Jai sri ram .I dont know about ramayanam .I started to watch in sun tv after that I started to read different ramayanam books.my life changed alot.whenever Iam confused I used to say jai sri ram.lord rama will show the right path for me.
Sudha : Ramar yaarunu teriyum ah? Ramar um soorya kulam cholar um soorya kulam Dhanushkodi la vazzhra native tamizh tribes Bharathavar, maravar Bharathavar pandiyan la meenavar la 1 branch They are also known as THIRAI MEELARS ( TAMIZHARS)
ஜெர்மனி இட்டாலி இந்த நாட்டை இனைக்கவே 100 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது ஆனா தமிழையும் இலங்கையும் இனைக்க 25 கிலோ மீட்டர் பாலம் அமைக்க நம் அரசாங்கத்தால் ஏன் முடியவில்லை!
@@sandhiya.p1823 பத்து தலை கொண்ட இராவணனை பெற்ற தாய் யார் சொல்லுங்கள் வரலாற்றை மாற்றியது யார் இராவணனக்கு பத்து கலைகள் தெரியும் அப்பெயரை மாற்றி பத்து தலை என்று மாற்றி அரக்கன் பட்டம் சூட்டப்பட்டது சில.....................
கடவுள் என்று ஒன்று இருப்பதாக என் மணம் ஏற்கமறுக்கிறது நம்மை ஆண்ட நம் மூதாதையர்கள் என்றே கருதுகிறேன் அதனால்தான் ஆண்டவன் என்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது
ராமர் பாலம்,, கடல் தண்ணியின் மேல் வழியாக போவதற்க்கு கட்டி இருக்கிறாங்களா.. .? இல்ல கடல் தண்ணீருக்கு அடியில் நடந்து போவது மாதிரி கட்டி இருக்கிறாங்களா? இராமர் பாலத்தில் லாறி எல்லாம் போக முடியுமா? இல்ல இராமரும் குரங்குகளும் மட்டும் தான் போக முடியுமா?
தர்போதைய கண்ணியாக் குமரி மாவட்டம் உள்ளடங்கிய இரமநாதபுரம் இளங்களை ஆகிய அனைத்து கண்டத்திட்டுத் திட்டுக்களே ஒருகிணைந்த லெமுரியா கண்டம் இந்த கண்டத்தில் லெமுரியர் என்ற மணிதக்குரங்கினம் இருந்தார்கள் இவர்களுடைய பிற தான தொழில் திருக் மாறி சோற்றுர் கற்றாழை பயிருடுதலல் முறை ஆகும் எனவே கற்றாழை ஒரு ங்கினைந்த குமரிக் கண்டத்தில் பிற தான வன்தனம் கண்டத்திட்டன் நகர்வின் காரணமாக இலங்கை தனியாக தமிழகம் தனியாக பிரிந்தது இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது காலப்போக்கில் லெமுரியர்கள் தொழில் செய்யவும் உற்பத்தி செயப்பட்ட பொருட்களை வாணிபம் செய்யவும் தற்க்கால தமிழர்கள் அன்றைய காலலெமுரியர்கள் தமிழகத்திற்க்கும் இலங்கைக்கு மணிதனால் அமைக்கப்பட்ட பாலமே மன் பாலம்
ராமர் பாலம் - வரலாற்றுப் பதிவு ...!!! ••• இராமர் சேது, அனுமன் சேது, தள - சேது என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் இராமர் பாலம் 5076 BCE-ல் கட்டப்பட்டது என்கிறது வான்மீகியின் சுலோகம். ••• இதையே அகத்தியர் குறிப்பிலிருந்து சுமார் பதினேழு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டு கட்கு முன் கட்டப்பட்டது இராமர் சேது என அறிகின்றோம். ••• பற்பல சுனாமி போன்ற ஆழி அலைகளினால், கடல் மட்டத்தின் மேலிருந்த பாலம் நீருக்கு அடியில் சென்றது என்றாலும், மணற்பரப்பு மூடியமையால் மணல் திட்டு போல் காட்சி தந்தாலும், இது ஒரு Engineering Marvel என்றே சரித்திரம் பேசுகின்றது. ••• இராமர் பிறந்ததை அகத்தியர் தமது நாடியில், ••• “கவுசல்யா கருவந்தான் மேடத்தாமே உச்சமந்த நண்டாவி சுங்கனுச்சங்காண வியாழனுமது போன்றென புனர்ழசத்தே." --- என்பதில் சோதிடர்களால் வரையப்படும் இராசி சக்கரமும், நவீன Computer மூலம் எடுக்கப்படும் கோள் நிலையும் ஒத்து இருப்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. ••• அதாவது இராம பிரான் ஜனவரி திங்கள் பத்தாம் நாள் 5114 