ஒரு ஆச்சரியமான Divorce கேஸ் முழுமையாக கேளுங்கள் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள் ┇Abdul Hameed Sharaee┇

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 210

  • @mdafri143
    @mdafri143 11 месяцев назад +123

    என் கணவர் எனக்கு கொடுத்த பணம் பொருல் அனைத்தும் எங்கலை விட்டு போய் விட்டது இளமையில் கொடுத்த பரிசு எதுவும் இப்போ கிடைக்கல ஆனால் அவர் காட்டிய பாசம் காதல் அன்பு இன்று வரை அப்படியே இருக்கு அல்ஹம்துலில்லாஹ் 34 வருடம் சந்தோசமா வாழ்கிரோம்

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Год назад +102

    அதிக அன்பில் இருந்தவர்கள் தான் அது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று ஏங்குவார்கள்... ஆனால் அன்பே கிடைக்காதவர்களுக்கு அன்பு கிடைக்காவிட்டாலும் கவலை பட மாட்டார்கள் ஏனென்றால் அவங்களுக்கு தான் அன்பு என்றால் என்ன என்று தெரியாதே 😔உணவை சாப்பிட்டால் தான் அதன் ருசி தெரியும் இன்னும் சாப்பிட விரும்புவார்கள்... சாப்பிடாதவங்களுக்கு அந்த சுவை தெரியாதே ... அதனால் அவங்களுக்கு அதை சாப்பிட வேண்டும் என்று உணர்வும் இருக்காது. ...

  • @fathimarikasafathimarikasa3613
    @fathimarikasafathimarikasa3613 Год назад +262

    ஆச்சரியம் என்பதை விட மிகவும் கவலையான ஒரு விஷயம் ஒரு பெண் எதிர்பார்ப்பது உண்மையான அன்பு ஒன்றை தவிர வேறு ஒன்றும் இல்லை 😢

    • @relaxsl9081
      @relaxsl9081 11 месяцев назад +4

      ❤❤

    • @Ichchu66
      @Ichchu66 11 месяцев назад +5

      Unmai ellarukum apidi amivudu illa

    • @chandinianwer2888
      @chandinianwer2888 10 месяцев назад

      💯💯

    • @alinazeeralinazeer4987
      @alinazeeralinazeer4987 3 месяца назад +2

      🎉

    • @tamilworld2736
      @tamilworld2736 3 месяца назад +6

      நீங்கள் சொல்லும் இந்த கருத்து நிலையானது கிடையாது... இவர் சொன்ன அந்தப் பெண் இப்போது பாசம் இல்லை என்று இன்னொரு ஆணை திருமணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.... அந்த ஆணிடம் பாசம் அதிகம் இருக்கிறது அவன் தருகிறான் என்று வைத்துக் கொள்வோம்... ஆனால் ஏற்கனவே அனுபவித்த அந்த ஆடம்பர வாழ்க்கை பெற்றோரிடம் அனுபவித்த ஆடம்பர வாழ்க்கை இரண்டாவது கணவரிடம் இல்லையென்றால் சில மாதங்களோ சில வருடங்களோ கழித்து திரும்பவும் எனக்கு பாசம் கிடைக்கிறது ஆனால் நான் விரும்பிய வாழ்க்கை வசதி எனக்கு கிடைப்பதே இல்லை என்று அதே பெண் புலம்புவாள்... அப்போதும் எனக்கு இந்த இரண்டாவது கணவனும் தேவை இல்லை என்று வாதாடு வாள்.... எனவே பெண்கள் இயற்கையாகவே எந்த ஒரு விஷயத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள்.... ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்று b அதை நாடிப் போவார்கள்... அந்த விஷயம் கிடைத்த பிறகு திருப்தி அடைவார்கள்.. ஆனால் அது அவர்களுக்கு புளித்து விடும்.. அது தற்காலிகமாகவே மட்டும் இருக்கும்... அப்போது மனதில் எது இல்லை என்று தோன்றுகிறதோ அது இல்லை என்று புலம்பி அதையும் நாடிப் போவார்கள்... இப்படியே மாறி மாறி நாடி நாடி போய் போய் வாழ்க்கையில் திருப்தி கிடைக்காமல் வாழ்க்கையை தாமாகவே நாசமாக்கிக் கொண்டு இருப்பவர்கள் தான் பெண்கள்... இது நான் பெண்ணை குறை சொல்ல வேண்டும் என்ற மனப்போக்கில் சொல்லவில்லை... இன்றைய பெண்களின் மனநிலை இது மட்டுமே.. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழலாம் என்ற சமமான நல்ல ஒரு மனநிலை இன்று பெண்களிடம் இல்லை

