800 மாடுகளை காப்பாற்ற என்னென்ன சிரமங்கள் | Tough to maintain Pulikulam cattle

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 399

  • @sureshkarna6486
    @sureshkarna6486 4 года назад +42

    மாடு மேய்க்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மாடு மேய்ப்பது அவ்வளவு சுலபமல்ல வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்

  • @karthiksakthivel5871
    @karthiksakthivel5871 5 лет назад +28

    அருமையான பதிவு. தெளிவான பேச்சு. கண்டிப்பாக இவர்களை மக்களும் அரசும் ஊக்க படுத்த வேண்டும் வரும் தலை முறைகள் இதனை தொடர வேண்டும்

  • @sathisha7902
    @sathisha7902 4 года назад +12

    நமது பாரம்பரியமான நாட்டு மாடுகளை வளர்த்து வரும் தங்களுக்கு மனமார வாழ்த்துக்கள் நன்றி

  • @sureshn9522
    @sureshn9522 4 года назад +3

    voice of remote rural Indian narrating the serious environmental issues in very simple words , Great

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 4 года назад +3

    நீங்கள் உன்மையான. எல்லைச்சாமி உழைப்வரேஉயர்ந்தவர்

  • @starworldtamil3551
    @starworldtamil3551 5 лет назад +90

    இவரை பார்க்கும் போது மிக சாதாரண மாக இருக்கிறார் 'ஆனால் இவர் சொல்லும் அனைத்தும்100percentage உண்மை.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +2

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

    • @sbssivaguru
      @sbssivaguru 5 лет назад +6

      யதார்த்தமான உண்மை.இவர் படித்ததால் தெளிவாக கூறிய உண்மை.1,நாட்டு பசுமாடுகள் பால் குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.குழந்தை பிறப்பு இயற்கையான முறையில் நடைபெறும்.இதனை மக்கள் அனைவரும் புரிந்து அவர்கள் மலைப்பகுதியில் மாடுகளை மேய்க்க அனுமதிக்க வேண்டும்.அரசு ஊழியர்கள் சிலரால் இவர்களுக்கு தொந்தரவு உள்ளதை கண்டுபிடித்து அவர்கள் செயல்களை தடுக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும்.மாடு மேய்பவர்களை பாதுகாப்பு காக்க வேண்டும்.நான் எடுத்த உறுதி மொழி.,எனது வேலை 3ஆண்டுகளுக்கு பிறகு 2பசுக்கள் 1 காளை வாங்கி வளர்த்து அதனை பன்மடங்கு பெருக்க முடிவு எடுத்துள்ளேன்.இதற்கு ஆலோசனை கூறவும்.இது ஒருபுறம் இருக்க முக்கியமாக இந்த காணெளி மூலம் அறிவது.இவருக்கு சில இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை.சில இடங்களில் முள் செடிகளை வளர்த்து நம் மண்ணை பாழாக்கி புல் வளர விடமால் தடுக்கின்றனர்.முள் செடிகள் அழிக்கப்பட வேண்டும்.எப்படி சல்லிக்கட்டுக்கு குறல் கொடுத்து வெற்றி பெற்றது போல் இதற்கு குறள் கொடுத்து காடுகளில் உள்ள முள் செடிகளை நாமே சென்று அழிக்க வேண்டும்.நம் நாட்டு பசும் பால் குடித்தால் அனைத்து கற்பிணி பெண்களுக்கும் கண்டிப்பாக சுக பிரசவம் நடக்கும்.இந்த அண்ணா தெளிவாக கூறுகிறார்.நம்மால் கண்டிப்பாக பசுமாடுகளை காப்பாற்ற முடியும்.அண்ணாவை திரு நெல்வேலி ஆற்று பகுதி போன்ற தண்ணீர் உள்ள பகுதிக்கு செல்லலாம்.நான் பார்த்த்தில் ஆந்திரா பகுதியில் மலையில் மாடுகள் மேய்க்க அனுமதி உண்டு.தண்ணீர் இல்லா இடங்களில் முள் செடிகளை அழித்து கேணி தோண்டி மாடுகளுக்கு பயன் பெற அனைவரும் நன்றாகவே மாடுகளை காப்பாற்றுகிறார்கள்.கலப்பிடம் இல்லாத நாட்டு பசும் பால் ₹75 -100₹ வரை அவர்களுக்கு உதவி செய்யலாம்.

