தலைவர் வீடியோ சூப்பர் உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு எனக்கு பசி எடுத்து விட்டது அந்த கடையில் போய் ஒரு நாள் கண்டிப்பாக நானும் சாப்பிடுவேன் சூப்பர் ஆல் தி பெஸ்ட்
பன்றி கறி எடுத்து நானே சமைத்து பாா்த்தேன்..அடஅடஅட..அருமையாக இருந்தது...இந்த ருசியான சாப்பாட்டை மட்டும் காட்டாமல் எப்படி சமைப்பது,என்ன பொருட்கள் வேணும் என்று சொன்னதற்கு நன்றி...அடுத்து சின்ராசு குடல்கறி ட்ரை பண்ண போறேன்...இப்படியே சென்றால் இன்னும் கோடி சப்ஸ்க்ரைஸா் சேருவாங்க...நன்றி தலைவா..இன்னும் டேஸ்டான கிராமிய அசைவ சைவ உணவுகளை கண்டுபிடிக்கவும்
Bro I do not know about cooking style now, but my childhood days grand mother prepare with Karupatti that taste still in my mouth. Good for heat reduction
Awesome video brother. Appreciate this very much. From High Wycombe, Buckinghamshire, UK. Just one minor remark if you don't mind - it's a humble request that we don't frequently mention that pork is good for health conditions and so forth purely out of one's self-respect, in this case, yours. If one likes to eat pork, simply eat pork. No one is compelled and you're not a toddler if you're reading this :) In all honestly, pork is one of the tastiest and best meat I've ever had.
Under the prevailing social 'stigma', that rather pathetic and apologetic 'healthy meat' excuse is necessary until pork consumption goes a tad more mainstream in Tamilnadu.😊
@@MeipixTamil ஆமாம் அண்ணா செம்மையா இருக்கும் உடம்புக்கு எந்த தொந்தரவும் இருக்காது எவ்வளவு சாப்பிட்டாலும் காலையில் எழுந்து 5 மணிக்கு திரும்பவும் கள்ளு சாப்பிட போய்விடுவோம் அது ஒரு சீசன் இப்ப எங்க ஊர் பக்கம் ஆரம்பிக்கும் ஆனா நான் ஆப்பிரிக்காவில் இருக்கேன் அதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது அண்ணா
❤Thanks for your Love & Support Guys 🙏
உங்களுக்குத் தெரிந்த நல்ல அசைவ உணவகங்கள் இருந்தால் சொல்லுங்க நண்பர்களே❤
Salem amma pettai hotal review pannuga bro
Dharmapuri "New Jolly Biriyani" Hotel, very close to Dharmapuri bus stand
பன்றி இறைச்சி என்பது நமது தமிழர் கலாச்சாரம்..❤ குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமல்ல..நாம் தமிழர் 🚩🐅🌾💥
neenga oombaatha our idam irukkaa taam tambler jomby
அந்த குறிப்பிட்ட நபர் யார்?
💯
💯✅
விடுதலைப்புலி பயங்கரவாதி பிரபாகரன் நாயி பன்னி கறி சாப்பிட்டு இருப்பான் அந்த பன்னி பன்னி கறி திங்குது என்ன பெருமை😅😅😅
உலகின் அதிக மக்கள் உண்ணக்கூடிய இறைச்சி பன்றி இறைச்சியை எனக்கும் பிடித்தமான இறைச்சி
இது எங்க குல கறி நேத்துதான் ரெண்டு பங்கு எடுத்து வறுவல் பன்னி சாப்பிட்டேன்❤
😅😂
எனக்கு மிகவும் பிடித்த பண்றிகறிதான்❤❤❤❤
நம்ம ஊர் இது🔥🔥🔥
Nanba Echi Oora vaichitinga.... Love ur Explain and Akka's Preparation...
Thank u sago❤️😜😋
அண்ணா நா srilanka super பன்னி கறி எனக்கு ரொம்ப pudikum
தலைவர் வீடியோ சூப்பர் உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு எனக்கு பசி எடுத்து விட்டது அந்த கடையில் போய் ஒரு நாள் கண்டிப்பாக நானும் சாப்பிடுவேன் சூப்பர் ஆல் தி பெஸ்ட்
😍 போய் வெளுத்து கட்டுங்க தலைவரே 💥😀😀😀
Pandri curry sabita aasaiya irukku 👍👍👍
சாப்டனும் போல இருக்கு bro♥️
The curry leaf+coriander+mashed garlic added at the end - nice tip !