  • @arshatharshath5709
    @arshatharshath5709 Год назад +117

    என் கணவரும் எந்த ஒரு விஷயத்திலும் குறை வைக்க மாட்டார் ஆனால் அன்பாக பேச மாட்டார் ஆனால் என் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்கிறேன்

    • @silmisabrisahi2098
      @silmisabrisahi2098 Год назад +26

      இது தான் இன்று பல பெண்களின் நிலை

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm Год назад

      @@silmisabrisahi2098 unmathan

    • @HayaHaya-ox8th
      @HayaHaya-ox8th Год назад +1

      😢

    • @M.R.M.SATHAM.2024.KOORKKANDAM
      @M.R.M.SATHAM.2024.KOORKKANDAM Год назад +1

      உங்க கணவர் உங்களுக்காக வாழ்கிறார்கள் சந்தோசமாக வாழுங்கள் ஒருவரது மனோ நிலைக்கு ஏற்றால் போல அன்பு செலுத்துவார்கள்......

    • @rpm8452
      @rpm8452 Год назад +5

      உங்க வீட்டில் நடப்பது போல 90%வீட்டில் நடக்கிறது

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Год назад +152

    பொருளாதாரத்தில் ஏழையாக இருந்தாலும் அன்பு காட்டுவதில் பணக்காரராக இருந்து விட வேண்டும்... பணக்காரராக இருந்து கொண்டு அன்பை பிச்சை எடுக்க வைக்க கூடாது 😢

    • @sasnarishad6223
      @sasnarishad6223 Год назад +4

      True

    • @pcplanet8973
      @pcplanet8973 Год назад +11

      En kanaver poruladharathil elayaga indhalum anbu katuwadhil migap periya panakarar❤ Alhamdulilah 😊

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Год назад +1

      @@pcplanet8973 எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

    • @suvanathinsaavi5945
      @suvanathinsaavi5945 11 месяцев назад

      Neenga koduthu vachavanga​@@pcplanet8973

    • @safeena-tyc2783
      @safeena-tyc2783 11 месяцев назад +3

      You are right

  • @zamzamfameetha6322
    @zamzamfameetha6322 10 месяцев назад +8

    Crt ...every wife wants support and caring husband

  • @fathimashireen5983
    @fathimashireen5983 Год назад +11

    ஒவ்வொரு வீடுகளிலும் அன்பை ஊட்டி வளர்ப்பது பெற்றோரின் கடமை… தாய் தகப்பன் அன்பை பரிமாரிக்கொள்ள வேண்டும் தனைப்பார்த்தே பிள்ளைகளும் வளர்கின்றனர்…

  • @jackulja
    @jackulja Год назад +49

    Insha Allah I will change my behaviour with my wife

  • @Tirupatiammayi0505
    @Tirupatiammayi0505 7 часов назад

    Good massage your speech super sir🎉

  • @amjedjed5093
    @amjedjed5093 Месяц назад +5

    So Simple பெண்கள் ஏக்கம்.. புரிந்து கொண்டு அதற்கேற்ப நடப்பது சிறந்தது🎉

  • @sivanesan3660
    @sivanesan3660 15 часов назад

    FANTASTIC, FANTASTIC...............

  • @fathi...5327
    @fathi...5327 Год назад +19

    அன்புதான் முக்கியம் 😊

    • @user-gi2yv5vk9g
      @user-gi2yv5vk9g Год назад +1

      உண்மையான அன்பு இப்போ யாரும் வைப்பதில்லை ..நண்பா

  • @hassanabdulqadir
    @hassanabdulqadir 29 дней назад +1

    இமாம் சரியான பதில் மாஷா அல்லாஹ்

  • @FathimaHisma-ex1rn
    @FathimaHisma-ex1rn Месяц назад +3

    Ennode husband koode than anbe epdi kaatture endu teriyaame irikiraaru enaku kalyanam aahi 6 months aahitu rombe alundu 😢irupen but oru wisiyemee continue AA pannen ippo alhamdulillah ❤ awer knjm knjm maa enaku epdi anbe katture endu purinji kondaaru naanum owweru wisiyetuleum awerode anbu epdi irikidu endu terinji kondu happya irikiren alhamdulillah enna senjen endaa Allah kitte tawire yaaru kitteum solli alundedu ille enaku pudiche maari husband da anbu katte koodiyewera adeum enaku welengure poole katte koodiyewera aaaku endu ketten dua

  • @1234qufra
    @1234qufra Год назад +14

    Subahanallah...
    LA ILAAHA ILLALLAH MUHAMMADHUR RASOOLULLAH ❤

  • @Rameenaphotograpy
    @Rameenaphotograpy Месяц назад +1

    Alhamdulillah. Enathu kanawarukku Allah neenda ayulaiyum .barakatthaiyum .arookiyathaiyum kodukkanum....

