முருகா என் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு நல்ல உடல் வளமும் நல்ல ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் இந்த குழந்தை நல்லபடியா பிறக்கணும் பா அதுக்கு நீ தான் பா என் கூடவே துணை இருக்கணும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏முருகனின் அடிமை
நாத்திகனாக இருப்பது பெருமை அல்ல, ஒன்றை இல்லை என்று சொல்லுதல் எளிதானது, இருப்பது பரம்பொருள் என்று சொல்லத்தான் உணர வேண்டும்.. முருகன் உங்களை உணரச்செய்வார் ,ஆசிர்வதிப்பார்.
@@muralidharan3003 கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை.. இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகின்றேன்.. கேள்விகள் கேட்க தொடங்கும் போது தான் உண்மையின் ஆழம் புரியும்.. நான் கேள்வி கேட்க தொடங்கிவிட்டேன்.. இனி ஒன்றை கேள்வி கேட்காமல் நம்புவதும் கேள்வி கேட்டு உறுதி செய்வதும் உங்கள் கையில்
இந்த பாடல் கேட்டாலே இன்பம் தான் பழைய நினைவுகள் மனதில் ஒரு வஞ்சனை இல்லாத குழைந்தை போல மனம் மாறி விடுகிறது ஒரு. காலத்தில் தெய்வ பக்தியுடன் கோவிலுக்கு சென்றது அந்த திருநீர் வாசம் வாழ்கையில் அப்படி இன்பம் திரும்ப வருமா
முருகா இந்த பாடல் கேட்க கேட்க மனம் சந்தோஷம் உண்டாகும்🎉🎉🎉🎉எத்தனை முறை ஆனாலும் கேட்டு கொண்டு இருக்கலாம் கண் கண்ட தெய்வம் பாடி பரவசமாய் உனையே பார்த்திட தோனுதய்யா ஆடும் மயில் ஏறி 🏃🏃🏃🏃🏃🏃 வருவாய் அப்பா முருகா உள்ளம் உருகுதய்யா❤❤🎉
Murugaaa......enakaga yarume illa una thavira nu ovvoru naal enaku therithu muruga.... Romba kastam ah iruku muruga..... Ellarume selfish ah irukanga ana ena tapa pesranga.. muruga. Na yarukume throgam panla ana na tha thandanai ah anubavikkren.... muruga enna vitutu poirathe please 😢😢😢😢😢
இந்த பாடலை நான் மறக்கவே இயலாது. எனது மூத்த சகோதரிக்கு பெண் பார்க்கும் படலத்தின் போது (1977) என் சகோதரி இந்த பக்திப் பாடலைத் தான் பாடினார்கள். போன வருடம் 2024 ஜனவரியில் அவர் எங்களை விட்டு உயிர் பிரிந்து விட்டார். இப்பாடல் கேட்பதற்கு மிக இனிமை. ஆனாலும், மனம் கனக்கிறது.
முருகா நான் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை மன்னித்து விடு முருகா. திருமணம் ஆகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்காத என் மகளுக்கு தாயாகும் பாக்கியம் தந்து அருள்வாயப்பா.
T.M.S.என்னும் தெய்வீகமே தெய்வத்தின் குரலே.இனி யார் பாட உள்ளார் தமிழ் கடவுள் முருகனை இது போல் வாழ்த்தி.உள்ள படியே கண்களில் கண்ணீர் கசிய உள்ளம் உருகுதையா.
