💥 இளையான்குடி சுற்றி பார்க்கலாம் | Ilayangudi Street Food | ASRAF VLOGGER

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2024
  • • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    • 🇱🇦 LAOS Series
    • 🇮🇩 INDONESIA SERIES
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    #ilayangudi #streetfood #asrafvlog
    #village #villagelife #villagevlog
    #villagefood #food #tamil #travel

Комментарии • 115

  • @musathikali5061
    @musathikali5061 4 месяца назад +8

    வாச்சா ஹோட்டல் பரோட்டாவ மிஸ் பன்னிட்டீங்க.

  • @janeshbalaa
    @janeshbalaa 4 месяца назад +2

    நான் ஊராட்சி ஒன்றிய
    துவக்கப்பள்ளியில் 1-5 வகுப்பில் படித்தேன்.வருடம் 1962 முதல் 1967 வரை.

  • @user-gx4zg4lj7v
    @user-gx4zg4lj7v 4 месяца назад +12

    இளையான்குடியில் நீங்கள் புரோட்டா அந்த சால்னா சாப்பிட்டு இருந்தால் நீங்கள் அந்த சுவையை எங்குமே ருசித்திருக்க முடியாது

  • @jsmurthy7481
    @jsmurthy7481 4 месяца назад +11

    நம்ம ஊர்களிலும் இவ்வளவு உணவு வகையறாக்களா🤔🤤🤤🤤ஊர்கள் கூட சுத்தமாக உள்ளனவே👏👍👏

    • @sampatha5664
      @sampatha5664 4 месяца назад

      😊😊😊 சாப்பாடு தான் சூப்பர்❤❤❤

  • @babuk5517
    @babuk5517 4 месяца назад +7

    I studied in Dr.Zahir Hussain college during year 1971.I am the first set in P.U.C.Science Group opened by this college.

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e 4 месяца назад +10

    1994 லோ 1995 எந்த வருடம் என்று ஞாபகம் இல்லை அப்போ இந்த ஊர் மனிதர் சென்னையில் தொழில் நிறுவனங்கள் வைத்து நடத்தி வருகிறார் அவர் இந்த ஊர் அரசு பள்ளிக்கு கணினி நான் வேலை பார்த்த கம்பெனியில் நான்கு கணினி வாங்கி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அன்பளிப்பாக கொடுத்தார் நான்தான் அங்கு வந்து அதை இன்ஸ்டால் செய்து விட்டு வந்தேன்.அங்கு ஒரு நாள் இருந்தேன் காலையில் டிபன் பரோட்டா வறுத்த கறி வறுவல் இங்குதான் காலையில் அசைவம் சாப்பிட்டேன் அதே நாள் இந்த ஊரை சேர்ந்தவர் பரமக்குடியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் வைத்து இருந்தார் அங்கும் சில வேலைகள் இருந்தது மதியம் அவர் கோல உருண்டை மற்றும் அசைவ உணவு வகைகளில் அசத்திவிட்டார் முதல் முதல் காலை அசைவ டிபன் வகைகள் அதே போல் கோலா உருண்டை சாப்பிட்டது அங்குதான். நாங்கள் சென்னையில் அப்போது எல்லாம் தீபாவளிக்கு மட்டும்தான் காலையில் அசைவம் சாப்பிடுவோம் இப்போ மாறிவிட்டது சென்னை

  • @kajamohideen1898
    @kajamohideen1898 4 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    ஊரை சுற்றி கான்பிக்கிறேன் என்று வயிற்றையும் நிரப்பி விட்டீர்கள்.அருமை.இன்ஷா அல்லாஹ் இளையான்குடி வரவேன்டும்.

  • @ishakaziz4414
    @ishakaziz4414 4 месяца назад +4

    I'm from Malaysia, Ilayangudi and Poothu Ooru is my ancestor ooru...

