கேட்டால் வராது உனக்கு பயம் ,
    இனி நமக்கு எல்லாமே ஜெயம் 😇

  • @shripradharavi9187
    @shripradharavi9187 8 месяцев назад +267

    முருகா! முருகா!
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    சுடராக வந்த வேல் முருகா கொடும்
    சூரரை போரிலே வென்ற வேல் முருகா
    சுடராக வந்த வேல் முருகா கொடும்
    சூரரை போரிலே வென்ற வேல் முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா
    முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா
    உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா
    உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
    பழம் நீ அப்பனே முருகா
    பழம் நீ அப்பனே முருகா
    ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    குன்றாறும் குடிகொண்ட முருகா
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    சக்தி உமை பாலனே முருகா
    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா
    எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
    பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
    பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    அரகரா சண்முகா முருகா
    அரகரா சண்முகா முருகா
    என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
    அழகென்ற சொல்லுக்கு முருகா
    முருகா முருகா முருகா!!!

    • @nithyanandannithy6550
      @nithyanandannithy6550 7 месяцев назад +19

      முழு பாடல் வரியையும் பதிவு செய்தமைக்கு நன்றி

    • @abhimerugu
      @abhimerugu 6 месяцев назад +3

      చాలా ధన్యవాదాలు తెలుపుకుంటున్నాను

    • @bio366geethasankar7
      @bio366geethasankar7 6 месяцев назад +2

      🙏🙏🙏

    • @ashonaashona9719
      @ashonaashona9719 6 месяцев назад +2

      Last 2 para change aagi iruku

    • @vijayakumar5392
      @vijayakumar5392 4 месяца назад

  • @mania2543
    @mania2543 Год назад +2300

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @user-fc1rw5zx4t
    @user-fc1rw5zx4t 3 месяца назад +146

    Im Christian but i like this song 🕉️😊😌

  • @n.gowthaman7021
    @n.gowthaman7021 11 месяцев назад +125

    My Favourite Lines👉...சக்தி உமை பாலனே முருகா,சக்தி உமை பாலனே முருகா,மனிதர் சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா🙏....❤

  • @ManojKumar-ep7jj
    @ManojKumar-ep7jj 10 месяцев назад +159

    இந்த பாட்டை கேட்டல் தானாக கண் கலங்குகிறது.

  • @vignesh5333
    @vignesh5333 7 месяцев назад +347

    No matter how many times you hear ...those lines " மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா" definitely gives you goose bumps...

  • @sooriyakumar4433
    @sooriyakumar4433 Год назад +590

    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா 🙏🙏🙏

  • @tkandasw
    @tkandasw Год назад +387

    TMS அவர்கள் முருகனை நம் கண் முன் கொண்டு வரும் பாடல். எத்தனை தலைமுறை கடந்தாலும் என்றும் அழியாத பாடல்.

    • @civilstudio5343
      @civilstudio5343 Год назад +6

      Be nice ❤

    • @chinnarasukumar
      @chinnarasukumar 10 месяцев назад +3

      எழுத்துருக்கள் தமிழில் இருந்திருக்கலாம்

    • @mahadevanmahadevan7019
      @mahadevanmahadevan7019 9 месяцев назад

      ⁿⁿⁿⁿ00000ⁿ000000ⁿ0000000ⁿⁿⁿⁿⁿⁿⁿⁿⁿⁿ

    • @prasanths3231
      @prasanths3231 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😅😊knllo😂ikkknbb by

    • @ExcitedEspresso-nj7zh
      @ExcitedEspresso-nj7zh 9 месяцев назад

      ​@@chinnarasukumar❤

  • @harinandhan.r3223
    @harinandhan.r3223 Год назад +260

    அன்பிற்கு எல்லையோ முருகா 💛....உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா 💚💫

  • @naveensstory606
    @naveensstory606 5 месяцев назад +47

    குன்றாரும் குடிகொண்ட முருகா..!பக்தர் குறைநீக்கும் வள்ளல் நீ அல்லவோ! முருகா.

