3 வேளை சாப்பாடு 135 ரூபாய் | மாத சாப்பாடு 3500 ரூபாய் | Monthly food rs 3500 with delivery | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 262

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 месяцев назад +49

    RRR HOME MADE FOODS, Chennai - Contact : 7092 90 80 70
    Monthly 3500 - Delivery areas Anna Nagar, Tirumangalam, mogappair
    Padi, Korattur , villivakkam ,ICF, ayanavaram, Kolathur, madhavaram , perambur
    for food delivery pls contact - 70929 08070

    • @imran-iw3rj
      @imran-iw3rj 9 месяцев назад +2

      Sago ennore side intha mari food service irunthal video podunga..helpful ah irukum

    • @sabari6488
      @sabari6488 9 месяцев назад

    • @gopi681956
      @gopi681956 8 месяцев назад +5

      Waste of time and unused message given by this channel.No response from these people.

    • @gopi681956
      @gopi681956 8 месяцев назад +2

      Irresponsible people..No response for repeated calls to place an order.Waste of time.

    • @saravanang3785
      @saravanang3785 8 месяцев назад +3

      They are not responding to our calls. Many times I have tried but no use.

  • @weqge2cy
    @weqge2cy 9 месяцев назад +33

    நீங்க உங்க நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். எப்படித்தான் விக்கிற விலைவாசியில் இந்த அளவு குறைவான விலையில் கொடுக்கறீங்களோ தெரியல.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 месяцев назад +23

    நல்லது செய்யவும் பெரிய மனது வேண்டும்!!காசை பெரிதாக எண்ணாமல் வீட்டு உணவை மிகக் குறைந்த விலையில் Home delivery யாக தருவது சிறப்பு!!❤❤🎉🎉.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 9 месяцев назад +17

    நல்ல மனம்
    நல்ல சுவை மணம்
    மழை காலத்தில்
    மகத்தான சேவை.
    மென்மேலும்
    மக்கள் உண்ண
    வாழ்த்துக்கள்.

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 9 месяцев назад +15

    புதிதாக வேலைக்கு வரும் இளையஞர்கள்க்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • @saravanaraj9018
    @saravanaraj9018 9 месяцев назад +11

    உங்களது உன்னதமான உணவு உங்களின் அயராத உழைப்போம் வளர வாழ்த்துக்கள்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 месяцев назад +44

    சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வளவு குறைந்த விலையில் 3 வேளை உணவு என்பது நம்பமுடியவில்லை!!பெருமைமிகு தம்பதியினர்!!❤❤🎉🎉.

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +51

    ஒரு நாளுக்கு 135/ரூபாய்க்கு ஒரு நாள் உணவா ??/அதுவும் சென்னையில் ??/நம்பவே முடியவில்லையே ??/சிறப்பு நன்றி தோழர்❤🎉😢😮

  • @srinivasanindumathi2364
    @srinivasanindumathi2364 8 месяцев назад +31

    பணம் உள்ளவன் செய்தால் publicity க்கு ஊரே கொடி கட்டி பறக்கும் அது கிடக்கட்டும் செய்ய போவது இல்லை. பாவமான சாதாரண couple செய்வது ரொம்பவே பாராட்டுதற்குறியது. நல்ல மனங்கள் நினைத்தால் உதவலாம்

    • @jancy1549
      @jancy1549 7 месяцев назад +2

      உழைப்பே உயர்வு

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 9 месяцев назад +10

    I want only one avoid chemical and any side effects after eating and in future also.thanks for ur good jobs.

  • @gopigopi-fu3iv
    @gopigopi-fu3iv 9 месяцев назад +7

    அற்புதமான சேவை மன நிறைவான பணி

  • @ayyappanrajangam3193
    @ayyappanrajangam3193 9 месяцев назад +6

    வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gshivagshiva7609
    @gshivagshiva7609 9 месяцев назад +2

    உங்க நல்ல மனசுக்கு என் வாழ்நாள் நன்றிமறவா வாழ்த்துக்கள் இருந்தாலும் நீங்கள் விரும்பிய விலையில் அதாவது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு மூன்று வேளை உணவு என்பது உங்கள் விலையில் மிகவும் குறைவு எப்படி நீங்கள் சமாளீக்கிறீர்கள் என்று தெரியவில்லை இருந்தாலும் நீங்கள் விரும்பிய வண்ணம் சென்னையில் மிகப்பெரிய உணவு குறைந்த விலையில் தரமான முறையில் தர நினைக்கும் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நான் வணங்கும் அருள்மிகு ஶ்ரீ குபேர கணபதியின் அருளாசியோடு உங்கள் விவசாயி சிவாவின் மிக உயர்ந்த நன்றிகள்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 9 месяцев назад +15

    உங்கள் செல் எண்ணின் கூட்டுத்தொகை. ."42"
    இந்த கூட்டு எண்.
    மிகவும் விசேஷமானது.
    செல்வம் செழிக்கும்
    நல்ல எண்
    நன்றாக வாழ்வீர்கள்.