உன்னை அன்றி ஒருவரையும் நம்புகிலேன்.. பின்னை ஒருவரையான் பின்செல்லேன்.. பன்னிரு கை கோலப்பா... கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா.... செந்தில் வாழ்வே.... ஓம் சரவண பவ
அப்பா முருகா உன் பக்தர்கள் நாங்கள் எங்கள் வேண்டுதலுக்கு அருள் புரியும் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம்
எத்தனையோ பக்திப் பாடலை , பல பாடகர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொருத்தர் மனதிலும், ஒவ்வொரு பாடகர் நிலைத்திருப்பார். ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. ஆனால், ஐயா TMS அவர்கள், முருகா என்று உச்சரிக்கும் போது, வெறும் பாடல் வரி என்று அல்லாமல், தன் எதிரெ முருகன் வந்து நின்றார்ப்போல், தான் நேரடியாக முருகனின் முகம் பார்த்து பாடுவது போல் இருக்கும்... (தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே...) சிவம் 🐚🐚🐚
அப்பா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா... நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் பா... உன்னை நம்பி தாம்ப்பா இருக்க... என்ன கை விட்ராதப்பா முருகா 🙏🙏🙏
அப்பா முருகா என் தம்பி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏என் பிறந்த வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா முருகா ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
▶ ruclips.net/video/i6NA04AWDSY/видео.html
Celebrate The Spirit of #Batukamma With #GummareGumma Song out now! 🌸🙏🏻✨
Saravana irukaruuuu
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅@@leearun3136
👍
Aaa@@leearun3136
Everyday I listen to the divine song
❤️2025 ஆண்டிலும்🚩 பாட்டு கேட்கும் முருக பக்தர்கள் ❤️..... 📿🔱🦚🛐🔯
2025 🙏
❤
Om Saravana bhava
❤
❤
முருகா என் மருமகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் அப்பா முருகா🙏🙏🙏🙏
முடிவே இல்லாத பிரச்சனை களைகூட முருகன் தீர்த்து வைப்பார் ❤❤❤
முருகா என் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு நல்ல உடல் வளமும் நல்ல ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் இந்த குழந்தை நல்லபடியா பிறக்கணும் பா அதுக்கு நீ தான் பா என் கூடவே துணை இருக்கணும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏முருகனின் அடிமை
முருகனே பிறப்பான்❤
❤
நல்ல படியாக பிறப்பான் முருகன்
Very melodious🙏🏻🙏🏻
Muruga potri potri potri potri potri potri potri
நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் போது ஏனோ உள்ளம் உருகுதையா...♥️
நானும் நாதிகந்தான் நானும் கேட்கிறேன் ❤
Naathigan.
Appadina enna
நாத்திகனாக இருப்பது பெருமை அல்ல, ஒன்றை இல்லை என்று சொல்லுதல் எளிதானது, இருப்பது பரம்பொருள் என்று சொல்லத்தான் உணர வேண்டும்.. முருகன் உங்களை உணரச்செய்வார் ,ஆசிர்வதிப்பார்.
@@muralidharan3003 கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை.. இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறுகின்றேன்.. கேள்விகள் கேட்க தொடங்கும் போது தான் உண்மையின் ஆழம் புரியும்.. நான் கேள்வி கேட்க தொடங்கிவிட்டேன்.. இனி ஒன்றை கேள்வி கேட்காமல் நம்புவதும் கேள்வி கேட்டு உறுதி செய்வதும் உங்கள் கையில்
நாத்திகனாயினும் ஆத்திகனாயினும் ஆள்வது என் அப்பனே🦚🐓🙏
கந்தசாமிக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா ❤
முருகா என் தங்கைக்கு நெஞ்சு வலி குணமாக வேண்டும்🙏🙏🙏
சரியாகிடும் மா
ஓம் சரவணபவ ஓம்