  • @nothing-tf7ov
    @nothing-tf7ov 10 месяцев назад +63

    முருகா…..,,,முருகா…,,❤
    குன்றாரும் குடி கொண்ட முருகா..,
    பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ முருகா..,
    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா…,❤🥰🙏

  • @dr.yazhini7051
    @dr.yazhini7051 5 месяцев назад +24

    முருகா என் அண்ணனும் அண்ணியும் பேசிக்குனும் குழந்தை உன் வடிவுல பிறக்கனும் ஓம்முருகா❤💚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannankannan3200
    @kannankannan3200 10 месяцев назад +94

    கண் கண்ட தெய்வமே முருகா..🙏🏽🙇🏻‍♂️

  • @hareeharan313
    @hareeharan313 Год назад +96

    நான் மலர்ந்து தவழ்ந்து கவிழ்ந்து நடந்து நிமிர்ந்த காலங்கள் என்னுள் உறங்கியிருந்திருக்கிறான் என் அப்பன்! தாயுள்ளம் கொண்ட தகப்பன் அவன். சற்றும் எனக்கு சலிக்காதவன் சகலகலாவல்லவன். மறுபிறவி நோக்கினேன் உனை சேர்ந்து சேவை செய்ய...🥺

  • @AmmuAmmu-yh6bl
    @AmmuAmmu-yh6bl Год назад +269

    உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா🙏🏻❤👑

  • @ajithkumart542
    @ajithkumart542 Год назад +63

    romba Depression la irukkumbothu intha song ketta athellam paranthu poirthu ☺ murugaaa

  • @spnithapan3571
    @spnithapan3571 11 месяцев назад +83

    என் உயிரில் கலந்தாயே முருகா 💙💯🥰

  • @Dailybiblewords2024
    @Dailybiblewords2024 4 месяца назад +30

    Im Christian...in my childhood to till.....im always hearing.
    .this song very...
    Soft

    • @muthuraman6377
      @muthuraman6377 3 месяца назад

      Salute for your comment

    • @rajasekarp22
      @rajasekarp22 2 месяца назад

      unable comprend concept god until now (at 42), couldn't move away from this song, since chirshed the song from childhood

  • @dhayalandhayal6396
    @dhayalandhayal6396 10 месяцев назад +28

    அன்பிற்கு எல்லையோ முருகா.... உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா.....கல்மனதையும் கரைக்கும் வரிகள் மற்றும் தெய்வீக குரல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renshisabai3660
    @renshisabai3660 9 месяцев назад +44

    Correct ah morning 6.00am...night shift mudichitu fresh aitu apdiye intha song kekarapa..thalatu kekara feel 🤩🤩🤩muruga🖤

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 8 месяцев назад +24

    1967 ஆண்டு எனக்கு வயது 5எனநிணைக்கின்றேன்
    அந்த பால வயதில் முதல் இன்று வரை அழகேன்று சொல் முருகா எனமாமேதை TMS அவர்களின் குரல் கேட்கும் போதெல்லாம் நான் என்னை மறந்து விடுகின்றேன்

  • @LEO.DAS_7
    @LEO.DAS_7 10 месяцев назад +36

    வேலுண்டு வினை இல்லை
    மயிலுண்டு பயம் இல்லை
    கந்தன் உண்டு கவலை இல்லை..அதுமட்டும் அல்ல இந்த பாடலை கேக்கும் போது மனம் உருகுது💚

  • @chinnarasukumar
    @chinnarasukumar 9 месяцев назад +163

    ஆண்டியாய் நின்றவேல் முருகா...
    உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா....😭😭😭

  • @shantharajambethkar7667
    @shantharajambethkar7667 6 месяцев назад +18

    I am an atheist but every day I listen this song before go to job. This song gives a good feeling

    • @MaheshWari-yi8ni
      @MaheshWari-yi8ni 4 месяца назад +2

      அவனே நம் முப்பாட்டன் உணர்வு 🦚⚜️

  • @Raghu291
    @Raghu291 7 месяцев назад +51

    I am from Telangana. Beautiful voice... Good song.❤
    Our family deity ( Kula daivam) is Komuravelli Mallañna. ( Komuraiah.... Kumaran) one of the form of Subrahmanya Swamy.
    Harom Hara vetrivel murugan ku.

