நாட்டுமாடுகளின் இணம் அழியக்கூடாது என்பது எங்கள் விருப்பம் ஆகையால் எங்களால் குறைந்தபட்சம் பத்து மாடுகளை பராமரிக்க இடவசதி உள்ளது அதற்கு நீங்கள் எங்களுக்கு உதவமுடியுமா ?
Aama bro ithai ethavathu corporate kannulla patuthuna. Mothatha maatayum alichiriruvaanuga. Dont post video like this to easily identify by the corporates.
இன்று மதியம் முதல் பொழுது சாயங்காலம் வரை இந்த மாடுகளை பார்க்கும் ஆசையில் தேடி தேடி அழைந்து திரும்பியாச்சு.. இன்றும் காரைக்குடியில் தங்கியாச்சு. ஆகவே தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் உதவியாக இருக்கும்.
So cute mattugal. Parkka parka romba azhagaga irukku anna. Excellent bedio.
விலங்குகள் இன்புற்று வாழ வேண்டும்
அண்ணே நாங்க இந்த மாட்டை பிடிக்குமென காசு எதுவும் நாங்கள் கொடுக்கிறோம் கோயிலுக்கு புடிக்க விடுவாங்களா
நாங்க இந்த மாட்டை புடிச்சு கிறோம் கோயிலுக்கு என்னமோ நாங்க கொடுக்கிறோம்
ந்நண்பரே தயவுசெய்து முழு அட்ரஸ் போடுங்க. இல்லை என்றால் இது போலாம் வீடியோவை போட்டு வருத்தம் ப்படவைக்காதீர்கள். நானன்றி வணக்கம்.
I like this vedio.
Matta nagAa eathuuuu. Valakalamaaa
Good super
நன்றி
நாட்டுமாடுகளின் இணம் அழியக்கூடாது என்பது எங்கள் விருப்பம் ஆகையால் எங்களால் குறைந்தபட்சம் பத்து மாடுகளை பராமரிக்க இடவசதி உள்ளது அதற்கு நீங்கள் எங்களுக்கு உதவமுடியுமா ?
Naum vara sollu ga num send panuga
G amount koduthuttu pidichikkalaama...????
தேவகோட்டை குட்டை மாடுகள் பற்றி பதிவு கிடைக்குமா?
அடுத்த மாதம் வரும்
@@விவசாயிமகன்-ட7ற பதிலுக்கு நன்றி. பதிவை எதிர் பார்க்கிறேன்!
Powerful god Anna.
Athupaattukku vaazhattum bro
Intha boomi ellaa uyirinangalukkum sonthamaanathu
Bro thaliur nattu madu video poduinga bro pls
Anna nanga koovilukku panam koduththu 10 maadugal pidiththukkolla lama. Idavasathi irukku anna. Vivasayathuku nattu maadugal vendum with their permission pidithu koduppingala Anna.
Enakku oru 10 pasu maadu oru kaalai kandu venum yarai anuguvathu.
கோசாலைலாம் ஒன்னு வேண்டாம் அதுக பாட்டுக்கு சுதந்திரமாக இருக்கட்டும்
Aama bro ithai ethavathu corporate kannulla patuthuna. Mothatha maatayum alichiriruvaanuga. Dont post video like this to easily identify by the corporates.
Anna forest ta parpathu Pola rommba azhga irukku.
சிவகெங்கை மாவட்டத்தில் காரைக்குடி TO தேவகோட்டை ரோடு
Bro Mobile
Number irrughu
இன்று மதியம் முதல் பொழுது சாயங்காலம் வரை இந்த மாடுகளை பார்க்கும் ஆசையில் தேடி தேடி அழைந்து திரும்பியாச்சு.. இன்றும் காரைக்குடியில் தங்கியாச்சு. ஆகவே தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் உதவியாக இருக்கும்.
நண்பா இது கோவில் மாடுகள் தயவுசெய்து நீங்கள் பிடிக்க முயற்சி க்க வேண்டாம்
பிடிக்கறதற்கு செல்லவில்லையே.. பார்பதற்கு மட்டுமே சென்றோம்.. உங்கள் தொலைபேசி எண் தாருங்கள் விவரமாக சொல்கிறேன்
Good
IPA kudathunu solluriga pudikalam ah kudatha solluga
Bro innum oru video la pudikalam nu sonniga
Idh endha idam
இவ்வளவு மாடு எங்க இருக்கும்???
எங்க மேயூம்???
தண்ணீர்???
கொஞ்சம் தெளிவாக சொல்லவும்...
சரி நண்பா அடுத்த வீடியோவில் தெளிவாக பதிவிடுகிறோம்
இந்த தெய்வம் விலங்குகள் எந்த ஊரில் உள்ளது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் தாழையூர் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்
Ithuku food,water apudi kedaikum nu podunga
கண்மாய்,ஊருனிகளில் கிடைக்கும் தண்ணீரை மாடுகள் குடிக்கும். கண்மாய்களில் உள்ள புற்கள் தான் உணவு
நான் விலங்குகளுக்கு உணவு கொடுப்பேன் என் சொந்த செலவில் தயவு செய்து சொல்லுங்கள் சார்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் தாழையூர் உள்ளது
Madugalai nenthu viddathala.... madu perugi thane poirukku........
கோவிலுக்கு காணிக்கை கொடுத்து மாடு வாங்கலாமா ஊர் பொதுமக்கள் கொடுப்பார்களா
நாட்டு மாடு அழையத்து
எந்த மாவட்டம் ங்க அண்ணா
சிவகங்கை மாவட்டம்
நம்பர் கிடைக்குமா நண்பா
Ungaloda mobile number comments la leve pannuga
condent number Anupamudiuma
Mata Kunti Kumari maa
Bro contact number poduga. Illa Na vedio podathiga
தாழையூர்எந்த மாவட்டத்தை சேர்ந்தது
Sivagangai
Y
Number
Qnkaf
அண்ணா ஊங்கள் phone number
Anna Mobil number erukka send pannuga Madi venu