  • @Najimu07
    @Najimu07 Год назад +7

    சுப்ஹானல்லாஹ்

  • @msampanther
    @msampanther 29 дней назад +1

    சிறப்பு. 👌🏻❤️🌹

  • @AzmalNasiya
    @AzmalNasiya Месяц назад +2

    Assalam alaikum wrwb ❤
    Ithe nilaimaiyil thaan naa 10 varudamaga athe kanavan odu valnthu kondu Irukkuren 💔😊

  • @fathimaasani1138
    @fathimaasani1138 Год назад +9

    Jezakkallahu khaira

  • @rams5474
    @rams5474 7 дней назад

    Alhamdulillah.

  • @NargisfarveenNargisfarve-qg1kf
    @NargisfarveenNargisfarve-qg1kf 25 дней назад +1

    Excellent

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 11 месяцев назад +5

    Correct she us great

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Год назад +28

    பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருந்து விடுங்கள்... நாளை கஷ்டப்படுவது உங்கள் குழந்தை தான்...
    வலியுறுத்திய வேண்டுகோள்...
    Please 🥺🙏

    • @Ichchu66
      @Ichchu66 11 месяцев назад +1

      Unmai avangada suyanalathukaha mudichi kuduthanga... Ovvoru nodiyum seththitu ikiren. Allah podumanavan.... Enda pullaydayum mana nohura madiri parents nadandu kollathinga

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 10 месяцев назад +1

      @@Ichchu66 inshallah

  • @msbhome7765
    @msbhome7765 26 дней назад +5

    இந்த காலத்துல பணம் இருந்தால் தான் மனைவி இருப்பாள்
    வெறும் அன்பு காட்டினால் மதிப்பு கிடைக்காது. இந்த காலத்து பெண்களுக்கு பேராசை அதிகம்.

  • @shameerahamed1666
    @shameerahamed1666 Год назад +5

    Well said 👏 👌

  • @islamoruiniyamarkam9556
    @islamoruiniyamarkam9556 11 месяцев назад +24

    என் வாழ்கையை என் கணவர் அழித்து விட்டார், இறைவன் என்னுடன் இருக்கிறான்,எனக்கு இறைவனின் அன்பு போதும்

    • @habibullahb7086
      @habibullahb7086 11 месяцев назад +1

      Alhamdulillah

    • @habibullahb7086
      @habibullahb7086 11 месяцев назад

      Naa unga kitta konjam yen manasula pattatha pesalaama?

    • @MohamadGazzali
      @MohamadGazzali 11 месяцев назад

      Enaku en kanawaral appidi ta ekidu life 😭

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      ​@@MohamadGazzali Achoo enachinga

    • @MohamadGazzali
      @MohamadGazzali 10 месяцев назад

      @@FaizalNasrulla prblmzz always hpy ila nimmadi ila

  • @ironheart1613
    @ironheart1613 Год назад +7

    Masallah nalle Bayan

    • @samiqra1538
      @samiqra1538 Год назад

      இது பயானில்ல ஊரா பலாய்

    • @faishanahmed3113
      @faishanahmed3113 11 месяцев назад

      Ninga kudukkama ponga​@@samiqra1538

  • @ahmedhahmedh9574
    @ahmedhahmedh9574 Год назад +11

    இது மாதிரி சொல்லப்படாத நிறைய கதைகள் உண்டு
    வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு யார்தான் துணை ஒவ்வொரு நாளும் கஸ்டத்தயே வேலயக கொண்ட எனக்கு இரவிலாவது மனைவியுடன் சந்தோசமக பேச நினைதுருப்பேன் அவள் ஒருபோதும் என் கஷ்டத்தையும் என்னோட ஏக்கத்தையும் புரிய வே எல்லை
    இன்னும் அழுகை இல் என் நாட்கள் கழிகின்றன