    • @depressionbro1504
      @depressionbro1504 6 месяцев назад +2

      Murugan is not a deity god to anybody even for tamil people also ...... Might ne ur ancestors don't know ur deity god so they started following murugan and accepted as deity god ....

    • @Raghu291
      @Raghu291 5 месяцев назад

      No man .... I said we worship Komuravelli Mallanna. ​@@depressionbro1504

  • @periyasamy2568
    @periyasamy2568 5 дней назад +1

    எத்தனை முறை இப்பாடலை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறதே முருகா 🙏👏🙏

  • @BharathirajaG-qi7kx
    @BharathirajaG-qi7kx 4 дня назад +2

    நான் தீவிர அய்யப்ப பக்தர் உண்மையில் சொல்லுறேன் முருகனை பொல் ஒரு தெய்வம் கிடைப்பது கடினம் வெற்றிவேல் முருகா சுவாமியே சரணம் ஐயப்பா பதினெட்டு படி கருப்பா... ஓம் சாமியே சரணம் ஐயப்பா...........

  • @shriek1987
    @shriek1987 9 месяцев назад +102

    மனித சக்திக்கு எட்டாத தத்துவமமே முருகா..!!🕉️

  • @voiceofnavin
    @voiceofnavin 11 месяцев назад +95

    Even atheists can listen to this song!!! ❤ Masterpiece

  • @hariharasubramanian9214
    @hariharasubramanian9214 8 месяцев назад +6

    இப்படி மனதை பரவசத்திற்கு கொண்டு செல்லும் தமிழ் பாடல்....இப்படி தமிழ் குடியில் பிறந்த தே பெருமை....

  • @s.muthuvelsmps7377
    @s.muthuvelsmps7377 4 дня назад +1

    கேட்க கேட்க மனதில் ஏனோ ஒருவித அமைதி, அந்த கால கிராமங்களில், தூரத்தில் கோவிலில் குறைந்த சப்ததத்துடன் கேட்டது நினைவிற்கு வருகின்றது....
    நன்றி : ச. முத்துவேல் வால்பாறை

  • @MK_P
    @MK_P Год назад +64

    கண் கண்ட தெய்வமே முருகா 🙏🏼🙏🏼🙏🏼

  • @lianteditz2382
    @lianteditz2382 10 месяцев назад +41

    ஆண்டியாய் நின்ற வேல் முருகா!!! உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா......

  • @charankrishna8352
    @charankrishna8352 11 месяцев назад +67

    I am a Telgite I heard this song when I Visited Palani. I learnt the translation of this song, now I will listen at least once a day!!! Sounder Rajan Sir 🙏🙏🙏🙏

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 3 месяца назад +24

    இந்த உலகத்தில் நான் இல்லை என்றால் இந்த பாடல் என்னால் கேக்கா முடியாது 🥺🥺🥺🥺🥺🥺 இந்த பாடல் கேட்டால் என்னை அறியாமல் கண்ணீர் வரும்

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 11 месяцев назад +57

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா ❤

  • @ramkumarsahanasutha8319
    @ramkumarsahanasutha8319 7 месяцев назад +8

    காலையில் எழுந்ததும் இந்த பாடல் தான் என் மனதில் தோன்றுகிறது முருகா 🙏🙏🙏

  • @balabala8600
    @balabala8600 3 месяца назад +2

    தினமும் காலை வேளையில் என் வாகனத்தில் கேட்கும் முதல் முருகன் பாடல்😍😍😍🙏🙏🙏

  • @ashvinashwin1024
    @ashvinashwin1024 Год назад +131

    அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
    அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)
    சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
    சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
    கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
    கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)
    ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
    அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
    பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
    பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)
    குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
    குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
    சக்தி உமை பாலனே முருகா - மனித
    சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)
    பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
    பொருளுக்கு குருவான தேசிகா முருகா
    ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
    பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)
    அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
    அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
    கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
    கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