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 месяца назад +4

    🎉 good 👍 job 👌🎉 இளையான்குடி மாரனாயணர் வாழ்ந்த ஊர் ஆகும். துறவிகளுக்கு தினமும் உணவிட்டு இறை அடி சேர்ந்தவர் 🎉😂

  • @kvrr6283
    @kvrr6283 4 месяца назад +3

    எங்க அண்ணன் அங்க ஜாகிர் உசேன் கல்லூரி ல படிச்சான்..தாயமங்கலம் மாரியாத்தா கோவிலுக்கு தீச்சட்டி தூக்கி போவாக...

  • @RajeshKumar-lo2oy
    @RajeshKumar-lo2oy 4 месяца назад +3

    இளையான்குடி பாஷா புரோட்டா சூப்பர் இருக்கும் எனது பெரியம்மா ஊர் எங்க பெரியப்பா கவிதா ஓட்டல் வைத்தார் முதலியார் பத்திரம் கடை

    • @user-pp2je3rn9w
      @user-pp2je3rn9w 4 месяца назад

      கவிதா ஹோட்டல்
      மீனாம்பிகை சைவம் ஹோட்டல் க்கு அருகில் இருக்கும்.1989-91 ல் நான் படிக்கும் போது இரு ஹோட்டலிலும் சாப்பிடுவேன்.

  • @divyadharmaraj5146
    @divyadharmaraj5146 4 месяца назад +7

    அண்ணே ஒரு வழியா நம்ம ஊர் பக்கமா வந்துட்டிங்களா. நான் சிவகங்கை மாவட்டம்

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 4 месяца назад +4

    நான் படித்து வளர்ந்த ஊர் மறக்கமுடியாது.

  • @birthousbirthous
    @birthousbirthous 4 месяца назад +5

    இளையான்குடி போறிங்க. புதூர் போறிங்க எங்க ஊர் சாலையூர்எங்கப்பா

  • @cvk4860
    @cvk4860 4 месяца назад +2

    ஆஹா பாயாசம் ஆஹா ரொம்ப நல்லா சிலாகிக்கிறார் பாய்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 4 месяца назад +2

    இளையாங்குடி என்றால், எனது சின்ன வயசு அரசியல் , அறிவில் மீசை காரர் மறைந்த , தமிழ்க் குடிமகன் நினைவுக்கு வருகிறார்

  • @habeeburahman9536
    @habeeburahman9536 4 месяца назад +3

    ரொம்ப நல்லா இருக்குது எங்க ஊரு

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 месяца назад +1

    🎉 good 👍 job 👌🎉 புனிதமான மன். எல்லா உயிரினமும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🎉😂❤

  • @Mohamed_Navas_Khan
    @Mohamed_Navas_Khan 4 месяца назад +1

    Alhamdhulillah super Anna

  • @SenthilKumar-jh3hx
    @SenthilKumar-jh3hx 4 месяца назад +2

    இளையான்குடி வட்டம் அருமை

  • @user-du9cj4th5h
    @user-du9cj4th5h 4 месяца назад +1

    Masha Allah super

  • @shajahans235
    @shajahans235 4 месяца назад

    Asraf bro ilayankudi video street food puthur house street super ❤️❤️❤️💐💐💐

  • @maabdulgani9914
    @maabdulgani9914 4 месяца назад +1

    MASHAALLAHA VERY NICE SUPERFINE VLOG BRO

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 месяца назад +3

    WOW Paramakudi SOIL... NOMBU Kanji WOW

  • @gireesanm5724
    @gireesanm5724 4 месяца назад +1

    Very good performs...thanks. Sir...