BCE, மதியம் 12.30 மணிக்கு அயோத்தியில் கவுசல்யா என்ற மகாராணிக்கு மகவாய் பிறந்தார் என்பதாகும். ••• அகத்தியர் தமது பாடலில் 11---1---5114 BCEல் பரதனும், 3-4-5076 BCE-ல் வாலி வானர வதம் என்றும் 12--9-5076--ல் அனுமன் இலங்கையை முதன் முதலில் அடைந்தார் என்றும்,14 செப்டம்பர் 5076 BCE---ல் மீண்டும் இராமனை சந்தித்து சீதையின் சந்திப்பைப் பற்றி அனுமன் தெரிவித்தார் என்றும், 12 அக்டோபர் 5076 BCE---ல் வானர சேனை இராவணாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டது என்றும், 24 நவம்பர் 5076 BCE --ல் மேகநாதன் என்ற இந்திரஜித் மாண்டார் என்றும் பொருள் கொண்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன. ••• வான்மீகியின் யுத்த காண்ட சுலோகம் 6:22:50--72--ல் இராமர் சேது கட்டிய விதம் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அகத்தியர் தமது ஜீவநாடியில், “கட்டை பல கூட்டி பஞ்சுப் பொதி கூட்டினாலப்ப அமைத்தனன் நளனுமே நன்றே நேரான கோடு நிற்க திட்ட மோடு பணியிட்டு பாங்காய் முடிப்ப முதலொரு பகலிலே யீரேழு யோசனை பின்னிரு மூன்றுகூட வடுத்தா முப்போது ஏகமெடுத்து கூட்டவே சதமென நாட்பஞ் சத்து முடிப்ப பானிலொரு பாகமகலமெனப் பகரவே பின்னை காலக்கோடி நகரை போயென பறையப் பாரு” - என்ற வரிகள் ஆயத்தக்கது ஆகும். ••• தற்காலம் கடலும், கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அஸ்திவாரத்தை பைல் பவுண் டேசன் என்ற முறை கொண்டு அமைக்கின்றனர். ••• ஆனால் பற்பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்முறை நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டமை காண்க. ••• முதலில் பற்பல விதமான, பருத்த பருமன் கொண்ட கட்டைகளை நேர்கோட்டில் அடுக்கி அதன் பிறகு சிறிதும் பெரிதுமான தக்க கட்டைகளை அடுக்கி சமப்படுத்தி உள்ளனர். ••• தெய்வீக பாலமே இராம சேது. இதனை உருவாக்கியவர் விசுவகர்மாவான நளராஜ் என்பவர். ••• இராம - இராவண யுத்தம் முடிந்து புட்பக விமானத்தில் திரும்புகையில் இந்த பாலத்தை இராமபிரான் சீதாபிராட்டியாரிடம் காட்டி, ‘‘அதிக பிரயத்தனம் கொண்டு வானர சேனை உதவியுடன் கட்டிய நளசேது’’ என்றார், என்கிறது அகத்தியரின் முன்னைப் பாடல்.
இராவணன் இராமபிரனையும் இலக்குவனையும் திசை திருப்பி விட்டு தானே சீதாபிராட்டியை கடத்தினான். ஒருவேளை அனுமன் சீதையை தன் தோளில் சுமத்தி ராமனிடம் விட்டிருந்தாலோ அல்லது அனுமன் ராமனை தோளில் சுமத்தி இலங்கையில் விட்டிருந்தலோ இராமபிரானின் வீரத்திற்க்கும் வாணர சேனைகளின் வீரத்திற்கோ இழுக்கு நேர்ந்திருக்கும். பிறகு இராவணனை அழித்திருக்க முடியாது. இராவணன் "அற்ப மனிதர்களைத்தவிர வேறு யாராலும் தான் அழியக்கூடாது"என பிரம்மனிடம் வரம் கேட்டான். இராவணன் மிக கொடூரமான அசுரன்.அவன் வரம் வாங்கிய திமிரில் தேவர்கள் முனிவர்கள் மற்றும் நவகிரங்களை துன்புறுத்தினான்.அவனை அழிப்பதற்க்கென்றே பெருமாள் மனிதனாக, இராமனாக அவதாரம் எடுத்தார்.மற்றும் அவர் மனிதர்களுக்கும் மன்னர்களுக்கும் இலக்கணமாக திகழ்ந்தார்.அவர் தன் வாழ்நாள் இறுதிவரை தன் மனைவி மீது சந்தேகம் கொண்டதில்லை.அவர் அயோத்தி மக்களுக்காகத்தான் தன் மனைவியை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னார்.அப்போதே பாருங்கள் ஸ்ரீ ராமபிரான் தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் கேடு கெட்ட ஐயத்தை நீக்க தன் மனதை கட்டுப்படுத்தி தன் மனைவியை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னார்.வாணர சேனைகள் மட்டும் பாலம் கட்டிருக்கவில்லையென்றால் இராவண வதம் நடந்திருக்காது.
