💥 R S மங்கலம் ஸ்பெஷல் R S Mangalam Special | Village Tour | Street Food | ASRAF VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @JabarullahKhan-k3m
    @JabarullahKhan-k3m 9 месяцев назад +11

    எங்கள் ஊரை மிக அருமையாக வீடியோ பதிவு செய்து வெளியிட்ட அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்..

  • @yovanpichai474
    @yovanpichai474 9 месяцев назад +4

    சமத்துவம் தான் ஸ்பெஷல். சூப்பர். அழகா சொன்னீங்க ❤

  • @sabiyur
    @sabiyur 9 месяцев назад +12

    Rs மங்களம் சனி கிழமை சந்தை சூப்பர்🙏🙏🙏

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 9 месяцев назад +10

    மிகப்பெரிய சந்தை தம்பி... பார்க்கவே நன்றாக இருக்கிறது... மக்கள் நடந்துப்போக இடமும் வசதியாக இருக்கிறது... அதோடு காய்கறிகளும் ம் மலிவு விலையில் கிடைக்கிறது... மூன்று இன மக்களின் ஒற்றுமை மிக சிறப்பு...

    • @balatkv1808
      @balatkv1808 9 месяцев назад

      Full crowda irukkum sister.......summer season athanala 6.00 manikku mela varuvanga........morning 8.00 clock market starting night 7.30 market finishing..........

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 9 месяцев назад +1

      அப்படியா.... தகவலுக்கு நன்றி தம்பி...

    • @balatkv1808
      @balatkv1808 9 месяцев назад

      Ungalukku entha oor sister.........

  • @Nilachanal
    @Nilachanal 9 месяцев назад +4

    R s mangalam uru இப்பதான் பற்கிறநே bro miga alaga irruku market peryatha irruku all viyaparyum உங்களிடம் அன்பாக pasranga சூப்பர் வீடியோ

  • @andrewsavarimuthu1476
    @andrewsavarimuthu1476 9 месяцев назад +10

    I m Malaysian, l married at ramnad. Very true all Tamil an Christian, Muslim and Hindu all relationships very good.

  • @hakeemsait115
    @hakeemsait115 9 месяцев назад +11

    தேவிபட்டணம் சுற்றி காட்டுங்கள் 1980 ல் பார்த்தது

  • @Mani2507Mani-lv2yd
    @Mani2507Mani-lv2yd 6 месяцев назад +3

    எங்க ஊரோட புகழை சேர்த்ததற்கு நன்றி அண்ணா எங்க ஊரோட ஸ்பெஷல் எங்க அண்ணன் சொன்ன மாதிரி அனைத்து சமுதாயமும் ஒற்றுமையாக இருப்போம் அதுக்கப்புறம் நாரை பறக்காத 42 மடைகள் உள்ளது அதுபோக அனைத்து அனைத்து ஹோட்டல்களிலும் உணவுகள் அருமையாக உள்ளது இங்கு எங்கேயும் நடக்காத அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் வி மேசம் நடக்கும்

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb 24 дня назад

    Salam ashrab thambi unggaludaya ella padanggalum seithigalum super valthukkal

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 9 месяцев назад +3

    Wowww...supera iruku RS mangalam ooru..ivlo alagha iruku nu nan neneikala...anda oorani with walking area romba alagha iruku....😍😍😍😍..ipovey flight edutu poye suti pakalam pola asaiya iruku ❤❤..
    Market evlooo big ah iruku..😮😮😮..veg lam evloo kammi price 😮😮..
    Bro,rs mangalam lam poringey..eppo bro CHITTARKOTTAI N PUDHUVALASAI kum povingey 😩😩😩😩....

  • @MRMK-wj3mu
    @MRMK-wj3mu 4 месяца назад

    Arumai ❤

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo 9 месяцев назад +1

    சலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ. பாய் உங்களோட வீடியோ ரொம்ப அருமையா இருக்குது நான் உங்களுடைய பெரிய பேன்

  • @froskhanfroskhan5697
    @froskhanfroskhan5697 9 месяцев назад +3

    My native place❤❤❤❤ thank u anna

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 9 месяцев назад +1

    Wonderful fruits and nice...

