பல்லு இல்லாதவங்க கூட ஈஸியா சாப்பிடலாம் இப்படி சப்பாத்தி செய்து கொடுங்க ! Chapathi Recipe in Tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 58

  • @அப்பன்
    @அப்பன் Месяц назад +18

    எங்க வீட்ல சப்பாத்தி போட்டப்ப எல்லாம் ரொம்ப ஹார்டா இருந்துச்சு உங்க வீடியோ பாத்துட்டு நான் போட்டேன் எங்க வீட்டுக்காரர் எங்க பையன் கிட்டயும் நல்ல பேரு வாங்கிட்டேன் ரொம்ப சந்தோஷம் ❤.

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 2 месяца назад +26

    அருமையாகவும் சுலமாகவும் சுருக்கமாகவும் பல் இருப்பவர்களும் பல் இல்லாதவர்களும் சப்பாத்தி செய்ய தகவலை தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @andalsharma7790
    @andalsharma7790 6 дней назад

    மிக்க நன்றி உங்களுக்கு இதுவரை யாரும் இந்தமாதிரி சுலபமா சொல்லித்தறல நானும் செய்து பார்த்தேன் அருமையா வந்தது நன்றி

  • @Devi-tq5se
    @Devi-tq5se Месяц назад +1

    Wow super வேர லெவல் ❤❤❤

  • @YuvaraniS-g3n
    @YuvaraniS-g3n Месяц назад +2

    Mam I tried this recipe yesterday.
    Really very , very soft mam.
    Thank you 🎉

  • @malarmalar8124
    @malarmalar8124 2 месяца назад +9

    enakku unga samayal ellame romba pudikum Super thank you sister ❤❤❤

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Месяц назад +3

    உங்களுக்கு மிக்க நன்றி நான் சப்பாத்தி பிரியன் ஆனால் யாரும் இப்படி சப்பாத்தி செய்து கொடுத்தது இல்லை நான் செய்வேன் ஆனால் மிகவும் கஷ்டமாக இருக்கும் இப்பொழுது இந்த அம்மாள் சப்பாத்தி மாவை எப்படி தயார் செய்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளார் ஆனால் எந்த சமையல் ஜாம்பவானும் இம்மாதிரி யாருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை அவர்களுக்கே தெரியவில்லை

  • @rameshthimma4018
    @rameshthimma4018 21 день назад

    அருமை நன்றி

  • @priyasivarajah628
    @priyasivarajah628 Месяц назад +1

    Excellent 🙏👌👌👌👌👌

  • @GeethaKumari-j3i
    @GeethaKumari-j3i 4 дня назад

    Ragi apaddi seyanam sollunga

  • @lakshmithothathri5850
    @lakshmithothathri5850 9 дней назад +1

    Super Tku

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад +3

    Super recipe ❤

  • @subhashinishiva4566
    @subhashinishiva4566 5 дней назад

    நான் Aashirvad மாவு பயன்படுத்தினேன் ... நான் இரண்டு முறை நீங்கள் சொன்னது போல் செய்து
    பார்த்தேன் நீங்கள் சொல்லிய அளவில் மாவு பிசு பிசு பாக வந்தது.... பிறகு நான் அதை சரி செய்வதற்காக இன்னும் கொஞ்சம் மாவு சேர்த்து பிசைந்து.... பிறகு சப்பாத்தி செய்தேன்.
    நீங்கள் வீட்டில் அரைத்த மாவில் செய்து காட்டினீர்களா? அப்படியானால் Aashirvaad மாவிற்கு இந்த அளவு பொருந்தவில்லை.
    நன்றி

  • @JoemariaD
    @JoemariaD 28 дней назад

    I like this mam

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 2 месяца назад +1

    Very nice ma,God bless you

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 2 месяца назад +3

    thank you for the tips mam

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 2 месяца назад

    Thanks a lot.

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 8 дней назад

    👍🙏😊

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 месяца назад

    GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU 🎉WONDERFUL 🎉

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 2 месяца назад

    Thanks ma

  • @kirubhalakshmi2305
    @kirubhalakshmi2305 2 месяца назад

    Italium dosaikallu evvalavu pLS rate sollunga

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  2 месяца назад +1

      Thanks
      size 3- rs 350
      size 4- rs 380
      size 5 - rs 420
      size 6 -rs 450
      size 7 -rs 490
      size 8 -rs 550
      size 9 -rs 570
      size 10 - rs 600
      Dosa tawa without handle - size- 12 - rs 500
      Dosa tawa with handle size 12 - rs 600
      Chapati maker size 10 - rs 500
      Idi Ural - Rs 470
      Idi Ural small (8.5 cm dia)- rs 300
      Delivery charge extra

  • @SelviSenthilnathhan
    @SelviSenthilnathhan 2 месяца назад

    Super

  • @kiruthigakiruthiga8191
    @kiruthigakiruthiga8191 2 месяца назад +1

    Hidalium chapathi thakra plate how much rupees

  • @momthegreatest
    @momthegreatest 2 месяца назад

    Super ka

  • @LakshmananKannan
    @LakshmananKannan 11 дней назад

    ❤🎉

  • @VasugiVasugi-q4f
    @VasugiVasugi-q4f 2 месяца назад

    ❤❤❤

  • @nandhinimohan4578
    @nandhinimohan4578 2 месяца назад

    😊😊😊

  • @santhibangaraswamy9017
    @santhibangaraswamy9017 2 месяца назад +1

    3cups how much water.

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  2 месяца назад +1

      Thanks 2 and 1/4 cupkku konjam kuraivaga serkkanum

    • @santhibangaraswamy9017
      @santhibangaraswamy9017 2 месяца назад

      Thanks

    • @lllluin
      @lllluin 2 месяца назад +1

      கொஞ்சமாவது சொந்த அறிவை பயன் படுத்தவும்

  • @Devi-tq5se
    @Devi-tq5se Месяц назад +1

    Wow super வேர லெவல் ❤❤❤