Ella | Ravana ella | Ellewala waterfall | Sri lanka |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 94

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 года назад +8

    அழகான நீர் வீழ்ச்சி மிகுந்த சிரமப்பட்டு எங்களுக்காக இத்தகைய அழகான இடங்களை காட்சிப்படுத்தி நாங்களும் நேரில் பார்த்த சந்தோஷத்தை தந்தமைக்கு வாழ்த்துகள் ஜெசி

  • @mohammadifthikar5347
    @mohammadifthikar5347 3 года назад +4

    indha edathuku oru 100 thada poi irupen semma place😍😍😍

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 года назад +1

    மிகவும் அழகான ராவண...நீர்வீழ்ச்சி.... நேரில் சென்று பார்த்ததும்.. மாதிரி... நன்றி.. தமிழர் திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்...

  • @newtamilboy
    @newtamilboy 3 года назад +3

    காலையில் கண்விழித்ததும் அழகான ஒரு காணொளி அழகான இடங்கள் கழுகுப்பார்வை அருமையாக இருந்தது. நன்றிகள் சகோ

  • @kiruththika4430
    @kiruththika4430 3 года назад +2

    Thank you for video nice place 👍👍👍

  • @giri2174
    @giri2174 3 года назад +1

    Beautiful place sonice💝💝💝💝💝👌👌👌👌

  • @nadesapillaikuruparan4478
    @nadesapillaikuruparan4478 3 года назад +2

    Nice video 👍.

  • @kannankannan8800
    @kannankannan8800 3 года назад +1

    P. KANNAN
    THALA. FANS
    MADURAI. DEM
    VALIMAI
    . 💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👍👍. Channai
    THALA. Weallcom

  • @nanthaarch5694
    @nanthaarch5694 3 года назад +3

    Va thala va thala waiting for you video ..😎

  • @rajinis1671
    @rajinis1671 3 года назад

    சூப்பராக அழகு அப்புவீட்டில் இருந்தே எல்லாம் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் 👌🌹❤️😀

  • @muraliamudha8056
    @muraliamudha8056 3 года назад

    சிறப்பாக உள்ளது சகோதரர் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து மு முரளிதரன்

  • @turboboosterlion3839
    @turboboosterlion3839 3 года назад +3

    Wow Ella view

  • @thebyteboss1456
    @thebyteboss1456 3 года назад +1

    One of your best cinimagrapy and editing clip.Well done keep it up...

  • @suthanams6290
    @suthanams6290 3 года назад

    சூப்பர் நீர்வீழ்ச்சி காட்சி ஜெசி 👍💓💚

  • @omveeramaahai
    @omveeramaahai 3 года назад

    Ravana Ella water fall very fun and beautiful place

  • @umahjayabala2370
    @umahjayabala2370 3 года назад

    Thank you for nice video, very beautiful place, nice music, take care, stay safe.

  • @sivanmugan81
    @sivanmugan81 3 года назад

    அருமையான இடம், ஆனால் அட்ட இருக்குமோ என பயமா இருக்கு. வாழ்த்துக்கள். யெசி.

  • @Nnphfdnfq
    @Nnphfdnfq Год назад +1

    Very beautiful
    Thank you Anna

  • @shanfarez7943
    @shanfarez7943 3 года назад +1

    Marvelouse

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 3 года назад +2

    சிறப்பு மிக சிறப்பு தம்பி 👍💐

  • @Top7UnknownTruth
    @Top7UnknownTruth 3 года назад +1

    Ungal subscriber a enaku drone shot thaan romba pudikum.. bro uk la erundu video va thavaraama pakuren nalla videos podurathuku vaalthukkal..

  • @balasubramanians8772
    @balasubramanians8772 3 года назад

    இரண்டு நீர் வீழ்ச்சியும் படம் எடுத்த விதமும் நன்றாக இருக்கிறது.