  • @raghavansegar1155
    @raghavansegar1155 6 месяцев назад +6

    நீயே என்னை காப்பாற்றுவாயாக... உன் பதம் சரணடைந்தேன் முருகனே ❤

  • @Snowie1602
    @Snowie1602 6 месяцев назад +6

    அன்பிற்கு எல்லையோ முருகா..
    உந்தன் அருளிற்கு எல்லை தான் இல்லையே முருகா..
    Those lines hits different ..🙏❤

  • @Sivanmagan1110
    @Sivanmagan1110 4 дня назад +1

    Naan murugan pakthan illa avar.. appan pakthan.. ana entha song mattum kepa.. nalla irukkum...❤❤❤❤.. Om namah shivaya..❤❤

  • @nikilchandran5004
    @nikilchandran5004 18 дней назад +1

    இந்த பாடலாய் கேக்கும் போது எல்லாம்.. என்னை அரியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்து.. என் மனதில் உள்ள அனைத்து பாரமும் இறக்கி விடும் ❤.. ஓம் சரவணா பாவா ❤❤

  • @midnightkadhalofficial
    @midnightkadhalofficial Месяц назад +5

    முருகன் அருள் பெற 2024 இப்படல் ரசித்து கொண்டு இருக்கும் பக்தர்களுக்கு நன்றி 🙏🙏

  • @sajisaji2999
    @sajisaji2999 8 месяцев назад +25

    Instagram lah reels பாத்து Entha song கேக்க வந்தவங்க யாரு யாரு ❤🙇🙏🕉️

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 11 дней назад

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja7960 Месяц назад +1

    என்னையும் என்.குடும்பத்தையும் கைவிட்ராத முருகா எல்லோரும் அசந்து போர அலவுக்கு வாழவை முருகா❤❤❤❤❤

  • @aneeshasikigai2093
    @aneeshasikigai2093 5 месяцев назад +5

    Superb lines ✨ . We are so lucky to hear this song. Manidhar sakthi ku ettada thathuvame Muruga ❤ pure Heavenly bliss 🎉

  • @ashishrathod3991
    @ashishrathod3991 6 месяцев назад +9

    I am from maharashtra...I❤ love this song so much big belief and faith in this song about lord murgan karthik

  • @johnpaullogan4109
    @johnpaullogan4109 4 месяца назад +7

    முருகனையே மயக்கும் பாடல்😊😊😊😊😊😊😊

  • @MatheshMathesh-jj1wi
    @MatheshMathesh-jj1wi 5 месяцев назад +5

    அன்பிற்கு எல்லை உண்டு முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா 😢🥹🫶

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j 6 месяцев назад +4

    செவ்வாய் கிரகத்தின் மறு மலர்ச்சியும், குமரி கண்டத்தின் மறு எழுச்சியும் விரைவில் வரும் 🔥🙏

  • @kavyaazhagarsamy4642
    @kavyaazhagarsamy4642 Месяц назад +2

    என் மனம் ஆறுதல்க்கு உன் பாட்டு இல்லை என்றால் அது சொர்க்கமா இருந்தாலும் நகரத்துக்கு சமம்

  • @user-wz6fe7ld5z
    @user-wz6fe7ld5z 5 месяцев назад +10

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் 😮😮 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @muthuraja2861
    @muthuraja2861 8 месяцев назад +5

    அன்பிற்கு எல்லையோ முருகா .. உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லயே முருகா 😇😇😇😇😇🙏🙏🙏

  • @LovelyasmikaKutty
    @LovelyasmikaKutty Месяц назад

    முருகா உன் அருளாள்
    எணக்கு ஒரு ஆண் குழந்தை
    அருள வேண்டுகிறோன் முருகா போற்றி... ⚜️

  • @user-od1li7ql9d
    @user-od1li7ql9d 3 дня назад

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத காந்த சக்திகொண்டபாடல்

  • @sirkazhitn82boys86
    @sirkazhitn82boys86 4 месяца назад +3

    கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா 🙏🙏

  • @karthika24619
    @karthika24619 9 месяцев назад +8

    அப்பா என் கண் கண்ட தெய்வமே முருகா 🥺🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️என் தகப்பனே ❤️😘😘🙇‍♀️