  • @fathahullasiddiq4325
    @fathahullasiddiq4325 Год назад +3

    அழகு .... அன்பு மட்டும் தான் வாழ்க்கை

  • @rizwanmohammed7433
    @rizwanmohammed7433 Год назад +6

    Mashaa Allah

  • @AnasArshath-z1x
    @AnasArshath-z1x Год назад +8

    நான் அவர்களுக்கு( மனைவி ) முகத்தை பார்த்து என்ன செய்கிறது என்று கண்டு மனம் வருந்தி ஒவ்வொரு விசயத்தில் சரி செய்வேன் வீட்டில் பிரச்சினை (உறவுகளால்) வந்தாலும் ஆறுதல் அளிப்பேன் ஆனால் அவர்கள் என் விசயத்தில் எதிலும் கண்டுகொள்வதும் இல்லை நான் என்ன செய்ய😢என்னை விட்டு விடு என்று சொன்னாலும் கோபப்படுவார்கள் நான் வாழும் வாழ்க்கை என்ன சொல்ல கண்டு கொள்ளாத கணவனை கண்ணியமாக நடத்துகிறார்கள் மனைவி என்ன உலகம் 😔😔அவர்கள் என்( மனைவிக்கு) அம்மாவின் மீது அதிக பாசமும் இப்போதும் அவர்களின் பேச்சை கேட்டு நடக்கிறார்கள் என்னிடம் சண்டையிட்டு அதிக நாட்கள் அங்கு சென்று விடுகிறார்கள் இதை பற்றி பேசுங்கள்

  • @AshokKumar-m4w7x
    @AshokKumar-m4w7x Месяц назад

    ❤❤❤kawaliyaga ullathu

  • @s.jumanamaryams.jumanamary928
    @s.jumanamaryams.jumanamary928 Год назад +4

    Aameen

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +6

    எவ்வளவு பயான்கள் போட இருக்குது முஹம்மத் ஹுஸையின் அவங்க பயானசரி போடுங்களேன்

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Год назад +2

      ஆமா ஹுசைன் அவர்களின் பயான் உண்மையில் சிறப்பு.... மாஷா அல்லாஹ்...நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் அதிகமாக இஸ்லாமிய வரலாறுகளை தான் பதிவு செய்வார் அல்ஹம்துலில்லாஹ் 🤲

  • @ashabanuashabanu4740
    @ashabanuashabanu4740 Год назад +5

    Assalamu alaikkum varah... Azarath

  • @fazilshaikh6491
    @fazilshaikh6491 Год назад +5

    assalamu alaikkum waramuthula barakathu

    • @MohammedMawlana
      @MohammedMawlana 5 месяцев назад +1

      Vaillikum saillam varahma doillahe vapara kahtohu

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 Год назад +2

    Well said... 👏👏

  • @Asfi-pc2es
    @Asfi-pc2es 10 месяцев назад

    Allah pothumanavan enga palaper life eppatithan

  • @BadurunNisha-so7lh
    @BadurunNisha-so7lh Месяц назад

    Mashallah

  • @muhammadrikas221
    @muhammadrikas221 Год назад +12

    Itha Vida romba interesting bro enda life...overa care pannathu thappa pochchi...😢😂

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      Ena bro soldringa over ah care pana kooda poiduvangala

  • @parthasaj1421
    @parthasaj1421 Год назад +2

    சிவனே நன்றி

  • @hiddencharity4hiddenworld966
    @hiddencharity4hiddenworld966 Год назад +1

    Idharkana kaaranam sari vara purindunarvu illadhade kaaranam thambadhigal thirumanathin pin thaam walarum soolal patriyum thaam peytroridam edhirpathu kidaikadhu pona vidayangal patriyum manam thirandu peysa weyndum... Ithanai kalam kanawan manaiviyai vaalndhum idhei theyriyamal irundhadu awargalin ariyamai

  • @NazeermohammmesdSifras
    @NazeermohammmesdSifras Год назад +2

    Unemeyana vartheyhel 💯

  • @mohammedmasoon6423
    @mohammedmasoon6423 Год назад +2

    ALLAHU AKBAR. SALLALLAHU ALA MUHAMMED SALLALLAHU ALAIHI WASALLAM.

  • @Mohammedyusuf-y8o
    @Mohammedyusuf-y8o Месяц назад

    என்னதான்சம்பாரிச்சாலும் கணவன்மனைவிஅன்புதான்என்றும்நிரந்தரம்❤

  • @mohamedfirthous4997
    @mohamedfirthous4997 Год назад +1

    Alhamthulillah....ippo kanavarkode en mela avlo pasam

  • @MohammedArsath-qx3pu
    @MohammedArsath-qx3pu 5 месяцев назад

    Nice

  • @SaleemAppa-g5m
    @SaleemAppa-g5m 28 дней назад

    இதெல்லாம் உம்முடைய கட்டுகதை போதுமடா சாமி

  • @justdoit2250
    @justdoit2250 Год назад +1

    💯 True

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 Год назад +2

    Super bayan

  • @AspanAspan-r2s
    @AspanAspan-r2s Месяц назад

    Awa sajjatu saritane

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +13

    ஒரு பயான் போட்டு மூன்று மாதம் கழித்து போட்டாலும் பரவாயில்லை ஒரு வார காலமாக போட்டதையே திரும்பத் திரும்ப போடுறீங்க

