தமிழன் தலைநிமிர உழைத்தவர் பெரியார்! R Kannan Interview | Thanthai Periyar History
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- தமிழன் தலைநிமிர உழைத்தவர் பெரியார்! R Kannan Interview | Thanthai Periyar History
bnw tamil offers | #bnwtamil #thanthaiperiyar #arignaranna #dravidam | #bwtcinema | #bwtastro
Twitter - bnwtamil
Facebook - bnwtamil
Instagram - bnwtamil
bwtastro - / @bwtastro
bwtcinema - / @bwtcinema
திரு கண்ணன் உலகம் சுற்றிய ஆங்கிலம் அறிந்திருந்தும் அழகு தமிழில் பேசியது கற்ற பலருக்கும் பாடம்.
பெரியாரை பற்றிய அருமையான விளக்கம். திரு கண்ணன் போன்றவர்கள் இது போல பெரியார் மற்றும் திராவிட இயக்கங்கள் செய்தவற்றை பற்றி நிறைய விளக்கங்களை சமூக ஊடகங்களில் பேச வேண்டும்.. இன்றைய தலைமுறை அறியட்டும். வாழ்த்துக்கள் ஐயா..
Periyar is still alive not only because of his selfless service but also because he consistently lived by his principles. His words and actions are consistent. Very rare quality to see now a days
சைமானுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. பெரியார் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு அளித்ததற்கு.
அறிவாசான் தந்தை பெரியார் பற்றிய ஆகச்சிறந்த நேர்காணல்களில் ஒன்று.....
நடுநிலைமையோடு.. தெளிந்த நீரோடை போன்ற ஒரு விளக்கப் பதிவுரை..
பேட்டி எடுத்தவரும் கொடுத்தவரும் பெருமை மிகு மனிதர்கள்
Petti eduthavar oru dupakkur mani
சீமான் மற்றவர்களும் தரக்குறைவாக பேசவதால் எனக்கும் சீமானப்பற்றி தரக்குறைவாக YOU TUBE ல்எழுத தோன்றுகிறது
Bnw சானல் தொடர்ந்து சமூக நீதியை பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்த்துகள் ....
What a great interview! What a great explanation of Periyar ! What a great description of relations between Anna and Periyar! Thanks very much (for the interviewer as well.
என்ன ஒரு அருமையான நேர்காணல்! பெரியாரை பற்றிய என்ன ஒரு அருமையான விளக்கம்! அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையிலான உறவுகளைப் பற்றிய என்ன ஒரு அருமையான விளக்கம்! மிக்க நன்றி (நேர்காணல் செய்தவருக்கும் கூட)
பெரியார் குறித்து உயர்த்தியும் இல்லை தாழ்த்தியும் இல்லை இயல்பாக கூறியது மிக நன்று
தந்தை பெரியாரை சிறுமைப் படுத்த நினைக்கும் சீமானை புறக்கணிப்போம்.
இனிமையான விளக்கம் அருமையான பதிவு தேங்க்யூ ஐயா
அதனால் தான் அவர் பெரியார் 🎉
இனிமையாக பெரியாரை விளக்கியுள்ளீர்கள். இது பெரியார் சங்கீதம்🙏🙏🙏
அவரிடம் கேளுங்கள் ஈவேரா கங்கு ஐனா விருது எப்போது யாரால் கொடுக்கபட்டது என்று.
மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துகள்!!
இதெல்லாம் மனச்சாட்சியும் அறிவும்உள்ளவர்களுக்குமட்டும்தான் புரியும்.
✔️👌💐
❤❤❤ சிறப்பான பதிவு ஐயா இளைய தலைமுறைகள் கேட்க வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்❤❤❤
அருமையான பயனுள்ள பதிவு ஐயா.
நேர்காணல் கண்ட நெறியாளர் ஐயா திரு.மணி அவர்களின் அணுகுமுறையும் அதற்கு மேன்மை பொருந்திய ஐயா திரு.கண்ணன் அவர்களின் பேச்சும் மற்றும் பதிலும் அருமை 🎉🎉🎉❤❤❤
குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.-"தந்தை பெரியார்.நூல்: பெரியார் களஞ்சியம் வரிசை எண்.37 திருக்குறள் -வள்ளுவர்
அருமையான பதிவு இவரை போன்றவர்கள் அரசியலில் வர வேண்டும்
Excellent sir
உரையாடிய இரண்டு தோழர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் தந்தை பெரியார் பற்றிய உரையாடல் மிகவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் தந்தை பெரியாரைப் பற்றிஅறியாத தற்குறி களுக்கும் தெரியும் வகையில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம்
ஐயா பெரியார் பற்றி ஐயா கண்ணன் அவர்கள் அற்புதமான தகவல்களை பகிர்ந்துள்ளார் ஐயாவுக்கு மிக்க மிக மிக நன்றி
Very good Explanation Excellent for youngers welcome you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழில் அழகாகப் பேசுகிறார்.... மிக அருமையான பதிவு.❤
Excellent ❤❤
அருமையான பேட்டி இந்த பேட்டியை பொது மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்
Arumai Arumai Arumaiyana pathivu sir 👌 👍 🙏
கடற்கரையில் அமர்ந்து மென்மையான காற்றுவாங்குவதுபோல் ஒரு feeling கண்ணன் ஐயாவின் கருத்துக்களில் இருக்கும்
இரா. கண்ணன் எழுதிய அண்ணா நூலைதெளிவாக படித்திருக்கிறேன். 😮
ஐயா, கண்ணன் அவர்கள் பெரியாரை பற்றி மிக தெளிவாக அறிய கூறியது இன்றைய இளைஞர்கள் அறிய முடியும்.