கேட்டதை எல்லாம் கொடுப்பான் என் அப்பன் பழனி மலை முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாடி பரவசமாய் உன்னையே
பார்த்திட தோனுதய்யா
பாடி பரவசமாய் உன்னையே
பார்த்திட தோனுதய்யா
பாடி பரவசமாய் உன்னையே
பார்த்திட தோனுதய்யா
ஆடும் மயிலேறி
ஆடும் மயிலேறி
ஆடும் மயிலேறி
முருகா ஓடி வருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா
பந்த பாசம் அகன்றதய்யா
உந்தன் மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்
ஆறு திருமுகமும்
அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும்
உன் அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகும் தோலும்
வீரமிகும் தோலும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
உள்ளம் உருகுதய்யா
கண் கண்ட தெய்வமய்யா
கண் கண்ட தெய்வமய்யா
நீ இந்த கலியுகவரதனய்யா
கண் கண்ட தெய்வமய்யா
நீ இந்த கலியுகவரதனய்யா
பாவியென்றிகழாமல்
பாவியென்றிகழாமல்
எனக்குன் பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
எனக்குள் ஆசை பெருகுதப்பா
முருகா உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா
மு முனிராசு
🙏🙏
👏👏👏
🙌🙌❤❤
Super
Thank you
Muruga சீக்கிரம் என் புருஷன் கடன் பிரச்சனை தீரணும் முருகா நிம்மதியான வாழ்க்கை குடுப்பா 🙏🏻🙏🏻🙏🏻
இப்பாடலை கேட்பவர்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி!! துன்பங்கள் விலக வேண்டும் !!அப்பனே முருகா ❤🙏😭🛐
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
k@@poornimask3894
இந்த பாடல் கேட்டாலே இன்பம் தான் பழைய நினைவுகள் மனதில் ஒரு வஞ்சனை இல்லாத குழைந்தை போல மனம் மாறி விடுகிறது ஒரு. காலத்தில் தெய்வ பக்தியுடன் கோவிலுக்கு சென்றது அந்த திருநீர் வாசம் வாழ்கையில் அப்படி இன்பம் திரும்ப வருமா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤❤
நான் கேக்குறேன் 🙏🙏🙏உள்ளம் உருகுதையா முருகா 🙏🙏🙏🙏
முருகா எனது அலுவலகத்தில் மிக கடுமையான சூழ்நிலை உள்ளது அதிலிருந்து விடுவிப்பாய் சீக்கிரம் முருகா
Kandipa sikaram sariyehidum anna
இன்றும் கேட்க இனிமையான பாடல் ❤
ஈசன் திருமகனே !!!
ஈசன் திருமகனே !!!
ஈசன் திருமகனே !!!
அவனின்றி ஒரு அணுவும் அசையாது
ஓம் நமசிவாய 🙏
Murugan en uyir ❤❤❤❤❤❤❤❤❤
முருகா இந்த பாடல் கேட்க கேட்க மனம் சந்தோஷம் உண்டாகும்🎉🎉🎉🎉எத்தனை முறை ஆனாலும் கேட்டு கொண்டு இருக்கலாம் கண் கண்ட தெய்வம்
பாடி பரவசமாய் உனையே பார்த்திட தோனுதய்யா ஆடும் மயில் ஏறி 🏃🏃🏃🏃🏃🏃
வருவாய் அப்பா முருகா உள்ளம் உருகுதய்யா❤❤🎉
உள்ளம் உருகுதையா தண்டபாணி அப்பா....💖
ஆயிரம் ❤கஷ்டம் இருந்தாலும் இந்த ❤பாட்டை கேட்கும்போது எந்த கஷ்டமும் ❤தெரியாத போது முருகா 💚முருகா 💚முருகா 💚💚
பாடல் வரிகள் தந்த அன்பருக்கு பணிந்த நன்றி . பாடல் கேட்க கேட்க மெய் மறந்து விட்டது பா.
இந்த பாடலை எழுதியவர் வாலிப கவிஞர் வாலி❤
கேட்டதில் பிடித்தது.
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம். மலரட்டும் மறுமலர்ச்சி. ❤😊
முருகா என் மகனுக்கு குழந்தை செல்வத்தை கொடு
சிவ பூஜை செய்
நற்பவி நற்பவி நற்பவி
kuzhanthai murugar kodupar
Nallathe nadakkum iyya
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா எனக்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏
முருகா நன்றி ஜயா
அப்பனே முருகா உன் திருவடியில் என்னை சமர்ப்பித்து விட்டேன் என் குடும்பத்தை காத்தருள வேண்டுகிறேன் 🙏🙏🙏
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்...ஆறுமுகம் அருளிடினும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤
Digital version supper...
Daily கேக்குறேன்....