@@sundarsundar4245 illa ji. It is not a true. It is a story written with real incident. If you tell something repeatedly it will become true after 1000 years. Many time Mahabharatham edited. We don't know how many time Ramayanam edited.
மணற்திட்டில் கற்க்களை போட்டு இலங்கைக்கு சென்ற ராமனை பற்றி பேசும் நீங்கள்" விமானம் மூலம் சென்ற ராவனணின் அறிவியல் தொழில் நுட்பம் பற்றி கொஞ்சம் பேசுங்களேன்""" அப்படியென்றால் ராமனை விட ராவணன் சிறந்தவன்தானே""""""""""
புராணப்புளுகு. ஆழமில்லா கடல் பரப்பு அவ்வளவே. அந்தக்கால கதையில் நாடுகள் மாவட்ட அளவில் இருக்கும் விந்திய மலைக்கு வடக்கே இருந்த கதை இங்கே நாம் அழைத்து வந்தது.
இதெல்லாம் நம்புற மாதிரியான விஷயம் போலவா இருக்கு? ஒரு கடவுள் பெயரை சொல்லி வேண்டிக்கொள்வதலும், இதைப்போல கதைகளை நம்புவதால் கடவுள் நான் நினைத்ததை நிறைவேற்றுவார் என்று ஒரு கூட்டம் பலநூறு வருடங்களுக்கு முன்னதாகவே ஏற்படுத்தி விட்டுவிட்டு சென்றுள்ளது. அதை இன்றளவும் அவர்களின் வம்சாவழியா சார்ந்தவர்கள் மக்களிடத்தில் மூடநம்பிக்கையை குறையாவிடாமல் இதைப்போல பாதுகாப்புடன். காத்து கொண்டு வருகின்றனர்.
Yes bro, இவங்க ராமாயணம் போன யுகத்தில் நடந்திச்சி னு சொல்லிட்டு, இப்போ 7000 வருடம் ராமர் பாலம்னு கதை விடுறாங்க. ஒரு யுகம் ங்கிறது ஏறத்தாழ 4 .5 லட்சம் வருடங்கள்.
I think that the Govt. of India should plan a road and rail road bridge, may be include a shipping way like Pamban, and full fail the great of Poet Sri Subramanya Bharathi.
ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ சீதா ராம்🙏🙏🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயர் 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராமஜெயம் 🐿🐿🐿
Proud to be an indian...jai shri ram🙏🙇
2015:
2016:
2017:
2018:
2019: Let's put this in recommendation list
உண்மையாய் இந்த உலகிற்கு உணர்த்துகள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி
ஜெய் அனுமான்🙏🙏
ஜெய் சீதாராம்🙏🙏
ruclips.net/video/CI6aA5vtnck/видео.html
ராவணன்.. 💞
Jai shri ram
ruclips.net/video/IOLJ9-Q5C6w/видео.html
" OM SRIRAMAJAYAM "
" OM SRIRAMAJAYAM "
" OM SRIRAMAJAYAM "
God is Great.
Unmai
உலகுக்கே அறிவியலையும் நாகரிகத்தையும் கற்று கொடுத்த இந்தியா இன்று அந்நிய சக்திகளின் பிடியில் அழிந்து கொண்டிருக்கிரது
1:02 1:53 1:53
ராமன் உண்மையான கதை
JAI SRI RAM.. JAI HANUMAN
God is great....Jai Sri Ram....
கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏
@@mohankumarr9958 r you know
#Tamil tech did you know..!!
XXX. Varaar
Enga irukaaru nu solunga
Ramar is also a human
He is a king not god
Jai sri ram .I dont know about ramayanam .I started to watch in sun tv after that I started to read different ramayanam books.my life changed alot.whenever Iam confused I used to say jai sri ram.lord rama will show the right path for me.
Sudha : Ramar yaarunu teriyum ah?
Ramar um soorya kulam cholar um soorya kulam
Dhanushkodi la vazzhra native tamizh tribes Bharathavar, maravar
Bharathavar pandiyan la meenavar la 1 branch
They are also known as THIRAI MEELARS ( TAMIZHARS)
@@theicon2132 👌👌
தமிழ்நாடு மீண்டும் கட்ட வேண்டும்ஸ்ரீராமர் பாலம் இந்தியா
ஜெர்மனி இட்டாலி இந்த நாட்டை இனைக்கவே 100 கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைக்கப்பட்டுள்ளது ஆனா தமிழையும் இலங்கையும் இனைக்க 25 கிலோ மீட்டர் பாலம் அமைக்க நம் அரசாங்கத்தால் ஏன் முடியவில்லை!
ராவணன் விமானத்தில் பறந்தான் நாடுவிட்டு நாடு.
அப்பவே தமிழனிடம் அறிவுசார் அறிவியல் தொழில்நுட்பம் இருந்திருக்கிறது
Bro ravanane oru vishnuvin bakthan thaan bro..
@@sivam186 ஆனாலும் நீங்க வேற ரகம்யா சாமி....ஆள விடு
@@sivam186 சரிதான் விஷ்னு வைனவக்கடவுள்ப்பா
That is not a man maid think, that is an remaining part of kumarikandam,
Yemda unkalukku unka sarithiram koode theriyatha
@@sivam186 ninga
I like this bridge..... excellent think...
ஓம் அனுமன் ஜெயந்தி ராமர் சீதை அம்மாள்
Mmm
@jesus coming soon yesu poolaa oombi moothuram kudi
உங்க ராமர் அப்பாவே சீதை அம்மாவை சந்தேகப்பட்டார் என் ஒர் அருமையான குடும்பம்
@First Rankun gomma Punda thanniya kudi
@@satish.4125 avar manaivi avar sandhegapattar.. neenga yaaru mooka nolaikiradhuku..
ராமா் பாலம் அமைத்து சென்றார்🤐
ராவணன் விமானத்தில் பறந்தார்🔥
@Justice GK பத்து கலை ராவணன் வரலாற்றை படிக்க வேண்டும்
@@lourdhuvinnu2127 பத்து தலை மா
@@sandhiya.p1823 பத்து தலை கொண்ட இராவணனை பெற்ற தாய் யார் சொல்லுங்கள் வரலாற்றை மாற்றியது யார் இராவணனக்கு பத்து கலைகள் தெரியும் அப்பெயரை மாற்றி பத்து தலை என்று மாற்றி அரக்கன் பட்டம் சூட்டப்பட்டது சில.....................
@@lourdhuvinnu2127 பத்து தலைகளுக்கும் பத்து கலைகள்
கடவுளால் பறக்க முடியல சாதாரன மனிதனால் பறக்க முடிந்தது....Ravanan சிவதாசன்
எல்லாம் இறைவன் செயல்
0
Yes. That’s true.
கடவுள் என்று ஒன்று இருப்பதாக என் மணம் ஏற்கமறுக்கிறது நம்மை ஆண்ட நம் மூதாதையர்கள் என்றே கருதுகிறேன் அதனால்தான் ஆண்டவன் என்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது
Who create this world
குமரிக்கண்டம் இருந்தது உண்மை என்றால் வால்மீகியின் கற்பனையே இராமாயணம் ...
ராமர் பாலம்,, கடல் தண்ணியின் மேல் வழியாக போவதற்க்கு கட்டி இருக்கிறாங்களா.. .?
இல்ல கடல் தண்ணீருக்கு அடியில் நடந்து போவது மாதிரி கட்டி இருக்கிறாங்களா?
இராமர் பாலத்தில் லாறி எல்லாம் போக முடியுமா?
இல்ல இராமரும் குரங்குகளும் மட்டும் தான் போக முடியுமா?