  • @sathgurusathguru6235
    @sathgurusathguru6235 8 месяцев назад +5

    முருகா உன் அருளால் கண்களில் கண்ணீர் ததும்பி வழிக்கிறது 🕉️🙇‍♂️🙏

  • @pachaiyappan34
    @pachaiyappan34 11 месяцев назад +9

    அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
    அருளன்றி உலகிலே பொருளேது முருகா😍

  • @arumugamranganathan5037
    @arumugamranganathan5037 4 месяца назад +3

    இந்த பாட்டை கேட்டாலே மெய் மறந்து விடுகிறது

  • @MrSelva-bi2cc
    @MrSelva-bi2cc 3 месяца назад +6

    24-04-2024, கேட்கும்போதே கண்களில் நீர் என்னை அறியாமல் வருகிறது, 🥺🥺🥺🥺 Murugaaaaaaaa🥺🥺🥺🙏🙏

  • @TamiZH_kadaval_THUNAI
    @TamiZH_kadaval_THUNAI 6 месяцев назад +3

    முருகா எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் உருகுது

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 7 месяцев назад +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல், என்னை கவர்ந்த ஒன்றில் ஒன்னு ஐயா tms என்றும் சிறந்த படைப்பாளர் 🎉

  • @ramesrames6347
    @ramesrames6347 4 месяца назад +7

    கேட்க கேட்க ஆனந்தம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேரின்பம்..🙏🙏🙏

  • @WalterwhiteAlbuquerqueNM
    @WalterwhiteAlbuquerqueNM 7 месяцев назад +9

    மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா❤❤❤❤❤

  • @user-ry4kz9de9q
    @user-ry4kz9de9q 6 месяцев назад +1

    பாடல் கேட்கும் பொழுது தன்னை மீறி கண்கள் கலங்குகிறது.......arahara shanmuga.........,🙏kankanda theivamea...........murugaaaaaa

  • @harriharan7425
    @harriharan7425 7 месяцев назад +6

    மனித சக்திக்கு எத்ததே தத்துவமே முருகா 🙏🙏🙏

  • @kanthak6408
    @kanthak6408 3 месяца назад +62

    Those who like murugan put a like 👍

  • @arun7564
    @arun7564 9 месяцев назад +7

    Love from kerala❤️🥰🥰
    മുരുകാ..... 😭😘

  • @ezhilr6226
    @ezhilr6226 9 дней назад

    பல முறைகள் கேட்டும் சலிக்காத பாடல்🎵🎶❤❤❤❤
    🕉🔥ஓம் முருகா 🦚🐓
    😔🙏.....

  • @1TheWarrior1
    @1TheWarrior1 Месяц назад

    TMS should have felt honored ❤❤to sing this song for lord muruga 🙏🙏and we should be lucky and honored to hear this song in TMS voice 🙌🙌.

  • @user-dn3si4ho1n
    @user-dn3si4ho1n Год назад +16

    தேன் தமிழாய் ஒலிக்கும் பாடல்

  • @leelaslife4430
    @leelaslife4430 2 месяца назад +2

    Oru time edha song kettale full day vibe la irukum🤗🤗❤

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi 6 месяцев назад +1

    🙏🌹 முருகா நீயே என்றும் துணை எங்களுக்கு... அப்பா முருகா நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் பா... உன்னை நம்பி தாம்ப்பா இருக்க... என்ன கை விட்ராதப்பா... உயிர் உள்ளவரை என்றும் உன் காலடியில்... ஓம் சரவணபவ 🌹🙏

    • @MaheshWari-yi8ni
      @MaheshWari-yi8ni 4 месяца назад

      ஆண் குழந்தை பிறந்தால் திருக்குமரன் என்று பெயர் சூட்டுங்கள்
      பெண் குழந்தை பிறந்தால் பிரபாவதி என்று பெயர் சூட்டுங்கள்
      இரண்டுமே என் அப்பனின் பெயர்கள் அவனின் முழு அருளும் பெற்றும் நற்படியாக வளரும் உங்கள் குழந்தை பெயர் வைத்தப்பிறகு வந்த மறு பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள் சகோதரி

  • @WayfinderVision
    @WayfinderVision 3 месяца назад +1

    அன்பிற்கு எல்லையோ முருகா
    உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா......................................................