Wireless display play பன்ன கும்முனு கும்முனு இருக்கு... 🔥
2025 யாரும் கேட்குறீங்களா
Yes
Now
Yes
Just now
இதோ இப்பொழுது.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானை மலர் திருவடிகள் போற்றிபோற்றி ஓம்சரவணபவ
எங்களின் கடன் தீர வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏கந்தா கடம்பா கதிர்வேலா காா்த்திகேயா 🙏🙏🙏🙏ஓம் சரவண பவ🙏🙏🙏🙏
அப்பா முருகா நல்லதே நடக்கணும் அப்பா என்வாழ்க்கையில் முன்னேற்றத்தை தாருங்கள் அப்பா 😭😭🙏🙏🙏 ஓம் சரவண பவ சண்முகனே பழனி மலை ஆண்டவா 🙏🙏🙏🙏🙏
யாரும் கஷ்டப்பட கூடாது எம்பெருமானே
Murugaaa......enakaga yarume illa una thavira nu ovvoru naal enaku therithu muruga.... Romba kastam ah iruku muruga..... Ellarume selfish ah irukanga ana ena tapa pesranga.. muruga. Na yarukume throgam panla ana na tha thandanai ah anubavikkren.... muruga enna vitutu poirathe please 😢😢😢😢😢
Kandippa murugan na nambunga...avar Kai vida mattar... don't feel ...vetri vel muruganuku arogara🙏🙏
தாயும் நீயே! தந்தையும் நீயே! ஊணும் நீயே! உயிரும் நீயே!
முருகா!!!! கந்தா!!!கருணை கடலே!
என்னவனே! தானை தலைவனே!
எண்ணத்தில் கலந்தவனே! என்னை காப்பவனே! ❤
❤❤
இந்த பாடலை நான் மறக்கவே இயலாது. எனது மூத்த சகோதரிக்கு பெண் பார்க்கும் படலத்தின் போது (1977) என் சகோதரி இந்த பக்திப் பாடலைத் தான் பாடினார்கள். போன வருடம் 2024 ஜனவரியில் அவர் எங்களை விட்டு உயிர் பிரிந்து விட்டார். இப்பாடல் கேட்பதற்கு மிக இனிமை. ஆனாலும், மனம் கனக்கிறது.
எங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சினை உடனே சரியாக வேண்டும் அய்யா முருகா 😢
முருகா நான் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளை மன்னித்து
விடு முருகா.
திருமணம் ஆகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் கிடைக்காத என் மகளுக்கு தாயாகும் பாக்கியம் தந்து அருள்வாயப்பா.
முருகா என் முடக்குவாதம் குனமாக வேன்டும் உடம்புக்கு தெம்பு கிடைக்கவேன்டும் அருள் புரியுங்கள் முருகா
என்னுடைய இலட்சியம் நிறைவேறவேண்டுமப்பா
அள்ளி அனைத்திடவே எனக்குள் ஆசை பெருகுது அப்பா ❤ஓடி வருவாய் முருகா 🙏 என் குழந்தை ஆக வா முருகா ❤🙏🙏🙏🙏🙏
Muruga Ellam nallathe nadakattum 🙏🌸
இந்த பாடலை கேட்டும் போது எல்லாம் மனசுல ஒரு போதை வருது பா.... அப்படி யாருக்கு எல்லாம் இருக்கு !!?
அது போதை இல்லை அதன் பெயர் பரவசம்🙏🙏🙏🤗🤗
Enaku
❤ 👃
Enakum brother
Same
இந்த தெய்வீக திருப்பாடலை இயற்றிய மகா தாயாருக்கு கோடான கோடி வணக்கம்
எவ்வளவு அருமையாக பாடியிருகனகிறார்
குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் பண்ணுங்க முருகா ஆறு வருட காத்திருப்பு போதும் ஐயா கருணை கடலே கண் திறந்து பாருங்க😢🙏🙏🙏🙏
saisti viratham iruka ma appa kandipa kulanthi kuduparu⭐😊
Monthly vara saisti varatham irungama kovil poitu vanga varatham irutha nambikaiya irunga ma😊😊😊
@@rajichandra5856 kandippa sister tq🙏🥹🥹🥹🥹
Murugan arullal kandippa kadaikkum🙏
@@SeeniVasan-xi2ww tq
முருகா நான் சீக்கிரம் குணமாக வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
T.M.S.என்னும் தெய்வீகமே தெய்வத்தின் குரலே.இனி யார் பாட உள்ளார் தமிழ் கடவுள் முருகனை இது போல் வாழ்த்தி.உள்ள படியே கண்களில் கண்ணீர் கசிய உள்ளம் உருகுதையா.