    • @jayaveljayavel6324
      @jayaveljayavel6324 9 месяцев назад

      Mangadu service irruka

    • @cottonclub641
      @cottonclub641 8 месяцев назад +2

      U R GREAT all the best

    • @Thiru_62.
      @Thiru_62. 6 месяцев назад

      Cell number vachu aarambichittiyaa ulaiu illaama yeendaa iadi padithureenga

  • @sundararajan63
    @sundararajan63 9 месяцев назад +2

    நல்ல முயற்சி. நல்ல முறையில் சுகாதாரமாக செய்யுங்கள். வாழ்த்துக்கள். 💐💐

  • @prabakarp9236
    @prabakarp9236 9 месяцев назад +9

    Super... Congratulations

  • @MuthuKumar-ke4mv
    @MuthuKumar-ke4mv 2 месяца назад

    அண்ணா, அக்கா ரொம்ப genuine ஆன பேச்சு. வாழ்த்துக்கள் கடவுள் அருளால் எல்லாம் நல்லதா நடக்கும்

  • @bharathyravi2743
    @bharathyravi2743 8 месяцев назад +3

    உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jahirhussain7865
    @jahirhussain7865 9 месяцев назад +4

    Very fantastic idea God plus your service

  • @siktelugu
    @siktelugu 9 месяцев назад +14

    This is not business,its a service.great

    • @kumarn9861
      @kumarn9861 9 месяцев назад

      ❤❤❤❤❤❤❤

  • @AnjanaDeviG-n9e
    @AnjanaDeviG-n9e 9 месяцев назад +4

    Vazhgha valamudan 🎉

  • @ArkRajakanu
    @ArkRajakanu 9 месяцев назад +5

    Welcome RR God bless you with your wife thanksgiving

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 7 месяцев назад +3

    சம்பாதிப்பது மட்டும் பெரியது கிடையாது,,, சேவை உங்களயும் உங்கள் குடும்பதேயும் காப்பாற்றும்

  • @kothandapanimurugesan4009
    @kothandapanimurugesan4009 9 месяцев назад +6

    இயற்கையின் இரு இதயங்கள் 💐❤️💐❤️💐

    • @prakashp4533
      @prakashp4533 9 месяцев назад +2

      Super welcome thankyou

  • @stridharana4380
    @stridharana4380 9 месяцев назад +5

    Vaazhga valamudan 🙏

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள்👌👍🥰( from Canada 🇨🇦)

  • @meiyappanmeiyappan6066
    @meiyappanmeiyappan6066 7 месяцев назад +1

    Thanks a lot. God always bless your family.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 9 месяцев назад +3

    Great Couple 🎉

  • @veerasenan9700
    @veerasenan9700 9 месяцев назад +2

    பாராட்டுக்கள்

  • @gowthamprakash6050
    @gowthamprakash6050 9 месяцев назад +2

    My hearty wishes channel and cooking family

  • @freshwomenfreshwomen3282
    @freshwomenfreshwomen3282 8 месяцев назад +3

    சிறுதுளி பெருவெள்ளம் நல்லா பண்ணுங்க ஆல் த பெஸ்ட் அண்ணா❤❤

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 6 месяцев назад

    நீ ங்கள் பசெய்வது பணி( வேலையில்லை சேவை எங்களைப்போன்ற வயதானோர் முதியோர்களுக்கு வரப்பிரசாதம்.உங்கள் சேவை மேல் மேலும்வளர வாழ்த்துக்கள் இறைவன் உங்கள் துணை நிற்க நாங்கள் பிரார்த்தனை செய்வோம்.வளர்கசிறப்புடன்
    வளமுடன்.

    • @selvapathydasaratharam668
      @selvapathydasaratharam668 6 месяцев назад

      உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர்க்குசமம்

    • @selvapathydasaratharam668
      @selvapathydasaratharam668 6 месяцев назад

      உண்டி கொடுத்தோர் உயிர் கொடுதீதோர்க்கு சமம்

  • @baskaranpc6527
    @baskaranpc6527 9 месяцев назад +1

    Great service. All the best.