  • @ibrammusha2880
    @ibrammusha2880 4 месяца назад +2

    விதவிதமான அசைவ உணவுகள் கிடைக்கும். நான் பலமுறை நம் சப் ஸ்கிரைபர் வீட்டில் சாப்பிட்டுஇருக்கேன்

  • @parvathiloganathan5559
    @parvathiloganathan5559 4 месяца назад +4

    I am mayiladuthurai parvathi Age70 ugga video super I am like

  • @SssLog
    @SssLog 4 месяца назад +2

    Enga Amma ooru super

  • @farookbasha2811
    @farookbasha2811 4 месяца назад

    Masha Allah super Elaiyankudi

  • @AbdulKani-islamic
    @AbdulKani-islamic 4 месяца назад +2

    Mashaallha anna super 😍😍😍😍

  • @selvamani743
    @selvamani743 4 месяца назад +1

    எமனேஸ்வரம் மாப்பிள்ளை புரோட்டா கடை வீடியோ எடுங்க

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 4 месяца назад +1

    அருமை

  • @ShajithaParveen-ye5yo
    @ShajithaParveen-ye5yo 4 месяца назад +2

    Pudur ❤makkaleyy

  • @manigandann2552
    @manigandann2552 4 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @muruganliwa4303
    @muruganliwa4303 4 месяца назад +2

    நன்றி

  • @user-tg6dh8gw3k
    @user-tg6dh8gw3k 4 месяца назад +1

    😂❤Nice super bur

  • @abdulbasith7630
    @abdulbasith7630 4 месяца назад +1

    Vanakam anne karaikudila irunthu ❤

  • @BharathiAlex
    @BharathiAlex 3 месяца назад

    அண்ணா நான் அரணையூர் அண்ணா புதூர் வந்துட்டு எங்க ஊருக்கு வரவில்லை அண்ணா 😢 அண்ணா இளையான்குடியில் காக்கா பிரியாணி என்ற பெயரில் ஒரு பிரியாணி கடை இருக்கு அண்ணா பிரியாணி செம்மையா இருக்கும் அண்ணா சாப்பிட்டு சொல்லுங்கள் அண்ணா ❤️ கடை சாலையில் ஒரு சந்துக்குள்ள இருக்கும் அண்ணா ❤️ சாலையில் பெரிய அளவில் ஒரு மால் மாதிரி இருக்கும் அண்ணா ❤️ ஆசி பல் மருத்துவமனை எதிர் புறம் அண்ணா ❤️

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 месяца назад +1

    Parotta Kadai .. Please show more... Hope they got viruthunagar Porichaa Parotta too

  • @shahulhameed6942
    @shahulhameed6942 4 месяца назад

    Nice. WISHES.

  • @s.jafarullahkhan.bcomca9015
    @s.jafarullahkhan.bcomca9015 4 месяца назад

    I am from saalayoor ilayangdi

  • @ver_1999
    @ver_1999 4 месяца назад +1

    Hmmmmmm❤

  • @mgtex8970
    @mgtex8970 4 месяца назад +1

    Super

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl 22 дня назад

    புதூர் எனது ஊர்

  • @rajeshr7280
    @rajeshr7280 4 месяца назад

    Anna unga chennal enga family la ellarukum romba pidikum unga chennal super anna nalla speech panringa super

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 месяца назад +1

    PARAMAKUDI hotel - veg and MEALS hotel and SEAFOOD kadais MIDDLE size restaurants...

  • @nazeemabanu3955
    @nazeemabanu3955 4 месяца назад +1

    Nice❤

  • @jphari5540
    @jphari5540 4 месяца назад +1

    இளையான்குடியின் அடையாளமான மாறநாயனார் மற்றும் சிவன் கோயிலைக் காண்பிக்காமல் இளையான்குடியைச் சுற்றிக் காண்பித்தது ஏற்றுக் கொள்ள முடியாது.
    அதே போல் சுவையான புரோட்டாவையும் காட்ட வில்லை

  • @syedramnad6443
    @syedramnad6443 4 месяца назад +1

    Nice

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 4 месяца назад +1

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SangeethaSangeetha-yj9fh
    @SangeethaSangeetha-yj9fh 4 месяца назад +1

    Parota sapetalaya anna

  • @rameshbabubabu9766
    @rameshbabubabu9766 4 месяца назад +1

    anna keelarai food vedio potuga

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 4 месяца назад

    Chicken oats பிரமாதம்,அஷ்ரப் பாய்.