ஆஹா நாக்குல எச்சில் ஊறுதே 😛👍🤝
My favrate pantri cury🐗🐗🐗🐗
வேற லெவல் எனக்கு பன்றிகள் ரொம்ப பிடிக்கும் அண்ணா ரொம்ப நிறைய சாப்பிடுவேன்
❤️❤️🤤😋
Good presentation😊
நான் பன்றி இறைச்சி சாப்பிட்டது இல்லை, இருந்தாலும் உங்கள் வீடியோ பிடித்துள்ளது 😊
மிக்க நன்றி ஐயா 😘😘
Romba pidikum anna
Yummy...💕☺️
சூப்பர் 🎉🎉🎉🎉
எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
❤️❤️❤️
எனக்கு பன்றி கறி பிடிக்காது... ஆனால் இந்த வீடியோ பார்க்க அருமையாக இருக்கிறது..
நன்றி நண்பா ❤️😘
Na enjoy panni sapadra ore item...ithu mattum than 🤤🤤
👌👌👌👌
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
சூப்பர் எணக்கு ரெம்ப பிடித்த உணவு
மிகவும் அருமை வீடியோ சூப்பர்.. இது போலநிறையவீடியோபோடுங்க.எனக்கும்பன்றிகறிபிடிக்கும்.வாழ்த்துகள்.அண்ணா
Sure செல்லம்😍
அருமை அருமை மிக அருமை தம்பி
எனக்கு மிகவும் பிடித்த கரி
ப்ரோ இதோட எங்க ஊர்ல பன்னிக்கறி ஒரு லூசு சூப்பரா இருக்கும் ப்ரோ சேலம்
தலைவா எனக்கு ரொம்ப பிடிக்கும் கிடைக்குமா
பன்றி கறி எடுத்து நானே சமைத்து பாா்த்தேன்..அடஅடஅட..அருமையாக இருந்தது...இந்த ருசியான சாப்பாட்டை மட்டும் காட்டாமல் எப்படி சமைப்பது,என்ன பொருட்கள் வேணும் என்று சொன்னதற்கு நன்றி...அடுத்து சின்ராசு குடல்கறி ட்ரை பண்ண போறேன்...இப்படியே சென்றால் இன்னும் கோடி சப்ஸ்க்ரைஸா் சேருவாங்க...நன்றி தலைவா..இன்னும் டேஸ்டான கிராமிய அசைவ சைவ உணவுகளை கண்டுபிடிக்கவும்
நிச்சியம் தல ❤️😍🙏
Pork Kari supper
My favourite Bro
எனக்கும் பிடிக்கும் bro,
Enku romba putikum broo
Neenga sonh maari andha war dha semh taste solaliyela vaai oorudhu brooo 😋😋😋😋😋
Super super super My favorite food is
Superb...
Super bro 👌🤪🤪
எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋👬நண்பர்களுடன் அடிக்கடி சமைத்து சாப்பிடுவோம்❤
Bad commant சொல்லும் நபர்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு பார்க்க சொல்லுங்க
Anna? All videos super ❤❤❤❤❤❤❤
Thank you bro🙏🙏😘
Brother ahtoo karienu dog karieya sapedra dogs soldratha
Nenatchu feel pannathienga unga video super ah eruku 👌👏🤝💯❤️👍👋
தொகுத்து அருமையாக கூறினீர்கள்.
நன்றி 😘
Bro i like your video because your exposing real comments and first time i saw your video
Thank you bro❤️ Welcome to our Meipix Family 🎆🎉😍
❤❤❤ very good and very tasty
Bro I do not know about cooking style now, but my childhood days grand mother prepare with Karupatti that taste still in my mouth. Good for heat reduction
Superb❤️❤️
எனக்கு பன்றி கறி🤤 பிடிக்கும் ஆனால் பன்றி அளரல் பிடிக்காது 😢,
சாவுரதும்குள்ள cultured meat இந்தியாவுக்கு வந்தால் , நானும் pork 😋
சுவை பார்ப்பேன் ❣️
Enga ooru la Sunday la seivanga super ha irukum
sarakukku side dish pork meet than vera level ah irukkum try pannunga
best frame shoot
சூப்பர் ❤❤❤❤️❤️❤️🤝🤝🤝👍🏼👍🏼👍🏼🫂
Super...
