அகநானூறு-86/ சங்க இலக்கியம்/akananuru sangamam lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் இடம்பெற்றுள்ள தமிழரின் திருமண பேசக்கூடிய ஒரு பாடல் இந்த காணொளியில் விளக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது
    "உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
    பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
    தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
    மனை விளக்குறுத்து, மாலை தொடரி
    கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
    கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
    கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
    உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
    பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர,
    புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
    வால் இழை மகளிர் நால்வர் கூடி,
    'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என,
    நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
    பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
    வதுவை நல் மணம் கழிந்த பின்றை,
    கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
    'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர,
    ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல்,
    கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
    ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ,
    முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப,
    அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின்
    நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என,
    இன் நகை இருக்கை, பின் யான் வினவலின்,
    செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர,
    அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து,
    ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
    மடம் கொள் மதைஇய நோக்கின்,
    ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே.
    #tamil
    #tamilkappiyam #tamilliteraturetamil
    #tnpscgroup4tamil
    #tnpsc
    #tamilliterature #tnpscgroup2
    #tamilnadu #tnpscgroup1
    #tnpscexam #tnpscgroup2a
    #sangam #tnpsctamilnotes
    #tnpsctamilshortcuts
    #tamilnadu #upsc #upsctamil #upscexam #civilservices #trbtamil #tnpsctamil
    #tamilliterature
    #sangam
    #sangamliterature
    #சங்கஇலக்கியம்
    #அகநானூறு
    #அகம்

Комментарии • 101

  • @suraiyaparveen1058
    @suraiyaparveen1058 Год назад +32

    Very useful 😊😊😊for madras university students thank you ❤

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc Месяц назад +1

    அருமையானபதிவு

  • @ezhil0727
    @ezhil0727 2 года назад +37

    It's very helpful of Madras University students

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад +3

      நல்லது நண்பர்களுக்கும் அனுப்பி பயன் தரவும்

    • @nandhinisree7614
      @nandhinisree7614 2 года назад +2

      Crt ah sonninga❤️

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад

      நன்றி

  • @Sivan_Ponnu_Radhika
    @Sivan_Ponnu_Radhika 2 года назад +26

    Thank you sir Useful tamil story 1st year students 🙏🏻🙏🏻

  • @kameshm.r2597
    @kameshm.r2597 2 года назад +7

    Aiyaaa romba nandri Mika arumaiyaga velakinarigal aiyaaa

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад

      நன்றி உங்கள் அன்பிற்கு...

  • @deepanathan8591
    @deepanathan8591 Год назад +1

    நன்றாக புரிந்தது ஐயா

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад +1

      அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி

  • @rajam2031
    @rajam2031 2 года назад +10

    மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад +3

      மகிழ்ச்சி தங்களுடைய பாராட்டு எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது

  • @SwathySuresh-w5s
    @SwathySuresh-w5s Год назад +22

    அய்யா நீங்கள் சொல்வதை ஸ்க்ரீனில் எழுத்தாக போடுங்க எங்களுக்கு எழுதிகொள்ள உதவியாக இருக்கும்

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад +4

      நன்றி முயற்சி செய்கிறேன்

  • @Promise_jesus_verse
    @Promise_jesus_verse Год назад +2

    Tnq sir useful video University exam ❤️

  • @Thehennavlogs
    @Thehennavlogs Год назад +2

    Thankyou so much sir

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад

      மிக்க நன்றி அனைத்தையும் பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்

    • @deepanathan8591
      @deepanathan8591 Год назад

      Hi

  • @sowndharyakumaravel4445
    @sowndharyakumaravel4445 2 года назад +4

    நன்றி ஐயா 🙏🙏

  • @kavikamu1450
    @kavikamu1450 2 года назад

    மிக்கசிறப்பு. வாழ்க. தொடர்க.

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад

      நன்றி தங்கள் அன்புக்கு

  • @vijayjayaraman4339
    @vijayjayaraman4339 2 года назад +2

    Super video sir thanks you

  • @jaiabilash6749
    @jaiabilash6749 Год назад +1

    Thanks niga

  • @a.sathyaa.sathya3891
    @a.sathyaa.sathya3891 Год назад +3

    Your video is very useful for me sir 🙏tq so much sir ✨

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад

      மகிழ்ச்சி அனைத்து வீடியோக்களையும் பார்த்து பயன் பெறுக

  • @bharathm763
    @bharathm763 2 года назад +3

    வாழ்க வளமுடன் ஐயா ❤👌👏🙏🌎

  • @harini.sharini.s623
    @harini.sharini.s623 Год назад +4

    Yenoda University exam ku romba use full la eruku tq anna❤

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад

      மகிழ்ச்சி நண்பர்களுக்கும் பகிர்ந்திடவும்

    • @awmgaming8717
      @awmgaming8717 Год назад

      One help

    • @awmgaming8717
      @awmgaming8717 Год назад +1

      Oru help pana mudiuma nalaiku exam enaku onum therila epdi pass agum Yana lesson padicha pass aga mudiumnum. Solringala 😅

  • @SowdeswarisaravananSaravanan
    @SowdeswarisaravananSaravanan 11 месяцев назад +1

    Thank you it is very use full sir
    I need akanaanooru 82 song in delete Plz vedio poduga sir

  • @gamertrack2268
    @gamertrack2268 2 года назад +3

    Before day xam watching!