  • @ramyaramya5366
    @ramyaramya5366 4 месяца назад

    Bro nanum intha ooruthan ipo madurai la iruken

  • @mohamedsheik8473
    @mohamedsheik8473 4 месяца назад +1

    Sivagangai district 😊

  • @abdulbasith7630
    @abdulbasith7630 4 месяца назад +1

    Antha Kovil pakkathula pallivasal iruku pakkathula auto stand na vathuruken na kkdi tha anne

  • @AASUSID
    @AASUSID 4 месяца назад

    🤗🤗

  • @Murugan_Thunai007
    @Murugan_Thunai007 4 месяца назад

    😊

  • @Kaaravlog
    @Kaaravlog 4 месяца назад +2

    Yanathu kadai chicken oats matrum cutlat saptu rompa nalla irukunu sonnaga malaysia la potta nalla oodum nu sonnaga rompa nantri bhai

    • @Kaaravlog
      @Kaaravlog 4 месяца назад +1

      Bhai ugga yalla videos 1 night fulla thoogama paathen bhai rompa santhosam uggalta puduchathu ugga sirippana muham masha allah

    • @Kaaravlog
      @Kaaravlog 4 месяца назад +1

      Ugga number venum bhai ugga theeeeeeeeeevira fan bhai

  • @Afreen-rc4nz
    @Afreen-rc4nz 4 месяца назад +1

    Ilayangudi INP school la teacher ah work pannen 7 yrs...

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 4 месяца назад

    👌👌👌❤❤❤

  • @Inba7889
    @Inba7889 4 месяца назад +2

    🎉ம்ம் சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @gowthamkannan238
    @gowthamkannan238 4 месяца назад +1

    Veera cholan kida muttu video podunga bro

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад

      Facebook la irukku bro RUclips la Deleted aaituchu

  • @murugavel6697
    @murugavel6697 4 месяца назад +1

    Akkali arumy video mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai

  • @bardkhan8873
    @bardkhan8873 4 месяца назад

    Nan peranthu oor ilayangudi

  • @shafiullas9877
    @shafiullas9877 4 месяца назад +1

    அ த் தா வார சந்தையில் பாயசத்தையும் காமிச்சுட்டு அந்த ஊரில் இருக்கும் காலேஜ் ஹை ஸ்கூல் இவைகளைப் பற்றி செய்தி சொல்லாமல் ஒரு ஊரை பற்றிய செய்தி எப்படி நிறைவடையும்

  • @jainulashika6585
    @jainulashika6585 4 месяца назад

    Ilayangudi i have one friend Asiek working sharja

  • @selvamani743
    @selvamani743 4 месяца назад

    அண்ணே எங்க ஊரு சேத்தூர் காட்டுங்க

  • @Johnarockiapradeep-
    @Johnarockiapradeep- 4 месяца назад

    Thiruvallur

  • @nsyedali2418
    @nsyedali2418 4 месяца назад

    Hi anna enga ooru

  • @THEVARMAGAN965
    @THEVARMAGAN965 4 месяца назад +1

    Ilayangudi New busstand kettiyachu bro innum open pannele

  • @gvking0058
    @gvking0058 4 месяца назад +1

    அப்பு அந்த வட்டாளப்பம் எப்படி செய்றது

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 4 месяца назад +1

    நல்ல வயிரய்யா . உம்ம வயிறு

  • @InnocentBigWaterfall-jg3kb
    @InnocentBigWaterfall-jg3kb 4 месяца назад +1

    Grounts irukku athalaam kaatalaa. Ilayaangudila

  • @babug4870
    @babug4870 4 месяца назад

    அரியாண்டிபுரம்.ஊரை காண்பிக்கவும்.