  • @athikumar8812
    @athikumar8812 4 года назад +4

    நீங்கள் தான் உண்மையான கடவுள் 🙏🙏🙏

  • @உயர்ந்தசொர்கத்தின்தேடல்

    நீங்க கவலைப்படாமல் இருங்கள் இறைவனிடம் பிராத்திக்கிறோம்

  • @kknetpal1245
    @kknetpal1245 5 лет назад +19

    This is the best answer from a suffering herder.... He speaks from his heart to keep up the tradition.... I really appreciate the efforts of breeders meet for bringing the reality....myself being a veterinarian feel very stressed to hear his plight... Our tradition is our base......hope the forest dept give permission for grazing these herds to keep up his profession..like Brazil, Argentina, Uruguay ....

    • @tamilan8391
      @tamilan8391 5 лет назад +3

      நாட்டுமாடு நாம் காப்பாத்த வேண்டும் அன்பான உறவுகளே

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 года назад +21

    அவர்கள் கூறுவது மனதிற்கு மிகவும்‌ வேதனை அளிக்கிறது இதை தமிழ் நாடு அரசு கவனத்தில் ஏடுக்கவேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      நீங்கள் சொல்வது சரியே

  • @munusamyhasini9125
    @munusamyhasini9125 5 лет назад +9

    என் உயிர் தமிழர்கள் ... நீங்கள் நலமுடன் நீண்டநாள் வாழ வேண்டும்...வாழ்த்துக்கள்....தயவு செய்து மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்...

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 5 лет назад +9

    Super brother very nice talking definitely I respect brother don't worry. , you not un education person no u one only real heroe of the our country ,

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your support about our native cattle #Pulikulam

  • @shankarshan4960
    @shankarshan4960 5 лет назад +7

    very good and honest message to our people.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Yes sir. Buying and growing of native cattle is individual interest but ayleast we have to support these kind of peoples. These cattle’s are given by god and this cattle also one of the god for our farmers.

  • @ishamurthitech7555
    @ishamurthitech7555 4 года назад +1

    Sambu trichy. We have to encourage like these people. Govt should give full support

  • @galaxybhaskaran8025
    @galaxybhaskaran8025 3 года назад +2

    Very interesting person 🙏
    We have to support and mean while Govt must support of his view point of forest Development and Rain Harvesting
    Excellent interview 👏👏👏

  • @KavieVarman
    @KavieVarman 4 года назад +4

    God Bless you aiyaa..Plz support him TN people. Sincerely From Malaysia

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      Thank you for your kind support

  • @gopijayaram1442
    @gopijayaram1442 5 лет назад +6

    Neenga mattum illaina Namma jallikattukae uruthana pulikulam nattu madu alinchae poiyurum bro..you keep do this your profession..I support you brother...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you so much for your support

  • @zamirahmed4806
    @zamirahmed4806 5 лет назад +1

    Arumaiyana pathivu, makkazhuku vizhipunarvu paduthanum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      மிக்க நன்றி🙏

  • @தமிழ்ச்செல்வன்ச

    அன்பு வாழ்த்து ஐயா 🙏🙏🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி அய்யா

  • @thangavelnagaraj1980
    @thangavelnagaraj1980 4 года назад +22

    கேரளா காரன் வண்டிக்கு வாடகை கொடுத்து 2500 க்கு வாங்கி போரான் என்றால் கேரளாவில் அதன் விலை என்ன. அதே 2500 கொடுத்து நாம் வாங்குவதில் என்ன நஸ்டம் யோசிக்க வேண்டும்.