Anna pakapothu appide erruku na Enna oru nallu kupudu Pooga naaa please 🤤🤤🤤
Contact number in description 👆
👌அண்ணா
அட நம்ம கடை.....❤
Bro your all video super Mass I like you very much bro Tq
❤️🙏Thank you soo much bro.. welcome to meipix family😘
😊Super 🌹 ❤
Superrrbbbb ❤❤❤❤❤ from Hyderabad
Thank you 🔥❤️
My fav dish.....
Super bro 👌🏻👌🏻👌🏻
Nice briefed about food
Bro na 8 vayasula irunthu saputura rommpa putucha கறி ❤️
Pannikkarri 'pailsnu ' nallatha? Sir.?
Erode la solar pakathula oru kadai iruku sema famous pork stall athi...mudunjcha review panunga.
Sure🔥😎
இதுவரை சாப்பிட்டது இல்லை நீங்க போட்ட வீடியோவை பார்க்கும் போது சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது
Let's try bro...
Anna i am your new subscriber from Ramanathapuram district
😍Welcome to M squad❤️
Your super bro
❤️☺️🙌
Pork is best for health
பிடிக்கும்
Enaku ithu just taste pakkanum nu aasai ana konja thayakam 😅❤
Don't worry... Just try😋
I like thisis pork fry
Nanba nenga koduthuvachavanga super eanakku konkan kodunga magi bro
வாங்க ப்ரோ சாப்பிடலாம் ❤️
சிறப்பு
Great bro 🎉🎉🎉
Love you bro ....from bengal
Love you soo much ❤️❤️❤️❤️😍
Thanks
🖐️💥Chellam...😍😍😍
😍😍😍😍
Arumai Pathivu
Thank you ❤️
I like. sooper
Super dish 👍
Brother eanakku romba pidikkum na 10 eagla irundhu sappiduren age ippo34😂
Supera irukum
மிகவும் அருமை நண்பர் உங்கள் வீடியோ..
நன்றி நண்பா ❤️😘🙏
மிகவும் அருமையான உணவு
❤️😍👌
Super super super
Idli and pork super combo
My favourite
சூப்பர் சூப்பர் சூப்பர்
👍 thanks🙏
❤ super
🥳❤️👍
Thiruchengode la irunthu Naa poyi saptu iruke
நண்பா எனக்கு பிடித்த கறி பன்றிகறி🐷🐖 வீடியோ வேர லெவல் 👍👍👍
நன்றி ❤️
இன்னும் பல வீடியோ பதிவு செய்ய வாழ்த்துக்கள்🎉🎊
Super anna enaku rompa pidikum
Aii மாமா...😂 natha unoda marumagal...
எனக்கு பிடிக்கும்
Anna savadipalayam oorula oru panni Kari kada erukku Anga vanthu video pannunga Anna
Call me bro❤️💙
Awesome video brother. Appreciate this very much. From High Wycombe, Buckinghamshire, UK. Just one minor remark if you don't mind - it's a humble request that we don't frequently mention that pork is good for health conditions and so forth purely out of one's self-respect, in this case, yours. If one likes to eat pork, simply eat pork. No one is compelled and you're not a toddler if you're reading this :) In all honestly, pork is one of the tastiest and best meat I've ever had.
❤️❤️❤️🔥🙏
Under the prevailing social 'stigma', that rather pathetic and apologetic 'healthy meat' excuse is necessary until pork consumption goes a tad more mainstream in Tamilnadu.😊
Super jui
அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னோட நண்பர் பணை மரம் ஏருவார் அவர் எனக்கு தினமும் பன்றி கரி செய்து கொடுப்பார் கள்ளும் பன்றி கரியும் செம்ம மாஸ் அண்ணா
Vera level ah இருக்கும் ❤️😍😃🎉😘
@@MeipixTamil
ஆமாம் அண்ணா செம்மையா இருக்கும் உடம்புக்கு எந்த தொந்தரவும் இருக்காது எவ்வளவு சாப்பிட்டாலும் காலையில் எழுந்து 5 மணிக்கு திரும்பவும் கள்ளு சாப்பிட போய்விடுவோம் அது ஒரு சீசன் இப்ப எங்க ஊர் பக்கம் ஆரம்பிக்கும் ஆனா நான் ஆப்பிரிக்காவில் இருக்கேன் அதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது அண்ணா
I❤pork
அருமை
Brother namma karur to salem bypass'la kumarasamy college pakkathula oru kadai iruku anga varuval vera level....😊
Varen bro...Any contact number pls
👋👍👍👍👍👍👍 super Anna
🖐️❤️🙏
Vera Level 😋😋😋👌👌👌