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Год назад +3

      ஒரு வார காலமா அவ்ளோ பிரச்சினை குடும்பத்திற்குள் 🙉🙊

  • @thehumanity-p7n
    @thehumanity-p7n Год назад +4

    வாரிசு உரிமைச் சட்டம் பற்றி பேசுங்க Please

  • @addislamic.
    @addislamic. Год назад

    என்ட வாழ்க்கைய தான் சொல்ரிங்க என்டபுருசன்2மணம் முடித்தவர்,மூத்த மனைவி நான்தான் அவர்2வதுக்கு சலாம் சொல்வா் எனக்கு சலாம் சொல்லமாடார் அவமட்டும்தான் முஷ்லிமாம் நான் பையத்து செய்ய விமானம் முஷ்ரிக் காம் எமது ரப்பிடம் என் குறை காக்க துஆ செய்யுங்கள்

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 11 месяцев назад +2

    Father is first

  • @tuany1947
    @tuany1947 18 дней назад +1

    Katuk kadey

  • @shavali9532
    @shavali9532 10 месяцев назад +1

    Naanum yengugiren en kanavanin unmaiyana anbirkaaha.....Avarudaiya unmai anbu kidaikka dua seyyungal .....😢

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад +1

      Assalamulaikum Feel panadhinga Sari agidum ✨

    • @shavali9532
      @shavali9532 10 месяцев назад

      @@FaizalNasrulla in shaa Allah 🤲🧕

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      @@shavali9532 Mm nenga endha ooru

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      @@shavali9532 Mm nenga endha ooru

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      @@shavali9532 ha nenga endha ooru

  • @MurshidaRameesh
    @MurshidaRameesh 6 месяцев назад +3

    Anwalkaum ize .mathiri thaan noi ondu wandalu anna andu kekka mattar pasame illa anna mazikkawe mattar pillahalukkaha walran poruththikittu

  • @hajaraumma4709
    @hajaraumma4709 Месяц назад

    Ida madari situationla taan naanum ikkiren. Loveless marriage

  • @lovelove-s9j6c
    @lovelove-s9j6c 19 дней назад

    asalamu alaikum. 2024 jan 22 divs aplly panna paddu 2024 mey 06 pashahu mudikka paddathu ithu sariyana theerppa frnts pls tell me

  • @AM-em1hk
    @AM-em1hk 7 дней назад

    If they wish let them live together.. if they don’t want to live together… just go apart

  • @Englishmiss-
    @Englishmiss- Год назад +12

    Moulavi எங்களுக்கு சொர்க்கத்தில் எங்களுடைய இறந்து போன செல்லப்பிராணியை கேட்க முடியுமா😢plz reply 😢😢😢

    • @HayaHaya-ox8th
      @HayaHaya-ox8th Год назад +1

      Niga sorkam pona niga ketethu ellam alllah tharuvan insaa Allah

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 6 дней назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣ethu ena podhu urtq eeuku​@@HayaHaya-ox8th

  • @mohamedimthiyas7064
    @mohamedimthiyas7064 11 месяцев назад +4

    Na kooda en husband kitta ipidi than ketpan en husband enna love panni mudicchar ana idhe situation than enakkum thaniya aluvuran

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      Achoo Feel panadhinga Sari agidum ✨