  • @sunderj4774
    @sunderj4774 9 месяцев назад +5

    Full respects to these caterers or they must be indirectly called Messengers of God fully blessed since the cost of one meal in a decent Hotel in Chennai is near two hundred rupees.Since these poor caterers are giving at a low rate the public instead of appreciating them also may start questioning how they are able to afford to cater at such a low cost .I wish these caterers who may belong to villages be self sufficient to grow vegetables in their back yard so that it covers their cost.

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayashree8511
    @jayashree8511 9 месяцев назад +3

    vazhga valamudan nalla manam vazhga

  • @hemanathg5094
    @hemanathg5094 3 месяца назад

    Great Service: Good ! God bless you..

  • @arumugamannamalai
    @arumugamannamalai 9 месяцев назад +1

    வாழ்க உங்கள் அருந்தொண்டு 🙏

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் கரூர் தேவராஜன்

  • @balasubramanian3333
    @balasubramanian3333 9 месяцев назад +2

    Best of luck

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 9 месяцев назад +2

    தங்களது தொழில் அனைவருக்கும் பயனுள்ளது. எத்தனை கிளைகள் உள்ளன.

  • @selvama2899
    @selvama2899 9 месяцев назад +3

    அன்னமிட்ட..அன்பு உள்ளங்களுக்கு.நன்றி..

  • @umaashwath7471
    @umaashwath7471 9 месяцев назад +1

    So nice of the couple ✨
    GOD BLESS THEM ✨
    எப்படி தான் இத்தனை கேரியர் ரெடி செய்கிறார் ❓ காய்கள் பார்த்து வெட்டி சுத்தமாக செய்து குடுக்குறார்கள்✨
    மாணவர்கள் மேல் கருணை ✨

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 9 месяцев назад +3

    My name M.Devarajan belongs to Perambur, between Nelvayal road & B B.road - Vadivelu main street. I talked to u yesterday . Please provide fullday meals.from Monday. wish u best future.🎉

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 9 месяцев назад +2

    All the best 👍

  • @din2056
    @din2056 9 месяцев назад +1

    Good service. This price of food all of them or specifically for student's price only & direct purchase for parcel of meals is allowed or not? Please explain this details sir.

  • @bennytc7190
    @bennytc7190 9 месяцев назад +4

    Good luck. The critical situation makes man to look for survival and succeeds. MSF rocking. ❤❤❤❤❤👏👏👏👏⚘🌹👍👍👍👍
    Hope this video will a turning point for RRR catering.

  • @chandrasekaranm2902
    @chandrasekaranm2902 4 месяца назад

    நாங்க வயதான உடல்நலம் சரி
    யில்லாதவர்கள் முழுநாள் உணவுகு முழு தொகை ஒரே நாள் செலுத்துவோம் பல நாள்
    இவர்களிடம் கேட்டும் இவர்கள்
    டெலிவரி செய்யும் இடத்தில்
    நாங்க இருந்தும் எங்களுக்கு உணவு தருவதில்லை மனவலி
    யினால் உடலும் வலிக்கிறது
    இவர்களின் பாரபட்சத்தால்.

  • @ravisamson2496
    @ravisamson2496 9 месяцев назад +2

    Purasawalkam supply irukka for two senior citizen

  • @manir4014
    @manir4014 9 месяцев назад +2

    Nice thinking bro🙏

  • @yasmeenjameel902
    @yasmeenjameel902 9 месяцев назад

    Very neat n clean. God bless u

  • @babuk5517
    @babuk5517 7 месяцев назад +1

    Congratulations

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 9 месяцев назад +1

    Endrum thodaratum vazhga valamudan

  • @noorulameen8857
    @noorulameen8857 8 месяцев назад

    Nuru aisu nalla erukkanum ninga God bless you

  • @mahalaxmimuniyappan3700
    @mahalaxmimuniyappan3700 9 месяцев назад +4

    T Nagar west mambalam vara mudiyuma sir

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 9 месяцев назад +2

    Welcome வணக்கம் sir.....

  • @ArulArul-fx2io
    @ArulArul-fx2io 5 месяцев назад

    God is here with some humans. Hats off to you sir.❤

  • @vijivissa9037
    @vijivissa9037 9 месяцев назад

    God bless both of u!!

  • @saravanansri1322
    @saravanansri1322 9 месяцев назад +2

    Really good ❤

  • @ragavan4665
    @ragavan4665 Месяц назад +1

    Nandham bakkam trade center opposite 3 time food door delivery kedaikkuma

  • @elangovangovindaraj2938
    @elangovangovindaraj2938 9 месяцев назад +3

    நெற்குன்றம் (கோயம்பேடு லவ் இருந்து 1கிமீ) டெலிவரி இருக்கா சார்.