Wonderful Programme ,Yes Thandhai Periyar The Great Human, Once In Ten Thousand Years Selfless Man Like Periyar Comes.
வாழ்த்துக்கள்ஐயா
😊😊 super 😊
அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா
❤ இனிமையான தெளிவான சிந்தனை பதிவு ❤
அருமையான பதிவு 🙏
True analysis comrades
சீமானுக்கு நன்றி
பெரியாரைப் பற்றி தெரிய தூண்டியதற்கு 😊
அனைத்து மக்களுக்குமான தலைவர் பெரியார்❤
❤❤❤❤❤. Thanks. To. Mr. Seeman. To. Very. Well. To all people. Know. Periyar vagha. Periyar millions. Millions of.Year
சரியான கருத்து தெரிவித்த தங்களின் வார்த்தை
சிறப்பு...
How balanced the discourse is .Wonderful
அற்புதம் ஐய்யா❤
super sir.
Periyar ❤❤❤❤❤❤
Good interview
Sir 🙏🙏🙏🙏👌
அய்யா பெரியாரைப்பற்றி அருமையாக விளக்கமளித்தார் கண்ணன் அய்யா அவர்களுக்கு நன்றி
மிக அருமை...❤❤❤❤
Thanthai Periyar is Great
THANTHAI PERIYAR 😍
Very good. Periyar eanrum Periyar.
Periyar icon india
காய்த்தலும் உவத்தலும் இன்றி பெரியார் பற்றிய விமர்சனம்
Thanthai Periyaar🖤👏👏🔥🔥
Valga Thantai Periyar.❤
ThanthaiPeriyar valka❤
Periyar,The magnificent leader is 20th century.
An amazing and excellent derivative of the great Tamil leader Aiyaa Periyar.
நேர்காணலின் நேரம் மிகுந்த குறைவு ஆகையால் வருந்துகிறேன்
அருமை, Periyar is a legend🔥🔥🔥👏👍🥰🙏
வாழிய ஐயா!வீழிய கயவர்@!
பெரியார்.....,.❤
ஆராய்ந்து பார்த்தால், தாய் மொழி வழி வளர்ச்சியே மனநலத்திற்கு உகந்தது என்பது தெரியும். தமிழர் தொழில் வளர்ச்சி தமிழில் வேண்டும்.... Most ideal...
💯👌👍🌹✍️🇮🇳🤝🖐️✍️
💅🙏💅🙏💅🙏💅🙏💅
🎉🎉🎉🎉
👌👌👌🙏🙏🙏💐🌷
People talking Tamil Desiyam are already benefited by Periyar due to education. Otherwise those who are speaking tamil desiyam will be doing family jobs based on manusmiriti. Visit other states and see the atrocities of the majority hindus in the name of caste. Naraya guru is kerala peiyar. Bsavanna is karnataka periyar. Young peple should leave seeman who is doing B team work for his personal benefit.
Can you please have English subtitles as well so people who don’t understand Tamil well can understand this world thought leader? Thanks
தமிழ் எழுத்து திருத்தம் என்ன பயன் தெரியவில்லை
சிந்தித்துபார்
Mr Kannan, Periyar did not think paapan against our education, it was,it is and it will be true, that is why Periyar didn’t compromise.
Thamil nattai thiravida nadu entrathu, poorwa kudy thamulanai thiravidan entrathu, wantheri aruntha theeya thelungalai aathy thamilan entrathu, thirukuralai malam entrathu, thamil moli saniyan entrathu, hidiyum angilamum pady pesu entrathu ippady solli konde pogalam. 😢😮
நெத்தியடி பதில் . பாராட்டுக்கள்.
Tamil desiam vazha . Dravida periyar had no recognition. Now this kind of people speak to benefit political advantages
So what.i am English
1932 இல் ஈவேரா ஜெர்மனிக்கு எதுக்கு போனாரு....
😂😂simon amma
Thatha not seen one Tamil book your Telugu I think
?
நல்லா படிச்சவங்க நல்லா பொய்யா சொல்றிங்க தமிழருக்கு.