உண்மையான பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 2.8.2021இரவு 9.55
Om namo Narayana
Om venkatesaya namah
Jai shree ram
Jai sita ram
Jai hanuman
Jai ramar sethu bridge
Sema information super
தர்போதைய கண்ணியாக் குமரி மாவட்டம் உள்ளடங்கிய இரமநாதபுரம் இளங்களை ஆகிய அனைத்து கண்டத்திட்டுத் திட்டுக்களே ஒருகிணைந்த லெமுரியா கண்டம் இந்த கண்டத்தில் லெமுரியர் என்ற மணிதக்குரங்கினம் இருந்தார்கள் இவர்களுடைய பிற தான தொழில் திருக் மாறி சோற்றுர் கற்றாழை பயிருடுதலல் முறை ஆகும் எனவே கற்றாழை ஒரு ங்கினைந்த குமரிக் கண்டத்தில் பிற தான வன்தனம் கண்டத்திட்டன் நகர்வின் காரணமாக இலங்கை தனியாக தமிழகம் தனியாக பிரிந்தது இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது காலப்போக்கில் லெமுரியர்கள் தொழில் செய்யவும் உற்பத்தி செயப்பட்ட பொருட்களை வாணிபம் செய்யவும் தற்க்கால தமிழர்கள் அன்றைய காலலெமுரியர்கள் தமிழகத்திற்க்கும் இலங்கைக்கு மணிதனால் அமைக்கப்பட்ட பாலமே மன் பாலம்
வானரப்படைகள் ரிஷ்யமுக மலையை உடைத்து சிறு சிறு பாறைகளாகக் கூட பாலம் க.ட்ட கொண்டு வந்திருக்கலாம்.
Epayaathum nambunga ramar katuna paalam nu....jai Sri ram🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Correct
உண்மையாவா சொல்றீங்க
Tamil people built that floating stones rama asked help of tamilzhan to built that because mysterious skills are only have tamilzhan .....
ராமர் பாலம் - வரலாற்றுப் பதிவு ...!!!
••• இராமர் சேது, அனுமன் சேது, தள - சேது என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் இராமர் பாலம் 5076 BCE-ல் கட்டப்பட்டது என்கிறது வான்மீகியின் சுலோகம்.
••• இதையே அகத்தியர் குறிப்பிலிருந்து சுமார் பதினேழு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டு கட்கு முன் கட்டப்பட்டது இராமர் சேது என அறிகின்றோம்.
••• பற்பல சுனாமி போன்ற ஆழி அலைகளினால், கடல் மட்டத்தின் மேலிருந்த பாலம் நீருக்கு அடியில் சென்றது என்றாலும், மணற்பரப்பு மூடியமையால் மணல் திட்டு போல் காட்சி தந்தாலும், இது ஒரு Engineering Marvel என்றே சரித்திரம் பேசுகின்றது.
••• இராமர் பிறந்ததை அகத்தியர் தமது நாடியில்,
••• “கவுசல்யா கருவந்தான் மேடத்தாமே உச்சமந்த நண்டாவி சுங்கனுச்சங்காண வியாழனுமது போன்றென புனர்ழசத்தே."
--- என்பதில் சோதிடர்களால் வரையப்படும் இராசி சக்கரமும், நவீன Computer மூலம் எடுக்கப்படும் கோள் நிலையும் ஒத்து இருப்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது.
••• அதாவது இராம பிரான் ஜனவரி திங்கள் பத்தாம் நாள் 5114 BCE, மதியம் 12.30 மணிக்கு அயோத்தியில் கவுசல்யா என்ற மகாராணிக்கு மகவாய் பிறந்தார் என்பதாகும்.