  • @AnjanaDeviG-n9e
    @AnjanaDeviG-n9e 9 месяцев назад +2

    தங்கள் சேவை மகத்தான சேவை

  • @shahidarafeeq8529
    @shahidarafeeq8529 9 месяцев назад +2

    Perambur venus ku delivery erukka two person meals vendum

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 9 месяцев назад +2

    Place is very clean

  • @imran-iw3rj
    @imran-iw3rj 9 месяцев назад +3

    Sago ennore line la intha mari food option irunthal video podunga..help ah irukum

  • @shahidarafeeq8529
    @shahidarafeeq8529 9 месяцев назад +1

    Perambur Vinus ku delivery iruka two persons full days meals Venum

  • @janarthananr9473
    @janarthananr9473 8 месяцев назад

    May the almighty bless upon you and your family...

  • @kumarasamysamy-j2u
    @kumarasamysamy-j2u 9 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 8 месяцев назад

    Beautiful people. 😍. I Respect you 💯 👏 🙏

  • @kamalsmart
    @kamalsmart 7 месяцев назад

    Valthukal sagos❤❤

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 9 месяцев назад +1

    வாழ்க வளத்துடன்

  • @Ara-xi4jq
    @Ara-xi4jq 4 месяца назад +1

    How about for Thoraipakkam area? Anything is there like this

  • @RNatarajan-pd6xt
    @RNatarajan-pd6xt 9 месяцев назад +1

    7:08

  • @JAGADEESANM-z1r
    @JAGADEESANM-z1r 8 месяцев назад

    Thanks for your service. Whether such facility is available in Coimbatore?

  • @makeshss7492
    @makeshss7492 8 месяцев назад

    Great service in action 👏⚡👍

  • @muhiadeenahamed9686
    @muhiadeenahamed9686 9 месяцев назад +2

    Porur delivery anuppuvingala senior citizens

  • @BVElangovan
    @BVElangovan 7 месяцев назад

    Vaazga valamudan

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 7 месяцев назад

    👍🏼👍🏼👍🏼 மிக அருமை நண்பா

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 8 месяцев назад +5

    கிண்டி ஏறியாவில் தங்கி படிப்பவர்களுக்கு இது போல் தேவை என்றால் சொல்லவும்

  • @sudhakar4258
    @sudhakar4258 9 месяцев назад +1

    Excellent ❤

  • @babuk5517
    @babuk5517 7 месяцев назад

    Wish you all Success 🎂💐👍

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 6 месяцев назад

    Superb..........................................

  • @baagampriyaal5270
    @baagampriyaal5270 9 месяцев назад +1

    Kindly post in and around parrys if u have any food delivery available

  • @bhavaninarayanan4698
    @bhavaninarayanan4698 7 месяцев назад

    Blessings to the couple

  • @vikram8836
    @vikram8836 9 месяцев назад

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @premawilson161
    @premawilson161 7 месяцев назад

    அருமையான பணி வாழ்த்துக்கள்

  • @sureshm7689
    @sureshm7689 9 месяцев назад +2

    Mylapore supply pannuvingala sir

  • @EbenezerR-j6x
    @EbenezerR-j6x 7 месяцев назад

    God bless your family ,

  • @vidyalakshmi6442
    @vidyalakshmi6442 9 месяцев назад +1

    Super super 👍🙌

  • @AA-jr2hu
    @AA-jr2hu 8 месяцев назад

    அருமையான பணி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @srinivasanvellaisamy5529
    @srinivasanvellaisamy5529 8 месяцев назад +2

    ராமாபுரம் ஏரியாவுல டெலிவரி செய்ய முடியுமா

  • @721Divya
    @721Divya 9 месяцев назад +1

    What is the time for supply of tiffin& meals @korattur

  • @TSPadmavathyBalachandran
    @TSPadmavathyBalachandran 9 месяцев назад +1

    Thiruninravur full day meals varuma

  • @udaykumar9892
    @udaykumar9892 9 месяцев назад +2

    Delivery to Puzhal, Chennai

  • @John-l6w8v
    @John-l6w8v 6 месяцев назад

    To Avadi how much will charge as delivary charge

  • @Chinnachinna-hd4zz
    @Chinnachinna-hd4zz 9 месяцев назад +1

    Great bro ❤❤❤❤

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 9 месяцев назад +1

    Good ❤
    Msf❤🎉

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 8 месяцев назад +1

    Will you supply to Chrompet

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 8 месяцев назад

    Nice video. Will you supply in ambattur o.t. area

  • @tahsinnila7194
    @tahsinnila7194 9 месяцев назад +1

    Puzhal ku delivery irukuma