  • @Harii17
    @Harii17 2 года назад +1

    Thank you sir....

  • @deepikam6160
    @deepikam6160 Год назад +2

    Super sir

  • @roshiniroshini2042
    @roshiniroshini2042 2 года назад +1

    Great explanation sir ..💯

  • @rakshitha9238
    @rakshitha9238 Год назад +1

    Thank you sir ☺

  • @monim5544
    @monim5544 2 года назад +1

    Nandriiiiii

  • @sowmiya9399
    @sowmiya9399 2 года назад +1

    Thanks a lot sir.....

  • @yuvarani3194
    @yuvarani3194 2 года назад +1

    Thank you sir

  • @JTtihlagaraj85
    @JTtihlagaraj85 2 года назад +4

    Sir it very useful for us ☺️

  • @nandhinidhana259
    @nandhinidhana259 2 года назад +1

    Gud explanation sir

  • @affirm_n_accelerate
    @affirm_n_accelerate 2 года назад +3

    thank you so much sir.Its very useful for my semester

  • @PBharathiR
    @PBharathiR 2 года назад +2

    It's very useful for my exam thank so much aiyaa..👍🙏

  • @AarthiAarthiAarthi-by8cq
    @AarthiAarthiAarthi-by8cq Год назад +1

    𝑽𝒆𝒓𝒚 𝒖𝒔𝒆𝒇𝒖𝒍𝒍 𝒕𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖 𝒔𝒊𝒓 ❤

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад +1

      மிக்க நன்றி அனைத்தையும் பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்

  • @mevithabiku9203
    @mevithabiku9203 Год назад +1

    Book suggest panunga sir

  • @dheeshnasri1275
    @dheeshnasri1275 2 года назад +3

    Super explanation sir 🤗

  • @dhineshfafdhineshfaf7685
    @dhineshfafdhineshfaf7685 2 года назад +3

    Super sir thank u

  • @srisneha.s6509
    @srisneha.s6509 2 года назад +8

    Tomorrow SEM exam I watched your videos only sir tq for this wonderful explanation 💯💯💯👌👌👌👌🏿

  • @sasikumar5139
    @sasikumar5139 2 года назад +1

    Sir nama story purinjitu nama antha story crt ah eluthuna...mark poduvangala

  • @jbthorff
    @jbthorff 2 года назад +1

    👍😊

  • @anwarmohammed1793
    @anwarmohammed1793 2 года назад +8

    Padal velaikam vanu in written type

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад +2

      அந்த முறையில் என்னிடம் இல்லை

  • @mr.karupu_vlogs8714
    @mr.karupu_vlogs8714 Год назад

    Which college sir...?

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +3

    தமிழில் பதிவு இடுங்கள்

  • @dewakardewa7287
    @dewakardewa7287 Год назад +1

    Na pass agurathuku neenga atha karanam

    • @webtamilnanban
      @webtamilnanban  Год назад

      அனைத்து பாடங்களையும் பெற playlist சென்று இலக்கியம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி

  • @madeshn797
    @madeshn797 Год назад +3

    Thinai sollunga

    • @awmgaming8717
      @awmgaming8717 Год назад

      Oru help pana mudiuma

    • @madeshn797
      @madeshn797 Год назад

      @@awmgaming8717 sollunga bro

    • @awmgaming8717
      @awmgaming8717 Год назад +1

      @@madeshn797 bro sem 2 tamil exam eruku enaku onum therila epdi pass agarathu 😔 nega 1st year padikiringala?

    • @awmgaming8717
      @awmgaming8717 Год назад

      @@madeshn797 bro

    • @madeshn797
      @madeshn797 Год назад

      @@awmgaming8717 ama bro

  • @mohamedsulaiman494
    @mohamedsulaiman494 2 года назад +3

    Sir nalaiku exam ku important question solunga sir

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад +6

      பாடம் புரிந்தால் எப்படி வினா வந்தாலும் எழுதலாம் .

    • @MAD_max2003
      @MAD_max2003 2 года назад +2

      @@webtamilnanban 🙏

    • @vijayjayaraman4339
      @vijayjayaraman4339 2 года назад +1

      Me too

    • @webtamilnanban
      @webtamilnanban  2 года назад

      மகிழ்ச்சி

  • @newangelz4191
    @newangelz4191 2 года назад +2

    Thank you sir

  • @praneshganesh5141
    @praneshganesh5141 2 года назад +1

    Thank you sir