  • @mahalingamrajgopal5602
    @mahalingamrajgopal5602 4 года назад +2

    As a man born and brought up in a village for 18 years, i understand his sacrifices fully

  • @seenusmk6912
    @seenusmk6912 4 года назад +3

    மாட்டுக்கார ஐயா எவ சொல்லி என்ன அகா போது நா உழைச்சி நா சாப்பிட போற நீங்க உழைச்சி நீங்க சாப்பிட போறீங்க.உழைக்கும் கரம்களே ஓயாதீர்கள்👍💪💪💪

  • @SY27196
    @SY27196 4 года назад +3

    Dear Tamil brothers
    You have great native cattle protected and taken care by the breeders who are poor but doing traditional cow herd with dedication
    However biggest problem is cattle fodder or grass
    Whole of India we are loosing bio diversity of plants grass etc due to weeds or invasive species
    They must be checked and removed
    Also we should plant our country original plats ans grass.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      You are right but what to do brother

    • @SY27196
      @SY27196 4 года назад +1

      @@BreedersMeetI am no expert but have few ideas share your mail or phone

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      Breedersmeet@gmail.com

  • @rlakshmay
    @rlakshmay 5 лет назад +11

    TN govt should help this community and save this breed from destruction.

  • @justicehuman8163
    @justicehuman8163 5 лет назад +12

    கடவுள் இருக்கான் குமாரு...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

  • @vasanthig9637
    @vasanthig9637 4 года назад +3

    True!each youngestres can think take step bro!enghakitayum iruku! I love cows!

  • @DineshKumar-cv5oi
    @DineshKumar-cv5oi 4 года назад +1

    நாட்டுமாடுகள்வலரட்டும்.ஆதரவுடன்

  • @mageshselvam3532
    @mageshselvam3532 5 лет назад +10

    100.100 உண்மை

  • @manishsundar4841
    @manishsundar4841 4 года назад +4

    Tamilnadu makkal n government should support this people

  • @Muthumk44
    @Muthumk44 5 лет назад +1

    Super thagaval..kudutharuuu paruuu...
    Malai ya pathii

  • @mithunashok1623
    @mithunashok1623 3 года назад

    Good salute farmers👳👳👳💦

  • @thamizharasan6478
    @thamizharasan6478 3 года назад +1

    நல்ல பதிவு அண்ணா🔥

  • @suyambusenthilkumar3197
    @suyambusenthilkumar3197 4 года назад +35

    அரசு இவர்களுக்கு மாதம் 50,000 கொடுக்க வேண்டும். இவர்களுக்கு மக்கள் நல்வாழ்வு சேவகர் என்ற பதவி கொடுக்க வேண்டும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад +1

      உண்மைதாங்க

    • @byadav1066
      @byadav1066 4 года назад +6

      நண்பா எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை மேய்க்க விட்டா போதும்

    • @marudaianpumarudai1178
      @marudaianpumarudai1178 4 года назад

      L

    • @ஹனுமான்
      @ஹனுமான் 3 года назад

      Kudutha romba santhosham.. Aana intha government enga seiya pothu

    • @ஹனுமான்
      @ஹனுமான் 3 года назад

      @@byadav1066 aama pa

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    நன்றி🌸🌷🌺🌺

  • @elavarasanarasan9785
    @elavarasanarasan9785 3 года назад

    Nanri Anna arummay

  • @keerththananravichandran8400
    @keerththananravichandran8400 4 года назад +2

    Supper brother God bless you

  • @villageentertainment9403
    @villageentertainment9403 5 лет назад +10

    Nice sir I support nattumadu

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 лет назад +4

    இளையதலைமுறையே காலம் இருக்கு களங்காதே
    ஈசனுடைய வாகனம் கோமாதா ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு பசுவை காக்கும் பயணத்தை
    தொடர்ந்து சிறப்பிக்க வாழ்ட்துள்கள்

    • @subramaniyan2386
      @subramaniyan2386 5 лет назад

      வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றி நன்பரே

  • @senthilpandi3145
    @senthilpandi3145 4 года назад +3

    தமிழக அரசிடம் முறையாக கோரிக்கை வைத்து, வனப்பகுதியில் குறிப்பிட்ட எல்லைக்குள் மாடுகள் மேய்ப்பதற்கும், கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு பொதுப்பணி துறையிடமும் சட்டப்பூர்வ அனுமதியை பெற நடவடிக்கை எடுப்போம்.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 года назад +1

    Brother.. you are God ..