  • @jananijana1447
    @jananijana1447 3 года назад +2

    Vera level super

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 3 года назад +2

    Excellent 👌

  • @arunprathap7362
    @arunprathap7362 3 года назад +1

    Nice bro good luck 🥰🥰

  • @Jenosjeno
    @Jenosjeno 3 года назад

    Drone video super bro Vera level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @harshan5633
    @harshan5633 3 года назад +1

    Anna Big fan ❤️❤️ ride safely ❤️💙

  • @ahamedshimaque9090
    @ahamedshimaque9090 3 года назад +3

    Superb Drone shot& again come Eastern province

    • @ahamedshimaque9090
      @ahamedshimaque9090 3 года назад +1

      Bro come Eastern province again must come Sammanthurai

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 3 года назад +2

    Sema place

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 года назад

    Very beauty full place , Thanks ur video

  • @nazeernishan3597
    @nazeernishan3597 3 года назад

    Droneshot 👌🔥🔥

  • @janupoonagary4008
    @janupoonagary4008 3 года назад +1

    Thumbnail image💥

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 3 года назад +1

    Hi nice vlog keep your self enjoy and heep us ENJOYING 😀👌👌❤🇨🇦

  • @ahamed3018
    @ahamed3018 3 года назад +3

    Super

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 3 года назад

    Wow wenderfull super👍👍👋

  • @RK-oq3bx
    @RK-oq3bx 3 года назад +2

    I'd visited many times , Ravana falls. But your drone view has taken this beautiful water falls into a different dimension.
    Great way to go, son.
    I really enjoyed this video, my last visit to Ravana falls was exactly 2yrs back.
    Thank you so much 👍🙏🙏🙏
    I've not visited Ella water falls yet, but it's a good good place to visit.
    Thank for adding the ella falls in this video.
    ஒரு தமிழனாக உமது விடாமுயற்சியுடன், தனியாக சென்று எம்மைப்போன்ற 61 வயது இளைஞர் களிற்கு கண்கொள்ளா காட்சி விருந்துகளை வழங்கும் , மகன் ஜெசி பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏

  • @aqfa5948
    @aqfa5948 3 года назад

    👍❤️ Sema,, alahaana idam

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 3 года назад +1

    Vera laval vera laval vdo bro❤❤👌👍

  • @mohamednatheermohamedhathi4837
    @mohamednatheermohamedhathi4837 3 года назад

    Wow superb ....😊
    Travel boy.......👍

  • @krishnavenukananantharaja7440
    @krishnavenukananantharaja7440 3 года назад +2

    Anna supper 😍

  • @raheemaqueen1215
    @raheemaqueen1215 3 года назад +5

    Hi... Na indha place ku 3 thadave peiruken bro. Beautiful place 👌👌👌

  • @jeyahash25
    @jeyahash25 3 года назад

    நீர்வீழ்ச்சியைபர்க்க மிகவும் அழகாக உள்ளது. பதிவிற்கு நன்றி.

  • @saruatheray9642
    @saruatheray9642 3 года назад +1

    Wow super looks so cool thank you for sharing 👌

  • @naflanaj6989
    @naflanaj6989 3 года назад

    👌 bro you doing too good 👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 года назад +1

    Rendu Waterfalls um semmaya irunthuchu anna 😍😍😍👍👍👍 2nd waterfall unmaiyileye oru athisayam than ☺️👍

  • @nishanthansiva2703
    @nishanthansiva2703 3 года назад

    Drone shot arumaiyaa irukku

  • @mohamedaflan8959
    @mohamedaflan8959 3 года назад +2

    Super bro
    Hi onnu sollunga bro

  • @jeyapalsomaseharan5310
    @jeyapalsomaseharan5310 3 года назад

    அ௫மை வாழ்த்துகள்

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +1

    Check out the video at 4:08. Wow! Stunningly beautiful drone shot of Ravana Falls and the surrounding mountains.

  • @Rija1348
    @Rija1348 3 года назад +1

    Vera level Anna 💞💞💞

  • @HEWA-ed4uk
    @HEWA-ed4uk 3 года назад +2

    SINHALA RAWANA
    Yakka,naga,deva,raksha

  • @tharmananthanranjithkumar5466
    @tharmananthanranjithkumar5466 3 года назад

    Amazing

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад

    Very beautiful video! The scenic beauty can’t be explained in words.What an amazing drone shot! Worthseeing places Jesi bro.❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @ceylontamila7465
    @ceylontamila7465 3 года назад