  • @rajathijegatha1533
    @rajathijegatha1533 4 месяца назад +1

    Karaikudi kaatunga

  • @karthikg3410
    @karthikg3410 4 месяца назад

    It is great that Tamils are running
    No north indian seen

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 месяца назад +1

    👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌

  • @user-dj2uv3xo3o
    @user-dj2uv3xo3o 4 месяца назад

    Anna enga oor pottagavayaluku vaanga anna pls

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад

      கிராமிய சாப்பாடு சமைக்கலாமா சகோ

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 4 месяца назад

    Bro..Ilayangudi varaikum lam poringey but unga pakkatule iruku Chittar Kottai in Ramnad dsrt..angayum poye video edunge bro ☹️☹️☹️ .....

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад +1

      Ok bro ❤

    • @balatkv1808
      @balatkv1808 4 месяца назад

      R.S.mangalam vlog podunga bro.........

  • @noorfalela
    @noorfalela 4 месяца назад

    Please upload PERUNGULAM RAMNAD VIDEO

  • @truehuman9449
    @truehuman9449 4 месяца назад

    அப்படியே கஜ்சா மற்றும் பயங்கர போதை பொருள் மலேசியாவுக்கு கடத்தி அதைக்கொண்டு திருவெல்லிக்கேனியில் மேன்சன் கட்டுவது எப்படி என்று விடியோ போடவும்.

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf 4 месяца назад +1

    Ur king choose food in india 😂

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 4 месяца назад +1

    Thambi is your father back in India from Malaysia

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад +1

      Malaysia LA irukkanga

    • @UshaDevi-do8gp
      @UshaDevi-do8gp 4 месяца назад +1

      OK good thambi when coming down to Malaysia 🇲🇾

  • @kvrr6283
    @kvrr6283 4 месяца назад

    Shendolன்னா என்ன?

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 4 месяца назад +2

    தம்பி மோட்டார் சைக்கிளில் போகிற யாரும் நீங்கள் உட்பட ஹெல்மெட் அணியவில்லையே... அங்கெல்லாம் ரூல்ஸ் ஸ்ட்ரிக்ட் இல்லையா...

  • @jibranali2017
    @jibranali2017 4 месяца назад +1

    Basi ilayangudi ooru illa... Kukgraaaamam

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 месяца назад

    KARUR Pakathala.. Muslim OORU... our POLLACHI Muslim Community are from there- PALLAPATTI you must visit and POLLACHI AAnamalai.. TIPU SULTAN Malai.. I have not been there... MASANI AMMAN KOIL and AZHUKKU SAMIYAR koil PONDY Minister Rangasamy visits...

  • @muktharahamed6720
    @muktharahamed6720 4 месяца назад

    பிஸ்மி சொல்லி சாப்பிடவும்

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад

      சாப்பிடும் முறை
      1 கை கழுவவும்
      2 தொப்பி போடவும்
      3 உட்கார்ந்து சாப்பிடனும்
      4 உணவை பார்த்து சாப்பிடனும்
      5 பிஸ்மில்லாஹ் சொல்லவும்
      6 மெதுவாக சாப்பிடனும்
      7 சாப்பிடும் போது பேசக்கூடாது
      8 குறிப்பாக வீடியோ எடுக்க கூடாது
      9 ஊதி சாப்பிட கூடாது
      10 தொழுகை குரான் திக்ர் என்று இருக்க வேண்டும்
      இந்த மாதிரி முழு விபரமாக எழுதவும்

  • @anandharajn734
    @anandharajn734 4 месяца назад

    Hi bro i am ur subscriber....i want to talk bro for about Malaysia tour.... tell me ur number

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  4 месяца назад +1

      Instagram chat bro

    • @anandharajn734
      @anandharajn734 4 месяца назад +1

      @@ASRAFVLOGGER don't have account in Instagram bro....