    • @Mujirin-M89
      @Mujirin-M89 Месяц назад

      பெண்கள் செய்யும் அதிகமான பிழை
      கணவர் என்னட உள்ளதை புரிந்து கேக்கணும் நடக்கணும் என்று அல்லாஹ்வை தவிர யாராலும் உள்ளத்தை வாசிக்க ஏலாது
      திருமணம் முடித்து கணவனுக்கு அதை பழக்கி கொடுக்கணும்
      நான் டிரஸ் போட்டா வர்நிங்க
      அழகா இருக்கா என்று சொல்லுங்க
      சோகமா இருந்த கேளுங்க என்று அவரை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் என்ன பாட்டை புரிய வைக்க வேண்டும் பின்னர் அவரை விட உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் மிக சிறந்த கணவராக மாறி விடுவார்
      அதிக ஆண்கள் சிறிய சிறிய விடயங்களை கவனிப்பது இல்லை சொல்லி கொடுத்தாலும் டக்கென்று பழக்கத்துக்கு வர மாட்டார்கள்
      அவ்வாறு சின்ன சின்ன விடயங்களை கவனிக்கும் குறைவான கணவர்கள் சந்தேகம் கொள்ளும் மண நிலை உள்ளவர்களும் அதிகம் உண்டு nagative ஆக சிந்திக்க கூடியவர்கள் அவர்களின் அதிகம் உண்டு
      பாஸிட்டிவ் ஆக சிந்திக்கும் ஆண்கள் சிறிய விடயங்களில் கவனம் கொள்வது இல்லை அதுவே அவனுக்கு கெட்ட பெயரை கொண்டு வருகிறது
      திருமணம் முடித்து சில காலம் படித்து கொடுங்கள்
      எது வேண்டுமானாலும் கேட்டு பெற்று கொண்டு அதில் அவராக வாங்கி தந்தார் என்ற எண்ணத்தை உண்டு பண்ணி சந்தோசம் அடையுங்கள் கால போக்கில் அவர் அதன் பக்கம் மாறி விடுவார்

  • @zahoorbhai2898
    @zahoorbhai2898 11 месяцев назад +6

    Nanum en kanavanidam ipadi than divorce ketten en vettila enakku antha anbu kidaikalai en kanavanidam athu enakku kidaikum nu ninaithen anaal athuvum enakku kidaikala 😢 en erandu pen kuzhanthaigaludam naan thaniyaga vazhnthu kondirukiren 😭 Allah yarukum intha thanimaiyoda valiya tharakudathu astagfirullah

    • @its_me573
      @its_me573 11 месяцев назад

      May Allah bless you and your daughters with happiness and comfort in this dunya and akhira.
      Ameen❤

    • @zahoorbhai2898
      @zahoorbhai2898 11 месяцев назад

      @@its_me573 aameen aameen and
      Jazakallah khair May Allah bless you to Allah ungalukkum ungal virupathai naaduvanaga insha Allah

    • @its_me573
      @its_me573 11 месяцев назад

      @@zahoorbhai2898 ameen

    • @FaizalNasrulla
      @FaizalNasrulla 10 месяцев назад

      ​@@zahoorbhai2898 Assalamualaikum Feel panadhinga Ellam sari agidum ✨

    • @ayshaaysha5975
      @ayshaaysha5975 8 месяцев назад

      Allah ungaluku sorkathil nalla thunaivanai vaithu irupan nan Yan manasara dua saigeran

  • @sarasana665
    @sarasana665 Год назад +1

    Masha allah

  • @Mustafa-o3p2t
    @Mustafa-o3p2t Месяц назад

    Its troo spech

  • @isshainfo1634
    @isshainfo1634 10 месяцев назад +1

    Kalayanam panna kanavan manavi uravu epdi irkanum...anbu pasam akkarai ah pathukanum..then oru nalla velai irukanum pillaigalai valarka.edhume ilama mrg apram manavi yai kurai solli kastapaduthuranga ...unaku na ena velaikarana endru ketkum kanavan..ivanodu lam epdi sernthu valarathu...ela bad habits um irku...pillaigalai valarkavathu sambathanai thevai ilaya..ketal ne po nu endru solgiran..ne pathuko pillaigalai endru sollum kanavanidamirunthu vazhkai epdi nadathuvathu
    ...

  • @HanaFathi-h3p
    @HanaFathi-h3p 4 месяца назад +1

    Enakku husband oda waala wiruppam illa..Enakku divorce wenum. Adhukku enna dua seiyanum

    • @sajithsabry2351
      @sajithsabry2351 Месяц назад

      Kalla thodrpu veinga divorce kedakim

    • @simpex1871
      @simpex1871 День назад

      Why don’t you explain your problem and try to short out and you may live long time time with him

  • @HijaThoughts
    @HijaThoughts 11 месяцев назад +1

    mov apa welakkaran awanda wife pakrathu mukka pakrathu ondum ingina haram illaya ?

  • @மீநு
    @மீநு Месяц назад

    🐾🌺🍃🌍

  • @kafeelalmohammed8314
    @kafeelalmohammed8314 27 дней назад

    மௌலவி ரீட்மென்ட் பாத்த கதைகளை பயானுக்கு எடுக்காமல் பேசுங்க

  • @AmjatAmjat-d8i
    @AmjatAmjat-d8i Год назад +2

    Moulavi da phon nampara tharamudiyuma plz

  • @althafahmed5683
    @althafahmed5683 Год назад +2

    😢😢

  • @MurshidaRameesh
    @MurshidaRameesh 6 месяцев назад +3

    Anna anda hasbanukku thewa awrda thuni thowaikkawum 3 wela sappadu sseizu kodukkawum mattum thaan awr anna wlakkariya ghaan mazikkurar maththapadi manushanawe mathikka mattar thambi thanggahaloda romba erakkama pwsuwarthinda kudichcha marundu aduththa nallama allam keppar awrda sister kitta welinattula erundu warum pozu azawazu anakku kondu wandalum kaila tharamattar thokki poduwar naikku mathiri naan wekkam illama aduthu kolwen erakkama 2 wartha annoda pesa mattaraan allathium porukkurazu pillahalukkaha anakku niraya thadawa divorse pannawe ninaw waruzu