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 9 месяцев назад +4

    Sandhai is neat and clean, vegetables are cheap and fresh, Eid vazthugal bro, thanku

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 9 месяцев назад +2

    11:06 நானும் ஷாஹுல் அண்ணனும் மஸ்ஜித் இந்தியாவில் ஒன்றாக வேலை பார்த்தோம் பின் நான் penang வந்துட்டேன் அண்ணன் தொடர்பும் இல்ல 15 வருஷம் கழிச்சு பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤

  • @TN_65_heroes__380
    @TN_65_heroes__380 7 месяцев назад

    Hai brother, en ooru rs mangalam marriage aahi 17 years aahuthu ramnadla iruken en oora enaku suththi katnathukku very very thanks

  • @hameedhameed2710
    @hameedhameed2710 9 месяцев назад

    Beautiful! Raja Singa Mangalam.

  • @RajaVaidegi
    @RajaVaidegi 9 месяцев назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @cringeclikes5129
    @cringeclikes5129 8 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பரே அருமையான வீடியோ

  • @mohammadsk-r5n
    @mohammadsk-r5n 9 месяцев назад +2

    ❤❤Nice super markkatt brother

  • @sitimaryam9055
    @sitimaryam9055 9 месяцев назад +1

    Salam, super annee thanks

  • @ahmedbazeerbazeer
    @ahmedbazeerbazeer 9 месяцев назад +2

    Rombe thanks asaraf annan enge aera ponathukku

    • @balatkv1808
      @balatkv1808 9 месяцев назад

      Bro R.S.mangalam Adira's bakery open pannitangala.........

  • @yasarkxhd
    @yasarkxhd 9 месяцев назад +4

    Enga ooru ❤

  • @krishks6651
    @krishks6651 9 месяцев назад +12

    எனக்கு rs mangalam மிகவும் பிடித்தது இங்கே மத பாகுபாடு இல்லாமல் இந்த ஊர் மக்கள் இருப்பது நல்ல விசயம் .

  • @babumbbabuba4546
    @babumbbabuba4546 9 месяцев назад +1

    Sir. Super

  • @mallaibabu8949
    @mallaibabu8949 9 месяцев назад +8

    ஆர் எஸ் மங்கலத்தில் டீ நல்லா இருக்கும்

  • @varisaimohammed3253
    @varisaimohammed3253 8 месяцев назад

    Itthu namma ooru. Magilchi , Nandri.

  • @Thanesh55
    @Thanesh55 9 месяцев назад +1

    Very. Betiful. And. Nice

  • @IslamicIslamicdawah
    @IslamicIslamicdawah 9 месяцев назад +2

    எங்க ஊரு❤❤❤❤❤

  • @manikandan-md14
    @manikandan-md14 3 месяца назад

    After 4 years i saw my hometown in Singapore

  • @riyasahamed-8749
    @riyasahamed-8749 9 месяцев назад +1

    Assalamu alaikum bro naan sire vayathi kuliche kamai r s mangalam

  • @kalilrahman2285
    @kalilrahman2285 2 месяца назад

    sooranam oru video potunga bro

  • @IbraMusa-l9w
    @IbraMusa-l9w 9 месяцев назад

    Super excited 🤝🤝🤝🤲🤲👍👍👍

  • @mabu5063
    @mabu5063 9 месяцев назад +5

    நண்பா ஆர்எஸ் மங்கலம் சந்தை இது பகலில் எடுத்தது இரவு 7:00 மணிக்கு வந்து பாருங்கள் பகல் போல இருக்கும் லைட் அலங்காரம் செய்து இருக்கும்

  • @shajahans235
    @shajahans235 9 месяцев назад +2

    Asraf bro R.s.mangalam video allover super Em madhamum sammadham❤️💐⛪🛕🕌

  • @mumu7225
    @mumu7225 9 месяцев назад

    My mum's village...visited back in 2010

  • @sajath3108
    @sajath3108 8 месяцев назад +1

    Ramanathapuram District ❤❤❤❤

  • @rathikas4202
    @rathikas4202 4 месяца назад

    Enka ooru R S mangalam❤❤❤

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 9 месяцев назад +1

    Super❤❤❤

  • @balatkv1808
    @balatkv1808 9 месяцев назад +1

    R.S.mangalam vlog pannathukku romba thanks bro.......DD main road varaikkum kadai irukku bro.......next time vlog pannumbothu trichy rameshwaram NHla indhira nagarla irundhu start pannunga bro..........