  • @shankarshan4960
    @shankarshan4960 5 лет назад +3

    Good things always fail to win and I request all our people support to grow.

  • @srsanjeevan3243
    @srsanjeevan3243 5 лет назад +2

    வாழ்த்துக்கள்

  • @simon.joseph
    @simon.joseph 2 года назад

    We support vivasayam don't worry sir.

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    அருமை

  • @vinaymahit1184
    @vinaymahit1184 3 года назад +2

    Great job

  • @trendcityvlog7099
    @trendcityvlog7099 4 года назад +2

    Tambi Andavan arul seyyum🙏

  • @shivkaka
    @shivkaka 4 года назад +2

    Please do not stop this... You are better than Tata, reliance. Please support them. We all need to request govt to allow these cows to roam in mountains. Please if some one have political power take this issue to govt or let's start a protest for this. We need to fight for these people to save our Cattle. What is the point just saving jallikattu, without having native cows. Please some one come forward to help these of people... These people are our Tamizhar people saving our culture.

  • @krishnamoorthi2731
    @krishnamoorthi2731 5 лет назад +2

    Great person he speech100% true...valka vivasiye

  • @divaskar6920
    @divaskar6920 5 лет назад +3

    Government & people should support

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

  • @ஹனுமான்
    @ஹனுமான் 3 года назад

    Aiya neega pesurathu kekkum pothu manasu valikuthu......😢😢
    Namba naatu madugala pathugakanum nu ellarum vaai kiliya pesurangale thavira yarum uthavi panranga illanu ninaikum pothu manasu valikuthu aiya....😭😭
    Padichi nalla idathula work panravaingaluku puriyathu aiya ithugaloda arumai... Kaalam puriya vaikum pothu masu valikum..
    Appo namba natu madugala photo la tha pappo...😭😭

  • @மகேஸ்வரன்-ல9ற
    @மகேஸ்வரன்-ல9ற 4 года назад +12

    அரசு மானியம் வழங்க வேண்டும்.

  • @సెట్యార్
    @సెట్యార్ 4 года назад +3

    கோட்டருக்கும் பிரியணிக்கும் ஓட்டு போடும் இழி மன நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்...
    இயற்கை வளங்கள் விவசாயத்தை காக்க போராடும் தமிழ் கட்சிகளை ஆதரியுங்கள் ...
    அதுவே நம் இனத்தின் எதிர்கால வாழ்வை வளமாக்கும்

  • @amoshcmamoshcm3504
    @amoshcmamoshcm3504 5 лет назад +3

    Big salute bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comment

  • @suhainaff6401
    @suhainaff6401 4 года назад +2

    Naic

  • @velmurugan6704
    @velmurugan6704 5 лет назад +6

    நாட்டு மாடு நம்மக்கு நல்லது நாட்டுக்கும் நல்லது

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

  • @mithunashok1623
    @mithunashok1623 3 года назад

    Great information

  • @duraiduraiduraidurai3350
    @duraiduraiduraidurai3350 3 года назад +1

    Sales matukal irukka Bro👌

  • @srinew27
    @srinew27 4 года назад

    He is using the word chiyan. Nice

  • @shankarshan4960
    @shankarshan4960 5 лет назад +4

    Thank you. I agree with what he was saying about our Tamil people. I feel Tamil people will be talking about Tamil Tamil but if the tamilans struggled no one was ready to help or ....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      True sir

    • @mohamedasifkhanj4149
      @mohamedasifkhanj4149 5 лет назад +1

      Shankar Shanmugam நீங்கள் அதை தமிழில் சொல்லி இருக்கலாம் ஏன் ஆங்கிலம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      விடுங்க பரவாயில்லை

    • @shankarshan4960
      @shankarshan4960 5 лет назад +1

      @@mohamedasifkhanj4149 Sorry Sago eppadi tamil type panradukku theriyadu. Is there any software or any website

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      @Shankar, okay no problem and thank you for your kind reply

  • @Dhuruvcollectionsonlineshop
    @Dhuruvcollectionsonlineshop 5 лет назад +2

    Dislikesrz are rip... God bless you brother.. Don't feel.

