💥 வீரசோழன் வார சந்தை | Veeracholan Monday Market | Village Lifestyle | Travel | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • வீரசோழன் சுற்றி பார்க்கலாம்
    • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    • 🇱🇦 LAOS Series
    • 🇮🇩 INDONESIA SERIES
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #asrafvlog #veeracholan #veeracholanmarket #muthukulathur #village #villagelife #villagefood #streetfood #parotta #roti
    #malaysia #kualalumpur #market
    #villagemarket

Комментарии • 59

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 7 месяцев назад +7

    முதல் லைக் டன்

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 7 месяцев назад +4

    நல்ல பயனுள்ள பதிவு. அமைதியான ஊர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஊர், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 6 месяцев назад +1

    இப்போது சவுதியில் இருந்து பார்க்கிறேன். எனது ஊர் வீரசோழன்

  • @Tamilunarvu
    @Tamilunarvu 7 месяцев назад +3

    எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி தாங்கள் கூறுவது கம்மாய் இல்லை கிருதுமால் ஆறு வைகை ஆற்றின் வெள்ளக்காலங்களில் உபரி நீர்வரத்து வரும் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு அலுவலகம் சின்னபள்ளிவாசல் மற்றும் ஆண்கள் உயர்நிலை பள்ளியையும் காட்டிஇருக்கலாம் மீண்டும் வரவும்

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 7 месяцев назад +2

    உங்கள் வீடியோ அனைத்தையும் பார்க்கிறேன் அருமை நண்பரே எங்கள் ஊர் வீர சோழனுக்கு வந்ததற்கு மிகவும் நன்றி வீடியோ சூப்பர்

  • @MohamedAbubacker-e1j
    @MohamedAbubacker-e1j 6 месяцев назад +1

    அஷ்ரப் பாய் ரொம்ப சந்தோசம் எங்கள் ஊர்க்கு வந்து வீடியோ போட்டது அதுவும் முக்கியம்மாக எனது டி கடை எடுத்தது நீங்கள் வரும் பொழுது நான் கடையில் இல்லை பரவாயில்லை ரொம்ப அழக இருக்கு வீடியோ...

  • @thozhan1981
    @thozhan1981 7 месяцев назад +2

    மதரஸா கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரி...
    நான் ஹாபிழ் பட்டம் வாங்கிய ஊர்...

  • @hameedhameed2710
    @hameedhameed2710 7 месяцев назад

    Very beautiful!!

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 7 месяцев назад +4

    எனக்கு என் சொந்த ஊராக தெரிகிறது அதுவும்.. ஆனால் நான் திருச்சி

  • @imaiorgagriculture5780
    @imaiorgagriculture5780 3 месяца назад

    Sirappu sirappu

  • @farookbasha2811
    @farookbasha2811 7 месяцев назад

    Super bhai

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 7 месяцев назад +4

    Ungalin sirappey tamizhai suthhamaaga pesuvadhu dhaan
    No English mixing
    Adhilum Ungalin tamil uchharippum accent superb bai.
    Happy ramzan wishes inadvance for you and your family.

  • @syedmohamed6881
    @syedmohamed6881 7 месяцев назад +1

    Supper anga ooru

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 7 месяцев назад +2

    சந்தைக்கு நேரானது தான் என் முதலாளி வீடு.. நல்ல ஆய்வு பண்ணுங்க பாய் நிறைய வரலாறு இருக்கிறது அங்கு.. சந்தைக்கு பின்புறம் பெரிய பள்ளிவாசல் உள்ளது..

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 7 месяцев назад

    Wowwww...veryy lovely n beautiful video bro..mukiyema sollanum anda road le ninga drive panitu ponea place..pakkatule side le lam fullum vayal n trees..n vayal not green but epdi irundhalumey vayal alaga tan irukum 😍😍😍..very beautiful..❤❤❤❤... Ninga solreadhu correct bro gramam roadside le poreadhu very calm ah irukum.. enaku rombaaa pidichuruku inda vlog...❤❤❤❤...enaku 2 eyes not enough to watch it 😍😍😍😍
    N anda sandhai romba super evlo things sales panrange..aadu..chkn n veg nu..nice niceee...😊..aadu kutty alagu ❤❤❤❤..

  • @MR-rb2oq
    @MR-rb2oq 7 месяцев назад +1

    Thondi...ramnad district... review pannunka pls..

