லுணுகலவிலுள்ள இரு அருவிகளும் நல்ல அழகானவை. உங்கள் நண்பர் தினுஷ் ற்கு மிக்க நன்றிகள், தனது ஊரிலுள்ள நல்ல அழகான இடங்களை பார்ப்பதற்கு உங்களிற்கு உதவியது உண்மையிலேயே வரவேற்க கூடியது. புதிய u tube Anus ற்கும் வாழ்த்துக்கள். நல்ல ரம்மியமான இடங்களில் அமைந்துள்ள இரு பெரிய நீர்வீழ்ச்சிகள் அதன் ட்ரோன் காட்சிகள் என்பன உங்கள் காணொளி க்கு மெருகூட்டியன. நன்றி ஜெசி 👍
Hi bro how r u? நீங்கள் இலங்கையில் bike la பயணிக்கின்ற அனைத்து பயணங்களுக்கும் எடுத்துச் செல்கின்ற, தேவையான பொருட்கள் (For Camping & Traveling) இதைப்பற்றி Video போடுங்கள் கண்டிப்பாக❤
அழைப்பை ஏற்று வந்தமைக்கு மிக்க நன்றி சகோ ❤️🤝 உண்மையில் மறக்க முடியாத தருணங்கள் ❤️ சந்தர்ப்பம் கிடைக்கும் போது மீண்டும் சந்திப்போம் 😊❤️
Wow
துங்கிந்த நீர்வீழ்ச்சி காட்டுங்க
Wow so Amazing
தரமான பதிவு 👌
Nice
லுணுகலவிலுள்ள இரு அருவிகளும் நல்ல அழகானவை. உங்கள் நண்பர் தினுஷ் ற்கு மிக்க நன்றிகள், தனது ஊரிலுள்ள நல்ல அழகான இடங்களை பார்ப்பதற்கு உங்களிற்கு உதவியது உண்மையிலேயே வரவேற்க கூடியது. புதிய u tube Anus ற்கும் வாழ்த்துக்கள்.
நல்ல ரம்மியமான இடங்களில் அமைந்துள்ள இரு பெரிய நீர்வீழ்ச்சிகள் அதன் ட்ரோன் காட்சிகள் என்பன உங்கள் காணொளி க்கு மெருகூட்டியன.
நன்றி ஜெசி 👍
அருமையான பகிர்வு
நீர்வீழ்ச்சி செம இடமும் செம ட்ரோன் சாட் செம மொத்தத்தில் செமையோ செம .மணி சேலம் தமிழ் நாடு
அருமை சாகோ
Nice place
பார்க்காத அற்புதமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.
Super Anna 💖💖💖
Beautiful trip. Super great view. Excellent drone view. Drive safe. Take care.
வாவ், அருமை அருமை, சொக்கமே சொர்க்கம், enjoy, மூவருக்கும் வாழ்த்துக்கள், நன்றி தம்பி ஜெசி.
நான் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பதுளையில் தான்.மீண்டும் பழைய நினைவுகளை நோக்கி.
Super
Sema bro ❤❤❤ from vavuniya
Super bro❤️
Love from batti
#droneshots❤️
Nice jii
Waiting for 100k subscribers🎊
vadivaana video. enakku vara mudiyaathe. nanri jesi.
Super bro ❤️
Thalaiva ❤❤❤❤❤❤❤❤❤
Super bro 👌🏽
Super bro..மிக்க நன்றி எங்க ஊரை காட்டியமைக்கு..
Description le link tharen nu solreenga ethuvum poatta paadilla
super view
Super bro 🦜🦜🦜🦜🦜
Tron camera 🎥🎥🎥 view excellent bro beautiful place Srilanka 👌
Namunukula pogka anna
Bro da link kaanom bro link pottu udunga
👍
Hi bro how r u? நீங்கள் இலங்கையில் bike la பயணிக்கின்ற அனைத்து பயணங்களுக்கும் எடுத்துச் செல்கின்ற, தேவையான பொருட்கள் (For Camping & Traveling) இதைப்பற்றி Video போடுங்கள் கண்டிப்பாக❤
Bro video podugga 3 days aahuthu
🤙👍👌
Super great view thanks for taking us on a beautiful trip Thanks to Thinush brother also 👌
Bro today kandy ki warallayaah bro 🤔🤔
Ella waterfalls um super ah vera level la irunthuchu 😇😇😇😇👍🏼👍🏼👍🏼. Drone shots amazing 🤩🤩🔥🔥👍🏼👍🏼. Awesome video brother 😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼
@3:44
யோவ் ஜெசி,
நக்கல்யா உனக்கு 😆😁,
இப்போ எல்லாம் உன்னோட vlogging ஸ்ட்டைலே சூப்பரா improve ஆவிடுச்சுபா,
சத்தியமதான் சொல்லறன்
உன்னோட பழைய (~2years) vlogging பாக்கும்போது நிறைய தடவ விழுந்து சிரிச்சன் 😆
என்ன பேசுற ன்னு தெரியாம, பம்மிகிட்டு பேசினீங்க ஆனா இப்போ என்னடான்னா ச்சும்மா cheri bro மாதிரி prof level க்கு போய்ட்டபா 😻,
நீ இன்னும் வளரனும் bro,
நாம சீக்கிரம் 100k அடிக்கணும் 🚴
மிக்க நன்றி நண்பரே🔥
@@jesivlogs எப்போதும் உங்கள வரவேற்பினம் நண்பா🥰
Bro bandarawela ku vaanga bro innum semmayana places la irukku...
We are so glad to travelled with you ...🫂♥️ . The time that we spent with you is so valuable for us....Thank you for inspiring us jesi anna !! ♥️