••• அகத்தியர் தமது பாடலில் 11---1---5114 BCEல் பரதனும், 3-4-5076 BCE-ல் வாலி வானர வதம் என்றும் 12--9-5076--ல் அனுமன் இலங்கையை முதன் முதலில் அடைந்தார் என்றும்,14 செப்டம்பர் 5076 BCE---ல் மீண்டும் இராமனை சந்தித்து சீதையின் சந்திப்பைப் பற்றி அனுமன் தெரிவித்தார் என்றும், 12 அக்டோபர் 5076 BCE---ல் வானர சேனை இராவணாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டது என்றும், 24 நவம்பர் 5076 BCE --ல் மேகநாதன் என்ற இந்திரஜித் மாண்டார் என்றும் பொருள் கொண்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
••• வான்மீகியின் யுத்த காண்ட சுலோகம் 6:22:50--72--ல் இராமர் சேது கட்டிய விதம் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அகத்தியர் தமது ஜீவநாடியில்,
“கட்டை பல கூட்டி பஞ்சுப் பொதி
கூட்டினாலப்ப அமைத்தனன் நளனுமே
நன்றே நேரான கோடு நிற்க திட்ட
மோடு பணியிட்டு பாங்காய் முடிப்ப
முதலொரு பகலிலே யீரேழு யோசனை
பின்னிரு மூன்றுகூட வடுத்தா முப்போது
ஏகமெடுத்து கூட்டவே சதமென நாட்பஞ்
சத்து முடிப்ப பானிலொரு பாகமகலமெனப்
பகரவே பின்னை காலக்கோடி நகரை
போயென பறையப் பாரு”
- என்ற வரிகள் ஆயத்தக்கது ஆகும்.
••• தற்காலம் கடலும், கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அஸ்திவாரத்தை பைல் பவுண் டேசன் என்ற முறை கொண்டு அமைக்கின்றனர்.
••• ஆனால் பற்பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்முறை நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டமை காண்க.
••• முதலில் பற்பல விதமான, பருத்த பருமன் கொண்ட கட்டைகளை நேர்கோட்டில் அடுக்கி அதன் பிறகு சிறிதும் பெரிதுமான தக்க கட்டைகளை அடுக்கி சமப்படுத்தி உள்ளனர்.
••• தெய்வீக பாலமே இராம சேது. இதனை உருவாக்கியவர் விசுவகர்மாவான நளராஜ் என்பவர்.
••• இராம - இராவண யுத்தம் முடிந்து புட்பக விமானத்தில் திரும்புகையில் இந்த பாலத்தை இராமபிரான் சீதாபிராட்டியாரிடம் காட்டி, ‘‘அதிக பிரயத்தனம் கொண்டு வானர சேனை உதவியுடன் கட்டிய நளசேது’’ என்றார், என்கிறது அகத்தியரின் முன்னைப் பாடல்.
i am very proud to be an INDIAN. its unbelievable bt its true. jai sree ram jai hanuman
I am very proud to be tamizhan😎
@@nithishwaran_rp m
M;
Hi super jai ram jai ram
மக்கள் பயன்பட கடவுள் ஒதுங்கி கொள்ள வேண்டும்
வாழ்க தமிழ்....மகிழ்ச்சி
Nice
We Only Accept when Western Universities or Westerners Says When Indian Universities or Indian Archaeologist Say we don't agree! What an Irony!
Yyyyyyy🤔
கடவுள் ஏன் பாலம் போட வேண்டும் சீதை எங்கே இருக்கிறார் என்று கடவுளுக்குத் தெரியாதா
Sethaiya irukura edatha therichukitu than Antha place ku paalam pootu ponaga Lusu 😈😈😈
Jai Sri Ram 💪💪💥
Wow it's awesome too see so much boomers in one place 🔥
Yes bro there is no proof of rama build this bridge. No one can build a bridge of 130 km without any technology
குமரிக்கண்டம் இருந்தது உண்மை
ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai Shri ram seetha ram. Jai Hanuman
Sri ramajayam.. Sri ramajayam
ஜெய் ஸ்ரீ ராம் 🙏
I like Ramayanam 🙏🙏jai sri ram
Kattayam intha palam.mendum punaranamaika pada vendum
you love sri ramar like me
ஜெய் ஶ்ரீ ராம். ஜெய் சீதா ராம். தர்மோ ரக்ஷதி ரக்ஷத. தர்மமே என்றும் வெல்லும்
ஶ்ரீஜெஶ்ரீராம்
@First Rank லூசு குதி 🏹🏹🏹
@@kirubad7439 Jai shree Ram
ராவணன் விமானத்தில் வந்து சீதையை தூக்கிச்சென்றான்! அனுமன் பறந்து சென்று சீதையை பார்த்தார்! ஆனால் ராமன் மட்டும் எதுக்குடா மெனக்கெட்டு பாலம் கட்டனும்?
