அருமையா இருக்கிறது உங்கள் ஒவ்வொரு வீடியோவும் வாழ்த்துக்கள் தம்பி இன்னைக்கு எடுத்து போடும் ஒவ்வொரு கடை சாப்பாடு எப்போது நாங்கள் சாப்பிடும் என்று ஆவலாக இருக்கிறது பன்றிக்கறி நாங்கள் சாப்பிட்டதில்லை ஆனால் நீங்கள் எடுத்து போடும் வீடியோவில் சாப்பிடும் போல் ஆசையாக உள்ளது🎉
சேலம் கன்னங்குறிச்சி எங்கள் ஊரில் பன்னிக்கறி செய்வதற்கான தேவையான பொருட்கள்.. பன்னிக்கறி 1kg, வெங்காயம் தக்காளி கறிமசால் தூள் ,மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா, மிளகு சீரகம் பூண்டு, உப்பு தேவையான அளவு தண்ணீர்......1kg450 ரூபாய்
I always prepare the pork myself and eat it myself 🤤😁🤤😁. There isn't a store close yo Tiruvallur bro. Please location a decent pork hotel for us when you visit our Tiruvallur....❤❤❤❤ Its is a kindly request from us😊
In bangalore 1kg,ham meat,cost is Rs 400 ,with bones, this price, varies ,shop to shop, in M.G road,it cost is double, no other meat shop is allowed, in that road, in Russel market, except, ham meat, other meats is available, since Muslims are concentrated, good, pork meat preparation, next time, I will come to your hotel and enjoy 😉 😀 good vedio and thanks 😊
Bro neraya place ku poi panni kari saptu irukinga yaar senjchathu nallu iruku bro that means ellarum nalla thaan seivanga irunthalum ungaluku favorite nu onnu irukum la Sonninga vetla athey style la try panni papom please bro sollunga😢😢😢😢
Enathu senchu kudutha 800 ah..... Over rated.....apadiye double the amount..... 5star hotel LA Kuda evlo rate Ella nag.... Village LA ipadi yemathuranga.... Chi
1. Salem Steel plant - Maramangalathupatti la oru non veg hotel iruku 2. Salem to Siddhar kovil Semmanthittu la Akka Kadai pork fry... Two hotels try bro..!!
அண்ணா சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் முத்துநாயக்கன்பட்டி❤❤ அங்கே ஒரு சின்ன ஹோட்டல் உள்ளது அங்க சாப்பிட வேண்டும் என்றால் 12:00 மணிக்குள் செல்ல வேண்டும் அங்க போய் ஒரு வீடியோ போட்டு காமிங்க அன்லிமிட்டட் சாப்பாடு ஐந்து வகையான கறி 50 ரூபாய்❤❤❤❤❤ தாரமங்கலம் ரோடு
Thalaaiva real ahh supeer ra irrukkum .last weak tha ponen oru plate sapdeen but second round adikka kasu illa therumbi vanthuden. Athee matheri senchu paakkatha ippa intha vedio va pakkuren
❤ super, I’ve used this recipe many many times. Thank you bro and pati mama
❣️✨👍
Christian must not eat pork
நீண்ட இடைவெலைக்கு பிரகு மகேந்திரன் அண்ணா ❤️வின் அருமையான பன்றி வருவல் காணொளி ,அருமை யான. பதிவு மகி அண்ணா
நன்றி chellam ❤️💙
@@MeipixTamil bro menga en beef try panna matrenga solunga
நீங்கள் அந்தம்மாவை பாட்டி என்று சொல்கிறிர்களே, உங்களை யாரும் இன்னும் uncle என்று கூப்பிடவில்லையா?