முருகா என் வேண்டுதல் ஒன்று நான் என் வேலை பார்க்க வேண்டும் யார் வாழ்க்கை பற்றி பேசவோ செயலில் துன்பம் செய்ய கூடாது🙏🙏🙏
உன்னை அன்றி ஒருவரையும் நம்புகிலேன்..
பின்னை ஒருவரையான் பின்செல்லேன்..
பன்னிரு கை கோலப்பா...
கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா.... செந்தில் வாழ்வே....
ஓம் சரவண பவ
வலிகளும் காயங்களும் கரைந்தோட வேண்டும் முருகா உன் அருளால்..... அரோகரா
இன்னும் இன்றும் எப்பொழுதும் நான் கேட்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று ......
இப்பாடலை கேட்கும் போது .... கண் kalangikirathu 😢😢😢😢முருகா என்றும் neye துணை❤🙏🏼🙏🏼🙏🏼😭
முருகா அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற 🥺வேண்டும்ஓம் முருகா போற்றி🙏
❤
முருகா எனக்கு ஆரோக்கியம் மற்றும் திருமணம் இந்த ஆண்டு நடக்க வேண்டும் முருகா ❤
என் குரு முருகன் சரணம் தெய்விக padal🙏🙏🙏
❤❤❤❤❤பக்தி பாடல் னா அது இப்படிதான் இருக்கனும்❤❤🐓🦚
அம்மையாரே இந்த பாடலை நித்தமும் கேட்டு பித்தாகி போனேன்.
முருகா எல்லாருடைய வாழ்க்கைல நிம்மதியாக வாழ வையப்பா என் அப்பா முருகா 🙏🙏🙏
முருகா என் குறை உனக்கு தெரியும்
என்னை எண்குழந்தைகள் என்மனனைவி எல்லோரும் நீண்ட நலமுடன் பணம் வசதி யோடு வாழவேண்டும் முருகா என் அப்பனே ♥️
Motivational Song 🔥🔥🔥💯💯💯
அம்மா உங்கள் இந்த பாடல் காலையில் கேட்டால் அன்று எனக்கு ஒருவித முருகன் அருள் கிடைத்திட திருப்திம்மா
ஒம் முகனே போற்றி எங்களையும் பாா்
எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள் ஐயனே
2025 ல யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிரிகல்
It's me bro ❤❤
Myself also.heart touching song
I am
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா வருகா தருகா 💐🪔🪔🪔🙏🙏
உன்மைதான் என்அப்பன் மருதமலை முருகனை நினைக்கயிலே உள்ளம் உருகுதய்யா முருகா.......... 🙏🦚
இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது TMS அய்யா 🙏🥺😍
குகனே நாளை நடக்கட்டும் காவல் துறை தேர்வில் நான் வெற்றி பெறவேண்டும். அதற்கு பிறகு என் வீட்டில் இருந்து நடந்து பழனி உன்னை கானா வருகின்றேன் குகனே.
Result vanthrucha
All the best 👍
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
விடியற்காலையில் முருகன் கோவிலில்
கேட்கும் பொழுது வேற லெவல் 😇🎧
உண்மையில் இந்தப் பாடலைக் கேட்டால் உள்ளம் உருக தான் செய்கிறது, ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...😊
Muruga enaku nalla padiya kulanthai pirakka vendum pregnancy ah irikira anaivarukkum nalla padiyaaka kulanthai pirakka vendum neegal than appa arul puriya vendum
Naan Palani kaaran thaan
Naaanum vendikaren nga
Sugama pregnancy nadakum ungalku ❤
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே...
அவன் என்ன செய்தாலும்
சம்மதமே...
என்னையே மறந்து கேட்ட ஒரு பட்டு 🙏
நல்ல வேலை கடைகணும் 😢😢 முருகா, கண் திறந்து பாருய்யா
Now, do u have a job?
