கார் லோன் வாங்கும்போது கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்| 5 QUESTIONS TO ASK FOR CAR LOAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #CarLoanInTamil #CarLoan #EasyCarLoan
    Tamil loan master TELEGRAM GROUP
    telegram.me/ta...
    In this video, we have explained 5 things which has to be noted before availing a car loan.
    கார் லோன் (வாகன கடன்) வாங்குமுன் வங்கியிடம்/நிதி நிறுவனங்களிடம் கேட்கவேண்டிய 5 கேள்விகள் :
    இன்றைய கொரோனா காலத்தில் கார் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமான தேவையாகி விட்டது . ஆகவே நம்மில் பலர் இன்று கார் வாங்குவதற்கான யோசனையில் உள்ளோம் அதில் பலர் வங்கி கடன் வாங்கும் முடிவிலும் இருப்போம் . இன்றைய நிலையில் வங்கிகள் மட்டும் இன்றி கார் நிறுவனங்களே தங்களது சொந்த நிதி நிறுவனங்கள் மூலம் வாகன கடன் வசதி செய்து தருகின்றன . அதோடு நீங்கள் எந்த ஷோரூமில் கார் வாங்குகிறீர்களா அவர்களே பல பொது துறை மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து உங்களுக்கான கடன் வசதியை செய்து தருகிறார்கள் . உங்களுடைய அனைத்து டாக்குமென்டுகளையும் சில நேரங்களில் ஷோரூம்களில் வந்தே வாங்கி கொள்கிறார்கள் . சரி கார் லோன் வாங்கும் இந்த 5 முக்கியமான விஷயங்களை பார்த்தால் உங்களுக்கு சில ஆயிரங்கள் மிச்சம் ஆகும் வாய்ப்பு உண்டு .
    கேள்வி 1: வட்டி முறை :
    கேள்வி 2: வட்டி விகிதம் ரெப்போ ரேட் வட்டி விகிதமா ?? (REPO RATE BASED INTEREST RATE ??? )
    கேள்வி 3 : PROCESSING சார்ஜ்ஸ் அல்லது செயலாக்க கட்டணம் ??
    கேள்வி 4 : இன்சூரன்ஸ் வங்கியிடம் தான் எடுக்க வேண்டுமா ??
    கேள்வி 5 : FORECLOSURE சார்ஜ்ஸ் (முன்கூட்டியே கடனை கட்டும் சார்ஜ்ஸ்) மற்றும் பார்ட் பேமெண்ட் சார்ஜ்ஸ் :
    இது போக பொதுவான சில கேள்விகளையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், அதாவது காரின் மதிப்பில் எவ்வளவு சதவிகிதம் வரை லோன் கிடைக்கும் என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பல வங்கிகளில் 90% வரை காரின் ON - ROAD மதிப்பில் லோன் தருகிறார்கள் .
    இது போக உங்களுக்கு கார் லோன் சம்பதமாக எந்த சந்தேகம் இருந்தாலும் கீழே கமெண்ட் செய்யுங்கள் அல்லது எங்களது டெலிக்ராம் குரூப்பில் இணைந்து உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் .
    பொறுப்பு துறப்பு : நாங்கள் கடன் சம்பந்தமாக எந்த ஒரு உத்திரவாதத்தையும் தரவில்லை. இது பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி தருவதற்கான கட்டுரை மட்டுமே !!! நாங்கள் கட்டுரை பதிவிடும் நேரத்தில் உள்ள திட்டத்தை மக்களுக்கு கூற முயல்கிறோம். இது தகவல் பரிமாற்றம் மட்டுமே. கடன் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் பொறுப்பாக முடியாது. ரிசர்வ் வங்கி மற்றும் அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் சுய முடிவை நீங்கள் ஆராய்ந்து எடுத்துக்கொள்ளவும் .
    Tamil loan master TELEGRAM GROUP
    telegram.me/ta...
    மேலும் தொழில் மற்றும் கடன் வசதிகள் பற்றிய பல்வேறு விவரங்களை அறிந்துகொள்ள-- fundstamil.com/

Комментарии • 63