பயான் பேச ஆசையா??அப்ப இந்த வீடியோவ பாருங்க........
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Assalamu alaikum,
Hi everyone👋,
ஹம்து ஸலவாத்
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கம் சம்பந்தபட்ட விஷயங்களை அறிந்து கொள்ள நம்மளோட channel க்கு subscribe pannunga.
✌🏻subscribe us to get regular instant updates from our channel
Our channel link: / @islamiclifes
Daily hadhith series link
• Daily hadhith
Daily dua series link
தினம் ஒரு துஆ தொடரின் லிங்க்: • தினம் ஒரு துஆ /daily d...
Prophet mohamad (pbuh) series:
முஹம்மது நபி(ஸல்)அவர்களின்8 வரலாற்று தொடரின் link: • Prophet muhamad histor...
பயான் லிங்க்
Bayan videos link: • Bayan videos
"This BG video belongs to YumYs dish from orginal shoot"
If u follow our channel in
Facebook: / yumys-dish-10973736078...
Instagram: ...
Our YumYs dish podcast link:
anchor.fm/yumy...
Gmail id: yumysdish@gmail.comஞ0
உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்
1.இன்னல்ஹம்(d)த லில்லாஹ், நஹ்ம(d)துஹு, வநஸ்தஈநுஹ். மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ள லஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலஹ், வ அஷ்ஹ(d)து அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்(d)தஹூ லா ஷரீ(k)க லஹ், வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹூ வரசூலுஹ்.
(பொருள்: நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம்.
யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை.
இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை. மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்)
2.குரஆன் வசணங்கள்:-
33:70
3:102
4:01
3.இன்ன அஸ்(d)த(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின்) ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்அஹ், வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலஹ், வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறி: ஜாபிர் (ரலி)
நூல்: நஸாயீ-1578 (1560)
இந்த பயான் துவாவை தமிழில் எங்களுக்கு எழுதி அனுப்பவும்
நாங்கள் எளிதாக மனப்பாடம் செய்ய உதவி செய்வீராக
Ok ma comment la pin pannirukea. Ma pathukonga in shaa allah
Jazakallahu hyr
Maasha அல்லாஹ்
Jazakallahu hyr
جزاك الله خيرا كثيرا في الدنيا والاخره
Wa anthum jazakallahu hyr
Jazhakallahu hairr🥰
“.இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹு.
(பொருள்: நிச்சயமாக எல்லாப்
Jazakallahu hyr
Alhamdulillah👍👍👍👍
Alhamdulillah
Jazakkallah for this video
Masha allah .
Jazakallahu hyr ma,rubeena
தமிழில் புரிந்தால்
மனப்பாடம் செய்ய வசதியாக இருக்கும்
இன்ஷா அல்லாஹ் ,இதையே திரும்ப திரும்ப கேளுங்க மா மனனம் ஆகும் கன்டிப்பாக
Comment la pin pannirukean ma pathukonga
வா அலைக்கும் அஸ்லாம்
Jazakallahu hyr
نحمده✅
ن(ع❌)مده
Jazakallahu hyr
Sis oru doubt . Amma bhatt ku enna meaning ??
அதற்கு பிறகு எனப் பொருள் மா,
Jazakallahu hyr ma keep supporting our channel,
இந்த புகழ் பிறகு என்று அர்த்தம்
Jazakallahu hyr
Quran yentha vasanam no konjam sollunga
2.குர்ஆன் வசணங்கள்:-
33:70
3:102
4:01
Jazakallau hyr sis