  • @sankaralingamt4214
    @sankaralingamt4214 5 лет назад +7

    I am support nattu mandugal

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

  • @babukarthick7616
    @babukarthick7616 5 лет назад +26

    Nattu maadu valakka kooda vendam atleast valakura aalungalukku support pannalam ....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Yes sir. Buying and growing of native cattle is individual interest but ayleast we have to support these kind of peoples. These cattle’s are given by god and this cattle also one of the god for our farmers.

    • @babukarthick7616
      @babukarthick7616 5 лет назад +1

      Breeders Meet yes sir if them ingore the tradition cow breeds maintaining we cant get single calf .... because only some specific region peoples take care of the breeds...i hope u understood .. one more humble request sir route him to the exact farmer to who need a cow dungs with needfull prices....

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Sure thank you for about dung. Will consider

    • @babukarthick7616
      @babukarthick7616 5 лет назад +1

      Go-ahead...... m in dubai now but m always waiting for your new updates....

    • @kaanagam25
      @kaanagam25 5 лет назад +1

      @@BreedersMeet , I am an individual working in a private firm in Chennai. How can I help him?

  • @chinnaiah.p3515
    @chinnaiah.p3515 4 года назад

    Anna u r great

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 5 лет назад +9

    Breeders Meet நண்பரே, புலிக்குளம் மாடுகளுக்கும் தேனி மலை மாடுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி ஒரு வீடியோ பதிவிட வேண்டுகிறேன்..

  • @sathana46
    @sathana46 5 лет назад +17

    இந்த மக்கள் நாட்டு மாடுகளை காப்பாற்ற வாழ்க்கையையே தியாகம் செய்கிறார்கள் இன்னொரு பக்கம் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் ஆகியோர் சுயநலத்திற்காக ஆடம்பரத்திற்காக வாழ்கிறார்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      உன்மை. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி

  • @anandhmuniyasamy4838
    @anandhmuniyasamy4838 4 года назад +1

    Super

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 4 года назад +7

    ஒன்னும் கவள பட வேண்டாம் நான் விரைவில் உண்ணாகள வந்து பாக்குறேன்,...

  • @suhainaff6401
    @suhainaff6401 4 года назад +1

    Speche. Eis. Gud

  • @manikanna8043
    @manikanna8043 5 лет назад +1

    Great Annan

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you Mr. Mani for your watching #pulikulam cow in TamilNadu.

  • @sabarisabari1692
    @sabarisabari1692 5 лет назад +1

    Suppar Anna

  • @vijayfarms2365
    @vijayfarms2365 5 лет назад +2

    Super video Sir

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your comment and thank you for watching #Pulikulam cattle in TamilNadu

  • @naveensankar3449
    @naveensankar3449 4 года назад +2

    நான் சப்போர்ட் பன்றேன்

  • @suyambusenthilkumar3197
    @suyambusenthilkumar3197 4 года назад +1

    ராதாபுரம் தாலுகா தென்பாண்டி நாட்டு மாடு வீடியோ போடுங்கள் தயவு செய்து.

  • @vasanthig9637
    @vasanthig9637 4 года назад +1

    Madugala vikha veta kudhthunu Satan vanthuruku but valkirathuku entha satamu help panaliayye

  • @rajamaaresh7178
    @rajamaaresh7178 4 года назад +6

    நாங்களும் மாடு தான் வைத்திருக்கோம் எங்களுக்கு தான் தெரியும் மாடு வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் னு

    • @BreedersMeet
      @BreedersMeet  4 года назад

      உன்மை

    • @elumalainarayanasamy6277
      @elumalainarayanasamy6277 3 года назад

      கஷ்டம்இல்லாவாழ்கைஇல்லை.. நமதுகிருஷ்னரே
      பசுகன்றுமேய்த்தாக
      உள்ளதே

  • @eswaranpandi2910
    @eswaranpandi2910 3 года назад +1

    கடவுள் அண்ணா நீங்க

  • @mvfireboys6804
    @mvfireboys6804 4 года назад +1

    Brother sandai Seval pathi video poduga

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +1

    உண்மை

  • @shalomproducts1606
    @shalomproducts1606 5 лет назад +1

    Super superb

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Thank you for watching #Pulikulam cattle in Tamilnadu