எனக்கு ரொம்ப பிடிச்ச song my god முருகன் 🙏🏻❤️
எனக்கு பிடித்த பாடல்..... நிஜமாகவே உள்ளம் உருகிடும்
நீ இன்றி யாரும் எனக்கில்லை முருகா ❤❤❤❤ உன்னை மட்டும் நேசிக்கும் இதயத்தை கொடு முருகா
முருகா என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள் புரியும் . சரவணப் பவ.ஓம் முருகா.
உள்ளம் உருகுதே ஐயா முருகா
உன்னடி காண்கையிலே...
அரோகர அரோகரா 🙏🏼📿🙏🏼📿🙏🏼
இந்த பாடல் கேட்க மனதுக்கு நிம்மதியாக இருக்கு முருகா 🙏🙏🙏🙏🙏
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 💕...
🕉 🔥ஓம் முருகா🙇♀️🙏🙏🙏💞💞💞💞💞...
அப்பா முருகா உன் பக்தர்கள் நாங்கள் எங்கள் வேண்டுதலுக்கு அருள் புரியும் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம்
Intha pattu ketkum pothu manasu nimathiya irukum very very nice song
உள்ளம் உருகுதையா முருகா உன் அடி காண்கையிலே🙏🙏🙏 கண் கண்ட தெய்வம் அய்யா மனநிம்மதி தர வேண்டும் அப்பனே வடிவேலா ஈசன் திரு மகனே 🙏🙏🙏🙏🙏😊
எத்தனையோ பக்திப் பாடலை , பல பாடகர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொருத்தர் மனதிலும், ஒவ்வொரு பாடகர் நிலைத்திருப்பார். ஒவ்வொரு பாடகருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு.
ஆனால், ஐயா TMS அவர்கள், முருகா என்று உச்சரிக்கும் போது, வெறும் பாடல் வரி என்று அல்லாமல், தன் எதிரெ முருகன் வந்து நின்றார்ப்போல்,
தான் நேரடியாக முருகனின் முகம் பார்த்து பாடுவது போல் இருக்கும்...
(தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே...)
சிவம் 🐚🐚🐚
என் நெஞ்சில் சின்ன கீறலே போடாமல் என் இதயத்தை வெளியே எடுத்து வைத்து விட்டார், இந்த பாடலின் மருத்துவர் நம்முடைய TMS ஐயா.. ❤
Enaku romba piditha sons ethanai murai ketalum salikathu🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
இப்பாடலை கேட்பதற்காகவே பழனிக்கு செல்வேன் 🙏🦚 படியில் அமர்ந்து பாட்டைக் கேட்டால் என்னையே மறந்து விடுவேன்
நல்ல வரன் வந்து கல்யாணம் ஆவதற்கு அருள் புரியும் முருகா
அப்பா முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா... நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் பா... உன்னை நம்பி தாம்ப்பா இருக்க... என்ன கை விட்ராதப்பா முருகா 🙏🙏🙏
அப்பானே பிறப்பன்.. ❤️❤️❤️கந்த சாமி பேரு நல்ல இருக்காம 🙏🙏🙏🙏
இன்று தேதி 25/1/2025.இன்றும் இப் பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது 😊😊
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
அப்பா முருகா என் தம்பி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏என் பிறந்த வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏 எல்லாரும் நல்லா இருக்கணும் அப்பா முருகா ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு முருகா... உன்னை நம்பி தாம்ப்பா இருக்க என்ன கை விட்ராதப்பா 🙏
இப்பாடலுக்கு ஈடாக எந்தட்பாடலும்வராது. வேண்டுமானால் வேறு வகையில் சிறப்பாக இருக்கலாம்❤❤
ஓம் முருகா 🙏
முருகா எனக்கு ஒரு நல்ல வேலையை அமைத்துதாயா 🙏🙏🙏
என் அப்பனே முருகா உன் பக்தர்கள் அத்துனைபேரின் வேன்டுதல்கள் நிறைவேற்றப்பா.
முருகையா கந்தையா, வேலய்யா சிவபாலா செந்தமிழ் குமரா வள்ளி மணாளா , வடிவேலா முருகா குருபரா . தண்டபாணி தமிழ் தெய்வமே சரவணபவ குகா
நின் தாள் சரணம் அய்யா..