  • @abdullaabdulla2295
    @abdullaabdulla2295 9 месяцев назад +1

    சூப்பர் வீடியோ

  • @abukhalid9748
    @abukhalid9748 9 месяцев назад +5

    மீசலுக்கு எப்ப போறீங்க?சீக்கிரம் போங்க பார்கனும் ஆசையா இருக்கு.

  • @naturelover797
    @naturelover797 9 месяцев назад +2

    Parota.
    ❤❤❤❤

  • @cupcakesgalore9749
    @cupcakesgalore9749 9 месяцев назад

    Very nice explanation
    Yusuf from Singapore 🇸🇬

  • @balatkv1808
    @balatkv1808 9 месяцев назад +2

    KSS ramnad poguthu bro(via) sholandhur,devipattinam karur dvn coachla body kattirukkanga..........

  • @balatkv1808
    @balatkv1808 9 месяцев назад +2

    R.S.M to chennai varaikkum 5 buses poguthu bro.......

  • @hihihihi5664
    @hihihihi5664 9 месяцев назад +1

    Super 😍

  • @zakirhussain855
    @zakirhussain855 9 месяцев назад +1

    Enga oor❤❤❤❤

  • @AbbasAbbas-wl4us
    @AbbasAbbas-wl4us 9 месяцев назад

    Super!! ❤❤

  • @AbdulKadir-9409
    @AbdulKadir-9409 9 месяцев назад +1

    Bro appudia panaikulam sutti kaathunga enga ooru pathu rombanal aachu

  • @PalrajPalraj-bf4tf
    @PalrajPalraj-bf4tf 9 месяцев назад

    Super 👌

  • @aviationexploringmaa7424
    @aviationexploringmaa7424 9 месяцев назад +1

    Bro come to sikkal, ramnathapuram bro

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 9 месяцев назад

    Nalla Pathivu Ayya Vanakkam

  • @iron6187
    @iron6187 9 месяцев назад +3

    R.S.Mangalam video romba surukkamma panidiye tambi.

    • @balatkv1808
      @balatkv1808 9 месяцев назад

      Yes bro.......indira nagarNH road, fish market,jewellery shops,Riyaz dress kadai,madurai anantham.......govt old bungalaw.hardwares shopping,Rim palace,tiles store room neraiya irukku bro........avar r.s.mangalam 5.00 clockthan vandharu late akirukkum athan vlog pannama poittaru..........

  • @syeddubaid6443
    @syeddubaid6443 9 месяцев назад

    Super video

  • @MohamedYusuf-l2n
    @MohamedYusuf-l2n 9 месяцев назад

    Anna Nan puduvalasai ramethepuram puduvalasai suttikattunge enakku santosemahe irukkum

  • @Niyas-j4c
    @Niyas-j4c 9 месяцев назад

    Anna enga oor pottagavayal vaanga

  • @rajffkumaripl5492
    @rajffkumaripl5492 9 месяцев назад

    Bro super

  • @mgtex8970
    @mgtex8970 9 месяцев назад

    Super

  • @PandiprabhakarJ
    @PandiprabhakarJ 9 месяцев назад

    Sivakasi bus stop vaka bro

  • @archanaarchanak1698
    @archanaarchanak1698 9 месяцев назад

    Anna enga urukku vanthu video podunga (nainar kovil )friday சந்தை

  • @yogagnandang9808
    @yogagnandang9808 9 месяцев назад +1

    God bless you all from Bangalore

  • @balatkv1808
    @balatkv1808 9 месяцев назад

    Asraf bro......advance happy ramzan bro........