    • @sajithsabry2351
      @sajithsabry2351 Месяц назад

      Pannunga nallam

    • @FathimaHisma-ex1rn
      @FathimaHisma-ex1rn Месяц назад +1

      Sister Allah kitte Dua kelugeh inshallah kandippa Allah ungeh husband de change pannuwaar experience le solliren

  • @AspanAspan-r2s
    @AspanAspan-r2s Месяц назад

    Purintunarwu waranum 2parum

  • @mohamedfirthous4997
    @mohamedfirthous4997 Год назад +1

    Kan kalangurathu....en vappa kode ipty than

  • @FfazlinafarhanFazly
    @FfazlinafarhanFazly Месяц назад +1

    Hello sir avaru Gunda podala Nega ondu therinjikoga girl da nilamaila irundhu paaruga pls ogaluku adhu thappa velagadhu pls don't roiling with girls 🙏 kanavan anbu Kata theriyamaya pulla pethukolraga ambulaki sambarikkanum sambarikkanum sambarikkkanum avlo than 💯 ku 15 % than oluga irikiraga mathavaga elllame sallai sambarikkanum endura ennathula than irikiraga

  • @KrishKrishan-vc9ln
    @KrishKrishan-vc9ln Месяц назад +1

    எனக்கு ஆண்மை குறைவு காரணமாக divorce பண்ணிட்டாள் என் wife

  • @Ajeefa-wi5hu
    @Ajeefa-wi5hu Год назад +1

    Yenagku ongada pon nambar vanum sir

  • @HijaThoughts
    @HijaThoughts 11 месяцев назад

    kanawan manaywi 2 perum pesi irunthawe promblem soule ongalkita wanthu ika thewallame ongada thappu illa wife dayum husband um than thappu

  • @AnvarK-k3s
    @AnvarK-k3s 11 месяцев назад

    Iam. Life ipadetha irke

  • @rasheednafeer135
    @rasheednafeer135 28 дней назад

    the guy in the video doesn't look like a farmer. this is for sure someone organized from the opposition against NPP government...

  • @muniramuniranawab8649
    @muniramuniranawab8649 Год назад +3

    இஸ்லாத்தில் துற்குறி இல்லை என்று ஒரு வாசகம் படித்தேன் அதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க

    • @shahanazsha6295
      @shahanazsha6295 Год назад

      I think sagunam endra vishayam islathil illai endru artham

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 6 дней назад

      😂😂😂atha arbia la poi soluu😂 engam hindusthan 🚩🕉la eeuku eeukum​@@shahanazsha6295

  • @aaraaconstruction6943
    @aaraaconstruction6943 11 месяцев назад

    Ennaiya nadippu ppa

  • @ParadiseIsland-h7e
    @ParadiseIsland-h7e 11 месяцев назад

    Maulavi unglazu azihamana bayangalil thawaru seifewargelaha angelai maathirema kuruppidihireerghal.thitumanththin munbu thawaru seyyaza oruan thirumanaththin pinbu thawaru seizal azatku ande manaiviyum pazil sollevendum. Neengal vslamayagha aangelai maathirema kurai kurugereerghal.pengelukkana kudumbe pangalippu anne.pala aangal mihapporumayaghe pengalin kuraigelai poruththukkondu vaalndu kondu irukkirarghal. Anne kaza maulavi.vaapa soruttuar avarazu maghalakku thirumanamanal silage pengal aangelai awargalazu kattuppattil irikke venum emdru annuarghal.thayuden pesa mudiyazu, azatku vilakkam solle venum, awwalevu nihalvum avanukku therindhe nadakka venum, avarukku allawatrayyum vida kanavanin thanmanaththai oru poruttaghava mazikka maattarghal.ippadiyane pengaludenum poromaiyagha kudumbam nadaththum aththenayo aangal irikkirarghal. Kumbe valkayil pengalin pangalippeyum konjam sollunge maulavi.