  • @zubairali246
    @zubairali246 2 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் வீரசோழன் பக்கத்துல Akaal farm (mini panjab) போற வழி மற்றும் அந்த farm ஐ ஒரு வீடியோ எடுத்து போடுங்க பாய்

  • @Nilachanal
    @Nilachanal 7 месяцев назад

    Ano theriyavillay indha villagele an manam parikodthuvitane indha vedio parkum naram nanum ungaludan travel pannitane alagana village vedio priya manam illamal phoney vathiane bro super bro

  • @shajahans235
    @shajahans235 7 месяцев назад

    Asraf bro veerasozhan vara sandai super ❤️❤️❤️💐💐💐

  • @honywell4046
    @honywell4046 7 месяцев назад

    Super 👍👍

  • @Rishwanatajudeen
    @Rishwanatajudeen 7 месяцев назад

    Assalam alaikkum...nanga dubai la iruthu unga vedio pakkurom...pls madurai melu& pudukkotai, vengalu vlogs poi poduga

  • @mohammadsk-r5n
    @mohammadsk-r5n 7 месяцев назад

    ❤❤yes Nice brother ❤❤❤

  • @be_tamil8960
    @be_tamil8960 7 месяцев назад

    My native 🎉🎉🎉🎉🎉all the best bro

  • @AZcaR7
    @AZcaR7 7 месяцев назад

    💜

  • @mohamedrafeeqgani4779
    @mohamedrafeeqgani4779 7 месяцев назад

    Asraf Bro Car change panniteengala? Or alterations pannirukeengala?? Munnadi Grey colour vachu iruntheenga??

  • @ibrahimmotors6341
    @ibrahimmotors6341 7 месяцев назад

    Bro, Please vlog " Sundarapuram" near kamuthi..If u have time. This is my native.. Now we're living in Madurai.. ❤

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 7 месяцев назад

    Kai marupadiyum vali kuduthurucha bro
    Take care bro

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 7 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @sampatha5664
    @sampatha5664 7 месяцев назад

    ❤❤❤

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 7 месяцев назад +1

    நான் மாதம் ஒரு முறை வீர சோளம் வந்து விடுவேன்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 месяцев назад

    🙏🙏🙏🙏👍👍👍

  • @mohamedalijinna2084
    @mohamedalijinna2084 7 месяцев назад

    பாய் நம்ம ஊரு முதுகுளத்தூர்க்கும் கமுதிக்கும் நடுவுல உள்ள ஒரு ஊர் பேரையூர் .. இன்ஷா அல்லாஹ் நம்ம ஊர்க்கு வந்து முடிஞ்ச ஒரு விலக் போடுங்க

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 месяцев назад +1

      Ok

    • @mohamedalijinna2084
      @mohamedalijinna2084 7 месяцев назад

      Masha allah

    • @mohamedalijinna2084
      @mohamedalijinna2084 7 месяцев назад

      முடிஞ்சா monday வாங்க ஒரு சின்ன
      சந்தை இருக்கும்
      சந்த பள்ளிக்கூடம்
      பெரிய கம்மாய் கரை
      கடை வாசல்
      பஸ் ஸ்டாண்ட் anugil
      தமிழன் டீ ஸ்டால்
      நசீமா ஜூஸ்
      Hi ஸ்கூல்
      பள்ளி வாசல் சிறிய அழகானது
      சிறிய அமைதியான கிராமம்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  7 месяцев назад

      @@mohamedalijinna2084 உங்கள் நம்பர்

  • @bismischoolneedstoysgames2075
    @bismischoolneedstoysgames2075 6 месяцев назад

    Verachoolan mannu

  • @Inba7889
    @Inba7889 7 месяцев назад

    🎉🎉🎉🎉❤❤❤

  • @salmanhameed8473
    @salmanhameed8473 7 месяцев назад +1

    காய்கறி விலையை தவிர மாமிச மீன் விலைகள் அநியாய விலை!!

  • @mohamedalijinna2084
    @mohamedalijinna2084 7 месяцев назад

    பிரிய இருந்தா கண்டிப்பா போடுங்க

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 месяцев назад

    What happened to your wrist again & Again:? Great to see son 🙏🙏

  • @mohamedismail8080
    @mohamedismail8080 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedalijinna2084
    @mohamedalijinna2084 7 месяцев назад

    என் பெயர் ஜின்னா வில்லிவாக்கம்

  • @sultanalaudeenm6173
    @sultanalaudeenm6173 7 месяцев назад

    Rajagambiram and kolundhurai nonbu review panungka

  • @alisip713
    @alisip713 6 месяцев назад

    வீரசோழன் அது கிராமம் இல்ல அது ஒரு நகரம் அது ஊராட்சிக்கு உட்பட்டது

  • @naturelover797
    @naturelover797 7 месяцев назад

    Road to 50K subscriber ❤

  • @selvakumarselvam6203
    @selvakumarselvam6203 7 месяцев назад

    எல்லோரும் எங்க மாமா... மச்சான் உறவு முஸ்லிமா இருக்கீங்க.
    ரொம்ப சநதோஷமாக இருக்கு.
    தவறிகூட பிஜேபி க்கு ஓட்டு போடாதீங்க.

  • @jancybalasubramaniyan5406
    @jancybalasubramaniyan5406 7 месяцев назад

    Help me anna im in poor family anna😢

  • @templeshop.inbrass
    @templeshop.inbrass 7 месяцев назад

    super brother and wonderful village good explain ...