  • @AbdulMuhamed-wy3gu
    @AbdulMuhamed-wy3gu 9 месяцев назад

    Assamualaikum .. bro puduvalasai pls

  • @irfananoorul
    @irfananoorul 9 месяцев назад

    super anna

  • @lukmanali9663
    @lukmanali9663 9 месяцев назад

    S p pattinam oruppatti poodunga pro

  • @Nuclo-world
    @Nuclo-world 9 месяцев назад

    Anandur vanga asraf bro

  • @JeyakumarG-e7m
    @JeyakumarG-e7m 9 месяцев назад

    அண்ணா மீமிசல் வாரசந்தைய வீடியோ போடுகள்

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC 9 месяцев назад +1

    Thalaivaa Apdiyae Devakottaikki VaaNgaA

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 месяцев назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @SameemNisha-j1v
    @SameemNisha-j1v 7 месяцев назад

    My wife home town

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 9 месяцев назад

    ம்ம்ம் , ம்ம்ம்🎉🎉🎉

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 7 месяцев назад

    thks I am 82 wud like to get all detils that is why I amade that comment

  • @777loosu
    @777loosu 9 месяцев назад +2

    எப்போ உங்கள் Malaysia video மீண்டும் வரு‌ம்??

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 9 месяцев назад +1

    King lion mangalam

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 9 месяцев назад

    Sir please tag the video date on corner, that's use for reminder in future.

  • @mansooralimohamed2413
    @mansooralimohamed2413 9 месяцев назад +2

    எந்த மாவட்டம் அண்ணா ?

    • @balatkv1808
      @balatkv1808 9 месяцев назад +2

      Ramnad district bro.......Thiruvadanai (thoguthi)

  • @meenachisundaramn6218
    @meenachisundaramn6218 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @yunuse1902
    @yunuse1902 9 месяцев назад

    🎉

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 9 месяцев назад

    ❤❤❤❤

  • @AZcaR7
    @AZcaR7 9 месяцев назад

    💜👍

  • @MohamedIrfanA-dy7wj
    @MohamedIrfanA-dy7wj 9 месяцев назад +1

    Tn65 rs mangalam,

  • @funnybuff6490
    @funnybuff6490 9 месяцев назад

    ஏற்கனவே அந்த ஊரில் அதிகமான புரோட்டா கடைகள் புற்றீசல் போல் பெருகி வீட்டுக்கு ஒரு சுகர் பேஷண்ட்டையும் பிரஷர் பேஷண்டையும் உருவாக்கி விட்டனர
    அந்த ஊரில் பேக்கரிகளும் உணவகங்களும் மிக அதிகம்

  • @educareacademytnpsc
    @educareacademytnpsc 9 месяцев назад

    Special pathathukku athathu epo naa ena solrathu

  • @s.mubeenabbas2931
    @s.mubeenabbas2931 9 месяцев назад

    பிரதர் கம் to தேவிப்பட்டினம்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 9 месяцев назад

    நாகூர் கடை தெரு போல் உள்ளது

  • @pandiappa4721
    @pandiappa4721 9 месяцев назад

    Devipattinam ponga

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 8 месяцев назад

    where is R.S. mnagalam pl say that first

    • @balatkv1808
      @balatkv1808 7 месяцев назад

      Ramnad district bro.........ramnad to R.S.mangalam 35 km.......thiruvadanai thoguthi..........

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 Месяц назад

    Vattanam

  • @ummulfajaha3113
    @ummulfajaha3113 9 месяцев назад

    R .S.Mangalam video romba short aga irunntathu.Romba disappointed.

  • @manigandann2552
    @manigandann2552 9 месяцев назад

    Epo vandinga sollave ila

  • @MohamedThanveer-tx2vs
    @MohamedThanveer-tx2vs 9 месяцев назад

    Hi

  • @aviationexploringmaa7424
    @aviationexploringmaa7424 9 месяцев назад

    Bro in sikkal , view weekly market bro❤❤❤❤ explore my native ,if you go to sikkal your subscriber increase above 3000 sub and 13,000 view really I am saying true bro ❤❤

  • @MdIsmail-g7l2h
    @MdIsmail-g7l2h 9 месяцев назад

    Super❤🎉

  • @manikandan-md14
    @manikandan-md14 3 месяца назад

    Enga ooru❤

  • @KalaiSelvan-u4o
    @KalaiSelvan-u4o 9 месяцев назад

    Super

  • @syeddubaid6443
    @syeddubaid6443 9 месяцев назад

    Super 👏

  • @firosjasmine5686
    @firosjasmine5686 9 месяцев назад

    ❤❤❤❤