எது தம்பி பொய்
ஓவரா பொய் சொல்லக் கூடாது
சீமானை சொல்றியா தம்பி
ஏன்டா கன்னடத் தந்தை எனக் கூற மாட்டீர்கள் ? அதனால் அவரையும் அவரது தாய்மொழியையும் சிறுமைப்படுத்தவில்லையா?
தலை நிமிருவதும் தலை குனிவதும் இரண்டும் இங்கே கடவுள் முதல் காந்தி வரை எல்லாருக்கும் இருக்கு : சும்மா உருட்டாத நைனா
எந்த கடவுள் மக்களுக்காக போராடினான்.
@anbukasi7046 கரெக்ட். எந்த கடவுளும் போராடவில்லை; கடவுள்களும் விமர்சனத்துக்குரியவர்கள்: எல்லா அரசியல் சமூக சுதந்திர புரட்சி காரனும் விமரிசனத்துக்குரியவன் தான் முழு உத்தமன் எவனும் இல்லை
அப்புறம் எதுக்கு 75வயசுல்ல 20 வயசு பெண்ண திருமணம், 750 கோடி சொத்து எப்படி வந்தது,இது selfless சர்வீசஸா ,இது செஸ்விக்ஷ் சர்விஸ், இவனுக்கு வக்காலத்து, எங்கடா இருந்து வரீங்க
அறிவை வளர்த்துக்கொள். பெரியார் தெரிவார்!
@@sapa2095அதனால்தான் அந்த சொரியான் தெலுங்கன் RSS agent கெட்டவன் என்று தமிழனுக்கு தெரிகிறது..
மரியாதையாக்க்கூறலாமே
நீ பார்ப்பன்னா?
தமிழ் காட்டு மிராண்டி மொழி என்று சொன்னவர் எப்படி தமிழ்க்காக உழைத்திருப்பார்
மூட நம்பிக்கை உள்ள மொழி , நவீன அறிவியல் வளர்ச்சிக்கு உதவாத மொழி காட்டுமிராண்டி மொழிதான்
De matarsuth tamil foreign level kondupoganum think panninar idhu periyar ❤❤❤hatsooff peryar vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I luv u periyar❤❤❤❤❤❤❤❤❤
@@premkumarvenkitasamy1564அறிவு கெட்டவனே..
மூட நம்பிக்கை என்பது உன் போல அந்த தெலுங்கன் ராமசாமி நாயக்கர் நல்லவன் என்பது.
மொழியில் என்ன மூட நம்பிக்கை. உன் தெலுங்கு மொழி அறிவு உள்ள மொழியா...
அந்த தெலுங்கன் ராமசாமி நாயக்கருக்கு தமிழின் மீது பொறாமை. அவன் கர்நாடக சென்று கன்னடம் காட்டு மிராண்டி மொழி என்று சொன்னால் உயிரோடு வருவானா..
அவன் யார் எங்கள் மொழி பற்றி பேச.
ஆமாம். தமிழ் மாமன்னன் இராஜராஜன் English convent இல் படித்து விட்டுத்தான் பெரிய கோயிலை கட்டினார்.
@@raajkannandhiravidanstalin2951அவன் யாருடா எங்கள் தமிழ் மொழி பற்றி பேச..
அவனின் தெலுங்கை கொண்டு போக வேண்டியது தானே
useless
தந்தை பெரியார் வாழ்க
என்றும் பெரியார். எங்கள் பெரியார். அவர் புகழ் திக்கட்டும் பரவட்டும்.
"தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை!" "--தந்தைபெரியார்
நூல் ; எழுத்துச் சீர்திருத்தம்
சவுத் ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார்
Periyar greatest of all time for Tamilnadu❤❤❤❤
அவன் தெலுங்கன்
So what. I am English
தந்தை பெரியாரும் அண்ணாதுரையும் ஒருவர் மனதை ஒருவர் புரிந்து தோழமையுடன் இருந்தார்கள் ஏன் பிரிந்த உண்மை காரணம் என்ன இதை திராவிடர் கழகமும் சரி திராவிட முன்னேற்றம் கழகம் சரி இதுவரையில் சரியான விளக்கம் சொல்லவில்லை
இவரு வேலை பார்த்தது ஐநா சபை ஐநா மன்றமா காரி மூஞ்சி கதை சொல்லிட்ருக்கார்
Crying 😂
ஒன்னைய மாதிரியான நாயிங்க என்னதான் வாசனை திரவியங்களால குளிப்பாட்டினாலும் நாயே நாயோட புத்தி நக்கதானே போகும்😮😮😮
Thumbikkum sanghikkum appadithan theriyum
பெரிய தில்லாலங்கடியா இருப்ப போல .பேரை மாதேஸ் சாவித்ரி என்று வைத்துக்கொண்டு முஸ்லீம்களின் சின்னத்தை குறியீடாக வைத்திருக்கிறாய்.
சொரியான் ஆர்யன் கைக்கூலி