Superb Bro😊 நான் உங்களுடைய மிகப்பெரிய Fan ❤❤❤ நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க💙 நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு💙💙
மிக்க நன்றி ❤️🙏 சகோ 😘
Nalla irukkum yentha side effectum irukkathu
இதுபோன்று. எழுமாத்தூரில் பாலு போர்க் ஸ்டால் உள்ளது. ❤
அருமையா இருக்கிறது உங்கள் ஒவ்வொரு வீடியோவும் வாழ்த்துக்கள் தம்பி இன்னைக்கு எடுத்து போடும் ஒவ்வொரு கடை சாப்பாடு எப்போது நாங்கள் சாப்பிடும் என்று ஆவலாக இருக்கிறது பன்றிக்கறி நாங்கள் சாப்பிட்டதில்லை ஆனால் நீங்கள் எடுத்து போடும் வீடியோவில் சாப்பிடும் போல் ஆசையாக உள்ளது🎉
நன்றி ஐயா ❣️❣️
இன்று வீடியோவில் வந்தது போல் செய்து பார்தேன் அருமை சகோ
Enjoy❤️🔥
@@MeipixTamilbeef en panna matrenga
மல்லசமுத்திரம் பருத்தி பள்ளி பிரபு பண்றிகடை வருவல் சூப்ரா இருக்கும் ட்ரை பன்னுங்க
Bro nan Regular customer,especially special varuval is top-notch both varuval and special worth for the rate ......must try
ரேட் ஓவர்
அருமையா இருக்கும். ரெகுலர் கடை ❤️❤️
Pork food festival should be organised in TN... தமிழர்களின் உணவு
அண்ணா அண்ணா எங்க ஊர்லயும் ஒரு கடை இருக்கு.அருமையா இருக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில்
கடையின் பெயர் தொலைபேசி எண் அனுப்பவும் 💢😍😊
எனக்கு மிகவும் பிடித்தது பன்றி கரி
இயற்கை விவசாயம் பற்றி பதிவிடுங்க
இந்த கடை வேற லெவல்ல இருக்கும்
Yes❤️🔥
சேலம் கன்னங்குறிச்சி எங்கள் ஊரில் பன்னிக்கறி செய்வதற்கான தேவையான பொருட்கள்..
பன்னிக்கறி 1kg, வெங்காயம் தக்காளி கறிமசால் தூள் ,மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா, மிளகு சீரகம் பூண்டு, உப்பு தேவையான அளவு தண்ணீர்......1kg450 ரூபாய்
Superb bro❣️😍 ஒரு நாள் எனக்கு செஞ்சு கொடுங்க 🎊😊
@@MeipixTamil kandipa bro ❤️
இரு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹
நன்றி ❤️
I always prepare the pork myself and eat it myself 🤤😁🤤😁. There isn't a store close yo Tiruvallur bro. Please location a decent pork hotel for us when you visit our Tiruvallur....❤❤❤❤
Its is a kindly request from us😊
Sure bro❤️
Sambar powder la pota epdi bro nalla irukum
குழம்பு மிளகாய் பொடி
நல்லா இருக்கு bro 🤩
Over rate inga chennai la meat with lard 300 to 350 only..
650 kg is overate.....
தம்பி எங்க ஊர்ல 400 தான் அந்த கிழவி ஓவரா வேலை சொல்லுது
Salem la panri kada video podunga bro ..yelame erode thana
Next கண்டிப்பா போடலாம் ப்ரோ ❤️
🤤 Wow.. அருமை🎉💥
Bro neenga enna mic and video camera use pandringa please sollunga
Mirfack mic and Sony zv1
தலைவரே அந்த இட்லிக்கு வைக்கிற குழம்பு எப்படி ரெடி பண்றாங்க அதை எடுத்து ஒரு வீடியோ போடுங்க
Sure Bro❤️
In bangalore 1kg,ham meat,cost is Rs 400 ,with bones, this price, varies ,shop to shop, in M.G road,it cost is double, no other meat shop is allowed, in that road, in Russel market, except, ham meat, other meats is available, since Muslims are concentrated, good, pork meat preparation, next time, I will come to your hotel and enjoy 😉 😀 good vedio and thanks 😊
✨❣️🙏
Pricing is a little bit higher than in the Tiruvallur district of our location bro😊😊😊 grandmaa is cooking the meat so deliciously 😋🤤😋🤤
🤩🤩🤩
Very good.