இராவணன் இராமபிரனையும் இலக்குவனையும் திசை திருப்பி விட்டு தானே சீதாபிராட்டியை கடத்தினான். ஒருவேளை அனுமன் சீதையை தன் தோளில் சுமத்தி ராமனிடம் விட்டிருந்தாலோ அல்லது அனுமன் ராமனை தோளில் சுமத்தி இலங்கையில் விட்டிருந்தலோ இராமபிரானின் வீரத்திற்க்கும் வாணர சேனைகளின் வீரத்திற்கோ இழுக்கு நேர்ந்திருக்கும். பிறகு இராவணனை அழித்திருக்க முடியாது. இராவணன் "அற்ப மனிதர்களைத்தவிர வேறு யாராலும் தான் அழியக்கூடாது"என பிரம்மனிடம் வரம் கேட்டான். இராவணன் மிக கொடூரமான அசுரன்.அவன் வரம் வாங்கிய திமிரில் தேவர்கள் முனிவர்கள் மற்றும் நவகிரங்களை துன்புறுத்தினான்.அவனை அழிப்பதற்க்கென்றே பெருமாள் மனிதனாக, இராமனாக அவதாரம் எடுத்தார்.மற்றும் அவர் மனிதர்களுக்கும் மன்னர்களுக்கும் இலக்கணமாக திகழ்ந்தார்.அவர் தன் வாழ்நாள் இறுதிவரை தன் மனைவி மீது சந்தேகம் கொண்டதில்லை.அவர் அயோத்தி மக்களுக்காகத்தான் தன் மனைவியை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னார்.அப்போதே பாருங்கள் ஸ்ரீ ராமபிரான் தன் நாட்டு மக்களுக்காக அவர்களின் கேடு கெட்ட ஐயத்தை நீக்க தன் மனதை கட்டுப்படுத்தி தன் மனைவியை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னார்.வாணர சேனைகள் மட்டும் பாலம் கட்டிருக்கவில்லையென்றால் இராவண வதம் நடந்திருக்காது.
@@moorthydhivakaran4550 😂🤣😂🤣😂🤣🤣😂🤣
இது மனிதனால் கட்டப்பட்டது, உதாரணமாக கல்லணை. இவர்கள் ராமர் என்று சொல்லி கொள்கின்றனர்.
Manidhargalal ivolo Periya bridge kattamudiyadhu bro. Kadavul manitha avatharam eduthu vanthu kattiya bridge. Ramayanam and Mahabharatam fulla 100 percentage unmai.
@@sundarsundar4245 illa ji. It is not a true. It is a story written with real incident. If you tell something repeatedly it will become true after 1000 years.
Many time Mahabharatham edited. We don't know how many time Ramayanam edited.
Correct ta sonnigha bro
Kadavula namburavangaluku kadavul irukaaru. Kadavula nambadhavangaluku kadavul illa. Kadavul endra oruvar irukaaru Avar edutha Ella avatharam fulla unmai.
Podapoisollama
Jai, shri, ram
Jai Sri ram💞
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼🔥👍🏼👍🏼
ஜெய் ஸ்ரீ ராம்
God is god always
Very nice good 🙏🙏🙏🙏🙏
Sree Rama jayam🙏🙏🙏
மணற்திட்டில் கற்க்களை போட்டு இலங்கைக்கு சென்ற ராமனை பற்றி பேசும் நீங்கள்"
விமானம் மூலம் சென்ற ராவனணின் அறிவியல் தொழில் நுட்பம் பற்றி கொஞ்சம் பேசுங்களேன்"""
அப்படியென்றால் ராமனை விட ராவணன் சிறந்தவன்தானே""""""""""
super
ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்க ஏது பயம் ஜெய் ஸ்ரீ அனுமன் 🙏
God is great......
Sri Rama jayam.....
All is well
Jai shree ram ♥️this is true symbol of love
ராமாயணம் ராம வம்சத்துகு உன்மை கதை ராவணன் வம்சத்துக்கு கற்பனை கதை
தினமலரில் வரும் செய்திகள் சரியாக இல்லை
I am from rameswaram🔥
Jai Sri ram
இராமயணமே ஒரு கட்டுகதை இதுல ராமர் பாலம் அப்படி என்றால் முதலில் வந்தது இராவணன் தான் அப்படியானால் இராவணன் பாலம் என்று பெயரை மாற்றுங்கள்
செம புரோ
Dai 🐢 kunju ravanan pushbaga vimanathil vandhan.raman palam katti vandharu
@@sasikala5017 enna sema
Jai hanuman, sree ramajeyam....water have good boosting capacity in rameswaram.so nice...
Super.👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃
Into the face of DMK.
Hat off to BJP to against Sethu.
