மிகவும் அருமையான பதிவு. சுவாமி ஒரு சந்தேகம், கணவன் மனைவி யாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் இரவிலும் பார்ப்பது தவறா என்பதை தயவு செய்து தெளிவுபடுத்த வுமன். நன்றி.
எந்த நாளில் உடல் உறவு வைக்கலாம் எந்த Tim நேரத்தில் வைக்கலம் வழற்பிறை தேய்பிறை எந்த மாதிரியன குழந்நதை பிறக்கும் அறிவு அழகு பணம் உடையவர கல்வி எந்த நளில் எந்த குழந்தை ஆண் பேண்
வெறி நெறியை கெடுக்கும். நல்ல வழிகளை சொல்லுகிற போது... கெட்டழிபவன் செயல்களை ப்பேசி பின்பற்றி கெட்டு போக கூடாது. சிலர் இப்படி தான். ஒன்றை சொல்லுகிற போது... எதிர்மறையான வேறொன்றே கூறி கொண்டு போய்... மெய்ப்பொருள் காணும் அறிவை இழந்து விடுவதுடன்.. இல்லற வாழ்வையும் வழிதவற விடுகின்றனர் திருமூலர் சொல்லிய விபரங்களை தெருமூடர்கள் எப்படி தெரிந்து தெளிவரோ...?நடக்காத எதிர்பார்ப்பு. போகட்டும்.. திருவள்ளுவர் காதல்.. காமம் குறித்து ஒரு பெரும் வித்தியாசமான.. ஆனால் இப்போதைய விவகாரங்களை வெளிப்படுத்தும் விதமான ஒரு கருத்தை வகுத்து வழங்கியுள்ளார் . காதலில் காமம் பெரும் நெருப்பு. அந்த நெருப்பை நீங்கினால் அது சுள்ளென்று சுடும். அந்த நெருப்பை நெருங்கினால்.. அது.. ஜில்லென்று குளிரும். ஏன் எப்படி அந்த நெருப்பு சுடுகிறது... குளிர்கிறது... என்று யோசித்து... புலன்களை அடக்கி கொண்டு வாழ்ந்தால் குற்ற நிகழ்வுகளுக்கான பின் புலன்விசாரண க்குள் சிக்க வேண்டாம்... இல்லையா...?இத்தகைய நல்வழிகளை யும் காம சூத்திரம் மற்றும் கொக்கோகம் எடுத்து ரைக்கிறது. பண்ணையார்.. மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்கள் நன்செய் நிலங்களில் இந்த போகத்தில் என்ன பயிரிட வேண்டும் என்று கணக்கு போட்டு பயிர் செய்கிறார்களோ.. அதைப்போல சாதாரண விவசாயியும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை விட்டு விட்டு இந்த இந்த போகத்தில் இதைஇதை பயிரிட வேண்டும் என்று முடிவு செய்து வேளாண்மை செய்து மகசூல் காண்பதை விட ஆயிரம் காலத்துப் பயிர்களை எப்படி விதைக்க வேண்டும்.. விதைகள்.. எப்படி பக்குவமாக இருக்க பாதுகாக்க வேண்டும்..?விதைக்க உள்ள உரிய பருவம்.. விதைத்ததை பாதுகாத்தல்.. பயன்பெறுதல் ஆகிய நிலைகளில் மழலைகளை பெற்றெடுத்து.. கொள்வது ஒரு பெரும் அரிய இல்லற தவமாகும். தவத்தை ஆற்றி தரணியில் புகழ்பெறுதல் நல்லதா..?தவம் வேண்டாம்.. சவம் ஆவோம் என்று இல்லறத்தை... மயான பூமியாக மாற்றுவது மாண்பல்ல.. மரணமே.. என்பதால் கொக்கோகமும்.. காமசூத்திரமும் எப்படி இந்து மதத்தின் இல்லற தர்மத்துக்குள் கையாள வசதியாகவே வரையறுக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை இரண்டொரு நாளில் எடுத்து விளக்குவேன். அது வரை பொறுங்கள். நன்றி. வணக்கம்.
இந்து கோவிலில் ulla சிற்பங்கள் தாம்பத்தியம் பற்றி உள்ளதை பார்த்துள்ளேன்... சிதம்பரம், மயிலாடுதுறை கோவிலில் பார்த்துள்ளேன்
makkalukku nalla thevaiyana padhivu ayya.mikka nandri🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏ஐயா தெளிவு படுத்துயதற்கு
Arumai karithu
Vanakam Ayya. Nandraga virivaaga sonnirgal. Nandri.
அருமையான பதிவு, நல்ல தெளிவான விளக்கம், ரொம்ப நன்றி ஐயா🙏🙏
Super d. 🥒
அருமை
மிகவும் அருமையான பதிவு. சுவாமி ஒரு சந்தேகம், கணவன் மனைவி யாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் இரவிலும் பார்ப்பது தவறா என்பதை தயவு செய்து தெளிவுபடுத்த வுமன்.
நன்றி.