    Nice kitty Anna

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 года назад

    Nice👍

  • @jathujathu4007
    @jathujathu4007 3 года назад

    Very nice

  • @shafnainshaf7206
    @shafnainshaf7206 3 года назад +1

    Hi Anna.Waterfalls were really amazing 🤩 Droneshot was nice😍👍

  • @thayakaran7540
    @thayakaran7540 3 года назад

    சூப்பர்

  • @mohammedthaslim7654
    @mohammedthaslim7654 3 года назад

    Supper supper bro

  • @vk.vasanth123vasanth9
    @vk.vasanth123vasanth9 3 года назад

    Sema bro trinco epa varadu

  • @SANJAY-vx5bc
    @SANJAY-vx5bc 3 года назад

    Anna புத்தளம் video podunga 💓💓💓

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 2 года назад

    31.07.2022 அன்று நான் ராவண எல்ல நீர்வீழ்ச்சி பார்க்க சென்றேன்

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 3 года назад +1

    👌👌

  • @jananijana1447
    @jananijana1447 3 года назад +1

    Vettilai sedi ilai anna athu milaku sedi

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 3 года назад +1

    Water fell dorane shoot Vera level bro ✌️🏞️🌲

  • @so1202
    @so1202 3 года назад

    நன்றி ஜெசி . அலைபேசி எண்களை இடவும்

  • @malaimalai1070
    @malaimalai1070 3 года назад

    Super bro 😜

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 3 года назад

    Colombo Port city video podugga Bro

  • @aj123raj
    @aj123raj 3 года назад +1

    இந்த இடம் எங்க இருக்குது என்று சரியான முகவரி சொல்ல முடியுமா

  • @vnagarajan8681
    @vnagarajan8681 3 года назад

    Ok

  • @maashero6893
    @maashero6893 3 года назад +2

    Bro madulsima camping ondu poge bro

  • @mohamedsarjun2234
    @mohamedsarjun2234 3 года назад +1

    Bro weekla 3 videos poda try pannuga ❤️❤️

  • @nusky_aapl
    @nusky_aapl 3 года назад +2

    Jesi அண்ணாவை கடைசியில் குரங்கும் துரத்துது 😂😂

  • @soul-_-troopernz9500
    @soul-_-troopernz9500 3 года назад +1

    Hi Jesi Anna

  • @musthafamuppa
    @musthafamuppa 3 года назад +1

    Bro room details

  • @justforlaughs4612
    @justforlaughs4612 3 года назад

    8:53 athu Milaku kodi bass

  • @ruzanspurpose.8771
    @ruzanspurpose.8771 3 года назад

    bike name enna bro

  • @ගින්දර-ඝ7ජ
    @ගින්දර-ඝ7ජ 3 года назад +1

    👍💟

  • @Copyrights120
    @Copyrights120 3 года назад

    Room name sollunga anna

  • @yavinashcheenu7073
    @yavinashcheenu7073 2 года назад

    ராவணா நீர்வீழ்ச்சி போவது கவனம் bro ......அங்கே பல சம்பவங்கள் நடந்திருக்கிறது...

  • @nila-moon1863
    @nila-moon1863 3 года назад

    ❤️👍👌

  • @ajithranasinghe7966
    @ajithranasinghe7966 3 года назад

    அந்த வெற்றிலை கொடிகள் அல்ல,அந்த மிளகு கொடிகள்

  • @Mohamedfayad448
    @Mohamedfayad448 3 года назад +2

    Hi bro

  • @amirraj1029
    @amirraj1029 3 года назад

    வெற்றிலை இல்லை ஜெசி அது மிலகுக் கொடி.

  • @TGWITHAR
    @TGWITHAR 3 года назад +2

    எண்ண மாரி சின்ன சின்ன யூடியூபர்பருக்கு ஹெல்ப் பண்ணுங்க பிளீஸ் 🤩🤩

  • @Voiceofraafik1638
    @Voiceofraafik1638 3 года назад

    😔நல்ல மனசு உல்ல அனைவரும் என்ன மாதிரி சின்ன யூடுபருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்😭😭😭😭😭😭🙏😿😿😿

  • @jaffnarajith
    @jaffnarajith 3 года назад +2

    Super

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 года назад

    Nice👍

  • @ஏழைபையன்சுஜி
    @ஏழைபையன்சுஜி 3 года назад +1

    Super