வுழு செய்வதில் கடைப்பிடிக்க வேண்டிய 7 சுன்னத்துக்கள்_ᴴᴰ ┇ As Sʜᴇɪᴋʜ Dʀ.Mᴜʙᴀʀᴀᴄᴋ Mᴀᴅᴀɴɪ Pʜ.D

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 33

  • @பேகம்பேகம்
    @பேகம்பேகம் 3 года назад +8

    நல்ல பயனுள்ள பயான் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

  • @shamimnisa9994
    @shamimnisa9994 9 месяцев назад +1

    Alhamdulilah jazakkumullah hairan kesira 21:27

  • @shamimnisa9994
    @shamimnisa9994 9 месяцев назад

    Alhamdulilah jazakkumullah hairan kesira

  • @sarapbathurunnisa9209
    @sarapbathurunnisa9209 3 года назад +3

    மிகவும் பயனுள்ள விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedyousufabduldahim2332
    @mohamedyousufabduldahim2332 2 года назад

    Jazack Allah Khairan

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 3 года назад +3

    Jazakkallahum khair Sheikh.Arumayana velakkam Allah unghalukku immailum marumailum manmaiyakki vaippanaha Ameen yarabulalameen 💐💐💐❤️👍💖👌

  • @Rasha-f2t
    @Rasha-f2t 3 года назад +2

    Subhaanallah. Allah thooimayaanavan

  • @noohaabdeen6312
    @noohaabdeen6312 3 года назад +2

    Alhamdulillah Nalla Takaval

  • @fareesaaslam7833
    @fareesaaslam7833 3 года назад +2

    Masha Allah Nalla pathivu

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv 3 года назад +2

    Alhamdulillah

  • @syedaysha2413
    @syedaysha2413 3 года назад

    ஜஷாக்கல்லாஹ் ஹைர்

  • @boniboni6848
    @boniboni6848 3 года назад

    அல்ஹம்துலில்லாஹ் ❤

  • @syedaysha2413
    @syedaysha2413 3 года назад

    அருமையான விளக்கம்

  • @NAWSHAN000
    @NAWSHAN000 3 года назад

    அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய வார்த்தையா

  • @Rasha-f2t
    @Rasha-f2t 3 года назад

    Alhamdhulillah

  • @mohamedazwan1386
    @mohamedazwan1386 Год назад

    ஹஸ்ரத் காதை மஸ்ஊ செய்வது பற்றி கூறுங்கள்

  • @madhina17
    @madhina17 3 года назад

    ஜஸாக்கல்லாஹு Fபி GHகைரா ஹஸ்ரத்

  • @mushthaqthestar
    @mushthaqthestar 3 года назад

    ஒழுவை முறிப்பவை:
    1) முன் பின் துவாரங்களில் எதாவது வெளியாவது.
    2) காலை நட்டுவைத்துக் கொண்டு அல்லது தன்னை மறந்து தூங்குவது.
    3) வேணுமென்றே மர்ம உறுப்பை திரையின்றி தொடுவது.
    4) ஒட்டக இறைச்சியை சாப்பிடுவது.

  • @BilalBilal-qx2vp
    @BilalBilal-qx2vp 3 года назад +1

    Parents relatives yarum enaku illa atha pathi nenaikakudathunu nenaikura aana enala mudiyala yarayavathu paatha antha mari iruntha nallarukunu thonuthu antha mathiri nenaikama iruka nalla oru bayan sollunga pls

  • @mohamedrasmy6405
    @mohamedrasmy6405 3 года назад +3

    ஹஸ்ரத், உழுவை முறிக்கும் காரியங்களை தெளிவுபடுத்தவும். உள்ளங்கையால் மர்மஸ்தானத் தை தொட்டால் உழு முறியுமா? (ஆடை மாற்றும் போது சாதாரணமாக பட்டாலும்)

    • @mushthaqthestar
      @mushthaqthestar 3 года назад

      ஒழுவை முறிப்பவை:
      1) முன் பின் துவாரங்களில் எதாவது வெளியாவது.
      2) காலை நட்டுவைத்துக் கொண்டு அல்லது தன்னை மறந்து தூங்குவது.
      3) வேணுமென்றே மர்ம உறுப்பை திரையின்றி தொடுவது.
      4) ஒட்டக இறைச்சியை சாப்பிடுவது.

    • @s.moomin1238
      @s.moomin1238 Год назад

      ❤❤❤ ji by😅😮😢🎉😂❤zcu
      Monju v😍😮😢🎉😂😮

  • @imthiyasahamed1557
    @imthiyasahamed1557 3 года назад +1

    Neenga last a sonna Hadheed "Saheeh Muslim 234" appidi Hadeed illaye

  • @bushraaabeetham5104
    @bushraaabeetham5104 3 года назад +3

    What islam says about philosophy?

    • @abduljahufar4613
      @abduljahufar4613 3 года назад

      ஆதாரங்களுடன் கூறிய சிறந்த விளக்கம் மாஸா அல்லாஹ்

  • @tnpscaspirant1044
    @tnpscaspirant1044 3 года назад

    Government sector la work panrathu halal or haram ?

  • @sharmilaajmal9645
    @sharmilaajmal9645 3 года назад

    Bathroom la bismillah sollalama

  • @NAWSHAN000
    @NAWSHAN000 3 года назад

    அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடிய வார்த்தையா

    • @mohamedburhan8075
      @mohamedburhan8075 3 года назад

      حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، رضى الله عنهما يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَفْضَلُ الذِّكْرِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ ‏.‏ وَقَدْ رَوَى عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ هَذَا الْحَدِيثَ ‏.‏
      Jabir bin `Abdullah (ra) narrated that: the Messenger of Allah (ﷺ) said: “The best remembrance is: ‘there is none worthy of worship except Allah (Lā ilāha illallāh)’ and the best supplication is: ‘All praise is due to Allah (Al-ḥamdulillāh).’”
      Jami` at-Tirmidhi 3383
      sunnah.com/tirmidhi:3383