Bro neraya place ku poi panni kari saptu irukinga yaar senjchathu nallu iruku bro that means ellarum nalla thaan seivanga irunthalum ungaluku favorite nu onnu irukum la
Sonninga vetla athey style la try panni papom please bro sollunga😢😢😢😢
Chinnappampatty
super Iruku bro in erode where
Avalpoonthurai
Thanks!
Thank you EXCURSION ❤️💙😍😘 Love you☺️
Idly with pork gravy is Vera level anna
Yess😍😎🔥
அன்னா பல்லடத்தில் பன் றிகரி எந்த எடம் உள்ளது
Alangar Theatre side Brother Reliance petrol station pakka thila
சமைக்கிறதுக்கு 800 அதிகம் ப்ரோ வர வர பன்னி கறி ரேட் ரொம்ப அதிகமாயிட்டே போயிட்டு இருக்குது பன்றி வளர்த்தவர்கள் கம்மியா ஆயிட்டாங்க பன்னி கிடைக்கலைன்னு சொல்றாங்க ப்ரோ 😂😂😂😂😂😂
🔥🔥🥲🥲🥲
உண்மைதான்❤️❤️💙💙
Panri Kari epdi senchalum taste vanthurum
பழனியம்மா கு பழனி மலைல வீடு கட்ட ready ஆகிட்டாங்க போல 😅😅 ..
Konjum paysuradhu kammi panna nalla irukhum bro.good
Ok Bro❣️✨
@@MeipixTamil appreciate you nanba..hearty 🎉 congratulations..soon you will be in the top list .with good rankings and stuffz.god bless u
Bro Maduraila Ella bro. Any guys know Madurai please address
Bro karur la kumarasamy engeneering college pakkathula panni senji vikkiranga kari supera irukkum bro
Ok Bro... விரைவில் வரேன்
Beef 🍖 video போடுங்க அண்ணா ❤
🔥❣️✨👍
இயக்குனர் ஆழ்வான் சூப்பர் சூப்பர்
மகேந்திரன் திருப்பூர் அத்தா பக்கேட் சில்லி ஆட்டு கால் சூப்பு ரொம்ப பேமஸ்
👍👍😍
Bro Salem edappadi la panri varuval nalla irukum rate romba kammi bro please visit
💙💙💙
விலை அதிகம் எங்கள் ஊரில் 350 தான் நண்பா
Super business super game
Bro nice one near by Bhavani area take to next video please 👍👍
Ok bro👍
Can you share the Google location of this hotel please
In description 👋
Ji dharapuram poga pro
அருமை. அண்ணா❤️😘❤️😘
Thank you ❤️
Wow amazing taste 🫰❤️🎉👌👌👌👌😍😍😍😍
😍😍
பொள்ளாச்சி யில் பன்றி கறி பச்சை கறி 250 மட்டுமே
Superb❣️
அருமை சூப்பர் தம்பி
Enathu senchu kudutha 800 ah..... Over rated.....apadiye double the amount..... 5star hotel LA Kuda evlo rate Ella nag.... Village LA ipadi yemathuranga.... Chi
Apadiya
அப்டியா மூடிட்டு போ
It was boneless
Enga oorla 350
Hi
Super nice sir
ಅಮ್ಮ ಕುಕಿಂಗ್ ಪೋರ್ಕ್ ಫ್ರೈ ಸೂಪರ್ 🙏🌹🙏🌹
எங்கள் ஊரில் கிலோ 300 ரூபாய். இது அநியாய விலை...