  • @raisrasni2743
    @raisrasni2743 Год назад +4

    இதுக்கு முதலிலும் இதே மாதிரி கதையொன்று சொன்னிங்க இப்பவும் அதே
    மாதிரி கதை ஒன்னு சொல்றீங்க
    இது எல்லாம் உண்மைதானா அல்லது கட்டுக்கதைகலா

  • @MohamedNaleer-fg8tb
    @MohamedNaleer-fg8tb 11 месяцев назад +1

    Uoor balay pakame mudal amel seynke neeke pakkuwe paduke

  • @mohammedasham3776
    @mohammedasham3776 27 дней назад

    Ungade vare case a neega public la pesi potrathuthan mana vethanai

  • @hutchhutch8652
    @hutchhutch8652 11 месяцев назад

    15.o1 car

  • @arunasharma795
    @arunasharma795 7 дней назад

    Rehman s wife might have separated from him for the reason that he was not giving the careful attention she wanted.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +8

    என்ன ஜி போட்ட பயானயே திரும்பத் திரும்ப போடுறீங்க காலையில தானே போட்டிங்க

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Год назад +2

      என்ன பன்ற கணவன் மனைவி பிரச்சினையும் அடிக்கடி வந்து கொண்டு தானே இருக்கு 😂😂😂 பயான் வந்தால் என்ன உங்களுக்கு 😂

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm Год назад +3

      @@OnlyAllah.100 etha keddawathu anpu kaddurangala ellaye

    • @OnlyAllah.100
      @OnlyAllah.100 Год назад +2

      @@FathimaFathima-hd5mm நான் ஆயிரம் முறை சொல்லி விட்டேன் பாத்திமா.... ஆயிரம் தான் பயான் கேட்டாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தை உருக செய்தால் மாத்திரமே அவர்கள் நேர்வழி பெற முடியும்...அது மட்டுமல்லாமல் இந்த பயான்களை தினமும் கேட்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் இந்த பதில் போட மாட்டீர்கள்... அவர்களுக்கு தான் பயான் கேட்க கூட மனசு இல்லையே அப்போ எப்படி திருந்துவது 😇😇

    • @Akil-i2h
      @Akil-i2h 11 месяцев назад

      ​@@FathimaFathima-hd5mm ungaluku happy life ag

  • @Shahulhameed
    @Shahulhameed Месяц назад

    Pacha pidichirukuna black poduvanga 😅 enga ivan adutha pilaya koduthuruvano tu😂

  • @kamldeensherief2751
    @kamldeensherief2751 Год назад +2

    Kalyanam ennradu oru poi pottal waalka, specially Muslim community la

  • @Shaf67Fuard
    @Shaf67Fuard 11 месяцев назад

    That shop boy not wrong

  • @AFSK15
    @AFSK15 Месяц назад

    Ella aachariyangalum ungal mathathil mattume nadakkirathu athu en ..mathathinai kevalappaduthavillai ... Irunthum neengal kooruvathu mattume unmai enpathatku aathaaram Enna ... Nam anaivarum kannariyaa iraivanaal padaikkappattavarkal ... Sakal mathamum sollavthu ore tharmathinaye ... Irunthum ungal matham mattume unmayanathu enum vathathinai eppadi ettrukkolvathu ...appadiyanaal islam mathathinaip pinpatrum anaivarum nallavarkalum kidayaathu ... Mattraya mathathil iruppathu pondru kallanum kavaliyum poramayum erichalum kondavarkalum ullanar ... En avarkalukku ungal islam kooravillayaa eppadi nadanthukolla vendum endru .... Muthalil neengal sariya ka murayaka irungal athan piraku ... Unmai poi aachchariyangal anaithayum paarkalam ...

    • @FathimaHisma-ex1rn
      @FathimaHisma-ex1rn Месяц назад

      First Enna sollure endu purinji kondu pesugeh engeh wandu Enna pesuregeh

  • @truthfirst.6966
    @truthfirst.6966 Месяц назад

    This is a making stories. Now people are very intelligent. Most of people educated. For silly things not comes to divorce. Please talk in public what is wanted to preach. Not a silly reason asking divorce.

  • @musthakeemmulari8514
    @musthakeemmulari8514 Месяц назад

    Ivan enda neramume pommbula bayan than pannuran 😅 idhellam ellarukkum theriyum aracha maavaye arachikittu irukkan

  • @fiamahelena4738
    @fiamahelena4738 29 дней назад

    இது ஒரு மடத்தனமான பதிவு . இதை இந்த ஆளு ஜவ் வா இழுக்கறான். சமரசம் செய்ய தெரியல.

  • @Ksivakaran
    @Ksivakaran Год назад +1

    I think he is the problem