புராணப்புளுகு. ஆழமில்லா கடல் பரப்பு அவ்வளவே. அந்தக்கால கதையில் நாடுகள் மாவட்ட அளவில் இருக்கும் விந்திய மலைக்கு வடக்கே இருந்த கதை இங்கே நாம் அழைத்து வந்தது.
Jai hanuman Jai sri Ram 🔥
ஶ்ரீ ராம ஜெயம்... ஜெய் அனுமான்
I am from Rameswaram😎
Itha pathi innum konjam detail aa therinjikanum ungalaku vara yathavathu theriyum🤔🤔🤔
வாழ்க ராவணீயம்
@R S whatever, Here in Thamizh Nadu "Hail!Raavanan".
ஜெய் ஶ்ரீ ராம்🙏🙏🔥 ஜெய் ஜெய் ஶ்ரீ ராம்🙏 ஜெய் ஆஞ்சநேய 🔥🙏
Super.❤️❤️❤️❤️❤️❤️
Ramar
Asu
Alla
Anaıdhum
Unmaıthaan
Look
Eallam avan seyal
👌👌👌
super.have.thank.you.sir
Jai shri raam
ஓம் நமோ நாராயணாய
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும் .
Sethu moothira thittama??
பகல் கனவு காணாதே! எங்கள் ராமர் பாலத்தை ஒரு துளி கூட அசைக்க முடியாது நினைவிருக்கட்டும்
ராவணன்💞💞💞
Super
Super ya
JAI SRI RAM🙏
இதெல்லாம் நம்புற மாதிரியான விஷயம் போலவா இருக்கு? ஒரு கடவுள் பெயரை சொல்லி வேண்டிக்கொள்வதலும், இதைப்போல கதைகளை நம்புவதால் கடவுள் நான் நினைத்ததை நிறைவேற்றுவார் என்று ஒரு கூட்டம் பலநூறு வருடங்களுக்கு முன்னதாகவே ஏற்படுத்தி விட்டுவிட்டு சென்றுள்ளது. அதை இன்றளவும் அவர்களின் வம்சாவழியா சார்ந்தவர்கள் மக்களிடத்தில் மூடநம்பிக்கையை குறையாவிடாமல் இதைப்போல பாதுகாப்புடன். காத்து கொண்டு வருகின்றனர்.
Unmai bro arumaiyaaga sonninga
கடவுள் இருப்பது உண்மை
Om jai hanuman
Nice .
Jai Sri ram♥Jai hanuman
Jai Sri Ram 🙏🙏🙏
Jayasri en ALU dha bro
தமிழ் மன்னன் ராவணன் வாழ்க
பிறா் மனைவியை கவா்ந்து சென்ற ராவன பண்ணாடை ஒழிக நேருக்கு நோ் ராமரை எதிா்க்க தொியாத பரதேசி பயல் ராவனப்புண்டா மவன் ஒழிக போடா டுமில் புண்ட
@@sankarasubramaniank6363 ஆன்டி ஹீரோவை வழிபடும் மென்டல் கூட்டம் இது நண்பா.
குமரிக்கண்டம் கடலினுள் போன பிறகு தான் இராமர் பாலம் கட்டபட்டதா?
Ya it's real ithu tamilanoda namma samayathoda history ramayanam real story ramar balaam real bridge
மிதக்கும் பாலம் என்றும்
மணல் மேல் பாலம் என்றும் மாற்றி மாற்றி கூறுவது வேடிக்கை...!
Yes bro, இவங்க ராமாயணம் போன யுகத்தில் நடந்திச்சி னு சொல்லிட்டு, இப்போ 7000 வருடம் ராமர் பாலம்னு கதை விடுறாங்க.
ஒரு யுகம் ங்கிறது ஏறத்தாழ 4 .5 லட்சம் வருடங்கள்.
@@ganesanc5688
😁😁😁😁
நேரடியா
பதில் சொல்ல மாட்டாங்க
JAI SRI RAM
I think that the Govt. of India should plan a road and rail road bridge, may be include a shipping way like Pamban, and full fail the great of Poet Sri Subramanya Bharathi.
Super👍👍👍👍
இராவணன் வாழ்க தமிழ் வாழ்க
இராமர் பாலம் கட்ட வேண்டும் இந்தியா, தமிழ்நாட்டில் உள்ளது
Sri Ramajayam
ஜெய் ராம் ஜெய் ராம்