Entha place bro
@@guruthas3343 ramanathapuram la 350 rs bro, samaichu kudutha 450tha bro, 800 rs ipdi eamathuranga 🙄🙄🙄🙄,
@@MeipixTamil panri kari epdi senchalum taste a vanthurum bro, adhu tha antha kariyoda spcl, ivanga 800 rs ki panrathu rempa aniyayam bro, ea ivlo rate ku vikkiranga therla 🤦♂️🤦♂️
@@guruthas3343 ipdi ivanga ivlo rate ku vikkiratha patha apram ellarum ivlo rate ku vikka aarambichiruvanga bro, thayavu senchu intha video mattum delet pannunga, intha kari tha kammiyana vilaila kedaikithu apram ithuvum eriduchuna kariye sapdamudiyathu 😩😩
Pork is growing 🎉
Hii bro
Salem la best non veg food review poduga bro
Nanum more places visit pannitan ennkiyum worth ahh illa ...
Sure.... நானும் தேடிகிட்டு தான் இருக்கேன் ❤️
1. Salem Steel plant - Maramangalathupatti la oru non veg hotel iruku
2. Salem to Siddhar kovil
Semmanthittu la Akka Kadai pork fry...
Two hotels try bro..!!
This is one of the best pork gravy
🔥🔥
Reasonable ❤
அண்ணா சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் முத்துநாயக்கன்பட்டி❤❤ அங்கே ஒரு சின்ன ஹோட்டல் உள்ளது அங்க சாப்பிட வேண்டும் என்றால் 12:00 மணிக்குள் செல்ல வேண்டும் அங்க போய் ஒரு வீடியோ போட்டு காமிங்க அன்லிமிட்டட் சாப்பாடு ஐந்து வகையான கறி 50 ரூபாய்❤❤❤❤❤ தாரமங்கலம் ரோடு
Already na pottuten bro.....❤️💙😍
Ok
Very nice video I like poke meat
Heavy rate bro
Very nice conking ❤❤❤
👌👌👌
Super anna 👌
Anna Unga video ku tha waiting ✋️
😘😘😘Thank you ❤️❤️❤️
💛Vera Level Brother 😋😋😋
❤️❤️❤️
@@MeipixTamilsolunga bro en beef. Video pandrathu illa
சூப்பர் 😍😍😍
Ennaya Meat Ku Sambar thool ah?
Thalaaiva real ahh supeer ra irrukkum .last weak tha ponen oru plate sapdeen but second round adikka kasu illa therumbi vanthuden. Athee matheri senchu paakkatha ippa intha vedio va pakkuren
Albert pork stall. Pls try very tasty
Where ....??? WhatsApp me bro....❤️
@@MeipixTamilmaps.app.goo.gl/CNHvhe4MqmDXcGTf7
Nice bro❤❤❤❤
Super sir💐❤
Thank you 🙏😊
Super Bro
Bro namakkal maniyanur GS big shop bro super taste
Videos எடுக்கலாமா கேட்டு சொல்லுங்க bro... ❤️❤️❤️
Vera level 💯💯
One plate for me please :)
நல்லபொருளுக்கு நல்லவிலை
Brother dharapuram vanga best spot eruku
WhatsApp பண்ணுங்க Bro❤️
சுப்பர் . தம்பி.
Nandri❤️
Super anna
❤️❤️
Rate over special karinu etha soluriga ennga areala cooking oda 600
🤤🤤🤤👌🏾👌🏾👌🏾👍🏾
Ena bro avnaga ginger nd garlic lam already meat cut pandra athey board la cut pandranga already blood ah iruku athula romba oru mari irukey pakavey 💔😵💫
அது பக்கத்துல இருந்த கட்டை.....
aniyaya vilai.
Rate over kollai adikuranka rate400 than
No only 350 dha
280 tha bro
Super
🎉🎉
Kooda erukuravar ethum pesa mattara nattamai movie la mixer comedy patha Mari irukku 😂😂
🤪🤪🤪
V good ❤❤❤❤❤
,super pork meat recipe dise super ❤❤❤
Thank you ❤️
தமிழ்நாட்டிலேயே ஓவர் ரேட்
கோவையில் இதில் பாதி விலை தான்
Next it madikeri try me..pork bafath pork pepar
TN 61 எங்கள் பகுதியில் வருத்த கறி 500
Superb
Superb👍port
அச்சா டேஸ்ட் 😊😊😊😊
Looks yummy
Supper video bro .
Thanks bro❤️