மஃரிப் நேரத்தில் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம்_ᴴᴰ ┇ As Sʜᴇɪᴋʜ Dʀ.Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ Pʜ.D

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #மஃரிப்_நேரத்தில் #குழந்தைகளை வெளியில் விட வேண்டாம்
    As Sʜᴇɪᴋʜ Dʀ. ML Mᴜʙᴀʀᴀᴄᴋ, Mᴀᴅᴀɴɪ, B.A (Hᴏɴs), M.A, Msᴄ. Iɴ Cʟɪɴɪᴄᴀʟ Cᴏᴜɴsᴇʟʟɪɴɢ, Pʜ.D
    ► எமது துணை Channel ஆகிய ISLAMIC MEDIA CITY Channelயை Subscribe செய்யுங்கள். தவறாது அதில் வரக்கூடிய பயான்களை மற்றவர்களும் பயனடைய Share செய்யுங்கள்.
    ► Islamic Media City Channel Link: / @islamicjourney8200
    IMC WhatsApp Link Grup 10: chat.whatsapp....
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubara...
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    ► WhatsApp Grup 41: chat.whatsapp....
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani #Short #Islamic #Reminder

Комментарии • 30

  • @fathimakifaya6545
    @fathimakifaya6545 3 года назад +5

    Masha allah very important message jazzkallah 🙏

  • @parveenabanu3914
    @parveenabanu3914 3 года назад +3

    Jazakallahu khaira. Mashallah

  • @nowfiriyaz1508
    @nowfiriyaz1508 3 года назад +3

    Mashaa Allah miha arumaiyana bayan

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 3 года назад +2

    Masha allah nalla vilakkam hazarath 👍😊

  • @tamilislamicbayan4523
    @tamilislamicbayan4523 3 года назад +4

    MashaAllah
    *உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் பயன்களும் எங்கள் Chanel ஊடாக*

  • @farishaleem2764
    @farishaleem2764 3 года назад +3

    ஜசாக்கல்லாஹு ஹைரா

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 3 года назад +3

    Masha Allah.. Good explanation..

  • @parveenaidhayath8594
    @parveenaidhayath8594 3 года назад +1

    நோன்பு நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துஆ நிறைவேறுமா

  • @balasubramani5971
    @balasubramani5971 3 года назад

    மிகவும் பயனுள்ள சிறப்புரை

  • @thaherabasheer9636
    @thaherabasheer9636 3 года назад +4

    பெற்றோர்கள் ஒரு பிள்ளையின் நெறய பாசம் வைத்து மற்றொரு பிள்ளையை வெறுகிறார்கள் எங்கள் வீட்டில். அவர்கள் பாசம் வைக்கும் பிள்ளை மட்டும் தான் உயர்வாக இருக்க வேண்டும், மற்றவர்களின் ஏதாவது ஒரு பொருள் வாங்கினாலோ இல்லை வேற ஏதாவது வேலையில் உயர் பதவி கிடைத்தாளோ அதை பார்த்து பொறாமை படுகிறார்கள். எங்க மனசு மிகவும் கஷ்ட படுகிறது இதை பார்த்து.
    இதற்கு மார்கத்தில் ஏதாவது அறிவுரைகள் உண்டா?

    • @rizansumaiya
      @rizansumaiya 3 года назад +1

      Unma tan eangada veetlayum appadi tan eangada ummakku eannaya konjam kooda pitikkathu. Eanakku mitcham kawalaya irukku

  • @baisharamzi6909
    @baisharamzi6909 3 года назад +2

    Alhamduillah

  • @balasubramani5971
    @balasubramani5971 3 года назад

    (* AMAZING MASHA ALLAH

  • @mohammednfr6314
    @mohammednfr6314 3 года назад +1

    SUBAHAANALLAH

  • @madhina17
    @madhina17 3 года назад +1

    Bபாரக்கல்லாஹு Fபீக் ஹஸ்ரத்

  • @farookg9520
    @farookg9520 3 года назад +2

    Malakkugal mahrif nerathula varuvanga athunala door close panna kudathunu solluvanga.athu poiya illa unmaya

  • @kadharhussan1940
    @kadharhussan1940 3 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ் அந்த குறிப்பிட்ட நேரம் எவ்வளவு கால அளவு?

  • @srilankanfoodcorner2046
    @srilankanfoodcorner2046 3 года назад +2

    Entha time ku pirahu kathawu open panalam

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 3 года назад

    மஃரிப்ல இருந்து எந்த நேரம் மட்டும் இத கடைபிடிக்கனும்?

  • @mohamednasar7915
    @mohamednasar7915 3 года назад

    Assalamu alaikum hazrath...petrorku kastam vantha Kulanthai pirantha neram sari illa nu solraga athu sariya ithula 7.30natu saniya nu Vera solraga ithuku vilakam sollunga please please please please

    • @உண்மை-ண9ன
      @உண்மை-ண9ன 3 года назад +2

      சகோ காலம் என்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது அதேசமயம் காலத்தை திட்டுவது அல்லாஹ்வை திட்டுவதற்கு சமமானது நல்லநேரம் கெட்டநேரம் என்று எதுவும் ரசூருல்லாஹ் நமக்கு சொல்லவில்லை இஸ்லாதில் இது போன்று எதுவுமே கிடையாது அல்லாஹ் கொடுத்த உங்களுடைய குழந்தைகளுக்கு துவா செய்யுங்கள் செருப்பு வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் இது நபி மொழி

    • @mohamednasar7915
      @mohamednasar7915 3 года назад +1

      @@உண்மை-ண9ன insha allah neegalum dua seiga

    • @உண்மை-ண9ன
      @உண்மை-ண9ன 3 года назад +1

      @@mohamednasar7915 இன்ஷாஅல்லாஹ்

  • @mohamadsihan888
    @mohamadsihan888 3 года назад +1

    மஃரிப்கு முன் வாசல் மூட கூடாது என்பார்கள்..... அது பொய்யா?