  • @geethaprasanna1628
    @geethaprasanna1628 4 месяца назад +4

    Nan Cristian entha song enaku epoo romba pudchi irku eppo nan kekran

    • @veeramani7637
      @veeramani7637 2 месяца назад

      Music and intha voice ithukum matha thukum sambantham illa I like your taste pa

  • @indhuindhu5787
    @indhuindhu5787 11 месяцев назад +36

    Listening this song after watching the "kadaisi vivasayi" movie .when you hear this song you are definitely going into divine state of mind as vijay sethupathi for sure.

    • @smartyridey507
      @smartyridey507 9 месяцев назад +3

      Yeah I also watched and come here

    • @user-sc8ft4wt1t
      @user-sc8ft4wt1t 7 месяцев назад +1

      அந்த படத்தில் இருந்து தான் இப்பாடல் மீது பற்று மிகுதியானது

  • @libra4338
    @libra4338 9 месяцев назад +2

    பின்னனி இசை..வரிகள் ..குரல் முருகனிடம் சேரசைதது

  • @chiyaanvicky8788
    @chiyaanvicky8788 7 месяцев назад +1

    முருகா எனக்கு அல்சர் வந்து ரொம்ப கஷ்டப்படுறேன் முருகா எதுவுமே சாப்ட முடியல என்னோட வாழ்க்கைல இந்த வயசுலயே நிம்மதி எழதுட்டென் முருகா என்ன காப்பது முருகா

  • @vjya1758
    @vjya1758 3 месяца назад +3

    Ketka, ketka sallikadha oru inimaiyana paadal❤

  • @prabhakaranprabhakaran677
    @prabhakaranprabhakaran677 Год назад +20

    🙏ஓம் சரவண பவ🙏கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி முருகா போற்றி கார்த்திகேயா போற்றி 🙏

  • @ramramchannel651
    @ramramchannel651 16 дней назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 😢

  • @waary19
    @waary19 6 месяцев назад +7

    ❤frm Malaysia, Tamil Kaduval🙏🏻🤲🙏🏻

  • @yamunaraju8747
    @yamunaraju8747 9 месяцев назад +4

    பாடல் வரிகளும் இனிமையாக பாடிய டிஎம்எஸ் இன் குரலும் நம்மை மயக்க வைக்கின்றது

  • @alagualagu989
    @alagualagu989 Год назад +10

    முருகன் எங்கள் முதல்வன்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 15 дней назад

    கலியுக தெய்வமே முருகா உங்க கருணைக்கு எல்லையே இல்லையே குமரா கந்தா கதிர்வேலா செந்தில்நாதா வேலாயுதா சரணம்

  • @MaheshWari-yi8ni
    @MaheshWari-yi8ni 4 месяца назад

    கண்கன்ட தெய்வமே முருகா... எந்த ஒரு கடவுளுக்கும் இப்படியொரு வரியே இல்லை என் அப்பன் ஒருவனுக்கே🦚⚜️👑

  • @malli_darling17
    @malli_darling17 6 месяцев назад +166

    How many people listening in 2024 🙏

  • @jayakumarj5109
    @jayakumarj5109 8 месяцев назад +7

    யாரெல்லாம் கோபி சுதாகர் பாத்துட்டு இங்க வந்திங்க ☺️🎧🎻🪗💆

  • @ashwithaambika2485
    @ashwithaambika2485 3 месяца назад +1

    Azhagendra solluku muruga.... ❤ muruga daily night etha song ah na kittutham thuguvan appo than relief ah irukum.... 🦋✨ yallam parathai erakivacha mari iruku..... ✨🤍🦋

  • @ariyass7286
    @ariyass7286 4 месяца назад +1

    முருகா என் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரகூடாது. கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 8 месяцев назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