செரியான பிழை. ஒரு நேரமும் பார்க்க கூடாது. கண்ணை மூடி கொண்டு இருக்கவேண்டும். 😆😆😆. என்ன முட்டாள் கேள்வி
கணவன் மனைவி தாம்பத்யத்தில் எதுவுமே தவறு இல்லை சுவாமி! ஒருவர் உடலை மற்றவர் ரசித்தால் தான் தாம்பத்யம் முழுமை பெறும்
ARRUMAI AYYA
💯 true 🙏om namah shivaya 🙏🔥
🎉
🙏🙏
Naintri sir very clear
👍👍
👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻jai hind 🔥🔥🔥🔥🔥
எந்த நாளில் உடல் உறவு வைக்கலாம் எந்த Tim நேரத்தில் வைக்கலம் வழற்பிறை தேய்பிறை எந்த மாதிரியன குழந்நதை பிறக்கும் அறிவு அழகு பணம் உடையவர கல்வி எந்த நளில் எந்த குழந்தை ஆண் பேண்
,,
Doctor ta consult panlamae
தேவநாதன் என்ற அர்ச்சகர் காஞ்சிபுரம் கோவில் கருவறையில் மூலவர் முன்னிலையில் உடல் உறவு கொண்டதில் உள்ள ரகசியம் என்னவோ?
வெறி நெறியை கெடுக்கும். நல்ல வழிகளை சொல்லுகிற போது... கெட்டழிபவன் செயல்களை ப்பேசி பின்பற்றி கெட்டு போக கூடாது. சிலர் இப்படி தான். ஒன்றை சொல்லுகிற போது... எதிர்மறையான வேறொன்றே கூறி கொண்டு போய்... மெய்ப்பொருள் காணும் அறிவை இழந்து விடுவதுடன்.. இல்லற வாழ்வையும் வழிதவற விடுகின்றனர்
திருமூலர் சொல்லிய விபரங்களை தெருமூடர்கள் எப்படி தெரிந்து தெளிவரோ...?நடக்காத எதிர்பார்ப்பு. போகட்டும்.. திருவள்ளுவர் காதல்.. காமம் குறித்து ஒரு பெரும் வித்தியாசமான.. ஆனால் இப்போதைய விவகாரங்களை வெளிப்படுத்தும் விதமான ஒரு கருத்தை வகுத்து வழங்கியுள்ளார் .
காதலில் காமம் பெரும் நெருப்பு. அந்த நெருப்பை நீங்கினால் அது சுள்ளென்று சுடும். அந்த நெருப்பை நெருங்கினால்.. அது.. ஜில்லென்று குளிரும். ஏன் எப்படி அந்த நெருப்பு சுடுகிறது... குளிர்கிறது... என்று யோசித்து... புலன்களை அடக்கி கொண்டு வாழ்ந்தால் குற்ற நிகழ்வுகளுக்கான பின் புலன்விசாரண க்குள் சிக்க வேண்டாம்... இல்லையா...?இத்தகைய நல்வழிகளை யும் காம சூத்திரம் மற்றும் கொக்கோகம் எடுத்து ரைக்கிறது. பண்ணையார்.. மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்கள் நன்செய் நிலங்களில் இந்த போகத்தில் என்ன பயிரிட வேண்டும் என்று கணக்கு போட்டு பயிர் செய்கிறார்களோ.. அதைப்போல சாதாரண விவசாயியும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை விட்டு விட்டு இந்த இந்த போகத்தில் இதைஇதை பயிரிட வேண்டும் என்று முடிவு செய்து வேளாண்மை செய்து மகசூல் காண்பதை விட ஆயிரம் காலத்துப் பயிர்களை எப்படி விதைக்க வேண்டும்.. விதைகள்.. எப்படி பக்குவமாக இருக்க பாதுகாக்க வேண்டும்..?விதைக்க உள்ள உரிய பருவம்.. விதைத்ததை பாதுகாத்தல்.. பயன்பெறுதல் ஆகிய நிலைகளில் மழலைகளை பெற்றெடுத்து.. கொள்வது ஒரு பெரும் அரிய இல்லற தவமாகும். தவத்தை ஆற்றி தரணியில் புகழ்பெறுதல் நல்லதா..?தவம் வேண்டாம்.. சவம் ஆவோம் என்று இல்லறத்தை... மயான பூமியாக மாற்றுவது மாண்பல்ல.. மரணமே.. என்பதால் கொக்கோகமும்.. காமசூத்திரமும் எப்படி இந்து மதத்தின் இல்லற தர்மத்துக்குள் கையாள வசதியாகவே வரையறுக்கப் பட்டுள்ளது என்ற விபரத்தை இரண்டொரு நாளில் எடுத்து விளக்குவேன். அது வரை பொறுங்கள். நன்றி. வணக்கம்.
சுத்தமா time வினாகிவிட்டது உங்க வீடியோ பார்த்து
Neenga thanni adikama pesirukalam
😂😂😂😂😂😂அப்டியா
😂