  • @சிவசிவசிவசிவ-ங5ல

    Ne than nanba sathanai. Un thiyagam yarugu varum sampiyan ne nanba

  • @kannankannan7118
    @kannankannan7118 5 лет назад +5

    என் மாமா

  • @ThiruThiru-od5lr
    @ThiruThiru-od5lr 5 лет назад +2

    Good bro

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 5 лет назад +9

    Brother End of the vedio you have to share his phone number, than whoever watch this vedio they will give full support from viewers...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      Each video you can see their phone numbers in video description. The reason behind is we can’t change phone number when changed or business closed. Hope you understand

  • @manishsundar4841
    @manishsundar4841 4 года назад +5

    Rs. 25000./- sambalam tharanum government and gosaala organization hindhu dharmam.. Central n state government should support

  • @srinew27
    @srinew27 4 года назад

    He is correct

  • @vinobalan2106
    @vinobalan2106 5 лет назад +2

    I sapport

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thanks for your support

    • @vinobalan2106
      @vinobalan2106 5 лет назад +1

      Sir best breed ethu entha uru kandru vagalam

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      நாட்டு மாடுகள் எதுவாயிருந்தாலும் வாங்குங்க நண்பா

  • @chinnaiah.p3515
    @chinnaiah.p3515 4 года назад

    Onkalukaka arasankam nearaiya uthavi seiya vendum

  • @mydeenyasmin4142
    @mydeenyasmin4142 4 года назад +1

    Venapana makkal nadu madu aleya pokuthu entha vena pona forst vasu oru perasanathukum agatha pani

  • @gopijayaram1442
    @gopijayaram1442 5 лет назад +5

    Kidai madugal engal ooruku vanthal ooril malai peyyum, vayal valam perum enbathu engal oorin ithegam..

  • @555shekha
    @555shekha 5 лет назад +1

    Once naradha maha rishi asked maha vishnu you are doing lot of work every day which is your favourite job. Swamy said naradha iam always like to rearing cows as gopala govinda.

  • @arulkullan8191
    @arulkullan8191 4 года назад +4

    Original breed... Madurai tamilan... Original slang... 🙏🙏🙏

  • @kumarnisanthan5027
    @kumarnisanthan5027 5 лет назад +2

    So sad. Salutes to you Boss

  • @karthikkumar5913
    @karthikkumar5913 4 года назад +1

    Kadugali alippavan padhugakkappaduran
    kadugali padhukappavargal verukkirargal

  • @mychessmaster
    @mychessmaster 5 лет назад +5

    நிலப்பரப்பை மனிதன் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டால் மற்ற இனங்கள் எப்படி வாழும். எதிர்காலத்தில் கடல்பரப்பு கூட விற்பனைக்கு வரலாம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      உன்மை நன்பரே

  • @rathiraja3258
    @rathiraja3258 5 лет назад +3

    மாடு என்ன விலை வரும் அண்ணா... மற்றும்
    1 வயது கிடாரி என்ன விலை அண்ணா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Please call to the number available in video description

  • @dilliram449
    @dilliram449 5 лет назад +2

    கவலை வேண்டாம்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      உங்களுடைய ஆதரவிற்கு நன்றி🙏

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 5 лет назад +3

    kavala padatha nanba kadavul unna kai udamattaru... ippadi oru manushan irukkan endrathe ippa than theriuthu...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      Thank you so much for your support and thank you for watching #pulikulam cow in TamilNadu

  • @antonythomas3518
    @antonythomas3518 3 года назад +3

    👍👍👍👍👍👍

  • @raja02031990
    @raja02031990 5 лет назад +2

    Ungala ulla vitta avunga eppudi paa marathai vetti vikka mudiyum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад

      உண்மை

    • @prabhur8456
      @prabhur8456 4 года назад

      Idhukku pinnadhi vera arasiyal irukku maram vikkradhu thandhi

  • @manivannanrc634
    @manivannanrc634 5 лет назад +1

    Intha video va annaithu jacto jio amaipinar parakka venndum,,,

    • @BreedersMeet
      @BreedersMeet  5 лет назад +1

      முடிந்த வரை பகிருங்கள்